கோழி முட்டை அடை வைத்தல் முதல் பொறித்தல் வரை || Arisi paruppu Sadham | Egg Paniyaram Roast | Hen Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 392

  • @methakannan4083
    @methakannan4083 3 ปีที่แล้ว +58

    தோழி உங்கள் அனைத்து வீடியோ ஒரே மூச்சில் ஒரு வாரமாக பார்த்தேன்.இன்று தான் எழுதுகிறேன். ஏனெனில் உங்களிடம் எளிமை, யதார்த்தம்என்னைக் கவர்ந்திழுக்க காரணம். உங்கள் முகத்தில் எப்போதும் புன்னகையும் புத்துணர்வும் இருக்கும்.நீடுவாழ்க சகோதரி

    • @meenakshik.g2198
      @meenakshik.g2198 3 ปีที่แล้ว +1

      பெரிய விஷயம் ங்க

    • @meenakshik.g2198
      @meenakshik.g2198 3 ปีที่แล้ว +2

      கௌதமி இவங்க புன்னகை மிக அழகு ... மரியாதையா பேசுறாங்க நம்மகிட்ட

    • @meenakshik.g2198
      @meenakshik.g2198 3 ปีที่แล้ว +1

      அமைதியான பெண்மணி கௌதமி அவர்கள்

  • @elangoelango1444
    @elangoelango1444 3 ปีที่แล้ว +72

    கோவை, திருப்பூர், ஈரோடு மக்களோட fav, எங்க வீட்ல வாரத்துல 4நாள் ku நைட் la அரிசிம்பருப்பு தான் இருக்கும். லைட் ஆஹ் தயிர் ஊத்தி சாப்பிட அட அட அட சொல்லும்போதே நாக்கு ஊறுது 😋😋

  • @Creative_idea2431
    @Creative_idea2431 3 ปีที่แล้ว +6

    இறைவன் படைப்பில் எவ்வளவு அற்புதங்கள் காண கிடைக்காத பதிவு இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்...

  • @Rosaranimedia
    @Rosaranimedia 3 ปีที่แล้ว +33

    சூப்பரா இருக்கு பதிவு என்னோட குழந்தைகள் பதிவை விரும்பி இரண்டு முறை பார்த்தார்கள்

  • @RannysFridayVlog
    @RannysFridayVlog 3 ปีที่แล้ว

    கோழி அடை வைக்குறது ரொம்ப நல்லா விளக்கமா சொல்லி இருக்கீங்க சூப்பர். இது மாதிரி இயர்கையோட ஒன்றின vlog உங்ககிட்ட ரொம்ப புடிச்சது and so nice

  • @nirmalas216
    @nirmalas216 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி கோழி வளர்ப்பு இது வரை நான் பார்த்ததில்லை நன்றி

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      நன்றி தோழி 🥰

  • @a.g9537
    @a.g9537 3 ปีที่แล้ว +2

    For the first time I showed this video to my children. They loved it. My son said she’s really nice person and my daughter said she has two cute little boys… it was nice watching the chickens

  • @AS1106
    @AS1106 3 ปีที่แล้ว +2

    குஞ்சுகள் அழகு.... thanks for sharing... beautiful to watch...

  • @yogeswarikasturi9892
    @yogeswarikasturi9892 3 ปีที่แล้ว +3

    Super sis very nice 😂 கோழியை பார்த்ததும் பல்வேறு ஞாபகங்கள் so nice

  • @meenakshik.g2198
    @meenakshik.g2198 3 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பதிவு எங்களுக்கு காட்டியதற்கு மிக்க மிக்க நன்றிங்க கௌதமி அவர்களை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.mubeenabbas2931
    @s.mubeenabbas2931 3 ปีที่แล้ว +1

    Sister really marvelous I like chickens and natural hatchlings

  • @nivetham5305
    @nivetham5305 3 ปีที่แล้ว +2

    Nice video akka ...,.. recipe simple and super.,.....kozhikunju ella cute aa iruku akka first time ithellam paakuren......thanks akka....

  • @sudhasenthilkumaradurai82
    @sudhasenthilkumaradurai82 3 ปีที่แล้ว +1

    Hi sis. Supper recipe. My & my family favourite dish. Sis intha sathathuku applam supera irukum. Koli adi kutarathu yanaku siru vayasu memories varuthu

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 ปีที่แล้ว +1

    உங்களின் ஒவ்வொரு வீடியோவும் மிக மிக அ௫மை வாழ்த்துக்கள் கவுதமி சகோதரி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🙏🌹

  • @vijayaranirajagopal8616
    @vijayaranirajagopal8616 3 ปีที่แล้ว +15

    வணக்கம் சகோதரி இன்றைய வீடியோ சூப்பர் அதிலும் கோழி அடை வைத்து குஞ்சு பறித்தது wow very niceமாதிரி.👌👌👌💙💚💛

  • @manivelkrishnan9462
    @manivelkrishnan9462 3 ปีที่แล้ว

    மண்ணின் மகள்! அவரை பருப்பு சோறுதான் நம்ம உணவு! சற்று குழைவாக இருக்க வேண்டும்!
    அருமை! மிக அருமை!
    முருகன் அருள் உங்களுக்கு உண்டு!
    Fantabulous video!

  • @beulahcharles8533
    @beulahcharles8533 3 ปีที่แล้ว

    Sis romba super unga ela vedio I'm semma ennaku unga veetuku varanum ungaloda friend ah irrukanum nu thoonuthu.romba pudichi irruku. Ennakum unga mathiriye two boys.ungala pakkunbothu enna pakra mathiriye irruku.

  • @dmiserv2093
    @dmiserv2093 3 ปีที่แล้ว

    OMG🐥🐥🐥So cute 🥰🥰🥰
    🧒🏻👦🏻🥰🥰
    First time seeing this ThQ ☺️

  • @vinitham2696
    @vinitham2696 3 ปีที่แล้ว

    Akka koli kutty vangirukkom koli pathi nalla detail la podunga ka enaku romba use fulla irukkum ka please🙏

  • @jaanoofleur5781
    @jaanoofleur5781 3 ปีที่แล้ว

    So very nice ones...interesting...cos I have not seen this...thank you so much for this video....

  • @jananik3525
    @jananik3525 3 ปีที่แล้ว

    Very nice Gautami... you alwayss give us an informative video

  • @பசுமைசோலை
    @பசுமைசோலை 3 ปีที่แล้ว +2

    சூப்பர்க்கா! எல்லா குஞ்சும் பொறிக்கற வரைக்கும் கோழி ல இருந்தா may be 1-2 மிதிச்சு கொன்னுடும். ஆனா நீங்க முதல்ல பொறிச்ச குஞ்ச தனியா பராமரிக்கும் போது heat external ஆ குடுக்கனும். தனியா இருக்கற குஞ்சுகள பராமரிக்கறது கஸ்டம். If you are separating the chicks for only 2 days, then please follow this. முதல் நாள் பொறிக்கற குஞ்சுகளை collect பன்னி 1 கோழி ல விட்டு அடை இறக்கி விட்ருங்க. பொறிக்காத முட்டைகளை மத்த கோழில எடுத்து வைங்க. இதே மாதிரி 2 வது நாள் 1 கோழி 3 வது நாள் ஒரு கோழினு அடைல இருந்து இறக்கி விடுங்க.

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 3 ปีที่แล้ว +52

    சூப்பர் sister.. மொத்தம் எத்தனை குஞ்சு பொரிச்சது????

  • @user-vv1sn2hm6n
    @user-vv1sn2hm6n 3 ปีที่แล้ว

    Indra than unkal vedio paarkiren... Very fantastic unka speech, smile, elimaiyana paavanai maga arumai akka.... Unkal ooru ethu?

  • @philoskitchen
    @philoskitchen 3 ปีที่แล้ว +3

    Great job super

  • @lathaerodechannel5989
    @lathaerodechannel5989 3 ปีที่แล้ว +2

    Arisiyum parupum saatham super.simple is the best ...gowthami sister super

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை உங்கள் பதிவு அனைத்தும் அருமை சகோதரி💕💕💕

  • @learnwithjeeva16
    @learnwithjeeva16 3 ปีที่แล้ว +13

    உங்களையும் குட்டீசையும் நிறைய நிறைய பிடிக்கும் 😘😘😘❤️❤️🎉😎

  • @indirakarunakaran2852
    @indirakarunakaran2852 3 ปีที่แล้ว

    So nice to see. Aenda paranthu paranthu porenga semma dialogue.

  • @chitrak7336
    @chitrak7336 3 ปีที่แล้ว

    Very Nice and l enjoyed.....👌👌🌹

  • @gayuponnusamy
    @gayuponnusamy 3 ปีที่แล้ว +1

    Akka enga vitulayum koli kunju porisiruku super video

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 3 ปีที่แล้ว +2

    Super akka nangalum ipdithan vaippam akka❤👌👌💖

  • @momtoakshichannel3783
    @momtoakshichannel3783 3 ปีที่แล้ว +2

    Ipti video ellam onga channela matum than akka paken rompa alahana valkai

  • @tamilmoha2655
    @tamilmoha2655 3 ปีที่แล้ว

    Excellent job Gowthami super 😄😄😄😄

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 3 ปีที่แล้ว

    Very interesting video. Intha Siddhu seigira settai parka santhoshamma irkirathu. As I have said before, your boys are lucky to have such experience. It will always be in their memory. Let them enjoy till they can👍👌😍

  • @essaki100
    @essaki100 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு .....மனம் சந்தோஷமாக உள்ளது

  • @buvaneswarimahesh5674
    @buvaneswarimahesh5674 3 ปีที่แล้ว +2

    Very interesting sister😍 I enjoyed this video very nuch

  • @marcelinedebora3882
    @marcelinedebora3882 3 ปีที่แล้ว

    Gowthami video super Gow Azhagu 😘 video kutties arumai nalla enjoy panninom

  • @jayashreen2240
    @jayashreen2240 3 ปีที่แล้ว +2

    Super akka..on seeing dz video literally I felt very happy...thanks for dz vide😊

  • @anithamanjunath809
    @anithamanjunath809 3 ปีที่แล้ว

    Sister super. en pasangalukku adhigam pidikkum ungalaium ,unga kuzhanthaigalaium.so cute family.

  • @revathisiva2486
    @revathisiva2486 3 ปีที่แล้ว +15

    Akka intha set koli kungu valarchi full ahh podunga plzz... Plz comment for my question plz 🙏🏻🙏🏻

  • @varshinim1519
    @varshinim1519 3 ปีที่แล้ว

    Akka pakka asaya iruku akka and the video is so nice and pets video mattum thaniya podunga and pls don't include recipes akka and all the chicks very beautiful lov ❤

  • @revathyp9238
    @revathyp9238 3 ปีที่แล้ว

    Nice and we enjoyed video with hen hatcing process

  • @mallikasivakumar9369
    @mallikasivakumar9369 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் அழகான கோழி குஞ்சுகள் 👍 அருமை

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 3 ปีที่แล้ว +2

    Arisi paruppu my favorite gowthami.... Koli kunju so cute sinjoo kutty..... 😘😘

  • @athirasugeshathirasugesh1039
    @athirasugeshathirasugesh1039 3 ปีที่แล้ว +2

    Your presentation is very good sis

  • @balajis5502
    @balajis5502 3 ปีที่แล้ว +2

    Superb sister

  • @Kashtakandam
    @Kashtakandam 3 ปีที่แล้ว +10

    உண்மையில் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்க வாய்ஸ் அதைவிட அழகு

    • @jdj677
      @jdj677 3 ปีที่แล้ว

      Make up potta ellarum beauty aha errruppanka

  • @ensamayalumaramesh334
    @ensamayalumaramesh334 3 ปีที่แล้ว +1

    Super sister wonderful vlog

  • @ranganathankailasam4631
    @ranganathankailasam4631 3 ปีที่แล้ว

    Super very nice daughter we like so much this video

  • @divyadharshinid9586
    @divyadharshinid9586 3 ปีที่แล้ว +2

    I love ur intro and ( In this vlog) 🎶music

  • @finitacharles321
    @finitacharles321 3 ปีที่แล้ว

    Semma Interesting video

  • @Dholakpur_Edits
    @Dholakpur_Edits 3 ปีที่แล้ว +2

    Super dear

  • @lalithkumar8428
    @lalithkumar8428 3 ปีที่แล้ว +2

    I love this video 🤩🤩🤩

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 3 ปีที่แล้ว

    Nalla irunthuchu intha video super ah irukku paarkavey❤

  • @lakshmimurugan9630
    @lakshmimurugan9630 3 ปีที่แล้ว

    Romba naal yenakku therichikanum asai thank you

  • @adalarasanbalaji7528
    @adalarasanbalaji7528 3 ปีที่แล้ว

    அருமை நல்ல பதிவு

  • @Prakash-kq5iy
    @Prakash-kq5iy 3 ปีที่แล้ว +11

    Aarumaiyana pathivu 🤗............... 💖

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 3 ปีที่แล้ว

    Very quiet 😘 Super 👍

  • @smilejai8953
    @smilejai8953 3 ปีที่แล้ว

    Akka ella gunjum sariyana amma kitta viduvingala akka super enkkum paruppu sadam pidikkum

  • @sivamanickanitha3761
    @sivamanickanitha3761 3 ปีที่แล้ว

    Koli kunja yadukurapo ungala koli kothatha, bayamayella ya sis ,😍

  • @shermashakilar7150
    @shermashakilar7150 3 ปีที่แล้ว

    Siddu don't have fear. dog,chicken,peruchali lift all the ones .brave boy.

  • @shinyniro7658
    @shinyniro7658 3 ปีที่แล้ว

    Very useful video.Thank u sis

  • @mallikaseeni3672
    @mallikaseeni3672 3 ปีที่แล้ว +1

    Very interesting video. Keep it up sis.

  • @malathik1663
    @malathik1663 3 ปีที่แล้ว +1

    Very nice Gowdhami

  • @yamunadevi9298
    @yamunadevi9298 3 ปีที่แล้ว

    Super video akka.. Today knjm late akiruchu video paaka

  • @ramyaganesh3152
    @ramyaganesh3152 3 ปีที่แล้ว +3

    Super content.....very peaceful seeing this video for people living in city....post part 2.... remaining eggs enna aachi....will all these chicks follow only one mother hen because they r from different hens

  • @jegavelkumari9482
    @jegavelkumari9482 3 ปีที่แล้ว

    ஒரு ஸ்பூன் கடலை பருப்பு ஒரு ஸ்பூன் பாசி பருப்பு ஒரு ஸ்பூன் பாசி பயறு சேர்த்து விடுங்கள் ...rice டேஸ்ட் ஆக இருக்கும்.. Ginger and garlic paste add pannal 👍👍👍🌹🌹

  • @prabhakaransanthi4349
    @prabhakaransanthi4349 3 ปีที่แล้ว

    அரிசி பருப்பு சாதம் செய்முறை அருமை நாங்களும் வீட்ல செஞ்சி பார்கிறோம்.

  • @mohanasathish7675
    @mohanasathish7675 3 ปีที่แล้ว

    Ayyo sema sis kozhi kunju evlo azhaga iruku nice sis ithey mathri videos neraya podunga

  • @devildevil4436
    @devildevil4436 3 ปีที่แล้ว

    Enga v2la arisim paruppu weekly 4 time sevanga akka enn favorite rice ithuthan😍🥰 pickles semmaya irukkumnga ka

  • @saifungallery2244
    @saifungallery2244 3 ปีที่แล้ว +11

    See their legs, are very strong. Pure breed.

  • @logeswarilogu9889
    @logeswarilogu9889 3 ปีที่แล้ว

    Super video sis♥️nadhinkutty 🐤 en da paranthu paranthu poidae irukinga 😀😀

  • @bhuvaneswarisivakumar4661
    @bhuvaneswarisivakumar4661 3 ปีที่แล้ว

    Nice vdo.good effort.

  • @naseeathome200
    @naseeathome200 3 ปีที่แล้ว

    Sema ma kunju porikuratha ipo than first time pakuren

  • @vanithak115
    @vanithak115 3 ปีที่แล้ว

    Super akka .. Bal mutai la poruchathu update pannuga kaaa

  • @priyadaniel6361
    @priyadaniel6361 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு
    Kandipa recipe try pannuran sis

  • @RVTailoring
    @RVTailoring 3 ปีที่แล้ว

    👌 👌

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 3 ปีที่แล้ว +1

    அருமை கௌதமி அக்கா நானும் கிராமம் தான் எங்கள் வீட்டில் கோழி ஆடு மாடு இருக்கு நாங்களும் விவசாயம் தான் 🌾🐣🐥🐤🐤🐤 சூப்பர் உங்கள் சமையல் அதை விட அருமை 😋😋😋
    கவிதா துபாய் இருந்து 🇸🇩

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 3 ปีที่แล้ว

    Unga vlog pakka wait pante erunthen sis.. 👏👏👏😁😁🌹🌹❣️❣️❣️

  • @harivinod3113
    @harivinod3113 3 ปีที่แล้ว

    Super , madam you are living in very good environment , keep it up

  • @revathisiva2486
    @revathisiva2486 3 ปีที่แล้ว +7

    Akka unga koli kungu cute ahh irruku ❤️❤️❤️

  • @surulivelsurulivel8300
    @surulivelsurulivel8300 3 ปีที่แล้ว

    Non stick pan entha brand best man. Non stick use pannalama mam

  • @malathi935
    @malathi935 3 ปีที่แล้ว +1

    Beautiful chicks👌God's creation..amazing

  • @kalai5542
    @kalai5542 3 ปีที่แล้ว

    Balance lan porichacha akka nice video ❤️❤️❤️❤️

  • @premalatha955
    @premalatha955 3 ปีที่แล้ว +3

    This is such wonderful and nature miracles, thank you gauthami for showing us the vlogs, little chicks are very cute

  • @ultimatearun06
    @ultimatearun06 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அக்கா 👍

  • @shalinibalachandar367
    @shalinibalachandar367 3 ปีที่แล้ว

    Aii super pa very nice video gowthami Yoda oru oru video vum differenta irrukkum kirathil yentha santhegamum illai😃 neenga use pannura panniyara kalla yeppidi palakkurathu naa vaangunathil irrunthu use panniparthutu Sariya varama summa vaithirukkiren

  • @MyFashionBookTamil
    @MyFashionBookTamil 3 ปีที่แล้ว

    Super sister. Expecting more pets 🥰videos 👍🏻👍🏻👍🏻

  • @DeviDevi-qo9jc
    @DeviDevi-qo9jc 3 ปีที่แล้ว

    Egg fridge vaithu adai kootti vaithal porikuma sis

  • @kalaiselvi4304
    @kalaiselvi4304 3 ปีที่แล้ว

    Nice video sister happy iruku 👌😍

  • @subithasubitha3004
    @subithasubitha3004 3 ปีที่แล้ว +1

    Akka plz put video for cake recipe without electric beater

  • @abiv7393
    @abiv7393 3 ปีที่แล้ว +2

    Sema cute eruku... azhaga sirikiringa sis🙂

  • @MalathiJayapal1986
    @MalathiJayapal1986 3 ปีที่แล้ว +2

    Super sister

  • @savanggalai3010
    @savanggalai3010 3 ปีที่แล้ว +5

    Super akka naan kozhi valakure enakku 8 muddai 5 kozhi kunchi poricichi🐣🐣🐣🐣

  • @mohanprithika1420
    @mohanprithika1420 3 ปีที่แล้ว +3

    எங்க ஊர் ஸ்பெசல் இதட்கு தயிர் சூப்பராக இருக்கும்

  • @jaisunder2819
    @jaisunder2819 3 ปีที่แล้ว

    My kids r enjoying

  • @sunprinters805
    @sunprinters805 3 ปีที่แล้ว

    Superb sis daily koli video podunga

  • @anuabhappyfamily
    @anuabhappyfamily 3 ปีที่แล้ว

    Super video sis.very traditional videos ❤️❤️❤️👌

  • @gokulraj8471
    @gokulraj8471 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை 💙