தமிழ வளக்குறாங்கலா இல்ல அழிக்குறாங்களா? | Gangai Amaran Exclusive Interview | Bosskey | Atube

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 117

  • @kanank13
    @kanank13 3 ปีที่แล้ว +14

    Very Talented but yet very humble and plainspoken Gentleman, GangaiAmaran Sir.

  • @lswamym1077
    @lswamym1077 3 ปีที่แล้ว +5

    Very interesting man, how many times watch Amaran Sir videos we are getting extra energy.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 3 ปีที่แล้ว +14

    யதார்த்தமான மனிதர்...

  • @tamilsky4746
    @tamilsky4746 3 ปีที่แล้ว +9

    GOOD HUMAN BEING GANGAI AMARAN SIR. .. S.SENTHILKUMAR. T.N.J

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 3 ปีที่แล้ว +17

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர் ...👍

  • @harrisfeverarunraj3261
    @harrisfeverarunraj3261 3 ปีที่แล้ว +6

    My favorite director Gangai Amaran Sir. 😍

  • @dinoselva9300
    @dinoselva9300 3 ปีที่แล้ว +10

    30:30 இன்றைய பாடல்களின் இழிநிலை, 11:13 பிரமாதம், 19:30 வாழைபழ காமடி

    • @dinoselva9300
      @dinoselva9300 3 ปีที่แล้ว +1

      @Shukriyadhan ஆமா, கங்கை அமரன் ஏற்கனவே சொல்லிட்டார், இதில் இவர் புது கண்டுபிடிப்பு

  • @arunthangarajah5452
    @arunthangarajah5452 3 ปีที่แล้ว +30

    பாஸ்கி என்ற நபர் ஏன் வராத சிரிப்பை அடிக்கடி வரவழைக்க முயற்சி செய்கிறார்? 😏

    • @southernwind2737
      @southernwind2737 3 ปีที่แล้ว +3

      நூற்றுக்கு நூறு உண்மை😂😂😂😂

    • @vijayansanthi8133
      @vijayansanthi8133 3 ปีที่แล้ว +1

      பி

    • @RajRaj-jj1xh
      @RajRaj-jj1xh 3 ปีที่แล้ว

      Neenga yaara kalaikireenga??

  • @indiahindunadu
    @indiahindunadu 3 ปีที่แล้ว +11

    நல்ல மணிதர் திறமையான கங்கை அமரன் சாரை பேட்டி எடுத்தற்காக நன்றி பாஸ்கி

    • @srajagopalan
      @srajagopalan 3 ปีที่แล้ว +1

      Superb interview..

    • @sathasivamsathasivam3258
      @sathasivamsathasivam3258 3 ปีที่แล้ว

      @@srajagopalan fccAXx.qgws..mà
      AbS
      E
      As.aelwaq .m km m. (+_+)=_==_==_=(+_+=-O:-|=-O:-P:-|=_=B-)(TT)B-)(+_+)😖🤩☺️🤗

  • @raviaravisankar
    @raviaravisankar 3 ปีที่แล้ว +3

    தற்போதைய இசை கொடுமைகளை பற்றி ஏன் மனதில் உள்ள ஆதங்கத்தை அப்படியே கூறிவிட்டார் திரு.கங்கை அமரன் அவர்கள். ரஜினி, கமல் வரை தங்களுடைய படமும் பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்படவேண்டும், வெகுஜன மக்களால் ரசிக்கப்படவேண்டும் என்று நினைத்தார்கள், செயல்படுத்தினார்கள் . இப்போதோ "என் ரசிகனுக்கு இப்படி இருக்கணும், என் ரசிகன் தியேட்டரில் கொண்டாடணும் ,என் ரசிகன் திருப்தியானா போதும்" என்று இருக்கிறார்கள். அதனால் இன்று பெரும் நடிகர்களின் படங்கள் தியேட்டருக்கு வந்து ஏதோ கல்லா கட்டி (அதிலும் உண்மையான கலெக்ஷன், படம் வெற்றியா தோல்வியா என்பது கடைசிவரை தெரியவே தெரியாது ) வெகுஜன மக்கள் உணரும் முன்பே வெற்றிபெற்றதாக கொண்டாடப்பட்டு அடுத்த படத்துக்கு தாவி விடுகிறார்கள் நடிகர்கள். கிளாசிக்கல் ஹிட் என்ற காலம் கடந்தும் என்றென்றும் பேசப்படும், ரசிக்கப்படும் ,கொண்டாடப்படும் படங்கள் ரஜினி, கமல் அவர்களின் காலத்துடன் முடிந்ததே விட்டது. அப்போதைக்கு பாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கும் உணவுகளை சூடாக இருக்கும்போதே தின்று வீசிவிட்டு போகும் தரத்தில் (ஆறினால் கொடுமையான சுவையில் இருக்கும்) இருக்கிறது இப்போது வரும் பெரும்பாலான படங்கள். இதை கட்டி காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் பெரும்நடிகர்கள் வேறு ஏதோ மாய உலகத்தில் இருக்கிறார்கள், வெளி வர மறுக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 3 ปีที่แล้ว +2

    The song "Paruruvaya.." in Thaarai thappattai is transcendental are simply divine and very apt for the situation.. picturisation is also superb..🙏

  • @ramanjan46
    @ramanjan46 3 ปีที่แล้ว +2

    மிகவும் தன்மையான, வெளிப்படை தன்மை கொண்ட நல்லவர்❤️

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 ปีที่แล้ว +1

    இப்போது உள்ள பாடல்களை இப்போது உள்ள ஹீரோக்கள்
    எப்படி இருந்தாலும் நடிக்கிறார்கள் இளைஞர்களை தவறான பாதையில் செல்வதற்கு வழிவகுத்து கொண்டு இருக்கும் ஹீரோக்கள் அப்போது எம்ஜிஆர் மக்களுக்கு திரையில் நல்ல கருத்துக்களை சொன்னவர் கங்கை அமரன் மிகவும் அழகாக சொன்னார் கங்கை அமரன் சார் ஒரு அற்புதமான பாடல் ஆசிரியர்

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 ปีที่แล้ว +8

    The brain never grows "old".. it only mellows with time. Gangai Amaran is our Tamil pokkisham

  • @ravika4929
    @ravika4929 3 ปีที่แล้ว +10

    Amar makes a very valid point . Regarding lyrics.

  • @aravind07kumar53
    @aravind07kumar53 3 ปีที่แล้ว +3

    Boski sir - Gangi Amaran sir son prabhu’s voice like RJ Balaji is also very good for Tamil cricket commentary in IPL & Indian matches ..Give him a suggestion if possible and he knows cricket funda too

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 3 ปีที่แล้ว

    13:05:00 the question I’ve always wanted to ask! Well said Baskey!!!

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 ปีที่แล้ว +2

    என்னை பத்தி என்னாலே புரிஞ்சுக்க முடியலை... அருமை..

  • @venkataramanan7219
    @venkataramanan7219 3 ปีที่แล้ว

    கங்கைஅமரன்சார்... கடைசில
    கேட்டீங்க பாருங்க எல்லா ஹீரோஸையும் பாத்து... நாக்க புடுங்கற மாதிரி..வேறலெவல் சார் 🙏

  • @antontv1126
    @antontv1126 3 ปีที่แล้ว +1

    We enjoyed your interview. Keep it up Mr Bosskey.

    • @antontv1126
      @antontv1126 3 ปีที่แล้ว

      Thank you. I am glad that you enjoyed. God bless you.

  • @musicalknots7868
    @musicalknots7868 3 ปีที่แล้ว

    தலை வணங்குகிறேன் Gangai Amaran. Very natural interview

  • @arunthangarajah5452
    @arunthangarajah5452 3 ปีที่แล้ว +29

    முதலில் தமிழில் ஒழுங்காக தலைப்பை எழுதுங்கள்

  • @mrthushanth8936
    @mrthushanth8936 3 ปีที่แล้ว

    Bosskey sir missed your interviews. Please don’t make a change in ur channel. Was a follower since my srilankan schooldays, watched movie reviews in indiaglitz . Hope you will be in the track soon. Fan follower from Canada

  • @jeryH778
    @jeryH778 3 ปีที่แล้ว +1

    100% FACT....

  • @beverlyheights8517
    @beverlyheights8517 3 ปีที่แล้ว +1

    Gangai Amaran is really one of the gems of India. He is poised, spiritual, directs youth in right direction. He is correct about bad quality of music in tamil movie industry due to these cheap fellows like Dhanush and sivakarthikayen.

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 ปีที่แล้ว

    Great interview 😊😎

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 3 ปีที่แล้ว

    Finally heart touching speech

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 ปีที่แล้ว

    gangai amran sir the last request u have mentioned tovthe young the present cine actirs is really inspiring. your all famiky are adan to us of music tamil. great dir. baski good discussion

  • @omprakashar9038
    @omprakashar9038 3 ปีที่แล้ว +1

    🔱⚜️👍Kadumaiyana ulaippal uyarndha mannarkal izhayaraja,sir👍⚜️🔱🙏
    Gangaiamaran ,sir cinemapayanam
    Isaimethai Pavalarvaratharajan 👍🙏

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 3 ปีที่แล้ว +1

    மிகவும் நல்லவர்

  • @exalmed
    @exalmed 3 ปีที่แล้ว

    அமரனின் நிறைய பாடல்கள் மதி மயங்க வைக்கும் திறன் வாய்ந்தவை. திறமையான மனிதர்.

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 3 ปีที่แล้ว +5

    For beach chundal they were playing now he is telling that they had 24 acres land he is lieing dubaguru that's what tms said in public that's what ilayaraja didn't give him chance to sing after that he brought Malaysia vasudevan

  • @gthibanify
    @gthibanify 3 ปีที่แล้ว

    Great talent Amaran iyya!
    Humble person. God Bless you ...

  • @deenravanan
    @deenravanan 3 ปีที่แล้ว +2

    ஏற்கனவே...கேட்ட கேள்விகள் மீண்டுமா....புதுச வாங்க பாஸ்கிசார்

  • @ramkumarthangavel8061
    @ramkumarthangavel8061 3 ปีที่แล้ว

    Interesting interview

  • @kajamohideenkmohideen8552
    @kajamohideenkmohideen8552 3 ปีที่แล้ว +1

    Cinimavil all roundar
    Amar Sir.

  • @viswanathan0
    @viswanathan0 3 ปีที่แล้ว

    Super bro thanks bro last 5 minites super

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 3 ปีที่แล้ว +2

    இதை உதித் நாராயணன் போல் மொழி பிறழ்ந்து பாடரவனை பாட வைத்து அதை பாராட்டிய நீ சொல்ல கூடாது.... ஈஷ்வரா வானும் மண்ணும் handshake பண்ணுது பாடல்.... நீயெல்லாம் ஒரு கலைஞன்.... தமிழை காட்டிக்கொடுத்தவன்.....

  • @rkgroup7895
    @rkgroup7895 3 ปีที่แล้ว

    Very nice interview. Amaran is perfectly right. Today’s film music is horrible. Not one song worth mentioning. Anyone can sing. Anyone can compose. End of an era. It is evident in the current super singer season. Horrible talent and cheap compering. Just hope these Gaana atrocities don’t extend to December music season.

  • @sarojaj60
    @sarojaj60 3 ปีที่แล้ว

    Very interesting sharings ...

  • @harip8052
    @harip8052 3 ปีที่แล้ว +2

    It's the 100% same interview, uploaded again.

  • @globetrotter9212
    @globetrotter9212 3 ปีที่แล้ว +2

    His voice is similar to his bro.

  • @indiahindunadu
    @indiahindunadu 3 ปีที่แล้ว +5

    தயவுசெய்து இளையராஜா சாருடனும் ஒர் நேர்காணல்

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 3 ปีที่แล้ว

      வேணாம்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 ปีที่แล้ว +1

      அவர் பாஸ்கியின் கேள்விக்கு கோப்படுவார்

    • @selvarajan5723
      @selvarajan5723 3 ปีที่แล้ว +2

      இளையராஜாவை நேரில் சந்திக்காமல் இருப்பதே நல்லது. மிகக் கேவலமான ஜென்மம் அவர்....

    • @selvarajan5723
      @selvarajan5723 3 ปีที่แล้ว

      @Akash Akks அவரை வைச்சு படம் எடுத்த புரொடியூசர் கிட்ட கேளு தம்பி... வலிமை அப்டேட் கேட்குற பையன் மாதிரி பேசாத.

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 3 ปีที่แล้ว

    Iyya gangaiamaran is ascending over the victory steps

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 3 ปีที่แล้ว

    Superb

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 3 ปีที่แล้ว

    ARumiy Ayya
    MaSs
    Good
    Gangai Amaran SUPUR
    Jai MODI

  • @thiruarul3764
    @thiruarul3764 3 ปีที่แล้ว

    தமிழ் மொழி வளர்ந்த பண்பட்ட மொழி யாராலும் அழிக்கதான் முடியாது

  • @cbharathan1976
    @cbharathan1976 3 ปีที่แล้ว

    too much bright highlights from outside..

  • @jasimiyan2133
    @jasimiyan2133 3 ปีที่แล้ว

    பாஸ்கி சார் நீங்கள் ஒரு படம் டைரக்ட் பன்னுங்கள் , விஷயம் ஞானம் நிறைய என்ற காரணத்தால் சொல்கிறேன்.....

  • @anithasureshkumar384
    @anithasureshkumar384 3 ปีที่แล้ว

    Yes it's god's gift

  • @musicalknots7868
    @musicalknots7868 3 ปีที่แล้ว

    7 ஸ்வரங்களுடன் இசையை மீண்டும் மீண்டும் செய்யலாம். இளையராஜா முன்னோர்களால் ஈர்க்கப்பட்ட பிம்பலாசி ராகத்தைப் பயன்படுத்தினார். எனவே வசந்த காலா கோலங்கல் நகலெடுக்கப்படவில்லை

  • @parimalancn1855
    @parimalancn1855 3 ปีที่แล้ว

    So many things are importent in life than love.

  • @subashraghavan6035
    @subashraghavan6035 3 ปีที่แล้ว

    Hats off Amaran Sir😀

  • @shahulhameedkindian1405
    @shahulhameedkindian1405 3 ปีที่แล้ว

    ரெண்டு பேருமே நல்லா நடிக்கிறாங்க...
    ஒருத்தருக்கு ஒருத்தர் செம முட்டு கொடுக்றாங்களே

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 3 ปีที่แล้ว

    ஐயா திரு கங்கை அமரன் அவர்களுக்கு நன்றி நல்ல படம் கதை , பாட்டு & பாடகர் கொடுகிருக்கிரார் நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துகள் வாழ்க தமிழ் 🙏💕

  • @umanarasimhan7043
    @umanarasimhan7043 3 ปีที่แล้ว +2

    தமிழை வளர்க்கிறார்களோ இல்லையோ ஆனால் தங்களை.வளர்த்துக்கொள்கிறார்கள் அது நிச்சயம்

    • @ramlansix4876
      @ramlansix4876 3 ปีที่แล้ว

      ஆமா இவர் பெரிய மொழி தேசியரு
      போடா மாங்கா மடையா

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 3 ปีที่แล้ว

    Tamil will grow if pronouncing of Zha and La are taught properly

  • @dhanapaldhanam7535
    @dhanapaldhanam7535 3 ปีที่แล้ว

    ‌ஜாலியாக சென்ற பேட்டி கடைசியாக கருத்து உருவாக்கமாக நிறைவுற்றது

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 3 ปีที่แล้ว +1

    Local stuff or imported one,which is your favourite? Have you ever entered the house of your BJP friends SVSekar or H.Raja Sharma ?

  • @b.pillai4539
    @b.pillai4539 3 ปีที่แล้ว

    தமிழில்தலைப்பைவைக்கலாமே, இந்ததலைப்பைவைத்தவர் தமிழராக இருக்க முடியாது.

  • @ravananparambarai210
    @ravananparambarai210 3 ปีที่แล้ว +1

    பாஸ்கியுடைய. குறுக்கீடுகள் எரிச்சலாகத்தான் இருக்கு

  • @bvelmurugan
    @bvelmurugan 3 ปีที่แล้ว +2

    அமரன் சாரின் நேர்காணல்கள் ஒவ்வொன்றையும் தேடித்தேடி பார்ப்பவன் நான். இன்னும் அவருடன் நிறைய கேட்டிருக்கலாம். அவர் கொண்டு வந்திருந்த file பற்றி நகைச்சுவையாகவே முடித்து விட்டீர்கள்..அதில் என்னென்ன இருந்தது என்பது பற்றி தெரிய மிக ஆவலாக உள்ளது.. மீண்டுமொரு நேர்காணல் செய்யுங்கள் பாஸ்கி சார்...

  • @babus8008
    @babus8008 3 ปีที่แล้ว

    பாஸ்கி கொஞ்சம் குறுக்கிடுவதை தவிர்த்துக் கொள்ளலாமே, ப்ளீஸ்!

  • @kamal1961
    @kamal1961 3 ปีที่แล้ว

    கங்கை சார் யதார்த்த மனிசன்.

  • @10budhayavani.b76
    @10budhayavani.b76 3 ปีที่แล้ว

    Tamil ?

  • @tamilk9886
    @tamilk9886 3 ปีที่แล้ว

    changing the youtube channel name for views I lost respect for bosskey

  • @nivinmaran9133
    @nivinmaran9133 3 ปีที่แล้ว

    Maathi Maathi boombungadaaw deii

  • @IDRISH-jg1vx
    @IDRISH-jg1vx 3 ปีที่แล้ว

    ஹாய் குட் ஈவினிங்

  • @srinivasanperumal2487
    @srinivasanperumal2487 3 ปีที่แล้ว

    Maana thamizha 🌴🐆🕺

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 3 ปีที่แล้ว +1

    Self boasting fellow this amaran he is not gangai

  • @directorchandru1402
    @directorchandru1402 3 ปีที่แล้ว

    விஜய் சூர்யாவிற்க்கு ஆஸ்கா் விருது வாங்கித்தர நான் தயாா் பிரேஸ் மீடியா என்னை பேட்டி எடுப்பாா்களா director am chandru 9150871338 100 கோடி இயக்குனா் சங்கத்திற்க்கும் பத்திரிக்கையாளா் சங்கத்திற்க்கும் தருவேன் producer தேவை படத்தின் பட்ஜெட் 2 கோடி இந்த படத்திற்க்கு 4 ஆஸ்கா் விருது 8 தேசிய விருது வாங்கித்தருவேன் இப்படத்தில் வரும் அனைத்து வருமானமும் இயக்குனா் சங்கத்திற்க்கும் தயாரிப்பாளா் சங்கத்திற்க்கும் போய்ச்சேரும்

  • @TheYoga1212
    @TheYoga1212 3 ปีที่แล้ว

    Amaran is a traitor for ditching his own people by joining BJp .

  • @saravanamg7593
    @saravanamg7593 3 ปีที่แล้ว

    Ivanungala vathu vitta annanuku onnum pannadha ivanum ilaiaraja vum, ivanungaluku mariadhai kodukalama, nanri kettavanunga.

  • @user-nh1et9te2l
    @user-nh1et9te2l 3 ปีที่แล้ว

    ஆட்சி th-cam.com/video/he9xLoQJ5Zs/w-d-xo.html

  • @raasappusinnathambi6725
    @raasappusinnathambi6725 3 ปีที่แล้ว

    அமரன் ஸாரே இப்போதைய பாடல்களுக்கு முன்னோடி நீங்கதான் சார் . 1979 சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில சரவண பொய்கையில் பாட்டை நீங்களும் ராஜாவும் எப்படி மொழிபெயர்த்தீங்க ஞாபகமிருக்கா .. உங்களது குப்பையின் தொடர்ச்சிதான்.. நல்லவேளை MSV KVM பாடல்களை கண்ணதாசன் வாலி வரிகளை சொன்னதால தப்பித்தீங்க, பாஸ்கிக்கு தமிழ் எழுத தெரியல போங்க.....

  • @dineshbabu3366
    @dineshbabu3366 3 ปีที่แล้ว

    Entha vazhukku paara edukku kannadiya mandaila sorigi vachirukku??

  • @velonunforgettablesongbhas9187
    @velonunforgettablesongbhas9187 3 ปีที่แล้ว

    Bossky making disturbing the casual interview by his mokka 😡😡😡😡

  • @saran542
    @saran542 3 ปีที่แล้ว

    Old one again he update new title fraud basky

  • @sgetechchennai4669
    @sgetechchennai4669 3 ปีที่แล้ว

    Romba interference!!??

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 3 ปีที่แล้ว +1

    He is very jealousy of his brother...

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 ปีที่แล้ว

    Gangaiamaran-- was cheated by
    V.K.Sasikala ; Gangaiamaran; luxury house at coastal line ponduchery was forced by her using police force; his agony made sasikala went to parapana agrahara

    • @leelavathia6529
      @leelavathia6529 3 ปีที่แล้ว

      அந்தசசிகலா, பிஜேபி யுடன். கூட்டனி. வைக்கப்படுவதாக. பரவலாக. பேச்சு. அடிபடுகிறது, இவரும். அதே. பிஜேபி, என்ன. செய்வார், போய்அவர். காலில். விழுவாரா?

    • @rpandurangan7164
      @rpandurangan7164 3 ปีที่แล้ว

      It was dmk who harassed him to sell the property.

  • @msmmsm8001
    @msmmsm8001 3 ปีที่แล้ว

    Manidhar galai pirikkum katchiyil serndhu vittu jananaayam pesuvadhu gangai amaranin sema comedy

  • @southernwind2737
    @southernwind2737 3 ปีที่แล้ว +2

    காபி அடித்தே இசை "ஞானி" பட்டத்துடன் திரியும் ஆசாமி தான் இந்த இளைய ராஜா

  • @TheYoga1212
    @TheYoga1212 3 ปีที่แล้ว

    Cheap amaran always try to nag Ilayaraja

  • @handsomerockus
    @handsomerockus 3 ปีที่แล้ว

    தமிழ் ஒழுங்காக எழுதவும்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 ปีที่แล้ว

    Cheaters

  • @leoleadguitarist1106
    @leoleadguitarist1106 3 ปีที่แล้ว +1

    This fellow amar is over acting

  • @ahamadnilam4062
    @ahamadnilam4062 3 ปีที่แล้ว

    paithiyakara koottam