ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Mahabharatham 09/30/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2014
  • Mahabharatham | மகாபாரதம்!
    Bheeman beats up Duchathanan and hurts him brutally. Bheeman washes Draupadi's hair with Duchathanan's blood. Bheeman breaks into tears by seeing that Duchathanan is dead.
    பீமன் துச்சாதனனை கொடூரமாக தாக்குகிறான். அவனுடைய உதிரத்தால் திரௌபதியின் கூந்தலை கழுவுகிறான். பீமன் துச்சாதனனுடைய சடலத்தை கண்டு அழுகிறான்.

ความคิดเห็น • 503

  • @jcbvel1278
    @jcbvel1278 ปีที่แล้ว +390

    தன்னை அவமானப்படுத்திய பின்னரும் 'தமக்கு இவன் சகோதரன் அல்லவா என்று கண்ணீர் சிந்தும் இளகிய மனதிற்கு தான் பெண்களை நமது நாட்டில் தெய்வமாக போற்றி வணங்குகிறோம்..! "திரௌபதி தாயோ போற்றி 'போற்றி...!🙏

    • @vpvpvpvp6655
      @vpvpvpvp6655 ปีที่แล้ว +11

      Yes l love thuropathi

    • @dhasarathan7541
      @dhasarathan7541 ปีที่แล้ว +8

      Biman sapathaam 100 peerai naan kolveen

    • @kowsisbook3744
      @kowsisbook3744 11 หลายเดือนก่อน +6

      Well said

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 8 หลายเดือนก่อน

      @@dhasarathan7541 Main sabadham is for duriyidhana and duchasanan dha.

    • @karupusamysakthi2675
      @karupusamysakthi2675 5 หลายเดือนก่อน +4

      Karnan beemanai manithan athu

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 ปีที่แล้ว +152

    பாண்டவர்கள் ஐவரும் தன் மனைவிக்கு செலுத்தும் மரியாதை, பரிவு, பாசம் அடக்கம் நல்நடத்தை தர்மம் அனைத்தும் காட்டி விட்டனர் அருமை

  • @ihoatraja580
    @ihoatraja580 4 หลายเดือนก่อน +88

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை

  • @arivuselvans7503
    @arivuselvans7503 11 หลายเดือนก่อน +241

    பீமன் மட்டும் தான் உண்மையான வீரன் தான் மனைவிக்காக போர் புரிந்தான்

    • @mohamedathif2285
      @mohamedathif2285 26 วันที่ผ่านมา +2

      @@arivuselvans7503 matre 4 parum enna pathuku nindangala🤣

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 ปีที่แล้ว +86

    இறைவா திரளெ பதி சபதம் நிறைவேற பீமன் கொடுத்த மரணதண்டனை நிலைகுழைக்கச் செய்தது இதயம் துடிதுடிக்கச் செய்தது மகாபாரதத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் இதை எடுத்தவர்க்கும், வெளியிட்ட விஜய் தொலைக்காட்ச்சிக்கும் நன்றிகள், நன்றிகள்

  • @vijayag1520
    @vijayag1520 11 หลายเดือนก่อน +115

    பீமன் துச்சாதனனின் குருதி கொண்டு திரௌபதியின் சபதம் முடித்தான். பெண்மையே நீ வாழ்க.

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e 5 หลายเดือนก่อน +47

    பீமன் அண்ணா சொன்ன படி செய்து விட்டார். துச்சா பயலே என்ன ஆட்டம் போட்ட இப்போது மரணம் என் அண்ணன் கையில் . ஆகா அற்புத காட்சி

  • @kathirvelkathir6239
    @kathirvelkathir6239 9 หลายเดือนก่อน +59

    தர்மம் தண்டிக்கப்பட்ட போது அதர்மத்திற்கு இது போன்ற தண்டனை நிச்சயமாக மிகவும் நிகழ்த்தப்பட வேண்டும்

  • @hemahema1729
    @hemahema1729 8 หลายเดือนก่อน +151

    அன்று மகாபாரதத்தில் திரௌபதி என்கின்ற பெண் ஒருவருக்கு நடந்த அநியாயம் கண்டு இப்போர் நடத்தப்பட்டது ஆனால் இப்போது ஆயிரம் மேற்கண்ட பெண்களுக்கு அநியாயம் நடக்கறது இப்போது அந்த கிருஷ்ண பரமாத்மா எங்கே சென்றார்😢😢😢😢 ஏன் இவ்வளவு அநியாயம் நடக்கிறது இந்த உலகத்தில்😢😢😢😢 இந்த கலியுகத்தில் எப்போது பிறக்க இருக்கிறார்😢 கிருஷ்ண பரமாத்மா

    • @scepterthrone4315
      @scepterthrone4315 2 หลายเดือนก่อน +4

      😢😢😢😢😢😢same feelings

    • @rkvelu3681
      @rkvelu3681 หลายเดือนก่อน +4

      அவதாரம் எடுப்பார்

    • @scepterthrone4315
      @scepterthrone4315 หลายเดือนก่อน +7

      @@hemahema1729 அன்று சபையில் அனைவரும் அதர்மிகள் அதனால் இறைவன் ஒரு நல்லவருக்காக வந்தான் இன்று உங்களை போல சில நல்லவர்கள் இருக்கின்றீர்கள் ...நீங்கள் ஏன் அநீதியை அழிக்க முற்பட கூடாது

    • @mohamedathif2285
      @mohamedathif2285 หลายเดือนก่อน

      Eppothu varuvar endru kathuttu irupathai vide kutretthai neengal kendal thuninthu poraduvathu mal..

    • @seenusreenivas4622
      @seenusreenivas4622 27 วันที่ผ่านมา +2

      Kalkyeee❤🎉

  • @nambiramiah5714
    @nambiramiah5714 ปีที่แล้ว +132

    அன்று தப்பு தப்பாக ஆடிய ஆட்டத்திற்க்கு இன்று இறைவன் கொடுக்கும் தண்டனை இதுவே. இதற்க்குத்தான் நம் பக்கம் பலசாலிகள் இருப்பதாக எண்ணி எவனும் ஆட்டம் போடக்கூடாது.

  • @karthic.s5b110
    @karthic.s5b110 ปีที่แล้ว +218

    தன் மனைவியின் மானம் காத்த பீமன் இருந்தும் துச்சாதனன் நிலை கண்டு மனம் வேதனை அளிக்கிறது இதை உணர்ந்தவர்கள் ஒரு லைக் போடுங்க😢😢

    • @s.lalithas.lalitha7234
      @s.lalithas.lalitha7234 ปีที่แล้ว +1

      போடா புண்டா😡😡😡😡😡😡😡

    • @sahayahency9162
      @sahayahency9162 ปีที่แล้ว +18

      Abimanuvai Vida va ithu veathanai

    • @orkay2022
      @orkay2022 หลายเดือนก่อน +3

      ஆமாம். நாமெல்லாம்
      மனிதர்கள் என்றால் கருணை வேண்டும்.
      அந்த வகையில் கர்ம பலன் அடைந்தாலும் இறந்தபின் யாரைப் பார்த்தாலும்
      பாவமாகவும் கண்ணீர் வரும்வடியாகவும் இருக்கிறது😢😢😢

  • @Venkat.266
    @Venkat.266 ปีที่แล้ว +99

    இதற்கு பெயர் தான்... சட்டி இரத்தத்தில் சொட்டு இரத்தம் வேண்டும் என்பது..... என்ன தான் பீமன் சபதத்தை நிறலவேற்றி....துச்சாதனனை கொன்றாலும்...திரெளபதி கூறிய உடன் பீமன் அழுதான்...பாருங்கள் அதுதான் இரத்த பாசம்.....💖🐇😍💚🐣🔥

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 8 หลายเดือนก่อน +80

    பீமன் நடிப்பு அபாரம் 👍... தமக்கும் இவர் சகோதரன் அல்லவா.... திரவ்பதி கூறுகையில் கண்களில் கண்ணீர் வருகிறது நம்மை அறியாமல்.... மெய்சிலிர்த்து போனது தாயே 🙏🙏🙏🙏🙏.... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏

    • @dhanalakshmi-so3vr
      @dhanalakshmi-so3vr หลายเดือนก่อน

      Yes

    • @stardustfellow
      @stardustfellow หลายเดือนก่อน

      Avale scene podura, avlo kovam irundha 5 pandavargal thane first thandika patu irukanum, andha Dharma seelar nala than draupathi ku andha nilamai vanduchu.. also draupathi um onnum periya idhu illa, Avale oruthanvana cast vachu discrimination pannava thana, she must be punished. Ena andha madhri nadanthu iruka kudathu oru ponnu ku. Andha orae thappu than Gauravargal pannathu.

  • @rhditz3285
    @rhditz3285 ปีที่แล้ว +215

    This episode is 100% goosebumps 🔥🔥🔥🔥🔥🔥 ethana thadava paarthalum salikala 😶😶😶 பீமன் சபதம் ஏற்றவாறு திரௌபதியின் அவமானத்திற்கு பழிதீர்த்தான் ... இந்த பதிவு பீமனின் ருத்ர தாண்டவம் வெறித்தனம்...🔥🔥. திரௌபதியின் கூந்தலை துச்சாதனின் செங்குருதி கொண்டு அபிஷேகம் செய்து பீமன் திரௌபதியின் சப்தத்தை நிறைவேற்றினார்..

  • @prakashsuganya4351
    @prakashsuganya4351 ปีที่แล้ว +543

    ஐ வரில் பீமசேனன் மட்டுமே பாஞ்சாலியை உண்மையாக நேசித்தார்

    • @Radhya554
      @Radhya554 ปีที่แล้ว +15

      Very true

    • @yourfriend9356
      @yourfriend9356 11 หลายเดือนก่อน +8

      True.

    • @Kakoakka-rc3df
      @Kakoakka-rc3df 5 หลายเดือนก่อน +6

      Ya yes

    • @KLrahul.8448
      @KLrahul.8448 5 หลายเดือนก่อน +4

      ❤❤❤

    • @dhanushv128
      @dhanushv128 4 หลายเดือนก่อน +18

      But she has a special place for Arjun

  • @anandhrani2111
    @anandhrani2111 ปีที่แล้ว +135

    இதே மாதிரி பெண்களுக்கு செய்யும் அவமானத்துக்கு இதே தண்டனை அளிக்கும்

    • @vishnupriyansp3526
      @vishnupriyansp3526 ปีที่แล้ว +9

      Confirm, avamnathuku punishment kedaikum .. I never forgive them...

  • @KandeepanKandeepan.m-by6tc
    @KandeepanKandeepan.m-by6tc ปีที่แล้ว +252

    பெண்ணின் மாபெரும் வலியும் வேதனையும் இவ் மகாபாரதம்

    • @devayanisathya
      @devayanisathya ปีที่แล้ว +7

      அது வழி இல்லை வலி

    • @KandeepanKandeepan.m-by6tc
      @KandeepanKandeepan.m-by6tc ปีที่แล้ว +5

      @@devayanisathya மன்னிக்கணும் சரியா கவனிக்காம பதிவு பண்ணிட்டேன் இனிமே இந்த தவறு நடக்காது தவறை சுட்டிக் காண்பித்து அதற்கு நன்றி

    • @devayanisathya
      @devayanisathya ปีที่แล้ว +2

      @@KandeepanKandeepan.m-by6tc 😊

    • @KandeepanKandeepan.m-by6tc
      @KandeepanKandeepan.m-by6tc ปีที่แล้ว +2

      @@devayanisathya புரியல

    • @devayanisathya
      @devayanisathya ปีที่แล้ว

      @@KandeepanKandeepan.m-by6tc smiley

  • @ssedits-kp1mg
    @ssedits-kp1mg ปีที่แล้ว +95

    பெண் என்பவள் கருணை அன்பு பாசம் இரக்கம் தியாகம் ஆகியவற்றின் உறைவிடம்.... ❤ பெண் என்பவள் போற்றப்படவேண்டியவள் ...🎉

    • @Fanofall2008
      @Fanofall2008 ปีที่แล้ว +2

      Appidi illa

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 ปีที่แล้ว +1

      @@Fanofall2008 Unga amma va thappa pesuriya?

    • @yaazhiniramesh9645
      @yaazhiniramesh9645 ปีที่แล้ว +4

      ​@@arulmozhivarmans5181No it's not like that pen enbaval pen avlodhan Celebrate the women in ur life thappu Ila aana yella pengalum nallavanga nu generalize panradhu thappu petha pullaiya konutu lover oda odi pora pengalum irukanga also pen punidham potrapadavendiyaval nu thevaiiladha dialogue lam vendam she is also a human paiyanuku iruka characters like aggression anger jealousy selfishness etc....avulukum iruku epdi Ella pasangalum nallavanga ilayo apdi dhan yella ponnungalum nallavanga Ila

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 10 หลายเดือนก่อน

      ​@@yaazhiniramesh9645உண்மை குனவதியாக தர்மம்தவறாத பென்கள் போற்றப்படவேண்டியவர் இருந்தாலும் எந்தப்பென்னையும் அவமானப்படுத்தாமல் இருப்பதே நமதுதர்மம்

  • @gmalathi2481
    @gmalathi2481 ปีที่แล้ว +153

    Even after all this time she still feels bad for him😢... that's a woman's heart

    • @Theflimcreator
      @Theflimcreator ปีที่แล้ว +8

      She dint felt bad in book they just coverd up

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 8 หลายเดือนก่อน +13

      @@Theflimcreator obviously why the hell someone should show mercy for the person who harrased her?

    • @prashanthisrinivasan3551
      @prashanthisrinivasan3551 24 วันที่ผ่านมา +1

      ​​@@Theflimcreatoryou shd ofc be a man I see u sh*tting abt her everywhere why she shd feel sorry for a idiot who harrased her??!!!!!

  • @user-zj4er7tr6q
    @user-zj4er7tr6q 5 หลายเดือนก่อน +107

    உண்மையாக பீமன் மட்டுமே பாஞ்சாலி நேசித்தார்

    • @SwathiS-pj8nz
      @SwathiS-pj8nz 2 หลายเดือนก่อน +2

      🎉

    • @venkat6190111
      @venkat6190111 14 วันที่ผ่านมา

      ஆனால் துரௌபதி நேசித்தது அர்ஜுனை அல்லவா

  • @mahalakshmimahadev5698
    @mahalakshmimahadev5698 ปีที่แล้ว +164

    Bheems love of throupathi is so much he cares her a lot 😇😇😇😇

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 23 วันที่ผ่านมา +7

    Just Imagine the actor played Durchadanaa was the same person did Sankat Mochan Mahabali Hanuman in Ramayanam and Mahabali Hanuman serial.
    The Actor Played Bheeman role was Raavanan in Mahabali Hanuman.
    Both are so majestic in their acting.

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej ปีที่แล้ว +69

    துரியோதான ஆட்டமா ஆட்டம்போட்டா அதற்கான தண்டனை இப்ப தற்போது இப்படிபெண்களைதொடும்பவருக்கும் கிடைக்கும்

    • @KalaKala-mr9ej
      @KalaKala-mr9ej ปีที่แล้ว +4

      இப்ப பேசு துரியோதனா உங்க அப்பன் அரசன் என ஆடுவாய் இப்ப ஆடு

  • @shanmickey6783
    @shanmickey6783 6 หลายเดือนก่อน +63

    ஆவதும் பெண்ணாலே.
    அழிவதும் பெண்ணாலே..
    என்ற பழமொழி கௌரவர்கள்க்கு பொருந்தும்...✨

    • @akshayaj9726
      @akshayaj9726 5 หลายเดือนก่อน +2

      Apid na unga amma mudhal Patti varai oru Pennmani thane

    • @shanmickey6783
      @shanmickey6783 หลายเดือนก่อน

      ​​@@akshayaj9726 Ya they also women but (the "karma" act every situation.... If u give happy u get happy if u do dushashan things then definitely u will get punishments) .....

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 3 หลายเดือนก่อน +30

    திரௌபதி பார்வதி மற்றும் காளி

  • @vsdevivaraprasad7372
    @vsdevivaraprasad7372 หลายเดือนก่อน +6

    Bheeman on Beast Mode .... Theriikaa 🔥🔥🔥🔥

  • @leelavathi6100
    @leelavathi6100 ปีที่แล้ว +41

    Bheem draupathi love is great

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 ปีที่แล้ว +2

      Bheem called draupadi as maligned or impure after vastraharan bheem insulted her because she was touched by another men

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej ปีที่แล้ว +45

    சூப்பர் திரௌபதியின் சூளுரை

  • @rkvelu3681
    @rkvelu3681 หลายเดือนก่อน +8

    நீசன் ஓரு வன் நிர்மூலம் அருமையான வார்த்தை

  • @vaishuavv3481
    @vaishuavv3481 ปีที่แล้ว +157

    Even after these many years this still looks fresh. Pooja is such an amazing actress also Saurav Gurjar nailed it.....

  • @YourMitran
    @YourMitran ปีที่แล้ว +46

    Ppppaaaahhhh... Revenge na ipdi irukanum 🔥🔥🔥🔥🔥 Adharmathukaana thandanai ipdi irukanum 🎉🎇🎆

  • @helinacarrier3040
    @helinacarrier3040 2 หลายเดือนก่อน +9

    அருகில் வா பாஞ்சாலி அருமை

  • @vithyanmrazler6493
    @vithyanmrazler6493 หลายเดือนก่อน +9

    Even other pandava's brothers got scared by seeing the rage of bheema's...😳

  • @yogeshvenkatesh1132
    @yogeshvenkatesh1132 10 ปีที่แล้ว +42

    The very right judgement for very cruel activity against draupdi.

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b 5 หลายเดือนก่อน +12

    Draupadi ❤❤❤❤🙏🙏🙏Bheeman ❤❤❤❤❤ Arjunan❤❤❤❤ 🏹🏹🏹🏹🏹🏹❤❤❤❤❤❤

  • @rajeswarimathi6340
    @rajeswarimathi6340 15 วันที่ผ่านมา +5

    வாசுதேவா மீண்டும் பிறப்பையாக

  • @nambiramiah5714
    @nambiramiah5714 ปีที่แล้ว +49

    இந்த பாவச்செயலை பார்க்கத்தான் ஆசைபட்டாயா துரியோதனா.

  • @Vijayalakshmisaravanaa
    @Vijayalakshmisaravanaa ปีที่แล้ว +97

    Beeman acting was too good

  • @GP.SAMAYAL-ku7qg
    @GP.SAMAYAL-ku7qg 6 หลายเดือนก่อน +32

    நான் பெரும் பலத்தோடு இருக்கிறேன் என்பதற்காக எவருக்கும் அநீதி இளைக்காதே நாளைக்கு என்ன நடக்கும் என்பதை உன் பலம் அறியாது

    • @Karupan_bakthan
      @Karupan_bakthan 3 หลายเดือนก่อน

      இது யாருக்கு bro சொல்றீங்க

    • @GP.SAMAYAL-ku7qg
      @GP.SAMAYAL-ku7qg 3 หลายเดือนก่อน +1

      நான் துரியோதனனை சொல்கிறேன்

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 5 หลายเดือนก่อน +15

    தவறு அழைத்தவன் தண்டணை யை அழைத்தவன் ஆவான் துச்சாதனன் அழிவு ஒரு உதாரணம்.

  • @murugankandhan9006
    @murugankandhan9006 ปีที่แล้ว +36

    இதைபார்க்கும் ஒவ்வொருவருக்கும் தப்பு செய்ய மனம் வராது

  • @sikkalvisuals
    @sikkalvisuals 4 หลายเดือนก่อน +22

    2024 watching attention here 😊

  • @kowsisbook3744
    @kowsisbook3744 11 หลายเดือนก่อน +53

    Kundi thinking about kandhari but kandhari does not. Thats the difference between two of them.

  • @Radhya554
    @Radhya554 ปีที่แล้ว +27

    She loved Arjuna. But Bheem loved her lot

  • @vasudevanm0701
    @vasudevanm0701 หลายเดือนก่อน +4

    Bheema acting veara level

  • @prashanthisrinivasan3551
    @prashanthisrinivasan3551 23 วันที่ผ่านมา +6

    Ppl before commenting wrong about draupadi that she is maa kali avatar maa will take care of everyone who will badmouth her

  • @jaganeesan
    @jaganeesan ปีที่แล้ว +19

    பாஞ்சாலி 🔥🔥🔥

  • @soniyasoni6365
    @soniyasoni6365 28 วันที่ผ่านมา +3

    வேற லெவல்... திஸ் எப்போசிட்....

  • @madhavanr1538
    @madhavanr1538 ปีที่แล้ว +66

    Revenge song is mesmerizing 😍

    • @aham_and_shaheer_myfavourite
      @aham_and_shaheer_myfavourite 10 หลายเดือนก่อน

      What is the title of this song?

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 9 หลายเดือนก่อน +2

      Nanraga azhu dhureyodhana. Only because of your evil mind.,all these facts happened.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 9 หลายเดือนก่อน +2

      Droupathi is an avatharam of kalimadha

  • @user-fu6wz3wh1q
    @user-fu6wz3wh1q หลายเดือนก่อน +2

    வீர பாஞ்சாலி அம்மன் சபதம் முடிக்கும் தருணம்🎉🎉🎉🎉❤

  • @jaisriramanujaradhekrishna424
    @jaisriramanujaradhekrishna424 12 วันที่ผ่านมา +2

    Harekrishna....for me my husband become unfortunately like duryodhanan character ...ennai nirgathi aakinan...ennai indha paavigalin ulagathil irundhu kaaptruvadhu saakshath andha saarangan srikrishnane...!!Har har mahadev!! Ennaiyum en kuzhandhaikum indha nilamai vandhum vara kaaranamai irundha avarudaiya kudumbam andha vesi pen than kanavanai mithithu ennai en kanavanidam irundhu pirithavalum aval thunaiyaga irundha aval pennum kandum kaanamal irukum sondhagal many priests in our family will be punished by God...before me...har har mahadev

  • @priyaofficial8051
    @priyaofficial8051 ปีที่แล้ว +94

    Bheem's concern at end made me cry

  • @selvimaheshkumar1394
    @selvimaheshkumar1394 ปีที่แล้ว +42

    Been is the best husband of draupadi

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 ปีที่แล้ว +1

      Bheem called draupadi as maligned or impure after vastraharan bheem insulted her because she was touched by another men

    • @aham_and_shaheer_myfavourite
      @aham_and_shaheer_myfavourite 10 หลายเดือนก่อน

      ​@@kavitharamesh8384 Don't spread rumour😑.
      Ignorant

    • @talibandadofpakistan7075
      @talibandadofpakistan7075 17 วันที่ผ่านมา

      ​@@kavitharamesh8384Bheem hater spotted

  • @vettypasanga967
    @vettypasanga967 12 วันที่ผ่านมา +1

    Beeman ku tha draupadi mela adhiga snegam ❤❤❤❤❤❤❤

  • @selvammanimani7209
    @selvammanimani7209 ปีที่แล้ว +27

    Panjali acting super

  • @kasinathan3046
    @kasinathan3046 10 หลายเดือนก่อน +6

    ❤srekrisna❤Bemma❤Panchaleensatteyavaku❤

  • @abinaashnadason5149
    @abinaashnadason5149 ปีที่แล้ว +35

    This is the best episode that i have ever seen, total goosebumps

  • @chithiravarman2763
    @chithiravarman2763 5 หลายเดือนก่อน +8

    Jai Hanuman
    Jai Bharat

  • @krishna90sstories
    @krishna90sstories ปีที่แล้ว +15

    பாஞ்சாலி சபதம் 💥💥🩸🩸

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 หลายเดือนก่อน +3

    Beeman finally ❤🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @KaviyaKaviya-pq9ci
    @KaviyaKaviya-pq9ci 5 หลายเดือนก่อน +8

    Evlo nadanthum avanum uggaloda thambi nu sollaragga LA athutha ponnoda manasu😢

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 ปีที่แล้ว +27

    Bheeman great ❤❤❤

  • @govindasamyraju3913
    @govindasamyraju3913 9 หลายเดือนก่อน +10

    தர்மன். தர்மத்தை. மீதுகர்வம்கொண்டவன்.

  • @deepakt3596
    @deepakt3596 ปีที่แล้ว +299

    💫திரௌபதியை பணயம் வைத்த தருமன் மற்றும் நல்லவரா🔥🔥🔥 .அப்படி என்றால் முதலில் தருமன் தான் முதல் குற்றவாளி ✨

    • @ThirumoorthyHCUM
      @ThirumoorthyHCUM ปีที่แล้ว +57

      Mahabharata la yarum nallavaga Ella yarum ketavaga lum Ella aavaga aavaga point of view la eruthu pannanaga

    • @vinikutty7699
      @vinikutty7699 ปีที่แล้ว

      துரியன்
      சகுனிசூதுஆட்டத்தில்
      சதி செய்தார்கள்
      ஆகையால்
      தர்மர்தொல்வி
      அடைந்தார்

    • @PRRAMESH5
      @PRRAMESH5 ปีที่แล้ว

      Tharumnan tharmathinaleye soothu vilaiya sammatham thrivithaan

    • @devayanisathya
      @devayanisathya ปีที่แล้ว +11

      இதையேதான் நானும் கேட்டேன் 🤔😐

    • @deepakt3596
      @deepakt3596 ปีที่แล้ว

      @@ThirumoorthyHCUM மனைவி பணயம் வைப்பது உங்க தர்ம்மா அப்படி என்றால் தருமன் தலை துண்டிக்கபடவேண்டும்

  • @onlinemusictimepass
    @onlinemusictimepass ปีที่แล้ว +44

    Awesome performance biman

  • @deepthivinod1151
    @deepthivinod1151 11 หลายเดือนก่อน +10

    After watching this, I don't even think it's a serial 😞😞😞 how it's...... 😞😞

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 ปีที่แล้ว +37

    Bheem thaan high light intha serial 28/4/2023

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 ปีที่แล้ว

      Bheem called draupadi as maligned or impure after vastraharan bheem insulted her because she was touched by another men

  • @vettypasanga967
    @vettypasanga967 12 วันที่ผ่านมา +1

    Intha scene vera level❤❤❤❤

  • @ManikandanKarunakaran-do2jn
    @ManikandanKarunakaran-do2jn ปีที่แล้ว +28

    Bheeman the Real hero

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 ปีที่แล้ว +3

      Bheem called draupadi as maligned or impure after vastraharan bheem insulted her because she was touched by another men

    • @veluanandhan4105
      @veluanandhan4105 14 วันที่ผ่านมา

      ​@@kavitharamesh8384 who told this . ??

    • @veluanandhan4105
      @veluanandhan4105 14 วันที่ผ่านมา

      ​@@kavitharamesh8384so your sickular /semi Muslim

  • @gnanadesikagnanadesika4594
    @gnanadesikagnanadesika4594 11 หลายเดือนก่อน +9

    Oru anpulla anna aaga dhuriyan manam evalavuu vethanaii kondirukum😢😢😢nenaikum pothu kankal kalangukirathu😭😭😭😭😭

  • @indumathi7605
    @indumathi7605 ปีที่แล้ว +24

    Saguni than karanam😢

  • @vathsalavathsala9004
    @vathsalavathsala9004 29 วันที่ผ่านมา +4

    Parkawe mudila😢😢

  • @kavinithish7901
    @kavinithish7901 ปีที่แล้ว +19

    Vera level revenge 🔥🔥

  • @krishnabalan8650
    @krishnabalan8650 ปีที่แล้ว +16

    draupadi amman koil function nadanthuthu irukkunu solravanga

  • @vallin3379
    @vallin3379 5 หลายเดือนก่อน +4

    Enna oru music 🎉🎉🎉🎉❤❤❤

  • @BTS_ARMY_GIRL12359
    @BTS_ARMY_GIRL12359 ปีที่แล้ว +8

    5:59 semma song

  • @grajkumar9614
    @grajkumar9614 ปีที่แล้ว +8

    My foverate seen ilove this serial

  • @praveenananth3107
    @praveenananth3107 10 หลายเดือนก่อน +7

    Bheema ❤

  • @rkvelu3681
    @rkvelu3681 หลายเดือนก่อน +2

    வரலாறு இருந்தும் மனித மனம் சொத்து காக அலைகிறது

  • @bharathwaj92
    @bharathwaj92 ปีที่แล้ว +11

    Droupathi super

  • @ajiththale3548
    @ajiththale3548 11 หลายเดือนก่อน +7

    Jai krishna ❤🔥🥺

  • @wildhelth2445
    @wildhelth2445 ปีที่แล้ว +12

    I like Mahabharatam

  • @naturalbarath456
    @naturalbarath456 ปีที่แล้ว +16

    My favourite scenes ❤️

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 5 หลายเดือนก่อน +7

    என்ன குறை இருந்தது உனக்கு ? எல்லாம் இருந்தும் ஏன் பேராசை என்று திரௌபதி கேட்ட கேள்வி நம் அமைச்சர்களுக்கும் பொருந்தும்.

  • @suganyaselvam1917
    @suganyaselvam1917 2 วันที่ผ่านมา

    Bheem acting 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shanmickey6783
    @shanmickey6783 ปีที่แล้ว +28

    Good revenge Draupadi 🙏

  • @thirumalai8188
    @thirumalai8188 ปีที่แล้ว +6

    Vera level

  • @Kakoakka-rc3df
    @Kakoakka-rc3df 5 หลายเดือนก่อน +4

    Bheeman loves panjali

  • @tharajathbagam365
    @tharajathbagam365 ปีที่แล้ว +7

    Panjali silent look top

  • @rupithamakenthirarasa4331
    @rupithamakenthirarasa4331 6 หลายเดือนก่อน +3

    Kudutha saparhaththai niraivetti throupathi ku nijaayam kuduthi viddaan veeman gd huspand

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว +5

    All are acting very well it seems to be real

  • @teslauniversal4295
    @teslauniversal4295 ปีที่แล้ว +6

    Nice song and lyrics

  • @gowthamanjaiganesh3210
    @gowthamanjaiganesh3210 4 หลายเดือนก่อน +4

    Bhima 🔥🗿🗿🗿

  • @devayanisathya
    @devayanisathya ปีที่แล้ว +7

    Editing vera level 🎉🎉🎉

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 4 หลายเดือนก่อน +17

    காந்தாரி கேடுகெட்ட ஜென்மம்
    திருதிராஷ்ரன் கேடுகெட்ட ஜென்மம்

  • @mohanbabubabu2588
    @mohanbabubabu2588 หลายเดือนก่อน +2

    A lady's pain is more than
    A death

  • @praveenpongayupraveenpongayu
    @praveenpongayupraveenpongayu 2 หลายเดือนก่อน +2

    Amma🙏♥️✨💜

  • @velmurugan8907
    @velmurugan8907 ปีที่แล้ว +4

    Super video love 💕💕💕💕💕

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b 5 หลายเดือนก่อน +3

    Draupadi 🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤Pandavar ❤❤❤❤👑👑👑👑👑🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌄🔥🔥🔥🔥🔥🔥

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 3 หลายเดือนก่อน +2

    Amma,❤❤❤❤❤❤❤❤❤❤