இந்த வீடியோ வை தான் எதிர் பார்த்தேன் வினிதா சிஸ்டர் நல்ல தைரியம் உள்ள பொண்ணு மா நீ பெண்ணாக பிறந்தால் ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்ன பண்றது சமாளித்து தான் ஆக வேண்டும் திருச்சி யில் இருந்து புருனே போக ஒருத்தருக்கு டிக்கெட் எவ்வளவு சகோதரி 🎉🎉🎉❤❤❤❤
எனக்கும் அம்மா வீட்டுக்கு போய் தங்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும் ஆனால் பணம் இருந்தும் பாசம் இல்லாதவர்கள் என் பெற்றோர் பேரப்பிள்ளைகளைக் கூட ஆசையாக கொஞ்சியதில்லை சாப்பாட்டுக்கு கூட தயங்கி தயங்கி தான் சாப்பிடும் நிலைமை பாசமற்ற பெற்றோர்கள் பிள்ளைகள் யாரும் பக்கத்தில் இருக்க கூடாது என்று நினைப்பவர்கள் என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது
Unga comment pakum pothu romba kastam ah iruku sis Kavalaipadathinga kandipa unga arumai unga parents ku theriya varum unga amma appa kaata vendiya anbu mothama unga pillaigal kitta irunthu kedaikum sis don’t worry god bless you 😊😊
Ammave vitu piriyaratju Romba kastamthan yenna seivathu Husband veetukku pogathane vendum God bless you Mahale muhil Aathav nalla paathuko pa God bless you ❤️❤️❤️❤️
Hi சிஸ் நான் srilanka🇱🇰.. இப்போ நாட்டுல இல்ல வெளிநாட்டுல இருக்கன்.. உண்மைக்கும் மனசிக்கு கஷ்டமா இருந்தது.. ஏன் என்டா இதே வலி நான் அனுபவிச்சு இருக்கன் 😢 அம்மாவை விட்டுத்து வரும்போது... உங்க short பத்திட்டே அழுதனான்.. எல்லாத்தையும் கடந்துதானே ஆகணும் ❤️ அதுதானே வாழ்க்கை 🤝
Naanum ipdidha sister long flight journey baby oda panen thania...ini life la thania travel panave kudadhunu apodha mudivu edthen ..very very tough to manage with kids or babies
வாழ்த்துக்கள் நன்றிகள் வினிதா 🌹♥️ வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அருமையான வீடியோ 👏👏👏 சிங்கப்பூர் ஏர்போர்ட் சொல்வதற்கு வார்த்தை வரவில்லை நன்றாக ஓய்வு எடுக்கவும் தனியாக வந்தது சாதனை தான் எல்லாவற்றையும் ஷேர் செய்தது😂😂😂 பயனுள்ளது பிரிவு என்பது வார்த்தையால் சொல்ல இயலாது என் கணவர் தம்பி மனைவியுடன் துபாயில் இருக்கிறார் 15 ஆண்டுகளாக இப்படி தான் அழுவோம் இப்போது better God bless your family, always 👃
இந்த வீடியோ வை தான் எதிர் பார்த்தேன் வினிதா சிஸ்டர் நல்ல தைரியம் உள்ள பொண்ணு மா நீ பெண்ணாக பிறந்தால் ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்ன பண்றது சமாளித்து தான் ஆக வேண்டும் திருச்சி யில் இருந்து புருனே போக ஒருத்தருக்கு டிக்கெட் எவ்வளவு சகோதரி 🎉🎉🎉❤❤❤❤
Ama sis Unmai than 😍😍😍ticket price enakum mukhil kum serthu mothamaa 70000 vanthathu sis
@@vinithashousecooking5597 அப்படி யா சிஸ்டர் கேட்டதும் பதில் சொன்னதற்கு நன்றி நல்ல படியாக ஊருக்கு போய் சேர்ந்தது சந்தோஷம் இனியொரு கஷ்டம் வராது
Ungal speech kettum pothu enathu daughter mathiri feel aguthu; god bless you pa,🙏🙏👏👏👍 valga valamudan;
Thank you so much appa😍😍🙏🙏🙏🙏
எனக்கும் அம்மா வீட்டுக்கு போய் தங்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும் ஆனால் பணம் இருந்தும் பாசம் இல்லாதவர்கள் என் பெற்றோர் பேரப்பிள்ளைகளைக் கூட ஆசையாக கொஞ்சியதில்லை சாப்பாட்டுக்கு கூட தயங்கி தயங்கி தான் சாப்பிடும் நிலைமை பாசமற்ற பெற்றோர்கள் பிள்ளைகள் யாரும் பக்கத்தில் இருக்க கூடாது என்று நினைப்பவர்கள் என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது
Don't worry sister en friend udaya parents appadithan eppoluthum alutha padiye iruppal avalukku solvathaye ungalukkum solhiren kidaigatha pasathirgaha varunthuvathai vida ungal pilaigal mel athiga pasam vaiyungal ungal parents Pol illamal sirantha parents aha neengal irungal athigamaga yosikkathirhal en friend udaya anupavathil solhiren
Unga comment pakum pothu romba kastam ah iruku sis Kavalaipadathinga kandipa unga arumai unga parents ku theriya varum unga amma appa kaata vendiya anbu mothama unga pillaigal kitta irunthu kedaikum sis don’t worry god bless you 😊😊
@@selvipriya291 Thank you so much sister 🙏🙏🙏
@@vinithashousecooking5597 Thank you so much sister 🙏🙏🙏
Amma perants 💯 99% nee sollura mathiri irukka vaippu illai onnu nee love panni irukkanum illaiya avagga kittaiye kelu illaiya unnoda veettukku kootti poi paaru avaggaloda nadavadikkai eppadi irukku endru pasam illamalaiya unna peththu alakkinagga .athukku unnai aththuleyo kulathuleye kazhutha murichi pottu irukkalame unnoda ninaippu thavaru ethukkaga avagga ippadi irukkagga endru kurai sollathey pavam avagga mana ninai eppadi irukko atha kandu pidi ok
அக்கா நீங்க எப்பவும் அண்ணன் கூட சந்தோஷமா இருக்கணும் தனியா எங்கேயுமே நீங்கள் வர வேண்டாமா பாவம் ப்ளீஸ் பார்த்தவுடன் அழுகையே வந்துருச்சு 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌👌👌👌👍🤝🌹🌹🌹🌹🌹🫂🫂🫂
Ok ma❤❤thank you
நானும் romba aluthuten video parkave முடியல, நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்👑
But very useful for us.✨
Thank you so much dear 😍😍😍
Ammave vitu piriyaratju Romba kastamthan yenna seivathu Husband veetukku pogathane vendum God bless you Mahale muhil Aathav nalla paathuko pa God bless you ❤️❤️❤️❤️
I listened your travel from your house to Brune
Thank you 😍
Maa shaa Allah TabarakAllah 💖 Alhamdulillah very nice vlog 💖 Take care all ❤we all waiting for more brunei 🇧🇳 videos 📹
Thank you dear ❤❤❤❤
Today first time very nice ur house outer very nice
Na romba feelinga iruke
Akka super
அம்மா அம்மா தான் அம்மாக்கு நிகர் அம்மா தான் ❤️❤️❤️
Enga amma vum ipditha na dubai kilambrapaium varumbodhum mutham kudupanga kannalam kalangidum sis paakrapo nabakam varuthu
Sorry for the disturbance akka uenga mamavum angatha irukkanga atha ketta thappa nenachigathinga
Sis adikadi uttu kottadeeigal
இந்த வீடியோ pakkalaila ரொம்ப feel la iruku sis😢
😍😍😍😍
Unga vedio supperga
Miss u amma enime neenga ooruku ponna than amma va pakka முடியும் sis 😊❤
Ama ma❤❤❤
Im Chennai akka
Very good happy to see full vlog with good information ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you dear ❤❤❤❤
Yenga mama ange vela seiranga
Brunei...yenga mama simpamg 104irukanga
Very nice sister nowdays i admire your family.... Malaysia
Thank you dear 😍😍
Hi சிஸ் நான் srilanka🇱🇰..
இப்போ நாட்டுல இல்ல வெளிநாட்டுல இருக்கன்.. உண்மைக்கும் மனசிக்கு கஷ்டமா இருந்தது.. ஏன் என்டா இதே வலி நான் அனுபவிச்சு இருக்கன் 😢 அம்மாவை விட்டுத்து வரும்போது... உங்க short பத்திட்டே அழுதனான்.. எல்லாத்தையும் கடந்துதானே ஆகணும் ❤️ அதுதானே வாழ்க்கை 🤝
Hi sis ❤❤❤neenga soldrathu unmai than
Brunei la nenga enga irukinga
Super sister very nice
Thank you ❤❤❤
Hi sister iam45 year old GCC COUNTRY 14 working in wheel loader operator experience Enakku Visa KIDAIKKUMA evlo selavakum please request Reply
Hi sister enaku athai pathi theriyala job vacancy irunthal nan ungaluku share pandren
So good to see your journey sister❤️❤️stay happy forever🎉
Thank you dear ❤❤❤❤
Thaniya varrathu Rompa kastam pillainga vachidu nanu intha mathiri emergency time ponen 😢Rompa kastam... Long distance la irukirathu Rompa kastam family missing😢
Ama ma romba kastam ❤❤
நான்..மதுரை.உன்னோட.வீடீயோ.டெயிலி.பார்பேன்.என்.பேரன்.ஹிரிக்ஷ்.மாதிரி.உன்பையன்.முகில்.பார்த்துக்கொண்டெயிறுப்பேன்.என்.மகள்.இந்தியா.வாரணாசி,முகில்.அப்பாவிடம்.ஓடும்போது.பாசம்.நான்..அழுதுவிடேன்.அந்த.பாட்டு.சூப்பர்
Thank you ❤❤
trichy to brunei flight ticket price akka ?
Naanum ipdidha sister long flight journey baby oda panen thania...ini life la thania travel panave kudadhunu apodha mudivu edthen ..very very tough to manage with kids or babies
Ama ma Unmai than ❤❤❤
வாழ்த்துக்கள் நன்றிகள் வினிதா 🌹♥️ வாழ்க வளமுடன் எல்லோருக்கும் மிகவும் அருமையான வீடியோ 👏👏👏
சிங்கப்பூர் ஏர்போர்ட் சொல்வதற்கு வார்த்தை வரவில்லை நன்றாக ஓய்வு எடுக்கவும் தனியாக வந்தது சாதனை தான் எல்லாவற்றையும்
ஷேர் செய்தது😂😂😂 பயனுள்ளது பிரிவு என்பது வார்த்தையால் சொல்ல இயலாது
என் கணவர் தம்பி மனைவியுடன்
துபாயில் இருக்கிறார் 15 ஆண்டுகளாக இப்படி தான் அழுவோம் இப்போது better
God bless your family, always 👃
Thank you ❤❤❤🙏🙏
5.1/2 hours
அக்கா நீங்க இப்ப வெயிட் போட்ட மாதிரி இருக்கு😊
Ama ma❤❤
எனுக்கும் அப்படி தான் சிஸ்டர் என் மகள் கேனாடா போகும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கும்❤❤🎉🎉
Don’t worry sis❤❤❤❤
Ama akka en paiyanum ipti thaan akka
😍😍😍😍
Hi sis....ammava appappa kaminga....😢
அக்கா நாங்களும் திருச்சி தான் அக்கா
Apdiya super ma❤❤❤
Na subscribe panama tha pathe ithanslu... Ipo than paniruge bcz so much love... Am also rmd... Ne entha area rmd la pls tell me....
Thank you ❤❤❤
Evalo hours aagum sus..india to brunei
India to Singapore 4hrs + transit timin then Singapore to brunei may be around 1 hr
👍👌💕💕🤲🤲🤲
Sister first like sister ❤😊
Hi ma😍😍thank you
Super
Thank you dear ❤❤❤
Hi Sister ❤ vi&p 👌👌
Hi brother ❤❤❤
My favourite ❤
Thank you ❤❤❤
Periya paiyana alaithupogalaya sister. Katy paiyan tha irukan atham sister. And happy neega vanthutu ponathu❤nangalam anga varakuda mudiyathu sister but neega ipti video poduvathu ,poga tha ila but parkamudiuthu romba happy iruku sister
Amma tan pavam ini nenga video call la katunga
Ama ma kandipa 👍👍
அக்கா நானும் திருச்செங்கோடு தா எணுக்கும வேலை கடைக்குமா
Vacancy irunthal kandipa share pandren
Video intresta poshu.neenga face ku enna use panreenga pa.face pala pala nnu irukkay.pls reply
Thank you dear ❤❤❤ethuvume use pana maaten ma
Good 👍
Thank you ❤❤❤
அம்மா உங்களுக்கு முத்தம் கொடுக்கும் போது எனக்கே கண்ணு கலங்கிடுச்சி😢
😍😍😍
Akka Ramanathapuram to trichy taxi amount sollunga akka
5000 ma
@@vinithashousecooking5597 Thanks ❤ akka
Nice vlog ma....
Ninga Trichy to Singapore vandha flight Scoot... Singapore airlines only available in Chennai nama Tamil Nadu la....
👍👍😍😍🙏🙏
Vini naney travel experience ketkanunu ninaichen neengaley poruteenga
😍😍😍😍
taxi amount sollunga reply pls akka
5000
Ticket cost evolo sister
Enakum en paiyanukum serthu total ah 70000
@@vinithashousecooking5597 up and down ah sister
@@GomathiKanagaraj-ll9wf ama ma
❤❤❤❤
😍😍😍😍
Sis nanum Singapore neraiya times poirukken sea pakkathula than airport views nalla irukkum
Ama ma❤❤
Hi akka
Hi ma😍😍😍😍
Unga periya paiyan unga kuda varalaya unga periya paiyan enga
Avanuku school iruntha naala naan kootitu varala ma
Hi sister
Hi ma😍😍😍😍
எதுக்காக இந்தியா போனீங்க சிஸ்
Soldren ma
Suppr
Thank you ❤❤❤
I was working in Kula Belait, Brunei during 2001. Worst country. Will never ever go there.
Akka nega enkuda pesuna na free irupanu ninaikiran akka pls,
Instagram la contact panunga ma
❤❤❤🎉🎉
😍😍😍😍