டாட்டா மோட்டார்ஸ் தங்களுடைய வணிக வாகனங்கள் ஜனவரி 2022ல்,விலை அதிகபட்சம் 2.5% வரை உயரும் என அறிவித்தது,கூறிய படி அனைத்து வாகனங்களின் விலை ஜனவரியில் உயர்த்தாமல் சில வணிக வாகனங்களின் விலை மட்டும் உயர்த்தியது.தர்போது ஏப்ரல் 1,2022 முதல் அனைத்து வணிக வாகனங்களின் விளையும் 2% முதல் 2.5% வரை உயரும் என டாட்டா மோட்டார்ஸ் நேற்று அறிவித்துள்ளது.

Raw material price increases it's true .but affects middle class people
Bro scrabblege policy video
yes bro kandippa poodran