இஸ்ரேலின் பசுமை புரட்சி | Israel | Green Revolution | Agriculture | Wheat | Agricultural Revolution

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. இஸ்ரேலின் பசுமை புரட்சி | #Israel | #GreenRevolution | #Agriculture | #Wheat | #AgriculturalRevolution
    Download Sathiyam Android App :
    play.google.co...
    Download Sathiyam iOS App
    itunes.apple.c...
    Hit the Red Subscribe Button for more Updates :
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Website: www.sathiyam.tv
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Google+: google.com/+Sat...

ความคิดเห็น • 218

  • @s.venkateshs.venkatesh1423
    @s.venkateshs.venkatesh1423 ปีที่แล้ว +4

    இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்

  • @gowrip2708
    @gowrip2708 4 ปีที่แล้ว +163

    என் தமிழ்நாட்டில் எல்லாம் இருந்தும் பாலைவனமாக மாற்றி வருகிறார்கள் நம் அரசியல் வியாதிகள்

  • @jamesjames2375
    @jamesjames2375 3 ปีที่แล้ว +43

    இஸ்ரேல் சாபக்கேடான பூமி கிடையாது கடவுலால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி

    • @muhammedrimnas7932
      @muhammedrimnas7932 ปีที่แล้ว

      Pakkaththu veettukkarande nilaththa parichi Avane kondu nimmathiye keduthu.. enna vivasayem senji enna kilichi enna payen. Pasileyum potu pengale keduthu siralichi eppadi nimmathiya iruke porangal Endu paapom.. kadavul nu oruthan irukuraanthaane bro..

  • @kulandaiyesu9750
    @kulandaiyesu9750 3 ปีที่แล้ว +21

    Jesus loves this country

  • @muthupandi2140
    @muthupandi2140 2 ปีที่แล้ว +12

    ராணுவம், விவசாயம் புதிய கண்டுபிடிப்பு என்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடு "இஸ்ரேல் " 🇮🇱

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 3 ปีที่แล้ว +4

    தேவனுடைய தேசம் இஸ்ரேல்

  • @johnsilvester2707
    @johnsilvester2707 ปีที่แล้ว +2

    என் தகப்பனின் (தேவன்) சொந்த தேசம்...

  • @newlifeofjesuschurch8823
    @newlifeofjesuschurch8823 2 ปีที่แล้ว +11

    Glory to God Amen.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 ปีที่แล้ว +35

    இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும்..
    தமிழ் நாட்டில் மழை நீரை கடலில் விடுகிறார்கள்.

    • @Mr-fv7uv
      @Mr-fv7uv 3 ปีที่แล้ว

      விவசாய நிலத்தை அழிசு road podranga

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 3 ปีที่แล้ว +1

      @@Mr-fv7uv சாலைகள் வேறு எவ்வாறு அமைக்க முடியும்...விவசாய நிலங்களை அழித்துதான் பிளாட் போட்டு விற்பனை கன ஜோராக கடந்த 50 ஆண்டுகளாக நடைபெறுகிறது.... சென்னையில் மட்டும் 50 மேற்பட்ட ஏரிகள் காணவில்லை.

    • @rajasekarankn3208
      @rajasekarankn3208 3 ปีที่แล้ว +1

      தமிழன் இன்னொரு நாட்டின் வேளாண்மையை பார்த்து வியக்கிறான் ௦ அந்தோ பரிதாபம் ௦

  • @manivenkat2343
    @manivenkat2343 ปีที่แล้ว +4

    என் தேவனுடைய தேசம்...❤️💥✝️

  • @ramprabu6891
    @ramprabu6891 3 ปีที่แล้ว +36

    அதுதான் யூதர்கள்.
    இன்று வரை அறிவான இனம் என அனைவரும் அறிந்த இனம்.
    அதிக துயரத்தை கண்ட இனம்

    • @MrArangulavan
      @MrArangulavan 3 ปีที่แล้ว +4

      அதே யூதர்கள் தான் இன்று உலகத்தின் சாபக் கேடுகள்.

    • @muhammadthalha4390
      @muhammadthalha4390 3 ปีที่แล้ว +4

      அதிகமான தூயரத்தை தந்த இனம்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 ปีที่แล้ว +3

      @@MrArangulavan யுதர்கள் சாபக்கேடு என்று இந்த அறிவாளிக்கு சொன்னது யார்? சாபம் என்றால் என்ன என்று உனக்கு தெரியுமா தம்பி? சாபம் என்ற வார்த்தையின் அர்த்தம் - ஒன்றும் இல்லாமல் போய் நிர்மூலமாகி அழிந்துபோவது இதுதான் சாபம்.

    • @cm.dhandabani7777
      @cm.dhandabani7777 ปีที่แล้ว +1

      @@MrArangulavan
      நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறோம் 💯💯💯

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 ปีที่แล้ว +1

      @@cm.dhandabani7777 நானும் தான் சகோ.

  • @jeyakala2309
    @jeyakala2309 3 ปีที่แล้ว +29

    சாபமான நாடு இல்ல அது பரலோக தேவனுடைய நகரம்

  • @tamiltech9387
    @tamiltech9387 5 ปีที่แล้ว +19

    #pray for nesamani (real estate brokers). சதுப்பு சுத்தி nesamani (விவசாய நிலத்தில் ரியல் எஸ்டேட்) தலையில் விழுந்தது. ரியல் எஸ்டேட் விலை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சரிவு. அனைவருக்கும் உணவு வேண்டும், அதனால் தான் விவசாய வேலைகளை பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது

  • @moshevivek8750
    @moshevivek8750 5 ปีที่แล้ว +29

    God bless Israel

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +3

    God's blessed country yes its true Jesus Yesu bless Israel Jews fantastic

  • @evergreen9580
    @evergreen9580 4 ปีที่แล้ว +47

    மழை தமிழ்நாடிக்கு பெய்தாலும் பாலை வானம் மாரி தா இருக்கு

  • @rejinasilvya4149
    @rejinasilvya4149 3 ปีที่แล้ว +10

    Thanks lord

  • @eskathiravan9607
    @eskathiravan9607 3 ปีที่แล้ว +11

    நாம் தமிழரின் சட்ட வரைவும் இதோடு ஒத்துபோகிறது......💪💪💪

    • @rajasekarankn3208
      @rajasekarankn3208 3 ปีที่แล้ว

      அல்ல,. இயல்பு நிலை வேளாண்மையே

    • @ananthacp12
      @ananthacp12 3 ปีที่แล้ว +1

      😅🤣

  • @rajeswari294
    @rajeswari294 ปีที่แล้ว +5

    Glory to be God

  • @nisharachelbala7670
    @nisharachelbala7670 3 ปีที่แล้ว +10

    👏👏 praise the lord jesus Christ👏👏ethu Aandavar udaiya Nadu...semaiya tan erukum.....Devanukea magimai...🙏🙏🙏

  • @praphupraphu5273
    @praphupraphu5273 3 ปีที่แล้ว +10

    செலவு-100 - கோடிணா - நம்ம அரசியல்வாதிங்க - 1500_கோடி_கேப்பங்க

  • @cm.dhandabani7777
    @cm.dhandabani7777 ปีที่แล้ว +2

    Power of world 💪🔥💯
    இஸ்ரேல்💯🔥💪
    ரஷ்யா💯🔥💪
    இந்துஸ்தான்💯🕉️🚩

  • @wordoflifeministriessamuve3086
    @wordoflifeministriessamuve3086 5 ปีที่แล้ว +42

    God's land..paalum thenum oodum thesam

  • @abishclinton4635
    @abishclinton4635 ปีที่แล้ว +2

    God bless Israel my Jesus

  • @paullazarus3788
    @paullazarus3788 ปีที่แล้ว +2

    Lord is with Israel

  • @MarvalousEdits007
    @MarvalousEdits007 3 ปีที่แล้ว +15

    This is happen by GOD of abhram,isaac,jacob(isreal),
    David and Daniel.
    He crusified for all of us😭😥😓

  • @duraidurai3622
    @duraidurai3622 3 ปีที่แล้ว +2

    நல்ல மாதிரி.
    பின்பற்ற மனசுதான் வைக்க வேண்டும்.

  • @vijayacreations7402
    @vijayacreations7402 ปีที่แล้ว +1

    Super. God bless you 💞💞💞💞🙏🙏🙏

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 ปีที่แล้ว +5

    இந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய
    பங்கு அந்த நாட்டின்
    மக்களை தாண்டி
    தன்னலமற்ற அரசியல் நமக்கு
    அதுபோல் அரசியல்
    பிறக்கும்
    நாம் தமிழர்.

  • @balathayalan6936
    @balathayalan6936 3 ปีที่แล้ว +2

    👍👍 Grate Israel. From Srilanka

  • @awesomemoments9924
    @awesomemoments9924 4 ปีที่แล้ว +24

    வார்த்தைகளை சரியா உபயோகிக்கவும்..... சாபக்கேடு இடங்களில் இல்லை... அதை பயன்படுத்தும் மனிதனிடம் உள்ளது...

  • @avtmuruganb.a.venkatachala7652
    @avtmuruganb.a.venkatachala7652 ปีที่แล้ว +1

    we will follow up for all line. Israel country that is very best way our country

  • @vgvlogs2559
    @vgvlogs2559 3 ปีที่แล้ว +4

    ithai thaan Naam Tamilar pala aandugalaga arase vivasayam seiyum enkirathu.. Farm + Technology + Innovation + Marketing

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 3 ปีที่แล้ว +1

      Maadu meikurathu government job idhu enna maadhiriyaana technology nu konjam sollungappa 😂😂
      Edhavadhu German technology ah

    • @priyadharshan1225
      @priyadharshan1225 3 ปีที่แล้ว +1

      @@r.arulkumar7349 go see denmark country....and australia and brazil...

  • @mtech6892
    @mtech6892 3 ปีที่แล้ว +6

    Amazing!

  • @mariamichael2581
    @mariamichael2581 ปีที่แล้ว +1

    All gloriast to god there is no israel no pepsi cola kfc mc donalt even medicen cosmetic people of israel blessed by god

  • @hariharan80642
    @hariharan80642 2 ปีที่แล้ว +2

    Great Israel 💪💪🎊👍👍👍

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 3 ปีที่แล้ว +4

    Jesus oda land

  • @deeparani890
    @deeparani890 3 ปีที่แล้ว +17

    நம் தமிழ் நாட்டில் எல்லா வளங்களும் இயற்கையாகவே
    உள்ளது. அதை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும். விவசாயம்
    பாதுகாப்போம்.

    • @thiagarajann3776
      @thiagarajann3776 ปีที่แล้ว

      Blame it on cente... Tamil Nadu is not independent country... It entire depends on centre... But centre won't care for Tamil Nadu and keeps pushing other state people to TN for vote bank...

  • @marioclinton5436
    @marioclinton5436 ปีที่แล้ว +1

    Kartharin karamum asirvathamulla Nadu , avargalin kalamum ulaipum , suruppum , makkalukkul vithyasam parkamal erupathu thaan avargalin balamum vetriyum Mudivu Athiseiyam . Praise the lord our God Almighty Jesus Christ.

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 3 ปีที่แล้ว +3

    Promise Land 👍👌

  • @johnkirubaharan9063
    @johnkirubaharan9063 4 ปีที่แล้ว +8

    True and only God Jesus give wisdom to them and blessed them

  • @Man-gy2up
    @Man-gy2up 3 ปีที่แล้ว +2

    Saabakedu niraintha naada.....athu blessed country dy.......

  • @Chummairu123
    @Chummairu123 3 ปีที่แล้ว +2

    hatsoff to you israel!!

  • @arulking6039
    @arulking6039 ปีที่แล้ว +2

    Gods country🎉🎉

  • @maniyarasanr9448
    @maniyarasanr9448 3 ปีที่แล้ว +2

    Israel-paalaivanam to solaivanam india-solaivanam to paalaivanam

  • @paullazarus3788
    @paullazarus3788 ปีที่แล้ว +1

    India must learn many things from Israel

  • @nancyphilipraj5265
    @nancyphilipraj5265 3 ปีที่แล้ว +8

    priese the Lord

  • @ranjaniranjanisathiya2409
    @ranjaniranjanisathiya2409 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. பாலைவன நாடு சோலைவனமாக மாறுகிறது. துபாய் கூட இப்படி மாறிக்கொண்டு வருகின்றது. இதை எல்லாம் பார்க்கும் போது ஒரு பாடலின் வரி நியாபகம் வருகின்றது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடு படு வயக்காட்டில் உன் மதிப்பு உயரும் அயல்நாட்டில். விவசாய நாட்டில் வெங்காயத்தை ஈஜிபுத்தில் இருந்து இறக்குமதி செய்தவர்கள், ஏன் விவசாயிகளிடம் ஒன்றாக திரட்டி வெங்காய உற்பத்தியில் ஈடு பட்டிருக்கலாம். விவசாயத்தை என்று அரசே நேரடியாக இடைத்தரகர்கள் இல்லாமல் அணுகுகிறதோ அன்று வாழும் விவசாயமும் நாடும் விவசாயிகளும்.

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว +1

    Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @skarthikasakthi560
    @skarthikasakthi560 3 ปีที่แล้ว +2

    Super

  • @kirubakarans5878
    @kirubakarans5878 3 ปีที่แล้ว +4

    Because, it is the place which given by the one and only GOD Jehovah/ JESUS.....
    The meaning of Jehovah and Jesus is same -- The Redeemer from the sin.
    They're been a country as LORD prophesies....
    As HE prophesies, they're started to built the great CHURCH, the problem is, the prophesy says that they can to built the great CHURCH at on the end of the World.....
    1 And Jesus went out, and departed from the temple: and his disciples came to him for to shew him the buildings of the temple.
    Matthew 24:1
    2 And Jesus said unto them, See ye not all these things? verily I say unto you, There shall not be left here one stone upon another, that shall not be thrown down.
    Matthew 24:2
    3 And as He sat upon the mount of Olives, the disciples came unto him privately, saying, Tell us, when shall these things be? and what shall be the sign of thy coming, and of the end of the world?
    Matthew 24:3
    4 And Jesus answered and said unto them, Take heed that no man deceive you.
    Matthew 24:4
    5 For many shall come in my name, saying, I am Christ; and shall deceive many.
    Matthew 24:5
    6 And ye shall hear of wars and rumours of wars: see that ye be not troubled: for all these things must come to pass, but the end is not yet.
    Matthew 24:6
    7 For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be famines, and pestilences, and earthquakes, in divers places.
    Matthew 24:7
    8 All these are the beginning of sorrows.
    Matthew 24:8
    9 Then shall they deliver you up to be afflicted, and shall kill you: and ye shall be hated of all nations for my name's sake.
    Matthew 24:9
    10 And then shall many be offended, and shall betray one another, and shall hate one another.
    Matthew 24:10
    11 And many false prophets shall rise, and shall deceive many.
    Matthew 24:11
    12 And because iniquity shall abound, the love of many shall wax cold.
    Matthew 24:12
    13 But He that shall endure unto the end, the same shall be saved.
    Matthew 24:13
    14 And this gospel of the kingdom shall be preached in all the world for a witness unto all nations; and then shall the end come.
    Matthew 24:14

  • @kanchisaravanan2646
    @kanchisaravanan2646 11 หลายเดือนก่อน +1

    Supper,like Green

  • @stellavarunvlogs
    @stellavarunvlogs 5 ปีที่แล้ว +7

    Superb👏👏👏👏👏👍

  • @desikdesik4372
    @desikdesik4372 3 ปีที่แล้ว +2

    Good when shall we learn?

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 ปีที่แล้ว +5

    நன்றி

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 3 ปีที่แล้ว +1

    Whatever.... We need God's blessing.... Then only we will be flourished. Otherwise we exploited by our selves

  • @jonathanjoel4348
    @jonathanjoel4348 3 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் கட்சி இதைத்தான் சொல்கிறது அதை காது கொடுத்து கேளுங்கள் கேற்பதோடு அல்ல திருந்துங்கள் நாம் தமிழர் வணக்கம்

  • @aadhibaranitamil6696
    @aadhibaranitamil6696 3 ปีที่แล้ว +1

    சிறப்பு பதிவு

  • @veluk3492
    @veluk3492 3 ปีที่แล้ว +2

    Endtha projecta tamilnatla aply panna solluga paapom. Payanpaduthinaal vivasaayi panakaaranagi viduvaan. Nalla ambala arasial vaathi ethai orunaal seivaan. Jai hind

  • @victordavid7184
    @victordavid7184 3 ปีที่แล้ว +3

    இப்போது எங்கள் முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் 1500ரூபாயை வீட்டிற்கு தருவதாகக் கூறியுள்ளார்.

  • @rejinasilvya4149
    @rejinasilvya4149 3 ปีที่แล้ว +4

    God"s Gift

  • @darkdarkey5217
    @darkdarkey5217 5 ปีที่แล้ว +6

    அருமை

  • @PeriyasamyPeriyasamy-o5q
    @PeriyasamyPeriyasamy-o5q 21 วันที่ผ่านมา

    சூப்பர் தண்ணீர் சேமிப்பு வேண்டும் நண்பர்களே

  • @joyhepsi8
    @joyhepsi8 5 ปีที่แล้ว +3

    Shalom Israel

  • @israel7368
    @israel7368 3 ปีที่แล้ว +1

    God is grate

  • @aashikameen9280
    @aashikameen9280 3 ปีที่แล้ว +1

    Very welcome technology 👍🏻

  • @arunkumar-ot8gq
    @arunkumar-ot8gq 2 ปีที่แล้ว +1

    Wow

  • @m.darvinanthoni342
    @m.darvinanthoni342 3 ปีที่แล้ว +3

    இதை தான் எங்கள் அண்ணன் சீமான் சொல்கிறார்.விவசாயம் காப்போம்

  • @teenac6001
    @teenac6001 3 ปีที่แล้ว +3

    In a v small country ,they do this much

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 3 ปีที่แล้ว +2

    Israel is one country. Here India is for namely one country, but Karnataka is separate. They don't give water. The centre don't take any action. Kerala is separate. They file a case in the court to demolish a healthy dam. The court Only gives verdict. The political leaders don't respect the verdict. So nothing happens in india

  • @ManojKumar_556
    @ManojKumar_556 3 ปีที่แล้ว +3

    Praise our lord❤️❤️❤️❤️

  • @jeeva8159
    @jeeva8159 3 ปีที่แล้ว +2

    ஏன் இவ்வளவு சப்தமாக பின்னனி இசை

  • @user-wg9sk1pv2w
    @user-wg9sk1pv2w 3 หลายเดือนก่อน +1

    God is (JESUS) with ISRAEL Country, Praise The Lord Amen😅😅😅😅😅😅😅😅😅

  • @Robert-wh7vy
    @Robert-wh7vy 3 วันที่ผ่านมา

    ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு க் கும் அவர்கள் வம்சமான இஸ்ரேலுக்கு தேவன் வழங்கிய பூமி பாலும் தேனும் வழிந்தோடும் பூமி.இதை இவர்கள் கையில் இருந்தால் ஆசிர்வாதம் மற்றவர்கள் கையில் இருந்தால் சாபம்.இஸ்ரேல் உலகிற்கு வழி காட்டி நாடு

  • @JoseJose-ut2qz
    @JoseJose-ut2qz 3 ปีที่แล้ว +3

    My favorite country Israel 💪💪💪

  • @thiagarajann3776
    @thiagarajann3776 ปีที่แล้ว +1

    Israel Judaism is part of Hinduism found same customs and gods as in Hindu culture.. Jews Star is same as our Tamil God Murugan Star in his dress... Hence those who worship Lord Muruga are same Israel Jews...

  • @nimogaming1007
    @nimogaming1007 3 ปีที่แล้ว +1

    யார் கூறியது சாபக்கேடான பூமி என்று;அது உங்கள் கருத்து.but எமது அல்லாஹ் அவனது குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது அது ஒரு பரகத் பொருந்திய பூமி என்று, இது 1400 வருடங்களுக்கு முன் கூறிய விடயம். ஆராய்ந்து பார்க்க தவறி விட்டீர்கள் போலும்.

  • @sweetymerlinangel1475
    @sweetymerlinangel1475 4 ปีที่แล้ว +1

    Don't be afraid, you will not suffer shame.

  • @PREMKUMAR-ol9fs
    @PREMKUMAR-ol9fs 3 ปีที่แล้ว +2

    Ya Sukha Stotram

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 ปีที่แล้ว +1

    ஜீவநதி கிறிஸ்து

  • @veerasekar3369
    @veerasekar3369 3 ปีที่แล้ว +1

    True

  • @antonyselvam9546
    @antonyselvam9546 ปีที่แล้ว +2

    Jesus coundri

  • @savariaalkolandai5324
    @savariaalkolandai5324 3 ปีที่แล้ว

    Eye know many Thailand guys working there dispiline hard working pays good income

  • @aravindelumalai19
    @aravindelumalai19 4 ปีที่แล้ว +1

    Super 🙏💐💐

  • @ceylontodaycolombofood8770
    @ceylontodaycolombofood8770 3 ปีที่แล้ว +1

    Namakku visap puratchi

  • @socialviews5868
    @socialviews5868 3 ปีที่แล้ว

    Tn government should implement this ideas

  • @mariappanganapathi7400
    @mariappanganapathi7400 4 ปีที่แล้ว

    Ella thavan etha pqnnura erukkura mammala illathavanakkuraga avagala namq enna pannurathu

  • @rajakumarans3308
    @rajakumarans3308 3 ปีที่แล้ว

    பாலஸ்தீன் - இஸ்ரேல்

  • @s.venkatesan.gps.un.wtb.tr6509
    @s.venkatesan.gps.un.wtb.tr6509 2 ปีที่แล้ว

    ancient top.10 languages...

  • @Ramya_sushil10
    @Ramya_sushil10 3 ปีที่แล้ว +2

    💪💪💪

  • @Joy-c9b
    @Joy-c9b 3 ปีที่แล้ว +2

    Isreal imanuvelaren boome.thereyuma unakku.
    (Imanuvel)antal Anna antu. .

  • @echarripinsattham1344
    @echarripinsattham1344 ปีที่แล้ว +2

    Dai Israel sabhakadu kadayathu kadavul veerumbhoogeera nadu

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 3 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் ஆட்சி இதுவே

  • @thangadurai7701
    @thangadurai7701 3 ปีที่แล้ว +3

    Illuminati valum naattula nallathaan irukkum panam irukkula 😁😁😁

    • @rajarajan4296
      @rajarajan4296 3 ปีที่แล้ว

      எதையும் positive பார்க்கவும்
      இயேசு கிருஸ்து பிறந்து, அவரது கால் பதிந்த இடம்.
      கடவுளின் தேசம்.

  • @binomonpeter1391
    @binomonpeter1391 ปีที่แล้ว

    Vote for NTK

  • @vimalraj4718
    @vimalraj4718 3 ปีที่แล้ว +1

    Great great great wow😍😍

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 ปีที่แล้ว +2

    யூதர்களும் தமிழரும் ஒன்று தான் வீரம்

  • @victorarunachalam8954
    @victorarunachalam8954 4 ปีที่แล้ว +8

    இயேசுவின் நாடு ...இயேசுவை இஸ்ரேல் மக்கள் சிலுவையில் அரைத்து கொன்றதால் சுமார் கிபி 50 முதல் 1948 ஆண்டுகள் வரை நாடு இல்லாதவர்களாக அடிமைகளாக இருந்தனர் கடைசியில் வாழும் கடவுளின் கருணையால் மீண்டும் கானவூர் அவர்களுக்கு சொந்தமானது.கடவுளின் ஆசிர் அவர்களுக்கு என்றும் உண்டு....

    • @asgharhussain9729
      @asgharhussain9729 4 ปีที่แล้ว +2

      ஐயோ... அது அமெரிக்காவுக்கு விபச்சாரத்தில் பிறந்த நாடு...

    • @kevinwiltord367
      @kevinwiltord367 3 ปีที่แล้ว

      @@asgharhussain9729 Jesus bless you

  • @rainesmusic3292
    @rainesmusic3292 5 ปีที่แล้ว +3

    Entha Mari nadu tha munarum

  • @prasanthmani6896
    @prasanthmani6896 3 ปีที่แล้ว

    💚💚💚