சுவைகளில் உச்சம், சாப்பிட்டால் சொர்க்கம் | சிங்கி இறால் சமையல் / No. 1 tastiest lobster fish fry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 679

  • @mukimaniyavaduvur3584
    @mukimaniyavaduvur3584 4 ปีที่แล้ว +470

    ஏழைகளின் ஊட்டச்சத்து
    பணக்காரர்களின் பொழுதுபோக்கு., 💯உண்மை....... 👍

  • @rojamurugan5380
    @rojamurugan5380 4 ปีที่แล้ว +154

    ‌அண்ணா எளிமையான வாழ்க்கை அன்பான மனைவி அழகாக இரண்டு கடல் முத்துக்கள் போன்ற பெண் பிள்ளைகள் சுகமான வாழ்க்கை இன்று போல் என்றும் வாழ்க உங்கள் அன்பு தங்கை 🙂🙂🙂🙂🙏🙏🙏🙏💐💐💐

  • @nathanmagesh1618
    @nathanmagesh1618 4 ปีที่แล้ว +3

    உங்கிளின் எளிமையான வாழ்க்கையை அப்படியே காணொளி எடுக்கும் உங்களின் மனப்பான்மை போற்றதலுக்கு உரியது சகோ

  • @deva7211
    @deva7211 4 ปีที่แล้ว +41

    ஏழைகளின் ஊட்டச்சத்து "கஞ்சி'..
    பணக்காரர்களின் பொழுதுபோக்கு
    தீனி "சிங்கி'.. இரு துருவங்களையும் இதைவிட யதார்த்தமாக கூற முடியாது அருமை சகோதரரே,..

  • @allinoneAppaPappa3790
    @allinoneAppaPappa3790 4 ปีที่แล้ว +4

    கூட்டுக் குடும்பமா வாழுரது ஒரு குடுப்பனதான் ...... அருமை

  • @jayanthimohanraj4415
    @jayanthimohanraj4415 4 ปีที่แล้ว +3

    Family atmosphere superb. Nalla sirikkanranga unga wife. Avangalukku sapida kudukaliye bro.

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว +10

    பார்க்கவே சூப்பரா கலர்புல்லா இருக்கு அண்ணா. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். வாழ்க வளமுடன்.

  • @mr.dhanapal
    @mr.dhanapal 4 ปีที่แล้ว +1

    பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்து உண்ணும் தங்களது குணம் மிக சிறப்பு...

  • @pirainilavan
    @pirainilavan 4 ปีที่แล้ว +66

    இந்தக் coronaa காலத்தில் நீங்கள் சிங்கி இறால் சாப்பிடுகிறீர்கள்... நாங்கள் சோத்துக்கே சிங்கி .... அடிக்கிறோம்

    • @anbukumar4670
      @anbukumar4670 4 ปีที่แล้ว +1

      correct 100% true

    • @ameenameenameen2096
      @ameenameenameen2096 4 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣

    • @Muthukumar40506
      @Muthukumar40506 4 ปีที่แล้ว +1

      True factuuu

    • @hemachummu5165
      @hemachummu5165 4 ปีที่แล้ว +8

      Unmai athu daan! Padipu ellam wastu velai illa sambalamum illa. Uzhaichi sapita eppavum kanji kidaikumnu ippo therithu.

    • @anandhraja5976
      @anandhraja5976 4 ปีที่แล้ว +1

      😀😀😀😀👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝

  • @villagetechnanba8631
    @villagetechnanba8631 4 ปีที่แล้ว +55

    பழைய சோறு சிங்கி இறால் வெறித்தனமா இருக்கும் போல

  • @thulasirajanvenugopal2027
    @thulasirajanvenugopal2027 4 ปีที่แล้ว +1

    பழைய சோறு,சிங்கி இறால் பார்க்கும் போதே நாவூறும் சுவை சூப்பர் சகோதரா..

  • @chinnarajapitchaipillai8492
    @chinnarajapitchaipillai8492 4 ปีที่แล้ว +2

    என்றும் குடும்பத்தோடு இனிமையாக வாழனும் நீங்கள்.
    வாழ்த்துக்கள்

  • @thanathana313
    @thanathana313 4 ปีที่แล้ว +3

    அழகான அருமையான குடும்பம் பார்க்கவே ஆசையா இருக்கு இப்படி குடும்பம் இல்லையே என்று.இது போன்று எப்போதும் சந்தோசமா இருக்கணும்🥰🥰

  • @priyankabenitto9355
    @priyankabenitto9355 4 ปีที่แล้ว +31

    👌👌 ரா இருக்கு அண்ணா சூப்பர் காமினேஷன் நாக்குல எச்சி ஊறுது

  • @mohamedfarisfarook7055
    @mohamedfarisfarook7055 4 ปีที่แล้ว +166

    பக்குவமாக சமைத்த என் தங்கை க்கு கொடுக்கவில்லையே சகோதரா

    • @Blessing-h2w
      @Blessing-h2w 4 ปีที่แล้ว +1

      Yes yes

    • @manis7169
      @manis7169 4 ปีที่แล้ว +1

      @@Blessing-h2w annikkum tharalame

    • @manis7169
      @manis7169 4 ปีที่แล้ว +3

      Annikkum kudunga anna

    • @jaiganeshan3624
      @jaiganeshan3624 4 ปีที่แล้ว

      சூப்பர் அண்ணா

    • @swami8774
      @swami8774 4 ปีที่แล้ว +1

      அதானப்பா ?? 🧐🧐🧐

  • @mervinedward1981
    @mervinedward1981 4 ปีที่แล้ว +20

    அழகாக பங்கு போட்டு சாப்பிடுகிறீர்கள் அண்ணா

  • @halithali7082
    @halithali7082 4 ปีที่แล้ว +2

    Palaya sathathuku etha wachu kanji kudichalum super tan bro 🤩🤩🤩🤩🤩

  • @jeyaraja7411
    @jeyaraja7411 4 ปีที่แล้ว +2

    குடும்பத்துடன் மீன் சமைத்து ருசிப்பது மிகவும் அருமை நண்பரே ... எதிர்பார்க்கிறோம் இது போன்ற வித்தியசமான மீன்
    வரவுகளை.. நன்றி

  • @prabhakarPrabhu87
    @prabhakarPrabhu87 4 ปีที่แล้ว +2

    I'm Kannadiga and Thalaivar fan and big fan of your Ungal Meenavan videos. Super bro. Your videos are always awesome.

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว +2

    எதையும் உண்மையாக சொல்லும் போது என் வீட்டில் நடப்பது போல உள்ளது மீனவ நண்பா கஞ்சி குடிக்கும் உழைக்கும் மக்கள் பசி தீர்க்கும்
    பழங்கால ஊட்ட சத்து உணவு
    வாழ்த்துக்கள் நண்பா

  • @sureshkumarvelu5552
    @sureshkumarvelu5552 4 ปีที่แล้ว +2

    சிங்கி இறால் அருமையான உணவு. அதுவும் கஞ்சியுடன் சேர்த்து சாப்பிடும் போது...
    சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரா. Enjoy the day

  • @umashankar9302
    @umashankar9302 4 ปีที่แล้ว

    எரா சாப்பிட்டு இருக்கிறோம் ஆனால் சிங்கி இறால் பணக்காரர்கள் மட்டும் சாப்பிடக்கூடிய உணவு எங்களுக்கும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நிச்சயமாக நான் சிங்கி இறால் சாப்பிடுவேன் பணக்காரர்களின் கடல் உணவுகளை அறிமுகப்படுத்தவும் ஏழைகள் நாங்களும் அதை சாப்பிடுவோம் உங்கள் காணொளி நல்ல தகவல்

  • @sankarsankar660
    @sankarsankar660 4 ปีที่แล้ว +39

    அண்ணே குடும்பத்தோட கூட்டமா உட்கார்ந்து சாப்பிடும் சுகமே தனிதான் இல்ல..👌

  • @sarbudeen4880
    @sarbudeen4880 4 ปีที่แล้ว +11

    சுபஹானல்லாஹ்.இறைவன் படைப்புகளில் இதுவும் ஒரு அழகு👌

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 4 ปีที่แล้ว

    Arumaiyana azhana kudumbam vazlha nalamudan

  • @vinothurai9599
    @vinothurai9599 4 ปีที่แล้ว +2

    Super kudumpam ippadije santhosama irukanum anna 🙏🙏🙏

  • @eskinraj3216
    @eskinraj3216 4 ปีที่แล้ว

    வித்தியாசமான முயற்சி தமிழனின் எளிமை அருமை நண்பா.....

  • @lararamadass9708
    @lararamadass9708 4 ปีที่แล้ว

    Nature laye evlo azhaga color a padachrkanga semma la singi

  • @divsv8580
    @divsv8580 4 ปีที่แล้ว +10

    Anna, unga wife sema humor sense🤗🤗... sirichu sema comedy panniteenga. Eppothum ipdi happy ya irunga Anna with your lovely wife 💞💞💞.

  • @mysoul3513
    @mysoul3513 4 ปีที่แล้ว

    Anna endha ah kanji seyurdhu epidi just oru video podungula ah .....mouth watering

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +6

    ஆம் சுவைகளின் உச்சம் தான் தம்பி.!! அதை சுவைபட...😋 பக்குவமாக செய்தவருக்கு என்ன மிச்சம்.!! 😊🤗
    (சுமித்ரா... பெயர் சரிதானே) சகோதரிக்கு பாராட்டுக்கள் பா.
    வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், குழந்தைகளின் செல்ல சினுங்கல்கள் + சிரிப்புடன் கூடிய இந்த சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வேண்டும் தம்பி .!!

    • @baluayyappan8344
      @baluayyappan8344 4 ปีที่แล้ว

      அவர்களுக்கு கொடுக்க வில்லை

  • @deepakjai1091
    @deepakjai1091 4 ปีที่แล้ว

    Arumai ji. Ungal video magilchi tharugirathu. Kootu kudumbam otrumai

  • @narkisbanusaleem813
    @narkisbanusaleem813 4 ปีที่แล้ว

    Supper anna inda iral kidaikuma engalukku aasaya iruku sapda yammi

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை தோழா, எங்கள் நாவிலும் எச்சில் ஊர்கிறது

  • @baluayyappan8344
    @baluayyappan8344 4 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள்

  • @Priyakaveri
    @Priyakaveri 4 ปีที่แล้ว +1

    Nice family.....pakkave super ah irukku......god's gift..

  • @sna8297
    @sna8297 4 ปีที่แล้ว

    thambi ungal vazhvu kadalodu erunthalum migavum niraivana vazhkkai. god bless you. super.yaar kural mottai rajendran sappida vanduerukkara?

  • @vionthss8503
    @vionthss8503 4 ปีที่แล้ว +65

    நிங்க எல்லாம் கொடுத்து வச்சி இருக்கிங்க அண்ணா

  • @prakashprabu91
    @prakashprabu91 4 ปีที่แล้ว +19

    குடும்பமா சாப்பிடறது அழகாக உள்ளது அண்ணா 😍😍😍

  • @vijaybalan6973
    @vijaybalan6973 4 ปีที่แล้ว +1

    உழைப்பால் உயரும் சகோதரர் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @vikydeva2776
    @vikydeva2776 4 ปีที่แล้ว

    Thalaiva ur great bro ayiram roopa kodutthu biriyani sapttalum tamilargalin palayasorukku eidu inai
    Yeathuvume agathu

  • @khadijahkhadijah6296
    @khadijahkhadijah6296 4 ปีที่แล้ว +5

    From s, pore mother, I am 62 years old. I love fresh fish an fresh seafood. I love all ur. Videos. With the palaiyah sohru an the lobster fry looks super tasty. Super o super an super family. God bless u an ur family. 👍👍👍👍👍👌👌👌👌👌🌟🌟🌟🌟🌟💕💕💕💕💕🙏

  • @aishm7101
    @aishm7101 4 ปีที่แล้ว +2

    Unga China paapa smile rompa cute ah eruku...😍

  • @SelvamSelvam-ws1oy
    @SelvamSelvam-ws1oy 4 ปีที่แล้ว +1

    Yengapa yenthalaivan anthoni annana kanameynu pathyn thala leata vanthalum oeatest ahh vanthutappala semma anthonianna😍

  • @pavushtiyapavushtiya285
    @pavushtiyapavushtiya285 4 ปีที่แล้ว

    Anna unga vedio pakkama erukkave mudijathanna avvala pidekkum ungala unga life mathiri jarukkume kidaikkathanna naa vendekkolvathu neenga eppavume santhosana erukkanum from jaffna

  • @chinnaponnu2599
    @chinnaponnu2599 4 ปีที่แล้ว +1

    Anna vanakkam ungalathu video enaku notification vara matikuthu naa

  • @sulthanshamsutheen351
    @sulthanshamsutheen351 4 ปีที่แล้ว

    ஏழைகளின் உணவு சூப்பர் குடவே சிங்கி இறால் சேஷம்மா கமீனேசன்

  • @hemachummu5165
    @hemachummu5165 4 ปีที่แล้ว

    Semma azhagu kutty pasanga sapidarathu

  • @devikagovind9985
    @devikagovind9985 4 ปีที่แล้ว +2

    Super Anna 😀😀 Papa, thambi yellorum alaga irukkanga

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 ปีที่แล้ว

    உங்கள் அன்பான
    குடும்ப வாழ்க்கை இறைவன் கொடுத்தது

  • @lukesamuel1620
    @lukesamuel1620 4 ปีที่แล้ว +12

    First time having lunch with Annan ,👍

  • @prabhusingam424
    @prabhusingam424 4 ปีที่แล้ว +1

    Super ANNA valtha unga mathiri valanum so cute families i love u kutty papa

  • @behindlightsphotography5099
    @behindlightsphotography5099 4 ปีที่แล้ว

    Qut baby bro and video pakkumbothu sabdanum pola irukku. Vera level ,awesome bro.video ku nandri🤩
    Ithu papaku😘

  • @tngamingyt6786
    @tngamingyt6786 4 ปีที่แล้ว

    Anna video supera irukku neenga vieral meen allathu kezhuthi meen appudinum solluvienga naanga enga oorla meesai kezhuthi meenu solluvom andha meena pathi video poodunga Anna enga ooru vandhu erode district la kodumudi
    Appudingra townlirundhu 7 kilometer thalli thamaraipalyum appudingra village la irukom kulandhaigal buietiful la irundhuchu apparo kadalukku poona carefula irunga Anna bye bye see you

  • @baskars9577
    @baskars9577 4 ปีที่แล้ว +3

    anna your kids are so cute ..god bless

  • @Thamizhlachchi
    @Thamizhlachchi 4 ปีที่แล้ว +7

    *சிங்கரால் மற்றும் பெரும் நண்டுக்கு ஈடு எதுவுமே கிடையாது. அதனை எப்படி சமத்தாலும் அதன் சுவை ஒரு தனியாகத்தான் இருக்கும் அப்படி ஒரு சுவை* 😛😄👌

  • @Samuel-ll9uu
    @Samuel-ll9uu 4 ปีที่แล้ว

    Akka Mixing arumai Machan...

  • @sivakumarka2289
    @sivakumarka2289 4 ปีที่แล้ว

    நீங்கள் தான் முதலில் சாப்பிட வேண்டும். குழந்தைகள் சாப்பிட்டதில் மிகவும் மகிழ்ச்சி.

  • @syedmohamedaashiq9691
    @syedmohamedaashiq9691 4 ปีที่แล้ว

    எங்க ஊருல பழைய சோறு, ஐஸ் பிரியாணி சொல்லுவோம்... சென்னையில் வசிக்கும் என் தின காலை உணவு அதுதான்.. 😍 😍 😍 😍 அதுக்கு இப்படி ஒரு combination இருக்கும் நான் நினைக்கல 😍😍😍🤤🤤🤤🤤🤤🤤

  • @murugeshdr2517
    @murugeshdr2517 4 ปีที่แล้ว +1

    Sema Anna... Hostile meen Sabduringa... Kanjikku semaya irukkum..

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 4 ปีที่แล้ว

    Engalukku oru piece vendum sagotharare...vazhka valamudan...

  • @neutralbeing3136
    @neutralbeing3136 4 ปีที่แล้ว +4

    Most most expensive in south east asia, only rich can afford, u guys are gifted , enjoy bro.

  • @dmiserv2093
    @dmiserv2093 ปีที่แล้ว

    11:36 👧🏻so cute🥰🥰🥰 beautiful family 🥰

  • @3starraja875
    @3starraja875 4 ปีที่แล้ว +36

    அண்ணா எப்பவுமே அக்கா சமச்சி நீங்கதா சப்ரிங்க ஒரு நாள் அக்கா வ சாப்பிட வச்சி பருங்க வீடியோ போடுங்க

  • @christiantarun2217
    @christiantarun2217 4 ปีที่แล้ว

    Anna unga video ,, vara unga narration romba romba nalla iruku,,may God fulfill ur wishes..

  • @BalaMurugan-sd1pk
    @BalaMurugan-sd1pk 4 ปีที่แล้ว

    Anbana,Alagana kudupam..Happy see u all..indru pol endrum vaalka..

  • @vikydeva2776
    @vikydeva2776 4 ปีที่แล้ว

    Thalaiva bayangarama kalaikkringa akkava

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 4 ปีที่แล้ว +1

    Unga.. Wife cooking.. Supera iruku.. Nala panuranga. Subathra.. Sister 😍😍

  • @suganmuthu5337
    @suganmuthu5337 4 ปีที่แล้ว +1

    Pakave santhosama iruku annaa👍👍👍

  • @nsforever913
    @nsforever913 3 ปีที่แล้ว

    நான் தூங்கும் போதும் எழும்பினதும் உங்கள் மீனவன் சேனல் தான் bro

  • @arunravichandran9854
    @arunravichandran9854 4 ปีที่แล้ว +7

    வெறித்தனம் நண்பா...👌👌👌

  • @saranyaramaraj2563
    @saranyaramaraj2563 3 ปีที่แล้ว

    நான் இதுவரை நேரடியாக பார்க்கவே இல்லை நன்மையே😎

  • @hariharan-yi8tf
    @hariharan-yi8tf 4 ปีที่แล้ว +1

    Anthony bro has good humour.

  • @nivethaberlin3675
    @nivethaberlin3675 4 ปีที่แล้ว +2

    Crispy Anna unga pronouncing comedy ah irundhuchuna .akka sema✌️💓

  • @muthususi5713
    @muthususi5713 4 ปีที่แล้ว

    Thanga Magal pattu kutty meenavargaluku oru sirappu ungalaal avargalin vaalu vaalkai patri neengal eduthu solvathu naanum meenavan thaan

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 4 ปีที่แล้ว +3

    May God bless you and all your family members..

  • @vickipararasasingham7165
    @vickipararasasingham7165 4 ปีที่แล้ว +1

    உங்கள் இன்றைய video நன்றாக உள்ளது kingstan bro

  • @senthamaraiselvibangalore8339
    @senthamaraiselvibangalore8339 4 ปีที่แล้ว +1

    Super food for family

  • @paulbabu3699
    @paulbabu3699 4 ปีที่แล้ว +1

    Anna nenga than vera level anna thank you for being such a great man

  • @sivam6029
    @sivam6029 4 ปีที่แล้ว

    Atha patha odanae sapdanum pola iruku anna... super anna👌👌👌

  • @muralidharan9748
    @muralidharan9748 4 ปีที่แล้ว

    Super. Unmaiyil ithuthan Sorgam ellaa kuttisukum oru hi

  • @asiriyan
    @asiriyan 4 ปีที่แล้ว +2

    Elarukum neengal oru eduthu kaatu anna... elimayum nanmai mattume niraintha manasu ungaluku.. 🙏🏻👌🏻👍🏻👏🏻

  • @Al-kc6pc
    @Al-kc6pc 4 ปีที่แล้ว +1

    Superb bro
    Seyantraa papa alaga eruku chlm❤️

  • @eswarmoorthy388
    @eswarmoorthy388 4 ปีที่แล้ว

    Anna neenga samayal panratha parthathum NV sapdathavunga kuda Sapdu Vanga semmaya panringa

  • @nithyabalasubramaniyam8461
    @nithyabalasubramaniyam8461 4 ปีที่แล้ว +2

    Super ungal meenavanai pidachavanga oru like panunga

  • @mdrashid4623
    @mdrashid4623 4 ปีที่แล้ว +8

    அருமையான உணவு வாழ்த்துக்கள்

  • @asiyaomar
    @asiyaomar 4 ปีที่แล้ว

    Supero super. Vera level sharing.

  • @sybulajman7062
    @sybulajman7062 4 ปีที่แล้ว

    Nangalum uchapuli thaan ungaooru pearuenna Anna nangalum fresha mean Keata puduchutharuvigala nanga vanthu vangikirom reply pandunga

  • @rrangana11
    @rrangana11 4 ปีที่แล้ว +3

    Very Nice.. Looks very Yummy.... Enjoy Buddy!!!

  • @sandhiyaselvaraj4332
    @sandhiyaselvaraj4332 4 ปีที่แล้ว

    Anna anni senja masalavai tiger prawns kum podalama nu konjam ketu sollunga

  • @ramyasaravanakumar126
    @ramyasaravanakumar126 4 ปีที่แล้ว

    Neenga solluradu correctu... Indha lobster romba costly in Singapore... Uyiroda kidaikkum.... Romba tasty'a irukkum.

  • @palanikumar5634
    @palanikumar5634 4 ปีที่แล้ว

    Namakku ice priyanithanna...best....with singi....ok....anna...i am in ramnad district ..near thiruvadanai.....

  • @vetrislife5337
    @vetrislife5337 4 ปีที่แล้ว +1

    Beautiful family May God bless your family super

  • @jineskumarjines6183
    @jineskumarjines6183 4 ปีที่แล้ว

    Vaalga valamudan anna

  • @balkisshaik6176
    @balkisshaik6176 4 ปีที่แล้ว

    Anna vunga videos yealamay super, andha gaygi yeapadi cook panringay please share video from Andhra pradesh.

  • @samuelalfred7581
    @samuelalfred7581 4 ปีที่แล้ว +1

    Nice to see your big brother... I love your family environment.

  • @subadevarajan4744
    @subadevarajan4744 4 ปีที่แล้ว

    Kutty paappa vin sirippu miga azhagu...!

  • @mohamednoorulhutha5824
    @mohamednoorulhutha5824 4 ปีที่แล้ว

    superana family yangalukkup pidittamana kanji

  • @sumithadsumi
    @sumithadsumi 4 ปีที่แล้ว

    Luks so yummy anna.. fr kanji any Spicy sidedish vl b super anna..ya true anna...

  • @gospelchordswithdavid_letu8879
    @gospelchordswithdavid_letu8879 4 ปีที่แล้ว

    அன்னா இது உங்க வலையில் சிக்கினதா? அருமை!!