BREAKING: Vijay's Fiery Speech about NEET | நீட் குறித்து விஜய் பரபரப்பு கருத்து | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #vijayspeech #thalapathy #thalapathyvijay #neet #sunnewslive
    BREAKING: Vijay Fiery Speech about NEET | நீட் குறித்து விஜய் பரபரப்பு கருத்து | Sun News
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 456

  • @DoraBujee
    @DoraBujee 3 หลายเดือนก่อน +161

    இதையெல்லாம் பேச ஒரு தனி தைரியம் வேண்டும் ❤❤❤

    • @ram5034
      @ram5034 3 หลายเดือนก่อน +4

      😂😂😂 seeman pecha kekala pola

    • @240TN
      @240TN 3 หลายเดือนก่อน

      சீமான் left the chat😂

    • @channel12381
      @channel12381 3 หลายเดือนก่อน

      1.NEET தமிழ் உட்பட 8 மொழிகளில் நடத்தப்படுகிறது
      2.பதிவுகளின்படி
      2006-2015 அரசுப் பள்ளிகளில் சுமார் 300 மாணவர்கள் அதாவது 3000 இடங்களில் ஆண்டுக்கு 30 மாணவர்கள்
      *30/3000= 1% இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களால் நிரப்பப்படுகிறது*
      99% இடங்களை *நாமக்கல் குழு* பள்ளி மாணவர்கள் எடுத்துள்ளனர்.
      நீட் தேர்வுக்குப் பிறகு, ஜே.பி.நட்டா (பாஜக 🔥தலைவர், அந்தக் காலகட்டத்தில்) பரிந்துரைத்தபடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தற்போது உள்ளது.
      3.தமிழ்நாடு +1,+2 பாடத்திட்டம் ஏற்கனவே 2018 இல் புதுப்பிக்கப்பட்டது , *நீட் 2020 வினாத்தாளின் பகுப்பாய்வில், புதிய தமிழக பாடப்புத்தகங்கள் 97% கேள்விகளை உள்ளடக்கியதாக தெரியவந்துள்ளது.*
      4.பயிற்சி (Coaching) தேவையில்லை! அனைத்து பாடத்திட்டங்களும்(syllabus) பள்ளியிலேயே கற்பிக்கப்படும் போது (+1,+2 பாடத்திட்டம்) பயிற்சி ஏன் தேவைப்படுகிறது. 60,000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் தற்குறிகளா 🤡????
      5.யூடியூப்பில் உள்ள இந்தியாவின் சிறந்த பீடங்களில்(platforms) இருந்து இலவச வீடியோ விரிவுரைகள் மூலம் பல மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
      Examples
      ஜம்முவைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவர் கூட பகுதி நேர வேலை செய்யும் போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார் (6:00pm-10:00pm, பின்னர் வீடியோ விரிவுரைகள் மூலம் படிக்கிறார் )
      தற்போது அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் (அவருடன் அலக் பாண்டே - Physics Wallah நேர்காணலைப் பார்க்கவும்))
      எதிர்காலத்தில் நீங்கள் பயிற்சி பெற விரும்பும் அலக் பாண்டேPW நீட் பயிற்சியை வழங்குகிறது@ ரூ.4000(ஒரு வருடத்திற்கான முழு படிப்பு)
      6.நீட் தேர்விலும் இட ஒதுக்கீடு உள்ளது
      85% இடங்கள்= TN மாணவர்கள்
      15% இடங்கள் = அகில இந்திய குவாட்டோ (இந்த 15% உடன் தமிழக மாணவர்கள் கூட மற்ற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு உள்ளது)
      பிராமணர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு? (இஸ்லாமியர்கள் மீது பாஜக வெறுப்பை பரப்புகிறது என்று ஒரே நேரத்தில் சொல்வது என்ன ஒரு பாசாங்குத்தனம்,🤬)
      7. *நீட் இருத்தல்* தகுதியற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைவதைத் தடுக்கிறது(176k கோடி இருந்தாலும் Pass பண்ணா தான் சீட்)
      .மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்🔥
      எடுத்துக்காட்டு:
      நீட் காரணமாக தயாநிதி மாறன்
      ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் தன் மகளுக்கு மருத்துவ சீட் வாங்க முடியவில்லை

    • @aravindhangovindharajulu-dg9lg
      @aravindhangovindharajulu-dg9lg 3 หลายเดือนก่อน

      Neet satam Naladhu வேண்டும் என்று விரும்புவோர் & ஒழுங்கா kazhtapathu படிச்சி நேர்மையான வழியில் செல்லுங்கள் dont waste money is Not தேரியம் Makelai Brain wash panigirar Thalapathy Vijay

    • @aravindhangovindharajulu-dg9lg
      @aravindhangovindharajulu-dg9lg 3 หลายเดือนก่อน +1

      Bro Ninga inum purinjikunum: Neet satam Naladhu: Neet satam Naladhu வேண்டும் என்று விரும்புவோர் & ஒழுங்கா kasthapathu படிச்சி நேர்மையான வழியில் செல்லுங்கள் dont waste money is Not deriyam thalapathy Vijay Makeleai brain wash செய்கிறார் சிந்தியுங்கள்akeley like panunga

  • @RATHA-jh8ub
    @RATHA-jh8ub 3 หลายเดือนก่อน +5

    Which country is best doctors ? India rank is lowest because other country doctors eligibility many entrans exam. example Australia (DR ___name ) minimum 14 years
    Neet என்ற ஒரு examயே இப்படி பன்றகளே எப்படி நாடு முன்னேறும் entrans exam is good but,

  • @TAMILAN555-m1y
    @TAMILAN555-m1y 3 หลายเดือนก่อน +46

    ஒன்றிய அரசு ஒன்றிய அரசு இப்போது நீங்கள் சொல்வது சரிதான் நிதீஷ் குமார் சந்திரபாபு நாயுடு ஒன்றி கிடக்கும் அரசு தான் ஒன்றிய அரசு நீங்க சொல்வது சரிதான் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்

  • @jeshk1207
    @jeshk1207 3 หลายเดือนก่อน +105

    முதல் தடவையா உனக்கு வாழ்த்துகள் சொல்றனா மாநில சுயாட்சி மத்தியில் கூட்டச்சி இந்த கொள்கையில் எப்பவும் மாற வேண்டாம்னா மறுபடியும் வாழ்த்துகள் சொல்றனா உங்க கூட நிறைய சங்கிங்க இருக்காங்க அவங்கள அடிச்சு விரட்டிவிடுனா 🙏🙏🙏

    • @FunTime-rn8um
      @FunTime-rn8um 3 หลายเดือนก่อน +2

      Irunga avasaram venam...

    • @Mahaeswar-h4y
      @Mahaeswar-h4y 3 หลายเดือนก่อน

      எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......

  • @ganesanc4149
    @ganesanc4149 3 หลายเดือนก่อน +116

    ஒன்றிய அரசு.வாழ்த்துக்கள்😂
    அடுத்து ஒன்றிணைவோம் வா.

    • @TamilArasi-ov4dx
      @TamilArasi-ov4dx 3 หลายเดือนก่อน +6

      அருமை

    • @Mahaeswar-h4y
      @Mahaeswar-h4y 3 หลายเดือนก่อน +2

      எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......

  • @rajanmikel740
    @rajanmikel740 3 หลายเดือนก่อน +18

    First neenga Thundu cheetah illama pesringa idhuke Big salute ❤

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 3 หลายเดือนก่อน +41

    உங்களை அரசியல் தலைவராக முதல் முறையாக பார்க்க வைத்த முதல் கருத்து,,, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாழ்த்துகள்,,,

  • @sundarresan6634
    @sundarresan6634 3 หลายเดือนก่อน +5

    Vijay sonathu 100% correct sollravanga assemble here

  • @srijai9767
    @srijai9767 3 หลายเดือนก่อน +4

    பணக்காரன் பணக்காரன் உடன் போவான் ஏழை ஏழை ஏழையோட தான் போவன் என்னைக்கு மக்கள் எல்லாத்துக்கும் கை தட்டுறானோ அன்னைக்கே மானம் மரியாதை எல்லாம் போச்சு? கல்யாணத்துக்கு கைதட்டுறான் கருமாதிக்கும் கை தட்டுறான் சினிமாவும் கிரிக்கெட் தான் நல்ல வருமானம் விவசாயத்தை விட்டுட்டு எல்லாம் கிரிக்கெட்டும் சினிமாவும் நடிக்க வேண்டியது தான் விவசாயிக்கு காலம்பர கஷ்டம் மட்டும் தான் சொந்தம் சொந்தம்????

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 3 หลายเดือนก่อน +38

    பரிசு கொடுப்பதை விட, மேற்படிப்புக்கு வழிகாட்டியாக ! வழி நடத்திச் செல்லுங்கள். நீட் குறித்து முதல் பேச்சு பாராட்டுக்கள்👏

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve 2 หลายเดือนก่อน

      Neet irrukanum appo tha money illatha povam

  • @RATHA-jh8ub
    @RATHA-jh8ub 3 หลายเดือนก่อน +6

    Vijay sir ஒரு வார்த்த போசுவதற்கு முன்பு யோசிக்கனும் Not only one solution of neet cancel other country ஓட DR பட்டம் பெற IND compare பண்டி பாருங்க தெரியும் ❤❤❤

  • @User14395
    @User14395 3 หลายเดือนก่อน +20

    As a actor, he also have some knowledge in politics ❤.Glad to see your work in 2026 election.

    • @RATHA-jh8ub
      @RATHA-jh8ub 3 หลายเดือนก่อน +1

      Exactly correct sir

    • @Mahaeswar-h4y
      @Mahaeswar-h4y 3 หลายเดือนก่อน

      எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......

  • @bpcreations1757
    @bpcreations1757 3 หลายเดือนก่อน +55

    He learn something for Politics
    That is கல்வி மாநில பட்டியல் ‌இது பத்திதான் நல்லா படிச்சிட்டு வந்திருக்கார் great

    • @sridharshinimanikandan6287
      @sridharshinimanikandan6287 3 หลายเดือนก่อน +6

      டேய் உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும் கல்வியைப் பற்றி Neet exam இல்லைனா middle,lower Class லாலdrஆக முடியாது இப்பொழுது 7.5% என்று Lower Class க்கும், repeater மூலம் Middle class ம் dr ஆகிறார் PL இதை அரசியல் செய்ய வேண்டாம்

    • @tsrr7698
      @tsrr7698 3 หลายเดือนก่อน +2

      ​@@sridharshinimanikandan6287 ஏன் அப்படி சொல்றிங்க. முன்னாடி mark base பண்ணி lower middle class middle class பசங்க join பண்ணாகளே

    • @Mahaeswar-h4y
      @Mahaeswar-h4y 3 หลายเดือนก่อน +1

      எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......

  • @jegak1009
    @jegak1009 3 หลายเดือนก่อน +20

    The biggest problem in India is - too many old folks above 80 years of age are in politics, and ruling government!!!!
    Young graduates are jobless!
    A country's progress is in the Hands of the Younger Generation!!
    Too bad, Corruption is the Order of the Day in India!

    • @VILWILDGAMING
      @VILWILDGAMING 3 หลายเดือนก่อน +1

      Don't tell in comment tell in ur vote ❤

    • @mothish.
      @mothish. 3 หลายเดือนก่อน

      💯

  • @AffectionateAstronomical-yb3hw
    @AffectionateAstronomical-yb3hw 3 หลายเดือนก่อน +51

    முன்னாடியே சொன்ன மாதிரி தான். தெளிவான பேச்சு உள்ளது விஜய் அவர்களிடம். ஒரு விஷயத்துக்கு உடனே பதில் கூற வேண்டும் என்று கட்டாயம் இல்ல. அறை குறையாக ஒரு விசயத்தில் கருத்து சொல்வதற்கு பதில் பொறுமையாக ஆராய்ந்து உண்மையான பதில் கூறுவது தான் புத்திசாலி தனம். வாழ்த்துக்கள் விஜய். நல்ல காலம் காத்திருக்கு கனிவோடு பயிர் செய் ❤❤💐💐💐

  • @ramachandranramachandran7108
    @ramachandranramachandran7108 3 หลายเดือนก่อน +11

    விஐய் அவர்களே நீங்கள் போகும் பாதை தற்போது சரியானது,

  • @vvsr8255
    @vvsr8255 3 หลายเดือนก่อน +2

    தமிழக மக்களுக்காக குரல் கொடுத்த ஒவ்வொரு தலைவனையும் தலைவராகி பார்த்து இருக்கிறார்கள் தமிழக மக்கள்

  • @akwolf-jl5dv
    @akwolf-jl5dv 3 หลายเดือนก่อน +17

    Jolly ya NEET tuku padiga😇.....confident 😊

    • @RajKumar-nq3lo
      @RajKumar-nq3lo 3 หลายเดือนก่อน +1

      Ama nenga north india la leak panni pass pannidunga

  • @vijaykumar-xi6je
    @vijaykumar-xi6je 3 หลายเดือนก่อน +30

    தன் கருத்துத்தை வெளிப்படையாக பேசிய விஜய்க்கு வாழ்த்துக்கள்

  • @codersgateway
    @codersgateway 3 หลายเดือนก่อน +38

    rajini , konjam ivarkitta vangi madakku madakku nnu kudikkanum. thanniya.

    • @AwesomeMS4777
      @AwesomeMS4777 3 หลายเดือนก่อน +1

      Semmaya sonnega

    • @பாரதியார்
      @பாரதியார் 3 หลายเดือนก่อน +1

      😂 absolutely

    • @Manoj1805-t9q
      @Manoj1805-t9q 3 หลายเดือนก่อน +1

      Mathavanga rasigargala edhirthu pesadha thambi..vote kedaikadhu😂😂😂.. already unga fans vote eh break agum thogudhiya pirichomna... parents la 10%poduvanga avlodha Ella DMK admk la irupanga..epdi pathalum unaku vote venumna sootha mooditu irukanum 😂😂...win pana poradhu 5 seat adhuvum pesiye keduthukadha

  • @pradhapnatesan408
    @pradhapnatesan408 3 หลายเดือนก่อน +14

    Congress Rahul Gandhi 👍👍👍👍 you super mass ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @harijoeditz6001
      @harijoeditz6001 3 หลายเดือนก่อน

      Dai idhu Vijay da😢

  • @namadhubairoji3095
    @namadhubairoji3095 3 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள் தலைவா 🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌

  • @Divyarajt
    @Divyarajt 3 หลายเดือนก่อน +2

    Thalaivare first of all bar pub lam close pana solunga..kanja vikurathu smoke kudi ithukellam full stop vainga naraya kudumbam nalla irukum...namba pakurom konjam kuda thaguthi ilatha doctors ah la ethana patient death list pakurom...natula thiruthuvatharku ayiram vishayam iruku..rape murder druken drive nu solite polam...ithellathayum vitutu neet eligibility choose pandra vishayam ..i know poor people ah la itha elutha mudiyathu apdina neenga avangaluku coaching teaching nu provide panunga free ah..antha exam ku eligible person ah mathunga...apdi panama ellarum edhirkartha namba stage la pesita udane ellarum kondaduvanga ninaikuringa athe madiri dan ungala pugaznthu thaldranga...

  • @vivekanandanvivek6761
    @vivekanandanvivek6761 3 หลายเดือนก่อน +31

    ஒன்றிய அரசு வாங்கண்ணா வாங்க

  • @Gr-rd5ic
    @Gr-rd5ic 3 หลายเดือนก่อน +5

    அன்று சீமான் அண்ணா சொன்னார் இன்று விஜய் அண்ணா சொல்லுகிறார் 🎉🎉🎉

  • @jamujamu6061
    @jamujamu6061 3 หลายเดือนก่อน +2

    “ஒன்றிய அரசு”””--
    ஹே சாமி நம்ம பாசை பேசுது 😂😂😂😂😂😂
    ❤❤❤❤❤❤
    Good Decision Anna ❤❤

  • @MaheshKumar-kk1iy
    @MaheshKumar-kk1iy 3 หลายเดือนก่อน +25

    I saw First time vijay expose his political stands 👍

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 3 หลายเดือนก่อน +5

    நன்றாக பேசுகிறீர்கள் விஜய்

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 3 หลายเดือนก่อน +3

    தம்பி, பேசு நன்றாக அரசியல் பேசு, பேசிக் கொண்டே இரு, தமிழனாக பேசு, இந்தியனாக ஒன்றினைந்து ஒற்றுமையுடன் வாழ்வோம்.

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 3 หลายเดือนก่อน +3

    இப்ப தான் தம்பி சரியாக பேசுறிங்க நீட் குறித்து மோடி மண்டையில ஏற்றியதற்க்கு நன்றி தம்பி உன் வீர பேச்சிற்கு வாழ்த்துக்கள்

  • @KarthiA-cd6hi
    @KarthiA-cd6hi 3 หลายเดือนก่อน +19

    நீட்
    டை மிக நீட்டாகா எதிர்த விஜய் வாழ்த்துக்கள்

    • @aravindhangovindharajulu-dg9lg
      @aravindhangovindharajulu-dg9lg 2 หลายเดือนก่อน

      நீட் exam நல்லது குறைவான மார்க் தேர்ச்சி பெற்றவர்கள் நுழையாமல் irupadurkum & Donation fees நுழையாமல் tadupadurkum & குறைவான மார்க் தேர்ச்சி டாக்டர்களால் தவறான சிகிச்சை அளித்து எத்தனையோ உயிர் போய் இருக்கிறது அவற்றை tadupadurkum நீட் exam ரொம்ப நல்லது கொஞ்சம் சீண்டியுங்கள் மக்களே

    • @aravindhangovindharajulu-dg9lg
      @aravindhangovindharajulu-dg9lg 2 หลายเดือนก่อน

      நீட் exam ரொம்ப நல்லது குறைவான மார்க் தேர்ச்சி பெற்றவர்கள் நுழையாமல் இருப்பதுர்க்கும் & donation fees நுழையாமல் irupadurkum & குறைவான மார்க் தேர்ச்சி பெற்ற டாக்டர்களால் தவறான சிகிச்சை அளித்து எத்தனையோ உயிர் போய் இருக்கிறது அவற்றை tadupadarkum நீட் exam ரொம்ப நல்லது கொஞ்சம் சீண்டியுங்கள் மக்களே

    • @aravindhangovindharajulu-dg9lg
      @aravindhangovindharajulu-dg9lg 2 หลายเดือนก่อน

      நீட் exam ரொம்ப நல்லது குறைவான மார்க் தேர்ச்சி பெற்றவர்கள் நுழையாமல் irupadarkum & donation fees நுழையாமல் இருப்பதுர்க்கும் & குறைவான மார்க் தேர்ச்சி பெற்ற டாக்டர்களால் தவறான சிகிச்சை அளித்து எத்தனையோ உயிர் போய் இருக்கிறது அவற்றை tadupadhurkum நீட் exam ரொம்ப நல்லது

  • @josephamaldoss8570
    @josephamaldoss8570 3 หลายเดือนก่อน +22

    விஜய்க்கு இப்போது தான் ஞானோதயம் பிறந்துள்ளது.
    இது வரை நீட்டின் அவலங்கள் பற்றி வாய் திறவாத இவர் இன்று பேசுவதன் காரணம் என்ன?
    இதற்காகத்தான் தமிழக அரசு.போராடிக்கொண்டு இருக்கிறது. விஜய் நல்ல தலைவனாய் வர வேண்டும் என்றால் முதலில் மாநில அரசின் உரிமைகளை பறித்து தமிழகத்திற்கு துரோகம் இளைக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து போராட வேண்டும்.
    இதை தைரியமாக செய்தால் மக்களின் அன்பு கிடைக்கும்.
    உம் ரசிகர்கள் காட்டும் அன்பு ஒரு நாளும் இந்த மக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயன் படாது.
    உணர்ந்து சொந்த புத்தியுடன் செயல் பட்டால் அரசியல் போட்டிக்குள் நுழையலாம்.

    • @VijayVijikaran
      @VijayVijikaran 3 หลายเดือนก่อน +2

      Moodittu poviya

    • @VijayVijikaran
      @VijayVijikaran 3 หลายเดือนก่อน

      @@தாழ்மையாயிருதாழ்ந்திராய் yes man your the sam

    • @naranjay4795
      @naranjay4795 3 หลายเดือนก่อน +2

      Boomer boy spotted

    • @antonyantony1324
      @antonyantony1324 3 หลายเดือนก่อน

      அவர் இப்போது பேசவில்லை அவர் இதன் கருத்தை முன்பே கூறி உள்ளார் எதையும் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @channel12381
      @channel12381 3 หลายเดือนก่อน +3

      ​@@தாழ்மையாயிருதாழ்ந்திராய்1.NEET தமிழ் உட்பட 8 மொழிகளில் நடத்தப்படுகிறது
      2.பதிவுகளின்படி
      2006-2015 அரசுப் பள்ளிகளில் சுமார் 300 மாணவர்கள் அதாவது 3000 இடங்களில் ஆண்டுக்கு 30 மாணவர்கள்
      *30/3000= 1% இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களால் நிரப்பப்படுகிறது*
      99% இடங்களை *நாமக்கல் குழு* பள்ளி மாணவர்கள் எடுத்துள்ளனர்.
      நீட் தேர்வுக்குப் பிறகு, ஜே.பி.நட்டா (பாஜக 🔥தலைவர், அந்தக் காலகட்டத்தில்) பரிந்துரைத்தபடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தற்போது உள்ளது.
      3.தமிழ்நாடு +1,+2 பாடத்திட்டம் ஏற்கனவே 2018 இல் புதுப்பிக்கப்பட்டது , *நீட் 2020 வினாத்தாளின் பகுப்பாய்வில், புதிய தமிழக பாடப்புத்தகங்கள் 97% கேள்விகளை உள்ளடக்கியதாக தெரியவந்துள்ளது.*
      4.பயிற்சி (Coaching) தேவையில்லை! அனைத்து பாடத்திட்டங்களும்(syllabus) பள்ளியிலேயே கற்பிக்கப்படும் போது (+1,+2 பாடத்திட்டம்) பயிற்சி ஏன் தேவைப்படுகிறது. 60,000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் தற்குறிகளா 🤡????
      5.யூடியூப்பில் உள்ள இந்தியாவின் சிறந்த பீடங்களில்(platforms) இருந்து இலவச வீடியோ விரிவுரைகள் மூலம் பல மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
      Examples
      ஜம்முவைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவர் கூட பகுதி நேர வேலை செய்யும் போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார் (6:00pm-10:00pm, பின்னர் வீடியோ விரிவுரைகள் மூலம் படிக்கிறார் )
      தற்போது அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் (அவருடன் அலக் பாண்டே - Physics Wallah நேர்காணலைப் பார்க்கவும்))
      எதிர்காலத்தில் நீங்கள் பயிற்சி பெற விரும்பும் அலக் பாண்டேPW நீட் பயிற்சியை வழங்குகிறது@ ரூ.4000(ஒரு வருடத்திற்கான முழு படிப்பு)
      6.நீட் தேர்விலும் இட ஒதுக்கீடு உள்ளது
      85% இடங்கள்= TN மாணவர்கள்
      15% இடங்கள் = அகில இந்திய குவாட்டோ (இந்த 15% உடன் தமிழக மாணவர்கள் கூட மற்ற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பு உள்ளது)
      பிராமணர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு? (இஸ்லாமியர்கள் மீது பாஜக வெறுப்பை பரப்புகிறது என்று ஒரே நேரத்தில் சொல்வது என்ன ஒரு பாசாங்குத்தனம்,🤬)
      7. *நீட் இருத்தல்* தகுதியற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைவதைத் தடுக்கிறது(176k கோடி இருந்தாலும் Pass பண்ணா தான் சீட்)
      .மேனேஜ்மென்ட் கோட்டா மாணவர்கள் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்🔥
      எடுத்துக்காட்டு:
      நீட் காரணமாக தயாநிதி மாறன்
      ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் தன் மகளுக்கு மருத்துவ சீட் வாங்க முடியவில்லை

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 3 หลายเดือนก่อน +8

    ARUMAIYAGA SONNERGAL VIJAY SIR NEET 🙏🙏

  • @sherifabdul7618
    @sherifabdul7618 3 หลายเดือนก่อน +5

    தாமதமாக இருந்தாலும் பாராட்டுகிறேன் ..வாழ்த்துக்கள் ..

  • @humanbeing5186
    @humanbeing5186 3 หลายเดือนก่อน +9

    Ondriya arasu 🔥 enn thalak dillupare🔥

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 3 หลายเดือนก่อน +20

    மிக சரியான கருத்து.தொடர்ந்து பேசுங்கள் தேர்தல் அரசியல் வேண்டாம்.சமூக மாற்றம் பற்றி பேசுங்கள்.அதுவே உங்களை மக்கள் போற்றும் அரசியல் வாதியாக போற்றுவார் கள்.

  • @NAVEENKUMAR-o2i2m
    @NAVEENKUMAR-o2i2m 3 หลายเดือนก่อน +27

    நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை அதற்கு பின்னால் உள்ள அரசியலை மட்டும் தான் எதிர்க்கிறோம் by
    Neet aspirant naveen kumar
    Govt school student sc category
    Score 441 in neet ug 2024
    Villupuram dist

    • @gayathril1669
      @gayathril1669 3 หลายเดือนก่อน +2

      All the best thambi… update us here once u get medicine seat

    • @manimuthu1034
      @manimuthu1034 3 หลายเดือนก่อน +1

      Athu 7.5reservation edapadi gov kondu vanthathu athu eppa vendumanulum cancel agum .Tamil natil ulla college ku state government than exam nadatha vendum.aiims , gipmer ku than madya sarkar vaithu kollalam

    • @NAVEENKUMAR-o2i2m
      @NAVEENKUMAR-o2i2m 3 หลายเดือนก่อน

      @@manimuthu1034 next year govt school students dominate private schools then
      Nothing to use reservation

    • @manimuthu1034
      @manimuthu1034 3 หลายเดือนก่อน

      @@gayathril1669 நீட் cbse studentku benifit.neet kondu வந்ததால் 1அரசு பள்ளி மாணவர் கூட நீட் பாஸ் ஆக வில்லை அதனால் எடப்பாடி பழனிச்சாமி 7.5 resarvation கொண்டு வந்தார் இதை கவர்னர் sign பண்ணாமல் iluthadithar பன்வரிலால் புரோகித ரெண்டு முறை மசோதா தாக்கல் செய்து இந்த சட்டம் கொண்டு வரபபட்டது

  • @muthulakshmi6997
    @muthulakshmi6997 3 หลายเดือนก่อน +4

    Sir ,இன்னும் deep ஆ யோசிங்க நல்லா மக்களுக்காக சேவை பண்ணுங்க. God bless you.

  • @vellore2354
    @vellore2354 3 หลายเดือนก่อน +4

    படிங்க படிப்பு தான் ஒரு மனிதனை உயத்தும்
    விஜய் அவர்களுக்கு படிப்பை ஊக்கப்படுத்திய தற்க்கு நன்றி.

  • @DivyaTamilselvan-rt2wm
    @DivyaTamilselvan-rt2wm 3 หลายเดือนก่อน +7

    Why you guys are oppose neet ??
    Many students who didn't get good marks in board they also got government medical seats without paying any fess
    As well as many students who are from below middle class they also can achieve their goal ,
    Once upon a time many students can study with most recommendation and paying donations like that... ...
    After neet many students from starboard also got 700+ marks in neet ....
    Nowadays our state board syllabus and central board syllabus are much similar the only difference is the way we study and how our faculties gave coaching to us ...
    I also know that some problems are held by nta ...
    Every profession had both Advantage and disadvantages...

  • @GowthamGowtham-hu2td
    @GowthamGowtham-hu2td 3 หลายเดือนก่อน +3

    Evan pesuratha katala siripu dha varudhu 😂

  • @losertamilan3026
    @losertamilan3026 3 หลายเดือนก่อน +2

    Evan lam enum 100 varsham analaum cm aga matan

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 3 หลายเดือนก่อน +32

    நீட் வேண்டாம்......கல்வி மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.....❤❤அருமை விஜய் அவர்களே,,,, வி.சி.க தேவாரம் செல்வம்.....

    • @saronsivanesan2260
      @saronsivanesan2260 3 หลายเดือนก่อน +1

      ​@@sriharinis3430board marks are not recommended. Because each one's papers were corrected by different teachers. And there is many spams in board exams

    • @Mahaeswar-h4y
      @Mahaeswar-h4y 3 หลายเดือนก่อน

      எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......

    • @Ajay-zj4ve
      @Ajay-zj4ve 2 หลายเดือนก่อน

      Neet irrukanum bro appotha money illatha pass panni povam neet illana PanAm irrukurava tha povaam

  • @govindyadhav386
    @govindyadhav386 3 หลายเดือนก่อน +2

    அஇஅதிமுக இடத்தை தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றும்

  • @nafeerahamed6837
    @nafeerahamed6837 3 หลายเดือนก่อน +4

    மிகுந்த பக்கும் நிறைந்த பேச்சு, அரசியல் துறையில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்

  • @nirmalaarumugam2263
    @nirmalaarumugam2263 3 หลายเดือนก่อน +6

    Unexpected knowledge of politics...... let's wait for future plans ....... Apart from acting you proved your intelligents in politics......... Congrats 🎉🎉

  • @AkashPrince-tk1kz
    @AkashPrince-tk1kz 3 หลายเดือนก่อน +9

    Neet is must
    Neet pathi தெரியாதவங்க தான் அதை வேண்டாம் என்று கருத்து வைக்கிறார்கள்
    😂இவனுங்க ஏன் neet venanu soldrangana neet vantha piragu ivangalala லஞ்சம் வாங்க முடியல😂 அதான் உண்மை
    Neet la kekra question avlo tough lam illa
    😂it depends upon education system of state
    கிராம புற மாணவர்கள் ஏன் அவர்கள் அதில் தேர்ச்சி பெற முடியவில்லை காரணம் simple quality of education system
    Pls dont stand for no need
    Just increase the quality of education system
    Education system eh sari ila ithula vantanga thookitu no neet nu😂

    • @jackjosh2228
      @jackjosh2228 3 หลายเดือนก่อน

      நீ என்ன வேலை பாக்கற...
      நீட் ஈசினு சொல்றல்ல...
      அப்ப நீயும் உன் குடும்பம் மொத்தமும் நீட் Exam எழுதி டாக்டரா ஆகுங்க...

    • @RKiruthika-pv1bv
      @RKiruthika-pv1bv 3 หลายเดือนก่อน +2

      Correct bro even State board syllabus CBSE vida updated a iruku...

    • @yohavignesha2526
      @yohavignesha2526 3 หลายเดือนก่อน +1

      How the quality of education improved by purchasing neet question paper by giving 40lakhs to BJP leaders😂😂

    • @RKiruthika-pv1bv
      @RKiruthika-pv1bv 3 หลายเดือนก่อน +1

      @@yohavignesha2526 Mm..It is easier to purchase paper from DMK!!🤣

    • @thanioruvan54
      @thanioruvan54 3 หลายเดือนก่อน +1

      U people don't understand the politics behind neet..state govt especially tn have good health infrastructure when compared to most of the north states it is done by state government..state government builds many medical colleges and maintain it and mostly in tn all exams are properly conducted...but assume the situation someone from other state somewhere in Bihar or UP copied for exam and get good marks and get seat in MMC ..I literally have seen North Indian candidates with very less knowledge have secured good marks in neet and secured seats in tn good medical colleges...All our tn students opportunities have been literally robbed in front of us...by central government..and. Conducting exam on ncert syllabus is forcing u to study cbse ...in which the education....contains all rubish ideologies...by bjp(except science and math)Bjp is trying to change ur ideologies in school itself...

  • @anastraj6298
    @anastraj6298 3 หลายเดือนก่อน +1

    யார் அரசியலுக்கு வந்தாலும்மக்களோட உணர்வு புரிஞ்சுகிட்டா தான் அவன் தான் தலைவன்

  • @muthkkumaran
    @muthkkumaran 3 หลายเดือนก่อน +5

    Thanks vj anna! Ithu madri pesa maatingala nuh than ethir pathom! And pls unga stand mattum pinnadi kondu poidathinga!

  • @bonifaceinnasi6993
    @bonifaceinnasi6993 3 หลายเดือนก่อน +19

    Super vijay❤❤❤😮😅😮 all super vijay😊🎉😊

  • @syedapthakir2431
    @syedapthakir2431 3 หลายเดือนก่อน +4

    spr sir

  • @திராவிடச்செல்வன்
    @திராவிடச்செல்வன் 3 หลายเดือนก่อน +1

    இப்பவாவது விழித்தாயே தலைவா இனி நீ பிழைத்துக்கொள்வாய்...

    • @Naan...
      @Naan... 3 หลายเดือนก่อน

      ❤❤

  • @bharathyc5825
    @bharathyc5825 3 หลายเดือนก่อน +7

    Good Speech Congratulations

  • @arobertkennedy5599
    @arobertkennedy5599 3 หลายเดือนก่อน +2

    Vijay sir, நீங்க நெறய புத்தகங்கள் படிக்கணும், மேடை பேச்சில் இன்னும் நெறய கத்துக்கணும் இது என் ஆசை.......செய்வீங்களா..!

    • @aravind-456
      @aravind-456 3 หลายเดือนก่อน

      Avar already book padikiraru...oru interview la solliruparu...

  • @mugeshrajm1669
    @mugeshrajm1669 3 หลายเดือนก่อน +1

    அண்ணா மற்றவங்க மாறி நீங்களும் தெரியாம பேசாதீங்க ணா கொஞ்சம் தெரிந்து பேசுங்க நீட் தேர்வு வந்த பிறகு நிறைய கிராமத்து மாணவ மாணவிகள் டாக்டருக்கு படிக்கிறாங்க ணா...
    இதில் தவறுகளோ குளறுபடிகளோ இருந்தால் அதற்கு தீர்வு காணும்படி கூறுங்கள் ணா
    இது போன்ற பேட்டிகள் வருத்தம் அளிக்கிறது அண்ணா
    நீங்கள் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன் ஆனால் பேட்டிகளில் தெளிவு வேண்டும் அண்ணா அனைவரையும் பாருங்கள் ஒரு சாரரை மட்டும் பார்க்காதீர்கள் அண்ணா

  • @SN-q1w
    @SN-q1w 3 หลายเดือนก่อน +2

    முதலாவதாக, நல்ல மருத்துவர்கள் கிராமப்புறங்களில் மருத்துவம் செய்ய விரும்புவதில்லை. நல்ல ஆசிரியர்கள் கிராமப்புறங்களில் பணியிடங்களை விரும்புவதில்லை. போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான வசதிகள் இருந்தால் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெறுவோம். நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய எங்களை ஒரு சாக்காகப் பயன்படுத்த வேண்டாம். இந்தத் தேர்வுகளை ரத்து செய்வது அல்ல, கல்வியின் தரத்தை உயர்த்துவதே தீர்வு.

    • @Divyarajt
      @Divyarajt 3 หลายเดือนก่อน

      Super ithan nanum sola vanthen

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 3 หลายเดือนก่อน +2

    Super Vijay super....Vijay intha mudivil ninga marakkudathu...🌹🙏🙏🙏,,shabeer dadanagar..kirushnagiri

  • @elavarasang2057
    @elavarasang2057 3 หลายเดือนก่อน +3

    Congratulation தரமான கருத்து 🎉🎉🎉🎉🎉🎉

  • @Muslimahqueen_17
    @Muslimahqueen_17 3 หลายเดือนก่อน +6

    Good inspiration sir👌🏻😌

  • @manojshankar2647
    @manojshankar2647 3 หลายเดือนก่อน +1

    Vijay neet important purium nanicha Ana avarum puriyama pasuraru
    Ethachu oru neet students neet vennanu sollirukurana

  • @nikenikethan5567
    @nikenikethan5567 3 หลายเดือนก่อน +1

    Sir Bc category yum pavom sir athulyum fees katta mudiyama irukura family irupanga avungalukum ethachum pannunga

  • @studywithshakti9552
    @studywithshakti9552 3 หลายเดือนก่อน +9

    சுகாதாரம் ஏற்கனவே மாநில பட்டியலில் தான் உள்ளது. கல்வி மட்டுமே பொது பட்டியலில் உள்ளது. நீங்கள் சற்று தெளிவாக கூறியிருக்கலாம். Special concurrent list(சிறப்பு பொது பட்டியலில் சுகாதரத்தை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை)

    • @jabintaj1091
      @jabintaj1091 3 หลายเดือนก่อน +3

      He said correctly concurrent list la irunthu special concurrent list ku kondu vanganu than solraru

    • @studywithshakti9552
      @studywithshakti9552 3 หลายเดือนก่อน

      @@jabintaj1091 மருத்துவ கல்வியை சேர்க்கலாம், மருத்துவம் ஏற்கனவே மாநில பட்டியலில் உள்ளது

    • @jabintaj1091
      @jabintaj1091 3 หลายเดือนก่อน +2

      @@studywithshakti9552 sari ok sir atleast know he try to learn something new even ipo iruka politicians ku ithu kuda theriyathu ipdi namba ellaraiyum kora sollitey irukurathu nalla illayae

    • @gydahshhhhh
      @gydahshhhhh 3 หลายเดือนก่อน

      Sudalai ku oru pundaiyum theriyadhu vj eh paravala

    • @Mahaeswar-h4y
      @Mahaeswar-h4y 3 หลายเดือนก่อน

      எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......

  • @MCU_Vs_DCU_-3
    @MCU_Vs_DCU_-3 2 หลายเดือนก่อน +1

    TN CM THALAPATHIY 🦸‍♂️🌟⚕️🪐☄️💙🌠🤍🌱💙⚓👑🦁🐐🔥

  • @tamilachannel28
    @tamilachannel28 3 หลายเดือนก่อน +1

    இந்த திராவிட கட்சிகள் ஒளி நின்னு தான் உங்களை ஆதரித்தோம்

  • @Saravanan-t6b
    @Saravanan-t6b 3 หลายเดือนก่อน +1

    Dmk va oomba arambichuta...........😮😮😮😮😮😮

  • @sridhard7102
    @sridhard7102 3 หลายเดือนก่อน +6

    தமிழ் மண்ணில்... புதிய தமிழ் தலைவன்... தமிழ் மக்களின் உணர்வை பிரதிபலிக்கிறான்... வாழ்த்துகள்

  • @Nithya-v9t
    @Nithya-v9t 3 หลายเดือนก่อน +3

    Neet vanthu than mark eduthu sera mudiyuthu illana kasu kuduthu seruvanga so neet is correct 💯

  • @RajKumar-nq3lo
    @RajKumar-nq3lo 3 หลายเดือนก่อน +1

    எனக்கு ஏதோ தமிழன் பட climax பாக்குற fell கொடுக்குது...

    • @sami44566
      @sami44566 2 หลายเดือนก่อน

      Ha ha

  • @EzhilmaniM
    @EzhilmaniM 3 หลายเดือนก่อน +1

    Thalthapatta illa ,thalthapaduthapatta parthu pesunga

  • @akwolf-jl5dv
    @akwolf-jl5dv 3 หลายเดือนก่อน +2

    Ongaluku health issue na...enga poviga expect doctor kitta tha na.....aprm😂😂😂😂😂

    • @hariprasath5583
      @hariprasath5583 3 หลายเดือนก่อน

      exam related knowledge illa bro

  • @gokulraj5255
    @gokulraj5255 3 หลายเดือนก่อน +2

    Super sir

  • @akilamanickam
    @akilamanickam 3 หลายเดือนก่อน +2

    Will Vijay close tasmac and drugs from streets of tamilnadu! No he can't.
    It has to be taught in schools to say no to drugs. Kids should be taught the consequences of drinks n drugs.

  • @chitradevis3554
    @chitradevis3554 3 หลายเดือนก่อน +1

    நீட் தேர்வால் தான் ஏழை மாணவி டாக்டர் ஆக போகிறேன்

    • @Divyarajt
      @Divyarajt 3 หลายเดือนก่อน

      Epdi ma 12 th mark base pani varapovum doctor ananga ilaya...apdi nu soluvanga

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh 3 หลายเดือนก่อน +2

    Good speech brother

  • @NowShad-oz3ij
    @NowShad-oz3ij 3 หลายเดือนก่อน +34

    2026cm vijay annna than 🔥🔥🔥tvk

    • @madmansgamingVK
      @madmansgamingVK 3 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @iamfirdous
      @iamfirdous 3 หลายเดือนก่อน

      One thing is being optimistic
      And other thing is being oooooverly optimistic

    • @tamilan9128
      @tamilan9128 3 หลายเดือนก่อน

      U mean 797 inches damn😮

  • @nagarajanav5657
    @nagarajanav5657 3 หลายเดือนก่อน

    Great. ரஜினி நல்லா கேளு. ரஜினி வாயிலே என்னா வச்சு ருக்கே. விஜய் தமிழன் அதுனாலே பேசுறாரு. கண்டக்டர் ஆ வந்த ரஜினியை இந்த அளவுக்கு உயர்த்தியா தமிழனுக்காக வாய திற. வாழ்க தம்பி விஜய்

  • @syedapthakir2431
    @syedapthakir2431 3 หลายเดือนก่อน +3

    spr speech ❤❤❤❤❤❤❤

  • @syedapthakir2431
    @syedapthakir2431 3 หลายเดือนก่อน +3

    spr speech...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManojKumar-sh5mp
    @ManojKumar-sh5mp 3 หลายเดือนก่อน +6

    Neet venuu.. what about repeaters??

  • @jeevanathi6124
    @jeevanathi6124 3 หลายเดือนก่อน +1

    May God bless you Thalapathy vijay.... Go ahead... Be courage.. all the best for everything

  • @vigyboss2797
    @vigyboss2797 3 หลายเดือนก่อน

    கவினிச்சிங்களா அமைச்சரே??? விஜய் ஒன்றிய அரசுனு சொன்னதை கவனிச்சீரா??? மட்டிகிட்டியே பங்கு...

  • @saheeranazeem4282
    @saheeranazeem4282 3 หลายเดือนก่อน +1

    There is no big difference between state syllabus and ncert........

    • @hellooobruh9398
      @hellooobruh9398 3 หลายเดือนก่อน

      Apdi laam illa . There is difference . The difference may not be huge but there is a noticeable difference

  • @princemarcelin16
    @princemarcelin16 3 หลายเดือนก่อน

    விஜய் நீங்க இந்த கருத்தை பேசுனா தான் நாடு முழுவதும் உடனே தெரியவரும்.... தைரியமான பேச்சி... முதிர்ந்த அரசியல்வாதி மாதிரி பேச்சி இருக்கு.... ❤️

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y 3 หลายเดือนก่อน

    எல்லாம் ப.சிதம்பரத்தின் பொண்டாட்டியால் வந்த வினை. மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடச் சொல்லுப்பா நீ......

  • @sasisg7734
    @sasisg7734 3 หลายเดือนก่อน +3

    கிராம மாணவர்கள் தான் NEET ல அதிகம் pass pannirukkanga sir

  • @siddaiahd8049
    @siddaiahd8049 3 หลายเดือนก่อน +8

    We support NEET

    • @VigneshViki-wl7be
      @VigneshViki-wl7be 3 หลายเดือนก่อน

      You and your grand mother ah , we support nu potu irruke

  • @Vinayagan-sz6ly
    @Vinayagan-sz6ly 3 หลายเดือนก่อน +1

    Good vijay

  • @parveenbegam3828
    @parveenbegam3828 3 หลายเดือนก่อน +26

    பேசிட்டே இப்போது மோடி கிட்ட இருந்து போன் வரும் பார்த்துக்க 😂😂😂😂😂

    • @TamilArasi-ov4dx
      @TamilArasi-ov4dx 3 หลายเดือนก่อน +2

      சூப்பர் கண்ணூ. உண்மை

    • @asikali6658
      @asikali6658 3 หลายเดือนก่อน

      மோடிக்கு அயோத்தியா மக்கள் ஆப்பு வைத்துவிட்டார்கள். மோடி இப்போது கயிற்றில் தொங்கி கொண்டு இருக்கிறார் எப்போது கவிழ்த்து விடுவார்களோ நிதிஸ் நாயுடு

    • @srinaths1009
      @srinaths1009 3 หลายเดือนก่อน +4

      Iam waiting sollitu senjitu poitea iruparu ❤

    • @anbunawas3507
      @anbunawas3507 3 หลายเดือนก่อน +1

      Vijay perusa vachurukkaru fhone pannidu vanthu oompa sollu

    • @sureshlogesh1276
      @sureshlogesh1276 3 หลายเดือนก่อน +2

      அதெல்லாம் பாத்தாச்சு 👍

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 3 หลายเดือนก่อน +1

    Neet poiduchuna seat vanga evlo kudukanum ?

  • @ganesemoorthyamarnath7495
    @ganesemoorthyamarnath7495 3 หลายเดือนก่อน +1

    இந்த புரிதல் மமகிழ்ச்சி
    இது பெரும் எழுச்சி ஆக நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவ்வேண்டும்

  • @selvasamy5819
    @selvasamy5819 3 หลายเดือนก่อน +1

    என்னையா பரபரப்பு தகவல்? பழைய சோத்த சூடவைக்கிற மாதிரி.

  • @NelsanMandalla
    @NelsanMandalla 3 หลายเดือนก่อน

    மொத்த மெடிக்கல்ஸ் காலேஜும் திமுக காரர்கள் தான் உள்ளது மாநில அரசு வியாபாரமாகி விடும் விஜய் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேசுவது நல்லது

  • @alicegnanapragasam367
    @alicegnanapragasam367 3 หลายเดือนก่อน +2

    thank you hats off you God bless you

  • @srividhya9532
    @srividhya9532 3 หลายเดือนก่อน

    நடிகன் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எங்கே விஜயகாந்த் திருமண மண்டபம் போல தன் வீடும் இடிக்கப்பட்டு விடுமோ என்ற பயம் நன்றாக பேசவைதிருக்கிறது.

  • @purushothmathan5131
    @purushothmathan5131 3 หลายเดือนก่อน +1

    Miga sirappana speech sir ungal samooga neethi parvaikku congrats 👏👏👏👏ban neet💪💪💪💪👌👌👌

  • @gunalv9114
    @gunalv9114 2 หลายเดือนก่อน

    NEET venum🥺NEET illana V2 ku oru Doctor irupaka😢apoo Doctor ku value irukathu😢

  • @sridhard7102
    @sridhard7102 3 หลายเดือนก่อน

    சங்கிகளின் சங்கில் உதைத்தார் விஜய்.... மாற்றம் வேண்டும் அது என் மண்ணை சேர்ந்தவனாக மட்டுமே இருக்க வேண்டும்

  • @manjuladevimanjuladevi424
    @manjuladevimanjuladevi424 3 หลายเดือนก่อน

    Kathrauttu pakaradhum uru thani sugamm dhaaan🤣😂
    Vijai sir Education ah business aki 20 varushamm aachu😏😏 ningha soldra madhiriyellam ipo mathanumna??
    uru periya sandhurangham attam pola erukumm vijai sir👍👍 naraya peruchali adichi verata vendithu varumm 🤣😂
    yerkanava CM STALIN uncle ji 🇮🇳🇮🇳 adhauku dhan poradin erukanghaa🤘🤘🇮🇳Vaazhga Tamizh DMK 🇮🇳🇮🇳

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 3 หลายเดือนก่อน

    விஜய் அதிகமாக பேச மாட்டார் என்பார்கள் சினிமா வேலையை ராஜினாமா செய்து விட்டு அரசியல் வேலைக்கு வந்து இருப்பதால் இனி பேசித்தான் ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்😅😢

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 3 หลายเดือนก่อน

    கொள்கை மாறாமல் உங்களுடைய அரசியல் கட்டமைப்பை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள் சங்கிகளுக்கு இடமளிக்காமல் கவனமாக இருங்கள் அரசியல் என்பது ஒரு ஆலமரம் போன்றது முன்பு இருந்த தலைவர்கள் சாதரனமாக ஒருவாகவில்லை கடுமையான உழைப்பு எத்தனையோ போராட்டங்கள் சிறைக்கு சென்று பழ கஸ்ட்டங்களை அனுபவித்தவர்கள் இப்போது நான் நீட்டை பற்றி பேச ஆரம்பித்து இருக்கின்றிர்கள் மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பனி உழைப்பு வாழ்த்துக்கள்