இந்த காணொளி தமிழ்நாட்டை விட்டு வெளியூர்களுக்கு சென்று வேலை செய்யும் தமிழர்களுக்கும், ஹிந்தியை ஒரு மொழியாக மட்டும் நினைத்து கற்க நினைப்பவர்களுக்கு மட்டும். தேவையில்லாமல் கமெண்ட் செய்ய வேண்டாம். இங்கே யாரும் யாரையும் வற்புறுத்தி இந்தி மொழியை திணிக்கவில்லை. புத்தியோடு கமெண்ட் செய்வது நன்று.
நான் குவைத்தில் இருக்கிறேன்.என் கூட வேலைசெய்றவங்க பெரும்பாலும் வட இந்தியர்கள்தான்.இந்தி தெரியாம நான் படுகிற கஷ்டம் சொல்லவார்த்தை இல்லை.உங்களின் இந்த சேவைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள்.
வெறும் ஆறு மாதம் கடினமாக பயிற்சி செய்தால் கண்டிப்பாக ஹிந்தி மொழியை கற்று கொள்ளலாம் brother .ஒரு நாளில் முடிந்த அளவு அதிக நேரத்தை நாம் ஒரு புதிய திறமையில் மட்டும் கவனம் செலுத்தினால் நிச்சயமாக கற்று கொள்ள முடியும் .
தேவை இருந்தால் , ஆர்வம் இருந்தால் இருந்தால் கற்று கொள்ளுங்கள் . நம் முயற்சியால் நம் பொருளாதாரம் மேம்படும் அல்லது சந்தோஷம் கிடைக்கும் என்றால் கற்று கொள்ளுங்கள்.
நான் ஒரு தமிழர் தேசிய அரசியல்வாதி, உங்கள் வகுப்பு அருமை சகோதரி. எங்களுடைய மொழி கொள்கை தமிழின் வழியாக மட்டும் ஆரம்ப கல்வி முதல் ஆய்வு கல்வி வரை. எந்த மொழியும் தமிழின் வழியாக தமிழர்கள் கற்க வேண்டும். இது தான் உலகின் தலைசிறந்த கற்றல் முறை
நான் சவுதியில் கொத்தனார் வேலை பார்கிறேன். எந்தந்தமொழி முக்கியம் என்பது வெளி ராஜியங்களில் போனால்தான் புரியுது இங்கு அரபி தெரியாது என்றால் ஹிந்தி முக்கியம் .மற்ற வர்களுடன் பேச மலையாளம் முக்கியம் .எங்களுக்கு ஹிந்தி படிக்க உதவும் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளோம்.உங்களுக்கு நோய்நொடியில்லாமல் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.வளர்க் உங்கள் புகழ்
ஒரு மிஷின் மத்தியபிரதேஷ் ஆட்களுக்கு இந்தி தெரியாமல் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசி விற்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது மேடம். இன்றுதான் உங்களின் வீடியோ பார்த்தேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேடம் நன்றி...
பாலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு எளிதாக செல்ல உதவுகிறது. அதுபோல மொழிப்பாலம் மற்ற மொழி காரர்களிடம் பேச, இது முக்கியமான ஒரு Tool ஆகும். அதை அழகாக சொல்லிக்கொடுக்கும் மேடத்திற்கு வாழ்த்துக்கள். அடுத்த மொழி கற்றுக் கொண்டால்தான் நம் தாய்மொழியின் கெத்து நமக்கு விளங்கும்
Thanks sister I am in Canada I watch your video ever hour to learn Hindi because I am dealing with lot Hindi and Punjabi guys I will learn this Hindi language very soon I was looking for this help for a long time The second highest population speaking Hindi language
Super madam, Please continue... One of my relative is an IFS officer who is educated in Tamil mediam, but I surprised to see that he speaks Hindi fluently and fast in his office. I understand that anything is possible only if you are interested in learning .... this video of yours is useful. 👍
Could you teach spoken Hindi from beginning? I am working as a chef in Iraq. Even if I have been more than 13 years..i couldn't learn Hindi... Because of English. Now I have a confident that I can learn through you... Your teaching way simple and amazing... Thanks as again...eagerly waiting for more vedios
Excellent madam. Great service to tamil people. One request. Please have a separate session about ending word like hein, ho, hui etc. Many people find it difficult to end the sentence (as it differs across gender, across tense like present, past, future, present perfect, past perfect, future perfect). Also I think it differs between First Person singular/plural. Second Person singular / plural. Third Person singular/plural. If you have already provided ..great..
I think wherever one go that's either AP, KAR, MAH, State, we can have Mam's All these Valuable Teaching downloaded to WhatsApp, so that one may not face any language issues.. Great Service.. Saluting Mam🙏🙏
I'm ur new subscriber mam actually I like to learn Hindi but I didn't get proper guidance. But now because of you i' m going to learn Hindi thank u very much mam😊😊😊
Super... Na vanthu tirupur la irukka ... Mostly hindi person tha varanga so ennala avuvungakiita peasa mudila .. Business oriented konja sonna varammalla meadaem...
Nalla Vela enaku Hindi & Marathi language theriyum ..mam aur jaadha isithara video Upload kijiye thaki sabkeliye isthamal hoga.. Aajkal Hindi language sikna jaruri hogaya he.. Nandri sis for this video
1965ல் நான் அரசு பள்ளியில் 12 ம் வகுப்பில் தினமும் ஒரு வகுப்பு இ லவசமாக கற்பித்தார்கள். இந்தி எதிர்ப்பை என் மனதில் திமுக போன்ற அரசியல் கட்சிகள் விதைத்ததால் நானும் என்னைப்போன்ற லட்சக்கணக்கான மாணவர்கள் நல்ல வாய்ப்பினை இழந்தோம்.சிலர் படித்து நல்ல மதிப்பெண் பெற்றனர் என் போன்ற பலர் அரிய வாய்ப்பினை இந்தோம்.
Nanba hindi kathukkama ponathu unnoda thappu adhuku yen dmk va korai soldra avanga unna hindi padikka vendam nu sonnangala nee padikkira vayasula jolly ah oora suthitu irunthuruppa
இந்த காணொளி தமிழ்நாட்டை விட்டு வெளியூர்களுக்கு சென்று வேலை செய்யும் தமிழர்களுக்கும், ஹிந்தியை ஒரு மொழியாக மட்டும் நினைத்து கற்க நினைப்பவர்களுக்கு மட்டும். தேவையில்லாமல் கமெண்ட் செய்ய வேண்டாம். இங்கே யாரும் யாரையும் வற்புறுத்தி இந்தி மொழியை திணிக்கவில்லை. புத்தியோடு கமெண்ட் செய்வது நன்று.
யாரையும் இழிவு செய்து பேசுபவன் முதலில் தமிழனே இல்லை.
Kindly request. Hindi song la varum words meaning sollungal
Don't feel madam
Yes right. 👏
@@GokilaAgurchand like pootathuku very thank you aunty
நான் குவைத்தில் இருக்கிறேன்.என் கூட வேலைசெய்றவங்க பெரும்பாலும் வட இந்தியர்கள்தான்.இந்தி தெரியாம நான் படுகிற கஷ்டம் சொல்லவார்த்தை இல்லை.உங்களின் இந்த சேவைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள்.
வெறும் ஆறு மாதம் கடினமாக பயிற்சி செய்தால் கண்டிப்பாக ஹிந்தி மொழியை கற்று கொள்ளலாம் brother .ஒரு நாளில் முடிந்த அளவு அதிக நேரத்தை நாம் ஒரு புதிய திறமையில் மட்டும் கவனம் செலுத்தினால் நிச்சயமாக கற்று கொள்ள முடியும் .
Ithula irunthu Enna theriyuthu , Hindhi padichcha velaikidaikkum endru sonnarkale .....
தேவை இருந்தால் , ஆர்வம் இருந்தால் இருந்தால் கற்று கொள்ளுங்கள் . நம் முயற்சியால் நம் பொருளாதாரம் மேம்படும் அல்லது சந்தோஷம் கிடைக்கும் என்றால் கற்று கொள்ளுங்கள்.
@@sribalajitourist4215 முழுமையான ஆர்வம் இருந்தால் 1 வாரம் போதும்.
என்னப்பா குவைத்தில் இருக்கியா உனக்குத்தான் இஸ்லாமியர பிடிக்காதே எப்படி நீ முஸ்லிம் நாட்டுல இருக்கே அரபு முஸ்லிம பிடிக்குமா
நான் ஒரு தமிழர் தேசிய அரசியல்வாதி, உங்கள் வகுப்பு அருமை சகோதரி.
எங்களுடைய மொழி கொள்கை தமிழின் வழியாக மட்டும் ஆரம்ப கல்வி முதல் ஆய்வு கல்வி வரை. எந்த மொழியும் தமிழின் வழியாக தமிழர்கள் கற்க வேண்டும்.
இது தான் உலகின் தலைசிறந்த கற்றல் முறை
நான் சவுதியில் கொத்தனார் வேலை பார்கிறேன். எந்தந்தமொழி முக்கியம் என்பது வெளி ராஜியங்களில் போனால்தான் புரியுது இங்கு அரபி தெரியாது என்றால் ஹிந்தி முக்கியம் .மற்ற வர்களுடன் பேச மலையாளம் முக்கியம் .எங்களுக்கு ஹிந்தி படிக்க உதவும் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளோம்.உங்களுக்கு நோய்நொடியில்லாமல் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.வளர்க் உங்கள் புகழ்
பொறுமையாகவும்.👍👍 தெளிவாகவும். சொல்கிறீர்கள். 👌👌நன்றி வாழ்த்துக்கள். சகோதரி💐💐💐💐.
ஒரு மிஷின் மத்தியபிரதேஷ் ஆட்களுக்கு இந்தி தெரியாமல் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசி விற்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது மேடம். இன்றுதான் உங்களின் வீடியோ பார்த்தேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேடம் நன்றி...
எல்லா மொழியும் கற்றுக்கொள்வது அவசியம் தான்!
Super Sir
Supr bro
At least we should learn South Indian languages
ஹிந்தி ஒன்று தெரிந்தால் இந்தியாவின் 80% பகுதியில் சுற்றி வரலாம்.
மிகவும் அவசியம் தேவை வட இந்தியா செல்லும் பொழுது அந்த கஷ்டம் புரியும் நன்றி
வெளியூர் வடநாடு செல்பவர்களுக்கு இது மிகவும் அவசியம் நல்ல முறையில் நினைவில் கொள்ளும் அளவிற்கு கற்பிக்கும் திறமை தங்களிடம் இருக்கிறது
பாலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு எளிதாக செல்ல உதவுகிறது. அதுபோல மொழிப்பாலம் மற்ற மொழி காரர்களிடம் பேச, இது முக்கியமான ஒரு Tool ஆகும். அதை அழகாக சொல்லிக்கொடுக்கும் மேடத்திற்கு வாழ்த்துக்கள். அடுத்த மொழி கற்றுக் கொண்டால்தான் நம் தாய்மொழியின் கெத்து நமக்கு விளங்கும்
அருமை புரியும் படி தெளிவாக சொல்லியுளீர் நன்றி
மிகவும் பொறுமையாகவும், தெளிவான உச்சரிப்புடன் சொல்கிறீர்கள். இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது போன்ற பல வீடியோக்கள் வெளியிடவும். மிக்க நன்றி
உங்களின் சேவைக்கு நன்றி அம்மா 🙏🙏
உங்களின் சமூக பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரி
Thanks sister
I am in Canada
I watch your video ever hour to learn Hindi because I am dealing with lot Hindi and Punjabi guys
I will learn this Hindi language very soon
I was looking for this help for a long time
The second highest population speaking Hindi language
Aap ka naam Kya hai ji?
Can u call me 9886493198
நன்று, நன்றி. மிகவும் குறைவான நேரத்தில் அதிகமான வார்த்தைகளை அறிமுகப்படுத்தியுள்ளது சிறப்பாக உள்ளது.
I'm 67 started learning Hindi Thank you
Super madam, Please continue... One of my relative is an IFS officer who is educated in Tamil mediam, but I surprised to see that he speaks Hindi fluently and fast in his office. I understand that anything is possible only if you are interested in learning .... this video of yours is useful. 👍
Thk u sis.....iam in Maharashtra .I feel very bad because idont know hindi.now I learning through u
மிக நல்ல பயனுள்ள முயற்சி! நன்றி!🙏👏
நமஸ்தே மேம் கைசே ஹோ யஹ் பாட் பஹுத் உபயோக் ஹை தன்பவாத் மேம் வாழ்க வளமுடன்
அடடா சூப்பர்ர்ர்ர் 👌👌💐💐💐💐💐🙏🙏🙏🙏 இன்னும் நிறைய ஹிந்தி phrase போடுங்க... Subscribe பண்ணிட்டன் 👍👍
Could you teach spoken Hindi from beginning? I am working as a chef in Iraq. Even if I have been more than 13 years..i couldn't learn Hindi... Because of English. Now I have a confident that I can learn through you... Your teaching way simple and amazing... Thanks as again...eagerly waiting for more vedios
நான் வேலை செய்யும் நிறுவனம் இந்தி மொழி மிகவும் அவசியம்
நானும் இந்தி மொழி படிக்க ஆசைப்படுகிறேன்
எனக்கு உங்களிடம் புஸ்தகம் கிடைக்குமா
Thank you so much
What company
@@CBT-000 Lincoln Electric company mahindra city
Thanks thanks
I am again watching yr videos Excellent lessons for improving Hindi language And Yr disclosurès are easily understanding.
Valuable class akka thank you..i have learnt many words through ur class thank you
Im learning tamizh from this.. thank you
Thankyou ji very good and very easy a sollikoduthinga, thanyavar jee.
I am lot of learning from your channel
Very very thanks
Amma, u r taking the class step by step, which is enabling the learners to understand Hindi thoroughly. Good teaching capacity. Vazhga 👏👏
Thank you so much I'm in North India it's very useful for me 🙏
Unga voice um beautiful...
Unga face um beautiful...
Pronunciation um super.. And also good teaching.
Tq sisy..useful ah iruthuchi.. Apram voice nalla iruku.
Excellent madam. Please Make more videos for the benefit of those who wants to learn Hindi. Very simple. Easy to understand. Continue your service.
ரொம்ப ரொம்ப useful ஆன வீடியோ தோழி நன்றி
I am hindi boy..u nicely elaboratef
Thanks lot for teaching. Easy to understand hindi as well as English as Tamil. Welcome your video👍
Mikka nandri. Very clear and helpful.from Ranga south Africa.
நீங்க சொல்றது நல்லா இருக்கு உங்களுக்கு. நன்றி
அழகாக சொல்லி தறேள் அழகாக பேசறேள் அழகாக இருக்கீங்க நன்றி
உங்க வீடியோ சூப்பர் நான் daily follow panren
அருமையான பாடம் நன்றி தங்கம்
Naan romba naala yethir paartha video super ahhh soli kudukureenga
Tq very much sister my husband urudhu. Hindi urudum Sml difnd an neega soeluradu Yenaku esiya iruku
Your way of teaching is excellent and lovely too
Tq Nan Delhi pogalanu iruken tnxs akka intha viedo upload pannadhuku
சூப்பர் அருமையா புரிய வச்சிக்க நன்றிங்க உங்களுக்கு
Mam,ur teaching is very nice to me...
Thank you so much
Thanks. Can Understand esily.Very useful.
வெளிநாட்டில் வேலை செய்யும் எங்களை போன்றோருக்கு நீங்கள் கடவுள்......
Nice education in easy method for non hindi speakers.
Excellent madam. Great service to tamil people. One request. Please have a separate session about ending word like hein, ho, hui etc. Many people find it difficult to end the sentence (as it differs across gender, across tense like present, past, future, present perfect, past perfect, future perfect). Also I think it differs between First Person singular/plural. Second Person singular / plural. Third Person singular/plural. If you have already provided ..great..
I think wherever one go that's either AP, KAR, MAH, State, we can have Mam's All these Valuable Teaching downloaded to WhatsApp, so that one may not face any language issues.. Great Service.. Saluting Mam🙏🙏
thank you sister, your way of teaching is good. your videos are usefull
அருமை.உங்க லிஸ்ட்ல மலாய் மொழியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
அருமை நல்ல விளக்கமாக சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
Thank you for your teaching...well done
மிகவும் அருமை சகோதரி
I'm ur new subscriber mam actually I like to learn Hindi but I didn't get proper guidance. But now because of you i' m going to learn Hindi thank u very much mam😊😊😊
And here i want to learn tamil. 😊
U r great super teaching in all languages continue ur work ✋
really I learn tq so MUCH. my mama speech hindi .......but I don't know now itself I learn tq
Your teaching method is very easy sister...i can lean easily
Very useful support and also it Will give courage to meet unknown people
மிக்க நன்றி அக்கா.
ம்... தன்யவாத்.
Super... Na vanthu tirupur la irukka ... Mostly hindi person tha varanga so ennala avuvungakiita peasa mudila .. Business oriented konja sonna varammalla meadaem...
Please continue this noble cause. Quite easy to follow.
I am willing to learn hindi. Tq for this video
Yes useful video .....tq 🙌
Na north side vanthuruken use ful video sister ..valthukal...
jii.. aapki is channel mujhe bahut madad kiya.. bahut bahut dhanyavad ji..
Very nice mam ji excellent teaching suriya ji🙂👍🏻
Lots of Hindi sentences teaching sister. continue your job thank you☺
आती है-வரும்
मालूम है-தெரியும்
Super I m continuesly watching u r channel very helpful thank you
Nalla Vela enaku Hindi & Marathi language theriyum ..mam aur jaadha isithara video Upload kijiye thaki sabkeliye isthamal hoga.. Aajkal Hindi language sikna jaruri hogaya he.. Nandri sis for this video
Nalla pathivu it's very easy to learn Hindi thanks sister
Ivalavu nal theriyamapochi thank you thank you so much mam
Very much useful for all,
I am from haryana
I also want to learn Tamil, tell me also, learn from where, I have to learn Tamil from Hindi.
அருமை நன்றி
Good Morning...Thanku soo much
1965ல் நான் அரசு
பள்ளியில் 12 ம் வகுப்பில் தினமும் ஒரு வகுப்பு இ லவசமாக கற்பித்தார்கள்.
இந்தி எதிர்ப்பை என் மனதில்
திமுக போன்ற அரசியல் கட்சிகள் விதைத்ததால் நானும் என்னைப்போன்ற
லட்சக்கணக்கான மாணவர்கள் நல்ல வாய்ப்பினை இழந்தோம்.சிலர் படித்து நல்ல மதிப்பெண் பெற்றனர்
என் போன்ற பலர் அரிய வாய்ப்பினை இந்தோம்.
Nanba hindi kathukkama ponathu unnoda thappu adhuku yen dmk va korai soldra avanga unna hindi padikka vendam nu sonnangala nee padikkira vayasula jolly ah oora suthitu irunthuruppa
Post 2 members conversation through hindi like in taxi,hotel ,market .it is very useful to us
Thank you
Very nice and useful to all north going people.Please continue your service madam.
Wonderful to teach Hindi words which is timely useful and helpful
Your voice so clear and nice..very useful mam
Nice teaching.....useful for all kind of people.....
Thanks madam super 👏👏UNGA voice samaya eruku innum vedio neraya podunga
Thank you sister pls continue isthara regular use hindi words because I'm in Mumbai but I can't understand words help me
Thanks sister thanks
Super sister Intha maathiri survival phrase video continue panunga , romba useful ah iruku
Sister Verry Use Full Your Video Thanks Sister
Thanks a lot for basic information
Super SISTER THANKS FOR YOU VIDEO VOICE ARPUTHAM INTHA BROTHER DA WISHES, IM TRAVELING TO GUJARATH I WILL TRY SISTER, THANKS GMN
mam ur hindi class very useful to me.
Kelviku badhil solra mathri vidio podunga pls
Most needed video for me now. Thankyou very much da
Rombha use full aa irukk ..because..Rajasthanle hindi theriyama vanthu maatikittu irukkiren madom🙏🙏🙏
This is really helpful for us.... Thank you sisi... 👍
Thank you madam this video is useful in my life