Important Kannada Words & Sentences - Spoken Kannada through Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2020
  • நீங்கள் பெங்களூருக்குப் போகிறீர்களா? நீங்கள் பெங்களூருக்குப் போகிறீர்களா? இந்த பயனுள்ள கன்னட வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்.
    ==========================================================
    Twitter : / gokiagur
    Facebook : profile.php?...
    ==========================================================
    Android apps: play.google.com/store/apps/de...
    iOS Apps: apps.apple.com/lb/developer/a...
    ==================================================================
    2500 English Sentences - Spoken English through Tamil E-book PDF
    Buy here:
    gokiagur.myinstamojo.com/prod...
    TinyURL: imojo.in/2500SpkEng
    ==========================================================
    Buy Our Spoken Hindi through Tamil EBook from the below link:
    Full URL: gokiagur.myinstamojo.com/prod...
    Shorten URL: imojo.in/109L0C
    ==========================================================
    1000 Kannada Words & Sentences - Spoken Kannada through Tamil (Ebook)
    Full URL: gokiagur.myinstamojo.com/prod...
    TinyURL: imojo.in/5P9agE
    ==========================================================
    My Cooking Channel: / gokiskitchen
    ==========================================================
    Previous Video link:
    New Kannada Sentences | Spoken Kannada through Tamil | Learn Kannada Sentences | Gokilaagurchand
    • New Kannada Sentences ...
    நீங்க கன்னட கத்துக்கணுமா? இந்த வாக்கியங்கள் / வார்த்தைகள் தெரிஞ்சுக்கோங்க | Spoken Kannada | Kannada
    • நீங்க கன்னட கத்துக்கணு...
    Learn Action Verbs in Kannada |Kannada action words |verbs in Kannada | Spoken Kannada through Tamil
    • Learn Action Verbs in ...
    Different ways to say thank you in Kannada | Spoken Kannada through Tamil | Learn Kannada
    • Different ways to say ...
    How to Talk with Taxi driver in Kannada | Conversation with taxi driver in Kannada | Spoken Kannada
    • How to Talk with Taxi ...
    இந்த கன்னட வார்த்தைகள் தெரிஞ்சுக்கோங்க | Kannada Words | Spoken Kannada through Tamil | Kannada
    • இந்த கன்னட வார்த்தைகள்...
    10 Kannada Sentences | Spoken Kannada through Tamil | Learn Kannada Short Sentences
    • 10 Kannada Sentences |...
    location and direction in Kannada | Spoken Kannada through Tamil | Learn Kannada | Short Sentences
    • location and direction...
    Frequently Used Short Sentences in Kannada | Spoken Kannada through Tamil | Learn Kannada
    • Frequently Used Short ...
    Are you Going to work in Bangalore? - Learn these Kannada Phrases / Sentences
    • Are you Going to work ...
    Learn Kannada from the Movie Manam | மனம் திரைப்படத்திலிருந்து கன்னடம் கற்கலாம் | Learn Kannada
    • Learn Kannada from the...
    Spoken Kannada through Tamil | பாடலில் வரும் வரிகளை வைத்து கன்னட மொழி கற்கலாம் | Learn Kannada
    • Spoken Kannada through...
    Spoken Kannada through Tamil | பாடலில் வரும் வரிகளை வைத்து கன்னட மொழி கற்கலாம் | Learn Kannada
    • Spoken Kannada through...
    Hotel Conversation in Kannada | கன்னடத்தில் ஹோட்டல் உரையாடல் | Spoken Kannada through Tamil
    • Hotel Conversation in ...
    Conversation with bus conductor in Kannada | பேருந்து நடத்துனருடன் கன்னடத்தில் உரையாடல்
    • Conversation with bus ...
    வீட்டில் வேலை செய்பவர்களுடன் கன்னடத்தில் உரையாடல் | Conversation with maid in kannada |Learn Kannada
    • வீட்டில் வேலை செய்பவர்...
    Conversation Between Customer and Shopkeeper | பலசரக்குக் கடையில் கன்னட உரையாடல் | Learn Kannada
    • Conversation Between C...
    Watch our other videos:
    Our Playlists:
    Learn Hindi through Tamil:
    • Learn Hindi through Tamil
    • Spoken Hindi through T...
    Spoken Telugu through Tamil:
    • Spoken Telugu through ...
    Spoken English through Tamil:
    • Spoken English through...
    Spoken Malayalam through Tamil:
    • Spoken Malayalam throu...
    ==========================================================
    Keywords:
    Kannada Conversation
    Kannada Conversation with a bus conductor
    Kannada Conversation in a Hotel
    Kannada Conversation with an Auto driver
    Kannada conversation with a house owner
    Spoken Kannada lessons in Tamil
    Learn Kannada in Tamil
    Kannada language lessons
    Useful Kannada Sentences
    கன்னட மொழி பாடங்கள்
    கன்னடத்தை தமிழ் மூலம் கற்றுக் கொள்ளுங்கள்
    40+ Useful Kannada Sentences
    Useful Kannada words
    Kannada Vocabulary
    Survival Kannada Phrases
    Learn Kannada through Tamil
    இலவச கன்னட மொழி பயிற்சிகள்
    Spoken Kannada through Tamil tutorials
    Kannada sentences through Tamil
    Useful Kannada words in Tamil
    கன்னட மொழி இலவச பாடம்
    Kannada language free lesson
    Free Kannada language tutorials

ความคิดเห็น • 866

  • @user-qi3wk6oz3f
    @user-qi3wk6oz3f ปีที่แล้ว +9

    கன்னடத்தில் 80% தமிழ் தான் இருக்கும். அதை அந்த பிராந்திய உச்சரிப்புகளுக்கு ஏற்ப பேசுவதை மட்டும் உன்னிப்பாக கவனித்தால் போதும். அதே போல கன்னட எழுத்துக்களை மிக சுலபமாக கற்கலாம். கற்றால் உச்சரிப்பும் எளிதாக வந்துவிடும். மேடம் உங்களின் உச்சரிப்பும் தெளிவுபடுத்தும் விதமும் அருமை. நானும் கன்னட நாட்டில் கன்னட கொங்கன் கூர்காக்களிடம் தான் கன்னடம் கற்றுக்கொண்டேன். இன்றுவரை அதை வைத்து தான் தெலுங்கையும் படிக்க பேச கற்றுக்கொண்டேன். இன்று தென்னிந்தியா முழுமையும் ஏதோ என் ஆளுகைக்குள் இருப்பது போன்ற மனநிலையை இந்த பன்மொழி ஆற்றல் கொடுத்துள்ளது. இந்தியையும் விட்டுவைக்கவில்லை அடியேன். ❤

  • @MohanMohan-su2gm
    @MohanMohan-su2gm 3 ปีที่แล้ว +190

    Super sister Iam karnataka.
    Iam lern also thamil. I love thamilnadu and thamil people

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 ปีที่แล้ว +14

      What a Surprise from Karnataka Side ❤️

    • @dsg19oct
      @dsg19oct 2 ปีที่แล้ว +4

      @ Mohan
      Great person you are.
      Chenna ideera?

    • @MohanMohan-su2gm
      @MohanMohan-su2gm 2 ปีที่แล้ว +4

      @@dsg19oct Nalla eruke . Nivu chanagidira?

    • @thamayanthis4471
      @thamayanthis4471 2 ปีที่แล้ว +4

      Tq❤️

    • @natarajanradhakrishnan5485
      @natarajanradhakrishnan5485 2 ปีที่แล้ว +5

      Mohan
      I am Tamilian, assure 1954 nalli, naanu Bangalore bundu, settle aadhe.
      Full Karnataka sumaar 30 varusha regular travel maari dhoni.
      Mangore, Hubli,Dhsrwad., Bijapur. Gulbarga.Belagaum ella thara kannada maathadthini.

  • @mohanc5550
    @mohanc5550 2 ปีที่แล้ว +226

    வணக்கம் மேடம் நான் வந்து பெங்களூர் கம்பெனி வேலையாக பெங்களூர் போறேன் மேடம் மாதம் ஒருமுறை போகிறேன் இந்த வீடியோ எனக்கு தெளிவாக இருந்தது நானும் முயற்சிக்கிறேன் கனடாவில் பேச நன்றி

    • @chandrasekaranpalanivel5072
      @chandrasekaranpalanivel5072 2 ปีที่แล้ว +5

      Very useful.Thanks for your service.

    • @rajeshkumar-mu4ut
      @rajeshkumar-mu4ut 2 ปีที่แล้ว

      Neraya per irukkangaaa

    • @kubendrankek3736
      @kubendrankek3736 2 ปีที่แล้ว +14

      Mohan C.உங்கள் பதிவை சரி பார்க்கவும்,👉கனடா இல்ல அது கன்னடம் மொழி...

    • @sundar_editz1
      @sundar_editz1 2 ปีที่แล้ว +1

      Athu kannada murugaesa

    • @r.nanthakkumar7892
      @r.nanthakkumar7892 ปีที่แล้ว

      Innum inraya video send Pannuga medam

  • @pianoartist9091
    @pianoartist9091 2 ปีที่แล้ว +48

    தமிழுக்கும், கன்னடத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன மேடம்.

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @raju1950
      @raju1950 ปีที่แล้ว +5

      Why surprise..
      They all came from thamizh only

    • @sivakumarv3414
      @sivakumarv3414 ปีที่แล้ว

      தென்னிந்திய மொழி கன்னடம் ,தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகள் தமிழில் இருந்து பிரிந்த மொழிகள் இந்த மொழிகளுக்கு தாய் மொழி தமிழே ,மற்ற வட மொழிகள் தமிழுக்கு சம்பந்தம் இல்லாத மொழிகள் .

    • @vat513
      @vat513 ปีที่แล้ว +4

      No language is greater than Tamil
      தமிழ் தான் எப்பவுமே சிறந்த மொழி ♥️

    • @Storyheaven6529
      @Storyheaven6529 11 หลายเดือนก่อน

      தமிழில் இருந்து தான் மற்ற மொழிகளில் பிரிந்தது

  • @lathavkumar5979
    @lathavkumar5979 2 ปีที่แล้ว +38

    I am chandana from karnataka pakka kannada hudgi but I literally love tamil .nan tamil karkiren and I'm in love with tamilian culture and its language yay of course I love kannada but lov those tamil songs and thier way of speaking...so learning here

  • @thiyagarajana6027
    @thiyagarajana6027 2 ปีที่แล้ว +42

    உங்களை மாதிரி உள்ளவர்களின் நட்பு கிடைத்தால் நானும் சீக்கிரம் கன்னடம் கற்று கொள்வேன் நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @aswathnarayananr.r.bna20b05
    @aswathnarayananr.r.bna20b05 ปีที่แล้ว +43

    Kannada is a very beautiful language. ❤ karnataka, kannadigas and kannada from Tamil Nadu

    • @Gatsbycom
      @Gatsbycom ปีที่แล้ว +1

      Especially when she speaks it!

    • @vat513
      @vat513 ปีที่แล้ว

      Not at all, they are not.
      Kannada is not a beautiful language at all.

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 2 ปีที่แล้ว +11

    தன்யவாடகலு தன்யவாடகலு அருமை அம்மா பிற மொழிகளை படிக்காமல் தமிழின் பெருமை உயராது தங்களின் சிறப்பான இந்த சேவை தொடர வேண்டும் எல்லா மக்களும் எல்லா மொழிகளும் கற்றுத் தெளிவு பெற வேண்டும் அருமையாக பொறுமையாக நீங்கள் சொல்வதைக் கேட்டு அன்னை சரஸ்வதியே பாடம் நடத்துவதாகவே எண்ணி உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க

  • @nirmalakv754
    @nirmalakv754 2 ปีที่แล้ว +18

    I am kannadiga,I am learning Tamil by the same video.
    Thanks akka

    • @Harry83100
      @Harry83100 ปีที่แล้ว

      Niu yelli iruthu 🤔

  • @dhanugowda2295
    @dhanugowda2295 3 ปีที่แล้ว +28

    Iam frm karnataka so listing your kannda iam soo happy..✨

    • @Dusky6358
      @Dusky6358 2 ปีที่แล้ว +2

      Mee tooo

  • @mathavakumar9731
    @mathavakumar9731 3 ปีที่แล้ว +12

    naan Bangalore vanthu 15 naal aaguthu language romba problem ah irukku intha video konjam help ah irukkum romba nandri thappa eduthukathinga neenga semmaiya irukinga☺️

    • @ponvel1593
      @ponvel1593 3 ปีที่แล้ว

      @@nishajaya2850 hi

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 2 ปีที่แล้ว +32

    அழகு.நான் அசந்து விட்டேன்.நன்றிம்மா.சிறிதும் குழப்பமில்லா வார்த்தை அழகான குரல்

  • @MrStach2011
    @MrStach2011 ปีที่แล้ว +5

    Many years back when I was posted in Bangalore, I struggled and learned Kannada with difficulty. Those days there were no simple ways like your video. It is a very good effort by you. Thank you.

  • @ganapatinaik7834
    @ganapatinaik7834 2 ปีที่แล้ว +57

    Excellent! This is also useful for Kannadigas to learn Tamil. They can hear/read the second sentence in Kannada and then understand and memorise the first sentence in Tamil.

    • @maha.s.2206
      @maha.s.2206 2 ปีที่แล้ว +1

      Very useful mam 💞thank you somuch 😍

    • @parvathyravichandran6724
      @parvathyravichandran6724 2 ปีที่แล้ว +1

      Very useful mam Tnk u very much

    • @Thilaksuresh
      @Thilaksuresh 2 ปีที่แล้ว +1

      Ohhh Next Level Thinking , All the best for learning Tamil, Iam Learning Kannada from Madam, Madam is Teaching Awesome

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 ปีที่แล้ว

      You are a genius

    • @prakashrak4905
      @prakashrak4905 ปีที่แล้ว

      பொதுவாகவே கன்னட மக்கள் எல்லா மொழிகளையும் தெரிந்து கொள்வார்கள்... அதிலும் குறிப்பாக தமிழ் மொழியை...
      அதேசமயம் அவர்கள் அவர்களின் மொழி மீது பற்றும் உள்ளவர்கள்
      தமிழர்களாகிய நாம் தான் அதிகமாக மொழி அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறோம்... இங்குள்ள தமிழையும் சரியாக தெரிந்து கொள்வதில்லை. ....
      ஆனால் பல வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தமிழை நன்றாகவே தெரிந்து வைத்துக் கொண்டு நேர்மறையாக இருக்கின்றனர்

  • @paalaiyinmainthan_official
    @paalaiyinmainthan_official 3 ปีที่แล้ว +19

    நீங்க ரொம்ப அருமை அக்கா ...நல்லா திறமை இருக்கு உங்களுக்கு

  • @RajaRaja-yh6tg
    @RajaRaja-yh6tg 3 ปีที่แล้ว +42

    Am strongly suggesting you that " u can do dubbing for heroine voice"
    Such a lovely voice

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 ปีที่แล้ว +63

    சூப்பர் சகோதரி. மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றி🙏💕.

  • @vamikamanimala9277
    @vamikamanimala9277 ปีที่แล้ว +9

    I am tamilian I love kannada Appu 🙏🙏

  • @ramanicreations7302
    @ramanicreations7302 2 ปีที่แล้ว +12

    Very fine. You have taught spoken simple Kannada in a easy way to understand & follow. The concept of conversion chosen by you to good and Apt. It will be useful to those who are migrating to Bangalore or Karnataja state places for job and profession. Good luck

  • @ushakanth4598
    @ushakanth4598 2 ปีที่แล้ว +7

    I appreciate u becoz I am kannadiga... To see some one teaches kannada lang to other LANGUAGIAN 😊😊

  • @rajaraj3460
    @rajaraj3460 3 ปีที่แล้ว +6

    Wow is wonderful.....ur are a friendly teach .... You covered almost public conversation.
    🙏 Thanks a lot

  • @lessnoiseus
    @lessnoiseus 2 ปีที่แล้ว +15

    You are a great teacher!! God bless you💕💐👌🙏🤗

  • @MrThresher7
    @MrThresher7 2 ปีที่แล้ว +22

    Awesome 💎 👌 I speak Tamil, Malayalam and Telugu but can't speak a word of Kannada and always wanted to. Now am going to learn via your channel 👏 Thank you 💪 ✌ 💐 ☺

    • @anandkrishnan6026
      @anandkrishnan6026 2 ปีที่แล้ว +1

      Same like me 🙌🏻

    • @MrThresher7
      @MrThresher7 2 ปีที่แล้ว

      @@anandkrishnan6026 Welcome to the club ♧ 🎉 🎊 🎈

    • @natarajanradhakrishnan5485
      @natarajanradhakrishnan5485 2 ปีที่แล้ว

      I too speak Thamizh,Kannada, Telugu, Malayalam Hindhi, Sindhi, Punjabi

  • @rajkumarsubramaniam3347
    @rajkumarsubramaniam3347 2 ปีที่แล้ว +6

    Excellent Gokila. very useful to new visitors to Bangalore from other State. Thank you for your efforts to help people who are visiting to Bangalore frequently.

  • @gkradhakrishnan3330
    @gkradhakrishnan3330 3 ปีที่แล้ว +21

    Madam, U have all important conversation which is needed for a new visitor to Karnataka.👌👌👌

    • @dhivyamn6102
      @dhivyamn6102 2 ปีที่แล้ว +1

      Basis words need for a new visitors

  • @ravichandransundarrajan6987
    @ravichandransundarrajan6987 2 ปีที่แล้ว

    Excellent Useful Tips to those who first time venture into any place in Karnataka State...Great Mam 👍

  • @chandrankgf
    @chandrankgf 2 ปีที่แล้ว +5

    அருமையாக கற்று கொடுக்கிறீங்க வாழ்த்துக்கள்

  • @pradeepgururajan5899
    @pradeepgururajan5899 2 ปีที่แล้ว +104

    Viewers please observe the similarities of words between Kannada and Tamil in pronunciation. They sound alike almost. Tamil and Kannada are the two beautiful flowers of the same Dravidian plant

  • @murugaiyana9421
    @murugaiyana9421 ปีที่แล้ว +1

    வணக்கம்மா இந்த எளிய கன்னட மொழி வார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🎉

  • @mohammedmujib3080
    @mohammedmujib3080 2 ปีที่แล้ว +26

    I'm from Banglore. It's basically easy to survive in Bangalore with Tamil, like Kerala. Most of Bangalore's local people know both Kannada and Tamil.

    • @soumyadipmukherjee6627
      @soumyadipmukherjee6627 2 ปีที่แล้ว +4

      Maybe because ur staying in tamil majority area come out of the area u will see the real karnataka and what it is u won't find tamil anywhere

    • @prabhakarprab6926
      @prabhakarprab6926 2 ปีที่แล้ว +2

      Banglore its only tamil native place

    • @shravaniiyengar694
      @shravaniiyengar694 ปีที่แล้ว +1

      That's kannadigas support..
      Kannadigas speak try to speak Tamil with Tamilians even if they don't know n make them comfortable

  • @thamizhansudip6644
    @thamizhansudip6644 2 ปีที่แล้ว +7

    Romba பொறுமையா அறும்யா சொன்னீங்க..so patiently nicely taught kannada awesome 👏👌😭

  • @firefly5547
    @firefly5547 ปีที่แล้ว +1

    அருமையாக கற்று தந்தீர்கள் மேடம். வாழ்த்துக்கள். கன்னட மொழிக்கும், தமிழ் மொழிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. உச்சரிப்பில் சில வித்தியாசங்கள் உண்டு.
    தமிழர்கள் பலர் இங்குண்டு.

  • @mathuramm1257
    @mathuramm1257 2 ปีที่แล้ว +3

    Supper. Very good, very useful words to those who are coming to Karnataka and they can easily manage.

  • @vengatrajalu1
    @vengatrajalu1 3 ปีที่แล้ว +14

    thanks. don't know i will use these words atleast i can understand now what they are speaking. good work keep it up. especially u are showing the words too... 🙏

  • @savithatksavitha3106
    @savithatksavitha3106 3 ปีที่แล้ว +4

    Unga kuraloda antha mozhiyum manasula pathiyuthu sweet voice

  • @MVR-1996
    @MVR-1996 2 ปีที่แล้ว +6

    இது போன்ற பதிவுகளை மேலும் நீங்கள் பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @MVR-1996
    @MVR-1996 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவாக இது இருக்கிறது நன்றி

  • @karanprakashp
    @karanprakashp 3 ปีที่แล้ว +3

    Thank u sister.... Very helpful...
    Kindly upload more videos... I'm suffering a lot for past 2 days...🙏

  • @balamurugans5474
    @balamurugans5474 2 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான விளக்கமாக சொன்னீர்கள் நன்றி 🙏🙏🙏👍👍

  • @nanaban4you
    @nanaban4you 2 ปีที่แล้ว +1

    Really useful for first time visitors to Karnataka. Thumba chennagithu.

  • @umashankars50
    @umashankars50 ปีที่แล้ว

    So.very nice.golden usefull words from golden voice.thank you sister.may I god bless you.

  • @SaravanaKumar-nb6ct
    @SaravanaKumar-nb6ct 2 ปีที่แล้ว +1

    Romba useful words select panni potrukeenga thanks ,and way you explain is pretty
    Again thanks for your time and Your effort

  • @gandhan
    @gandhan ปีที่แล้ว

    Yes, Amma thanks a lot, very interested for learning KANNADA . KANNADA language is sweet and soft. Tks

  • @anithagovindaraj1449
    @anithagovindaraj1449 3 ปีที่แล้ว +1

    Neenga romba easy sollithariga unga video enakku romba pudichurukku😇😊

  • @natarajanradhakrishnan5485
    @natarajanradhakrishnan5485 2 ปีที่แล้ว +3

    Thumba channaagidhe nimma explanation.
    Naanu kuda Whitefield nalli idhdhini.
    ரொம்ப பிரமாதம்
    .

  • @rafiknasrin9819
    @rafiknasrin9819 3 ปีที่แล้ว +3

    I'm from tamilnadu lst 1 yr above i lived bangalore. ....i lk kannada language. ....more.....

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 ปีที่แล้ว +1

    Very nice teaching mam. I am a Tamilian and wish to learn at least some basic Kannada. Thank you.

  • @prabus.smobilesspr5553
    @prabus.smobilesspr5553 2 ปีที่แล้ว +3

    சூப்பர் அருமை மிகவும் உபயோகமாக உள்ளது

  • @rajankuttappan9261
    @rajankuttappan9261 2 ปีที่แล้ว +6

    I am not kannada, I am only one tamilnadu,, welcome to you 🌹

  • @RajaKumar-bo2lv
    @RajaKumar-bo2lv 2 ปีที่แล้ว +12

    நல்ல அருமையான மொழிப்பெயர்ப்பு உச்சரிப்பு சகோதரி வாழ்த்துக்கள்

  • @rkmobile32
    @rkmobile32 2 ปีที่แล้ว +2

    அருமையான.மொழிமாற்றம்.நன்றி.சகோதரி

  • @vprakash9703
    @vprakash9703 2 ปีที่แล้ว +16

    Hi madam,
    Your explanations are excellent and way of teaching indeed above the mark level to learn kannada.👍

  • @shancky27
    @shancky27 3 ปีที่แล้ว +3

    You speak very cute Kannada.I learnt Tamil watching your videos.

  • @pradeepj1118
    @pradeepj1118 3 ปีที่แล้ว +12

    Really nice video, this was the one I was looking for long time. Keep doing like this video. It will help a lot.

  • @sivalingam90
    @sivalingam90 3 ปีที่แล้ว +5

    Am purchased two books learn English through tamil and Hindi... for yourhard work and also engrage... My small contribution... thanks for kannada teaching... kannada am learning from you thank you so much

  • @KMK2895
    @KMK2895 3 ปีที่แล้ว +13

    Good mam idhu மாதிரி நிறைய kannada video update பண்ணுக அங்க அங்க repited words varuthu adhu மட்டும் correct pannuga (old video words)I'm your biggest fan from kumbakonam

  • @cmohan7571
    @cmohan7571 ปีที่แล้ว

    So simple to understand and learn Kannada. Simplest way to learn. Thank you

  • @samikannuperumal9422
    @samikannuperumal9422 3 ปีที่แล้ว +5

    Very nice sister. For me only teacher.
    Thank you.

  • @manimarankesavan1842
    @manimarankesavan1842 2 ปีที่แล้ว +1

    Your voice superb,expression also very super, This is very use ful to me.Thank you very much.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 ปีที่แล้ว +18

    Very laudable usage of TH-cam!This girl's effort should be encouraged. I suggest that she takes up teaching some Hindi phrases which would be helpful for the tourists going any part of India other than southern states! In fact persons living adjoing district to Karnataka are quite good at conversational Kannada.e.g- Krishagiri.
    In fact, great literary figures of Karnataka like Sri Maasti Venkatesha Iyengar, Sri.D.V.Gundappa and many others are of Tamil stock!And Harikesa Nallur Muthiah Bhagavathar was state poet under Wodayar King, and has written many
    Kannada Krithis very popular in Karnatik Music!,( In fact this cute girl seems to be north Indian business community person, who has learnt two languages of the South! In fact the Marwadis business men in Bangalore ae very fluent speakers of Kannada!)

    • @karthikeyan0813
      @karthikeyan0813 ปีที่แล้ว

      G.P Rajarathnam and R.K. Narayanan also belongs to Thamizh Community.

  • @priyakuttima9818
    @priyakuttima9818 3 ปีที่แล้ว +3

    Thanks madam ji. It's really very useful words.

  • @crazyman3270
    @crazyman3270 2 ปีที่แล้ว

    Mam ur video of these conversations are really very very useful and simple to learn understand and conversate iam thankful for this help ur video is really wonderful I will definitely rate 5 star . Thanks for your thoughtful concept wishing you to reach million viewers Mam.

  • @josephswamidass5231
    @josephswamidass5231 ปีที่แล้ว +1

    I appreciate your effort in helping learning kanada .
    Keep doing sister.

  • @vinothramesh8731
    @vinothramesh8731 3 ปีที่แล้ว +6

    Mam update more videos
    U r videos very useful to learn kannada
    Am u r biggest fan😍

  • @sathiyaengineer4106
    @sathiyaengineer4106 2 ปีที่แล้ว +5

    Mam ...
    Excellent Training and Very Clear pronunciation...I'm keep Watching Mam...
    Please continue your post and we need your support 🥰👍

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 ปีที่แล้ว

    Madam,Very nice effort to learn Kannada through Tamil,Thanks Madam.🎉🎉🎉

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 2 ปีที่แล้ว +3

    Beautiful and nice Voice, Thank you 🙏

  • @gkp4520
    @gkp4520 ปีที่แล้ว +1

    I was searching for this type of information. Thank you so much ma'am. 👍👍

  • @jayaprakashm7385
    @jayaprakashm7385 ปีที่แล้ว

    It was a wonderful conversation to learn kannada and i planned to learn and speak in kannada within this year as target thanks

  • @karthikaknking3057
    @karthikaknking3057 3 ปีที่แล้ว

    Yes mam na first ipo 20.11.21 banglore poga poren unga video pathu kathukuren thank u ☺️

  • @muralidharsharathkumar1114
    @muralidharsharathkumar1114 9 หลายเดือนก่อน

    Nice video... I am from karnataka and your kannada translation is perfect... Same like tamil in kannada we have ಲ for la and ಳ for zh and ನ for na and ಣ for 'na... I used this video for learning tamil..thanks

  • @karthikasdairy
    @karthikasdairy ปีที่แล้ว +1

    Now I'm learning easily from ur video...thanks

  • @rko6717
    @rko6717 3 ปีที่แล้ว +2

    Romba elimaya puriyuthu mam. Innum neraya chinna chinna words um kathu koduthinganna innum use fulla irukkum mam. Dhaniyavadhugalu mam.

  • @user-wo9ny9ub9k
    @user-wo9ny9ub9k 2 ปีที่แล้ว

    Ninga unmaiyave romba cute ah solli thareenga. Kozhanthai ku solli kudukra mathri. Kannadam pesadhavangaluku kuda neenga ivlo azhaga pesuratha paatha pesanum nu thonum. Unmaiyave romba super.. I like that phrase "Innoru thadava sollunga"..☺️

  • @aravinththilak
    @aravinththilak 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி, நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  • @r.rvestigos2777
    @r.rvestigos2777 2 ปีที่แล้ว +5

    Hi really every one can easily learn if follow you Suppose if you become a teacher it will be very helpful to all students community.

  • @prathiba6413
    @prathiba6413 3 ปีที่แล้ว +5

    Super Sis👌👌i am able to learn easy.. thank u🙏

  • @vijaysWallet
    @vijaysWallet 2 ปีที่แล้ว +1

    அருமை தோழி உதவிகரமாக இருக்கிறது

  • @prathabraj4257
    @prathabraj4257 2 ปีที่แล้ว +11

    மிகவும் எளிமையாக உள்ளது நன்றி 👌👌👌👌👌

  • @ramasankar4264
    @ramasankar4264 2 ปีที่แล้ว

    Very very useful I am working here so I planned to learn with the help of ur channel. Thank you

  • @ramuthagurusamy5135
    @ramuthagurusamy5135 ปีที่แล้ว

    Your coaching so lovely and easy to understood mam. Thank you so much mam.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 ปีที่แล้ว

    Very useful and helpful words to those who visits karnataka.

  • @sb.ghanpatte6205
    @sb.ghanpatte6205 3 ปีที่แล้ว +40

    Bengaluru Tamilan like here✌

    • @ammusuresh9485
      @ammusuresh9485 2 ปีที่แล้ว +1

      I'm bengaluru

    • @user-wu3xp5yn6c
      @user-wu3xp5yn6c 2 ปีที่แล้ว +1

      Oh, Bangalore Tamilian, I think you are a slave of Kannadiga because I find many Tamils in living in Bangalore live like slaves of Kannadigas even fearing to speak Tamil in public, but the same Kannadiga living in Hosur, which is just 30 km from Bangalore is living without any fear of Tamils and speaking kannada in Hosur without any fear, so are you a slave of Kannadiga or a True brave Tamilian ?

    • @lalithaarin5890
      @lalithaarin5890 2 ปีที่แล้ว +3

      @@user-wu3xp5yn6c oh brave tamilian in Bangalore tamil is spoken more than Kannada

    • @lalithaarin5890
      @lalithaarin5890 2 ปีที่แล้ว +1

      I am not a tamilian fyi

    • @user-wu3xp5yn6c
      @user-wu3xp5yn6c 2 ปีที่แล้ว

      @@thor4270 even today at least minimum 60% to maximum 75% are Tamils and in Kolar (KGF) it is 90% are Tamils.

  • @johnbosco9186
    @johnbosco9186 2 ปีที่แล้ว +2

    Thanks sister useful message.
    God bless you...

  • @rkvenkatramanakrishnan148
    @rkvenkatramanakrishnan148 ปีที่แล้ว

    Good Very very useful information Dhanyavadagalu

  • @sureshalackat9826
    @sureshalackat9826 2 ปีที่แล้ว

    Excellent presentation that will be useful to many people visiting bangaloe.

  • @ganapathyraman8690
    @ganapathyraman8690 ปีที่แล้ว

    Very good teaching
    GOD BE WITH YOU

  • @hakkeemhakkeem2675
    @hakkeemhakkeem2675 2 ปีที่แล้ว

    அருமை நல்லா தெளிவாக சொல்கிறீர்கள் நன்றி

  • @shivakumarvasanth2127
    @shivakumarvasanth2127 2 ปีที่แล้ว

    நீங்க அழகா explain பண்ணுறீங்க... And யூ டூ குட் thank you

  • @karthimjk5806
    @karthimjk5806 2 ปีที่แล้ว +1

    Tq Sister. I am on Bangalore I think more about how to speak kanada it's very useful forever really appreciate your teaching tq lott❤️❤️❤️

    • @mallesan4509
      @mallesan4509 2 ปีที่แล้ว

      Hai sister neenka tamil nadu na illa karanatara va

  • @user-dd3zg1ye5n
    @user-dd3zg1ye5n 5 หลายเดือนก่อน

    Thank you very much matam verry interasting your teaching God bless you mam

  • @sivasundarivijay3279
    @sivasundarivijay3279 2 ปีที่แล้ว

    I am in bus stop watching your video
    You are awesome mam.very much useful

  • @sivashankar2347
    @sivashankar2347 2 ปีที่แล้ว +1

    Sister, it's very useful information, Best wishes for ur service 👌

  • @ruppakrishnamacharyjanakir6429
    @ruppakrishnamacharyjanakir6429 2 ปีที่แล้ว

    ரொம்பவும் இன்றியமையான வீடியோ.

  • @iranna1353
    @iranna1353 2 ปีที่แล้ว +1

    Madam first time I have seen ur Chanel u r great Madam gd nt madam karnataka from Bijapur

  • @Vignesh-qz4wq
    @Vignesh-qz4wq ปีที่แล้ว

    Great way of teaching and very useful... Please add more like this.... thanks

  • @kandasamy5452
    @kandasamy5452 2 ปีที่แล้ว +3

    தெளிவான மொழி மாற்றம் தெளிவுரை நன்றி

  • @muruganvairavanathan1666
    @muruganvairavanathan1666 2 ปีที่แล้ว +1

    Clear essential words Teaching...👌

  • @ramamurthyarumugam390
    @ramamurthyarumugam390 ปีที่แล้ว

    சிஸ்டர் நன்றாக புரிகிறது மிக்க நன்றி

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 ปีที่แล้ว

    Madam really useful to people who unknow kannada