CRIME+GHOST NOVEL-"மர்ம மாளிகை" - கோட்டயம் புஷ்பநாத்தின் ஆமானுஷ்யங்கள் நிறைந்த பேய் கதை .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2024
  • மர்ம மாளிகை - கோட்டயம் புஷ்பநாத்:
    ஆமானுஷ்யங்கள் நிறைந்த பேய் கதை .
    ஒரு ஊரில் இருக்கும் ஒரு பிரம்மாண்டமான பாழடைந்த மாளிகையைப் பற்றி நிறைய செய்திகள் அந்த ஊர் மக்களால் பேசப்படுகிறது. அந்த பங்களாவில் சால்வின் துரை என்ற வெள்ளைக்காரர் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ஒரு அக்கிரமக்காரர் என்றும், அவரே அங்கு அமானுஷ்யமாய் உலாவுகிறார் என்றும் அந்த ஊர் மக்களால் பூடகமாகவும், நம்பத்தகுந்த தகவல்களோடும் சொல்லப்பட அதை குறித்து தெரிந்து கொள்வதற்காக வருகிறார்கள் துப்பறியும் அதிகாரி புஷ்பராஜும் அவரின் நண்பரும். அந்த மர்ம மாளிகையில் இருக்கும் மர்மம் என்ன? ஊர் மக்கள் சொல்வதில் எந்த அளவுக்கு நிஜம் இருக்கிறது? என்பதை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் புஷ்பநாத். நாவலின் ஆரம்பத்திலிருந்தே செம திகிலாக இருந்தது இந்த நாவல். இப்போது அதே புஷ்பநாத் எழுதிய நாவலான 'மந்திர மோகினி, நல்ல சுவாரஸ்யமாக போகிறது.
    இருநூறு வருடங்களுக்கு முன் ‘ஸால்வின்’ என்ற வெள்ளைக்காரரால் கட்டப்பட்ட மிகப்பெரிய பங்களா. அந்த பங்களாவில் எத்தனையோ இந்திரஜாலங்கள் நடந்து வருகின்றன. அங்குவரும் ஒவ்வொருவரும் கொல்லப்படுகின்றனர். அதற்கு காரணம் என்ன? கொலை செய்தது யார்? மர்ம மாளிகையில் நடந்தது என்ன? என்பதை வாருங்கள் நாமும் துப்பறியலாம் துப்பறிவாளர் புஷ்பராஜுடன் இணைந்து...
  • บันเทิง

ความคิดเห็น • 2

  • @natarajanrajamanikam9465
    @natarajanrajamanikam9465 3 หลายเดือนก่อน +2

    பி டி சாமி நாவல் படித்த து போல் இருந்த து