ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

1/2 மணி நேரத்தில் இரண்டு ப்ளவுஸ் தைக்கலாம் # step by step Blouse stitching in short period of time

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2022

ความคิดเห็น • 62

  • @mariselvam8160
    @mariselvam8160 ปีที่แล้ว +3

    Unga video rompa easyaa erukku sis

  • @a.maryselvapriya6793
    @a.maryselvapriya6793 ปีที่แล้ว

    While seeing your stitching I will get more interest in tailoring 👌

  • @kishan2873
    @kishan2873 ปีที่แล้ว

    Super sister

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว

      Thanks Anna 🙏

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว

      Yennoda chennal subscribe pannugga bro, family & friends share pannugga bro, Thanks🙏

  • @sajifashions
    @sajifashions ปีที่แล้ว

    Super sister ❤ I'm new subscribers😊

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว

      Thanks sister 🙏. Keep supporting me sister🙏

  • @poonaikutty9336
    @poonaikutty9336 ปีที่แล้ว +17

    Methed try pannalam ..idea nallaruku ana neenga Edit Pannama try pannitu oru time video podunga sister .......analum 30 mins la 2 blouse. Vaipppe illal ....

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว +5

      என்னால் முடியும் சகோதரி.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

    • @priyaammu7631
      @priyaammu7631 ปีที่แล้ว +1

      @@saisivamstitching wow semma confidance sister kandipa mudium nama 1st nambanum

    • @AshokAshok-ld5pd
      @AshokAshok-ld5pd ปีที่แล้ว

      Super sister

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs ปีที่แล้ว +1

      சாதா பிளவுஸ் கால் மணி நேரத்தில் தைக்க முடியும். முன்னாடியே கட்டிங் போட்டு,நூல் பாபின் சுத்தி வைக்கணும். ஹூக் வைக்கிறது கணக்குல வராது.

  • @a.maryselvapriya6793
    @a.maryselvapriya6793 ปีที่แล้ว

    Please upload normal Chudhithar cutting stitching

  • @vjeeboombarefacewithtamils7239
    @vjeeboombarefacewithtamils7239 ปีที่แล้ว

    Thank you sister

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 ปีที่แล้ว

    Sema sister thank u so much

  • @rathip7030
    @rathip7030 ปีที่แล้ว

    arumai

  • @rm.v.p.ramasamyperumal4719
    @rm.v.p.ramasamyperumal4719 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @vasanthiseenu4845
    @vasanthiseenu4845 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @visalatchid6722
    @visalatchid6722 ปีที่แล้ว

    Super madam

  • @kumarikumar6641
    @kumarikumar6641 ปีที่แล้ว +1

    நான் தைக்கும் எல்லா ப்ளௌஷும் inch by inch ah check பண்ணி பாத்து தைப்பேன். அப்படி தைக்காம நீங்க தைக்கிறா மாதிரி தச்சா பிரச்சனை ஏதும் வராதா?

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว

      கட் பண்ணும் போது சரியான அளவுகளை மார்க் பண்ணீட்டு தைத்தால் எந்த தவறும் வராது.

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว

      இந்த வீடியோவை பாருங்கள் தெளிவாக புரியும்
      th-cam.com/video/4Rj2smhe5Bg/w-d-xo.html

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 ปีที่แล้ว

    சுப்பர். வாழ்க வளமுடன்.

  • @radhika1333
    @radhika1333 ปีที่แล้ว

    Super

  • @bhagyalakshmi2573
    @bhagyalakshmi2573 ปีที่แล้ว +1

    44size cutting podunga sis

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว

      Blouse measurement chart upload panneachu video parunga sister. அளவு ப்ளவுஸ் வைத்து வெட்டி தைக்கும் முறையே சிறந்தது. எந்த தவறும் வராது.

  • @SMADesignerDreams1989
    @SMADesignerDreams1989 ปีที่แล้ว +1

    Video fasta Pohudhu sis. Please upload with your voice and default video speed pondunga. Appadhan ellarukum motivational a irukum. Editing pannaama podunga please🙏.

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว

      ஏற்கனவே நான் ப்ளவுஸ் தைப்பதற்கு தெளிவான வீடியோ போட்டுவிட்டேன்.விரைவாகவும் சுலபமாகவும் தைப்பதற்காக இந்த வீடியோ போட்டிருக்கிறேன்.இந்த வீடியோல நான் தைப்பதுபோல் நீங்களும் தைத்து பாருங்கள் அதிகபட்சமாக 20 நிமிஷத்திற்க்கு மேல் ஆகாது. வீடியோ எடிட்டிங் பண்ணாமல் போடுவது கடினம். ஆனால் நான் முயற்சி செய்கிறேன்.

    • @SMADesignerDreams1989
      @SMADesignerDreams1989 ปีที่แล้ว

      @@saisivamstitching ok sister . But editing means speed a iruku athan sonnen. Next neenga sollikite stich panna innum nalla irukum. It's my opinion.

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว

      @@SMADesignerDreams1989ok bro detailed video link th-cam.com/video/0gnY8yebhEg/w-d-xo.html

  • @flowerking1334
    @flowerking1334 ปีที่แล้ว +4

    கிளாத் சுருக்கம் வருது சுருக்கம் இல்லாத தைக்கணும்

  • @sridevi9106
    @sridevi9106 ปีที่แล้ว

    Native plz mention

  • @amizdhus3208
    @amizdhus3208 ปีที่แล้ว +1

    Time athigam agiirukum

  • @races895
    @races895 ปีที่แล้ว

    42இன்ச் சைஸ் ப்ளவுஸ் கட்டிங் ஸ்டிச்சிங் இரண்டும் சொல்லி தாருங்கள்

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว

      அடுத்த வீடியோல சொல்கிறேன்

  • @bhaanugbhaanu6466
    @bhaanugbhaanu6466 ปีที่แล้ว

    Super......for beginners it is too speed. Please try to come U tube onces more.

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว

      Detailed video link
      Blouse cutting th-cam.com/video/4Rj2smhe5Bg/w-d-xo.html
      Blouse stitching
      th-cam.com/video/0gnY8yebhEg/w-d-xo.html

  • @yashthakur2576
    @yashthakur2576 ปีที่แล้ว

    WONDERFUL SISTER JI 👍👍👍👍👍👍

  • @karthika3744
    @karthika3744 ปีที่แล้ว +2

    Edukkaha indha Bild up 🤨🤪🤪

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว +2

      உங்களுக்கு தையல் தெரியுமா சகோதரி?என் வீடியோவில் உள்ளது போல் தைத்து பாருங்கள். உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகுது என்று. இதற்கு முன் நீங்கள் தைப்பதற்க்கும் இந்த வீடியோவில் நான் தைப்பதற்க்கும் மிகவும் குறைந்த நேரமே ஆகும் சகோதரி. உங்கள் கருத்துக்கு நன்றி🙏

  • @suganyadevi6074
    @suganyadevi6074 ปีที่แล้ว

    ѕupєr

  • @vinayagarcreations3278
    @vinayagarcreations3278 ปีที่แล้ว

    Super akka

  • @arunachalamsavithiri158
    @arunachalamsavithiri158 ปีที่แล้ว

    Madam front side ஃபளவுஸ் அளவு வைத்து இடுப்பை பிடிப்பதற்கு மார்க் போட்டீர்கள். ஆனால் back side இடுப்பு அளவு மார்க் பண்ணாமல் front அளவு வைத்து இரண்டையும் இணைத்து விட்டீர்களே அது எப்படி சரியாக இருக்கும்.

    • @saisivamstitching
      @saisivamstitching  ปีที่แล้ว

      Back side Katpannum pothu 2inch allavu vaithu balance cut pannitten sister.

  • @sartinsartin4636
    @sartinsartin4636 ปีที่แล้ว

    Super

  • @rosysiva7912
    @rosysiva7912 ปีที่แล้ว

    Super