Pechi amman Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 62

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 ปีที่แล้ว +1

    அம்மா பேச்சியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @chitra-w1q
    @chitra-w1q 9 หลายเดือนก่อน

    அம்மா தாயே பேச்சியம்மா........ 🙏🏻🙇‍♀️

  • @rajalekshmirajalekshmi6444
    @rajalekshmirajalekshmi6444 4 ปีที่แล้ว +3

    Enga kuladeivam pechiamman👌👌

  • @nikhilchaudhary6411
    @nikhilchaudhary6411 ปีที่แล้ว +1

    Pecchi Amman mata mere bacche ko buddhi boli do aapke charno me koti koti naman Amman me preshaan hu

  • @a.ponvinothkumar3087
    @a.ponvinothkumar3087 2 ปีที่แล้ว +1

    🔱🙏🙏🙏🔱

  • @KarthiKarthi-on7ij
    @KarthiKarthi-on7ij 4 ปีที่แล้ว

    Sir enaku mai kari pechi kathai sollunga please

  • @dharma1382
    @dharma1382 5 ปีที่แล้ว

    Which flower garlands can giv to pechaiamman?

  • @kuttypandiyan7175
    @kuttypandiyan7175 4 ปีที่แล้ว +7

    இதில் சொல்லப்பட்ட அனைத்து கதையுமே பொய் உண்மையானது அல்ல.. பேச்சியம்மன் உண்மையான வரலாறு என்பது என்னவென்றால் பார்வதிதேவி பரமசிவன் படியளந்த பின்பு கைலாயத்தில் தனிமையில் இருப்பதாக எனக்கு ஒரு தோழி பெண் வேண்டும் என்று பரமசிவன் கேட்கிறார். அதற்கு பரமசிவன் நான் அப்படிப்பட்ட பெண் எங்கு உள்ளார் என்று கேட்கிறார் அதற்கு பார்வதியோ எனக்கு எங்கு இருக்கிறார் என்று தெரியாது நீங்கள் சென்று அழைத்து வரவும் இல்லை எனில் புதியதாக ஒரு பெண்ணை உருவாக்கித் தரவும் என்று பார்வதி தேவி சொல்கிறார். பரமசிவன் திருமாலை அழைத்து நடந்ததை கூறுகிறார்.. அதன்பின் பிரம்மாவை அழைத்து ஒரு பெண்ணை உருவாக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர். பரமனின் வேண்டுகோளுக்கிணங்க பிரம்மாவும் ஒரு பீடத்தை உருவாக்கி தங்க பிரம்பு கொண்டு அவ்விடத்தை தட்டுகிறார். பீடத்தை தட்டியவுடன் அதிலிருந்து ஒரு பெண் பிறக்கிறாள் அவள்தான் பேச்சியம்மன் பிரம்ம பீடத்தில் இருந்து பிறந்ததால் அவள் பெயர் பேச்சியம்மன் பிரம்பு வெடிக்க பிறந்ததால் பிரம்மசக்தி என்று பெயர் வந்தது.. பார்வதிதேவி பேச்சியம்மனின் தோற்றத்தைக் கண்டு பயந்து அவளை பூலோகம் அனுப்புங்கள் என்று பரமசிவனிடம் வேண்டுகிறார். சிவனாரும் அதன்படியே பூலோகம் அனுப்புகின்றார் பேச்சியம்மன் எனக்கு சில பல வரங்கள் வேண்டும் என்றும் ஆண் துணை இல்லாத எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றும் சிவனிடம் வரம் கேட்கிறார்... சிவன் சிதம்பரத்துக்கு சென்று நீ தவம் செய்தால் உனக்கு குழந்தை கிடைக்கும் என்று கூறுகிறார்.. அதன்படியே பேச்சியம்மாள் சிதம்பரத்தில் வடக்குக் கோட்டை வாசலில் அக்கினியில் தவம் செய்கிறார். அந்த சமயத்தில் அமிர்தம் கிடைக்க முன் பிறந்த மூதேவி ஸ்ரீதேவி பூமாதேவி ஆகிய தம்மில் யார் பெரியவர் போட்டி ஏற்பட்டது. பிரம்மா திருமால் ஆகிய இருவராலும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. ஆகையால் தாங்கள்மூவரும் பூலோகத்தில் உள்ள சிதம்பரம் கோயிலுக்கு சென்று சிவனிடம் சென்று கேளுங்கள் என்று கூறினார்... அந்த சமயத்தில் பூமாதேவி நிறை மாத கர்ப்பமாக இருந்தார்.. காட்டு வழியாக நடந்து செல்கின்றனர்... மூதேவியும் ஸ்ரீதேவியும் முன்னே செல்ல பூமாதேவி கர்ப்பமாக உள்ள காரணத்தினால் மெதுவாக நடந்து செல்கிறாள் ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் ஒரு மரத்தடியில் அமர்கிறாள் அந்த சமயத்தில் பூமாதேவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.. அவரே இருளப்ப சுவாமி அவர் பசி தாங்காமல் மாமிசத்தை மான் கறி உண்டார். மூவரும் சிதம்பரம் வந்து சேர்ந்தனர் நடந்ததைக் கூறி சிவனிடம் யார் பெரியவர் என்று கேட்டனர். அதற்கு சிவன் மூவரும் ஒவ்வொரு விதத்தில் பெரியவர் என்று பதில் கூறுகிறார். மூவரும் மேலோகம் செல்லுமாறு கட்டளையிடுகிறார். அப்போது மாமிச வாடை அடிக்கிறது யார் மீது வருகிறது என்று பார்க்கும் போது குழந்தை இருளப்ப சுவாமி மீது வருகிறது என்று அனைவரும் அறிந்தனர். சிவபெருமான்அக்குழந்தை மேலோகம் செல்லக்கூடாது என்றும் பூலோகத்திலே இருக்குமாறு பூமாதேவியிடம் கட்டளையிடுகிறார். வடக்குக் கோட்டை வாசலில் பேச்சியம்மா அக்கினியில் தவமிருந்து கொண்டிருக்கிறாள் அவளிடம் சென்று குழந்தையை விட்டுச் செல்லுமாறு பூமாதேவியிடம் கூறுகிறாரர்.. பூமா தேவியும் பேச்சியம்மாள் இடம் சென்று நடந்ததைக் கூறி என் குழந்தையை அவளிடம் மேலோகம் சென்று விடுகின்றனர். பேச்சியம்மா அக்குழந்தையை வளர்க்கிறார்.. அக்கினியின் தவம் இருந்த காரணத்தினால் சூட்டை தணிப்பதற்கு ஆகவே பேச்சியம்மாள் இருக்கும் மஞ்சனை அள்ளி அள்ளி பூசிக் கொள்கிறார்.. சிதம்பரத்திலிருந்து வனப்பேச்சியாக வணத்தரசியாக காட்டு பேச்சி காட்டு வனப்பேச்சி நமக்கு காட்சி அளிக்கின்றாள்.. இதுவே பேச்சியம்மன் வரலாறு🙏🙏🙏 ஆகும்..

  • @ganesha.l5618
    @ganesha.l5618 4 ปีที่แล้ว +1

    Our god🙏🙏

  • @pgytoldsilambu1546
    @pgytoldsilambu1546 3 ปีที่แล้ว +1

    Second history is correct✅✅

  • @உதயகுமார்காளிமுத்து

    பெரியாச்சி போற்றி

  • @prishah3420
    @prishah3420 4 ปีที่แล้ว

    Can anyone pls tell me pechi amman, periyachi amman and patti amman same?

  • @ஆன்மீகம்உன்னதமானதுSk

    ஆனமலை மாசாணியம்மன் வரலாறு முதல் கதை

  • @sivaranjani187
    @sivaranjani187 4 ปีที่แล้ว +1

    Yan annai peachi

  • @praveenak6846
    @praveenak6846 6 ปีที่แล้ว

    Can anyone tel me where is pechiamman temple in Chennai

    • @delhiganesh732
      @delhiganesh732 6 ปีที่แล้ว +1

      Near kopikrishna theatre ayanavaram. Muthumari Amman Kovil la vuba deivamaga pechiamman irukkanga

    • @umonileumobile7596
      @umonileumobile7596 6 ปีที่แล้ว

      Can anyone tell where is perci amah temple in malaysia.

    • @sharmistyloogurl5500
      @sharmistyloogurl5500 4 ปีที่แล้ว

      @@umonileumobile7596 KL Mariamman Temple

  • @shankar9827
    @shankar9827 6 ปีที่แล้ว

    Pechiyammanuku 5 months la yen wife kaiyala seval & kozhi kaavu kuduthom. Next 18 days la delivery aagi boy baby porandhu yerandhuduchi andha baby. My wife is fine now. Any answers?

  • @KannanKannan-tw2gx
    @KannanKannan-tw2gx 5 ปีที่แล้ว +1

    எங்க தாத்தா காலமே பேச்சியம்மன் தான் குலதெய்வம் கோயிலுக்கு இடம் கொடுத்தோம் முப்பது வருஷமா தெருவுலதான் இருக்கும் குலதெய்வம் ஒன்றும் செய்யவில்லை கடவுள் என்று ஒன்று இல்லவே இல்லை

  • @nagarajan.snagarajan9302
    @nagarajan.snagarajan9302 5 ปีที่แล้ว +3

    pechi parvadhiyooda last avadharam

  • @manimarna7696
    @manimarna7696 5 ปีที่แล้ว +1

    ithu rompa thapu

    • @manimarna7696
      @manimarna7696 5 ปีที่แล้ว

      ithu pachiyaman catalytic alla

  • @mariappanmarriappan6016
    @mariappanmarriappan6016 6 ปีที่แล้ว +2

    my god

  • @mayanmayan9128
    @mayanmayan9128 4 ปีที่แล้ว

    Virumathi pechiamman

  • @rajeshp9509
    @rajeshp9509 6 ปีที่แล้ว +3

    Second history is correct

  • @dhivithrashri3659
    @dhivithrashri3659 4 ปีที่แล้ว +1

    Periyachi is vaagvaadhini... Saraswathi swaroopam! Not kaliamman...

  • @Mayandiary
    @Mayandiary 4 ปีที่แล้ว

    Virumandhi sister is pecheiamman

  • @sukumarg9
    @sukumarg9 5 ปีที่แล้ว +1

    Pabanasam pakkam vanapechiamman bramman oda peedam vedithu bootham pol 8 karam 4 kaalgalodu piranthathaaga varalaaru melum gora roopam kuraiya chidhamparathil 1 varudam agniyil thavam seithathaal alagiya vadivam petral endrum solluvaargal and aan deivathil alaganavar murugan penn deivathil alagaanavar pechiamman endrum solluvargal pechiamman mupperum deviyin sangamam...

  • @karuppasamy560
    @karuppasamy560 6 ปีที่แล้ว +3

    MY GOD PECHIAMMAN

  • @rajeshr362
    @rajeshr362 5 ปีที่แล้ว +3

    I think that this is Wrong story

  • @pushparaj2754
    @pushparaj2754 6 ปีที่แล้ว +4

    இது பேச்சி அம்மன் கதை இல்லை

  • @DakshinCult
    @DakshinCult 4 ปีที่แล้ว

    பெரியாச்சி அம்மன் கதை அல்ல || Story of a Midwife (Periyachi)
    th-cam.com/video/I9RhxB4Hmoo/w-d-xo.html
    Periyaachi amman was once a midwife || Ayurveda specialist who treated people around her village.
    An incident which sprouted her bravery and her martial art skills in accordance to protect a new born baby made her a demigod, or gained the position of a village goddess who safeguards babies.
    Here I have tried to cover the folklore version of her story and the story recorded in history. Please share your thoughts in comments section which will help improvise my thought process.

  • @priyaramasamy6357
    @priyaramasamy6357 4 ปีที่แล้ว +1

    Wrong story

  • @alagaralagar2221
    @alagaralagar2221 5 ปีที่แล้ว

    Ethu paiyana kathai

  • @rajn2493
    @rajn2493 4 ปีที่แล้ว

    Ithu madathi amma story

  • @saravanavelsaravanavel2262
    @saravanavelsaravanavel2262 6 ปีที่แล้ว +2

    Poi poi

  • @karthikeyan31588
    @karthikeyan31588 4 ปีที่แล้ว

    Thappu thappu tha Katharine soluthaga

  • @nagarajan.snagarajan9302
    @nagarajan.snagarajan9302 5 ปีที่แล้ว

    bramma rakshashi dhan pechi amma

  • @linkesachchu7687
    @linkesachchu7687 6 ปีที่แล้ว +5

    No ithu poi

  • @sabarisankar4685
    @sabarisankar4685 5 ปีที่แล้ว

    Two stories are wrong.lord shivan PADI alapathai parvathy sothanai seitha karanathal,parvathikku moonru yugathilum piravi edukkumbadi moonru sabangal shivan kudukirar.muthal sabam thatchayini yaga thatchan kku magalaga pirakka vendum.irandavathu sabam pechi ammanaga piranthu sudukattil ennai ninathu thavam seiya vendam,thavammudinyum kalathil nan unakku katchialithu unnai thirumanam seithu kailayam alaithu varuven enrum.moondravathu sabam Asta Kali yaga kaliyugathil piranthu Mahisha sooranai samkaram seiya vendam enru.

  • @selvieswarii2844
    @selvieswarii2844 5 ปีที่แล้ว +1

    Ithu pechiamman kathaiye illai

  • @k.p.ashokashok8464
    @k.p.ashokashok8464 6 ปีที่แล้ว +1

    ithu poi

  • @vinothkaruppasamy3505
    @vinothkaruppasamy3505 5 ปีที่แล้ว +1

    Indha story thappu

  • @MKKumar-uu1kj
    @MKKumar-uu1kj 6 ปีที่แล้ว

    Poi tha fulla

  • @revathivillupaaturevathi6576
    @revathivillupaaturevathi6576 6 ปีที่แล้ว +5

    ithu pechi amman kathai illa

  • @balasubramanian1628
    @balasubramanian1628 6 ปีที่แล้ว +3

    Unmaiyana history theriyama video potathinka

    • @NM-mv7yg
      @NM-mv7yg 5 ปีที่แล้ว

      Yes 1st history is wrong

  • @akashmuthuselvan4417
    @akashmuthuselvan4417 4 ปีที่แล้ว

    Thunai Thappa kadhai podi

  • @rajn2493
    @rajn2493 4 ปีที่แล้ว

    Yarudi nee story thappu thappa sillura

  • @PonVinothPon
    @PonVinothPon 7 หลายเดือนก่อน +1

    🌿🔱🙏🙏🙏🔱🌿