Last Sunday we went to there and had that sumptuous lunch. All items are in super taste. காரம் , மசாலா வகையறா இல்லாமல் பிரமாதமாக இருந்தது. வத்தக்குழம்பு, இஞ்சி புளி பாயசம் classic. Above all வயத்தை தொந்தரவு பண்ணல. Comparing to the other places this one is the best for Rs. 100/-.All the best Ravi sorry Dosa mama. 👍👍
Zameer mytes review with dosa mama is lovely. Dosai mama shop is new n lovely avarudaya dosai w mambalathil 3 or 4 times sappitrukken Mama is good genuine n honest n makes good fd. I congradulate n wish him gd for his new initiative. God bless him
Last Sunday we went to there and had that sumptuous lunch. All items are in super taste. காரம் , மசாலா வகையறா இல்லாமல் பிரமாதமாக இருந்தது. வத்தக்குழம்பு, இஞ்சி புளி பாயசம் classic. Above all வயத்தை தொந்தரவு பண்ணல. Comparing to the other places this one is the best for Rs. 100/-.All the best Ravi sorry Dosa mama. 👍👍
Appadiye namakkum All the best nu solle subscribe panna Nalla erukum sir 😊
Super
Thanks bro
And don’t forget to subscribe….
Zameer mytes review with dosa mama is lovely. Dosai mama shop is new n lovely avarudaya dosai w mambalathil 3 or 4 times sappitrukken
Mama is good genuine n honest n makes good fd. I congradulate n wish him gd for his new initiative. God bless him
Thanks for your compliment 🙏
And do subscribe and support us 😊
பார்க்கும் போதே பசி எடுக்கிறது சூப்பர் சாப்பாடு
ஆம் நல்ல சாப்பாடு அதிலும் மோர் மற்றும் சாம்பார் 👌👌👌👌
மறக்காமல் subscribe செய்யவும்….
பருப்பு,நெய் சிறிதுசேர்க்கலாமே
Yes you’re right….
தயவுசெய்து தமிழை கொலை செய்ய வேண்டாம். ஊறுகாய் என்று மாற்ற வேண்டும்.
மிக்க நன்றி நண்பா
சிறிய கவனக்குறைவு அடுத்த முறை இப்படி நடக்காது…