வெள்ளத்தில் சிக்கிய சென்னை மக்கள்-அதிர்ச்சி காட்சி | cyclone fengal | fenjal update | chennai flood
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- #Partnership பெஞ்சல் புயல் காரணமாக நேற்று பகலில் சென்னையில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
சில மணி நேரங்களில் 115 மிமீ பெய்ததால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இதுவரை வடியவில்லை. குறிப்பாக கோடம்பாக்கம் ஏரியா மக்கள் இன்னும் வெள்ளத்தில் தான் தத்தளிக்கின்றனர்.
தெருக்கள் முழுதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. வாகனங்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன.#cyclone #fengal #chennai #kodambakkam #flood
மழைநீர் தேங்கவே இல்லை. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார்கள் என்று சொல்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஓட்டு போடுங்க. விடிஞ்சிடும்.
😢😢😢😢 sad what govt can do 😭😞😭 when nature plays major role. Develop tolerance, simply don't blame. Thanks 😢
@@dranandphdlost your brain in the flood, or didn’t have it at all? The corrupt government and its contractors ate INR4000 Crore given by Centre to clean and repair drains so this doesn’t happen. You must have got a lot of corrupt money under the dravidiyas government.
@@dranandphdappuram yedhukku government....?
ஆமா சீமானுக்கு ஒட்டு போடுங்க நீங்கள் அனைவரும் அகதிகள் முகாமில் தங்க வைப்பான்.
Sangi yaa
தொடர்ந்து இந்த விடியா
அரசையே தேர்ந்து எடுங்கள். நீங்க எப்பவும்
மகிழ்ச்சியா இருக்கலாம்
ஏரி குளங்களில் வீடுகட்டினால் மழைநீர் எப்படி வெளியேறும்? இந்த நிலை எந்த ஆட்சி வந்தாலும் மாற்ற முடியாது
சீமானை தேர்ந்து எடுங்கள் மழை காலத்தில் விஜயலட்சுமி ய கூட்டிகினு வந்து நடனமாடி உங்களை மகிழ்விப்பான்.
நீ,உன் பொண்டாட் டியைஉதயநிதிக்கு கூட்டிக் கொடு..@@RajaSekaran-tb6bc
வாய்ப்பே இல்ல ராஜா நீங்க சொல்றது தப்பு@@marychr5531
@@RajaSekaran-tb6bcwhy not stalin wife, why not udayanithi wife
இறைவன் படைப்பில் மழை விநோதமான ஒன்று. சிறு வயதிலிருந்தே என்னை கவர்ந்த ஒன்று மழை.
சிறுவனாக இருந்த போது, மழை பெய்தால் உடனே வீட்டில் உள்ளே சென்று, பள்ளி நோட் புத்தகத்திலிருந்து நடுவில் அவசரமாக ஒரு பேப்பர் கிழித்து கப்பல் விட்டது நினைவிற்கு வரும். சில நாட்கள் கழித்து, ஆசிரியர் நோட் புத்தகம் திருத்தும் போது, ஒரு சிறு காகிதம் அந்தப் பின்னில் இருப்பதைப் பார்த்து, "மழைத் தண்ணீரில் கப்பல் விட்டாயா?" என்று கேட்கும் போது, நாணி குறுகிய காலம் நினைவிற்கு வரும்.தேர்வுக்கு நன்றாகப் படிக்கா விட்டால், நாளை மழை வராத என்ற எதிர்பார்த்த நாட்கள் பல. மழை பெய்தால் பள்ளி விடுமுறை விடுவது வழக்கம். அரசுப் பள்ளிகள் மாறி விடுமோ என்று , மாறக் கூடாது என்று அரசியல்வாதிகள் செய்யும் பிடிவாதம்.ஆச்சரியம் அளிக்கும். இன்று மொழியின் பேரில் அரசாங்கப் பள்ளிக் கூடங்கள் வளராமல் உள்ளது. அரசாங்கப் பள்ளிகள் வளர்ந்து விட்டால், அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகள் மூடப்படும். மொழி என்று கூறி. ஒன்றிய அரசின் மேல் பழியிட்டு , தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் உள்ள மாநிலம் நமது.
சில சமயம் மேற்கிந்திய தீவுடன் விளையாடும் போது வடேகர், என்ஜினீயர், கவாஸ்கர்,விஸ்வநாத், பிரிஜேஷ் படேல் அவுட் ஆனவுடன் மழை வந்து நம்மை காப்பாற்றாதா என்று இறைவனை வேண்டிக் கொண்டது நினைவிற்கு வருகிறது.
ஆனால் இன்று மழை என்றால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பேசும் பொருளாய் மாறிவிட்டது.
மழை வந்தாலே மக்கள் அனைவருக்கும் ₹4000 கோடி தான் நினைவிற்கு வருகிறது. அரசியல்வாதிகள் மழை வந்து விட்டால் ஃபோட்டோ ஷூட்க்கு ரெடியாகி விடுகிறார்கள். ஒன்றிய அரசிடம் பணம் கேட்டல், பருவநிலை அறிவிப்பு பின் மறைந்து நின்று தனது செயலற்ற திறனை மறைத்தல் ஒரு வழக்கமாக மாறிவிட்டது. மழை சமயம் மீம்ஸ் போடுவர்களின்
திறன் வெளிப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மழை சென்னையில் பேச்சுப் பொருளாகவும், அரசியல் விளையாட்டாகவும் உள்ளது.
மழை நீரும், சாக்கடை நீரும் கலந்து ஒரு புது கலவையை உருவாக்கி சமுத்துவ நீர் எங்கும் ஓடுகிறது. இம்மாதிரி நிலமை மும்பையில் பெய்யும் மழை சமயம் இவ்வளவு மோசமாக பார்க்க முடியாது.
குளங்கள் , ஏரிகள் பல மூடப்பட்டு ,பட்டா நிலமாக விற்கப் பட்டதால், நீர்கள் வீட்டில் நுழைவதை நாம்
பார்க்கிறோம். மேற்ப்பாலங்கள் வாகனங்கள் நிறுத்தப் பயன்படுகிறது. அரசாங்கப் பள்ளிகள் மழையில் ஒதுங்க , தங்கும் இடமாக
மாற்றப் படுகிறது. சில சமயம் எனது நடவடிக்கைகளைப் பார்த்து, சிலர், "இவன் மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்கி இருக்க மாட்டான்" என்று கூறியது நினைவிற்கு வருகிறது.
மேகத்தைப் பார்த்து விவசாயிகள் பயிர் நட்டார்கள். அதற்காக குளம்,கிணறு, ஏரிகள் வெட்டினார்கள். கோவில்கள் நீர் நிலைகளை ஆதரித்தன,பராமரித்து இயற்கையுடன் இணைத்து வாழ வித்திட்டது.
இன்று ஆற்றின் மணல்கள் சூறையாடப்படுகிறது. கோவில் குளங்கள் மூடப்படுகின்றன அல்லது கவனிக்க யாருமில்லை. கோவில்கள் கோபுரத்தின் மேலே இருக்கும் செடிகள், குளத்தில் இருக்கும் பாசிகள் நாம் எவ்வாறு ஆட்சி செய்கிறோம் என்று சொல்லாமல் விவரிக்கின்றன.
மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக சென்னையை அறிவிக்க வேண்டும்.
People suffer it's bad
Thanni poradukku no way;
Adu gabbadichi pochu;
Ella idathaiyum
Diggittaanga!
Commission corruption
Collection pannittaanga!!??
🤣😁😁😄😮😅😂
செயலற்ற அரசு. பாவம் மக்கள்
செயலற்ற சீமான், பாவம் பாவனா.
@@Vijayintn பாவம் மக்கள் செயலுக்கு வரவே வராத அரசு
தமிழகத்தை மட்டும் இந்த புயலும் மழையும் இரண்டு மூன்று ஆண்டுகளாக விசித்திரமாக வைச்சு செய்கிறது. புரிந்தவர்கள் புத்திசாலிகள்.
ஐய்யா நாடு ம நமதே நாற்பதும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே எப்போ எங்கே எப்படி இடை தேர்தல் வந்தாலும் வெற்றி நமதே என்று இருமாப்பு கொண்டு ஆணவம் கொண்டு அகம்பாவம் தலைக்கேறிய நிலமையில் தங்களை யாருமே அசக்கவோ ஆட்டவோ முடியாது என்று இந்த தமிழக திமுக வின் ஆட்சி வரும் முன்பே காத்து நிற்ப்போம் என்று பீத்திக் கொண்டு பந்தா காட்டிக்கொண்டு அளப்பறைகள் அளந்து கொண்டு பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்
கதறி ஒரு ப்ரயோஜனமும் இல்லை, ரூபாய் 6,000/- கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும். 2026 ல் மீண்டும் கழக ஆட்சி தான்.
மீண்டும் மீண்டும் ஓட்டு போடுங்கள். விளங்கிடும்.
திட்டி தீர்த்து என்ன பண்ண போறீங்க உங்களலாம் பேட்டி எடுக்க கூடாது, எத்தனை மழை வந்தாலும் திருந்த மாட்டீங்க இப்படி வாய் வலிக்க பேசுங்க வோட் போடும் உங்கள் அறிவு எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டு போங்க 👌👌👌
உங்கள் குறையை தீர்க்க வரும் தேர்தலில் ஓட்டுப்போட 500 ஐ 1000 மாக கொடுக்கப்படும் மீண்டும் கட்டுமரம் குடும்பத்துக்கே வாக்களியுங்கள் நாடு உருப்படும்
சூப்பர்
விடுங்கள் ,நமக்கு சொந்த புத்தியும் கிடையாது,சொல் புத்தியும் கிடையாது.
True
ரூபாய் 1000/2000/ வோட்டக்கு வாங்கினால் இப்படிதான் செய்வார்கள்.
இப்படிதான் கூறுவார்கள் தேர்தல் வந்தால் காசை. வாங்கிக்கொண்டு அதே கட்சிக்குதான் ஓட்டு போடுவார்கள்.
❤
ஓசி ஓசி😂😂😂
ஆமான்டா நாங்க தி, மு, க, க்கு தான்டா ஓட்டு போடுவோம்.
மழை இயற்கையின் வரம் அதை யாராலும் மாற்ற முடியாது
@@mmadhavan1078apo enga da andha 4000 crore?
அட போங்கம்மா இப்பசத்தம் போடுவீங்க
தேர்தலில் திமுக விற்குத்தான் ஓட்டுப் போடுவீங்க
நாம எதுவுமே செய்யவில்லை என்றாலும் நமக்குத் தான் ஓட்டுப் போடுவார்கள்
என்கிற மிதப்பை அவர்களுக்கு நீங்கள்தான் கொடுத்துள்ளீர்கள்.
2026 தேர்தல்லகூட தீமுக வுக்கே வாக்களிப்பார்கள் .
இந்த மழை பத்தாது சென்னை மக்கள் மீண்டும் கழக ஆட்சியை தான் தேர்ந்து எடுப்பார்கள் அனுபவிக்கட்டும்
எந்தக் கொம்பனும் குறை சொல்லக்கூடாது
ஆம் சங்கிகள மட்டுமே குறை சொல்வார்கள்
தமிழக மக்கள் முக்கிய
மாக சென்னை மக்கள்
பொருமையாக இருக்கவும்
இன்பநிதியின் வாரிசால்
நிச்சயம் உங்கள் குறைகள் தீர்க்கப்படும்.😮
Yes
இயற்கையின் சீற்றத்தை மாநில அரசும் சரி மத்திய அரசும் சரி எந்த அரசலும் இயற்கையின் போராழிவை தடுக்க முடியாது இறைவன் தான் இந்த போறாழிவில் இருந்து எல்லோரையும் காப்பாற்ற வேண்டும் 🙏
Appreciate the efforts of dmk government for not taking any precautions to drain low level areas in kodambakkam. Pls continue to serve like this.
நேற்று நான் கோடம்பாக்கம் தான் சென்றிருந்தேன், குறிப்பாக சுப்பராயன் நகர் பகுதியில் எல்லா சாலைகளும் தண்ணீர் இருந்ததால், baari gate போட்டு block செய்யும் அளவிற்கு தண்ணீர் இருந்தது
மிக மிக மகிழ்ச்சியான ஒரு செய்தித். இனிமேல் கண்ட கண்ட பரசேசிகா
தயவு செய்து காசு பணம் துட்டு வாங்காமல் ஓட்டு போட வேண்டும் மக்களே
Vijay
sevidan kaadhil sanghu thaan....panathi paarthavudan pal ilikkum jenmamgal ullavarai .....!!!!!
மாநில அரசு சென்னையில் எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை என்று இன்று 6.00 PM சன் செய்தியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சொன்னார்களே.
Vhure sutripaarthuvittu vanthusonnaalthanethevidiyava thadavittuvantha .iftythan.solluvange dmk naaygal
இது சாதாரண கஷ்டம் இல்லை. Govt of both parties have spoiled . Corruption is the reason. Scared that we have already reached a point of no return. Tough decision is needed by a new Party's Govt.
சகோதரி, பாதிக்கப்பட்டவர்களின்,கஷ்டங்களை, புரிந்துக் கொண்டு, நன்கு செயல்பட்டால் தான், மக்கள் அடுத்த முறை ஓட்டாளிப்பார்கள், என்பதை,, விடியல் அரசு மறந்து ,வெகு காலம் கடந்துவிட்டது.
இனி வருங்காலங்களில் நாம் தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.
யாரும்வரல்லையே, போன் எடுகிறானில்லையே, நிறையநஸ்டம் ஆனாலும் 40/40 கொடுத்தோம் இனி 200 சீட்டுக்குகையாமல் கொடுப்போம், வாழ்கதிராவிடம் வாழ்க மன்னர் கருணாநிதிகுடும்பம். வாழ்க்கைக்கு அர்தம்தெரியாதமக்கள் நிலை இதுதான், தேர்தலுக்கு 500 ரூபாநிச்சயம் 1000 லச்சியம்.வாழ்கதமிழகம்
ஆனால் சென்னைல உள்ள மூன்று MP தொகுதிகளுக்கும் DMK 👏👏👏👌👌👌
Sari sari alathinga, sudalai 2000rs poduvaaru. Again vote for DMK
தேர்தலில் எப்படி ஓட்டளிக்கப் போறீங்க என்பதை வைத்துதான் நீங்க படுற கஷ்டத்தை வைத்து பரிதாபப்படுறதா அல்லது வெறுமனே கடந்து போவதா என்பதைத் தீர்மானிக்க முடியும்
திரும்பத் திரும்ப திமுகவுக்கு ஓட்டு போடுங்க.... தண்ணி எல்லாம் வடிஞ்சுடும்
@@vaidhee63 15 வருடம் அதிமுக இருக்கும் போது சென்னையில் தண்ணீர் தேங்கவே இல்லை.. 2015 இல் சென்னையில் ஒரு வாரம் மின்சாரம் கட் ஆகவில்லை.. சென்னை வெள்ளத்தில் மிதக்க வில்லை,. மக்கள் பலபேர் வெள்ளத்தில் மூழ்கி இறக்கவில்லை.. ஒரு சொட்டு தண்ணீர் கூட முடிச்சூர், வேளச்சேரியில் நிற்கவில்லை.. இந்த ஆண்டு தான் ரோட்டில் தண்ணீர் தேங்கி உள்ளது.. திமுக தான் காரணம்..
பெரிய மழை பெஞ்சா எல்லா இடத்திலயும் தான் தண்ணி தேங்கும். எவ்வளவு சீக்கிரமா வடியுதுன்னுதான் பார்க்கணும். இது கூட தெரியாத தற்குறிகள் நிறைய பேர் சென்னையிலே இருக்காங்க.
சென்னையில் மழை.. ரோட்டில் தண்ணீர்.. என்ன கொடுமை .. பம்பாயில் மழை, குஜராத்தில் மழை..டெல்லியில் மழை .. பாண்டிச்சேரி யில் மழை..அங்கே எல்லாம் மழை தண்ணீர் ரோட்டில் செல்வது இல்லை. மழை காலத்தில் மழை பெய்வது இயற்கை தான்..அதிர்ச்சி தின மலர் பத்திரிகைக்கு தான்.
True.
வருஷம் வருஷம் இது தொடரும் அது எந்த கட்சி வந்தாலும் இதை மாற்ற முடியாது என்பது கசப்பான உண்மை>>>
எப்போ திமுக ஆட்சி மாறப் போகிறதோ அப்போதான் மக்களுக்கு இனிப்பான செய்தி கிடைக்கும்
@@FxToputuker 2015 ல ஒரு வாரத்துக்கு மேல் தண்ணீரில் மூழ்கி ..மக்கள் பல பேர் இறந்து போது..
No We NAM TAMIZAR will definitely bring changes in Tamil Nadu if we get elected every thing is in our hands
சன்டிவியில் இதையெல்லாம் காட்டவில்லையே
நான் sun tv காண்பித்தால் தான் நம்புவேன் 😂
சொந்த காசில் சூன்னியம் வைத்துக்கொள்ளுவார்களா
நல்ல ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பிறந்தவன் இந்த திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஓட்டு போட மாட்டான் அதேபோல இந்த இரண்டு கட்சிகளிடமும் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் இது பொருந்தும் எவன் ஒருவன் இந்த அரசியல் களத்தில் தனித்து களம் காண்கிறானோ அவனுக்கு வாக்கு செலுத்த வேண்டும் அப்போதுதான் தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் மலரும்
எந்தமயிரானாலும் இயர்க்கையை தடுக்கமுடியாதுபள்ளத்துள வீடுகட்டினா ?
Nanna irrukkum 😊
சரி உடுங்க 6000 ஒவா வாங்கிக்கலாம் 😂😂😂
ரொம்ப சந்தோசமா இருக்கு ஏன்னா இவர்கள் தானே D. M. K தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்து சந்தோச பட்டார்கள் ரொம்ப சந்தோசம்.
இவர்கள் கனவில் வெள்ளம் வந்ததாக கண்டிருக்கிறர்கள் 😂😂😂😂😂
சுடலை நிம்மதியாக உள்ளானாம், தினமலர் டிசம்பர் 2 செய்தி
Every year people facing issue, but same governement only people's preferring again and again...Awesome....Next year also will be the same if the same continuous.
தினமலருக்கு ரொம்ப சந்தோஷம் போல இருக்கு
Vote for
Rip sudalai. Rip urupudatha uday
சென்னை மக்கள் தான் அதிகமா திமுக சப்போர்ட் அதனால நல்லா மிதங்க இது பத்தாது இன்னும் மழை பெய்யனும்
இந்த குறை சொல்றதே ஓட்டுக்கு பணம் அதிகம் கிடைக்கும் என்றுதான்.
திராவிட கூட்டத்திற்கு ஓட்டு போட்டவர்களுக்கும் ஓட்டுச்சாவடிக்கே வராதவர்களும் இந்த காட்சிகளை பார்த்தாவது திருந்துவர்களா.
கோடம்பாக்கம் கொத்து புரோட்டா.
ஆகா ஓகோ ஆட்சி நன்றாக நடப்பதாக கூறுகின்றனர் கழக கண்மணிகள்
மேயர் அவர்கள் ஃபோட்டோ ஷுட் வருவார்கள் 😂
அரசில் இருக்கும் அதிகாரிகளும் மனிதர்கள் தான்.
இருந்தாலும் கரைவேட்டிக்கு மட்டுமே குத்துவோம்.
Vottu pottinga ille;
Savungada??- nu
Pesikkiranga😮😅😂
Neenga enna komaavila irukeenga
Chennai all Streets are clear..No where water logging..Except some low level areas, city is very clear ❤
Low level areas sagalama da potta dabar?
Mistake of Tamil Nadu people. Don't vote useless people, and correptive people.
இதுவும் வேண்டுமடா சென்னை மக்களுக்கு இன்னமும் வேண்டுமடா
எத்தனை ஆச்சி மாறி மாறி ஆண்டாலும் இன்று வரை மழை வந்தால் கோடம்பாக்கத்தின் நிலை இதுதான் இன்று வரை ஒரு தீவும் இல்லை ஆனால் வாடகை மட்டும் அதிகம் 😡🤮
கொஞ்ச.நாளையிலெச்சென்னை.முங்கப்போகுதாம்
என்னெச்செய்வீங்க..ஓட்டு.யாருக்கு......
Underground drainage is the only solution. People should demand for overall chennai.
எல்லாரும் சென்னை சிட்டிகுள்ளயே இருந்தா யார் உங்களுக்கு எல்லாம் நீச்சல் கத்துதந்து போட்டி வச்சு ஓலிம்பிக்குல சேத்து தங்க பதக்கம் தருவா இந்த சென்னை வெள்ளலத்துல தான் நீங்கள் நீச்சல் கத்துக்க முடியும் (தமிழக முதலமைச்சரான நான் கங்குவா மகன் திரு மூக்கு பொம்மை அடுத்தமுறையும் வக்கு அலைத்து வற்றி பெற வாண்டுகிறேன் மிக்க நற்றி) 😂😂😂😂😂😂😂😂😂😂
மீண்டும் அவர்கள் வாக்கு டீம்காவுக்கே!! எங்க வெளங்கும்???
மழை இறைவன் செயல் இறைவன் தந்த வரம் தமிழ்நாடு முழுவதும் மழைநீர் வந்துவிட்டது அதார்க்கு அரசு கோரிக்கை சொல்லுங்க
தமிழ் நாடு முழுசா புயல் இவங்களுக்கு மட்டும் மழை பாருங்க எல்லா தொலை காட்சி நல்லா பாருங்க அப்போ புரியுன் தினமலர் ஒரு பக்கம் பேசும்
The CM, Dy CM, DMK Government is the Least Concerned.... Understandable it's their Culture and Careless attitude. What is Ashamed of is the Public who Voted for them. DESTINY Suffer Chennai! 😭
Hope for all don't try to make panic to all this is natural
அடுத்த முறையும் தி.முக.விற்கே.ஓட்டு போடுங்கள் .
Tamilergal thiruntha vendum
Oreh thirvu NTK
Vote for DMK again
Which area near trustpuram
The ecosystem of Web3 Infinity is expanding. The neighborhood is dynamic and enthusiastic.
கவர்மெண்ட் இருக்கு.கவலைப்பட வேண்டாம். 2026 ல் மீண்டும் 1000 உண்டு.
Seyarkai eyarkai eyarkai kadaulin seyal pa.
மழையை எந்த ஆட்சியாளர்களாலும் குடைவிரித்து தடுக்க முடியாது.
எதிர் கட்சியாக இருக்கும் போது ஏன் குறை சொல்லி அரசியல் பண்ண வேண்டும்?சும்மா இருக்க வேண்டியது தானே.
மழை நீர் எங்கும் தேங்கவே இல்லை என்று முதல்வர், துணை முதல்வர், சேகர் பாபு எல்லாம் டிவி சேனல்கலீல் சொல்லி கொண்டு
இருக்கிறார்கள்... எது உண்மை?
திராவிட மாடல் உருட்டு மட்டும் தான் உண்மை 😂😂😂😂😂😂😂
Dravida model uruttu.. Putnam pudhiya uruttu. Waste Dravida model
பெரும்பாலான பகுதிகள் தண்ணீர் இல்லை ஒரு சில இடங்களில் தண்ணீர் தேக்கி இருக்கிறது
நடிகர் நடிகை விவாகரத்துகு கொடுத்த முக்கியத்துவம்ல ஊடகங்கள் 5% ஒதுக்கி மழை தடுப்பு நடவடிக்கை பற்றி கேள்வி கேட்டிருந்தால் ... மக்களுக்கு பாதிப்பு இருந்திருக்காது
திராவிட model ஆட்சி அப்படிதான் இருக்கு ...யாருக்கு குறை சொல்ல முடியாத ஆட்சி .....ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போரரு... பாடி சந்தோசமா இருங்க
Munnadi admk gvtt idhe madri mazhai vanda pothum mazhai neer veliye chellam mal irundhu oruvar kuda makkal avathipadauvathai etti parka illaye. Epoodavadu vadikal pani nadaipetru kondirukkirathu. Adhiga mazhai peydal. Thanneer veliye chella vazhi illai thanneer chella vazhi illadadal suzhndhu ulladu.wrd counclr enna senjar etti parkalaya. Neengal avaridam murai yenda vendum. 😔😚😮🤔
மழைநீர் வந்தால் தண்ணீர் வரத்தான் செய்யும்.வீட்டை காலி செய்
எல்லாம் தண்ணிங்க ,கரண்டு இல்லை நீங்க உண்மைதான் சொல்றிங்க ஒட்டுக்கு வந்தா 1000 வாங்கின்னு திமுக ஒட்டுபொடனும் .
கவர்மென்ட் டை கேட்டா வீடு காட்டுகிறீர்கள். மழை கவர்மென்ட் சொன்னால் நிக்காது. அரசு அதிகாரிகளும் மனுசன் தான்
சுடலைதான் வந்தானே! நல்லாட்சி தந்தானே ...தூ..தூ..
யாரு பள்ளத்தில் இடம் வாங்கி வீடு கட்ட சொன்னது. இப்படிதான் நடக்கும்
Puducherry worst situation
போன அரசு நடக்கும்போதும்இந்த நிலைமைதான்இந்த அரசு நடக்கும்போதும்இதே நிலைமைதான்இனிமேல்வரப்போகிற அரசு வந்தாலும்இதே நிலைமைதான்யார்வந்தாலும்சென்னையின்தலையெழுத்து இப்படித்தான்மாறவே மாறாது
ஆனா ஆனைய செய்கிறேன்பூனைய செய்கிறேன்னு சொல்லி மக்கள்பணத்தை கொள்ளையடிப்பாங்க
இதுதான்ஒவ்வொரு வருசமும்தொடர்கிறது
Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Annamalai will do magic to get rid of rain and draught.please hand over to British govt.They will pland do better governance.stop sangi BJP govt.
Why people expect Ministers to visit to see the flood area ?
வாக்களிக்க வாங்கிய பணம்
இருக்கா ; இல்லையா ?
புயல், மழை காரணம் அமைச்சர், எம் பி, எம்எல்ஏ வீட்டில் பாது காப்பாக இருக்க மத்திய அரசு அறிவுரை
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கவே இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார் ஒரு வேளை அவர் போதையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்
கஷ்டம் வரும்போது மட்டுல் இப்பிடி பேசுங்க
ஓட்டு போடும்போது கோட்டை விடுங்க
எவனுகு ஓட்டு போட்டடி விடியா மூஞ்சி?
No Rain water in Chennai by CM TH
ஏண்டா மழையில வீட்ல இருங்கடா என்ன எவனும் கேக்குறது கிடையாது😂
திராவிட ஆட்சிக்கு ஓட்டு போட்டா இப்படித்தான் 😢😢😢
The crew behind Web3 Infinity appears knowledgeable and committed. That is a recipe for achievement!
Please vote for Dmk they are very good they give money every month meney so they wont help you all must takecare your selp coming election you all get more money and briyane be happy
கலைஞர் கொடுத்த கட்டுமரம் இருக்கே. 😂😂😂😂
உடன் goverment iruka question kedpanga
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே சிரப்பாக செயல்படுகிறார்கள்
ஏரியில் தண்ணி நிக்கதான் செய்யும்.
KODAMBAKKAM ORU LAKE.....NU SONNAANGA
4000 kodi