அருமையான SUMMER ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Delicious Summer Special Recipes In Tamil | Summer Recipes |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • அருமையான SUMMER ஸ்பெஷல் ரெசிப்பீஸ் | Delicious Summer Special Recipes In Tamil | Summer Recipes | ‪@HomeCookingTamil‬ |
    #summerspecialdrinks #summerspecial #summerdrinks #custardsharbatrecipe #gingerale #gingersharbatrecipe #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Custard Sharbat: • Custard Sharbat Recipe...
    Ginger Ale: • Ginger Ale | Drink Rec...
    Our Other Recipes
    3 வகையான ஸ்மூத்திஸ்: • 3 வகையான ஸ்மூத்திஸ் | ...
    ஷிகன்ஜபீன்: • ஷிகன்ஜபீன் | Shikanjab...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    கஸ்டர்டு சர்பத்
    தேவையான பொருட்கள்
    பால் - 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது
    வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/38lgESN)
    சர்க்கரை - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/38wnYus)
    வேகவைத்த ஜவ்வரிசி
    சப்ஜா விதைகள்
    ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி
    மாம்பழ ஜெல்லி
    செய்முறை:
    1. முதலில் ஜெல்லி செய்ய நீரை சூடாக்கவும்.
    2. அடுத்து ஒரு பாத்திரத்தில் சூடான நீர், ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிரிஸ்டல்ஸ் மற்றும் மற்றொரு பாத்திரத்தில் சூடான நீர், மாம்பழ ஜெல்லி கிரிஸ்டல்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
    3. இரண்டையும் 1 மணி நேரம் ஆறவிட்டு பிரிட்ஜில் வைக்கவும்.
    4. பிறகு ஒரு பாத்திரத்தில் வெண்ணிலா கஸ்டர்டு பவுடர், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கட்டியின்றி கலக்கவும்.
    5. பின்பு ஒரு கடாயில் காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை சேர்க்கவும்.
    6. சர்க்கரை கரைந்ததும் கரைத்து வைத்த கஸ்டர்டு மில்க்-ஐ சேர்த்து நன்கு கிளறவும்.
    7. 5 நிமிடம் கொதித்ததும் ஆறவிட்டு 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
    8. சப்ஜா விதைகளை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
    9. தயாரான ஜெல்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
    10. அடுத்து ஒரு கிளாசில் வேகவைத்த ஜவ்வரிசி, ஊறவைத்த சப்ஜா விதைகள், ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி, மாம்பழ ஜெல்லி மற்றும் குளிர்ச்சியான கஸ்டர்டு மில்க்-ஐ சேர்த்து கலக்கவும்.
    11. இறுதியாக மேலே பாதம், பிஸ்தாவை தூவி ஜில்லென்று பரிமாறவும்.
    இஞ்சி சர்பத்
    தேவையான பொருட்கள்
    இஞ்சி சிரப் செய்ய
    இஞ்சி - 300 கிராம்
    தண்ணீர் - 5 கப்
    சர்க்கரை - 2 கப் (Buy: amzn.to/38wnYus)
    இஞ்சி சர்பத் செய்ய
    இஞ்சி சிரப்
    எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்
    எலுமிச்சைபழ துண்டுகள்
    புதினா இலை
    ஐஸ் கட்டிகள்
    சோடா
    செய்முறை
    1. இஞ்சி தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
    2. நறுக்கிய இஞ்சியை பாத்திரத்தில் போட்டு , தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிடவும்
    3. இஞ்சி சாறை வடிக்கட்டவும்
    4. வடிக்கட்டிய சாறை பாத்திரத்தில் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
    5. இஞ்சி சாறு சிறிது கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
    6. கொதித்த இஞ்சி சிரப்'பை ஆறவிட்டு, கிளாஸ் பாட்டில்'லில் ஊற்றி பிரிட்ஜ்'ஜில் வைத்து பயன்படுத்தவும்.
    7. இஞ்சி ஷர்பத் செய்ய, செய்த இஞ்சி சிரப்'பை ஊற்றி, ஒரு எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும் .
    8. அடுத்து இதில் புதினா இலை, எலுமிச்சைபழ துண்டுகள், ஐஸ் கட்டிகள் போடவும்.
    9. இறுதியாக சோடா ஊற்றி, நன்கு கலக்கவும்.
    10. சுவையான இஞ்சி சர்பத் தயார்
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 29