Sir ennoda husband ku appa illa amma mattum than.ennoda husband name remove panniyachu.new card apply panna reject agituchu.but reject reason joint family tha.enna panrathu please sollinga
Reation Card apply panna place mathi pannitaga ...reation Card varalanu poi kaetom apply panna place ...avaga oinga name pota erathavaganu varuthu sonnaga.... Collector off poi paka soulluraga ..... collector paka mudiyala ....eppa enna pannurathunu soulluga..
நான் எனது அம்மா தம்பி ஒரே வீட்டில் வசித்து வருகிறோம், எனக்கு கல்யாணம் ஆன பிறகு தனியாக வசித்து வருகிறேன் ஒரே வீடு இரண்டு கதவு எனது பெயரில் வீட்டு வரி ரசிது வாங்கி ரேசன் கார்டு அப்ளை செய்து இருந்தேன் வரவில்லை, அம்மா பெயரில் ரசிது வாங்கி வாடகை ஒப்பந்தம் பத்திரம் கேட்கிறார் என்ன செய்வது
சார் எனது வீட்டில் மூன்று பேர் உள்ளோம் தாத்தா பாட்டி மற்றும் நான். தற்போது எனக்கு திருமணமாகி விட்டது. தாத்தாவும் இருந்துவிட்டார். இப்போது நான் வேறு ஊருக்கு வேலைக்காக சென்று விட்டேன். இப்பொழுது நான் எனது தாத்தா பெயரை நீக்க வேண்டும். மற்றும் எனது பெயரை நீக்கி வேறு ஒரு ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும். அப்படி என்றால் எனது பாட்டி மட்டும் தனியாக ஒரு குடும்ப அட்டை வைத்து இருப்பார். தனி நபர் குடும்ப அட்டை செல்லுபடியாகுமா அல்லது ரத்து செய்ய படுமா?
என்னிடம் ஏற்கனவே ரேஷன் கார்டு உள்ளது இப்போது பக்கத்து ஊரில் வாடகை வீட்டில் குடியேறி உள்ளோம் வீட்டு உரிமையாளர் ஏற்கனவே ரேஷன்கார்டு வைத்துள்ளார் அதே முகவரியில் நான் என் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் செய்து கொள்ளலாமா
TWO WIFE PERSON EPPADI TWO RATION CARD VANKURADHU
இன்னும் தெளிவாக இன்னும் விளக்கமாக சொல்லி இருக்க முடியும் ஆனால் உங்களால் சொல்லத் தெரியவில்லை சரியாக புரியவில்லை எப்படி சொல்ல முயற்சிக்கவும் நன்றி
Hi sir, enoda aadhar card la amma veetu address iruku, andha address la old card iruku, same address la na en baby ku new card pana mudiyuma
Sir ennoda husband ku appa illa amma mattum than.ennoda husband name remove panniyachu.new card apply panna reject agituchu.but reject reason joint family tha.enna panrathu please sollinga
Reation Card apply panna place mathi pannitaga ...reation Card varalanu poi kaetom apply panna place ...avaga oinga name pota erathavaganu varuthu sonnaga.... Collector off poi paka soulluraga ..... collector paka mudiyala ....eppa enna pannurathunu soulluga..
நான் எனது அம்மா தம்பி ஒரே வீட்டில் வசித்து வருகிறோம், எனக்கு கல்யாணம் ஆன பிறகு தனியாக வசித்து வருகிறேன் ஒரே வீடு இரண்டு கதவு எனது பெயரில் வீட்டு வரி ரசிது வாங்கி ரேசன் கார்டு அப்ளை செய்து இருந்தேன் வரவில்லை, அம்மா பெயரில் ரசிது வாங்கி வாடகை ஒப்பந்தம் பத்திரம் கேட்கிறார் என்ன செய்வது
Hi veettu vari receipt neenga enga poitu vanguneenga?
vaadagai veetil irundhal address maatra venduma
Sure...கண்டிப்பா Change pannanum...
Anna nanga vadagai v2 la than irukom but enga kitta cylinder illa anna
Ration card eduthutingala bro
New radtion card apply pana porom sir, wife oda aadhar address change panala. Athu compulsory change pananuma???
No need change paniruntha better
Wife name uh old ration card la joint paniyachi.. ipo prichikalama
முடியும்...,
தேவையான ஆவணங்கள் இருந்தால் , பெயர் நீக்கம் செய்யலாம்..,
En husband ku appa illa amma matum tha...en husband name remove panom reject haidichi en pandrathu Naga thaniya card vanganum na
Sis ena panuniga ok aagi2cha enakum ithey problem than
நான் வாங்கிடேன் சொந்த வீடு மாடில தனி வாசல் இருந்தா போதும்
Yes thaniya card vanga mudium....madi mela thani room la nanga erukkom nu solli vangiyachi
முகவரி வேற கொடுத்தீங்களா இல்லை அதே முகவரிதானா?
Kandipa veettu vari receipt vanganuma?
வணக்கம் ஓரே மகன் தனியாக ஒரு முகவரியில் வசிக்கும் நிலையில் தனியாக ரேஷன் கார்டு வாங்க முடியுமா?
திருமணம் ஆகியிருந்தால் விண்ணப்பிக்க முடியும் ..,
தனி நபர் ரேசன் அட்டை தற்போது விண்ணப்பிக்க முடியாது..,
@@rajeshsalem3559 it
ஒரே அட்ரஸ் A, B இருக்கு வீட்டு ரசீதும் தண்ணீர் ரசீதும் இருந்தா ரேசன் கார்டு வாங்கலாமா.
ஆதார் கார்டு B ங்கு ஆட்ரஸ் மாத்தனுமா.
வாங்க முடியும்...,
Ama sis but athu eppadi வாங்குறது
Vangalam sis .kudumpa thalaivar allathu kudumpa thalaivi oru Manu yeluthi kudukaventum.enathu Magan thani attai vanguvathil enaku pirasai ilai yendu satchi kaiyeluthum poda ventum
சார் எனது வீட்டில் மூன்று பேர் உள்ளோம் தாத்தா பாட்டி மற்றும் நான். தற்போது எனக்கு திருமணமாகி விட்டது. தாத்தாவும் இருந்துவிட்டார். இப்போது நான் வேறு ஊருக்கு வேலைக்காக சென்று விட்டேன். இப்பொழுது நான் எனது தாத்தா பெயரை நீக்க வேண்டும். மற்றும் எனது பெயரை நீக்கி வேறு ஒரு ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும். அப்படி என்றால் எனது பாட்டி மட்டும் தனியாக ஒரு குடும்ப அட்டை வைத்து இருப்பார். தனி நபர் குடும்ப அட்டை செல்லுபடியாகுமா அல்லது ரத்து செய்ய படுமா?
தற்போதைய நிலையில் , தனி நபர் ரேசன் கார்டு ரத்து செய்ய வாய்ப்பு உண்டு...,
உங்கள் பெயரினை நீக்குவது சற்று சந்தேகம் தான்...,
ஆய்வு செய்ய வரும்போது தனியாக சமையல் செய்யும் இடம் இருந்தால் தருவார்கள்
என்னிடம் ஏற்கனவே ரேஷன் கார்டு உள்ளது இப்போது பக்கத்து ஊரில் வாடகை வீட்டில் குடியேறி உள்ளோம் வீட்டு உரிமையாளர் ஏற்கனவே ரேஷன்கார்டு வைத்துள்ளார் அதே முகவரியில் நான் என் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் செய்து கொள்ளலாமா
மாற்றம் செய்து கொள்ள முடியும்
Apdi change pananumna enna proof kudukkanum...
@@sakthishivani3311வீட்டு வரி ரசீது மற்றும் house owener அனுமதி இருந்தால் போதும்
Orey veetla tha irukom, kuuttukudumbama appa anna, thambi la orey veetla irundhukittey 3 ration card vangalama
vaippu kuraivu, Thani kudithanam irukkavendum,
Y
Theliva pesunga thinaravendam
Orey veetlata erukuron kuttu kudumbama retion kadula husband Peru mattum taa eruku,eappo Wife,son names illa eappo thaniya aatye veetla maadila erukuram Taniya retion kaad saiyalama.
முடியாது
Vangalam sir
Epti vanginiga
Ninga vangirukingala
Orey veettil 4 per annan, thambi gal irukanganga
Anna unga contact number solunga