அதாவது மா ... மீரான் அவர்கள் பேசியது உண்மை தான்.... மீரான் அவர்கள் இப்படி பேசியதால் தான் திவாகர் மா அவர்களின் உண்மை நடிப்பு இப்போது வெளியே வந்துள்ளது... நன்றி மீரான் ...
அவரு தெளிவா தான் இருக்காரு.. உங்களுக்கு தான் புரியாம இருக்கீங்க. நெகடிவ் ஆஹ் கோமாளி தனம் பண்ணாதான் பேமஸ் ஆக முடியும்னு பண்ணுறாரு. மனநிலை சரி இல்லாத ஆளு தான் ICU ல போய் பிசியோதெரபி பண்ணுறாரா.
@@romenticsinger7625 kannadi munnadi poi nillu, gandamirugam kakka pona maari moonji vachikitu oruthan 3 pada scene nadichu kamipan avana madhiriye oruthan therivan Avan dan da paithiyam.🤣🤣🤣
அகமது மீரான் தவறு செய்து விட்டார் சரி! அவருக்கு அவ்வளவு தான் அறிவு என்று வைத்துக் கெள்வோம்! உங்களுக்கு நல்ல அறிவு இருக்கும் தானே? அதோடு உங்கள் சிகிச்சைக்கு என்று ஒரு மரியாதை உள்ளது! அந்த மரியாதையை ஏன் உங்கள் கடுத்த வார்த்தை மூலம் குறைத்து கொள்ள வேண்டும்! don't spoil your professional name!
Physiotherapists cannot portray themselves doctors or prefix Doctor . They are only therapists. The term Doctor can be used only by medical practitioners .
என்ன ஒரு தெளிவான பேச்சு....ஆனால் எல்லாருக்கும் தான் நேசிச்சு பணி புரியும் அந்த துறையை பற்றி மற்ற நபர் பேசுனா சும்மா இருக்க மாட்டார்கள்... ஆதரவு உங்களுக்கு
@@crazyvenkat2657according to Indian law physiotherapists are not considered as doctors....athayu meeri doctors nu solli board or clinic vachinga na ... poli doctor nu police pudichutu lathi ah soothula vitrum....olunga Kai kaal amukitu va kodukura kaasuku ...nee doctor la ila😂
அவரவர் தமது சொந்த வேலையை மட்டும் செய்தால் நல்லது. யாராக இருந்தாலும் அடுத்தவர் விஷயத்தில் எதை நுழைந்தாலும், அது நறுக்கப்படும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு...
@@RamPrasath-iq1xp dei ithuku than padinga padinga da nu solrathu....athu en family oda surname da yabba..nee oru medical practitioner ah vaai la doctor nu solrathu vera Records la Dr. Nu podrathu vera.. poitu medical laws padinga da...and u don't have any right to adress someone as da...ippo ne enna da nu sonnathu nala than naa vunna dei nu solran
Physiotherapists has right to prefix Dr. With suffix (PT).. I think talking with IMA articles after that many cases went between mbbs vs ayush Dr. Too for prefix Dr. It called prefix war in india. Court replies dr. Prefix is conventional in india.only Ph.d/DM has officially right to prefix Dr..if any one did crosspathy it's called malpractice.🤝
What is the meaning for therapy it is treatment. Dr.Diwager is registered in indian Physiotherapy association. Don't compare to ima it is treatment given by drug, physio is different they can keep clinic, etc in india is now growing in futhuer u can physio hospital.
@@aswinrc81 No.. you can ask it any medical council or Doctors. They will say that a physiotherapist is not a doctor. They are para medical trained personalities..
@@aswinrc81As u r saying even though it's a treatment PT is not a drug based therapy, They don't have rights to prescribe drugs to pateints, That's y they cannot add the Dr. Prefix. Just a basic thing 5½ years MBBS, BDS and Veterniary course oda syllabus 4½ years BPT oda syllabus r not same
நம்ப ஹீரோ மாதிரி பண்றமோ வில்லன் மாதிரி பண்றமோ இல்ல மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பண்றமோ நம்மளால நாலு பேர் சிரிக்கராங்களா அவ்ளோதான் நீ அழிதாலும் மற்றவரை சிரிக்கவை
Professional Bodies: The Indian Association of Physiotherapists (IAP), a key professional body, has resolved that its members may use the prefix"Dr."with their names, followed by the suffix (PT) to denote their profeSsion.
திவாகரின் நடிப்பை விமர்சிக்கும் போது கோவபடாதவர், அவர் தொழிலை அவமான படுத்தும் போது அவரின் அதிகப்படியான கோவத்தை வெளிப்படுத்தியது நியாயம் தான்.மீரானின் எல்லை மீறிய விமர்சனத்துக்கு இது தேவைதான்.
@@crazyvenkat2657 physiotherapists are not allowed to use dr.before their name . However, they can use bpt at the end of their name .. dr. tag is used exclusively to identify the real medical doctors and to avoid confusion in patients.
அவர் பள்ளியில் நாடகத்தில் நடித்தது தான் நடிப்பு என்று நினைத்து விட்டார், பாவம். அவரை பார்த்தால் பரிதாபமாக தான் இருக்கு.(திவாகர்) தான் அவமானபடுவதே தெரியாமல் இருப்பது தான் அவரின் குற்றம். அவரை வார்தையால் காயபாடுத்தாமல் கடந்து செல்வது தான் நாகரிகம்.
Unga wife ah Amma va indha position la video eduthu poduveengala sir ..aduthavanga veetu pengala pesatheenga ungalukku yaroda fight ohh avara pathi mattum pesavum ..neengellam physiotherapist kaala kodumai
Actually we appreciate him please don't under estimate anyone because he is not cheating any one instead making some fun so people may or may not like it.
Physiotherapist is NOT a Doctor !!! The word Physiotherapist itself ia self explanatory that it's a therapy based job. Wondering How is he proclaiming himself as Dr. ?!?!
டாக்டர் திவாகர் சினிமா துறையே ரொம்ப கேவலப்படுத்தி அசிங்கப்படுத்துறாரு அது தவறு கிடையாதா அவருடைய பிசியோதெரபி பத்தி பேசவோ எவ்வளவு கோவம் வருது அந்த மாதிரி தான் நடிக்கிறவங்களுக்கும் கோபம் வரும்
Irfan vs biryaniman ❌
Insta sanjay ramaswamy vs ahmed meeran ✅
😂😂😂
😂😂
Insta sanjay ramasamy sonna parru anga irruka da 😂😂😂😂😂😂😂😂
ஒரத்தர செருப்பு கழட்டி அடிப்பேனு சொன்ன டாக்டர மேல அகமது மீரான் case file பண்ணலாம் அவர் மேல். யாரையும் யாரும் அப்படி சொல்லக்கூடாது.
@@nedumaranjanakiraman5447Appuram enna pundyiku Ava diwagar pathi pesuna Oruthar a theva illama thapa pesurathu thaphu nu thoonalya bro
இவர் வித்தியாசமாக தெரிகிறார்...வெகுளி கிடையாது...ahamed open ஆக பேசிவிட்டார்....நிறைய பேர் இப்படி comment பண்ணி இருந்தார்கள்
மீரான் சொன்ன மாதிரி இவர் இன்னொசெண்ட் இல்லை. அதை இந்த பதிலடி வீடியோ மூலம் நிரூபித்து விட்டார்.
Unmai bro ivan oru criminal paya pulla
💯 உண்மை
Ama...💯💯💯💯
Thevidiya paiya unnaku avaru na paithiyamnu sollirukara punda mavaney
அதாவது மா ... மீரான் அவர்கள் பேசியது உண்மை தான்.... மீரான் அவர்கள் இப்படி பேசியதால் தான் திவாகர் மா அவர்களின் உண்மை நடிப்பு இப்போது வெளியே வந்துள்ளது...
நன்றி மீரான் ...
Poda loosu 😂
😂
Ivaru peryia Arivu koozunthu mathavanga luku puthi ivaru solldraru pooda lousu k 😂
மீரான் பேசினது தப்பு தான் ஆனா இந்த ஆளை என்கரேஜ் பண்ணாதீங்க இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தெரியுது.
Correct thaan paithiyam
அவரு தெளிவா தான் இருக்காரு.. உங்களுக்கு தான் புரியாம இருக்கீங்க.
நெகடிவ் ஆஹ் கோமாளி தனம் பண்ணாதான் பேமஸ் ஆக முடியும்னு பண்ணுறாரு.
மனநிலை சரி இல்லாத ஆளு தான் ICU ல போய் பிசியோதெரபி பண்ணுறாரா.
@@NizsarNizsarnee yenna dr.... He just Entertainment..
😂😂😂😂nee than mana nalam bathika pattavar🎉🎉
@@romenticsinger7625 kannadi munnadi poi nillu, gandamirugam kakka pona maari moonji vachikitu oruthan 3 pada scene nadichu kamipan avana madhiriye oruthan therivan Avan dan da paithiyam.🤣🤣🤣
அவர் பேசுனது தப்பா இருக்கலாம். இவன் அவர் மனைவி, தாய் எல்லாம் பேசறான்.. இது சரியா?
சும்மா போற நாய சீண்டுனா இப்படித்தான் வாங்கி கட்டிக்கணும்
Sarithan ithula oru thappum illa manaivi , Amma ku noi vantha Enna solluvandu ketturukkaru ithula Enna thappu
சரி தான்
Yenda nayae avanuku support panra. Athenna thappa irukalam .apo ahammed thappa pesnyna na pesuna ok va
அவர் தன் மருத்துவ படிப்பை தாய் என்று கூறுகிறார் அவருக்கு வந்து அது அவர் தாயே இளக்காரமா பேசினதால மீரானோட தாயின் உதாரணமாக பேசப்பட்டார்
அகமது மீரான் தவறு செய்து விட்டார் சரி!
அவருக்கு அவ்வளவு தான் அறிவு என்று வைத்துக் கெள்வோம்!
உங்களுக்கு நல்ல அறிவு இருக்கும் தானே? அதோடு உங்கள் சிகிச்சைக்கு என்று ஒரு மரியாதை உள்ளது!
அந்த மரியாதையை ஏன் உங்கள் கடுத்த வார்த்தை மூலம் குறைத்து கொள்ள வேண்டும்!
don't spoil your professional name!
Sari unna naan pundai nu solura nee sari nu poda pakalam loosu pundai
Avaru pesunathula oru thappum illa. Avan periya pulithi maari pesitu irruppan , ivaru paathutu reply panna athu thappa. Enna pa neyam😂
What Ahmed did is also wrong.. but what u have done is also wrong. Be mature guy's
😂😂😂
Also wrong illa wrong dhaan
No brother both know what they are doing we are just wasting our data
Both right.. we are wrong 😂
@@tamilkings1893
😂
நீ டாக்டர் என்று சொல்லி, மருத்துவர்களை அசிங்க படுத்த வேண்டாம்.
Correct answer
Sari ni doctor a
Dai punda
Yes 💯 good 👍 sir please
Physiotherapists cannot portray themselves doctors or prefix Doctor . They are only therapists. The term Doctor can be used only by medical practitioners .
அவரு பண்ணுற வீடியோ பிடிக்கலனா வீடியோ மட்டும் பேசணும் அவரோட வேலை பத்தி ஏதுக்கு பேசணும்
பிஸியோதெரபிஸ்டு என்று தான் கூற வேண்டுமே தவிர டாக்டர் என்ற பட்டம் இவருக்கு பொருந்தாது ஏனெனில் பிஸியோதெரபிஸ்டு என்று தான் சொல்ல வேண்டும்.
யார் சொன்னா அவங்க டாக்டர் தான்
They are doctors only
No just therapist ...athenna doctor.. surgical procedure therinjavanga tha doctors..PT kum stethoscope kum sambantham illai
@@SURA_PRA_INNS_J1 நீ பாத்தீயா மூன்றாம் ஆண்டு உண்டு கார்டியலாஜி fullaa யூஸ் பண்ணுவாங்க
They r not doctors, Bro
Dhanush maariye... Nee paartha.
Avana Vida kevala pandran...
3:05 nice reply ❤😅
டேய் அவன் சொல்லுறது எல்லாம் அநாகரிகமான இருந்தாலும் அவன் சொல்லுறது எல்லாம் உண்மை தான் டா
என்ன ஒரு தெளிவான பேச்சு....ஆனால் எல்லாருக்கும் தான் நேசிச்சு பணி புரியும் அந்த துறையை பற்றி மற்ற நபர் பேசுனா சும்மா இருக்க மாட்டார்கள்... ஆதரவு உங்களுக்கு
Ithu thelivana pecha? Ahamad pathi matum pesanum anavasiyama avar family ladies iluthu pesaran ithu theliva?
@@BlankName19 நான் Family பத்தி பேசினத சொல்ல....அது ரொம்ப தப்பு தான் அவர் பனியை சொன்னதுக்கு தான் சொன்னேன்.....
இவர் நிச்சயமாக மனநிலை பாதிக்கப்பட்டவராக தான் இருக்க முடியும்... மருத்துவர் என சொல்லிக்கொள்ளும் இவர் மீது அதே துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
Ahmed meeran unga sontha id le vaanga😂😂
😂😂😂@@cardumela16number
May be only in India , physiotherapist is a doctor
😂
Who said that physiotherapist are not doctor bro
@@crazyvenkat2657according to Indian law physiotherapists are not considered as doctors....athayu meeri doctors nu solli board or clinic vachinga na ... poli doctor nu police pudichutu lathi ah soothula vitrum....olunga Kai kaal amukitu va kodukura kaasuku ...nee doctor la ila😂
@@aisifnfnsk mind ur words
@@crazyvenkat2657 mooditu Kai kaal amuku da dei vanthutaan doctor nu aatitu
அவரவர் தமது சொந்த வேலையை மட்டும் செய்தால் நல்லது. யாராக இருந்தாலும் அடுத்தவர் விஷயத்தில் எதை நுழைந்தாலும், அது நறுக்கப்படும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு...
He is showing real face
You are correct...
That ahmed always trolling Hindus christian people...did you notice he never troll muslim people...
True
வந்துட்டான் ஊம்புறதுக்கு....
Yes he won't bcos he is mukka poolaan thulka badu
@@ramkumar-fn1mp நாய்கள் போல நின்னுட்டு ஒன்னுக்கு அடிச்சி கழுவாம வார..
நாய்கள் நீங்கள்... நீங்க எங்கள பேசுறிங்க...
@@RoshanAlim-ud3bsunaku eriyum thaan
Ahmed knowledge is poor . If he is intelligent he wnt troll others.
Crt
முதல்ல Physiotherapist எல்லாம் டாக்டர்னு யார் சொன்னா.. அவுங்கள Dr னு கூப்பிட கூடாதுனு Govt order இருக்கு..அவுங்க தெரபிஸ்ட் தானே டாக்டர் இல்லை..
Ahmed meeran s contents r boring nowadays .... So bad videos .
Andha thaailee podradhu eppayumae boring
Avn epa bro nalla video pottan
Dei yabhaa... mothala avara Dr. Nu solratha nirthunga da ...only MBBS & Veterinarians r eligible for Dr. Prefix
Reddy ngura award da yaru kudutha unnaku
@@RamPrasath-iq1xp dei ithuku than padinga padinga da nu solrathu....athu en family oda surname da yabba..nee oru medical practitioner ah vaai la doctor nu solrathu vera Records la Dr. Nu podrathu vera.. poitu medical laws padinga da...and u don't have any right to adress someone as da...ippo ne enna da nu sonnathu nala than naa vunna dei nu solran
@charanreddy
U r 100 % Correct 💯
Physiotherapists has right to prefix Dr. With suffix (PT).. I think talking with IMA articles after that many cases went between mbbs vs ayush Dr. Too for prefix Dr. It called prefix war in india. Court replies dr. Prefix is conventional in india.only Ph.d/DM has officially right to prefix Dr..if any one did crosspathy it's called malpractice.🤝
@@charanreddy2504 negalum konjam world la enna poitu eruku nu paruga bro
தம்பி நீ சொல்ற மாதிரி அந்த அகமது கண்டால் எனக்கு பிடிக்காது அவனுடைய கமெண்ட்ல எப்பவுமே நான் திட்டிக்கிட்டே இருப்பேன்
Diwakar is not doctor
He is therapist that it
Physiotherapist is not Doctor. So dont tell doctor. Its an paramedical class. So its an not an medical course
பிஸியோதெரபி செய்பவர்கள் மருத்துவர்கள் அல்ல. Physiotherapist' para medical only. 💁
Yes
What is the meaning for therapy it is treatment. Dr.Diwager is registered in indian Physiotherapy association. Don't compare to ima it is treatment given by drug, physio is different they can keep clinic, etc in india is now growing in futhuer u can physio hospital.
@@aswinrc81 No.. you can ask it any medical council or Doctors. They will say that a physiotherapist is not a doctor. They are para medical trained personalities..
@@streetyflowers8036 in india only it is in para medical course sir ok no problem in other country what they are saying doctor only u search it sir
@@aswinrc81As u r saying even though it's a treatment PT is not a drug based therapy, They don't have rights to prescribe drugs to pateints, That's y they cannot add the Dr. Prefix. Just a basic thing 5½ years MBBS, BDS and Veterniary course oda syllabus 4½ years BPT oda syllabus r not same
நம்ப ஹீரோ மாதிரி பண்றமோ வில்லன் மாதிரி பண்றமோ இல்ல மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பண்றமோ நம்மளால நாலு பேர் சிரிக்கராங்களா அவ்ளோதான் நீ அழிதாலும் மற்றவரை சிரிக்கவை
நீ பேசுற பேச்சை பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலையே டா நீ உனக்கு ஆதரவா எதுக்கு துறையை இழுக்குற அவர் உன்னை மட்டும் தானே பேசினார் நீ எல்லாம் ஒரு டாக்டர்
Dai meeran original id la va
வர வர இந்த யூடியூபர்களின் சண்டைகள் அதிகமாகி கொன்டேஇருக்கிறது கூடிய விரைவில் எல்லா யூடியூப் சேனலுக்கும் ஆப்பு வரவேண்டும்
If you are really a physiotherapist,,first mind ur words. Its not the way an educated man would speak.
Daii daii sombu 😂
Unnaya ippadi sonna theriyum 😡
@@Dina-tamil naan enna avana Pola loosu mathiri aadrena?
@@RaviShanker-vb3pp sari da loosu punda
நடிப்பை ரோல் பண்ணுவதில் தவறில்லை ஆனால் செய்யும் தொழிலே தெய்வம் இவர் தொழிலை நேசித்து செய்கிறார் அதை தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது
Yes Correct
பொறாமை பிடிச்சவன் பேசிட்டு தான் இருப்பேன்... கண்டுக்காதீங்க சூர்யா😂😂
அவர் பேசினது தப்பாவே இருக்கட்டும் நீங்களும் கொஞ்சம் டாக்டர் மாதிரி நடந்து கொள்ளுங்கள்
என்னதான் இவர் கோமாளித்தனம் செய்தாலும் அவரின் தொழிலை பற்றி பேசியதும் கோவம் வருகிறது தொழில் பற்று இருக்கிறது
யூடியூப் ல எத்தனையோ பெயர் ஏதேதோ செய்கிறார்கள் இவர் செய்தது அவருக்கான இதை பற்றி தவறாக விமர்சித்தது மீரான் உடைய தவறுதான்
அவன் பேசுனது தப்புதான் ஆனா உன் விடீயோவை பாத்துட்டு பல பேர் மன நலம் பதிக்கப்பட்ருக்காங்க அதுக்கு என்னா பண்றது 🤣🤣
என்ன பண்றது ஒருத்தன் வளர்ந்தால் பொறாமை கொள்வது உலக வழக்கம் தானே
Yarukuppa...porama😂
@@ThiyghuKiran8571 Meeran punda mavanuku
பிஷியோ மருத்துவர் என்று சொல்லலாம் தவறு இல்லை... அந்த ஆள் தொழிலை தவறாக பேசியது தவறு இது தேவைதான்😂😂
அவர் திறமையைத்தான் காட்டறாரு எங்களுக்கு தான் பாக்க முடியல 😢😢
பிசியோ தேரபிஸ்ட் டாக்டர் கிடையாது
Oooooo
Professional Bodies: The Indian
Association of Physiotherapists
(IAP), a key professional body, has
resolved that its members may use
the prefix"Dr."with their names,
followed by the suffix (PT) to
denote their profeSsion.
Poi Google thedura
They are doctors only
Physiotherapist um Dr nu thanga title poduvanga! That’s legal!
திவாகர் பக்கம் நியாயம் இருக்கு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢
அஹமது மீரான் சொன்னது உண்மைதான் 💯
Tuluktuluk tuluk tuluk tuluk tuluk tha tha tha😂
Nee mudu
Sanjay ramaswamy na eruka ungaluku. You have all rights to live your life happily. Please don't disturb my brother.
Dei nee doctor doctor nu sollurathe pala doctors ah avamana paduthurathu irukku... 😅
அகமது மீரான் தவறாக பேசியிருக்க கூடாது.கொரோனா காலங்களை மறந்து விட வேண்டாம்.பொதுவாக யாருமே யாரையும் தரக்குரைவாக விமர்சனங்கள் செய்வது தவறு
பல youtube சேனலுக்கு அறிவே இருக்காது இப்படித்தான் ஒன்னும் இல்லாதவனெல்லாம் பேசி பேசியே பெரிய ஆளாக்க வேண்டியது
திவாகரின் நடிப்பை விமர்சிக்கும் போது கோவபடாதவர், அவர் தொழிலை அவமான படுத்தும் போது அவரின் அதிகப்படியான கோவத்தை வெளிப்படுத்தியது நியாயம் தான்.மீரானின் எல்லை மீறிய விமர்சனத்துக்கு இது தேவைதான்.
Sir.. he is not a doctor dont address like that
Avar kitayae sollunga.. Badhil kidaikum..
@@arul534 sonalum kekamatrangale.
Y bro ?????
@@crazyvenkat2657 physiotherapists are not allowed to use dr.before their name . However, they can use bpt at the end of their name .. dr. tag is used exclusively to identify the real medical doctors and to avoid confusion in patients.
@@davidsathyadoc no bro ur wrong
Padichangala poda Vada nu sola kudatha apo padikadhavana ena vena soli kupdalama
இவன வச்சி கிங் காங் லவ் என்ற படத்தை எடுக்கலாம்
We salute Dr.Diwahar. May you be a good Physiotherapist !
இவரு நடிப்பை பார்த்து சிரிங்க தப்பில்ல ஆனா அவரு பண்ற சிகிச்சைமுறைமையைக்கிண்டல் பண்ணக்கூடாது.
Super. Ahmed deserves this. Good
Kalam 8 la ahmad meeran polakappattar 😂🎉
அவர் பள்ளியில் நாடகத்தில் நடித்தது தான் நடிப்பு என்று நினைத்து விட்டார், பாவம். அவரை பார்த்தால் பரிதாபமாக தான் இருக்கு.(திவாகர்) தான் அவமானபடுவதே தெரியாமல் இருப்பது தான் அவரின் குற்றம். அவரை வார்தையால் காயபாடுத்தாமல் கடந்து செல்வது தான் நாகரிகம்.
3:07 3:10 3:11 Super pa ipdi allatayum abasama pakurawanku sariyana padiladi
You are not a Doctor, just Therapist,
Dei ennava irukattum...ungoppanku varapo edhavathu oru therapist dhana pannanum ...pundamavane....thulka thayoligala
Unga wife ah Amma va indha position la video eduthu poduveengala sir ..aduthavanga veetu pengala pesatheenga ungalukku yaroda fight ohh avara pathi mattum pesavum ..neengellam physiotherapist kaala kodumai
சரியான பதில் 👏🏾👏🏾
Ahmad..... Your just you tuber that's it but he is physiotherapy ... Respect everyone...
Dr mass
Correct Avan aduththavankala pesuvan but avanuka bais vetturuvan
டேய் என்னடா இது சோசியால் மீடியாவா இல்லை பைத்தியக்கற ஹாஸ்பிடல் தெரியல எல்லாம் பைத்தியமா இருக்குது 😂😂😂
🤣🤣🤣correct
Seruppa kalatti mudhala un vaayila adikkanum ....
Actually we appreciate him please don't under estimate anyone because he is not cheating any one instead making some fun so people may or may not like it.
கழுத்த அறுக்குற மாதிரி நடிக்காத உண்மையிலேயே செஞ்சுக்கோ ஏன்னா உன் வீடியோ பார்த்தா எங்களுக்கு அப்படி இருக்கு
3:48 thambi avanukum unnakum ippa yentha vithiyasamum illa. Yenna avan pannathatha ippa neeyum pannura😂🤡
Avar reels troll pannalaam.but avar dr.athai paththi theriyama nama thappa pesa kudathu.
Physiotherapist not a doctor please don't call him doctor guys
@unknownme6352 who's said
Physiotherapist is NOT a Doctor !!! The word Physiotherapist itself ia self explanatory that it's a therapy based job. Wondering How is he proclaiming himself as Dr. ?!?!
Eavan kekuran....
மருத்துவத்தை கேலி செய்பவர்களை மன்னிக்க கூடாது.. 👍
இவன் இன்னசெண்ட் கிடையாது நிருப்பிச்சிட்டான்...மீரான் சொன்னது சரிதான் ✅
அகமதுக்கு குர்பானி வைத்த டாக்டர் திவாகர் 🔥🔥
டாக்டர் சூப்பர் வாழ்த்துக்கள்
Adinga thala 😂😂
டாக்டர் திவாகர் சினிமா துறையே ரொம்ப கேவலப்படுத்தி அசிங்கப்படுத்துறாரு அது தவறு கிடையாதா அவருடைய பிசியோதெரபி பத்தி பேசவோ எவ்வளவு கோவம் வருது அந்த மாதிரி தான் நடிக்கிறவங்களுக்கும் கோபம் வரும்
Super adi ✋🏻
இவருகிட்ட எவண்டா சிகிச்சை எடுக்குறது பைத்தியம் மாறி பேசுனதே பேசுறான்😂😂😂😂
Correct
Dhanush madhiri ah manasachiii iruka nga ungaluku 😢😢😢
Serupala adicha Mathire video eduthu uploded pannavum fans waiting ❤
அஹமதுக்கு கவட்டை விரித்து சுன்னத் பண்ணிட்டாரு,,, பிசியோ தரப்பி திவாகர்🤔🤔🤔
Ahmed Meeran Sonnadhu ✅✔ dha😂😂😂😂😂
Super excited 😂💩🥿👠👟🥾👡👢🧦👞
Ahmed is very immature guy but if you are doctor you should speak politely
Professional ah correct aana aal thaan ivaru.
Bro avaru best avaru try panra bro 🎉🎉😊
Super thala......👌👌👌👌
திவாகர் சரியா தான் பேசியிருக்கார்.
அவருடைய தொழிலை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை
Enna pa ivlo clear ah pesura but ella interview la yum evlo kalaaichalum onnumae theriyatha innocent mathiri iruka Yara namburathunu theriyalayae 😅😅😅
திவாகர் பதிலடி தான் கொடுத்துள்ளார், அவர் வீடியோவ பாக்க சொல்லி யாரயும் கட்டாய படுத்தள, அவரோட reals பிடிக்களன, கடந்து செல்வது தான் நாகரிகம்
Dr sir don't send your hospital treatment videos,,,that is your mistake,,,
அஹமது மீரான் பேசியது மிகவும் தவறு கண்டிக்கத்தக்கது
Don’t make viral like Mandel guy he is doctor 😂😂😂😂
Ithu enna en peruku vantha sothanai😅😂
G p முத்து வை திட்டி திட்டியே பெரிய ஆள ஆக்கன மாதிரி, இவரையும் பெரிய ஆள ஆக்கிடுங்க.
Enakku Vara Vela Irukku😂😂😂😂😂
சூப்பர் பதில் சார்🎉