சூப்பர் தல தரமான வரிசை வரும் 25 எங்கள் அண்ணா கேப்டன் அவர்களின் பிறந்தநாள் எனவே அவருடைய படங்களின் தொகுப்பில் சிறந்த படங்களை வரிசை படுத்துங்கள் பத்து படங்கள் மட்டும் போட முடியாது குறைந்த பட்சம் ஒரு இருபது படங்களாவது சொல்லுங்கள் யாரெல்லாம் இந்த திரை வரிசை எதிர் பார்க்கிறீங்க 👍👍👍
நெம்பர் 1. அம்மன் கோவில் கிழக்காலே... அந்த வருடத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் இது தான். அதே போல் "ஊமைவிழிகள்"200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்த படம்...
ஊமை விழிகள் திரைப்படத்தில் கல்லூரி மாணவர்களுக்காக ஊதியம் வாங்காமல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்துக் கொடுத்திருக்கிறார்.. மேலும் அதுவரை வயதான தோற்றத்தில் நடிக்காதவர் முதல்முறையாக வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார்... இத்திரைப்படம் சினிமா ஸ்கோப் முறையில் எடுக்கப்பட்டது...
முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு சிவகுமார் அவர்களைத் தான் கேட்டார்கள் அவர் நடிக்க மறுத்ததால் ஊமை விழிகள் படத்தில் நடித்த சந்திரசேகர் அவர்கள் விஜயகாந்த்தை அவர்களுக்கு ஒரு முறை கதை கூறுமாறு கேட்டுக்கொண்டதால் விஜயகாந்த் அந்த திரைப்படத்தில் நடித்தார்
அதேபோல் ஊமை விழிகள் அடேங்கப்பா திரைப்பட கல்லூரி மாணவர்களுக்காக கேப்டன் அமைதியாக நடித்து மிரட்டி இருப்பார் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். மாமரத்துபூவெடுத்து. தோல்வி நிலையான நினைத்தால். ராத்திரி நேரத்து பூஜையில்.மாஸ் ஹிட் 🙏
அந்த காலத்திலெ தமிழ் படங்கள் கேரளாவில் 2/3 வாரங்கள் மட்டும்தான் ஓடும். ஆனால் அம்மன் கோவில் கிழக்காலே கேரளாவில் கூட 100 நாட்கள் ஓடியிருந்தது. கேரளாவில் எந்த தெருவில் போனாலும் சின்னமணி குயிலே பாடல்தான் மலையாள பாடல்களை விட அதிகமாக ஒலித்தது. சம்சாரம் அது மின்சாரம், மௌனராகம் படங்கள் கேரளாவில் 2 வாரம் மட்டும்தான் ஓடியது. விக்ரம், உமைகண்கள், உதயகீதம், மெல்ல திறந்தது கதவு, மைதிலி என்னை காதலி படங்கள் கேரளவில் 25 நாட்களுக்கு மேல ஒடியது
தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி சார். நானும் கேரளாவில் தான் அப்போது ஸ்கூலில் படிச்சிகிட்டு இருந்தேன். அம்மன் கோவில் கிழக்காலே கேரளாவில் 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படம்.
Tnx bro for fast n furious 86 list..😍 Bt my fav is alwz oomai viligal..something speciala irku inta padatule..1st varavendiya kaaviyam.. 1.oomai viligal 2.samsaram athu minsaram 3.punnagai mannan.. Ok waiting for 87..more exciting movies ulla varudam..tq again bro..🙏
பாடல்களின் தாக்கம்,ஹீரோ இமேஜ்,காமெடி,பின்னனி இசை..இப்படி எல்லாவற்றிலும் சம்சாரத்தை பின் தள்ளி அம்மனே முன்னால் வருகிறது. சம்சாரத்தை முதலிடத்துக்கு கொண்டு வர தேவையில்லை.9 ல தூக்கி போடுங்க. மத்த ரெண்டையும் முதலிடத்தில் A,B என்று வைத்து அதில் A - அம்மனுக்கு தாராளமாக கொடுக்கலாம்
1) Samsaram adhu minsaaram 2) Amman koil kizhakkaley 3)Mouna Ragam (This is my favorite movie but idhu kandippa A center la dhaan super ah odirukkum) that's the reason why I ve opted mouna raagam for position 3.
@@ganeshhh1 bro Rajinikanth hits order ipdi tha irukum nu clear ah purinjika mudiyuthu. Satyaraj, Vijayakant, other heroes order um ipdi tha irukuma commercially?.
கும்பகோணம் காசி தியேட்டரில் கடலோர கவிதைகள் டைமண்ட் தியேட்டரில் சம்சாரம் அது மின்சாரம் இந்த சமயத்தில் தான் அப்போது தேவி தியேட்டர் இப்போது பரணிகா அருகில் வீனஸ் சர்க்கஸ் நடைபெற்றது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது மறக்க முடியாத காலம்
அம்மன் கோவில் கிழக்கா லே 200 நாட்கள் ஓடிய பம்பர் ஹிட் படம்.விஜயகாந்த் சிறந்த நடிகர் விருது பெற்றார்.பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது.மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது No 1 படம்.
Kamal already avar 100th film ku producer tha nu sonalum 'Raaj kamal international' nu popular banner name la produce pana first film 'Vikram'. This year released.
CORRECTaana, ANALYSIS SURVEY REPORT of 1986 Top 10 Tamil movie list. 1.A) OOMAI VIZHIGAL -- 1 VARUSHAM -- 365 days. B) SAMSARAM ATHU MINSARAM -- 1 VARUSHAM -- 360 days
C) MYDHILI ENNAI KADHALI -- 1 VARUSHAM -- 355 days D) PUNNAGAI MANNAN -- 1 VARUSHAM -- 300 days 2.AMMAN KOIL KIZHAKKALE -- 250 days 3. MOUNA RAGAM -- 260 days 4. KADALORA KAVIDHAIGAL -- 250 days 5.VIKRAM 6. MELLA THIRANDHATHU KADHAVU -- 200 days 7.SIPPIKUL MUTHU -- 125 days 8.A) MR.BHARATH -- 100 daus B) PALAIVANA ROJAKKAL -- 160 days 9. MUDHAL VASANTHAM -- 150 days 10. UYIRE UNAKKAAGA -- 175 days
நம்பர் 1 படம் அம்மன் கோவில் கிழக்காலே 1986ல் அதிக வசூல் செய்த படம்
அம்மன் கோவில் கிழக்காலே
மௌன ராகம்
சம்சாரம் அது மின்சாரம்
1986-Top10 வேற லெவல் நண்பா. 1.அம்மன் கோவில் கிழக்காலே. 2.மௌனராகம். 3.சம்சாரம் ஒரு மின்சாரம்.
Unmai
1,அம்மான்கோயில்கிழக்கலே
2,மௌனராகம்
3,சம்சரம்ஒருமின்சாரம்
10,திரைபாடங்களில்
7திரைபாடங்களில்
இசைஞானிஇளையராஜாஒருராஜாங்கமே
நடத்திருப்பர்
Sorry boss Samsaram athu minsaram Shankar ganesh music boss ok🙏
நான்சொண்ணது
படவரிசை
ஊமைவிழிகள்
மணோஜ்கியான்
சம்சரம்அதுமின்சாரம்
சங்கர்கனேஷ்
மைதிலிஎன்னைகாதலி
TR
வேதம்புதிது
தேவேந்திரன்
அன்றையகாலகட்டத்தில்
அதிகபடங்களுக்குஇசை
அமைத்தவர்இளையராஜா
Ammankovilkizalakalala
சூப்பர் தல தரமான வரிசை வரும் 25 எங்கள் அண்ணா கேப்டன் அவர்களின் பிறந்தநாள் எனவே அவருடைய படங்களின் தொகுப்பில் சிறந்த படங்களை வரிசை படுத்துங்கள் பத்து படங்கள் மட்டும் போட முடியாது குறைந்த பட்சம் ஒரு இருபது படங்களாவது சொல்லுங்கள் யாரெல்லாம் இந்த திரை வரிசை எதிர் பார்க்கிறீங்க 👍👍👍
எனக்கு பிடித்தது ஊமை விழிகள் காரணம் திரைதுறையில் இளைஞர்களை ஊக்கு வித்த மூவி, மாஸ்ஸா இருக்கும் மியூசிக் வேர லெவல்
நெம்பர் 1.
அம்மன் கோவில் கிழக்காலே...
அந்த வருடத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் இது தான்.
அதே போல் "ஊமைவிழிகள்"200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்த படம்...
ஊமை விழிகள் படத்தில் 1 hr கழிச்சு கேப்டன் bgmla mass entry தருவார்
ஊமை விழிகள் திரைப்படத்தில் கல்லூரி மாணவர்களுக்காக ஊதியம் வாங்காமல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்துக் கொடுத்திருக்கிறார்.. மேலும் அதுவரை வயதான தோற்றத்தில் நடிக்காதவர் முதல்முறையாக வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார்... இத்திரைப்படம் சினிமா ஸ்கோப் முறையில் எடுக்கப்பட்டது...
Ellarume some percentage kammi pani nadichi koduthanga bro avanga busy schedule la.
முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு சிவகுமார் அவர்களைத் தான் கேட்டார்கள் அவர் நடிக்க மறுத்ததால் ஊமை விழிகள் படத்தில் நடித்த சந்திரசேகர் அவர்கள் விஜயகாந்த்தை அவர்களுக்கு ஒரு முறை கதை கூறுமாறு கேட்டுக்கொண்டதால் விஜயகாந்த் அந்த திரைப்படத்தில் நடித்தார்
சந்தேகத்திற்கு இடமில்லாமல் 1986ல் No 1 hero captainதான்
சூப்பர்
அம்மன் கோவில் கிழக்காலே நம்பர் 1 ஊமை விழிகள் 2 சம்சாரம் மின்சாரம் 3 மௌன ராகம் 4
S
correct bro
1986. அதிக வசூல் செய்த ஒரே திரைப்படம் அம்மன் கோவில் கிழக்காலே மட்டுமே மெளனராகம்த்தை விட கேப்டன் படம் அதிக வசூல் மதுரை சோலைஹால் தியேட்டர். 205 நாட்கள்
மிகச் சரியாக சொன்னீர்கள்
மௌனராகம் ஒரு வருடம் ஓடிய திரைப்படம்
1. Amman kovil kizhakkaale
2. Samsaram Adhu minsaram
3. Mouna ragam
1987ல் உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம் Top 5kula வரும்
கூலிகாரன் Top 10kula வரும்
Super.. super.
1.அம்மன் கோவில் கிழக்காலே
2.ஊமை விழிகள்
3.சம்சாரம் அது மின்சாரம்
S
Unmai
spr bro witting for nxt video.
1.Amman kovil kilakazhey.
2.Mounna Raagam.
3.S..A...M....
அம்மன் கோவில் கிழக்காலே
NO:1. MONA RAAGAM
NO:2. PUNNAGAI MANNAN.
NO:3. SAMSARAM ATHU MINSAARAM.
NO:4 . MYTHILI YENNAI KADHALI.
NO:5. AMMAN KOVIL KILAKKALE.
NOTE: Diwali release MAAVERAN vs PUNNAGAI MANNAN. Maaveeran tholvikku PUNNAGAI MANNAN vetriyum oru kaaranam.
1.அம்மன் கோவில் கிழக்காலே
2.மௌன ராகம்
3.சம்சாரம் அது ஒரு மின்சாரம்
Unmai
1986முதல்2016வரை30வருடம் சினிமாவில்no1hero நம்மகேப்டன்தான்
Appadiya Rasa? Poi sollu athukkunnu eppadiya.
Big joke
@@palanir5225 கேப்டன்
@@baskar123100 புரட்சி கலைஞர் கேப்டன்
@@logulogu6661 enna logu captain than captain than captain than don’t cry cool
No 1 amman kovil kizhakale
No 2 samsaram athu minsaram
No 3 mouna ragam
Arumaiyana movies top ten list nanba...
1. Amman Koyil Kizhakale
2. Mouna Raagam
3.Samsaram Athu Minsaram.
Unmai
ஊமை விழிகள் மாஸ் நேர்மையின் அடையாளம் கேப்டன்
Amman kovil kizakalee
Mr barath
Umai vizigal
All time favourite movies
Unmai
ஊமை விழிகள் மாதிரி ஒரு படம் இனி வராது
Fact jo
S
அ்மமன் கோவில் கிழக்காலே no.1
அதேபோல் ஊமை விழிகள் அடேங்கப்பா திரைப்பட கல்லூரி மாணவர்களுக்காக கேப்டன் அமைதியாக நடித்து மிரட்டி இருப்பார் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். மாமரத்துபூவெடுத்து. தோல்வி நிலையான நினைத்தால். ராத்திரி நேரத்து பூஜையில்.மாஸ் ஹிட் 🙏
No.1 caption padam
Amman kovil kizlakkale
Unmai
கேப்டன் படம் அம்மன் கோவில் கிழக்காலே 1
1987 ku waiting nayagan movie tha first bro💥❤😘
Captain mass hero
Oomai viligal, amman kovil kizhakale best movies of 1986
1.Amman kovil kilakkaley
2.mouna Reagan
3. samsaram athu minsaram
ஊமை விழிகள் திரைப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்
1-Amman kovil kizhakale, 2-Samsaram athu minsaram, 3-mouna ragam
1. Amman kovil kizhakkalle . 2.samsaram athu minsaram 3. Mouna ragam okpass
அந்த காலத்திலெ தமிழ் படங்கள் கேரளாவில் 2/3 வாரங்கள் மட்டும்தான் ஓடும். ஆனால் அம்மன் கோவில் கிழக்காலே கேரளாவில் கூட 100 நாட்கள் ஓடியிருந்தது.
கேரளாவில் எந்த தெருவில் போனாலும் சின்னமணி குயிலே பாடல்தான் மலையாள பாடல்களை விட அதிகமாக ஒலித்தது.
சம்சாரம் அது மின்சாரம், மௌனராகம் படங்கள் கேரளாவில் 2 வாரம் மட்டும்தான் ஓடியது.
விக்ரம், உமைகண்கள், உதயகீதம், மெல்ல திறந்தது கதவு, மைதிலி என்னை காதலி படங்கள் கேரளவில் 25 நாட்களுக்கு மேல ஒடியது
கேரளாவில் அம்மன் கோவில் கிழக்காலே 100 நாட்களுக்கு மேல் ஓடியது.தமிழ் நாட்டில் 200 நாட்கள் ஓடியது.
தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி சார். நானும் கேரளாவில் தான் அப்போது ஸ்கூலில் படிச்சிகிட்டு இருந்தேன். அம்மன் கோவில் கிழக்காலே கேரளாவில் 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படம்.
Mgr padam 100 day odi irukku
Tnx bro for fast n furious 86 list..😍
Bt my fav is alwz oomai viligal..something speciala irku inta padatule..1st varavendiya kaaviyam..
1.oomai viligal
2.samsaram athu minsaram
3.punnagai mannan..
Ok waiting for 87..more exciting movies ulla varudam..tq again bro..🙏
Blockbuster of the year Amman kovil kizhakale
S
பாடல்களின் தாக்கம்,ஹீரோ இமேஜ்,காமெடி,பின்னனி இசை..இப்படி எல்லாவற்றிலும் சம்சாரத்தை பின் தள்ளி அம்மனே முன்னால் வருகிறது.
சம்சாரத்தை முதலிடத்துக்கு கொண்டு வர தேவையில்லை.9 ல தூக்கி போடுங்க.
மத்த ரெண்டையும் முதலிடத்தில் A,B என்று வைத்து அதில் A - அம்மனுக்கு தாராளமாக கொடுக்கலாம்
ஜீ semma top 10 ஜீ no comments ஜீ ana i am waiting for 2011 top ten வழக்கம் போல கேப்டன் தான் மாஸ்
Profitable wise :1.samsaaram athu minsaaram. 2.mouna raagam 3. Amman kovil kizhakkale. CRITICS WISE: 1.Mouna raagam 2.sumsaaram athu minsaaram 3.Amman kovil kizhakkale. TOP GROSSING WISE: 1.Amman kovil kizhakkale 2. Samsaaram athu minsaaram. 3. Mouna raagam.
முதல் இடம்..1-அம்மன் கோயில் கிழக்காழே
Oomai vizhigal is best suspence thriller movie😍😍
Samsaram adhu minsaram is epic movie of tamil cinema🤗🤗
1) Samsaram adhu minsaaram
2) Amman koil kizhakkaley
3)Mouna Ragam (This is my favorite movie but idhu kandippa A center la dhaan super ah odirukkum) that's the reason why I ve opted mouna raagam for position 3.
அருமையான பதிவு🙏👍
Vera level nanba 👌👍👌👍👌👍
1986 No 1 Amman kovil kizhakale
அம்மன் கோவில் கிழக்காலே no.1படம்
Amman kovil kizhakale my all time favorite movie
Unmai
கேப்டன் வேற லெவல்
Sir no 1=amman movil kilakale(225 days)
No2=umai vizhogal(250 days)
Hi bro, super top 10. Unexpected twist in top 3.
My top 3:
1. Amman koil kizhakale
2. Samsaaram athu minsaaram
3. Mouna raagam
Captain
1987 top20 podunga bro
bro 1987 hit list kodunga.
@@startrek861
1. Manithan( no: 1 in boxoffice)
1. Nayagan(best film number :1 and collection number : 2)
2. Uzhavan magan
3. Enga sinna rasa
4. Poovizhi vaasalile
5. Enga ooru paatukaaran
6.Velaikaaran
7 Oru thayin sabatham
8. Makkal en pakkam
9. Vedham puthithu
10.Coolikaaran
11. Chinna thambi periya thambi
12. jalli kattu
12. Ninaive oru sangeetham
12. Chinna poove mella pesu
13. Oorkavalan
14. Shankar guru
15. Rettai vaal kuruvi
15. Paadu nilave
16. Kadamai kanniyam kattu padu
16.manathil uruthi vendum
16. Thirumathi oru vegumathi
17. Theertha karaiyinile
18.Thaali thaanam
19. pesum padam
20. Poo mazgai pozhiyuthu
21. My dear lisa
22. Michael raj
23. Manaivi ready
...2 or 3 film missing..because not confirm about that films.
@@ganeshhh1 bro Rajinikanth hits order ipdi tha irukum nu clear ah purinjika mudiyuthu. Satyaraj, Vijayakant, other heroes order um ipdi tha irukuma commercially?.
1986.all.super hit.movie.🎬🎞️👍
கும்பகோணம் காசி தியேட்டரில்
கடலோர கவிதைகள்
டைமண்ட் தியேட்டரில்
சம்சாரம் அது மின்சாரம் இந்த சமயத்தில் தான் அப்போது தேவி தியேட்டர் இப்போது பரணிகா அருகில் வீனஸ் சர்க்கஸ் நடைபெற்றது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது மறக்க முடியாத காலம்
No 1 அம்மன் கோவில் கிழக் காலே
Unmai
ஊமைவிழிகள்
NO:1. MOUNA RAAGAM
NO:2. PUNNAGAI MANNAN.
NO:3. SAMSARAM ATHU MINSAARAM.
NO:4 . MYTHILI YENNAI KADHALI.
NO:5. AMMAN KOVIL KILAKKALE.
NO:6. OOMAI VILIKAL.
NOTE: Diwali release MAAVERAN vs PUNNAGAI MANNAN. Maaveeran tholvikku PUNNAGAI MANNAN vetriyum oru kaaranam.
1986ம் ஆண்டின் முதல் இடம் அம்மன் கோவில் கிழக்காலே
Unmai
ஊமை விழிகள்.வித்தியாசமான இசை, காட்சி அமைப்பு , திரைப்பட கல்லூரி மாணவர்களின் புதுமைப்படைப்பு ரசிக்கக் கூடிய படம்.
அம்மன் கோயில் கிழக்காலே
அம்மண்கோவில்கிலக்காலே
அம்மன் கோவில் அதிக 200 நாள் போக வாய்ப்புகள் இல்லை காரணம் அடுத்த இரண்டு மாதத்தில் ஊமைவிழிகள் ஆகையால்
எப்படி பார்த்தாலும் கேப்டன் படம் No's 1
200 naal oduchu
நெம்பர் 1 இடத்தை அம்மன் கோவில் கிழக்காலே
நெம்பர் 2 மொளன ராகம்
நெம்பர் 3 சம்சாரம் அது மின்சாரம்
1.Mouna Ragam 2.kadalora kavidhaigal 3.Oomai Vizhigal 4.Amman koil kizhakkale..
சம்சாரம் அது மின்சாரம்
ஊமை விழிகள்
அம்மன் கோயில் கிழக்காலே மௌன ராகம்
Captain super vijakanth es al Also super
சம்சாரம் அது மின்சாரம் family பிரச்சினைகளை அற்புதமாக காட்டிய படம் ,all time favourite
1987 ஆண்டவர் year , காதல் பரிசு, நாயகன், பேர்சொல்லும் பிள்ளை , பேசும்படம் ஆண்டவர் rocks
Amman kovil kilakale is best movie
Unmai
Your video very nice No 1.Mouna ragam No 2.Amman Kovil kilakaley No 3.Samsaram adhu minsaram
Umai vilehgal no 1
1) Mouna ragam
2) Amman kovil kizhakkaley
அம்மன் கோவில் கிழக்காலே நம்பர் ஒன்
grate caption is grate
அம்மன் கோவில் கிழக்கா லே 200 நாட்கள் ஓடிய பம்பர் ஹிட் படம்.விஜயகாந்த் சிறந்த நடிகர் விருது பெற்றார்.பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது.மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது No 1 படம்.
கேம்டன் தான் மாஸ்
No1 அம்மன் கோவில் கிழக்காலே
Good count down. Last three order 1. Samsaram adhu minsaram 2. Mouna ragam 3. Amman kovil kizhakale
Amman kovil kilakkaley 225 days ku pochu
yantha.cinema.bro
Kamal already avar 100th film ku producer tha nu sonalum 'Raaj kamal international' nu popular banner name la produce pana first film 'Vikram'. This year released.
1987
நினைவே ஒரு சங்கீதம் 175 days
உழவன் மகன் 150+ days
கூலிகாரன் 150 days
சட்டம் ஒரு விளையாட்டு 100 days
சிறை பறவை 100 days
பூமழை பொழியுது 100 days
super.anna
கேப்டன் நோ 1
Vera level bro
According to Box-office collection
1. Amman Kovil Kizhakale
2. Mouna Ragam
3. Samsaram Adhu Minsaram
1.Amman koyil kizhakkaale,2.oomai vizhigal, 3.samsaram athu minsaram
1, சம்சாரம்
2,அம்மன் கோவில்..
3, ராகம்
Amman koyil kizhakkale ♥️🌹🌹🌹♥️♥️♥️
சம்சாரம் அது மின்சாரம் மிகவும் பிடிக்கும் தாங்களுடைய தரவரிசை சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
Captain 8 film fair award vankiyirukkaru
Amman koyil kizhakkaale no 1
Super my friend very nice super
Crrt order semma analysis bro👍👍👌👌
One gap லா டாப் 10 அப்டேட் பண்ணதுக்கு மிக நன்றி
Anna.neenga.1986'amman.kovil.kelakkale.reles.potta.aththanai.thettar.a.b.c.fullu100day.a.175.
Poove eduthu vechu , Chinnamai kuyile
😍😍💕
காதல் இளவரசன் கமல ஹாஸன்....வாழ்க
அருமை உங்கள் வீடியோ உங்கள் ரசிகன்
1-mouna ragam, 2-punnagai mannan, 3-amman kovil k
CORRECTaana, ANALYSIS SURVEY REPORT of 1986 Top 10 Tamil movie list.
1.A) OOMAI VIZHIGAL -- 1 VARUSHAM -- 365 days.
B) SAMSARAM ATHU MINSARAM -- 1 VARUSHAM -- 360 days
C) MYDHILI ENNAI KADHALI -- 1 VARUSHAM -- 355 days
D) PUNNAGAI MANNAN -- 1 VARUSHAM -- 300 days
2.AMMAN KOIL KIZHAKKALE -- 250 days
3. MOUNA RAGAM -- 260 days
4. KADALORA KAVIDHAIGAL -- 250 days
5.VIKRAM
6. MELLA THIRANDHATHU KADHAVU -- 200 days
7.SIPPIKUL MUTHU -- 125 days
8.A) MR.BHARATH -- 100 daus
B) PALAIVANA ROJAKKAL -- 160 days
9. MUDHAL VASANTHAM -- 150 days
10. UYIRE UNAKKAAGA -- 175 days
1.Samsaram Athu minsaram (All time Favt movie)
2. Mouna Raagam (Evergreen classic movie)
3.Amman kovil kizhaikale (B and C centers Favt movie)
OOMAIVIZHIGAL SUPER HIT MOVIE
Speech super
அம்மன் கோவில் கிழக்காலே 1
Punnagai mannan Kamal Sir Best actress