Ruling my playlist since last 24 hrs..uncountable repeat....this line ninaivaal endhan vasam aanai nenjukulea isai anaai❤️🔥🌟 pure yuvanism....drug🥵 always SARVAMUM YUVANEA🌟
இரு விழி பாதையில் காத்திருந்தேன் இந்த தாமதம் ஏனோ நிலவே தலையனை தூக்கத்தை நான் தொலைத்தேன் என் கண்களில் இல்லை கனவே புல்வெளி கூட்டத்தில் நீ திரிந்தாய் ஒரு பூச்செடி போலே தனியே இடம் பொருள் யாவுமே மறந்துவிட்டேன் நீ எந்தன் உலகம் இனியே இவள் போலே ஒரு இன்ப துன்பமோ யாரு மதில் மேலே ஒரு பூனை ஆகிறேன் நானோ நான் கடந்து போகும் நாட்குறிப்பில் மயிலின் இறகாய் நீ இருப்பாய் இமையின் இதழால் நீ சிரித்தாய் கண்ணில் கைதானேன் ஒரு நாள் நடந்ததெல்லாம் மீண்டும் வாராதோ அருகே நீ இருந்தும் ஆசை தீராதோ வெண் நிற மேகமும் தன்னாலே தூரலை பொழியுது உன்னாலே மீன்கள் கண்ணாலே தூண்டிலை திருடி போனாளே தனியே உன்னை காணும் போது தலைமேல் அந்த வானம் ஏது வெளியில் வந்து போன போது விளக்கம் சொல்ல வார்த்தை ஏது திரும்பும் எல்லா திசை ஆனாய் தித்திக்கின்ற விஷம் ஆனாய் நினைவால் எந்தன் வசம் ஆனாய் நெஞ்சுக்குள்ளே இசை ஆனாய் என் கைரேகையே உன் கூந்தல் கீரல்கள் தானே மறவேனே உயிர் வாழும் நாள் வரை ஏ எட்ட நின்னு பட்டாம்பூச்சி வட்டம் போடுதே உன்னை முதல் முதல் பார்த்த நொடியே ரெட்டை கண்ணு கட்டி போட கட்டம் கட்டுதே உன் முகவரி என்ன அடியே
யுவன் ஏன் சார் இப்படி கொல்றீங்க இன்னும் எவ்ளோ வயசு ஆனாலும் நீங்க பழைய நினைவுகளை கொண்டு வரீங்க என் லைஃப் ஏற்கனவே வீணா போச்சு மறுபடியும் இப்படியே லவ் சாங்கா பண்ணா ஆய்ஷ் முழுவதும் லவ் பண்ணிகிட்டே இருக்க வேண்டியதுதான்🎉
Singer 🎤 Yuvan Shankar Raja voice melting ❤இரு விழி பானதயில் காத்து இருந்தேன் என் கண்கள் இல்லை கனவு இடம் பொருள் யாவும் மறந்து விட்டேன் மதில் மேல் பூனை போல் மயில் இறகு நீ இருப்பாய் ஒரு நாள் நடந்தது மீண்டும் வாரது அருகில் நீ இருந்தால் ஆனச மின் கண்னாலே துடினாலே தனி உன் கானும் போது திரும்ப எல்லாம் தினச ஆனாய் நெஞ்குள் இனச ஆன மறவேன உயிர் நாள் வாழும் வனர இரட்டை கண் கட்டி போடுதே உன் முகவரியில் பாடல் வரிகள் Lyrics 📝 Kabilan & U1 music 🎵 semma 😍
Thaliavaaa kaila intha patta vechiketta ivalo amaithiya irruntha freshhhhhuuuuu freshhuuuuuuu super u1 always king maker yuvan shanker raja ultimateeee song
U1 bro pinnitiga ... unexpected song from u .. Tunes & lyrics are very wonderful...pls give this type of fresh tunes & nice song for your all upcoming movies
Kavin & Yuvan Combo Mind Blowing ❤❤❤
1:03 that transition❄️❄️
Kavin looks suave..... incredible screen presence
And Yuvan magic ❤❤
Slow poison song😵💫💥...Deadly lines💕... U1 vocal💥... Kavin Heroine screen presence 💞... Congrats🎉👏 STAR Team💞
Poda dai
@@gubendirant.r4627 enna poda dei...pudikkalana kelambu
பாடல் வரிகள் அருமை...😍👌
கவின் ஆக்டிங் செம...🔥🔥🔥🔥
After seeing vj siddhu video 😅 Heyyy.. heyyy...ohhh....ohhh... level 🤩😍😍😍Music vibe vera 11 🥳🥳
2:52 Total Mind Blowing Dance Step & Yuvan Voice with Guitar Basss Sound
2:52 - Yuvan🛐❤💥
Vintage yuvan🎶+Recent favourite hero kavin🥰=Max combo❤️
Ruling my playlist since last 24 hrs..uncountable repeat....this line ninaivaal endhan vasam aanai nenjukulea isai anaai❤️🔥🌟 pure yuvanism....drug🥵 always SARVAMUM YUVANEA🌟
I agree hardwork is there Kavin & yuvan...but thalaivan composs elevate vera level one and only ani rockstar 🎉
@@vigneshbabukd9247 yow, ennaya pesure, puriyira mathiri pesu
@@vigneshbabukd9247paithiyam😂
யுவன் சங்கர் ராஜா ❤
இரு விழி பாதையில் காத்திருந்தேன்
இந்த தாமதம் ஏனோ நிலவே
தலையனை தூக்கத்தை நான் தொலைத்தேன்
என் கண்களில் இல்லை கனவே
புல்வெளி கூட்டத்தில் நீ திரிந்தாய்
ஒரு பூச்செடி போலே தனியே
இடம் பொருள் யாவுமே மறந்துவிட்டேன்
நீ எந்தன் உலகம் இனியே
இவள் போலே ஒரு இன்ப துன்பமோ யாரு
மதில் மேலே ஒரு பூனை ஆகிறேன் நானோ
நான் கடந்து போகும் நாட்குறிப்பில்
மயிலின் இறகாய் நீ இருப்பாய்
இமையின் இதழால் நீ சிரித்தாய்
கண்ணில் கைதானேன்
ஒரு நாள் நடந்ததெல்லாம் மீண்டும் வாராதோ
அருகே நீ இருந்தும் ஆசை தீராதோ
வெண் நிற மேகமும் தன்னாலே
தூரலை பொழியுது உன்னாலே
மீன்கள் கண்ணாலே
தூண்டிலை திருடி போனாளே
தனியே உன்னை காணும் போது
தலைமேல் அந்த வானம் ஏது
வெளியில் வந்து போன போது
விளக்கம் சொல்ல வார்த்தை ஏது
திரும்பும் எல்லா திசை ஆனாய்
தித்திக்கின்ற விஷம் ஆனாய்
நினைவால் எந்தன் வசம் ஆனாய்
நெஞ்சுக்குள்ளே இசை ஆனாய்
என் கைரேகையே
உன் கூந்தல் கீரல்கள் தானே
மறவேனே உயிர் வாழும் நாள் வரை
ஏ எட்ட நின்னு பட்டாம்பூச்சி வட்டம் போடுதே
உன்னை முதல் முதல் பார்த்த நொடியே
ரெட்டை கண்ணு கட்டி போட கட்டம் கட்டுதே
உன் முகவரி என்ன அடியே
Palaya yuvan Vibe varudheee adiyeee ❤🎉
1:52 music semma vibe 🔥🔥🔥🔥
🥳🔥🔥
That s u1🥴❤
Yes
Kavin
Elan
Yuvan
KEY comboo🔑💜.. !!
ரொம்ப நாளைக்கு பிறகு மிகவும் பிடித்த பாடல்👌👌
Yuvan & Kavin Combo Next Adicted Of India
Bodhaiyula yuvan voice ketta soorabodhaiyaguthu..❤😌
Kavin & Yuvan Voice & Guitar 🎸
Full Mind Blowing
Vj siddhu vlogs.. Fast beat semmaya irunthathu
Kavin and Heroin Both are so cute 🥰 kavin dance Sema🔥🔥🔥🔥 yuvan voice Vera level 🎉 Lyrics Super 🔥🔥🔥🔥 All the best entire movie team❤
Ithan dance ya 😂
heroine is preethy mukundhan trichy dr deepa mukundhan daughter
யுவன் ஏன் சார் இப்படி கொல்றீங்க இன்னும் எவ்ளோ வயசு ஆனாலும் நீங்க பழைய நினைவுகளை கொண்டு வரீங்க என் லைஃப் ஏற்கனவே வீணா போச்சு மறுபடியும் இப்படியே லவ் சாங்கா பண்ணா ஆய்ஷ் முழுவதும் லவ் பண்ணிகிட்டே இருக்க வேண்டியதுதான்🎉
Loose mp
Same same vibe
என்றும் ❤ யுவன் சங்கர் ராஜா இசை 🎼 ஸ்டார் கவின் ஸ்டார் 🌟🌟 யுவன் வாய்ஸ் ஆப் மனதை கவர்ந்தது
Vj siddhu vlogs fans assemble❤️🔥
Video pathittu vanthu than bro intha song paththan 😅😅
Me😂😂
🤣
😂
Me 😂
யுவன் ஷங்கர் ராஜா உன் காந்த குரலுக்கு ரசிகன் நான் உண்மையில் ரியல் ஸ்டார் ❤ நடிகன் கவின் ஸ்டார் 🌟🌟🌟🌟🌟 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
கவின் நடிப்பு மிகவும் சிறப்பு
சம மாஸ் 💪💪💪💪
Congrats Kavin naa🥰very nice ❤️kavin na + yuvan sir combo ultimate😊
Ayo kavinuu expression ena! dance ena! romance ena! total ah 💯/💯... Kavin grace+yuvan bgm paaahhhh....
Kavin U1 🔥🔥🔥🔥
Enna Song ra elay Vibe Material 🔥🔥🔥🔥🔥 Pakkathu Company la odittu irrunthuchu Vera Level Bass U1 🔥
Song Vera level Yuvan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
U1 allweys vera 11 .. iethuvaraikum 100 mala intha song kettan ... Uvan ❤
Song is superb, visual are good, Kavin and Preity looks so good 👍, yuvan vocals ❤️🔥.
THALAPATHIY Fan's always supported brother 🔥🔥🔥
My name is Habeeb and I have a small scene in this video as a Guitarist. May your prayers, blessings and blessings always be with you. ❤🤗
🎉
Are you to the left of Kavin ?
@@secaccnt9931😊 Yeah
All the best bro ❤❤🎉🎉
Good luck bro
🤯🥵💥 U1 uh ennaya panni vachuirukka og U1 is Back ✅💥🎉
After "Nan vetta port aadu , poo mutual pen varaii" yuvan fill my long cap.. 💖💖💖
Bro na vetta poren aadu songs la innum loop la poitu irruku....that humming nam thare nam thare .......❤
@@jayayuvan2322athan Yuvan fan😍
Yuvan masterpiece
1:03
1:53
3:06
Avulo scene illa 👍🏻, normal music
Vintage love❎ Vintage U1✅ ...🔥🔥🔥
After vj sidhu vlogs 😂❤❣️
Adhu naanu
😂😂😂yeeeeeesssssss
Me to 😂
Wow Yuvan Vibe 🔥
Trending 2
U1 kavinuuu ❤❤❤massss
Visual effects , yuvan voice ❤
thirumpavum un ulagathukulla engala kutitu poga vantiya thalaivaa vera mari song U1 ❤
amazing composition U1!! especially that glass broken sound
வரியா ✍🏻, குரலா👨🏻🎤🎤, இசையா🎹🥁 .... ஓக்களா ஓலிகளா பின்னிடிங்க போங்க 💯💥🤩
யுவன் ஷங்கர் ராஜா... மேஜிக் ❤❤❤
Repeat 🔁 mode la poikudu iruku 😂❤
Mooowww... yuvan just nail it... jazzzz rock n roll boy
Vintage Yuvan ❤
Best wishes for STAR movie huge success from STR fans Elan and Kavin Anna ❤️
Elan and yuvan creativity super
Kavin this combination is thala boundary 🎉
ஈரக்குரலில் நனைக்கிறார் யுவன் ❤
அற்புதமான மொழிபெயர்ப்பு
After vj siddhu vlog 😊🤟🤟🤟🤟
Puriyala vj vlogs etha pattu enna samantham
@@FgGh-xv3sn kavin bro kooda vj siddhu blog paathingala poi paarunga
Kavin & yuvan combo 🔥🔥🔥
Intha song yuvan voice kku sed aakala Vera yarum paadirukalaam
Fantastic da Dei , Rocking Yuvan, idhallavo paatu , oru paatu mattum dhaan ipdiya illa motha albumum sambavamaah
Bro ,unmaya intha song Nalla irukkaa ?
@@starmusic806 Remba pidichirukku bro energetic melody
Ithu ellam vealaikku aagathu bro ...😢
Nallavae illa
bro edhu slow poison poga poga pudikkum bro thalaivan paru ya guter therikkudhu @@starmusic806
Excellent picturisation . A quality make .
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கவின் அண்ணா யுவன் சங்கர் ராஜா 🎉🎉🎉 அண்ணா
Reminds me how, Ilayaraja Sir sang Manguyile Poonguyile in Yuvans style in a Stage ..So much addicted and connected to this 🔥❤🔥
Kavin energy level extraordinary yuvan music fantastic kabilan lyrics marvelous
2:28 to 3:05 I feel The Vintage Drug Dealer’s Comeback at this part ❤ Hope he gives a Morattu Comeback The G.O.A.T 🔥
114 vathu comeback from u1 anna
1:52 that Yuvan's touch 🔥
Kavin Anna ❤❤❤
Yuvan voice.. Omg❤
1:02 music and visual 🤩😍🤯
❤
🔥🔥🔥
Awesome
Wommale u1 is back king🔥🔥🔥💓 whath the music😍🍃👌
Kavin & yuvan combo very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Singer 🎤 Yuvan Shankar Raja voice melting ❤இரு விழி பானதயில் காத்து இருந்தேன் என் கண்கள் இல்லை கனவு இடம் பொருள் யாவும் மறந்து விட்டேன் மதில் மேல் பூனை போல் மயில் இறகு நீ இருப்பாய் ஒரு நாள் நடந்தது மீண்டும் வாரது அருகில் நீ இருந்தால் ஆனச மின் கண்னாலே துடினாலே தனி உன் கானும் போது திரும்ப எல்லாம் தினச ஆனாய் நெஞ்குள் இனச ஆன மறவேன உயிர் நாள் வாழும் வனர இரட்டை கண் கட்டி போடுதே உன் முகவரியில் பாடல் வரிகள் Lyrics 📝 Kabilan & U1 music 🎵 semma 😍
பாடல் வரிகள் செம 😍 கவின் 🫶❤️
Kavin really has a good screen presence ❤
Semma 🎉🎉🎉🎉🎉🎉🎉 vere level Yuvan ❤️ kavin screen presence 🔥
Entha song oru Mari vibe ah iruku kekanum polavai iruku ❤
Woww what a screen presence kavin 🔥 Strings and beat U1 meratti irukaru
Suitable lyrics for music.. As well as suitable music for lyrics.. 🔥🔥🔥
Thaliavaaa kaila intha patta vechiketta ivalo amaithiya irruntha freshhhhhuuuuu freshhuuuuuuu super u1 always king maker yuvan shanker raja ultimateeee song
I want Remix of Vintage Love Ft. Kavin nav... And Vj Siddhu na, Harsath Bro 😂😂🤙
U1 bro pinnitiga ... unexpected song from u .. Tunes & lyrics are very wonderful...pls give this type of fresh tunes & nice song for your all upcoming movies
2:17 lyrics and yuvan voice😶🌫
✨நேற்றும் இன்றும் என்றென்றும்
♥️ U1 U1 U1 💉💊 இசையில் 💗
தலைவன் 😊music + voice🔥
Song nice 👍
இத இத தான் யா யுவன் நாங்க எதிர்பார்க்கிறோம்...🔥🔥🔥🤘
Those who think u1 gave comeback with this type of song❤❤🎉🎉🎉🎉
1:52 இந்த bgm மண்டைக்குள ஓடிட்டே இருக்கு
1:03 ithuvum bro 🔥🔥
Kavin✅✅✅✅✅u1✅✅✅✅✅
Unmaiya intha paattu nalla iruka???😮
😂😂kevalama irukku😂😂 shit maari
Wow what a song, it's totally mind blowing, fantastic, awesome voice and lyrics.❤❤❤yuvannnnnnnnnnism will be always in the world ❤
1:52 damn. 😍😍
Nice song ❤ Kavin 🔥
Electrifying melody..ithan da music 🎉❤ yuvan
Promising... STAR going to be 1st hit Tamil movie in 2024
Lover movie is a hit movie I think 🙄
@@4IDIOTS-ye7of good movie... but average run dhan bro.... good night alavuku perusa click agala
Not hit bro few films already got hit this year but lets wish star to be a blockbuster film
I am big fan of kavin bro but songs are not that grt its looks very average @@gameovertamil5513
@@4IDIOTS-ye7ofyes even Bluestar also a good start and decent hit of starting 2024
U1 Voice itself will create a magic in this song
Need a version without music❤🔥🔥
ஏப்ரல் 14 ம் தேதி கோட் ❤ தளபதி முதல் சிங்கிள் வெளீயீடு தெறிக்க போகுது யுவன் இசையில் வாழ்த்துக்கள் 🕊️💓💓💓💓💓💓💓💓💓💓
Athuvaathu Nalla irukkumaa thalaivaaa? 😢
Nalla ila@@starmusic806
@@starmusic806you are correct mokkaiya irukku😂😂😂
There isn't any upcoming actor who is better than kavin in kollywood
Vow 🔥🔥🔥
Kavin❤❤❤❤
Anyone in october 2024
After a long long time U1 voice la heart melting song ❤ .....kavinuuu ❤ ku sema gift 🎉 ....song hit adika poguthu 💕
2024 - One of Best Album ... Yuvan ⭐💫✨ pls do magic for GOAT
Congrats Kavin ❤❤
Vintage yuvan is back slowly, Hope this will continue from GOAT too...❤
Yuvan vintage style vera leval yuvan is back 🎉❤❤