அருமையான விளக்கம் சகோதரரே.அகத்தீஸர் சொன்னது போல் குருவை (வேதாத்திரி மகரிஷி)அறிந்தும் அவர் வழி செல்லாமல் திணறுகிறேன்.அகத்தீஸர் வாசியில் சென்ற இடம் மூலாதாரம்(மூலகிரி) சகஸ்ராதாரம் (துரிய நிலை). இங்கு மணோன்மணி உள்ளது.இங்கு அமிர்தம் சுரந்து போதையுடன் யவ்வனத்தை தரக்கூடியது.இதை கடந்து சென்றால் துரியாதீத நிலை மில் அனைத்தும் நாமாக,நாமே அனைத்துமாக உள்ளதை உணர்வது பிரம்ம ஞானம்.உங்கள் விளக்கத்தை வைத்து நான் புரிந்து கொண்டது இது.
Anna recently I started watching your videos. Whenever I see your videos, there is something special and I feel really happy to watch your videos. I thank for your great effort for making such valuable videos and spreading knowledge of DIVINE SIDDHARS. Thanks Anna......
Anna intha question Q&A la fun ah keka sonna naala kekuraen Ungalukku oru nalla guru kedachu ninga ellathayum kathukkura situation vantha ninga sithar aaga povingala Apdi kathukitta aprom ninga atha mathavanga mari book ah lam eluthama TH-cam video la solli tharuvingala Ninga adutha Q&A video la answer pannuvinga nu nambi ivlo perusa type panni anuppuraen anna😅 Apdi pannuvinga na intha comment ku oru like mattum potrunga😁 Always with love❤️
Keep rocking.. Keep doing what are doing.. This kind of videos help ppl guide to truth.. Want to say more and thank more.. Let Siddhargal bless you.. 💐
Bro super but one doubt please clarify me if a person got enlightenment and reached samadhi state there is no rebirth and their soul will get dissolved into the empty space (vettaveli/God) then how come great siddars come again to this world???.
Brother these are just inside experience happening in our head and feel is reflected in body .once you started understanding yoga by a proper guru these things will be clear What you said துறியதீதம் state in yoga which is experience in body . It is possible by everyone For learning this learn from manavalakalai by vethathiri maharishi he opened all the yogic secrets openly
அகம் பிரம்மாஸ்மி என்று கூறுவது சித்தர்கள்தான்.. ஆக அனைவரும் ஒருவரே... ஆனால் அகத்தியரே ஒவ்வொரு மனிதனையும் தனிதனி மனிதனாய் பாவிப்பது ஏன்?? பதில் கூறுங்கள்..
0:46 ......bro indha vitta kora, thotta kurai na eppudi solla vareenga, enaku purila, has he given any example story of someone, who has become a sidha with that vitta kurai, thotta kurai of his past life ?
சித்தம் வழிமுறைகள் கூறுங்கள் நன்பரே.. சித்தம் கிட்ட இல்லை வழிமுறைகளின் மூலபொருளை பயன்படுத்தி மக்கள் பிணி இலாமல் இருக்கட்டும்..சித்தர் நூலை விளக்குங்கள் நன்பரே..
நீங்கள் கதை சொல்லும் விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது உங்களது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் சகோதரரே.அகத்தீஸர் சொன்னது போல் குருவை (வேதாத்திரி மகரிஷி)அறிந்தும் அவர் வழி
செல்லாமல் திணறுகிறேன்.அகத்தீஸர்
வாசியில் சென்ற இடம் மூலாதாரம்(மூலகிரி) சகஸ்ராதாரம் (துரிய நிலை). இங்கு மணோன்மணி உள்ளது.இங்கு அமிர்தம் சுரந்து போதையுடன் யவ்வனத்தை தரக்கூடியது.இதை கடந்து சென்றால் துரியாதீத நிலை மில் அனைத்தும் நாமாக,நாமே அனைத்துமாக உள்ளதை உணர்வது பிரம்ம ஞானம்.உங்கள் விளக்கத்தை வைத்து நான் புரிந்து கொண்டது இது.
நிறைய தேடுறீங்க சொல்றீங்க நன்றி ஐயயா
Sir, method of narration is excellent. Voice modulation nice. Presented in a appreciable manner. Thank you, once I want to meet you and get blessed
மிகவும் அருமையான பதிவு இதுபோன்ற மென்மேலும் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்
Anna recently I started watching your videos. Whenever I see your videos, there is something special and I feel really happy to watch your videos. I thank for your great effort for making such valuable videos and spreading knowledge of DIVINE SIDDHARS.
Thanks Anna......
Daily Nithilan Anna Video about siddhar perumakkal,Anna pls ithey naari video pannunga,Lockdown corona yelam thaandi Positive vibes ah iruku
சிறப்பு தோழரே,....love your work
Nice video 🔥🔥🔥 interesting neriya video siddhar pathi poodunga bro
Anna intha question Q&A la fun ah keka sonna naala kekuraen
Ungalukku oru nalla guru kedachu ninga ellathayum kathukkura situation vantha ninga sithar aaga povingala
Apdi kathukitta aprom ninga atha mathavanga mari book ah lam eluthama TH-cam video la solli tharuvingala
Ninga adutha Q&A video la answer pannuvinga nu nambi ivlo perusa type panni anuppuraen anna😅
Apdi pannuvinga na intha comment ku oru like mattum potrunga😁
Always with love❤️
என்னடா இது புது புரளியா இருக்கு 😄😄😄😄👍
@@கிராமத்துபையன்-ண3ர 😉🤪
@@RKARTHICK-nb3fv ivlo neram spend panni yosichu type panni irukku paaru anga nikkira nee 🔥
@@கிராமத்துபையன்-ண3ர moonji ku munnala pugalatha athu enakku pudikkathu😅😂
18 siddhargal thunai, give lot of information like this very useful, for siddhargal followers... thanks 🙏🙏🙏🙏🙏🙏
Keep rocking.. Keep doing what are doing.. This kind of videos help ppl guide to truth.. Want to say more and thank more.. Let Siddhargal bless you.. 💐
Unga videos nalla iruku nithilan. Innu neraiya videos podunga.
Very interesting. Excellent narrations. Simplified, and factually summarize. Thank you ayya.
🙏🙏🙏❤🇲🇾
❤ அருமையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி
Indha mari story lam really awesome 🎉🔥😎👍 keep rocking brother 👍🤩
Super nanba unga ovaru video um sema intersting ha iruka keep going....nanba sivan pathi sollunga siddhargal sivan meet panagala ithellaam sollirukangala atha pathi sollunga tq nanba🙏🏻
Iam waiting bro
அருமையான பதிவு. 🙏🙏🙏
கோலம் ஏன் போடுறாங்க..? எதற்காகப் போறாங்க..? அதற்கான பின்னணி பற்றி விளக்கிக் கூறுங்கள் நண்பா..
Thank you anna.. We need very much topics from this domain pls plspls
1200??? or 12000????
Bro indha madri books Yang vangeradhunu solunga bro ....
Net la PDF aa irukku download pannunga
அருமை நண்பரே..
Neenga sollarutha siddharakkalude books malayalathilu kidakkuma
நண்பரே, சித்தர்கள் அசைவ உணவு உண்டார்களா, என் ஐயத்தை தீர்க்கவும்
Those book its our self , you're video beautiful with full off means by its self, thanks brother. Started to admire your video totally finest
புருவ மத்தி திறக்க என்ன பண்ணவேண்டும்
எந்த ஜீவ சமாதி மிகவும் சக்தி உள்ளது என்று தெரிவிக்கவும்
Good narration and nice topic
We are waiting anna
Nice narration. Can you suggest some books with english meaning of sitthar songs
Pls Anna put about heaven and hell
Vasi na enna bro
Super nithilan thandapani sir
rasamani gagana gulikkal ( rasayana gulikkal) vayu margam koodu vittu koodu payum vassi yogam pranamayamam. Palakodi siddharkkal siddharpurusharkkal 4 yugathilum Agasthiyar irunthathu
We r growing 💗
Bro super but one doubt please clarify me if a person got enlightenment and reached samadhi state there is no rebirth and their soul will get dissolved into the empty space (vettaveli/God) then how come great siddars come again to this world???.
Ayya pamban swamigal patri Pesunga ayya
Really amazing video!
Hi Nithilan Sir, is theipirai good or bad? Can we get explain of this video🙏
Bro, you mean to say travelling our inside universe, would be really better with clear explanation., thanks
Shiva lingam explain sollunga bro
Super nanba
Super Anna neenga vera level thamk you for the great information Anna
அருமையான பதிவு...நன்றி
Brother these are just inside experience happening in our head and feel is reflected in body .once you started understanding yoga by a proper guru these things will be clear
What you said துறியதீதம் state in yoga which is experience in body .
It is possible by everyone
For learning this learn from manavalakalai by vethathiri maharishi he opened all the yogic secrets openly
swarupagulikkal Manomani thaayu ( siddhyu vilayattukkal)
ND squad 😍 like here
Agatiyar is a time traveler he is always there in all yugas
சிவ சிவ 🙏
வாழ்த்துகள்
8:24 நீங்கள் சொன்ன சிவலிங்க விஷயம் எந்த பாடலில் உள்ளது ???? ஆதாரம் போடவும் ...
குளிகை பற்றி விளக்கம் குடுங்கள்
Agasthiyar from Rome entru solluthu maharashtra nasik pakkathilu thaan ashramam Godavari Bank Maharashtra after he left to south side pothigai malai ---- velliyengiri sathura giri moolagiri kanchamalai (salem) vellyengari malai kollimalai brhamagiri paravatha malai naga giri kanni malai palani malai thiruvannamalai oothu malai thirunelveli papanasam kailsam . mound dhyanam . Nava siddhar
saptharishikkal rishikkal mahamunikkal siddhar purusharkkal maha munikkal
very nice. i am just 16 years old boy. i think it is 12000 and not 1200, it think sir. what do you think
Bro bogar Jeeva samathi patri solunga
Pooranaporul - vettaveli
Neenga explain panra books details or link anupunga brother pls... Naangalum padika useful agum
Om nama shivaya
sama sama ...nariya vishyam connect aagudhu bro
அகம் பிரம்மாஸ்மி என்று கூறுவது சித்தர்கள்தான்.. ஆக அனைவரும் ஒருவரே...
ஆனால் அகத்தியரே ஒவ்வொரு மனிதனையும் தனிதனி மனிதனாய் பாவிப்பது ஏன்?? பதில் கூறுங்கள்..
Correct me if I'm wrong, bro agathiyar sat at one place n moved to different places ?
Superb bro 👌👌👌👍
interesting fact bro👍🏻
கதை சொல்வதோடு கூடவே அந்த செய்யுளையும் ஸ்க்ரீன்ல ஒரு ஓரமா கொஞ்ச நேரம் காட்டனிங்கன்னா நல்லா இருக்கும்
.
Nice Ji 👍
Are you doing this in professional way
Bro I think there is nothing as kuligai...I think they trying to telling about some activation enzyme methods
Super ❤
Om namah shivaya
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பா
ചേട്ടാ സിദ്ധർ ബുക്ക് മലയാളത്തിൽ ഉണ്ടോ
Bro sithar kanavil vanthu etho solli vittu senrar anal athu maranthu ponathu .....ethan porul enna
Same to you
0:46 ......bro indha vitta kora, thotta kurai na eppudi solla vareenga, enaku purila, has he given any example story of someone, who has become a sidha with that vitta kurai, thotta kurai of his past life ?
பூர்வ ஜென்ம புன்னியம் எத்த example vanchi சொல்லறாரு bro
Bro, 12,000 la oru "zero" va kaanom
Iniki topic starting la theliva solirukaru bro 1200 apdingra book apdinu. 12000 vera 1200 vera
@@sandy6291 😲😲.....ohh aama bro...!!
I'm waiting for your vedio anna
அது என்ன விட்டகொற, தொட்டகொற.... அது என்ன விளக்க இயலுமா.....
Wondering why Chinese add these kind of words in their names!
Nastrodamus prediction pathi soluga
Watch this video nanba - th-cam.com/video/4lW1EZihoNM/w-d-xo.html
@@NithilanDhandapani bro first padal a padinga piraku explaination kudunga please ella videos kum neenga source or paadal tharinga ilaye
super
ND squad
Bro , why there is no woman siddhar?????
அவ்வையார்
யங் அங் இவை குண்டலின் ஏழு படிநிலைகளை சொல்கிறார் ஐயா..
நன்றி 🙏
ஜீ சங்கரத்திற்கு கூட இதே பீஜம் தான் இது ஏன் உடலுக்கு இருக்கலாம் தானே ஜீ
போகர் 12000 சில பேர் கிட்ட மட்டும் இருக்கு
எனக்கு சிவனே குரு
சூப்பர்
சித்தம் வழிமுறைகள் கூறுங்கள் நன்பரே..
சித்தம் கிட்ட இல்லை வழிமுறைகளின் மூலபொருளை பயன்படுத்தி மக்கள் பிணி இலாமல் இருக்கட்டும்..சித்தர் நூலை விளக்குங்கள் நன்பரே..
உண்மை
💐💐💐
Agasthiyar 12000 Olasuvadi noolu...
நல்ல பதிவு.
True
வியப்பு
அங் யங் நங் இது மந்திரம்
👍
Nothing more than that
🙏🙏🙏
NEENGAL SONNA ELLAM NAM UDAL ULLE ULLATHU