அட்வகேட் லாயர் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை மிகவும் தெளிவாக விளக்கியதோடு மேலும் பொது மக்கள் தெரிந்து கொள்ளும்படி பல விசயங்களை எடுத்துக்கூறினார்.இது போன்ற நல்ல விசயங்களை யூடியூப் மூலமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்திய இருவருக்கும் வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி. க.சீனிவாசன்.சென்னை.
Lawyer is the one who holds Law Degree. In India, we call him Lawyer and in England, Barrister. On the other hand, Advocate is the one who practices Law as Profession and appear and represent in legal proceedings before any court and any forum
Thank you Sirநீண்டநாள்க ழித்துஅரசுஅலுவலராகஇருந்து58வயதில்ஓய்வுபெற்றுநிறையசொந்தங்கள்அடவகேட்டாகஇருந்தேதற்போது66வயதின்ஆரம்பத்தில்ஐயாபுண்ணியத்தில்இதுபற்றிதெளிவாகதெரிந்துகொண்டேண்.
தங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி. ஆனால் தற்காலத்தில் நீதி மன்றம் வழக்கு என போவதற்கே மிகவும் அச்சமாக உள்ளது என்பதே உண்மை. வயலை விற்று வாய்க்காலுக்காக வழக்காடுவது என சொல்லுவார்கள்.
தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. உண்மையாகவே, நாமும் இன்று நீதிமன்ற வழக்குகளை பற்றி கவலை கொள்ளும் நிலைமை உள்ளது. ஆனால், சட்டம் என்பது நீதி வழங்குவதற்கான முக்கிய ஆதாரமாகும். சரியான வழிகாட்டலும் ஆதரவும் கிடைத்தால், எந்த விதமான பிரச்சினையையும் தீர்க்கலாம். தேவையான யோசனைகளுக்கு எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 🙏
Now we understood the difference tks sir. But as u said the clarity of fees, but most of them they won't explain but they should. Any we they depends. We like to keep on touch with u needs yr mogapair address. Glad to watch.
நன்றி, உங்கள் மதிப்புமிகு கருத்துக்கு. உங்கள் கேள்விக்கு உறுதியாக அடுத்த காணொளியில் பதிலளிக்கிறோம். பொதுவாக, 'Prosecutor' என்பது குற்ற வழக்குகளில் அரசு சார்பில் வழக்கு நடத்துபவராக இருக்கிறார். அவருடைய முக்கிய பணி குற்றச்சாட்டுகளை நிரூபித்தல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல். மேலும் விவரங்களை விரிவாக விளக்குகிறோம், அதற்காக எங்கள் யூடியூப் சேனலை தொடர்ந்து பாருங்கள். 🙏😊
நானும் இப்படி சொன்ன ஒரு வழக்குரைஞரிடம் எல்லா நிலை தேர்வுகள் எழுதி தகுதி பெற்றும் L.LM பட்ட படிப்பையும் முடித்து சேவை உடையில் 3 வருடங்கள் இருந்தும் ஒரு ஆபீஸ் பியூன் மற்றும் நீதிமன்றத்தில் தேதி வாரியாக வழக்கை கையாள , கட்சி காரர்களை என் தரப்பில் இருந்து அழைத்து வர மட்டுமே பயன் படுத்தி கொண்டார்கள் 3 நபர்கள் .அந்த முன்று வருடங்களில் சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை .சராசரி வாகன பெட்ரோல் போட கூட இல்லை . என் தரப்பில் கொண்டுவரும் வழக்குகளுக்கு மட்டும் 1/4 படி கொடுப்பது .பிறகு நான் அறிந்தது நான் வரவழைத்த வாதிகளிடம் என் கவனத்திற்கு வராமல் ஏமாற்றியது தெரிந்த உடன் BAR COUNCIL DCC யில் புகார் கொடுத்து விலகி இப்போது தனியாக பணியாற்றி வருகின்றேன் .
@@malikmuralikrishnannainiya4113 Congratulations 👏👏. You must treat your junior Advocates as your colleagues or Associates and not like office assistants..
An Advocate on Record (AOR) is a lawyer authorized to practice in the Supreme Court of India. Only AORs can file cases and represent clients in the Supreme Court. To become an AOR, an advocate must have 4 years of practice, complete 1 year of training under a senior AOR, and pass the AOR Examination covering Supreme Court procedures, drafting, advocacy, and ethics. AORs are responsible for filing documents, ensuring case conduct, and maintaining ethical standards, playing a vital role in the court’s functioning.
இது எல்லாம் சரிதான் சார் வக்கீல் சேவையை ஏன் கன்சூமர் ஆக்ட் கீழ் வர விடாமல் செய்கிறார்கள் பணம் கொடுக்கிறோம் இந்த சேவை உதாரணமாக பெயில் வாங்க வேண்டும் அதைதான் கண்டிப்பாக பெற்று தருகிறேன் என்று உறுதி கொடுத்த பிறகு தான் பணமும் கொடுக்கிறோம் அப்பூரம் எப்படி இது கன்சூமர் ஆக்ட் கீழ் வராது என்று அடம் பிடிக்கிறீர்கள்
உங்கள் கேள்வி முக்கியமானதுதான். வக்கீல் சேவைகள் கன்சூமர் ஆக்ட் கீழ் வராததற்கு சில சட்ட ரீதியிலான காரணங்கள் உள்ளன: 1. சேவை மதிப்பீடு: வக்கீல் சேவை என்பது யோசனை மற்றும் வழக்கறிஞர் திறமையை சார்ந்தது. இது உறுதியான முடிவை அளிக்க முடியாத ஒரு துறையாக பார்க்கப்படுகிறது. 2. சுதந்திர பணி (Independent Profession): வழக்கறிஞர்கள் ஒரு வணிக சேவையை வழங்குவதாக கருதப்படவில்லை; அவர்கள் ஒரு நீதிமன்றத் தொடர்பான சுதந்திர சேவையை அளிக்கின்றனர். 3. முடிவில் உத்தரவாதம் கிடையாது: வழக்கு முடிவு பல காரணங்களை சார்ந்திருக்கிறது, அதில் வழக்கறிஞரின் திறமைக்கு மேல் பல சூழல்களும் உள்ளன. ஆனால், உங்களுக்கு ஏமாற்றமடைவதாக உணர்ந்தால், நீங்கள் வக்கீலர் வாரியம் (Bar Council) அல்லது வழக்கறிஞர் ஒழுங்கு விதிகள் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இதைப் பற்றிய மேலதிக உதவிக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி, Rajendra Law Office LLP #சட்டவியல்_உதவி #விவரகாணல்
Here’s a brief explanation of the roles: 1. Government Advocate: Represents the government in legal matters, often focusing on both civil and criminal cases. They work in district courts or higher, handling government litigation and legal advice. 2. Government Pleader: Primarily handles civil cases on behalf of the government. They provide legal representation and advice to government departments in civil disputes and appear in higher courts like the High Court. 3. Public Prosecutor: Represents the State in criminal cases, particularly in trial courts. They are responsible for conducting criminal prosecutions and ensuring justice is served by presenting evidence and arguments in court. Public Prosecutors work under the direction of the state but maintain impartiality to ensure a fair trial. Each role is distinct but essential for representing government interests in legal proceedings. Let us know if you'd like us to make a dedicated video on this topic!
சட்டம் என்ன சொல்கிறது ஓரு நீதிமன்றம் தீர்ப்பு அடுத்த நீதிமன்றம் தீர்ப்பு வித்தியசாம் ஏன் நீதிபதிகள் நிதிபதிகள் இருக்கிறனர் ஆட்சியளர் IAS படிப்பு விட சட்ட படிப்பு உயர்வா?? கொலுசியம் முறை சரியா?? இவர்கள் எப்படி தேர்வு செய்யலாம் நீதிபதிகள் எப்படி மற்ற நீதிபதிகள் தேர்வு செய்யலாம்???
அட்வகேட் லாயர் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை மிகவும் தெளிவாக விளக்கியதோடு மேலும் பொது மக்கள் தெரிந்து கொள்ளும்படி பல விசயங்களை எடுத்துக்கூறினார்.இது போன்ற நல்ல விசயங்களை யூடியூப் மூலமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்திய இருவருக்கும் வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி. க.சீனிவாசன்.சென்னை.
நன்றி திரு சீனிவாசன்
👍
👍
🎉 5: 5:33 5:34 5:35 5:35 5:28 5:30 24 5:15 5:19 5:48
🙏
Lawyer is the one who holds Law Degree. In India, we call him Lawyer and in England, Barrister. On the other hand, Advocate is the one who practices Law as Profession and appear and represent in legal proceedings before any court and any forum
Nice👏
அய்யாவின் விளக்கங்கள் அருமை
👍
Very informative and enlightening.Thank you sir!
Very welcome
அருமையான வினா.
தெளிவான விளக்கம்.
நன்றி
@@sivashankar2347 நன்றி
செய்யும் தொழிலில் தர்மத்தை ( Business Ethics) கடைபிடித்தால் தேவையற்ற வழக்குகள் மனசஞ்சலங்கள் - எதிர்கொள்ள நேரிடாது
🙏
Thank you Sirநீண்டநாள்க ழித்துஅரசுஅலுவலராகஇருந்து58வயதில்ஓய்வுபெற்றுநிறையசொந்தங்கள்அடவகேட்டாகஇருந்தேதற்போது66வயதின்ஆரம்பத்தில்ஐயாபுண்ணியத்தில்இதுபற்றிதெளிவாகதெரிந்துகொண்டேண்.
@@mohankalaiselvan256 🙏
Very beneficial post. Deserves to be shared to all.
Thanks
Arumaiyaana Pathivu 👌 Thanks 🙏
@@samueljoseph2821 Thanks
Thanks for your beautiful clarification about the differences very useful information
@@jayaseelan8582 🙏
Thanks
தங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி. ஆனால் தற்காலத்தில் நீதி மன்றம் வழக்கு என போவதற்கே மிகவும் அச்சமாக உள்ளது என்பதே உண்மை. வயலை விற்று வாய்க்காலுக்காக வழக்காடுவது என சொல்லுவார்கள்.
தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. உண்மையாகவே, நாமும் இன்று நீதிமன்ற வழக்குகளை பற்றி கவலை கொள்ளும் நிலைமை உள்ளது. ஆனால், சட்டம் என்பது நீதி வழங்குவதற்கான முக்கிய ஆதாரமாகும். சரியான வழிகாட்டலும் ஆதரவும் கிடைத்தால், எந்த விதமான பிரச்சினையையும் தீர்க்கலாம். தேவையான யோசனைகளுக்கு எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 🙏
Very clear speech
Thank you sir
Thanks..
Thanks for knowing difference between lawyer &Advocate.
@@rajendranb7473 🙏
Very very useful and more informative Video and thanks much and may keep it up
@@Kumar-it9sy 🙏
Now we understood the difference tks sir. But as u said the clarity of fees, but most of them they won't explain but they should. Any we they depends. We like to keep on touch with u needs yr mogapair address. Glad to watch.
Keep watching.
Saravvanan R
Advocate & Legal Consultant
Rajendra Law Office LLP & Apex Law Office LLP
Office: 8/13, Bharathi salai,
West Mogappair, Near West Mogappair Bus Depot,
Chennai 600037
Phone : 044-26533389
Branch Office: 30/43, PS Sivasamy Salai, Karpagambal Nagar, Kattukoil Garden, Mylapore, Chennai 600004
High Court Office:
Andhra Insurance Building, Old#156, New#323, Law Chamber:14, 2nd Floor, Thambu Chetty St, George Town, Chennai, 600001
Phone: +91-44-47660443
Mobile: +91-9994287060, +91-9444014096
Web: www.lawyerchennai.com
email: rajendralawofficellp@gmail.com, sarav@lawyerchennai.com
Good informations.
So nice of you
Advocate சட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு, வழக்கு பதிந்து சட்டதீர்வு பெற மனு தக்கள், வதாடுதல் குரல் போன்ற செயல்களை மன்றத்தில் செய்பவர்கள்.
@@Kandasamy7 👍
அருமையான விளக்கம்
👍
நீதிக்கு விலை உண்டு.
Super sir...நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்..
🙏
Thank you for clarifucation on difference between Lawyer and advicate. And one more, Will you explain about Prosecutor and his nature of duties?
நன்றி, உங்கள் மதிப்புமிகு கருத்துக்கு. உங்கள் கேள்விக்கு உறுதியாக அடுத்த காணொளியில் பதிலளிக்கிறோம். பொதுவாக, 'Prosecutor' என்பது குற்ற வழக்குகளில் அரசு சார்பில் வழக்கு நடத்துபவராக இருக்கிறார். அவருடைய முக்கிய பணி குற்றச்சாட்டுகளை நிரூபித்தல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல். மேலும் விவரங்களை விரிவாக விளக்குகிறோம், அதற்காக எங்கள் யூடியூப் சேனலை தொடர்ந்து பாருங்கள். 🙏😊
@LegalGuideSaravvanan OK Sir We wait for your next video,of clarification of our queries.
@@lakshminar6748 Yes. Of course. We'll post soon
Very good sir
Keep watching
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
🙏
thanks..keep doing.
Keep watching
நானும் இப்படி சொன்ன ஒரு வழக்குரைஞரிடம் எல்லா நிலை தேர்வுகள் எழுதி தகுதி பெற்றும் L.LM பட்ட படிப்பையும் முடித்து சேவை உடையில் 3 வருடங்கள் இருந்தும் ஒரு ஆபீஸ் பியூன் மற்றும் நீதிமன்றத்தில் தேதி வாரியாக வழக்கை கையாள , கட்சி காரர்களை என் தரப்பில் இருந்து அழைத்து வர மட்டுமே பயன் படுத்தி கொண்டார்கள் 3 நபர்கள் .அந்த முன்று வருடங்களில் சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை .சராசரி வாகன பெட்ரோல் போட கூட இல்லை . என் தரப்பில் கொண்டுவரும் வழக்குகளுக்கு மட்டும் 1/4 படி கொடுப்பது .பிறகு நான் அறிந்தது நான் வரவழைத்த வாதிகளிடம் என் கவனத்திற்கு வராமல் ஏமாற்றியது தெரிந்த உடன் BAR COUNCIL DCC யில் புகார் கொடுத்து விலகி இப்போது தனியாக பணியாற்றி வருகின்றேன் .
@@malikmuralikrishnannainiya4113 Congratulations 👏👏. You must treat your junior Advocates as your colleagues or Associates and not like office assistants..
Client க்காக வாதாடுபவர்கள் தான் advocate.. அப்படி இருக்கும்போது நடுநிலையாய் எப்படி செயல்படுவார்?
They cannot be a mediator if they are an advocate to a specific person
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000.acre lands ampo.
Please WhatsApp me the details +91-9994287060
Sir, Kindly explain brief explanation regarding "Advocate on Records "
An Advocate on Record (AOR) is a lawyer authorized to practice in the Supreme Court of India. Only AORs can file cases and represent clients in the Supreme Court. To become an AOR, an advocate must have 4 years of practice, complete 1 year of training under a senior AOR, and pass the AOR Examination covering Supreme Court procedures, drafting, advocacy, and ethics. AORs are responsible for filing documents, ensuring case conduct, and maintaining ethical standards, playing a vital role in the court’s functioning.
Thanks Sir.🎉🎉❤❤
@@blackRose-fp5kx 🙏
🙏
Other than advocate also represent case for some one
@@bojanmathan3221 How??
unmaiya pesu advocate irukkangala.,
@@jagant1634 ஆம் உண்மை பேசும் பொது மக்கள் இருக்கும் வரை உண்மையை பேசும் வக்கீல்கள் இருப்பார்கள்.
Age limit for law studies?
It depends on the specific colleges and universities
முதல் கேள்விக்கான பதிலிலேயே இரணடாவது கேள்விகாகான பதிலும் அடங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது ஏன் இந்த இரண்டாவது கேள்வி?
இது ஒரு சாமானியனுக்கும் புரிய வைக்கும் பொது விழிப்புணர்வு வீடியோ
Vinpanalum vinpannalalanum fees kodukkanuma sir
Yes
Service matter in cooperative society
Please send the details through an email
இது எல்லாம் சரிதான் சார் வக்கீல் சேவையை ஏன் கன்சூமர் ஆக்ட் கீழ் வர விடாமல் செய்கிறார்கள் பணம் கொடுக்கிறோம் இந்த சேவை உதாரணமாக பெயில் வாங்க வேண்டும் அதைதான் கண்டிப்பாக பெற்று தருகிறேன் என்று உறுதி கொடுத்த பிறகு தான் பணமும் கொடுக்கிறோம் அப்பூரம் எப்படி இது கன்சூமர் ஆக்ட் கீழ் வராது என்று அடம் பிடிக்கிறீர்கள்
உங்கள் கேள்வி முக்கியமானதுதான். வக்கீல் சேவைகள் கன்சூமர் ஆக்ட் கீழ் வராததற்கு சில சட்ட ரீதியிலான காரணங்கள் உள்ளன:
1. சேவை மதிப்பீடு: வக்கீல் சேவை என்பது யோசனை மற்றும் வழக்கறிஞர் திறமையை சார்ந்தது. இது உறுதியான முடிவை அளிக்க முடியாத ஒரு துறையாக பார்க்கப்படுகிறது.
2. சுதந்திர பணி (Independent Profession): வழக்கறிஞர்கள் ஒரு வணிக சேவையை வழங்குவதாக கருதப்படவில்லை; அவர்கள் ஒரு நீதிமன்றத் தொடர்பான சுதந்திர சேவையை அளிக்கின்றனர்.
3. முடிவில் உத்தரவாதம் கிடையாது: வழக்கு முடிவு பல காரணங்களை சார்ந்திருக்கிறது, அதில் வழக்கறிஞரின் திறமைக்கு மேல் பல சூழல்களும் உள்ளன.
ஆனால், உங்களுக்கு ஏமாற்றமடைவதாக உணர்ந்தால், நீங்கள் வக்கீலர் வாரியம் (Bar Council) அல்லது வழக்கறிஞர் ஒழுங்கு விதிகள் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இதைப் பற்றிய மேலதிக உதவிக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி,
Rajendra Law Office LLP
#சட்டவியல்_உதவி #விவரகாணல்
Why court cases are dragging for years???
@@samnadar4970 It does not happen in all matters. It depends on cases which are more complicated..
Sir,
Tell the difference between of Government Advocate & Government Pleader
Here’s a brief explanation of the roles:
1. Government Advocate: Represents the government in legal matters, often focusing on both civil and criminal cases. They work in district courts or higher, handling government litigation and legal advice.
2. Government Pleader: Primarily handles civil cases on behalf of the government. They provide legal representation and advice to government departments in civil disputes and appear in higher courts like the High Court.
3. Public Prosecutor: Represents the State in criminal cases, particularly in trial courts. They are responsible for conducting criminal prosecutions and ensuring justice is served by presenting evidence and arguments in court. Public Prosecutors work under the direction of the state but maintain impartiality to ensure a fair trial.
Each role is distinct but essential for representing government interests in legal proceedings. Let us know if you'd like us to make a dedicated video on this topic!
Thank you sir
Thanks
Super sir
Thanks
சட்டம் என்ன சொல்கிறது
ஓரு நீதிமன்றம் தீர்ப்பு அடுத்த நீதிமன்றம் தீர்ப்பு வித்தியசாம் ஏன்
நீதிபதிகள் நிதிபதிகள் இருக்கிறனர்
ஆட்சியளர் IAS படிப்பு விட சட்ட படிப்பு உயர்வா??
கொலுசியம் முறை சரியா??
இவர்கள் எப்படி தேர்வு செய்யலாம் நீதிபதிகள் எப்படி மற்ற நீதிபதிகள் தேர்வு செய்யலாம்???
@@sivarajvenugoap6190 உங்கள் கருத்துகளுக்கு நன்றி
🙏
🙏
Sir real good but most advacat not properly working
Please send the details
நிறைய பேர் சரியாக இருப்பது இல்லை
உங்கள் குறிப்பிட்ட சிக்கலை நீங்கள் அனுப்பலாம், இந்த சிக்கலை தீர்க்க நான் உங்களுக்கு உதவ முடியும்
Why such a big delay in the cases being fi ilized ?
It depends on the complexity of the case
What is the value of BGL . Is he a lawyer?
He can be a lawyer but cannot be an advocate
நான் டீச்சர் லாயர் இல்லை இப்போது பணியில் இல்லை
@@VanithasubbaiahVanithasubbaiah Ok
laywerபாதிபெரய்advodeபாதிபெரய்
👍
Vakil advocate difference
Vakil = Lawyer
வக்கீல்... வக்காலத்து வாங்குறவரா
Advocate only can file a vakalat
Advocate vakil difference
@@anandu1067 Vakil = Lawyer
Judge is important
@@psiyerprof 👍
Yes bro.. advocate sariya..erunthalum..😂😂
Maths kooda poodath
Theriya kumarasamy
Maathiri.. judges erukkurappa😂😂😂
Kadavula keattu
Judgment solra judges
Erunthu eanna payan😂😂😂
Kindly be careful in comments. You are not supposed to criticize the judges (It is a crime) however, you can criticize the judgements.
@@LegalGuideSaravvanan Thappana judgement kuduththu oruvar
Paathikkappattalam..
But
Judge ment kuduththa
Judge mattum
Thappichchiruvar...😅
Keattal...Judgement
Vimarchikkalam.
Judge a vimarchikka
Koodathu...eannappa
Edhu..
Appa sattam eanpathu
Anaivarukkum
Samam.ellaiya...
Thavarana judgement
Kudukka koodathu
Eanru yaarthan
Solvathu...appadi
Sonnalum..
Paathikkappttavarin
Mananilai eappadi
Erukkum.
Etharkkum oru
Sattam konduvaranum.😥
Ippothudhan..uththav
Thakkareu pesirukkar..
Enimel..thodarum.eanru
Nampukiren.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி
சார் உங்க நம்பர் தாங்க
Whatsapp: +91-9994287060
My Answer: All advocates are lawyers but, lawyers are not advocates.
Nice..
Very nice information sir. Please send me your office address and contact no sir.
Saravvanan R
Advocate & Legal Consultant
Rajendra Law Office LLP & Apex Law Office LLP
Office: 8/13, Bharathi salai,
West Mogappair, Near West Mogappair Bus Depot,
Chennai 600037
Phone : 044-26533389
Branch Office: 30/43, PS Sivasamy Salai, Karpagambal Nagar, Kattukoil Garden, Mylapore, Chennai 600004
High Court Office:
Andhra Insurance Building, Old#156, New#323, Law Chamber:14, 2nd Floor, Thambu Chetty St, George Town, Chennai, 600001
Phone: +91-44-47660443
Mobile: +91-9994287060, +91-9444014096
Web: www.lawyerchennai.com
email: rajendralawofficellp@gmail.com, sarav@lawyerchennai.com
நம்ப ஊர் மக்களை வைத்து உதாரணம் காட்ட முடியாதா???
நிச்சயமாக, ஏன் இல்லை
ஒருத்தன் மொள்ள மாரி.....
இன்னொருவன் முடிச்சவிக்கி...... அதுதான் வித்தியாசம்.....
😡😡😡
🙂
𝔾𝕠𝕧𝕖𝕣𝕟𝕞𝕖𝕟𝕥 𝕕𝕖𝕡𝕒𝕣𝕥𝕞𝕖𝕟𝕥 𝕕𝕖𝕔𝕚𝕕𝕖𝕕 𝕗𝕖𝕖𝕤 𝕥𝕠 𝕒𝕕𝕧𝕠𝕔𝕒𝕥𝕖.
No..
Very good sir
👍
Super sir
@@Rajeswari-xp6jf 🙏
அருமையான விளக்கம்
👍