இசை பட்டிமன்றம் | Pattimandram Raja | Bharathy baskar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2023
  • #bharathibaskar #Pattimandram #pattimandramraja
    கம்பன் விழா பட்டிமன்றம் 2022
    To watch Part 1, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
    To watch Part 2, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
    To watch Part 3, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
    To watch Part 4, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
    To watch Part 4, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
    Income Tax Special Pattimandram 2022
    To watch Part 1, click: • Income Tax Special Pat...
    To watch Part 2, click: • Income Tax Special Pat...
    To watch Part 3, click: • Income Tax Special Pat...
    To watch Part 4, click; • Income Tax Special Pat...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.
  • บันเทิง

ความคิดเห็น • 148

  • @HANA18994
    @HANA18994 5 หลายเดือนก่อน

    மிக அருமையான பட்டிமன்றம். அனைத்து ஜாம்பவான்களின் பேச்சும் அருமை. தீர்ப்பு மிகச்சிறந்ததாக இருந்தது. அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்.

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 6 หลายเดือนก่อน +4

    அருமை. பாரதி அவர்கள் பேசியது ஒரு நல்ல இசைக்கச்சேரி சபாவில் அமர்ந்து கேட்ட அனுபவத்தை கொடுத்தது. சரஸ்வதி கடாஷம் பரிபூரணமாக இருக்கிறது. இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர். தயவுசெய்து எந்த கட்சியிலும் சேராதீர்கள். உங்கள் தமிழையும் அறிவையும் மக்களுக்கு கொடுங்கள்

  • @nvsmanian8403
    @nvsmanian8403 7 หลายเดือนก่อน +15

    Hats off to Bharathi B(asker. She is simply the best. She is capable of speaking on any subject under the sun. Brilliant and marvellous.

  • @TheSriGudi
    @TheSriGudi 7 หลายเดือนก่อน +5

    Very disappointed to see the hall not full... nalla tharamaana vishayangaLukku namma ooril rasigargaL kuraivu
    Very proud and blessed to be a Tamilian, a Carnatic music lover... God bless Sri Raja and all the debate speakers

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 6 หลายเดือนก่อน

    அற்புதமான பட்டிமன்றம்.அருமையானதீர்ப்பு
    என்னுடைய தகப்பனார் கடம் வித்வான்.அவர் பெயர் ஆர்.எஸ். கிருஷ்ணமூர்த்திராவ்

  • @umamageswarivengadachalapa2907
    @umamageswarivengadachalapa2907 7 หลายเดือนก่อน +22

    Best pattimandram on music ever..Wonderful musical speakers😊 (sudha mam, Neyveli sir, suchitra mam, karthik sir) and as usual best speech from sivakumar sir snd barathy mam..just awe struck by Raja sir's skill in judgement..Beautiful conclusion.. I am an ardent fan of barathi mam..and today saw how neyveli sir admired her speech even being on other side..Mam you are indeed saraswaty...namaskaram to you at your feet...for your knowledge and oratory skills..May god give you many more healthy years to live and speak..

    • @mudukkurfarms3376
      @mudukkurfarms3376 6 หลายเดือนก่อน

      34:44 every one outbeated other..mBharathi..ref to Vedhas was icing in all cakes n real finale

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 7 หลายเดือนก่อน +5

    ராஜா அய்யாவின் தீர்ப்பு மிகவும் சிரப்பாகவும் பாப்பையா ஐய்யாவை நினைவு கோரும்படி இருந்தது 🙏🏻🙏🏻

  • @umamohandass6141
    @umamohandass6141 6 หลายเดือนก่อน

    பாரதி ம்மா... உங்கள் பேச்சை நான் கேட்க வேண்டும் என்று நான் நினைத்ததால் தான் கேட்கிறேன்.MAMA என்னதான் இன்புளுயன்ஸ் செய்தாலும் என்னை போன்றவர்களை மாற்றிவிட முடியாது.
    அருமையான பேச்சு உங்கள் அனைவருடையதும்.

  • @gayathrikeshavan6417
    @gayathrikeshavan6417 6 หลายเดือนก่อน +1

    I am enjoying this pattimandram from Bangalore, because of TH-cam. Technology is good for listening not for teaching.

    • @gunaraj3226
      @gunaraj3226 6 หลายเดือนก่อน

      Divine, hope in kannada too this kind of program

  • @saranyasubramanian9700
    @saranyasubramanian9700 7 หลายเดือนก่อน +6

    This Pattimandram is so emotional ❤ Had tears towards the end when judgement was given. I live in Hyderabad, I wish i had witnessed this pattimandram in person. Sivakumar sir arguments and Bharathy ma's arguments from the audience perspective lifted this Pattimandram to another level.. மேடையில் அமர்ந்திருந்த, இசை வல்லுநர்கள், அறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள், மற்றும் நன்றிகள்.

  • @ananthalakshmi6089
    @ananthalakshmi6089 6 หลายเดือนก่อน

    மிகச்சிறப்பு.மிகச்சிறப்பு.வித்யாசமான உரையாடல் பலவிதமான செய்திகள் அறிய உதவியது.தொடர்க இயலும் இசையும்

  • @ramamothi9821
    @ramamothi9821 7 หลายเดือนก่อน +2

    Even I am fan of you tube. I am sorry that it was not available in our younger days. There is so much to learn from it.

  • @kamalavaratharajan2756
    @kamalavaratharajan2756 6 หลายเดือนก่อน +2

    Because of technology, I am listening from Sydney, Australia!

  • @ushamurali3309
    @ushamurali3309 7 หลายเดือนก่อน +9

    Wonderful sir.I am in Odisha.But due to youtube I can able to hear this wonderful pattimandram.But your judgment is 100/-correct.Iam very much blessed.Thanks to those who organize this programme

  • @user-cf8zx4bu1d
    @user-cf8zx4bu1d 6 หลายเดือนก่อน +2

    அருமையான பேச்சாளர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மேடையை பார்த்து கேட்டு மகிழ்ந்தோம். பேச்சிலும் இவ்வளவு திறமையுடையவர்கள் சங்கீத வித்துவான்களாக உள்ளார்கள். எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி ராஜா அவர்களே. சிறப்பான போட்டியொன்றில் பட்டிமன்றமொன்றை நிகழ்த்திய உங்களுக்கு பாராட்டுக்கள்..

  • @chithusekar3633
    @chithusekar3633 6 หลายเดือนก่อน

    Wonderful musical speakers I am surprised how can they speak as well as pattimandram speakers. As usual Bharathi mam and Sivakumar sir excellent speech

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 6 หลายเดือนก่อน

    சந்தான கோபாலன் எப்போதுமே பணிவானவர் எளிமையானவர். சுதா நல்ல அருமையான கருத்துகளைச். சான்றுகளோடு அழகாகக் கூறினார்.யுட்யூபில். கற்பது எளிதுதான்.ஆனால். சுதா சொல்வது போல் அந்த அநுபவமே தனி..இசை வல்லுநர்கள் பாடுவதில் மட்டுமல்ல. பேச்சிலும் வல்லவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.கார்த்திக்கின் சிலேடை குருபக்தி கருத்துக்கள் எல்லாமே அருமை பாரதி ‌, ராஜா , சிவகுமார் மூவரும் இந்தப் பட்டி மன்றத்துக்காக இசை பற்றிய எவ்வளவு‌ செய்திகளைச் சேகரித்துள்ளார்கள்?ராஜா சொலவதுபோல் மதுரை சோமு 9 10 க்குத்தொடங்கி 3 மணிக்கு முடிப்பார். நாங்கள் 8 மணிக்குப்போய் தரையில்அமர்ந்தால் மூன்று மணிக்கு மனமில்லாமல் எழுந்து போவோம். சென்னை சென்ற பின் 12 மணி கச்சேரி 3 மணி கச்சேரி 5 மணி கச்சேரிஇதெல்லாம் வியப்பாக இருந்தது
    எங்கெங்கிருந்தோ வருவார்கள் 9மணிக்குள வீட்டுக்குப் போகும் அவசரத்தில் இருப்பார்கள்.சென்னையில் இருக்கும்போது சுதா சந்தான கோபாலன் சபாசபாவா‌ ஓடி ஓடிக் கேடடடிருக்கிறேன்.இப்போது‌வயதான காலத்தில் டெக்னாலஜிதான் கை கொடுக்கிறது.

  • @rchitra2234
    @rchitra2234 6 หลายเดือนก่อน

    மிக அருமையாக இருந்தது 👌👌💯💯
    மிகவும் ரசிக்கும் படி இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை 🙏🙏

  • @jayashreeradhakrishnan4304
    @jayashreeradhakrishnan4304 7 หลายเดือนก่อน +3

    Super கேட்டு கொண்டே இருக்கலாம் இறைவன் நன்றாக வைக்க வேண்டும் இந்த பட்டி மன்றம் மிகவும் அருமை

  • @user-do6pk3ic9g
    @user-do6pk3ic9g 6 หลายเดือนก่อน

    அருமையான நிகழ்ச்சி வாழ்த்துகள் ❤❤🎉🎉

  • @janakihemalatharaman6637
    @janakihemalatharaman6637 7 หลายเดือนก่อน +3

    நெய்வேலி ஐயா மிக அருமையான ரஸனயான பேச்சு தங்கள் இஸையை ரஸித்த எங்களுக்கு பேச்சினாலும் கட்டிவிட்டீர்கள்

  • @catherinenayagi9914
    @catherinenayagi9914 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு, நன்றி

  • @krishnanm2100
    @krishnanm2100 6 หลายเดือนก่อน

    ராஜா பட்டிமன்றம் இசை தலைமை அருமை

  • @GMmurugeshGm-sj1sw
    @GMmurugeshGm-sj1sw 6 หลายเดือนก่อน +3

    பாரதி பாஸ்க்கர் ராஜாவின் அருமையான பேச்சு !
    வாழ்த்துக்கள் பாரதி மேடம்க்கு ! எப்படி ! எப்படி பேச முடிகிறது உங்களால் ? நான் மிகவும் நேசிக்ககூடிய தலைவி ! வாழ்த்துக்கள் மேடம் !💕💕💕💕💕💕

  • @ksvasudevan6631
    @ksvasudevan6631 7 หลายเดือนก่อน +3

    நல்லதொரு நிகழ்ச்சி. சிறந்த அரிய கருத்துக்களை வெளிப்படுத்தி பேசிய அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.வாழ்க நலமுடன்.

  • @user-wj1dw5xm8z
    @user-wj1dw5xm8z 7 หลายเดือนก่อน +2

    சங்கீதவிற்பன்னர்கள் ஒன்றுசேர்வதும் அருமையான
    கருத்துகளை முன்வைப்பதும்
    அருமைபாரதி அவர்களின்
    வாதம் மிகச் சிறப்பு

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 6 หลายเดือนก่อน

    அருமை பாரதியின் பேச்சு.

  • @thomasmaruthai4436
    @thomasmaruthai4436 7 หลายเดือนก่อน +1

    Excellent Speach...

  • @ramadevibalaji3358
    @ramadevibalaji3358 7 หลายเดือนก่อน +1

    Superb speech by Bharathi Baskar madam!

  • @Onevasu
    @Onevasu 7 หลายเดือนก่อน

    Wonderful exposition by Suchitra, such clarity. Thank u Suchitra for such an excellent speech.

  • @maheshwariprakash5074
    @maheshwariprakash5074 6 หลายเดือนก่อน

    Very informative and wonderful speech of every artist. Namaskarams

  • @sripriyamani557
    @sripriyamani557 6 หลายเดือนก่อน +4

    Nice. New type of pattimandram. Such eminent persons on the same stage. Music. Topic of life line.

  • @bhadra523
    @bhadra523 6 หลายเดือนก่อน

    None can teach like Swami
    my beloved.. pranams to your lotus feet swami

  • @rajiKrishnan52
    @rajiKrishnan52 7 หลายเดือนก่อน

    Excellent debate. Enjoyed it so much, Sudha ji, Santhanagopalan Sir, Karthik, Suchitra each one were outstanding. ❤❤👏👏👏👏👏, enjoyed this glued to this debate, even this I am watching on You tube, same Karuvi, on which debate is being talked about. I am sitting so many miles away in the U.S , I have also learnt music and able to connect well. 😊

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @savithrir4229
    @savithrir4229 7 หลายเดือนก่อน +1

    Very high standards 👌👏👏👏
    Super program
    Enjoyed very much

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 6 หลายเดือนก่อน

    Fantastic discussion
    Thank you

  • @SRSubramanian-ow8hx
    @SRSubramanian-ow8hx 6 หลายเดือนก่อน

    Meaningful பட்டி மன்றம்...comments given are very important...

  • @rajalakshmis2323
    @rajalakshmis2323 6 หลายเดือนก่อน

    Music critics played a very important role in moulding a musician.
    Also seniors encouraging the youngsters in front of an audience is the biggest reward for a musician.

  • @jayanthisankar7144
    @jayanthisankar7144 7 หลายเดือนก่อน

    Excellent pattimandram🎉

  • @kalpanam3241
    @kalpanam3241 7 หลายเดือนก่อน

    OMG Mam you are the best best and bestttttttt

  • @ravichandran8302
    @ravichandran8302 6 หลายเดือนก่อน

    An interesting pattimandram

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 6 หลายเดือนก่อน

    Arumai Arumai 🎉

  • @sairocks
    @sairocks 6 หลายเดือนก่อน

    Happy to have recorded this wonderful Pattimandram...

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 7 หลายเดือนก่อน

    Arumaiyana theerpu

  • @ramakrishnanr50
    @ramakrishnanr50 7 หลายเดือนก่อน

    Excellent 👌

  • @padmaganesan6607
    @padmaganesan6607 7 หลายเดือนก่อน +1

    Excellent sir

  • @subhasunderkumar2950
    @subhasunderkumar2950 7 หลายเดือนก่อน

    Fantastic discussion..Super

  • @ganareddy7286
    @ganareddy7286 6 หลายเดือนก่อน

    Thank you. Enjoyed the debate.Watched froim South Africa.

  • @user-vp2yc4zn4r
    @user-vp2yc4zn4r 6 หลายเดือนก่อน +1

    This programme deserves many repeats..thaathaa

  • @rajalakshmis2323
    @rajalakshmis2323 6 หลายเดือนก่อน +1

    Gurukul system is the best system for teaching. Guru should ready the students and ask them to spread across the globe to teach in person. Not be greedy to be the teacher of everyone. He should be proud when his shishyas teach others by becoming guru, as he gets double promotion of being guru of guru and should be proud of.
    Shishyas can compete to excel when other shishyas are there, and also can help each other to learn. Camaraderie is built which will preserve the art in ita original form for future generations to look upto.

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 6 หลายเดือนก่อน +1

    அந்தக்காலம் பாடுபவர்கள் நிச்சயம் ஏராளமான பாடல்களை
    மனனம் செய்திருக்க வேண்டும்,ஆனால் கச்சேரி பாடுபவர்களும்,ஏன் பஜனை பாடுபவர்களும் கூட அலைபேசியுடன் அலையவேண்டியிருக்கிறதே

  • @lakshminarayananr5773
    @lakshminarayananr5773 7 หลายเดือนก่อน

    Very interesting.

  • @DoReMi0531
    @DoReMi0531 7 หลายเดือนก่อน

    Thank you!1

  • @gayathrikeshavan6417
    @gayathrikeshavan6417 6 หลายเดือนก่อน

    Excellent.

  • @sethurajan8572
    @sethurajan8572 7 หลายเดือนก่อน

    அருமையினுமருமை❤

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 7 หลายเดือนก่อน +2

    பாரதி பாஸ்கர் மேடம் கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு அவர்கள் விமர்சனம் போல் இருந்தது.

  • @srinivasanvenkatesh7037
    @srinivasanvenkatesh7037 7 หลายเดือนก่อน +5

    Raja's speech and the judgement was simply outstanding. Well researched. Well thought over.
    And in the light of being non musicians, Sivakumar, Bharathi Baskar and Raja have really spoken very well. Very musical.
    Sudha Ragunathan, Neyveli, Gatam Karthik and Suchitra have done very well.
    If the former group is non musicians, they SANG very well.
    The latter group is musicians, they ORATED very well.
    நிகழ்ச்சியின் கருத்து அடர்த்தி மெச்சத்தகுந்தது

  • @anandhibabu6626
    @anandhibabu6626 7 หลายเดือนก่อน

    Awesome

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 6 หลายเดือนก่อน

    This is one of the best
    Pattimandrams I have ever seen.
    Pandithargaz paandithyam
    Buddhi koormai
    Sarasvathi vaakku
    Nermai kala vimarshanam koodiya
    Rasa virundu.
    Dhanyavaadandaz.

  • @hemabaalu
    @hemabaalu 6 หลายเดือนก่อน

    Very interesting and informative

  • @meerasrinivas5701
    @meerasrinivas5701 6 หลายเดือนก่อน +2

    One of the best pattimandrams. Each and everyone is a gem to cherish❤

  • @ganeshsolkwan7253
    @ganeshsolkwan7253 6 หลายเดือนก่อน

    Bharadi madam ! Hats pff

  • @komalavishwanathan6848
    @komalavishwanathan6848 6 หลายเดือนก่อน

    Nice🎉🎉🎉🎉🎉🎉

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 6 หลายเดือนก่อน +1

    அருமையான பட்டிமன்றம் 🙏🪷

  • @naliniravindranath6260
    @naliniravindranath6260 7 หลายเดือนก่อน

    Extraordinary

  • @balakrishnanshanmugam7001
    @balakrishnanshanmugam7001 6 หลายเดือนก่อน

    :நல்ல பட்டிமன்ற/ ம்

  • @radhikanatarajan1547
    @radhikanatarajan1547 7 หลายเดือนก่อน

    super pattimanram. navarathrila vidai pottu valargiradu adu onbadu nal padi, slogam sonnadal dan. RADHEKRISHNA RADHIKA

  • @batmakshimohan-arvind2127
    @batmakshimohan-arvind2127 7 หลายเดือนก่อน +3

    Loved every minute, great homework by all of them!! Bring more of these please:)

  • @subramanianvydianathan6333
    @subramanianvydianathan6333 6 หลายเดือนก่อน

    கார்த்திக் அருமை

  • @nazeerhussain6141
    @nazeerhussain6141 6 หลายเดือนก่อน +1

    Raja and Bharathi Basker deserves praise for their knowledge and nuance of Music nothing less than that of exports in that field

  • @ramsundaram4615
    @ramsundaram4615 7 หลายเดือนก่อน +1

    அருமையாள ஆழமான பேச்சுக்கள். நன்றிகள்

  • @rajaleshmydhanya5182
    @rajaleshmydhanya5182 6 หลายเดือนก่อน

    Sudha Raghunathan chonnathuthan sari Da rbarukkum Naykikkum vithyasam gurumkandiram padithan therinjukkanam youtubla Carla phonvechundu vazi pakkaramathiri irukkum

  • @ragavendhiranvb1147
    @ragavendhiranvb1147 7 หลายเดือนก่อน

    classic!!

  • @chandramouli3111
    @chandramouli3111 6 หลายเดือนก่อน +20

    மேடையில் அமர்ந்திருந்த, இசை வல்லுநர்கள், அறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள், மற்றும் நன்றிகள்

  • @madhvamuniraosandhyavandan7662
    @madhvamuniraosandhyavandan7662 6 หลายเดือนก่อน

    Sama vedam Sama gaana manadu. Sama gaanam gandharvamum desiyum aagiyadu. Prabhandam padamaagi kruthi keertanaigal aagiyadu. Sangita lakhyamum lakshana maanadu. Irandum serndu manodharma maagiyadu. Manodharmame Karnataka Sangitam aagiyadu. Innumum selling konde pogalam. Progression of technicalities resulted in creativity. Technology is outcome of creativity. Emotions tempt to say attractive words. Reality gives the facts. Facts are truths. Emotions are beliefs and faiths.

  • @chandrasridhar9267
    @chandrasridhar9267 7 หลายเดือนก่อน

    Very well said Ms. Sudha

  • @user-dl7sm8yh5v
    @user-dl7sm8yh5v 7 หลายเดือนก่อน

    Supper supper supper

  • @swarnaravi9942
    @swarnaravi9942 6 หลายเดือนก่อน

    Bharathi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🥰❤️

  • @srivaru1044
    @srivaru1044 7 หลายเดือนก่อน

    Super Sudha

  • @subhasunderkumar2950
    @subhasunderkumar2950 7 หลายเดือนก่อน

    Well said Suchithra..

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 7 หลายเดือนก่อน +1

    👌👌👌🙏🙏🙏👏👏👏👏

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 7 หลายเดือนก่อน

    Arumsi batts of bharthi. Bhaskar.

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 7 หลายเดือนก่อน +2

    Excellent programme.No doubt. But Deepavali beforeday nadandu iruku enru therigiradu. But video parkkumbodu maximum sabavill 100 to 200 membersdan iruppargal. Most of the seats vacant aagadan irundadu. Ippo you tube I'll minimum 5000 music rasikargal parkkalam. Sabha enbadu city I'll irukkum. Around 10 to 20kilometerskkul iruppavargaldan varamudium. Technology development village I'll iruppavargal Romba years aaga asaipattukondu irundavargal ellorukkum reach aagiradu. Inda topic technology sangeethathirku useful or illai enbadudane. Teaching and gurugulam patri illaye.Musicians and avargaloda songs popular avaade technology yalda 0:46 n enbadu true.😅

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 7 หลายเดือนก่อน

    Wishing you a happy and bright new year to All 🎉❤

  • @venivelu4547
    @venivelu4547 6 หลายเดือนก่อน

    🙏🙏👌👌

  • @murugaperumala9824
    @murugaperumala9824 7 หลายเดือนก่อน

    #நல்லிச்செட்டியார்_இசைபட்டிமன்றம்...

  • @Krish_Nathan
    @Krish_Nathan 7 หลายเดือนก่อน

    And we Survive, because we adapt..

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 7 หลายเดือนก่อน +3

    காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் நல்லது

  • @kalanatarajan6976
    @kalanatarajan6976 6 หลายเดือนก่อน

    Yes we sitting in mumbai( borivali) we cannot go n listen in shanmukhananda hall orfine arts we can listen only in you tube,many plus point is also there.
    Those who cannot reach the place whag can we do ?

  • @venkataramanvaradarajan3742
    @venkataramanvaradarajan3742 6 หลายเดือนก่อน

    It is a different pattimandram. I could not disagree with the views of anyone. What a scholarly presentation by each one of them. There shall be more such programmes

  • @parseenanoo5301
    @parseenanoo5301 6 หลายเดือนก่อน +1

    43:50 ❤🎉

  • @renuga8035
    @renuga8035 7 หลายเดือนก่อน

    அரூமையாணபட்டிமண்றம்

  • @ailamkrishnaiyersubramania2541
    @ailamkrishnaiyersubramania2541 6 หลายเดือนก่อน +1

    Video camera may also please be focused on audience

    • @sairocks
      @sairocks 6 หลายเดือนก่อน

      Sure sir. Missed it.

  • @renganayakisr3326
    @renganayakisr3326 7 หลายเดือนก่อน

    Annamalai-kku arogara. Superb

  • @balasubramanian.v.dr.8791
    @balasubramanian.v.dr.8791 7 หลายเดือนก่อน +6

    Kerosene oil தான் கிருஷ்ணாயில் ஆனது

  • @vibesofsai
    @vibesofsai 6 หลายเดือนก่อน

    I go with Sudha Raghunathan madam .

  • @karthikbabu5924
    @karthikbabu5924 7 หลายเดือนก่อน

    Ms. Bharathy madam is just on the line, else it would've beaten any ugly politician.

  • @rajaleshmydhanya5182
    @rajaleshmydhanya5182 6 หลายเดือนก่อน

    Muththayabhagavathar maik illaya padarathum harikadha pannarathu anda streetoda athamvara keklumam thiruanandapuraÿthula onnamputhan theruvila cholli kettirikken avalavu ghanatjtha voice

  • @nagarajanvenkataraman7592
    @nagarajanvenkataraman7592 6 หลายเดือนก่อน