என்னோட தங்கைக்கு 3 வயசு இருக்கும், உதயம் தியேட்டர் பக்கத்துல ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணப்பா எங்க பாட்டி எங்கல அங்க கூட்டிட்டு போனாங்க... நாங்க அங்க பார்த்த முதல் படம் அஞ்சலி... பேபி ஷாம்லியோட நடிப்பு என்னோட தங்கை நடிப்பு மாதிரியே நல்லா இருக்கும்.❤❤❤
மக்கள் திரை அரங்கத்துக்கு வருவதே பெரிய திரை, நல்ல ஒலி,ஒளி யில் படம் பார்க்கவே.இப்போது நிறைய அரங்குகளில் 4k,RGB LASER PROJECTION,DOLBY ATMOS SOUND உள்ளது .காலம் மாறும்போது நாமும் நம்மை UPDATE செய்துகொள்ள வேண்டும் .
இதுவரை தமிழகத்தில் எத்தனை திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் என்பதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் நண்பா... இதை நான் கேட்க்க ஒரு காரணம் உள்ளது ஏன் என்றால் நிரைய ஊர்களில் திரையரங்குகள் மூடப்பட்டு காலப்போக்கில் காணாமல் போய் விட்டன அதனால் தான்....
😮😮😮😮😮😢😢😢😢😢.... ஒரு சகாப்தம் நிறைவடைகிறது....இதுவும் கடந்து போகும்....கார்ப்பரேட் கைகளில் கோடிகணக்குல பணம் விளையாடுகின்றன. அரசியல்ல இது எல்லாம் சர்வ சாதாரணமாக கடந்து போகிறது.அவங்க நினைத்தால் எதை வேண்டுமானலும் வாங்குவதற்காக அரசியல்வாதிகள் துணையாக இருப்பார்கள்.
I have seen many Films..what a famous theatre...varuthama irukku... theatre avanga modify pannavae illa adhan.. audience varala..illana Kasi theatre ku mattum yaen poranga
நானும் இந்த தியேட்டரில் படம் பார்த்து இருக்கிறேன் மகிழ்ந்திருக்கிறேன்😎 திரையரங்கு மூடுவது எனக்கு வருத்தம் தான்😢 ஆனால்....... திரையரங்கு மூடப்படுவது ஜாதி படம் எடுக்கும் சில எல்லா டைரக்டருக்கும் இது சமர்ப்பணம்😎
Pigattum Uthayam theatre Popcorn 175 Puffs 50 Egg puff 75 Water bottle 40 Parking two wheeler 50 4 wheeler 100 Rest room not maintained properly After 15 mins ac will not come. New movie tickets 350per head. Makkal sapam oru naal vedikkum. Nasama pogada.
Watched Ghillie movie in 2004 with my family...back then I was 9 yrs old.. now nearing 29... I will never forget this theater becoz of Ghillie ❤
Thalaivar 🤩🤩 mass entry 🎉🎉
பல புகழ் பெற்ற படங்கள் உதயத்தில் பார்க்துள்ளேன் வருத்தமும் இருக்குப்பா
என்னோட தங்கைக்கு 3 வயசு இருக்கும், உதயம் தியேட்டர் பக்கத்துல ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணப்பா எங்க பாட்டி எங்கல அங்க கூட்டிட்டு போனாங்க... நாங்க அங்க பார்த்த முதல் படம் அஞ்சலி... பேபி ஷாம்லியோட நடிப்பு என்னோட தங்கை நடிப்பு மாதிரியே நல்லா இருக்கும்.❤❤❤
உதயம் தியேட்டர்ல என் இதயத்தை ❤
ஏம்பா நானும் என்
இதயத்தை RoNo.D 77 - B.88.ல விட்டுட்டு வந்துட்டேன் வா வா இடிக்கறதுகுள்ள எடுத்து புட்டு வந்துடலாம்.😃
2003 ல் .தூுள் திரைப்படம் பார்த்தேன்
நான் முதலாக பார்த்த படம் படையப்பா,
என்னடா...இது..காலம் எப்படி போவுது?எவ்வளவு படம் பாத்துருப்பேன்...மனசு கனக்கிறது.😢
மக்கள் திரை அரங்கத்துக்கு வருவதே பெரிய திரை, நல்ல ஒலி,ஒளி யில் படம் பார்க்கவே.இப்போது நிறைய அரங்குகளில் 4k,RGB LASER PROJECTION,DOLBY ATMOS SOUND உள்ளது .காலம் மாறும்போது நாமும் நம்மை UPDATE செய்துகொள்ள வேண்டும் .
Ella uthaiyam sales airuchu bro casa Grande construction nu sales airuchu....
Really i feel 😢😢😢😢😢😢😢😢😢
So sad 😭
உதயத்தில் திருமணமான முதல் பார்த்த படம் நாயகள்
Super star 🔥🔥
சினிமா தியேட்டர் மூடுவதால் கவலைப்படும் ரசிகர்களே..நீங்க வாழ்க..
ஒரு நாளாவது உங்களை தியேட்டர்குள் இலவசமாக விடாததூ ஏன் என்பதையும் சிந்தியுங்கள்..
Cha indha news kettathum romba sogama irunthiruchu enga amma appa kalyanamaana pudhusula mudhal mudhala udhayam theaterla prabhu deva ezhaiyin sirippil padam pathanga adhuku piragu than naa rendu vayasula irrukumbothu maasilamani apparom nadodigal udhayam Theaterla pathen avvalu santhoshamah irunthiruchu innaiku indha news kettadhum shocking aah irunthiruchu RIP Udhayam Theater🌺🌸🌹🪷💐🪦🥹🥹😢😢😭😭😭.
மனது மிகவும் கஷ்டமாக உள்ளது. மேலும் எனது மகளுக்கு உதையம் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
Udhayam my memories
Virumandi, enrendrum punnagai ,alagiya theeyae
ரஜினி படம்ன்னா உதயம் தியேட்டர் இடிக்க பட போகுது என்பது வருந்த தக்கது
நான் இடம் இடிப்பு நான் விரும்ப இல்லை
நான் பார்த்த முதல் திரைப்படம் பணக்காரன் 1990 ticket rate 09.50 bolcony.🎉
அப்போ நீங்கள் பணக்கார ன் தான்😂
Super sir
Very sad news for me.... I watched many movies in udhayam theatre in my childhood.. more than 200 films..
Really so sad
எதுவும் நிரந்தர இல்லை
Very sad, I have watched many movies here. Nostalgic memories 😢
Very sad news. Slowly good Movie halls are Vanishing.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள உதயத்தூர் காரங்க தியேட்டர் உதயம்
Casa Grande va appo puliyambakkam madri 😮😮😮irukum construction quality 😮😮😮😮
My Favourite Theatre 🥺
Casa Grande must honour the Place as உத்யம்
Our family owns the theatre, we need money and it is closing, we are selling it.
I have Rarest skins and emote in Fortnite bruh
@@alphahalogaming3123why would i care?
@@toiletpaper2974 plz care bro i need your care
@@alphahalogaming3123??? Whats wrong with you
1st Movie - FLOP
Last Movie - FLOP.
Superb news. Apadiye Ella theatre moodalam.
Background music is too much disturbance.
உதயம் தியேட்டரில் முதல் படம் ரஜினியின் சிவப்பு சூரியன் அட்டர் பிளாப் படம் அதேபோல கடைசி படம் ரஜினியின் லால் சலாம் அதுவும் அட்டர் பிளாப்படம்
இதை நான் விரும்பவில்லை
டிவி வந்து போச்சே அதான்
Ghilli movie parthen udhayam la
Who is that company purchased.
இதுவரை தமிழகத்தில் எத்தனை திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் என்பதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் நண்பா...
இதை நான் கேட்க்க ஒரு காரணம் உள்ளது ஏன் என்றால் நிரைய ஊர்களில் திரையரங்குகள் மூடப்பட்டு காலப்போக்கில் காணாமல் போய் விட்டன அதனால் தான்....
Vijay ku piditha theatre
So sad😮
Superb excellent
😢😢😢😢😢😢
Vettayan release coming 10th 😊
திராவிட இளவரசோட ஆசை நாயகி செல்பி எடுத்தாங்களாம்
😮😮😮😮😮😢😢😢😢😢.... ஒரு சகாப்தம் நிறைவடைகிறது....இதுவும் கடந்து போகும்....கார்ப்பரேட் கைகளில் கோடிகணக்குல பணம் விளையாடுகின்றன. அரசியல்ல இது எல்லாம் சர்வ சாதாரணமாக கடந்து போகிறது.அவங்க நினைத்தால் எதை வேண்டுமானலும் வாங்குவதற்காக அரசியல்வாதிகள் துணையாக இருப்பார்கள்.
விஜய் சினிமாவை விட்டு விலகியதைக் கண்டு இதயம் வலித்து உதயம் தியேட்டரும் அஸ்தமனமாகிவிட்டது....!
தமிழ்நாடே இன்று ரியல் எஸ்டேட் அதிபர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது போல தோன்றுகிறது!!!!
சினிமாவின் வரலாறு ரஜினி
Baasaha badam Parthen sir
I am very feeling 😢😢😢😢
Nanum iyRkkai padam pardein2003😂
I have seen many Films..what a famous theatre...varuthama irukku... theatre avanga modify pannavae illa adhan.. audience varala..illana Kasi theatre ku mattum yaen poranga
நானும் இந்த தியேட்டரில் படம் பார்த்து இருக்கிறேன் மகிழ்ந்திருக்கிறேன்😎
திரையரங்கு மூடுவது எனக்கு வருத்தம் தான்😢
ஆனால்....... திரையரங்கு மூடப்படுவது ஜாதி படம் எடுக்கும் சில எல்லா டைரக்டருக்கும் இது சமர்ப்பணம்😎
காசா கிரண்ட் திமுக முக்கிய புள்ளி பின்னணியில் இயக்குவதாக கேள்வி....
Ops and Natham viswanathan
Pigattum
Uthayam theatre
Popcorn 175
Puffs 50
Egg puff 75
Water bottle 40
Parking two wheeler 50
4 wheeler 100
Rest room not maintained properly
After 15 mins ac will not come.
New movie tickets 350per head.
Makkal sapam oru naal vedikkum.
Nasama pogada.
🖐️😁🥁
சினிமாவுக்கு மாவு கட்டு தான்
Udayam RIP
Sivapu sooriyan 1983
Lal salam 2024
Sigappil aarampittu, sigappil moodapadugiradhu!
S0 sad
புஷ்பா 2கடைசிபடம்
Appidiyae cinema actors m boycott pannunga
Aanantha Poonggayrrea movie song first word " Udhayam Theatre la en Ithayatha Tholaichean" 😂😂 old ellam azhithikittu varuthu😂😂
Actor Vijay can help uthayam theatre owner from his earnings ..
Casagrand Ops binami
Natham viswanathan also
Yes tirtupasnka
நான் காக்கிசட்டை, காவல் படம் பார்த்து இருக்கேன்
நானும்தான்... காக்கி சட்டை, தென்றலே என்னைத் தொடு பிறகு நிறைய படங்கள் பார்த்தேன்...
@@jayadeva68 yes பிரம்மா,மைக்கேல் மதன காமராசன் பார்த்து இருக்கேன்
My flash back - odugirathu
😢
முதல் படம்
மலையூர் மம்பட்டியான் உதயம்
😢😢😢
🥲
Ethuvum kandipa DMK pressure ha thaan erukum. 2008-10 la already this party evanga kitta rate paesunaga.
Nalla,padam,odara,kalathil
Blackticket,vithiu,panam,p
Parthanga,,vayitherichal
Chumma,pogathu,,edathai
Vithim,panam,parka,poranga
Naan Dharmapuri parthan
Namakku.santhosham.tharum.idam..theature..ninaikkum.pothu..varuthamaha.irukkirathu..tharpothu.nalla.padangallum.illai..antha.naall gnapakam.anaivarkum.varum....nallathukku.payanpattaal.sari..😂
Father......ded....son.... sales
Hate casagrande project
Udayam theatrela en saamana tholaichan
😛😆
Pona mayire pochi
Casa grand hahah
மால் +தியேட்டர்...... சென்னை இன்னும் மிளிரும்😅இன்னோரு சாந்தி தியேட்டர்😮
திரைத்துறை அழிய வேண்டும்
எதுக்கு? ஏன் இப்படி சொல்கிறாய்? என்ன காரணம்?
ஒழிக்கவேண்டும்
@@Aksharashrismilyyy என்ன காரணம்?
@@sriramlakshmimenon8437 நோ காரணம், சேச்சி
@@sriramlakshmimenon8437unaku sootheriyudhulla adhuku dhan
டேய் இது ரொம்ப முக்கியமடா...