நான் தேடும் செவ்வந்தி பூவிது….ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது…பூவோ இது வாசம்…போவோம் இனி காதல் தேசம் - 2 …நான் தேடும் செவ்வந்தி பூவிது… பறந்து செல்ல வழியில்லையோ…பருவ குயில் தவிக்கிறதே…சிறகிரண்டும் விரித்து விட்டேன்….இளம் வயது தடுக்கிறதே…பொன்மானே என் யோகம் தான்..பெண் தானோ சந்தேகம் தான்….என் தேவி (ஆ-ஆ-ஆ-ஆ-ஆ)…உன் விழி ஓடையில் நான் கலந்தேன் உன் கனி விழும் என தவம் கிடந்தேன்…பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு நான் தேடும்…செவ்வந்தி பூவிது (ஆ-ஆ-ஆ-ஆ)…ஒரு நாள் பார்த்து…அந்தியில் பூத்தது…ஆ-ஆ-ஆ-ஹா.. மங்கைக்குள் என்ன நிலவரமோ…மஞ்சத்தில் விழும் நிலை வருமோ….அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ…என்றைக்கும் அந்த சுகம் வருமோ…தள்ளாடும் பெண் மேகம் தான்….எந்நாளும் உன் வானம் நான்….என் தேவா (ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ)…கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்….என் விரல் நகங்களை தினம் இழந்தேன்…தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை….நான் தேடும்…செவ்வந்தி பூவிது (ஆ-ஆ-ஆ-ஆ) SHARMINI Satgunam !
🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸நன்றி. 🐦😊🙏🎺. 🎸🌹💕🎺💘 🎻
Priyanka voice is ❤❤❤❤
Lyrics and music by both singers especially,Priyanka are very beautiful!
Priyanka's singing talent and her voice cannot be beaten by anyone
Super very cute and nice to hear this song. Music of this is also very. Fine
Priyanka, very nicely singing! Like this please sing new songs frequently!
Priyanka very nice song I like you
Sema sema sema sema sema
நான் தேடும் செவ்வந்தி பூவிது….ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது…பூவோ இது வாசம்…போவோம் இனி காதல் தேசம் - 2 …நான் தேடும் செவ்வந்தி பூவிது…
பறந்து செல்ல வழியில்லையோ…பருவ குயில் தவிக்கிறதே…சிறகிரண்டும் விரித்து விட்டேன்….இளம் வயது தடுக்கிறதே…பொன்மானே என் யோகம் தான்..பெண் தானோ சந்தேகம் தான்….என் தேவி (ஆ-ஆ-ஆ-ஆ-ஆ)…உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
உன் கனி விழும் என தவம் கிடந்தேன்…பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு
நான் தேடும்…செவ்வந்தி பூவிது (ஆ-ஆ-ஆ-ஆ)…ஒரு நாள் பார்த்து…அந்தியில் பூத்தது…ஆ-ஆ-ஆ-ஹா..
மங்கைக்குள் என்ன நிலவரமோ…மஞ்சத்தில் விழும் நிலை வருமோ….அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ…என்றைக்கும் அந்த சுகம் வருமோ…தள்ளாடும் பெண் மேகம் தான்….எந்நாளும் உன் வானம் நான்….என் தேவா (ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ)…கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்….என் விரல் நகங்களை தினம் இழந்தேன்…தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை….நான் தேடும்…செவ்வந்தி பூவிது (ஆ-ஆ-ஆ-ஆ)
SHARMINI Satgunam !
Priyanka,
Marvelous singing!
Priyanka 💖
#PriyankaNk 🙌💖🙌
Very nice singing by melody queen
So beautiful ❤ God bless. Thanks 🙏
Plz upload of chaz songs too
Very Very Nice
Intha song etthana thadava kettalum alukkavillai ..
2:05 நீங்க பாடுறது தப்பு பிரியங்கா
Priyanka Chopra Priyanka
Superpatink
An kural sariillai
Priyanka's voice in this song is romba inikkuthu!
🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸நன்றி. 🐦😊🙏🎺. 🎸🌹💕🎺💘 🎻
Man, U need more practice to attempt this song..
Priyanka 💕