SPB CHARAN GETTING BLESSINGS FROM HIS MOTHER SMT.SAVITHRI SP BALASUBRAHMANYAM | ABBAS CULTURAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • SPB CHARAN GETTING BLESSINGS FROM HIS MOTHER SMT.SAVITHRI BALASUBRAHMANYAM 2021 FIRST STAGE EVENT WHERE CHARAN CONTINUES SPB SIRS FOOTSTEPS. ABBAS CULTURAL | KALAI VIZHA 2021 | BALAJI'S AARADHANA LIVE BAND

ความคิดเห็น • 1.1K

  • @kumarsivasubramani3404
    @kumarsivasubramani3404 3 ปีที่แล้ว +33

    அருமையான கணவர்
    இப்படியொரு தங்கம் மகனாக
    அம்மா
    நீங்கள கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட
    தெய்வப்பிறவி.
    சரண் சார்
    வழுங்கள்
    பாடுங்கள்
    அனைவரும் மகிழ்ச்சியாய் !
    கடவுள் உங்களை
    அப்பாவைப் போலவே நல்ல
    மனிதராக கோடியில் ஒருவராய்
    வாழ வைக்க ஆசிகள்! I’m very proud of you charan sir

  • @haresrinivasa9946
    @haresrinivasa9946 2 ปีที่แล้ว +5

    Charan sir
    Namaste sir.
    Alito saradaga program ki mundu meeru teliyadu sir.
    Tarvata nenu mee abimani ayyanu.
    Tarvata mee songs Anne vinnanu
    Chala chala bagunnay sir
    Love you sir

    • @mmr9998
      @mmr9998 2 ปีที่แล้ว +2

      Now SP CHARAN sir , is rocking on "Padutha Theeyga" show on ETV

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 ปีที่แล้ว +39

    இந்த நிகழ்ச்சி நான் பார்க்கும்போது அழுகை
    வந்து விட்டது எனக்கு 😓😓😓😓😓🙏🙏

  • @vishnuvoiceover4819
    @vishnuvoiceover4819 3 ปีที่แล้ว +247

    முன்பு குறும்புகாரனாக இருந்த சரண் இப்போ மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்கிறார். We all with you Charan sir long live....

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 ปีที่แล้ว +11

    She is unable to hold her tears...natural...which stage she would have gone without spb sirs presence ....emotional moment
    Long live spb sir family..
    Good naration by mike gentleman ...nice words sir

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 3 ปีที่แล้ว +179

    Very emotional moment...we cried with amma...
    Every moment we hear his songs he is with us. What more can we want !

  • @jancirani9388
    @jancirani9388 2 ปีที่แล้ว +10

    Savithiri Ammava SPB sir marriage pannunathuku piragu avar periya level ah hit aanar. Athupola Charan sir Unga Amma ungaluku porthina ponnadai Unga life la ungala periya level ku kondu pogum. Neengalum enga Balu sir maari niraiya viruthugal vanga engaludiya vazhthukal.❤️❤️❤️❤️

  • @kumarichowdary7977
    @kumarichowdary7977 3 ปีที่แล้ว +1

    Balu garu Leni lotu Melo chusukuntamu balu garu eakada vuna mimalani chusi happy feel avutharu me singing chusi

  • @jamunaganeshamoorthy1737
    @jamunaganeshamoorthy1737 2 ปีที่แล้ว +24

    மனதை வருடிய நெகிழ்ச்சியான தருணம் என்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டு இருக்கும்sp B sir அவர்களை வணங்குகின்றோம்

  • @divyaavinodh
    @divyaavinodh 3 ปีที่แล้ว

    அம்மாஅவர்களுக்குவணக்கம்.
    அப்பாபாடும்கடவுள்பாடல்களைல
    தினமும்கேட்டுக்கொண்டிருக்கிறேன்.அவர்கடவுளாகவேஎங்கள்எல்லார்இதயத்திலும்இருக்கிறார்.அப்படிஇருக்கும்போதுஅம்மாஅவர்தங்களுடன்வாழ்ந்துஇருக்கிறார்.
    அவர்தங்களின்உயிர்மூச்சு,நாடி,
    ,நரம்பு,இதயத்துடிப்புஅனைத்திலும்இசைசக்கரவர்தியாக,சிகரமாக இருக்கிறார்.இனிSBBsirஅதை
    போல்திருசரண்மகனைசிகரமாக
    திகழ ஆசிர்வதியுங்கள்.
    வாழ்கவளமுடன்"
    "அருட்பேராற்றல்கருணையனால்
    உடல்நலம்,நீள்ஆயுள்,
    நிறைசெல்வம்,பயன்பாட்டிற்கு
    மேலோங்கிவாழவேணடும் .வாழ்கவையகம்வாழ்கவளமுடன் .
    .ம.லெக்ஷ்மி

  • @arulmozhiarulmozhi7781
    @arulmozhiarulmozhi7781 3 ปีที่แล้ว +378

    அம்மா கலங்க வேண்டாம், ஐயா அவர்கள் நம்முடன் தான் இசையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்🙏💙

  • @angelinemariya3822
    @angelinemariya3822 3 ปีที่แล้ว +24

    WHAT A MOTHER .I COULD FEEL HOW MUCH SHE MISSES HER HUSBAND..
    IT'S REALLY A ❤️ BREAKING MOMENTS.
    SBP.STILL LIVING.
    AMMA YOU ARE SO....BEAUTIFUL.
    GOD WILL WONDERS THROUGH YOU.
    YOU ARE SPECIAL STAR ✨🌠
    WITHIN A SHORT TIME YOUR ARE GOING TO SHINE.
    MAY GOD JESUS BLESS YOU DEAR AMMA.

  • @srishan4803
    @srishan4803 3 ปีที่แล้ว +107

    Charan voice appadiye SPB sir voice mathari irukku. I hope he will be given chance to record more songs. From his voice we can see SPB sir. 🙏

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 3 ปีที่แล้ว +8

    அன்புள்ள சரண் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும் அனைத்து திரைப்பட துறையினர்கள் திரு. சரண் அவர்களுக்கு நிறைய பாடல்கள் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும்
    வாழ்க SPB
    வளர்க SPB புகழ்
    மேலும் வளர்க குழந்தை சரண்

  • @IndianTamilan19
    @IndianTamilan19 3 ปีที่แล้ว +59

    அற்புதமான மாமனிதர் திரு SPB அவரது ஆன்மா என்றும் எங்களுடன் -

  • @kichumulu6101
    @kichumulu6101 3 ปีที่แล้ว +3

    Amma unnai bless pannieruka.so this shows good sign in ur future endeavours

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 3 ปีที่แล้ว +3

    சொல்ல வார்த்தை இல்லை அம்மாவுக்கு எனது ஆறுதல்
    மேடையில் தாய்மகன்
    உறவு மிகவும் அற்புதமான
    இறைவா
    நலம் நல்கி
    வளம் பெருகி
    வாழ வழிவகுப்பாயாக

  • @s.j.s3619
    @s.j.s3619 3 ปีที่แล้ว +48

    ఆవిడ దుఃఖం ఆపు కోడానికి ఎంత ప్రయత్నించినా వల్ల కాలేదు. చరణ్ గారి ముఖం కూడా విషాదం గా ఉంది.

    • @s.j.s3619
      @s.j.s3619 2 ปีที่แล้ว

      @@sureshsubramaniam255 I have commented to share my feelings with Telugu fans . The meaning of the Telugu comment is "She has tried hard to control her grief but couldn't. Charan sir also became sad when he looked at his mother. "

  • @sangeetham2169
    @sangeetham2169 3 ปีที่แล้ว +84

    Charan நீங்க என்ன மனநிலையில் இருக்கிறீர்களோ அதே மாதிரிதான் நாங்களும் இருக்கோம் Miss u sir

    • @premaganapathi2678
      @premaganapathi2678 3 ปีที่แล้ว

      Yes

    • @158pradeepa2
      @158pradeepa2 3 ปีที่แล้ว

      Amma. Charan anna neenga kalavalai padavendam.spb appa ellaroda heart la irukkar.

  • @balasubramaniyan4409
    @balasubramaniyan4409 3 ปีที่แล้ว +12

    அம்மா SPB சார் அவர்களின் பாடல்கள் இன்னும் எங்களின் காதுகளிலும்,இதயங்களிலும் அவருடைய பாடல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது அம்மா.

  • @seema6272
    @seema6272 3 ปีที่แล้ว +2

    Super super amma
    Charan ni chusthunte SPB. Garini chusinatlu undi
    Songs singing kooda SPB gari la paduthunnaru
    Andaru happy SPB Unnaru ani
    God bless you charan. Continue life long
    Correct SPB garu Unnaru
    God bless you
    Chinnavadivi kanuka. Naa blessings

  • @umasakthia8457
    @umasakthia8457 3 ปีที่แล้ว +133

    அம்மா மேடை ஏறியவுடன் நம் கண்கள் தானாக கலங்குகின்றன.we miss you so much Balu sir.

  • @brightvision6939
    @brightvision6939 3 ปีที่แล้ว +5

    මාගේ ප්‍රියථම ගායකයානන් වන spd සර් .... මතු අාත්මයෙදීත්............. ගායකයේම වේත්වායි...........පව්ලේ සැමට .....බුදුගේ සරණයි..i love so much spb and charn sri.......

  • @Bhumikaelangovan90
    @Bhumikaelangovan90 2 ปีที่แล้ว +4

    இன்று வரை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத இறப்பு மாமேதைspb sir

  • @manikandanvellaikannu6645
    @manikandanvellaikannu6645 3 ปีที่แล้ว +14

    Never seen U spoke so matured. SPB Charan sir. Hats off for U too, One fine words from Charan Sir

  • @srian6607
    @srian6607 3 ปีที่แล้ว +159

    என்னைப் பொருத்தவரை இந்த கொரோனா கொண்டு சென்ற மிகப்பெரிய மரணம் எஸ்பிபி அவர்கள்.

    • @sumanthadlagatta
      @sumanthadlagatta ปีที่แล้ว +4

      Yes 😢

    • @antonyrajarullappan
      @antonyrajarullappan 7 หลายเดือนก่อน +2

      Yes Sir...100%

    • @SangeethaSangeetha-g7s
      @SangeethaSangeetha-g7s 5 หลายเดือนก่อน +3

      My appa

    • @rajeevm.p6568
      @rajeevm.p6568 4 หลายเดือนก่อน

      Sorry for true message spb satan do not deserve this I have seen how spb wife cherished and Saran was only too much wanting to end the event am so sorry

    • @rajeevm.p6568
      @rajeevm.p6568 4 หลายเดือนก่อน

      Saran is not a sincere

  • @mohamadsulthanjaleel386
    @mohamadsulthanjaleel386 หลายเดือนก่อน

    Excellent SPB family, thanks again

  • @anversathath211
    @anversathath211 3 ปีที่แล้ว +15

    இன் நிகழ்சியை பார்கும் போது என் கண்கள் கலங்குது வாழ்த்துக்கள் சரன் சேர்

    • @umamadhav3492
      @umamadhav3492 3 ปีที่แล้ว

      The one and only singer who had been missed globally and who had reached epitome of success is undoubtedly OUR LEGEND

    • @umamadhav3492
      @umamadhav3492 3 ปีที่แล้ว

      Very touching moment for the family and fans of the great SPB

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 8 หลายเดือนก่อน

    மிக உணர்வுபூர்வமானது. மகளையும் இதுபோல அம்மா ஆசீர்வதித்து பாடவைத்துவிடவேண்டும்.

  • @varagunagoonie684
    @varagunagoonie684 3 ปีที่แล้ว +6

    We people are unable to digest his absence. But listening to his songs we feel he's still alive in the form of his songs. To see savithri madam on the dais touched our hearts. Best wishes to you Charan bangaram. Take care of your mother.

  • @NatarajahSasinayagi
    @NatarajahSasinayagi 5 หลายเดือนก่อน

    ❤❤அன்பு சரன் சார் அப்பா குறலில் உங்களை பார்க்கிரோம் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @user-ry8qp4wd7r
    @user-ry8qp4wd7r 3 ปีที่แล้ว +19

    No one can console her..loss is loss... Great SPB lives in all our hearts.. 🙏🏼Day starts for me with His Aditya Hridayam sthorams..Amma ,our pranams for being His betterhalf🙏🏼💐

  • @ramachitti8407
    @ramachitti8407 3 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹Amma Naannagariki🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
    Chi. Chaala baaga chepparu Charan Sir, Avaru is in All Musicians, Naannagaru is omnipresent!!!

  • @rajesha3604
    @rajesha3604 3 ปีที่แล้ว +185

    SPB அய்யா வ நினைக்காத நாட்கள் இல்லை சரண் sir தினமும் அவருடைய பாடல்களை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் இப்பொழுதும் அய்யா நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்...

  • @vedhavalli3454
    @vedhavalli3454 3 ปีที่แล้ว +6

    இன்னும் என்னால் spb sir மறக்க முடியல அவரோட குரல் கேட்கும் போ தெல்லாம் கண்களில் கண்ணீர் வருகிறது 😂😂😂😂😂

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 ปีที่แล้ว +22

    இந்த காட்சியயைப் பார்த்தவுடன் என் கண்கள் கலங்கி விட்டன.சரன் சாரை உயர்த்திவிடுவதுதான் நாம் எஸ்.பி.பி. அய்யா அவர்களுக்கு செய்யும் தொண்டு.

  • @தமிழ்சேனல்-ச1ப
    @தமிழ்சேனல்-ச1ப 3 ปีที่แล้ว +2

    பாலு சாரை யாராலும் மறக்க முடியாது...அவரின் அன்பு துணையால் எப்படி முடியும்....பாலு சார்...உங்கள் சிரிப்பு,நக்கல், அசாத்தியமான குரல்....ஐயோ....😭😭😭😭😭😰😰😰😞😞
    ,

  • @shameemusa5298
    @shameemusa5298 3 ปีที่แล้ว +5

    very heart touchable......very living and respectable family....let god give them strong forget the past.....and happy life and long life.....

  • @santhoshjanani1478
    @santhoshjanani1478 3 ปีที่แล้ว +1

    Thank you so much my dear balaji band all staff super

  • @sraa2468
    @sraa2468 3 ปีที่แล้ว +17

    God its so painful to c a mother in tears missing her beloved husband😞😞😞Even v total strangers feel such void n emptiness means without SPB Sir around..cant imagine what a hell Amma must be feeling..Be strong Maa🙏🙏Millions r with u n Charan Sir..Gods b with u guys🙏💖💖💖

  • @anandhiramesh4152
    @anandhiramesh4152 3 ปีที่แล้ว

    இசைக்கு முடியவில்லை அது போல் அந்த இசை மேதை க்கும் இறப்பில்லை எங்கள் இதயம் நிறைந்த SPBயின் நகலே இதயம் நிறைந்த அன்புடன் வாழ்த்துக்கள்.

  • @meenamy437
    @meenamy437 3 ปีที่แล้ว +32

    Only tears😢 Forever in our heart SPB sir. Charan be strong n continue ur journey. Good luck

  • @MahaLakshmi-fp1hc
    @MahaLakshmi-fp1hc 3 ปีที่แล้ว

    Avar place ah yarum fill pannave mudiyathu..... 😔🥺 avangaluku evlo kashtama irukum.... 🥺 always miss you SPB sir..... 💗

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 ปีที่แล้ว +8

    அழுததெல்லாம் போதும் சரண். அப்பா உன் குரலில், பாடலில் வாழ்வார். அப்பா போல் நீயும் பெயரும் புகழும் பெற வாழ்த்துக்கள்.

  • @swathi6834
    @swathi6834 หลายเดือนก่อน

    என்றும் உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதமும் SPB அவர்களின் ஆசிவாதமும் கிடைக்கும். வாழ்க வளமுடன்.

  • @kevin88fern
    @kevin88fern 3 ปีที่แล้ว +6

    Thanks for entertaining us for every single moment. I dont think I might gone through a day without some or the other song of spb. I feel it is true of everyone. Hence our wishes and prayers will always be with spb family.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 3 ปีที่แล้ว +1

    Wow SPP anna enaku 30 years anna very close friend and Brother anna enmela migavum paasam madheswara unna enaku theriyadha da payya enbar o God annava ninaicha very feel akka avanga white heart saran Engaloda kutty thambi malarum Ninaivuhal All the best.anbudan honest madheswaran bhavani Erode banglore sasi Annavoda close friend saran

  • @shaghilasubhash6853
    @shaghilasubhash6853 3 ปีที่แล้ว +7

    So well said. Let’s not brood, be blessed we are in 2021. We can never move on from the passing off our loved ones.. but we can move forward with their memories.

  • @mjaya4778
    @mjaya4778 3 ปีที่แล้ว +105

    அம்மா வைபார்த்தவுடன் அழுது விட்டேன் சரன்நீங்க நல்லமகனாஇருக்கிங்க நீங்க நல்லாஇருக்கனும்

  • @k.universe5095
    @k.universe5095 3 ปีที่แล้ว +18

    Yes charan. He has no boundaries. He is in every nook and corner in this world. He is in everybodys blood vessels. My fav baluannavaga appavaga etc.,................. U r with us happily in every song of this world especially tamil songs

  • @deveshd5880
    @deveshd5880 ปีที่แล้ว +1

    കാണുയുമ്പോൾ കാണുമ്പോൾ
    കണ്ണ് നിറയുന്നു....
    SPB അണ്ണാച്ചിക്ക് പ്രണാമം
    🌹🌹🌹🌹❤️❤️♥️♥️💓💓💓💓🙏🙏

  • @sudharanisudharani7817
    @sudharanisudharani7817 3 ปีที่แล้ว +4

    Charan sir really blessing son for your amma great appa. Voice also spb sir.

  • @vinsara5722
    @vinsara5722 3 ปีที่แล้ว +26

    Every second i grieve for SPB sir. God betrayed him , his family and us. 😭.. He never thought he would die. every song of his brings pain to me. I'm a Kannadiga and t0he pain of his loss is unbearable...

  • @jlpj203
    @jlpj203 3 ปีที่แล้ว +9

    I don't know Tamil... I'm Telugu...but I can understand all these emotions..miss you baalu gaaru🙏

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 ปีที่แล้ว

    அம்மா ...அவர் உங்கள் கணவர் என்பதை விட ...எங்கள் இசை கடவுள் உங்கள் வாழ்க்கை துணைவராக இருந்தவகையில்...நீங்கள் ஒரு மஹா பாக்யசாலி...நன்றி

  • @kalae7967
    @kalae7967 3 ปีที่แล้ว +362

    எஸ்வளவு பெரிய மனிதரின் துணை வி எப்போதும் தன்னை வெளிகாட்டாதவர் எவ்வளவு அடக்கம்.. அதனால் தான் பாலு சார் அவரை அவ்வளவு நேசித்தார். மனது மிகவும் வலிக்கிறது.

  • @sethuraj2912
    @sethuraj2912 3 ปีที่แล้ว +2

    நான் என் பாலாவின் துணைவியாரை பார்த்ததில்லை அவர் மேடையில் ‌பாலாவின் மறுபிறவி சண்டை ஆசிர்வாதம் செய்த காட்சி என் மனதை பாதித்துவிட்டது

  • @susannaveen6830
    @susannaveen6830 3 ปีที่แล้ว +3

    Lost of a Marvelous Wonderful human being is still unbareble 😢,
    Yet thanks to God for giving us SP Charan bro to the world,to kip us all moving on with our Lives with SPB Sar's Voice...
    I'm in tears as i type bro, if got permit will loved to come over someday to SPB sar's samathi before i die..
    Never missed any of SPB sar's Show in Malaysia and Autograph signed with good Memories.....
    May God Bless You And Your Family A Prosperous Long Life ...
    Take Care Amma
    Malaysia
    ❤❤❤
    😢😢😢

  • @Radha_Samayal
    @Radha_Samayal 3 ปีที่แล้ว +61

    அப்பா இருக்கார் எங்கள் மனதில் என்றும் அவர் பாடலுடன்

  • @gajanhaas
    @gajanhaas 3 ปีที่แล้ว +14

    Such a loving mom and a person. Please remember we all mourn with you and miss him dearly. Yes SP Charan, your dad would want to continue living your life and celebrating his legacy. That is what will make him happy, living our lives. May SPB's soul Rest In Peace!

  • @selvarajraj9588
    @selvarajraj9588 3 ปีที่แล้ว +97

    தந்தையின் பெயரை காப்பாற்றும் தனையன் வாழ்க வளர்க

  • @jasminejohn9631
    @jasminejohn9631 3 ปีที่แล้ว +11

    LEGENDS MAY HV LEFT US IN PERSON, BUT SPB SIR HAS LEFT NEVER LEFT US....HE LIVES WITH US IN HIS GOLDEN VOICE N SONGS WHICH NEVER NEVER "EXPIRES"....I LOVE LISTENING TO HIS DEVOTIONAL SONGS, ESPECIALLY LORD SHIVA'S PRAISES, SIVAMAYAM, SIVATHAANDAVAN..... I JUST GET CARRIED AWAY LISTENING TO THESE COLLECTIONS....🙏💐

  • @satyaprakashreddy2316
    @satyaprakashreddy2316 3 ปีที่แล้ว +2

    I can't understand the TAMIL but ur emotions are speechless sir SALUTE SPB we need support for INDIA MUSIC LOVERS SPC Welcome Sir🇮🇳

  • @jee9417
    @jee9417 3 ปีที่แล้ว +46

    நாங்களே ரொம்ப மிஸ் பண்றோம் இத்தனை வருஷம் கூடவே இருந்த உங்களுக்கு எப்படி இருக்கும் ரொம்ப சாரிம்மா

    • @nirmalapgoodsupersongthank4129
      @nirmalapgoodsupersongthank4129 3 ปีที่แล้ว

      Amma😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻

    • @raji8017
      @raji8017 3 ปีที่แล้ว +1

      I miss you spb God

    • @jee9417
      @jee9417 3 ปีที่แล้ว

      @@nirmalapgoodsupersongthank4129 welcome

    • @jee9417
      @jee9417 3 ปีที่แล้ว

      @@raji8017 yesss

  • @fatimarochemani9396
    @fatimarochemani9396 3 ปีที่แล้ว +2

    Do not worry dear Charan you are Blessed only son for this family. Be cheerful always. We are glad to see Savithree mam, I have been praying to see her. Thank you all for this opportunity. Even we could not get rid of his memory a single day so how about Savithree mam. God will look after you all. Be strong always and we all pray for your family in a special way.

  • @surekha1950
    @surekha1950 3 ปีที่แล้ว +16

    Heart felt circumstances as.a beloved wife, very difficult to come out from his memories, he set an example of himself as a good father good husband good friend and above all he is good humanising,he always worked for good cause, he entertained with divine voice all.of us, may his soul.rest in peace. His wish was to take rebirth and be singer again. Some times we have to accept the fact to move our life next step.All the best charan, already you are doing good job keep up your hard work to matain your father's name and wish.

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சரண். அப்பாவின் ஆசீர்வாதம் உங்களுக்கு துணை வரும்.

  • @sakuntalamachiraju6911
    @sakuntalamachiraju6911 3 ปีที่แล้ว +50

    No one can be equal to SPB sir! But, we have to accept that he is no more!

  • @gopikasudhesh6393
    @gopikasudhesh6393 3 ปีที่แล้ว +1

    I came to see this video bcz I was thinking about SPB sir today very much
    Nearly going to be a year of this great legend
    SPB sir is still with us

  • @VijayaKumar-fp8iy
    @VijayaKumar-fp8iy 3 ปีที่แล้ว +11

    உலகம் இருக்கும் வரை இசை இருக்கும் வரை அப்பா என்னைக்குமே இருப்பார்

  • @indirashanmugasundaram7643
    @indirashanmugasundaram7643 3 ปีที่แล้ว +1

    We will always miss you dear Sir😢..... All the best Charan👍... Love you Amma...♥️.... Love from Srilanka 🇱🇰

  • @m.vijayakumarvijay4845
    @m.vijayakumarvijay4845 3 ปีที่แล้ว +11

    என்றென்றும் வாழும் இசையே.. காற்றில் கரைந்திட்ட கீதமே.. உமது நினைவுகளில் தொடரும் பயணம்..

  • @mastershineboy
    @mastershineboy 3 ปีที่แล้ว +1

    As Balu sir family members how sorrowful you are, as his fans, we are too equally sorrowful. He is a precious treasure of India. This world will never see such a great singer again. Thank you brother Charan for continuing his legacy.

  • @jayachandra394
    @jayachandra394 2 ปีที่แล้ว +31

    Sp baalu sir telugu వారు అయిన Tamil ప్రజలు వారిని తమ వారు గానే పూజిస్తారు ,,సంగీతానికి ,,కులం మతం ప్రాంతం బాస ఏది తేడా అడ్డురాధు ,the great Tamil people ,telugu people kanada people Malayalam people అందరూ spb మరణాన్ని జీర్ణించుకోలేకపోతున్నారు 😭😭😭🙏🙏

  • @sarojsharma3331
    @sarojsharma3331 2 ปีที่แล้ว

    Amma spb sir hamesha hamare saath h Sangeet m.bhagwan apko himmat de,vo subke pyare.

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 ปีที่แล้ว +14

    இந்த குடும்பம் நல்லாயிருக்கனும் அதுவே நாம் spb சார்க்கு செய்யும் பிராத்தனை

  • @syamalamadhavan3559
    @syamalamadhavan3559 3 ปีที่แล้ว +2

    Very much emotional.....

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 3 ปีที่แล้ว +3

    Very great…..you deserve it.sir’s blessings will be always there. Very emotional situation 👏👏👏👏👏👏😊

  • @bhuvanaganesan5373
    @bhuvanaganesan5373 3 ปีที่แล้ว +145

    ஆத்மார்த்தமாக இருந்த உறவை இழந்து வாடும் போது ஏற்படும் வலியை காலம் தான் மீட்டெடுக்க வேண்டும். அந்த மன வலிமை பெற ஆண்டவன் அருள் புரியட்டும்.

    • @Rukshaan4Aj
      @Rukshaan4Aj 3 ปีที่แล้ว

      😭😭

    • @sugavaneshram5794
      @sugavaneshram5794 3 ปีที่แล้ว

      😭😭😭😭♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @mbalubaby4575
    @mbalubaby4575 3 ปีที่แล้ว +3

    மனசு ரொம்ப வலிக்குது. எங்கள் உயிரில் கலந்து உள்ள SPB சார் இன் அன்பு தாயே உங்களை வணங்குகிறோம்.

  • @santhakumari7641
    @santhakumari7641 2 ปีที่แล้ว +2

    SBP Charan handsome , he can be a hero .😘

    • @kgfteja1993
      @kgfteja1993 2 ปีที่แล้ว

      Yea, I feel same

  • @nandhiniraj4584
    @nandhiniraj4584 3 ปีที่แล้ว +254

    The most painful death news among covid was SPB sir’s. Still haunting

  • @kamalavenin3398
    @kamalavenin3398 3 ปีที่แล้ว +2

    எங்க மனசு போகும் நேரத்தில் உங்க பாட்டுத்தான் மருந்து. சாமி பாட்டு, தத்துவப் பாட்டு, காதல் பாட்டு, அமைதியைக் கொடுக்கும் பாட்டு, மனசாந்தியைத் தரும் பாட்டு, அடடா வாழ்க்கையே உங்கள் பாட்டுத்தான். நீங்கள் மறைந்து விடவில்லை. பாடல்களில் காண்கிறோம்.

  • @sivaguru1133
    @sivaguru1133 3 ปีที่แล้ว +39

    என் கண்கள் குளமாகின. என்ன ஒரு உணர்ச்சி மயமான நிகழ்ச்சி. எஸ்.பி.பாலாவின் புகழும் நினைவும் என்றென்றும் நம்மோடு.

  • @shobhaprem775
    @shobhaprem775 3 ปีที่แล้ว +1

    Very good program 👍 remembering SPB sir

  • @kumarmother6346
    @kumarmother6346 3 ปีที่แล้ว +3

    spb சார் சாகவரம்பெற்ற ஜீவன்.அவர்குரள் ஒலிக்கும் எத்தனை சகாப்தங்கள் கடந்தாலும் அவர் நமக்குபிறகும் நம் வருங்கால சந்ததியினரையும் கவர்ந்திழுக்கும் அவருடைய பாடல்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை.

  • @vanisri8180
    @vanisri8180 3 ปีที่แล้ว +2

    I Con't Stop my Tears Miss You Soooooo much Balu Bangaram 😧😨😨😨😨😨😨 Mammulani Vadilesi Vellipotharu Anukoledu Chaala Anyayam Cheasavu Corona Rakshasi Teesuku poyavi 😈👽 Ma Devudu Baluni Love you Soooooo much Balu Bangaram Bujji Thandri Mahanubhava Endukayya Program Ki Velleru 😨😧😧😧😧😧😧

  • @someshraov9393
    @someshraov9393 3 ปีที่แล้ว +49

    Not understanding Tamil but emotions feel

  • @ushasathish6705
    @ushasathish6705 3 ปีที่แล้ว +1

    Sir God bless you SPBSir great family

  • @vgkrishnan46
    @vgkrishnan46 2 ปีที่แล้ว +7

    "நாங்க இருப்போம்" என சொல்லிவிட்டு நீங்களும் எங்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டீர்களே, "ஆராதனா" பாலாஜி😥😥

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi 2 ปีที่แล้ว

      Yess, we were eagerly waiting for baradhana balaji's next show 🙏🙏

  • @shubhack7842
    @shubhack7842 3 ปีที่แล้ว +1

    What a innocent person she is......😥😥miss u spb sir.......love u from Karnataka......

  • @ushaanand7885
    @ushaanand7885 3 ปีที่แล้ว +4

    You have the same voice and accent of your dear Father.. SPB Sir…you are truly blessed💐💐🙏🙏🙏

  • @varadharajugovindarajulu6672
    @varadharajugovindarajulu6672 2 ปีที่แล้ว +2

    ஒரு டீ தேங்காய்பன் இளையராஜா இசையில் spbபாடல் எங்கள் ஒரு வேளை உணவாக வே இருந்தது. எங்களின் வறுமையை மறக்கசெய்த மறக்கமுடியாத மேதைகள் இளையராஜா சாரும் spb சாரும்.வணக்கத்ததுக்கரியவர்கள்.

  • @philomenaarulappen1964
    @philomenaarulappen1964 3 ปีที่แล้ว +27

    Very Very sad to watch this moment..very emotional to see the wife..we feel sad for SPB..just imagine how the family feels for him ...😪😪😒😒

  • @rajkumar-ze5qm
    @rajkumar-ze5qm 3 ปีที่แล้ว +1

    Intha video paatha udana kannula kalangi 😭😭😭😭😭😭😭😭

  • @vanibirds6146
    @vanibirds6146 3 ปีที่แล้ว +57

    Plz அழுவாதிங்க அம்மா ஜயா எப்போதும் இசையின் காற்றாக உங்கள் ,பக்கத்திலே தான்,இருக்காரு God bless you amma

  • @aeshashibly810
    @aeshashibly810 ปีที่แล้ว

    Tears run down while watching. How could have been if I were live over there

  • @bhavaniramasubramaniam4043
    @bhavaniramasubramaniam4043 3 ปีที่แล้ว +10

    SPB SIR IS WITHIN YOUR VOICE CHARAN SIR...SO
    NO WORRIES...UR VOICE IS EXACTLY SPB SIR'S...INCREDIBLE....SWEET BOON...DIVINE BOON..🙏💯🙌👏🤝👍🙌💯👏🤝👍🙏👍🤝👏💯🙌

  • @sshanmugam1972
    @sshanmugam1972 3 ปีที่แล้ว +2

    God bless you Mr. SP Charan & family all. SPB sir's blessing always. and Amma came to stage in the first time and honest you...Great. Your heartful word are true true. you have to do & achieve Appa's ambitions. we will support you always...

  • @sivamanievela3344
    @sivamanievela3344 3 ปีที่แล้ว +23

    I can't stop my tears... Miss you so much Sir...we love you always