கொட்டைப்பாக்கு மாலை | Navaratri Garland 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • jai vasavi
    Navarathti sixth day
    Nutmeg garland
    Areca maala
    Supari maala
    கொட்ட பாக்கு மாலை
    நாம் அன்றாடம் அறுசுவை உணவை உட்கொள்ள வேண்டும் என்பதற்காக துவர்ப்பு சுவை உடைய இந்தப் பாக்கை தாம்பூலம் தரிப்பதில் உபயோகித்தனர்.
    வடநாடுகளில் விநாயகருக்கு இரண்டு மனைவிகள் சித்தி புத்தி என்று....
    எனவே விநாயகர் சதுர்த்திக்கு கொட்டைப்பாக்கு 2 சித்தி புத்தி களாக வைத்து அலங்கரித்து வணங்குவது அவர்களது வழக்கம் ...
    திருமண ஒப்பந்தத்தில் முதல் இடம் வகிப்பது காரணம் Sexual harmons. யை தூண்டுவதே ...
    நம் அன்றாடம் வாழ்வில் துவர்ப்பு சுவையும் சேர்த்து வாழ்வோம் வளமுடன் ...
    Priyaraja jkm.

ความคิดเห็น • 8

  • @abiramisankaran5979
    @abiramisankaran5979 3 ปีที่แล้ว +1

    Very nice👌👌

  • @prabhakaranb8494
    @prabhakaranb8494 3 ปีที่แล้ว +1

    Akila super 🙏

  • @sumimurali5641
    @sumimurali5641 3 ปีที่แล้ว +1

    Maalai look so nice ka.

  • @lathamurali5285
    @lathamurali5285 3 ปีที่แล้ว +1

    பாக்கு மாலை அருமை ப்ரியா சகோதரி

  • @sangeethakrishnan9900
    @sangeethakrishnan9900 3 ปีที่แล้ว +1

    Super ka

  • @malligamanian685
    @malligamanian685 3 ปีที่แล้ว +1

    Super super a maalai katti kaattum neengal oru murai ungal pooja room la endhendha Swamy kku epdi pottu irukkengannu kattinal nandraka irukkum.😊 Neyar viruppam😄

    • @PriyaRajaJayankondam
      @PriyaRajaJayankondam  3 ปีที่แล้ว

      அனைத்தையும் என் பூஜை அறையில் உள்ள விக்கிரகங்களுக்கும் படங்களுக்கும் சாற்றுவேன் .புதியது வந்ததும் பழையதை அகற்றி விடுவேன். எங்கள் குலதெய்வம் அருகிலேயே உள்ளதால் அவர்களுக்கு கொடுத்து விடுவேன்.

    • @malligamanian685
      @malligamanian685 3 ปีที่แล้ว +1

      @@PriyaRajaJayankondam ok ma😊