கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் கவிஞர் கண்ணதாசன் | Tamilatruppadai | Vairamuthu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #Tamilatruppadai #vairamuthu #kannadasan
    கவிஞர் கண்ணதாசன் பற்றி கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை
    தமிழாற்றுப்படையில் திருவள்ளுவர் - bit.ly/2lB6v0J
    தமிழாற்றுப்படையில் கலைஞர் - bit.ly/2lB76Q1
    தமிழாற்றுப்படையில் பேரறிஞர் அண்ணா; bit.ly/2lR5MZo
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    Instagram: / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews

ความคิดเห็น • 95

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 8 หลายเดือนก่อน +2

    கவியரசரைப் பற்றிய கவிப்பேரரசரின் வரிகள் அவரின் குரலில் கேட்கையிலே என் கண்களில் நீர் வழிகிறது. ❤

  • @sreevarinewtoolstools9998
    @sreevarinewtoolstools9998 4 ปีที่แล้ว +8

    தமிழ் செய்த தவத்தில் பிறந்தவரே, கவியரசு பற்றி கவிப்பேரரசின் கம்பீரக்குரலில் கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கின்றது ,உங்கள் பரம்பரையில் நாற்றுகளை நட்டு விடுங்கள் நம் தமிழ் தாய் செழிப்பாய் இருக்கட்டும் உலகம் உள்ள வரை .

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s 3 ปีที่แล้ว +9

    நீங்கள் இருவரும் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பொக்கிஷங்கள் 🙏

  • @rajesrajeswaran410
    @rajesrajeswaran410 2 ปีที่แล้ว +1

    ஒரு கவி. இன்னொரு கவி.யை பாராட்டுவது தமிழக்கு மட்டுமே உரியது.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว +12

    கண்ணதாசனின் பெருமையை வைரமுத்து கூறும்போது அனுபவமிக்க வார்த்தையால் ஆனந்த கண்ணீர் வருகிறது.

  • @k.sharonrose8541
    @k.sharonrose8541 4 ปีที่แล้ว +6

    கவிபேரரசு போற்றும் கவியரசு வாழ்க
    என் வீரிய விளைச்சலுக்கு பலர் பொறுப்பு
    என் விதை நெல்லுக்கு கண்ணதாசன் பொறுப்பு

  • @hari3609
    @hari3609 4 ปีที่แล้ว +8

    My favourite lyrics kannadasan 🎻

  • @stmmuniasamy1338
    @stmmuniasamy1338 4 ปีที่แล้ว +14

    அருமை அருமை ஐயா கவியரசர் பற்றி தாங்கள் பேசியது தமிழுக்கே பெருமை பெருமை

  • @yegachakkaravarthy8275
    @yegachakkaravarthy8275 4 ปีที่แล้ว +4

    ஆய்வு அற்புதம் ...

  • @periyeshivan2006
    @periyeshivan2006 4 ปีที่แล้ว +43

    நன்றி கவிஞரே! ஆனால் உண்மையான கவிப்பேரரசு அந்த அவதார புருசர் கண்ணதாசன் அவர்களே!

    • @sampathjanakiraman4966
      @sampathjanakiraman4966 ปีที่แล้ว

      Kannadasan - Heart.
      Vairamuthu - Brain.
      Both are important and no need to compare.

  • @yuvasrishanmugam8925
    @yuvasrishanmugam8925 4 ปีที่แล้ว +14

    கண்ணதாசன் எனும் இமயம் பற்றி வைரமுத்து எழுதிய கட்டுரை தமிழின் அழகு தமிழர்க்கு அழகு

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 ปีที่แล้ว +2

    வரும் கால கவிஞர்களுக்கும் கண்ணதாசனே விதைநெல் வித்து நன்றி

  • @alagappanchidambaram3611
    @alagappanchidambaram3611 4 ปีที่แล้ว +6

    அருமை ஐயா

  • @avuoorkavalmoorthy764
    @avuoorkavalmoorthy764 4 ปีที่แล้ว +4

    அருமை வாழ்த்துக்கள் 👍

  • @சங்கர்ராஜா-ற8வ
    @சங்கர்ராஜா-ற8வ 4 ปีที่แล้ว +3

    மிக சிறப்பு

  • @dravidkaspa971
    @dravidkaspa971 4 ปีที่แล้ว +7

    உங்கள் வார்த்தை தோரணை அருமை!! அலங்கரிக்கும் உதடுகள்!!! கவி பேசுவதே உங்கள் வழக்காடுமொழி ஆனது தமிழ் கண்டு எடுத்த நெலத்துமுத்து நீ

  • @gokulr7781
    @gokulr7781 3 ปีที่แล้ว +4

    கண்ணதாசனே ஒரு காவியம் ❤️💯

  • @harishpanneerselvam4396
    @harishpanneerselvam4396 2 ปีที่แล้ว +1

    கவிஞர்களின் வாழ்க்கையை கண்ணதாசன் வாழ்கை வழியில் மிக அழகாகக் கூறியிருக்கிறார் என் அப்பா வைரமுத்து

  • @meemanikandan
    @meemanikandan 4 ปีที่แล้ว +4

    கட்டுரைக் கருவின் கவிஞர் அழகு
    கட்டுரை பதித்த கவியுமோர் அழகு!
    ...மீ.மணிகண்டன்

  • @sounderajankn1361
    @sounderajankn1361 4 ปีที่แล้ว +4

    Vairamuthu sirsuper

  • @yobhugnanaprakash2775
    @yobhugnanaprakash2775 3 ปีที่แล้ว +2

    கண்ணீர் சொரிந்தேன் ஐயா !

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 ปีที่แล้ว

    Kavignar Vairamuthu s poetic words in emotional and majestic voice draw full attention to listen the eventful life history of kannadasan, the lyricist par excellence in Tamil.

  • @swaminathank2727
    @swaminathank2727 3 ปีที่แล้ว

    An xcellent tribute sir! Thank you very much.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว +2

    சிறுகுடல்பட்டியின் தமிழ்கருகுடலில் பிறந்த என் ஆருயிர் நண்பர் கண்ணதாசன் அவர்களே இதை அதிகமாக மேடையில் கூறியது. முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள்

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +1

    Kannadasan senior prince,vairamuthu junior great king in lyric's

  • @sugumarp5964
    @sugumarp5964 4 ปีที่แล้ว +3

    nice

  • @hari3609
    @hari3609 4 ปีที่แล้ว +2

    Kannadasan sir vera level

  • @len3561
    @len3561 3 หลายเดือนก่อน

    Kannathaasan avarudan evarum pakkathil netgamudiyaathu very fast writer

  • @gobinath4536
    @gobinath4536 5 หลายเดือนก่อน

    Kannadasan ❤🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 ปีที่แล้ว +2

    great speech and tribute

  • @Snair269
    @Snair269 4 ปีที่แล้ว +6

    Kannadasan is the Sun in the sky, Vairamuthu is the Lotus in a pond always looking at the Sun.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว +6

    15:29 ஓ இந்த பாடலை தமிழ் மன்னன் என்ற புனைபெயரில் கண்ணதாசன் தான் எழுதியுள்ளார்.

  • @kanakarajjan5914
    @kanakarajjan5914 4 ปีที่แล้ว +4

    கண்ணதாசன், உள்ளளங்கை நெல்லி
    ஆவார்! -- கனகு.

  • @SM-hl7cv
    @SM-hl7cv 3 ปีที่แล้ว +1

    வஞ்சப் புகழ்ச்சி ஐயா உம்முடையது...

  • @shanmugams5661
    @shanmugams5661 2 ปีที่แล้ว

    ஒரு காவியக்கவிஞனை
    இக்காலக்கவிஞன் புகழ்
    பேசுவது தலைக்கணம்
    இல்லா தன்மையை காட்டுகிறது வாழ்க கவிஞர்கள்

  • @jbphotography5850
    @jbphotography5850 2 ปีที่แล้ว

    கவிஞர் கவிபேரரசின் பார்வையில் சிறப்பு

  • @anbuanbu8949
    @anbuanbu8949 2 ปีที่แล้ว

    அருமை கவிஞரே

  • @hari3609
    @hari3609 4 ปีที่แล้ว +1

    Appa very nice

  • @கி.மாரிமுத்துதமிழன்

    பாவம் எம் தமிழர்கள்!
    தரமான கவிஞனை ரசிக்காமல், நயமான தமிழனை புகழாமல்
    தூய மனிதனை கொண்டாடமல் இருக்கிறது!
    பயனற்ற காணொளிகளை காணத்துடிக்கும் தமிழா தமிழை நோக்கி வா!
    👍

  • @muruganm6606
    @muruganm6606 2 ปีที่แล้ว +1

    மன்னாதி மன்னனில்
    கண்ணதாசன் என்று
    நினைக்கிறேன்.

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 ปีที่แล้ว +5

    Kaviyarasar kannadasan was leading lyricist in Tamil films ; he was appreciated by even perrignar Ann a; he was appointed as arasavaikavinger by then chief minister M G R --
    His loss was great pain to Tamil activist

  • @balamurugan.v
    @balamurugan.v 13 วันที่ผ่านมา

    நீர் பேர் அரசர் தான் யா, மாற்று கருத்து இல்லை. ஆனால் கவிஞரை கவியரசுன்னு சொல்லிட்டு உன்னை கவி பேரரசுன்னு சொல்ல உள்ளம் இடம் கொடுக்க மாட்டேங்குது 😂
    உண்மையில் உன் திறமைக்கு எங்கையோ போக வேண்டிய ஆளுயா நீர் 👍

  • @ramakrishnanm5765
    @ramakrishnanm5765 4 ปีที่แล้ว +5

    Funny
    This guy certifying Kannadasan !

    • @sampathjanakiraman4966
      @sampathjanakiraman4966 ปีที่แล้ว

      Vairamuthu is a great Tamil lyricist who has all qualifications to research and review his gurulike poet Kannadasan.
      The allegations against him should not be considered here.

  • @Janig56
    @Janig56 2 ปีที่แล้ว

    No lyricist like kannadasan will born again.

  • @kursheethbanu4868
    @kursheethbanu4868 2 ปีที่แล้ว

    கலை என்பது மர்மங்களின் விஸ்வரூபம்...
    அரசியல் என்பது விஸ்வரூபங்களின் மர்மம்..

  • @KAVIRAAGAM
    @KAVIRAAGAM 4 ปีที่แล้ว +10

    இவர் புகழ்வதுபோல் புகழ்ந்து கடைசியில் தன் நாத்திக வாதத்தை நியாயப்படுத்த கவியரசரை பாரதிதாசனோடு ஒப்பிட்டு ஏதோ தான் குழம்பியதுபோல் மற்றவர்களையும் குழப்பி விடலாம் என்று நினைக்கிறார்போல.....
    கவியரசர் ஒரு ஒப்பற்றக் கவிஞர் ஐயா

    • @RameshKumar-eu2bj
      @RameshKumar-eu2bj 4 ปีที่แล้ว

      Kanna dasan oru nalla kavingnan...aanal kolgaiyil oru rendankettan..

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 ปีที่แล้ว

    முழு கவனம் செலுத்தி உரையை கேட்க முடியவில்லை மன்னிக்கவும் .

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว

    கண்ணதாசன் தனது 50வது பிறந்தநாளின் போது கருணாநிதி அவர்கள் தலைமையில் நடந்த போது அவ்வளவு எதிரான அரசியல் எதிர்ப்புக்கும் இடையே பழயை நட்பை மறக்கமால் கண்ணதாசன் அவர்கள் எனது ஆயுள் காலத்தில் மீதமுள்ள 50 வருடத்தை எனது ஆரூயிர் நண்பர் கருணாநிதிக்கு கொடுத்துவிடு என்று தனது ஆழ்மையான கருத்தை அந்த மேடையில் பதிவு செய்த போது 1977ஆம் ஆண்டு திமுக தோல்வி அடைந்த சோகத்தில் இருந்த கருணாநிதி அவர்கள் தன்னை மறந்து கண்ணதாசன் சொல்லை கேட்டு ஆனந்த கண்ணீரில் கண்ணதாசனை கட்டி தழுவினர்.

  • @elasudhagar6706
    @elasudhagar6706 4 ปีที่แล้ว +8

    யோவ், நீ 1000 பாடல்கள் கூட எழுதவில்லை நீ கவிப்பேரரசு. ஆனால் என் தலைவன் 5000 மேல் சினிமா பாடல்கள், 4000 மேல் தனி கவிதைகள் என சாதனை படைத்தார். ஆனால் அவர் கவியரசர்.

    • @chottabheem872
      @chottabheem872 4 ปีที่แล้ว +3

      யோவ் யார் சொன்னது வைரமுத்து7000பாடல்கள் எழுதியுள்ளார்

    • @gopinathtamil5255
      @gopinathtamil5255 4 ปีที่แล้ว

      theriyama yenda pesrenga

    • @elasudhagar6706
      @elasudhagar6706 4 ปีที่แล้ว

      @@chottabheem872 நான் கவியரசு கண்ணதாசனை சொன்னேன்

    • @VinothVinoth-vu3uv
      @VinothVinoth-vu3uv 4 ปีที่แล้ว +1

      லூசாடா நீ ?

    • @VinothVinoth-vu3uv
      @VinothVinoth-vu3uv 4 ปีที่แล้ว +1

      போடா லூசு

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 4 ปีที่แล้ว +3

    Kannadasan was natural, divine blessed poet.
    VM is fake poet. First let him drop that title publicly duplicating Kavizhar.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 4 ปีที่แล้ว +3

    Manam tiranda arpudhap pechu, kaviyarasarukku, kavipperasarin tamilatruppadayal oru sirandha pugalz malai. Kaviyarasarai pugalzum podhu kavipperasar melum makkal manadil uyarndu nirkindrar. Tamilukkup perumai.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 10 หลายเดือนก่อน

    Kannadaasan makkal kavignan! Vairamuthu jaathi veriyan!

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 ปีที่แล้ว

    Wonderful poitery speech about female stand breast feeding,frosty floods,joke to gods,
    Mr r thamarikkannan From ramakrishna mission Colombo

  • @Ram-kb1nk
    @Ram-kb1nk 9 หลายเดือนก่อน

    அருகதை இருக்கா கவிப்பேரரசே அவரைப்பற்றி பேச

  • @paripari2396
    @paripari2396 2 ปีที่แล้ว

    Katrarai katrare kamuruvar

  • @kannankannan7707
    @kannankannan7707 3 ปีที่แล้ว +1

    ஐயா
    கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே உங்களுக்கு பூக்களைத் தவிர வேற ஒன்றுமே தெரியாதா எதற்கெடுத்தாலும் உதாரணமாகவே பூக்களைத்தான் பேசுகிறாரே தவிர யதார்த்த வார்த்தைகளை பேசுவதில்லை நீங்கள் எழுதிய முதல் பாடலில் இருந்து இன்று வரை அந்த பூக்கள்தான் வருகிறது
    முதலில் அதை திருத்தி நடைமுறை வார்த்தைகளை எழுதவும்.
    கண்ணதாசனை பாரதியின் எச்சம் என்று சொல்பவரை
    நீங்கள் யாருடைய எச்சம் அதையும் விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @dktips5620
    @dktips5620 2 ปีที่แล้ว

    கண்ணீர் வந்தது

  • @nbvellore
    @nbvellore ปีที่แล้ว

    some of them rivals are clever and caste is also diffenent so wont praise there fame other one created 1500000 not even one
    they did not praise what it shows........

  • @dheenasanu8534
    @dheenasanu8534 2 ปีที่แล้ว +1

    Kannadasan is real.... vairamuthu is a doopakoor

  • @user-ng6le4zw5h
    @user-ng6le4zw5h 2 ปีที่แล้ว

    விளம்பரத்தை கண்டிக்கிறேன் சரத்குமார் பணம் கொடுத்தால் எதுவானாலும் பேசுவார் நம்பாதீங்க

  • @pradhapanil2895
    @pradhapanil2895 4 ปีที่แล้ว +2

    No.1 kavignar vairamuthu sir nenga than

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 ปีที่แล้ว

    conveniently you forgotten Kannadasan's masterpiece "KARNAN' in 1964 he said simple tamil Bhagavadgita. becaue you forgotten for your nathigam

  • @kennedykennedy1476
    @kennedykennedy1476 4 ปีที่แล้ว +4

    Kaviperarusu kannadasan kaviarasu vairamuthu

    • @pravi7268
      @pravi7268 2 ปีที่แล้ว

      இரண்டு பட்டாங்களையும் இருவருக்கும் தந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

  • @rajaraj6
    @rajaraj6 3 ปีที่แล้ว +1

    Vairamuthu can’t even speak about Kannadaasan. He doesn’t have that caliber

  • @narayanan1781
    @narayanan1781 4 ปีที่แล้ว

    friends .. other than politics and atheism . i judge both kannadasan and vairamuthu are equal ... my opinion

    • @dilukshan515
      @dilukshan515 3 ปีที่แล้ว

      lol go read their poetry especially Kannadasan's thanikavithai is like a river. Vairamuthu is a great poet but u can't consider him equal to Kannadasan

    • @narayanan1781
      @narayanan1781 3 ปีที่แล้ว

      @@dilukshan515 ok mr dilukshan 😂

  • @BalaMurugan-re7uj
    @BalaMurugan-re7uj 2 ปีที่แล้ว

    Kaviperarasu kannathasan

  • @aland6127...Dheena
    @aland6127...Dheena 2 ปีที่แล้ว +1

    dai vairamuthu nee oru pradu da....meetoo yendru oru pakkam vanthathu.. ... unathu pakkan kilanthathu... unathu manaiviyum oru kavithai padum kuyil yendru yavarum arivar.. neyoo.... mangai piriyan... perarusu yendra thedi petrai... vellai vetti katti karruppu manathudan thirithaai...... kaalam kai koduthathu.... k alvanum kaviganaaanan.... kaviperarsuyendru pattam pettran.... .........

  • @ilankovan596
    @ilankovan596 4 ปีที่แล้ว +3

    கண்ணதாசன் காசை ஒரு பொருட்டாக நிறுத்தவில்லை ஆனால் காசே கண்ணாயிருப்பவன் இந்த கவிபீயரசு.கண்ணதாசன் மற்ற பாடலாசிரியரை மதிப்பவர். வைரஸ்முத்து வை பற்றி மற்ற பாடலாசிரியர் எவரும் மதிப்பதில்லை .
    இவனோ .

  • @dheenasanu8534
    @dheenasanu8534 2 ปีที่แล้ว

    Vairamuthu borrows word from all... Fraud.. Kannadasan is real poet

  • @jaivelu15
    @jaivelu15 4 ปีที่แล้ว +1

    Kannadasanum. Ariya mutham aassaipattavar thaan aanaal avar panathaal. Petraar memes IL. Maatavillai. Neengal. Athigarammoolam pera muranru Ketta payar ..ungalin tamiluku naangal. Adimai. Thaan

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 4 ปีที่แล้ว +4

    Vairamuthu is a fake poet.

  • @mohamedriyas2761
    @mohamedriyas2761 3 ปีที่แล้ว +1

    வைரமுத்து அளவுக்கு கண்ணதாசன் பெருங்கவி அல்ல

    • @saravanan2858
      @saravanan2858 3 ปีที่แล้ว +1

      Apdiyaa super..... manangettavan...7 case iruku paliyal la..