ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கூரத்தாழ்வான் வைபவம் (2013) Dr Venkatesh Upanyasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2022

ความคิดเห็น • 107

  • @rengarajansrinivasan5827
    @rengarajansrinivasan5827 2 ปีที่แล้ว +15

    பிரமாதம் .சின்ன வயதில் என்ன அழகாக உபன்யாசம் செய்து இருக்கிறீர்கள்!!வாழ்க பல்லாண்டு! கலா ரெங்கராஜன்.

  • @user-vg9kk5ct9j
    @user-vg9kk5ct9j 5 หลายเดือนก่อน +1

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பல்லாண்டு பல்லாண்டு எம்பெருமான் பெரிய பெருமானும் பெரிய பிராட்டியும் உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவார் தேங்க் யு தேங்க் யு தேங்க் யு டாக்டர் வேங்கடேஷ் ஜி

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว +9

    மொழியைக் கடக்கும் பெரும்புகழான்*வஞ்சமுக்குறும்பாம்
    குழியைக் கடக்கும் நம்கூரத்தாழ்வான்சரண்கூடியபின்*
    பழியைக்கடத்துமிராமானுசன் புகழ்பாடி அல்லா
    வழியைக்கடத்தல்* எனக்கு இனியாதும் வருத்தமன்றே

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 2 ปีที่แล้ว +14

    Jai shri ram 🙏 Kurathazhwan is one of the most sincere sishyan that history has ever produced. tq a lot for bringing out his life story. 🙏🙏🙏🙏
    Please do not remove this video 🙏🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 2 ปีที่แล้ว +4

    ஸ்வாமி கூரத்தாழ்வர் வரலாறு நேரில் கண்ட அனுபவம் கிடைத்தது ஸ்வாமி.. 🙏அடியேன் ஸ்வாமி..🙏

  • @s.rkannan405
    @s.rkannan405 ปีที่แล้ว +2

    இந்த ஸ்வாமி உபந்யாஸ வ்யாக்யாநங்களிலும் இவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளது நாம் செய்த பாக்யம். ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏🙏

  • @jayakumard1687
    @jayakumard1687 2 ปีที่แล้ว +5

    ஆனந்தக்கண்ணீரில் அடியேன் மூழ்கி விட்டேன் சுவாமி🙏🙏🙏🙏அடியேன் தாசன்

  • @selvaranib2799
    @selvaranib2799 2 ปีที่แล้ว +2

    2013 க்கே போனது போல் இருந்தது... மகிழ்ச்சி... மிக்க மகிழ்ச்சி... நன்றி மிகவும் நன்றி

  • @p.oorgalakannan1431
    @p.oorgalakannan1431 2 ปีที่แล้ว +4

    சுவாமி அடியேன் இராமானுஜ தாசன். அற்புதமான சொற்பொழிவு. ஸர்வ ஏகாதசியன்று அடியேன் கேட்டு மகிழ்ந்தேன். கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்🙌 🙏

  • @user-rk9ep1bp1e
    @user-rk9ep1bp1e 2 ปีที่แล้ว +3

    🙏ஸ்வாமி கூரத்தாழ்வான் வைபவம் எத்தனை முறை கேட்டாலும் இனிமையே! சிறு வயதில் ஸ்வாமி ஸாதித்த ஆழ்வானின் வைபவம் மிகவும் அற்புதமாகவும் மனதில் எப்போதும் நிலை நிற்பதாகவும் இருந்தது ஸ்வாமியை சேவிக்கும் பாக்யத்தை எம்பெருமானாரிடம் பிரார்த்தனை செய்கிறேன் அடியேன் முமூக்ஷூ இராமானுஜதாஸ்யை🙏🙏

  • @Vjartist
    @Vjartist 2 ปีที่แล้ว +1

    உயர் குடி பிறந்தேன் அகங்காரம். இந்த உபன்யாசம். கேட்டதால்..நீங்கியது

  • @varadharajanmp2364
    @varadharajanmp2364 2 ปีที่แล้ว +3

    Arpudamana malarum ninaivugal. Koorathalwan pondra magangalin charitaram yethanai peridam kettalum thithikiradhu🙏🙏

  • @Hira_baby_fans_tamil
    @Hira_baby_fans_tamil 4 หลายเดือนก่อน

    மிகவும் அழகாக இருக்கிறீர்கள் கண்கள் மயங்குகிறது

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 2 ปีที่แล้ว +2

    Sir
    It was really malarum ninaivugal. The issue is how you would have gone about in 2021 or 2022 given the same topic / venue. If eyes are closed and matter/s brought about by you are analysed ( similar to a cow resting below a tree and chewing the intake by bringing back to its mouth) there is no difference. We are tempted to say " thathathsu". This topic makes every srivaishnavite to re-evaluate his life in this earth. His last moment on the lap of his acharya is the message of his life.
    J.KRISHNAMOHAN

  • @kgdhouhithri
    @kgdhouhithri ปีที่แล้ว +1

    எம்பெருமானார் திருவவதார உற்சவத்தில் ஐந்தாம் நாளான இன்று இதைக் கேட்டுப் பெரும் பேறு பெற்றேன். தன்யாஸ்மி, சுவாமி. அடியேன் ராமானுஜதாசி. 🙏

  • @Vjartist
    @Vjartist 2 ปีที่แล้ว +1

    அப்போது ம் இப்போதும் கூட வித்யாசம். இல்லை ஆன்மீக அறிவு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளி செய்து தங்களை.பிறப்பெடுக்கச்.செய்துள்ளார்.வாழ்க வளமுடன்

  • @premasudhav262
    @premasudhav262 ปีที่แล้ว +1

    Malarum ninaivugal👌👌👌

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 2 ปีที่แล้ว +2

    அன்றும் இன்றும் வயதில் மட்டும் தான் வித்யாசம்.மற்ற படி உபன்யாசம் பன்னும் விதத்தில் எந்த மாற்றம் இல்லை.மிக அருமை

  • @rukmanigopalakrishnan5969
    @rukmanigopalakrishnan5969 ปีที่แล้ว +1

    i am spell bound listened this upanyasam swamy

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 2 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமான உபன்யாசம். ஒரே ஆழ்வாரிடம் இவ்வளவு உன்னதமா? உபன்யாசம் செய்தவருக்கும் ஆழ்வாருக்கும் என் நமஸ்காரங்கள்.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว +3

    Awesome. கூரத்தாழ்வானிடம் அபச்சாரம். காஞ்சிபுரம் ஸ்ரீ கருட சேவை.

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 2 ปีที่แล้ว +2

    Athi arpudam Swamy. Migavum rasanubhavamaha irundadu. Indraiku devaludaya koorathazhwanudaya upanyasam shravanam panninadu janma sabhalyam adaidhen adiyen

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว +3

    Awesome Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anu9209
    @anu9209 2 ปีที่แล้ว +3

    Very nice got an opportunity to hear again Koorathazhwars Upanyasam

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว +1

    அர்த்தம் ‌ பொருள்,‌செல்வம்‌ அத்புதம். பெரிய ‌கோவில் நம்பி -= திருவரங்கத்த அமுதனார்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +1

    Super'Malarum Ninaivugal'. Excellant speech. It shows the Tamil Word 'Vilaiyum Payir Mulaile'. At young age super speech.Really you are great. God Bless You.

  • @kaushikramachandran2048
    @kaushikramachandran2048 ปีที่แล้ว +2

    Swami, through this upanyasam , you have brought Kurathazhwan's life just infront of our eyes. Especially after the portion where Azhwan lost his eyes, cannot control my tears. Azhwan tiruvadigalukku pallandu ! Venkatesh Swami tiruvadigalukku pallandu ! Adiyen

  • @saravanrangasamy
    @saravanrangasamy 2 ปีที่แล้ว

    Adiyean ramanuja dhasan Swami. Devararin kirubaikku Saranam

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว +2

    Jagatgachaariyar Ramanujar divyathiruvadigale sharanam.
    Swami koorathazhwan Divyathiruvadigale Sharanam.

  • @saikriparaju4681
    @saikriparaju4681 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு... ஸ்ரீ மதே ராமானுஜயா நமஹே 🌹🌷💐🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 2 ปีที่แล้ว +2

    🌺🌺SrI kooreththAzhvAn thiruvedigaLay sharaNam. 🙏🙏excellent discourse. It was so touching in the end.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว +4

    க்ருதக்ஞை சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prasanth1142
    @prasanth1142 2 ปีที่แล้ว +1

    Arumai , arputhamana speach

  • @rcananda
    @rcananda 2 ปีที่แล้ว +1

    excellent discourse sir tq v much
    padma mohan usa

  • @ramarajan60
    @ramarajan60 2 ปีที่แล้ว +1

    Arumai, arumai arumaiyo arumai 🙏🙏🙏🙏
    Dhanyosmi swami adiyen 🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว

    Thank you swami 🙏🙏

  • @Mohan-cs1wh
    @Mohan-cs1wh 2 ปีที่แล้ว +1

    Arumai. Arumai

  • @jenbagalakshmi8685
    @jenbagalakshmi8685 2 ปีที่แล้ว +2

    ரொம்பநன்னாசொல்லிர்கேள்கூரத்தாழ்வார்
    ஆச்சார்யராஆழ்வாரா

  • @eknskaleeswaran4177
    @eknskaleeswaran4177 2 ปีที่แล้ว +1

    Really super. Namaskarams

  • @komalakrishnaswamy5617
    @komalakrishnaswamy5617 2 ปีที่แล้ว +2

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @muthulakshmisankaranarayan5516
    @muthulakshmisankaranarayan5516 2 ปีที่แล้ว +1

    Aparam arumai. Namaskarams

  • @hema.narayana
    @hema.narayana 2 ปีที่แล้ว +1

    Enjoyed Koorathazhwan's upanyasam. Dhanyaasmi 🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 ปีที่แล้ว

    எழில் கூரத்தாழ்வான் தன்னிணையடிகள் வாழியே
    ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesanarumugam6475
    @venkatesanarumugam6475 2 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @mathuravallisundararajan4187
    @mathuravallisundararajan4187 2 ปีที่แล้ว +2

    Arumai swami Adiyen 🙏🙏🙏🙏🙏

  • @sudharamani640
    @sudharamani640 2 ปีที่แล้ว +1

    அடியேன் தந்யோஸ்மி** தந்யோஸ்மி 🌷🌷

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว +4

    ஆண்டாளுக்கு ‌சாஸ்தர ஞானம் ‌அதிகம் .

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 ปีที่แล้ว

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha radhekrishna radhekrishna radhekrishna radhekrishna

  • @rukmanigopalakrishnan5969
    @rukmanigopalakrishnan5969 ปีที่แล้ว +1

    swamy explained arpudhamaaga kurathazvaan history. swamy i could not express my feeling in just words. it is beyond explainable. dhanyosme swamy

  • @radhanarayanan4597
    @radhanarayanan4597 2 ปีที่แล้ว

    Dr. Looks cute and tooo young. Arpudam👌

  • @vanathibadhrinath964
    @vanathibadhrinath964 4 หลายเดือนก่อน

    Koorathalwan thiruvadigale saranam

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว +1

    Adiyen Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jenbagalakshmi8685
    @jenbagalakshmi8685 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว

    Class irukku Swami. Mudhicittu ketkiren Swami. Samikkhavum Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anantharamankn9830
    @anantharamankn9830 2 ปีที่แล้ว +1

    🙏🙏Arumai Swami Adiyen Ramanuja Dasan

  • @srinivasanellappan1721
    @srinivasanellappan1721 2 ปีที่แล้ว +2

    Namaskaram Swamiji 🙏🏻🙇🏼‍♀️🌹.
    Partly upload please Swamiji 🙏🏻🌻🌹🙇🏼‍♀️.

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว

    காஞ்சீபுரம் ஸ்ரீ வரதன் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sherothkar5809
    @sherothkar5809 2 ปีที่แล้ว +1

    Artham Anartham 👌🙂

  • @pankajamkrishnan2825
    @pankajamkrishnan2825 2 ปีที่แล้ว +2

    Superb

  • @sulochanarangarajan4741
    @sulochanarangarajan4741 2 ปีที่แล้ว +1

    Ramanujaa saranm 🙏

  • @SriRaamajayam
    @SriRaamajayam 2 ปีที่แล้ว

    Sree Gurubhyo namaha!

  • @senthil80v
    @senthil80v ปีที่แล้ว

    அடியேன் பத்மநாப இராமானுஜ தாசன்

  • @shanthamani9772
    @shanthamani9772 4 หลายเดือนก่อน +1

    Younger age also so powerful energetic delivering

  • @senthil80v
    @senthil80v ปีที่แล้ว

    அடியேன் கோதை இராமானுஜதாசி...... 🙏🙏🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว

    🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว

    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 ปีที่แล้ว

    🙏🙏🌹🌹👏👌

  • @vathsalasampath6434
    @vathsalasampath6434 2 ปีที่แล้ว

    Kooraththazhwar thiruvadigale charanam

  • @rathinavelmegha9944
    @rathinavelmegha9944 2 ปีที่แล้ว +1

    Kangal kalangitu. Narayana Narayana...

  • @radhanarayanan4597
    @radhanarayanan4597 2 ปีที่แล้ว

    Adieyen Ullaan.

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS

  • @regadevi8958
    @regadevi8958 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

  • @anu9209
    @anu9209 2 ปีที่แล้ว

    Srimathe Ramanujaya Namaha 💞🙏🏻💞

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 2 ปีที่แล้ว +2

    if at all you have free time and if it is possible only
    Pls upload life story of vedanta desikan 🙏
    Only request swami 🙏if possible you do 🙏 if not no problem 🙏

  • @venkateshchintamani3680
    @venkateshchintamani3680 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻

  • @geethasrinivas3800
    @geethasrinivas3800 2 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jayanthi3669
    @jayanthi3669 2 ปีที่แล้ว

    Jay sriman Narayana 🙏🙏🙏🙏

  • @indratooppil1317
    @indratooppil1317 2 ปีที่แล้ว +1

    கூரேஸ விம்ஸதி எந்த ஸைட்டில் கிடைக்கும்? தயவு செய்து தெரியப்படுத்தவும். தன்யோஸ்மி.

  • @radhaharidas6360
    @radhaharidas6360 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @narayanans3350
    @narayanans3350 2 ปีที่แล้ว

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @sukheshcs3610
    @sukheshcs3610 2 ปีที่แล้ว

    Sravana yazgham

  • @vasudevanaishu7628
    @vasudevanaishu7628 2 ปีที่แล้ว

    Azhwaar. Thiruvadikalsaranam

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 ปีที่แล้ว

    👏👏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @v8614
    @v8614 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏