God alone to change the attitude of such parents. The girl or the boy do not have courage to take such decisions like the characters of this story. Good msg
இதே மாதிரிதான் என் அம்மாவும் என் life ஐ நாசமாக்கி விட்டார்கள் பணத்துக்காக 31 வயதில் 53 வயது நபருக்கு திருமணம்! 6 வருடம் life ஒரு பெண் குழந்தை! மகள் 3 வயது இருக்கும்போது husband death! 18 வருடம் ஆகிவிட்டது ஹஸ்பண்ட் இறந்து! மகளை நன்றாக படிக்க வைத்து IT feild ல் work next year திருமணம் செய்ய போகிறேன் மகளுக்கு! 18 வருடம் நான் பட்ட கஷ்டம் ரத்த கண்ணீர் வடித்தேன்! என் அம்மா இன்னும் இருக்காள்! என் life ஐ நாசமாக்கியவள்! 😢😢😢😢 அவள் தாயே இல்லை பேய் என்றுதான் சொல்வேன்😢😢😢
என் தந்தையும் வரும் வரன்களை, எனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என திருப்பி அனுப்பி விடுவார்.20 வயதில் தாயை இழந்த நான்,என் 3 தங்கைகளையும் படிக்க வைத்தேன்.அதில் ஒரு தங்கையின் முயற்சியால்,எனது 31 வது வயதில் திருமணம் நடந்தது.ஆண் வாரிசு இல்லா எங்கப்பாவின் கடைசி காரியம் கூட. உத்தம குணம் கொண்ட என் கணவர்தான் செய்தார்.என் வயது 75 ஆனாலும் வருத்தமுடன் தந்தையின் செயலையும்,நன்றியுடன் தங்கையையும் நினைக்கிறேன் -ஜலஜா திருமூர்த்தி
ஆனால் இது கூட பரவாயில்லை என் பெற்றோர் இதைவிடவும் மோசம் அறியா வயதில் விட்டு சென்ற தந்தை கடன் மேல் கடன் சேர்த்து ஊதாரியான மகன் மேல் முழு பாசம் வைத்து மகளின் உழைப்பை வீணாக்கி நடுத்தெருவில் நிற்க வைத்த துரோகதாய் மிக கொடுமை
WONDERFUL STORY AND EXCELLENT DECISIONS TO PADMINI ,, GOOD HUMANS PERSON SIVADHARSHAN
KEVALAMANA APPA ,, AMMA
IPADIYUM MANITHARGAL IRUKKIRARGAL
Thanks for wqtching 🙏❤️
I'M TYPING GOOD COMMENTS
YOU ARE SIMPLE THANK YOU WATCHING @@sirukadhaigaltamil I'M READING EVERYONE STORIES
உங்கள் கருத்து எங்களுக்கு உதவியாக இருக்கும்... நீங்கள் எங்களுக்காக நேரம் செலவு செய்து கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி தோழி.... ❤️
I EXPECTED@@sirukadhaigaltamil GOOD COMMENTS FOR YOU
THANK YOU SO MUCH
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@@sirukadhaigaltamil0
Lovely wonderful heart touching story let’s they live happy together forever congrats
Thank u 🙏
Very very soul touching story sister.
Super sis
Appa Amma mattum Ila sis...kooda piranthavangalum apdi tha irukanga...naama tha careful ah irukanum....story very nice
God alone to change the attitude of such parents. The girl or the boy do not have courage to take such decisions like the characters of this story. Good msg
ஒரே விதவை மகள் நன்றாக வாழக்கூடாது என நினைக்கும் என் தாய்....
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மனம் வலிக்கிறது.. 😔
Sambaarika muyarchi seyyungal sissy...
Super story.😂😢😮
ithu unmai en Appa Ammaval naan pirinthu ullane .en Appa Amma ENAKU Throkam saithu vittarkal... My husband vittu pirinthu 6yrs 5 monthaki ullathu.... ipoo ENAKU kadavul than Thunai....
Wonderful story good work sister.unga explanation um romba clear ra erku sister all the best 🎉😊
Thank u 🙏
என் வாழ்க்கையும் இதே கதைதான்
இதே மாதிரிதான் என் அம்மாவும் என் life ஐ நாசமாக்கி விட்டார்கள் பணத்துக்காக 31 வயதில் 53 வயது நபருக்கு திருமணம்! 6 வருடம் life ஒரு பெண் குழந்தை! மகள் 3 வயது இருக்கும்போது husband death! 18 வருடம் ஆகிவிட்டது ஹஸ்பண்ட் இறந்து! மகளை நன்றாக படிக்க வைத்து IT feild ல் work next year திருமணம் செய்ய போகிறேன் மகளுக்கு! 18 வருடம் நான் பட்ட கஷ்டம் ரத்த கண்ணீர் வடித்தேன்! என் அம்மா இன்னும் இருக்காள்! என் life ஐ நாசமாக்கியவள்! 😢😢😢😢 அவள் தாயே இல்லை பேய் என்றுதான் சொல்வேன்😢😢😢
நீங்கள் ஒரு சிங்க பெண்.... கவலை படாதீர்கள்... ❤️
My mother and elder sister also did like this and spoiled my life😢
நானும் என் மனைவியும் அவரவர் உடன்பிறப்புகளால் மோசமாக ஏமாற்றபட்டு உடல் மன நலம் கெட்டு கடவுள் துணையால் மீண்டோம்
என் தந்தையும் வரும் வரன்களை, எனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என திருப்பி அனுப்பி விடுவார்.20 வயதில் தாயை இழந்த நான்,என் 3 தங்கைகளையும் படிக்க வைத்தேன்.அதில் ஒரு தங்கையின் முயற்சியால்,எனது 31 வது வயதில் திருமணம் நடந்தது.ஆண் வாரிசு இல்லா எங்கப்பாவின் கடைசி காரியம் கூட. உத்தம குணம் கொண்ட என் கணவர்தான் செய்தார்.என் வயது 75 ஆனாலும் வருத்தமுடன் தந்தையின் செயலையும்,நன்றியுடன் தங்கையையும் நினைக்கிறேன் -ஜலஜா திருமூர்த்தி
ஆனால் இது கூட பரவாயில்லை என் பெற்றோர் இதைவிடவும் மோசம் அறியா வயதில் விட்டு சென்ற தந்தை கடன் மேல் கடன் சேர்த்து ஊதாரியான மகன் மேல் முழு
பாசம் வைத்து மகளின் உழைப்பை வீணாக்கி நடுத்தெருவில் நிற்க வைத்த துரோகதாய் மிக கொடுமை
❤❤❤❤
Story is nice but your voice has no expression. Should improve your voice modulation and tone
இதெல்லாம் கூட படித்ததில் பிடிக்குமா 🙄