ABCD | Full Movie HD | Shaam, Sneha, Aparna, Nandana, Vadivelu | D Imman | Saravana Subbiah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2021
  • #ABCD #Shaam #Sneha #Aparna #Nandana #Vadivelu
    ABCD is a 2005 Tamil language film released in India. It was directed by Saravana Subbiah.The film starred Shaam, Sneha, Aparna and Nandana Kumar along with Vadivelu, who provided the comic relief.
    Directed Saravana Subbiah
    Produced R Saravanan
    Written Saravana Subbiah
    Starring Shaam,Sneha,Aparna,Nandana,Vadivelu
    Music D Imman
    Cinematography Raajaratnam
    Edited V. T. Vijayan
    Distributed OST Films Pte Ltd
    Release dates 12 August 2005
    Country India
    Language Tamil
    SUBSCRIBE & Stay Tuned
    / @funmovies654
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 821

  • @pradeepraj1062
    @pradeepraj1062 4 หลายเดือนก่อน +115

    2024 la intha movie yarellam pakringa.... Ippolam intha mathiri padangal edukrathe illa😢

  • @kathijabeevi4188
    @kathijabeevi4188 2 ปีที่แล้ว +128

    மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் படம்... ஆனந்த் மாதிரி மனிதர்கள் நிஜ வாழ்வில் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @anandmax2459
    @anandmax2459 2 ปีที่แล้ว +103

    சினேகாவின் கதாபாத்திர வடிவமைப்பு மிக அருமை.... ❤️❤️❤️❤️

  • @historydepartment2662
    @historydepartment2662 2 หลายเดือนก่อน +11

    நீங்கள் எதிர்பார்க்காதபோது
    சுவாரஷ்யங்களை
    நிகழ்த்துவதுதான்
    வாழ்கையின் அதிசயம் இந்த படம் நான் இப்போது தான் முதல் முறை பார்கிறேன் மிகவும் அவசியமானது அருமையான படம் 2024/03/22 1.20 am பெண்களை கடவுளாக பார்க்க வேண்டாம் பெண்ணை பெண்ணாக மதியுங்கள்

  • @kavindevi1272
    @kavindevi1272 2 ปีที่แล้ว +49

    இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் முக்கியதுவங்கள் வாழ்ந்தவை ,இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ,ஒரு சிறந்த படம்

  • @jaihind1384
    @jaihind1384 2 ปีที่แล้ว +67

    ஆண்கள் அனைவரும் திருமணத்திற்கு முன்பு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 💐👏.

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว

      நன்றி

    • @mankathada5901
      @mankathada5901 2 ปีที่แล้ว +2

      @@sharavanansubbaiya6116 sir director sir... Wow neegala.. Unga citizen, abcd sema movies sir next padam meendum kaga waiting

    • @skylar999
      @skylar999 2 ปีที่แล้ว

      @@mankathada5901 yow idhu yewano fake id yaa 😂😂😂

    • @mankathada5901
      @mankathada5901 2 ปีที่แล้ว

      @@skylar999 yelloroda cmnt laiyum poi cmnt panirukaru

    • @skylar999
      @skylar999 2 ปีที่แล้ว

      @@mankathada5901 adan ennkum Doubt irukku subscriber kaga indha madri spams irukkula . Sari ok nanum comment pani iruken reply panna na avrkitaye kekkuren 😁😁

  • @anithamarai1390
    @anithamarai1390 5 หลายเดือนก่อน +21

    ப்பா...என்ன ஒரு அருமையான படம்...பார்க்க பார்க்க மனதில் இனம் புரியாத சுகம்...❤❤❤

  • @elakiyajeyasakthijeyasakth3361
    @elakiyajeyasakthijeyasakth3361 2 หลายเดือนก่อน +11

    கண்ணில் கண்ணீர் வந்து விட்டது..❤❤❤❤ இப்டி ஒரு அழகான படைப்பை பார்த்து

  • @sukil563
    @sukil563 2 ปีที่แล้ว +335

    பெண்களை ஆபாச பொருளாக காட்டி வரும் இப்போதையா கேவலமான திரைப்படங்கள் மத்தியில் பெண்மையை தெய்வமாக போற்றி இருக்கிறார் இயக்குனர் அருமையான திரைப்படம் தேசிய விருது இதற்கு கிடைக்காமல் போனது வருத்தம் எனக்கு

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +36

      இன்று உங்கள் வாழ்த்துப்பதிவின் மூலம் விலைமதிப்பில்லாத விருதை பெற்றேன். உங்களுக்கு என் நன்றிகள் பல 🙏🙏🙏

    • @rdx3440
      @rdx3440 ปีที่แล้ว +5

      @@sharavanansubbaiya6116 sir

    • @thangarajan1573
      @thangarajan1573 ปีที่แล้ว +4

      ​@@sharavanansubbaiya6116 ❤

    • @prathapeathan3549
      @prathapeathan3549 8 หลายเดือนก่อน +3

      😂😂😂😂

    • @sridharguru4653
      @sridharguru4653 6 หลายเดือนก่อน

      😊P

  • @mathimg2334
    @mathimg2334 2 ปีที่แล้ว +151

    2022 la oru nalla move partha feel. 🤗🤗😍

  • @SenthilKumar-kl6lk
    @SenthilKumar-kl6lk 3 ปีที่แล้ว +390

    545 th like vera level movie 👍👌👏 any one watching in 2021? 👇

    • @sharikrishnan8767
      @sharikrishnan8767 3 ปีที่แล้ว +5

      எனக்கு பிடித்தது இரண்டு படம்
      1 . நினைத்தது யாரோ
      2. ABCD

    • @SenthilKumar-kl6lk
      @SenthilKumar-kl6lk 3 ปีที่แล้ว +1

      @@sharikrishnan8767 hi bro any different story movie names tell me bro 😊

    • @sharikrishnan8767
      @sharikrishnan8767 3 ปีที่แล้ว +2

      @@SenthilKumar-kl6lk kannum kannum

    • @sharikrishnan8767
      @sharikrishnan8767 3 ปีที่แล้ว +1

      நியாபகங்கள்

    • @sharikrishnan8767
      @sharikrishnan8767 3 ปีที่แล้ว +1

      பா.விஜய் movie

  • @JEYARAJM-py5ls
    @JEYARAJM-py5ls 2 ปีที่แล้ว +38

    அருமையான படம்,.,அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +4

      ஆழமான வார்த்தைகளால் ஆராதித்ததற்கு நன்றி 🙏

  • @v.govindammalv.govindammal4127
    @v.govindammalv.govindammal4127 3 ปีที่แล้ว +296

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் பா👌

  • @chinnathampi7592
    @chinnathampi7592 2 ปีที่แล้ว +56

    ABDC இந்த படம் பாக்குறதுக்கு முன்னாடி வரை ஏதோ சாதரன காதல் படம்னுதான் நெனச்சேன் பாத்ததுக்கு அப்புறம் தான் தெரியுது நல்ல பீஃல் பன்ன வச்ச படம்

  • @nandymalar
    @nandymalar 3 ปีที่แล้ว +82

    Shyam s a nice human being. I saw him personally 6 meluguvarthigal film promo ku cbe vandhadhutu kelambitaru kelambum bodhu enga patty pakanum nu car pakkam poitanga ellarum poga koodadhunu thaduthanga shyam car la irundhu erangi vandhu paaty kal la vilundhu aasirvadham vanginaru😍

  • @aathi7774
    @aathi7774 2 ปีที่แล้ว +19

    ஆண பொறந்த எல்லாரும் பாக்க வேண்டிய படம் 👌👌👌

  • @arockiamary5107
    @arockiamary5107 2 ปีที่แล้ว +21

    Yes...எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @BhutanTamil
    @BhutanTamil 2 ปีที่แล้ว +94

    One of the best feel good movie of tamil cinema.. Even now the story suitable for 2022 so expecting new version for this movie👍. I don't know how people reacted to this film in 2005 but it is evergreen forever.

  • @perumalperumal5281
    @perumalperumal5281 3 ปีที่แล้ว +50

    ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி ஷாம் மற்றும் சினேகா நடிப்பு அருமை ....
    2021 ல கோவிட் லாக் டவுன் ல பார்த்த படம் ...

  • @loyal_dharus
    @loyal_dharus 5 หลายเดือนก่อน +6

    சினேகா நடிப்பு 😮😮 Pahhhh no chance ❤ காதலை கண்களாலே பேசி விடுகிறார் 😍 Vaseegara movie la thalapathy vijay sonna mathiri powerful eye 👀😂
    Background song + Lyrics+ music+ voice.... No words need 😮❤
    முக்கியமா அந்த சமையலறை last scene ♥️ மனதில் காதல் ஆனால் வேண்டாம் எனற எண்ணம்... எண்ணம் மட்டும் அல்ல சினேகாவின் Body language, eye contact எல்லாமே வேண்டும் ஆனால் வேண்டாம் என்று சொல்லுவது போல இருந்தது 😮
    கடைசியாக நடிகர் sham Sneha வை நெருங்கி செல்லும் போது பிடிக்கவில்லை என்று விலகி போகும் போது.... இன்னும் நெருங்கி நெஞ்சோடு அணைப்பது போன்று‌ பக்கத்தில் நின்றபோது. வாயால் வேண்டாம் என்று சொன்னாலும் உணர்வுகளால் வேண்டாம் என்று சொல்லமுடியாமல் (நமது மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் அந்த இடத்தில் இருந்து இருந்தால் சாதாரணமாக நாம் என்ன செய்து இருப்போமோ அதே போன்று) நெஞ்சோடு சாய்ந்து கொண்டார் சினேகா பின் மீண்டும் வேண்டாம் என்று அழ....
    Pahhhh சினேகா இந்த இடத்தில் நடிக்காமல் உண்மையான உணர்வோடு வாழ்ந்தது போல இருந்தது ❤😮 no words ennala explain kuda panna mudila... 5 times last scene pathuten 😅❤

  • @dhadd6869
    @dhadd6869 2 ปีที่แล้ว +11

    K balachachar inspiration னு நிறைய பேரு சொல்லுவாங்க.. But இந்த மனுஷன் தா real inspiration movie yeduthu இருக்காரு.. ஒவ்வொரு frame லையும் அத சொல்லி இருக்காரு மனுஷன் 🖤🖤🖤👌👌👌👌👌👌👌...

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +4

      How can I reply for this golden comment.. simply say my heartful thanks.

  • @panduanbahasa
    @panduanbahasa 3 หลายเดือนก่อน +4

    Beautiful movie! They don’t make it like this now… Shyam Sneha excellent performance and chemistry 😍😍😍

  • @shivu3
    @shivu3 ปีที่แล้ว +8

    அற்புதமான முற்போக்குசிந்தனை மனதை வென்ற இயக்குனர் படகுழுவினர்க்கு மனதார வாழ்த்துக்கள் வளர்க சிவசிவ

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 ปีที่แล้ว +6

    இரக்கம் உள்ளவர்கள் இறைவ னுக்கு சமமானவர்கள்.மிகவும் அற்புதமான படம்.இயக்குனரி ன்,இயக்கம் மிகவும் சிறப்பு🤗🙏

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +1

      வார்த்தைகளால் வர்ணித்து வாழ்த்துக்களை பதிவிட்ட நண்பருக்கு என் நன்றிகள்.

  • @Serahrupa2022
    @Serahrupa2022 2 ปีที่แล้ว +92

    One of Sham's best performances. Love this movie.

  • @nazjoe100
    @nazjoe100 4 หลายเดือนก่อน +5

    Sneha give acting verel level.. The story line very touching. BGM also play a big part in this movie. In year 2024 I am still watching. Scene at 1:13 really touching with background voice. Most underrated movie!!

  • @sathishms6874
    @sathishms6874 2 ปีที่แล้ว +23

    *Shyam... அப்போவே பயங்கரமான Boy Bestie'ஆ இருந்துருக்காரு போலயே* 😀🤭 *But, Semma Movie* 🤍

  • @premalathapremalatha4283
    @premalathapremalatha4283 2 ปีที่แล้ว +10

    Wow intha padatha ithana naal miss pannitane.... Shaam love you❤😘

  • @premalathapremalatha4283
    @premalathapremalatha4283 2 ปีที่แล้ว +21

    Shaam voice and pesara vidham super ❤.....

  • @janarthananmanapparai414
    @janarthananmanapparai414 4 หลายเดือนก่อน +6

    இந்த மாதிரி இனி ஒரு திரைப்படம் வர வாய்ப்பே இல்ல thanks sir @saravanansubbaiah

    • @rajeshgamer6339
      @rajeshgamer6339 หลายเดือนก่อน

      @sharavanansubbaiya6116

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md 2 ปีที่แล้ว +10

    சாம் மாதிரி ஒரு acter kedaika yeppa.... Mutiyala da 😕படத்தை பத்தி சொல்ல வார்த்தையே இல்லை... இந்த மாதிரி படம்ல முன்னாடியே எடுத்துட்டாங்க... தரமான படம்!!!சலிக்காத படம் 😘😞

  • @durgadevikumar2420
    @durgadevikumar2420 2 ปีที่แล้ว +5

    My favourite movie because Sneha situation la yaruku vara kudathu and athe mathiri syam mathiri oru partnership kedaikanum

  • @jayanthiyohan2807
    @jayanthiyohan2807 2 ปีที่แล้ว +67

    A-Anand
    B-Bharathi
    C-Chandra
    D-Divya
    ABCD-👌👌👌👌👌
    Saravana subbaiyah-👏👏👏👏👏
    Super Movie 🎥

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +4

      Thank you for your valuable wishes

    • @ragava3500
      @ragava3500 ปีที่แล้ว

      Super

    • @munirocks6121
      @munirocks6121 ปีที่แล้ว +1

      @@sharavanansubbaiya6116 super movie sir congratulations 💐💐💐💐💐

    • @gsunarun1
      @gsunarun1 หลายเดือนก่อน

      Periya kandipudipe..

  • @chitraanandan
    @chitraanandan 2 ปีที่แล้ว +49

    I was watching the comedy scenes of this movie for Vadivel Sir. Then finally searched & ended up watching the whole movie. Never knew such a movie was released years back so open minded. Love, affection & patience 👏🏽

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว

      Thank you mam. God bless 🙏

    • @BestBuyBeacon
      @BestBuyBeacon 2 ปีที่แล้ว

      me to i did the same i search from the bus scene

    • @lathasumathi
      @lathasumathi 6 หลายเดือนก่อน

      ​@@sharavanansubbaiya6116😊

  • @BanuThanakotti
    @BanuThanakotti 6 หลายเดือนก่อน +5

    நாம் காட்டும் அன்பு ஒன்றுதான் இந்த பூமியில் மிக அழகு❤❤❤❤❤

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 4 หลายเดือนก่อน +2

    ⛔️சின்ன வயசில நான் 5வது படிக்கும்போது பார்தேன். கதை மறந்துபோச்சு. மறுபடியம் இன்னைக்கு தான் பாத்தேன். படம்றொம்ப நல்லா இருக்கு. நடிகர்கள் எல்லாரும் றொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. யதார்த்தமான கதை. எந்த சீனும் விடாம படம் முழுசா பாத்தேன். அருமையா இருந்தீச்சு. உறுதியான ஒரு கதையை எடுத்து எந்த இடத்திலயும் சலிக்காம எடுத்திருக்காங்க. சியாம் எந்த நிலையிலும் அவ்வளவு பணிவா ஒவ்வொரு நிலமையையும் கையாளுராரு. அவ்வளவு அழகா ஒவ்வொரு காரெக்டரையும் வடிவமைச்சிருக்காங்க.
    இன்று 03.02.2024 பாத்தேன்.

  • @mankathada5901
    @mankathada5901 2 ปีที่แล้ว +10

    I miss this flim in my childhood days appo citizen mathiri action padam fantasy badam tha papen ippo mature aana pinnadi tha theriyuthu intha mathiri padagaloda arumai today I watched only for Saravana subaiyya sir... Extraordinary screen play.. Waiting for your next movie meendum

  • @hm723
    @hm723 2 ปีที่แล้ว +30

    This is realistic love story. Society always look down upon widower and divorcée women. This movie shows even a widower deserves to fall in love and get married.
    Thanks to the producers for this wonderful movie!

  • @Krishna-tq1bk
    @Krishna-tq1bk 2 ปีที่แล้ว +24

    இமான் BGM use பண்ணாமல் ஒரு பாடலிலேயே படத்தை கொண்டு போயிடார். 🤩😄Any 2K Kids👍🏼

  • @sasirekha6117
    @sasirekha6117 2 ปีที่แล้ว +6

    Sema padam enakku romba pidikkum ipadi oru character irupangalannu nenachu irukken. Real life la en husband irukkar. Such a good story. Love it lot

  • @joravinarosan1607
    @joravinarosan1607 3 ปีที่แล้ว +53

    இந்த படம் சவுதி அரேபியா வைத்து பார்த்தேன் 2021 உண்மை கதையை படமாக நடித்ததற்கு நன்றி

  • @TheBharathikarthik
    @TheBharathikarthik 2 ปีที่แล้ว +17

    Man I gone through almost all of the comments for this movie. 99.99% comments are very positive about this movie. And the director almost thanked everyone who commented including the negative one. He is one of the most underrated from film industry, but the king in audience mind. Hats off to him for this awesome movie❤️! I would easily put this in modern day Balachander movie!!

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +3

      What a beautiful coment sir.., tears come out my eyes while reading your post. Thank you dear KarthikManivel sir.God bless.

    • @arunsiva6800
      @arunsiva6800 2 ปีที่แล้ว +2

      @@sharavanansubbaiya6116 Is this the director's real account? I have seen this movie more than 50 times. My favorite is sneha part story. Only thing I didn't like is that song with unnecessary graphics

    • @iamshiyas
      @iamshiyas 2 ปีที่แล้ว

      @@arunsiva6800 true. The movie is 🔥

    • @gunajee2008
      @gunajee2008 ปีที่แล้ว

      அற்புதமான கருத்தியல்..

  • @arunmozhi8258
    @arunmozhi8258 2 ปีที่แล้ว +7

    Pride of the Tamil cinema. One of the best actor Shyam. And I am fan of shyam

  • @vickyvignesh8349
    @vickyvignesh8349 3 ปีที่แล้ว +31

    மிகவும் அருமையான படம் Miss pannama parunga.i like this movie

  • @mohammedrazaq2344
    @mohammedrazaq2344 2 ปีที่แล้ว +29

    சூப்பர் படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது சிறந்த கதை

  • @ezhilyoyo4576
    @ezhilyoyo4576 2 หลายเดือนก่อน +1

    How did I miss this movie all these years?? I seriously had no idea this movie would be so good and touching. Shaam has portrayed superbly. His calmness throughout the movie made this a feel good movie. He could’ve been a big thing in Kollywood but somehow he lost his momentum. Director has done an amazing job. On the whole a fantastic movie. Kudos to the team 👏

  • @selvakumariselvaraju5410
    @selvakumariselvaraju5410 3 ปีที่แล้ว +39

    Yes.. Etthanai murai parthalum salikkatha padam..
    No words to say.. Only feeling

  • @shanzithsalih
    @shanzithsalih 2 ปีที่แล้ว +25

    Best movie ❤️❤️
    Sneha mam 100% perfect acting
    What a performance by Sneha mam❤️❤️❤️❤️
    Heart melting background music🎹🎹🎹
    Beautiful Heroine Sneha❤️
    One of my favourite movie

  • @ramasamyg4269
    @ramasamyg4269 2 ปีที่แล้ว +5

    நல்ல படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் சூப்பர் மூவி

  • @virmaniiyer3398
    @virmaniiyer3398 3 ปีที่แล้ว +50

    Sneha's acting super.

  • @devikamurali2413
    @devikamurali2413 2 ปีที่แล้ว +10

    Superb film sneha acting Vera level

  • @dhi50
    @dhi50 3 ปีที่แล้ว +14

    அருமையான இயக்கம் அருமையான நடிப்பு .. நடிப்பு என்பதை விட வாழ்ந்து இருக்காங்க... ரொம்ப நல்லா இருக்கு

  • @kavithaimani89
    @kavithaimani89 2 ปีที่แล้ว +9

    Oru novel padikumpothu ulla feeling vera level ah irukum. Athu novel padikuravangalukutha puriyum. Same feelings intha movie pakum pothu varum. Really good movie

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +1

      என் வாழ்க்கை பயணங்களின் பக்கங்களில் சிலவும்,பார்த்து கடந்து வந்த படிப்பினைகள் சிலவும்கொண்டு உண்மையோடும் நிதர்சனத்தோடும் இதில் பதிவு செய்துள்ளேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏

    • @kavithaimani89
      @kavithaimani89 2 ปีที่แล้ว +1

      Evlo time pathalume alukatha movie sir. Enaku romba pidicha movies la ithuvum onnu. Maththa moviesla athu cinema nu oru feeling thonum. But ithu nama kudave travel panrapla real ah irukum. Athula oru song movie idaila appapa varume athu romba pidikum. Ellaroda acting superah real ah irukum.valthukal

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว

      @@kavithaimani89
      Thank you sir..,

    • @arulmurugan1497
      @arulmurugan1497 ปีที่แล้ว +1

      @@sharavanansubbaiya6116 Ajith மாதிரி ஒரு மாஸ் ஹீரோ வச்சு வெற்றி கொடுத்துட்டு அப்படியே ஒரு நாவல் மாதிரி படம் எடுக்கரதுலாம் சான்ஸே இல்லை. செம படம் சார். இன்னைக்கு(21/12/2022) சாய் வித் சித்ரால உங்க interview பார்த்துத்துட்டு இங்க வந்து படம் பார்த்தேன். இன்னும் படம் பண்ணுங்க சார்.. வாழ்த்துக்கள்!

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 ปีที่แล้ว

      @@arulmurugan1497
      Thank you dear Arulmurugan sir

  • @sumithrasaravanan821
    @sumithrasaravanan821 2 ปีที่แล้ว +8

    நெற்றியில் முத்தமே நிரந்தர திலகம் ........😍சேம line 😘மஞ்சள் முகமே my fav song😍😘😘😘😘

  • @ranijamx
    @ranijamx 2 หลายเดือนก่อน +1

    Such a beautiful and poetic film. One of the best movie choices to watch at all times. An evergreen movie. Kudos to the scriptwriter and director. The casting is apt and the actors did justice to their roles. Emotional and engaging.

  • @nivithasundar926
    @nivithasundar926 6 หลายเดือนก่อน +5

    Omg!!! The 10:14 dialogue about dowry is just mind blowing

  • @bhuvibhuvi6922
    @bhuvibhuvi6922 2 ปีที่แล้ว +9

    Chanceless acting.... Cried a lot... Awesome acting.... Feel panna vachitanga

  • @selvabhuvi8607
    @selvabhuvi8607 2 ปีที่แล้ว +10

    Migavum arumaiyana padam. My Favorite one🙂

  • @atmananantharasakaja1513
    @atmananantharasakaja1513 2 ปีที่แล้ว +3

    2022la nan parththa arumaiyaana movie ippudi oru movie ini yaarum edukka porathum illa ellaroada nadippum superaa irukku director sirukku periya thanks 👌👏🙏

  • @manikutti3699
    @manikutti3699 2 ปีที่แล้ว +9

    Ayya indha padam edutthavanga ellarkum🙏🙏🙏🙏

  • @mahalakshmig6940
    @mahalakshmig6940 2 ปีที่แล้ว +5

    Supperrbbb film.... Very nice.. 💖 sneha character superbb

  • @thangamani3184
    @thangamani3184 2 ปีที่แล้ว +2

    Ada ponga pa na aluthute intha movie paathutu irunthe sema sema sema

  • @r.rajasekar74
    @r.rajasekar74 3 ปีที่แล้ว +29

    I love this films , இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @dharmalingamsubramani872
    @dharmalingamsubramani872 3 ปีที่แล้ว +31

    Very super film. The act of Sneha is awesome and also Sham.

  • @yashwin454
    @yashwin454 4 หลายเดือนก่อน +3

    அருமையான திரைப்படம்

  • @balajib2820
    @balajib2820 2 ปีที่แล้ว +6

    Snega acting sema

  • @vickyvignesh8349
    @vickyvignesh8349 3 ปีที่แล้ว +16

    Very good acting with shaam and sneha

  • @m.muhammadalijinnah2528
    @m.muhammadalijinnah2528 3 ปีที่แล้ว +30

    Intha film varum pothu 9th padichen.
    Apo intha film parkala. Ipo 03.05.2021 parthen😢😢
    Semma movie
    Thavam ondru seithen song👌👌

    • @sivaprakashd6055
      @sivaprakashd6055 2 ปีที่แล้ว +2

      நானும் தான்

    • @sivaprakashd6055
      @sivaprakashd6055 2 ปีที่แล้ว +2

      10 வது 11வது படித்திருப்பேன் என்று நினைக்கிறேன்

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி

  • @vssundaramvssundaram1328
    @vssundaramvssundaram1328 2 ปีที่แล้ว +3

    Citizen And ABCD Superathaan Irukku
    Apram Yen Vera Entha Movievum Idhukku Apram Directer Saravana Subbaiya Direct Pannala Such Wonderful Director

  • @dhivyashanmugham9716
    @dhivyashanmugham9716 3 ปีที่แล้ว +33

    Wonderful movie ♥️ vey sad evolo nalla entha movie pakama irunthuten 😌 Made me cry...

  • @chefnava5927
    @chefnava5927 2 ปีที่แล้ว +8

    1.47 this is a genuine act by sneha . Im so glad to see that the humbleness bought in that situation . Not only this scene. Most of the sneha scenes. All credit goes to the whole crew.

  • @emishashu5290
    @emishashu5290 2 ปีที่แล้ว +2

    Wonderful movie first time waching this movie pengala pathi romba arumaiya sollirukaga.... aangalaiyum mathika thakkavaga irukagaa endrathuku oru eduthukattu... i love this movie oru oru scene umm romba azhaga solli irukaga intha movie la vara mathiriye ella family layum aangala purinja pengalum pengala purinja aangalum irunthita uravugal pirika mudiyatha oru pinaipula irupaga recent time la ipdi patta azhagana movies vara mathiriye theriyala old is gold always ....

  • @kaverijeni
    @kaverijeni 3 ปีที่แล้ว +18

    Panam irupavanidatil gunam illai..
    Gunam irukkum idatil panam illai...
    Peraasai irumidam panam pulanggum...
    Anbu irukkumidatil kadavule kudiyirupaar...
    Anbe sivam

  • @rvk9398
    @rvk9398 2 ปีที่แล้ว +37

    Such an excellent movie... Different concept... Hats off to the director ❤❤

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +2

      Thank you
      Pls accept my respect

    • @rvk9398
      @rvk9398 2 ปีที่แล้ว

      @@sharavanansubbaiya6116 sir.... It's unbelievable sharavan sir.... Thank u for replying... Thank u so much sir.... U have to do lot more movies in future.... Pleasure sir❤

  • @rajkumarm6835
    @rajkumarm6835 2 ปีที่แล้ว +2

    Iam 23,but innikitha intha movie partha, really good concept, superb movie, sneha mam killed it, really really good movie. Super Saravana sir....

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว

      Thanks a lot sir

    • @rajkumarm6835
      @rajkumarm6835 2 ปีที่แล้ว +1

      @@sharavanansubbaiya6116 sir thanks sir, really neengale reply pannierukinga ,oh my god ,thanks sir. Ur my first celebrity reply my comments.memorable day in my life.thanks sir .🤝🤝🤝🤝

  • @purplegirlytn25
    @purplegirlytn25 21 วันที่ผ่านมา

    2024 neraiya time indha movie paarthutan. Just wow ❤ reality

  • @blacklover7348
    @blacklover7348 ปีที่แล้ว +3

    Love from kerala,i seen it more than 10 still i love to watch this movie.Even my age boys are not loveing this time period movie.I am just22,I have a feel i seen a new movie in 2022❤️❤️❤️💞💘

  • @umarani7954
    @umarani7954 5 หลายเดือนก่อน +3

    Intha anand mathiri enga irukanga ipolam

  • @sachinmasterblaster6039
    @sachinmasterblaster6039 2 ปีที่แล้ว +3

    என்னவோ ன்னு நெனச்சேன் .... 👌👌👌👌💐💐💐💐💐💐💐💐 super movie

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 2 ปีที่แล้ว +16

    Good movie about three women revolving around Anand's life. This movie was way ahead of its time when these concepts were still new to Tamil entertainment industry. Nice family movie

  • @sundeeprajagopalan8673
    @sundeeprajagopalan8673 ปีที่แล้ว +1

    Don't know the reason why the movie flopped so badly I had watched the film when i was studying 1st year college in 2005. I was a fan of Citizen directed by Saravanan Subbaiah. Wish you a better comeback sir with a strong subject relevant to today's scenario

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 2 ปีที่แล้ว +25

    Sham unlucky actor. Eventhough he is a best actor Tamil cinema had missed him.

  • @regpics2544
    @regpics2544 3 ปีที่แล้ว +15

    2021 Na intha padam parthutu irukum pothu anand chandra vam seranum nu romba asai patta finally success😅

  • @sathishbabu3109
    @sathishbabu3109 2 ปีที่แล้ว +6

    Content matters ....what the director comes to conveying to the society through his film..அருமையான படைப்பு... Hats of to director Saravana subbaiya...who played small role in his film as Chandra's husband......

  • @aashiquidhanuad1598
    @aashiquidhanuad1598 ปีที่แล้ว +7

    Such a beautiful movie❤️🖤💙

  • @ramkumark1805
    @ramkumark1805 2 ปีที่แล้ว +18

    Good theme and heart touching movie...😍🤩Sneha Shyam acted brilliantly 🥰💯

  • @tamizharasitamizharasi3399
    @tamizharasitamizharasi3399 2 ปีที่แล้ว +3

    Vera level padam. Enaku rmpave pudichiruku.20.03.2022 🙏🙏

  • @KLTHAMIZH
    @KLTHAMIZH 6 หลายเดือนก่อน +8

    One of my favourite movie in my childhood ♥️. Love those little introduction songs for each character ♥️

  • @lakshmimani8691
    @lakshmimani8691 2 ปีที่แล้ว +13

    சினேகா... கண்கள் ரொம்ப அழகு

  • @thangaperumal9842
    @thangaperumal9842 ปีที่แล้ว +6

    அழகிய நினைவுகள் அழியாமல் வாழும் இதயத்தில் என்றும்💕

  • @madhumohan5361
    @madhumohan5361 ปีที่แล้ว +3

    Accidently watched this movie without no expectations......But this movie 100% satisfied me .

  • @sophiya123rani2
    @sophiya123rani2 2 ปีที่แล้ว +5

    Supper movies illa th movies pathiva ga like poduga please

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 2 ปีที่แล้ว +6

    Shyam coming into contact with the three ladies looks natural, showing the intelligence of the story writer. BGM and music by Imman are very good, though two dream duets could have been avoided.( I liked his song, "odi odi vilaiyadu

    • @krishnamurthiperinkulamgan1326
      @krishnamurthiperinkulamgan1326 2 ปีที่แล้ว +1

      My comment got cut. There are some roles only Shyam can do and this is one such. The dialouges, their delivery at the apt time ,place and time and dents are the best.All these show the directorial touch. I liked Imman's first song, "odi odi vilaiyad, fugurru superru. " I liked very much. The mamy living opposite and her acid comments about aSneha are very good. The picture belongs to the standard if Balachandar.Was this director working under him.? Normally I don't seeing films( more than 2 hours), but for this I found time and saw it the second time.very good: very good!

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว

      Thank you sir

  • @zionbakerymachinesmd3222
    @zionbakerymachinesmd3222 3 ปีที่แล้ว +25

    Sneha Best acting this movie
    Face reaction movies ellam sneha mattum than best actress

  • @jayakkodi3027
    @jayakkodi3027 2 ปีที่แล้ว +2

    Super movie parthuta erugalam avalavu time vanalum💝💝

  • @subikshax4184
    @subikshax4184 2 ปีที่แล้ว +2

    Vera level...... Solvadharku varthai illai......👌👌👌

  • @avinashviews345
    @avinashviews345 3 ปีที่แล้ว +16

    Full movie pakka porumai illa...Otti Otti parthen..climax super...end card song sema....

    • @rkmareesmahesh2347
      @rkmareesmahesh2347 3 ปีที่แล้ว

      எனக்கும் அப்படி தான் பா பொறுமை இல்லை claimax பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kulfikutty3955
    @kulfikutty3955 2 ปีที่แล้ว +8

    today oru good flim paatha feel oda thungalam ....😍😍😍😍

  • @mohanraj_6429
    @mohanraj_6429 ปีที่แล้ว +2

    2023 லும் இந்த படம் ❣️❣️❣️

  • @mumthaazazam673
    @mumthaazazam673 3 หลายเดือนก่อน +1

    Superb film munjal muhamay arumayana padal solla mudytha unrvuhal❤❤❤❤😢😢