யாழ்ப்பாணத்தில் செய்வினை, சூணியமா? 🥹 Jaffna | Sri Lankan Tamil Comedy | Pakidiya Kathaippam 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 ปีที่แล้ว +17

    சாத்தனையே சமுசாக்குள்ள வச்சு சாப்புடுறவர், வேற லெவல் 😜😜😜🤭🤭🤭🤣🤣🤣 செய் வினை செயலி சூப்பர் 👌👌👌

  • @jenu7802
    @jenu7802 2 ปีที่แล้ว +28

    சத்தியமா இதெல்லாம் உண்மைதான் அண்ணா

  • @sribahi3802
    @sribahi3802 ปีที่แล้ว +20

    நல்ல கானொளி சிரித்துக்கொண்டே சிந்தியுங்கள்🤣🤣🤣👏👏👏👏

  • @jananan6721
    @jananan6721 ปีที่แล้ว +21

    செம்ம செம்ம bros!! ❤️ Pakidiya நல்ல நியூஸ் podurathuku வாழ்த்துக்கள்

  • @RobinRobin-k8e
    @RobinRobin-k8e ปีที่แล้ว +3

    உண்மையான வரலாற்று சிறப்பு மிக்க ஒரு காணொளி

  • @traaj233
    @traaj233 2 ปีที่แล้ว +23

    அண்ணா சூப்பர்
    இப்படி சமூகத்தில் காணப்படும் மோசமான மூடநம்பிக்கைகளை களைந்தெறிய இப்படியான வீடியோக்களை தொடர்ந்தும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @santhosansanthos947
    @santhosansanthos947 ปีที่แล้ว +4

    இது சமூகத்துக்கு அவசிமான கருத்துக்கள். வாழ்த்துக்கள்

  • @eremijamithila6506
    @eremijamithila6506 ปีที่แล้ว +1

    👌👌👌❤️❤️❤️ Good bless you brother jesus unkalai aaser vathipar

  • @BJRJ3237
    @BJRJ3237 ปีที่แล้ว +3

    Bros superbbbbbbb valka valamudan

  • @seelanmariampillai1615
    @seelanmariampillai1615 ปีที่แล้ว +5

    செய்வினை பகுடி சுப்பர்

  • @AJS923
    @AJS923 2 ปีที่แล้ว +18

    தலைவா வேற லெவல் 🔥🔥🔥🔥🔥

  • @Irushks
    @Irushks ปีที่แล้ว +11

    மிக அருமை... நீங்க எங்கயோ போயிடுவீங்க! 🤩💥

  • @Ragavan0401
    @Ragavan0401 ปีที่แล้ว +7

    உங்கள் மாஜாலாய வித்தை களை விடிய விடிய பார்க்லாம் பகிடியாக அர்த்தமுள்ள நடைமுறை கதை நன்று நன்று தொடர்க உங்கள் பயணம்…….. 👍🏽

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 2 ปีที่แล้ว +8

    நல்ல சிந்தனை அடா. வாழ்க வளமுடன் .❤

  • @mohamedthersalin6461
    @mohamedthersalin6461 ปีที่แล้ว +2

    thala vera level 😂😂😂😂

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran 2 ปีที่แล้ว +7

    உண்மை அண்ணா... சரியா சொல்லி விளங்கம் சொன்னீர்கள்

  • @laliththomas2169
    @laliththomas2169 ปีที่แล้ว +4

    சிறப்பு

  • @rubannadanasigamany3315
    @rubannadanasigamany3315 8 หลายเดือนก่อน +2

    சிறப்பான நடிப்பு மிகவும் சிந்திக்கவும் வைக்கிறது உங்கள் அனைவரது கருத்துகள் நிறைந்த நடிப்பு மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று வாழ்த்துக்கள் 🎈❤️💯🔥

  • @rajraju1399
    @rajraju1399 ปีที่แล้ว +4

    மிகச்சிறப்பு

  • @SiyamaRisny-ny3zn
    @SiyamaRisny-ny3zn ปีที่แล้ว +3

    Vera level guys
    Prasanna bro neenga vera level

  • @mathumathu7036
    @mathumathu7036 ปีที่แล้ว +3

    Anna vera vera maathyty

  • @kowsi2131
    @kowsi2131 ปีที่แล้ว +3

    Black shirt anna da acting eppavum pidikkum and all brothers act um super

  • @sirajulhasanmajeed8712
    @sirajulhasanmajeed8712 ปีที่แล้ว +3

    உண்மைதான் உளவியல் ரீதியாக இப்படிதான் மனிதர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்

  • @ravisivanuja2956
    @ravisivanuja2956 ปีที่แล้ว +3

    Vera laval anna😊😊😊

  • @seelanmariampillai1615
    @seelanmariampillai1615 ปีที่แล้ว +4

    மிக சிறப்பு

  • @samydurai8506
    @samydurai8506 10 หลายเดือนก่อน +1

    Hai Sheri sema

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai ปีที่แล้ว +2

    😂🎉😅

  • @jaminajana1398
    @jaminajana1398 ปีที่แล้ว +4

    விவேக் இறக்கவில்லை உங்க உருவில் இல்லங்கையில் இருக்கிறார்

  • @thukkthukk1015
    @thukkthukk1015 ปีที่แล้ว +4

    😂😂😂🤣 Semmaaa👌👌👌🤣🤣🤣🤣😂🤭👌👌👌👌

  • @samydurai8506
    @samydurai8506 10 หลายเดือนก่อน +1

    Bro neenga Sema Katha panringa...na ungal fan from India tamilan

  • @mamimamie2130
    @mamimamie2130 ปีที่แล้ว +3

    செம செமயான சிரிப்பு 👍👌

  • @logeshwarylogeshwary9628
    @logeshwarylogeshwary9628 ปีที่แล้ว +7

    Vera level 😂

  • @samydurai8506
    @samydurai8506 10 หลายเดือนก่อน +1

    Manithan ulaviyal Sema bro...neenga vera level

  • @abdulrahuman8208
    @abdulrahuman8208 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர்

  • @VRENTERTAINMENT18
    @VRENTERTAINMENT18 ปีที่แล้ว +3

    Great❤❤

  • @DEVILboy12330
    @DEVILboy12330 2 ปีที่แล้ว +6

    Super da Anna's 🤙😁

  • @chandrikachandu8048
    @chandrikachandu8048 ปีที่แล้ว +2

    அருமை தம்பி

  • @AbrahamAbraham-u7e
    @AbrahamAbraham-u7e 9 หลายเดือนก่อน +1

    செம்ம

  • @joshgamer974
    @joshgamer974 ปีที่แล้ว +5

    I'm support you bro from mullaitheevu 👍❤️

  • @jaathavanking7101
    @jaathavanking7101 ปีที่แล้ว +3

    Vera level anna ellam videosum 👌🔥🔥🔥🔥🫶

  • @karthi5043
    @karthi5043 2 ปีที่แล้ว +4

    கருத்து சூப்பர்

  • @piranpiran
    @piranpiran ปีที่แล้ว +3

    ♥♥

  • @thewizard6785
    @thewizard6785 2 ปีที่แล้ว +6

    Aaramba videos la irunthu paakkan presanna body language vera level

  • @drthirutheiva8390
    @drthirutheiva8390 ปีที่แล้ว +2

    Great Concept guys

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 ปีที่แล้ว +7

    தம்பிகளா வாழ்த்துக்கள் நல்ல நடிப்பு

  • @kohulanshanmugaraja279
    @kohulanshanmugaraja279 ปีที่แล้ว +5

    இந்தவிஷயத்தை இதைவிட திறம்பட சொல்ல இயலாது.

  • @joseph_vaz
    @joseph_vaz ปีที่แล้ว +4

    2:33 Siri Kudichaathanaa????? Aiya. Pavam ya Steave Jobs 😂

  • @anudrosanth5572
    @anudrosanth5572 ปีที่แล้ว +4

    Super brother's 👌 👍 😍

  • @tamilselvan4559
    @tamilselvan4559 2 ปีที่แล้ว +5

    Vera level anna 👌👌👌

  • @jeyamohanjeyamohan4084
    @jeyamohanjeyamohan4084 ปีที่แล้ว +3

    Ella dayum video podunka

  • @mazhothauama3842
    @mazhothauama3842 ปีที่แล้ว +2

    நல்ல சிந்தனை

  • @SakthiJendra
    @SakthiJendra ปีที่แล้ว +2

    Ithe pola content eaduthu podunga anna

  • @subaskaran277
    @subaskaran277 10 หลายเดือนก่อน +1

    சரியான மந்திரம் எல்லாத்தலைவரின் பெயர்களையும் உச்சரிப்பது

  • @cricspeed9417
    @cricspeed9417 2 ปีที่แล้ว +5

    Next vedios kum waiting... 💥🔥💥

  • @user-ns5kt4ce6j
    @user-ns5kt4ce6j ปีที่แล้ว +2

    Vera level keep it up

  • @pirunthapanabi4324
    @pirunthapanabi4324 ปีที่แล้ว +3

    Super👌

  • @Rhythmlist9469
    @Rhythmlist9469 ปีที่แล้ว +3

    Super Anna 🤣😅

  • @christyclement7964
    @christyclement7964 ปีที่แล้ว +3

    👍

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 ปีที่แล้ว +2

    Vaalka vaalka thambikala

  • @demon1400
    @demon1400 ปีที่แล้ว +5

    Love from batticalo ❤️❤️

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  ปีที่แล้ว

      Thanks. ❤❤ We love Batticalo and its people.❤

  • @sithamparanathansrikanagas679
    @sithamparanathansrikanagas679 9 หลายเดือนก่อน

    Fine keep it up

  • @puvandinesh5953
    @puvandinesh5953 ปีที่แล้ว +2

    🤣🤣🤣🤣semma

  • @brinerdiren6774
    @brinerdiren6774 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂செம

  • @pcgamer-jg4nd
    @pcgamer-jg4nd ปีที่แล้ว +2

    ooomaa

  • @anushiaedmund-felix5358
    @anushiaedmund-felix5358 ปีที่แล้ว +2

    👍🙏Valarga🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyamohanjeyamohan4084
    @jeyamohanjeyamohan4084 ปีที่แล้ว +2

    ❣️❣️❣️❣️❣️

  • @trendyroutez
    @trendyroutez 2 ปีที่แล้ว +6

    Semma bros❤

  • @appaduraisuba2763
    @appaduraisuba2763 10 หลายเดือนก่อน +1

    வேற Level performance .சிரிச்சு வயிறு வலிக்குது🤣🤣🤣. ஒரு அன்பான வேண்டுகோள் (Suggestion for improvement) - கருப்புச்சட்டை போட்ட கட்டைத் தம்பிக்கு கொஞ்சம் யாழ்ப்பாணத்தமிழ் சொல்லிக் கொடுங்கள். அவர் பேசுவது மன்னார் பக்கம் பேசும் தமிழ் (நாம, நம்மட, செய்யணும் - மற்றைய காணொளிகளிலும் அவதானித்தவை & மற்றும் பல சொற்கள்). அந்தத் தமிழ் சிறந்தது மற்றையது சிறந்ததல்ல என்ற அர்த்தத்தில் அல்ல. மற்றைய நடிகர்கள் யாழ்ப்பாண தமிழில் பேசும்போது அவர் பேசும் தமிழ் match ஆகுதில்லை.

  • @jeyamohanjeyamohan4084
    @jeyamohanjeyamohan4084 ปีที่แล้ว +2

    💖💖💖💖💖💖

  • @அனுபவம்
    @அனுபவம் ปีที่แล้ว +3

    நான் இருக்கேன் பிறதர்

  • @IkPara
    @IkPara 2 ปีที่แล้ว +3

    Pirasanna Vera levall

  • @sltvofficial1
    @sltvofficial1 ปีที่แล้ว +2

    Comedy super

  • @yogarasathusha9343
    @yogarasathusha9343 2 ปีที่แล้ว +3

    Hi
    Super anna

  • @jeyamohanjeyamohan4084
    @jeyamohanjeyamohan4084 ปีที่แล้ว +3

    👑 comedy King

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 ปีที่แล้ว +3

    Hi bro super super😅😅

  • @piranpiran
    @piranpiran ปีที่แล้ว +5

    Daily oru veadio poodunkko

  • @sawmisawmiya-gy7nr
    @sawmisawmiya-gy7nr ปีที่แล้ว +2

    Sema comedy

  • @thewizard6785
    @thewizard6785 2 ปีที่แล้ว +6

    Presanna Acting vera level

  • @jeyamohanjeyamohan4084
    @jeyamohanjeyamohan4084 ปีที่แล้ว +2

    💥💥💥💥💥💥

  • @sebastianrosanthan982
    @sebastianrosanthan982 ปีที่แล้ว +2

    😂 👍🤗

  • @Sakithyan.
    @Sakithyan. 6 หลายเดือนก่อน +1

    After siri🔥😅

  • @Sakithyan.
    @Sakithyan. 6 หลายเดือนก่อน +1

    செய்வினை செயலி🤣

  • @premandilakshan9817
    @premandilakshan9817 2 ปีที่แล้ว +3

    Super bro😍😍😍😍😍😍😍😍

  • @tyvaheeshan
    @tyvaheeshan 2 ปีที่แล้ว +3

    Super

  • @lk.thanusanlk.thanusan1585
    @lk.thanusanlk.thanusan1585 7 หลายเดือนก่อน

    5.30sema Annaakkal🔥🔥

  • @rubasothi5428
    @rubasothi5428 ปีที่แล้ว +6

    வணக்கம் தம்பிகளே🙏 சில மூடநம்பிக்கையானவர்கள் இருக்கும் வரை இப்படியான பதிவை பார்த்து திருந்த வேண்டும். நல்ல விழிப்புணர்வு பதிவு. பார்க்க காமோடியாக இருந்தாலும் அருமையான பதிவு. உங்களது நடிப்பு திறன் அருமை. உங்கள் பதிவுகளை விரும்பி பார்ப்பேன் . ஆரம்பத்தில் என் ஊர் பெயர் வந்துள்ளது கைதடி மேற்கு. சந்தோசம் தம்பிகளே வாழ்த்துகள் அனைவருக்கும் . உங்கள் பதிவுகளை பார்க்கும் அபிமானி From Denmark

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி !! தொடர்ந்து உழைப்போம்.

    • @jeevakaranjeeva7498
      @jeevakaranjeeva7498 ปีที่แล้ว +1

      தமிழன்ற கலைகள் இது மன நோய்

    • @AslamBlack-b7r
      @AslamBlack-b7r 3 หลายเดือนก่อน +1

      Fro Denmark??❤

    • @AslamBlack-b7r
      @AslamBlack-b7r 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤ feom denmark?

    • @rubasothi5428
      @rubasothi5428 3 หลายเดือนก่อน

      @@AslamBlack-b7r ஆம்்ஆம் நான் பிறந்து வளர்ந்தது ஶ்ரீலங்கா திருமணம் செய்து வாழ்வது டென்மார்க்

  • @theepatheepa1137
    @theepatheepa1137 ปีที่แล้ว +1

    😁😁😁😁😁

  • @abiramajanthan5742
    @abiramajanthan5742 ปีที่แล้ว +1

    Nalaa urutturinka

  • @cdeny09
    @cdeny09 8 หลายเดือนก่อน +1

  • @rokinissks619
    @rokinissks619 ปีที่แล้ว +2

    Innum video podunga

  • @leosasi3749
    @leosasi3749 2 ปีที่แล้ว +3

    🤣🔥

  • @thiruthirukkumaran0077
    @thiruthirukkumaran0077 ปีที่แล้ว +3

    annakkal Vera level

  • @Trending_Thamizha.
    @Trending_Thamizha. 2 ปีที่แล้ว +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😜😜😜😜😜

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 9 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏👏😂😂😂😂

  • @jaminajana1398
    @jaminajana1398 ปีที่แล้ว +3

    நீங்க ஒரு தந்தை பெரியார்

  • @destnychild
    @destnychild 2 ปีที่แล้ว +9

    இதுக்கு முன்னாடி சாமி என்ன Coca-Cola சோடா வித்துக்கொண்டு இருந்தனீங்களோ.. 😁
    👍🙌

    • @PakidiyaKathaippam
      @PakidiyaKathaippam  2 ปีที่แล้ว +1

      😁

    • @rijrif875
      @rijrif875 2 ปีที่แล้ว +3

      Anna cocacola company la engineer a indhippar 🤣😂 ninga weara 🤣

  • @boogeyvlogs7728
    @boogeyvlogs7728 2 ปีที่แล้ว +3

    😂😂😂

  • @krishcreativestudio
    @krishcreativestudio ปีที่แล้ว +3

    😂

  • @Sanjee_v569
    @Sanjee_v569 2 ปีที่แล้ว +4

    Tavam erukkiram Unkada Pakidi Videos kku... 😁

  • @rijrif875
    @rijrif875 2 ปีที่แล้ว +5

    PK fans saarbaha video vetripera vaalthukkal 😅🤩❤