மக்கள் சிரிப்பில் அரங்கமே குலுக்கியது!! - Pro Ramachandran pattimandram speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 68

  • @rohinbandla
    @rohinbandla 2 ปีที่แล้ว +15

    K P சுந்திரம்பாளுக்கு இணையான குரல் வளம் அந்த சகோதரிக்கு அருமையான பேச்சு. வாழ்க வளமுடன்.

    • @bsivaraj3655
      @bsivaraj3655 3 หลายเดือนก่อน

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @karuppusamyplsthalattu5524
    @karuppusamyplsthalattu5524 2 ปีที่แล้ว +4

    மலர்விழி அவர்கள்
    அருளின்‌தேவைமற்றும்அதன்.முக்கியத்துவம் குறித்து பாடலுடன் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் சிறப்பாக கூறினார்கள்.

  • @Palanisamy-yv3bg
    @Palanisamy-yv3bg หลายเดือนก่อน

    Super speach madam

  • @om8387
    @om8387 4 หลายเดือนก่อน +1

    பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்களின் பேச்சில் அறிவிற்குரிய கருத்தும் மனம் அழகுபெறும் சிரிப்பும் உடல் அமைதிபெறும் ஆற்றலும் நிறைந்திருக்கும் வாழ்த்துக்களய்யா

  • @Ridinghorse71
    @Ridinghorse71 หลายเดือนก่อน

    ganeer kural akka, summa kalakirukenga, enna siripu, sathama sirikiranga, sirichikiteh pesuranga, arumai arumai

  • @rathaakrishnan3421
    @rathaakrishnan3421 3 ปีที่แล้ว +1

    அருமை, அற்பதம் வணக்கங்கள் பல,தொடரட்டும் பேச்சு மன்றம்

  • @prabhupandiyan
    @prabhupandiyan 2 ปีที่แล้ว

    Super explanation and judgment, sir🙏🙏

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 ปีที่แล้ว +3

    சிறப்பான பட்டிமன்றம் வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @ritav7870
    @ritav7870 10 หลายเดือนก่อน

    ❤❤ supper

  • @ksankar8517
    @ksankar8517 2 ปีที่แล้ว

    Lively pattimandram....❤️❤️❤️❤️

  • @karuppiahp235
    @karuppiahp235 3 ปีที่แล้ว +3

    Best explanation for judgement by Prof.Ramachandran! That lady speech- enjoyed very much !!

  • @drchandru4529
    @drchandru4529 4 ปีที่แล้ว +4

    வாழக்கைக்கு வெற்றி பெற இறைவனின் அருளே என்ற உன்மையை தீர்பளித்த பேராசிரியர் ராமச்சந்திரன் ஜய்யா வுக்கு எனது சிரம் தாழ்த்திய வாழ்த்துக்கள்.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 ปีที่แล้ว +3

    Unknown fact about Baskara sedhupadhi.Thanks sir for bringing it to light

  • @ritav7870
    @ritav7870 10 หลายเดือนก่อน

    Supper 🍽 🍽 I ❤

  • @ritav7870
    @ritav7870 9 หลายเดือนก่อน

    Supper ❤

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 ปีที่แล้ว

    Arumaiyana pechhu aththodu pattu super mam

  • @thanapalkandasamy6095
    @thanapalkandasamy6095 4 ปีที่แล้ว +6

    Excellent. I really enjoyed wholeheartedly and laughing very much.

    • @jayaradha1815
      @jayaradha1815 4 ปีที่แล้ว

      Excellent. I really enjoyed very much.super.

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb 3 ปีที่แล้ว

    Akka superb speech

  • @malathykannan2209
    @malathykannan2209 4 ปีที่แล้ว

    Arumaiyana padipinai

  • @indradeeba8228
    @indradeeba8228 3 ปีที่แล้ว +1

    Super

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 ปีที่แล้ว +1

    Malar vizhi mam super. Very jovial

  • @biotime7278
    @biotime7278 2 ปีที่แล้ว

    அருள் பெற்ற
    நடுவர்.மிக்க நன்றி ஐயா.

  • @tkathiravanthankanadar7116
    @tkathiravanthankanadar7116 3 ปีที่แล้ว

    EXCELLENT SPEECH

  • @nagarajannaveen2230
    @nagarajannaveen2230 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @doraisamit5378
    @doraisamit5378 4 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் அம்மா

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +1

    கெட்ட கனவுகள் கனவிலும் வராமல் இருக்க, நல்ல கனவுகளைக் கணமும் காணுங்கள்..

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว +1

      கெடுவான் கேடு நினைப்பான் என்று சொல்வார்கள்.. இலங்கை அரசியல் வரலாற்றை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இந்த வாசகமே எதிரொலிக்கும்..
      சர்வதேசம், ஒருவிடயத்தை எவ்வாறு கையாழும்.. புவிசார் நலன், பூகோள நலன் என்ற பாரம்பரியங்களுக்குள் நின்று, அரசு என்ற எண்ணக்கருவுக்கு எந்த ஆபத்தும் நேராமல், மனித நலன் தொடர்பான கரிசனையை அது என்றைக்கும் வெளிப்படுத்தும்..
      அரசு தவறிளைத்தால்.. தூக்கி எறிய சில காரணங்கள் தேவை..
      காரணங்கள் சரியாகி, காரியம் ஆற்ற ஒரு பலமான பின்புலம் தேவை..
      பின்புலத்தையை பசியாறி வழிகாட்டவும் ஆட்கள் வருவார்கள்.. அவர்களும் உங்களை நம்பப் போவதில்லை..
      ஏனென்றால், அவர்கள் ஏலவே உங்கள் தொடர்பான முன் அனுபவம் ஒன்றிலிருந்து உங்களுக்கு உதவ வந்தவர்கள் தானே..
      ..
      09.00
      02.10.2021

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว +1

      மனசுதான் சுத்தம் என்னா.. எதுவுமே மட்டம் இல்லை, மனசு கொஞ்சம் மட்டம் என்னா எதுவுமே மிச்சம் இல்லை; வாழ்க்கையொரு வட்டந்தாங்க.. வாழுநாள் சொற்பம்தாங்க, செதுக்கினால் சிற்பம்தாங்க.. செய்யுநெறி திட்பந்தாங்க; வட்டமுடன் வட்டம் சேரத்.. திட்டவட்டம் ஆகும் பாதை, திசை மாறி வட்டம் நகர்ந்தா.. சுத்தமும் மட்டம் ஆகும்; சத்தத்தின் ஓசை சுத்தம்.. சங்கொலியின் முரசம் சத்தம், முற்றத்தின் வாசல் பக்கம்.. மணக்கு..மல்லி மனசின் வாசனை;

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว +1

      உனக்கு உருவாகும் நெருக்கடியான சூழல் ஒன்று, நீ எவ்வாறு முடிவெடுப்பாய் என்பதைத் தீர்மானிக்கும்! உன் செயல், நீ யார் என்பதை வெளிக்காட்டும்!! இன்னொருவன் உனக்கு உதவவேண்டிய நிலையில் நீ இருந்தது உனக்கான இழிவு, ஆனாலும் அதற்கு நீ காரணம் அல்ல என்பதால் அது இழிவு அல்ல இயலாமை என்று நோக்கப்பட்டது!!! ஆனால், உதவ வந்தவனுக்கே உலைவைக்க நீ கருதினால், உன் கருத்துநிலையால் நீ உனக்கான இழிவை நீயே தேடிக்கொள்கிறாய்!!!!
      ..
      09.39
      02.10.2021

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว +1

      அரோகரா சொன்ன நாவெலாம்.. மனோகரா..வென்றது, உன்..நா.. அசைவினால் என்றது தென்றல்; உலகுக்கு நெறி வகுத்து உயர்வுக்குப் பாலமிட்ட தமிழுக்கு ஏது தளை? காற்று வரட்டும், கதவு திறந்திடு.. கதைகள் பேசிடும் நேரம்; நேற்று வரைக்கும், பூட்டியிருந்த.. யாரோ செய்த பேதங்களில் எனக்கொன்றும் உடன்பாடில்லை; வெட்ட வெளி யார்க்கும் சொந்தம் இல்லை, குனிந்தால் குட்டும்.. நிமிர்ந்தால் முட்டும்.. எட்டி உதைத்து நிமிர் தமிழா; விட்டில்கள் முகவரி உனக்கு வேண்டாம், விடியும் கோவையில் சேவல் கூவையில், விழித்தெழு, விழித்தெழு தமிழா!
      ஓடும் நீரில் செத்ததும் ஓடும்.. உயிருள்ள மீன்கள் எதிர்த்தே மோதும், அலையும் கடலும் ஆற்றங்கரையும், கலைத்தாய் மேனி எழிலாகும்!! கொஞ்சும் தமிழே வாய்பேசும்!!! கொஞ்சம் பொறு நீ அது பேசும்!!!!

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว +1

      வாழ்க்கை சிரிப்பதற்கும் அழுவதற்கும் அல்ல.. சிரிப்பதாயின் ஞானச்செருக்குடன் நின்று சிரி.. அழுவதாயின் மானுட அவலங்கள் குறித்து அழு..
      என்னைக் கேட்டால், சிந்தனையும்
      முடிவானது அல்ல.. அங்கேதான் அதிகம் வைரஸ் தாக்கம் ஏற்பட்டது..
      ஆனாலும் சிந்தனை செய், அறம் தாங்கிய எண்ணங்கள் அழிந்து போகாமல் தாங்கிநிண்று சிந்தனை செய்.. ஆக்கம் வளருமோ இல்லையோ, அழிவிலிருந்து உன்னைப் பாதுகாக்க மனித நேயம் தாங்கி நின்று சிந்தனை செய்..
      ..
      - ஜெயந்தசிறி பாலகிருஷ்ணன் -
      10.35
      05.07.2020

  • @samueljason6781
    @samueljason6781 2 ปีที่แล้ว +1

    Program edayil vilambarama illai vilambarathuku edayil programma?

  • @Ridinghorse71
    @Ridinghorse71 3 วันที่ผ่านมา

    😆😆😂🤣😂👌👌👌👌👋👋👋👋

  • @vengatesanr9356
    @vengatesanr9356 4 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @judgementravi6542
    @judgementravi6542 3 ปีที่แล้ว +1

    Shappa kaatrraru paaru 😄

  • @narayanikv8673
    @narayanikv8673 2 ปีที่แล้ว

    😂👍

  • @arulmonililymercyarulmonil488
    @arulmonililymercyarulmonil488 4 หลายเดือนก่อน

    பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை,.... அருள் இல்லார்க்கு அவ்வஉலகஇல்லை

  • @francis6376
    @francis6376 6 หลายเดือนก่อน

    ஒட்டுமோத்திந்தியாவேடநீட்டைஎதிரக்கின்றனபயிற்சிமையம்மூலமாகசிலர்100ஷச்சம்500லட்சம்வாங்கிஇருக்கலாம்இதனால்தான்நீட்டைதடௌசொய்யமறுங்கின்க்ஷனர்போல்நதெரிஙிறது

  • @jagadeesankut383
    @jagadeesankut383 4 ปีที่แล้ว +1

    Smt Malar அவர்களின் பேச்சு super.

  • @damodaransubramani6456
    @damodaransubramani6456 4 ปีที่แล้ว +2

    விவேகானந்தருக்கு தமிழகத்தின் பாஸ்கர சேதுபதி வாயிலாக உலக அரங்கை வெளிச்சம் போட்டுக்காட்டிய மாண்பு அறிந்து மகிழ்ந்தேன்

  • @thirumalv1175
    @thirumalv1175 4 ปีที่แล้ว +5

    அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை

  • @sumathir6816
    @sumathir6816 4 ปีที่แล้ว

    Hi

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 3 ปีที่แล้ว +1

    மலர்விழி பேசுவது தலைப்பு ஒன்று பேசுவது ஒன்று தலைப்புக்கு வரமாட்டார்கள் நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரை ச்செல்வன்

  • @vasanthavasantha3536
    @vasanthavasantha3536 4 ปีที่แล้ว

    T

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 4 ปีที่แล้ว

    பணம் இருந்தால் ஒரு அம்மா அல்ல ஒரு காதலி அல்ல ஒரு மனைவி அல்ல ஒன்றுக்கு மேற்படடவர்களை இப்போது
    விலைக்கு வாங்கலாம் நீங்கள் எனக்கு பணத்தை கொடுங்க
    நான் வாங்கி காட்டுகிறேன் குழந்தை பெற்றால் தான்
    அம்மா இல்லை பணம் கொடுத்தாலும் அம்மாவின்
    பணிவிடைகளை செய்யும் பெண்கள் நிறைய
    இருக்கிறார்கள்

  • @rameshkannan2905
    @rameshkannan2905 4 ปีที่แล้ว

    Wow....

  • @kingslystephen
    @kingslystephen 4 ปีที่แล้ว

    Do You know about the talk delivered following Vivekanandar's speech by a simple lady

  • @balansbalans7379
    @balansbalans7379 4 ปีที่แล้ว +1

    🤝🤝🤝🤝🤝

  • @shanthirajamani8242
    @shanthirajamani8242 4 ปีที่แล้ว

    P q qqq
    Super pattimanram.

  • @s.milango6358
    @s.milango6358 4 ปีที่แล้ว +4

    சிவன் மகனா கணேசன்?

  • @saradharamasamy7640
    @saradharamasamy7640 4 ปีที่แล้ว

    Tuhb

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 4 ปีที่แล้ว

    அட இராமா.

  • @dr.g.vijayaragavan8073
    @dr.g.vijayaragavan8073 4 ปีที่แล้ว

    ?ஐ

  • @sarvanan101
    @sarvanan101 4 ปีที่แล้ว +2

    Pamthalaa nimadiyaa vanga mudiyumaa

  • @sarvanan101
    @sarvanan101 4 ปีที่แล้ว +2

    Panthalaa nimadiyaa vanga mudiyumaa ?? Selvu seiyum aluvuku panam erndala podumm

  • @mariadhas9295
    @mariadhas9295 4 ปีที่แล้ว +1

    0

  • @parthasarathy8890
    @parthasarathy8890 4 ปีที่แล้ว +1

    T

    • @balasubramaniam5789
      @balasubramaniam5789 4 ปีที่แล้ว

      Ramachandran.pattimandram

    • @vramagnathan8677
      @vramagnathan8677 3 ปีที่แล้ว

      Arulay Theerpu nice speech Sir l m your one of the students mother.vazhgavalamudan