Tree Farming : பணம் 'விளையும்' மரங்கள் பகுதி - 1 | Pasumai Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +4

    நிலமற்ற விவசாயிகள் அரசுக்கு சொந்தமான வனம், தரிசு நிலங்களை பயிர் செய்ய ஏதாவது வழிவகை இருப்பதைப்பற்றி பதிவிட்டால், மிகவும் சிறப்பு... நன்றி.

  • @nvsmanian8403
    @nvsmanian8403 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது எல்லாம் பரிகிறது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு மரங்கள் வளரத்தால், விறகும் போது வியாபாரிகளால்
    வஞ்சிக்கப்படுகிறோம்.
    மரங்களை சந்தை படுத்துவதறகு வாய்பபாக ஒரு தேரமையான ஏற்பாடு வேண்டும்.

  • @OO-my7cz
    @OO-my7cz ปีที่แล้ว

    ஐயா
    விலைமதிப்பற்ற நேரத்தை ஒரு நொடிகூட விடாமல்.. விலைமதிப்பற்ற தங்கள் கருத்துக்களால் நிரப்பியதற்கு நன்றி..
    தன்னலமற்ற சேவையாற்றிக்கொண்டுள்ள உங்களை போன்றவர்கே நம் பாரத தேசத்தின் சொத்துக்கள்..

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 6 หลายเดือนก่อน

    மரங்களில் கூட்டு பொறியல் செய்தால் சுவையாக இருக்கும்

  • @kutty1241
    @kutty1241 ปีที่แล้ว +5

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . சமூக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @sanjaisivakalaisiva3280
    @sanjaisivakalaisiva3280 ปีที่แล้ว

    Sir Redsoil suitable for Khaya senegalensis & Teak tree culture??

  • @naveenkumark2845
    @naveenkumark2845 ปีที่แล้ว

    Super explanation sir ,thanks.

  • @sundrarajant
    @sundrarajant ปีที่แล้ว +1

    வனக்கம்சார்உங்கள்வி லக்கம்மிகசிரப்புநனறி

  • @rafikahmed1699
    @rafikahmed1699 ปีที่แล้ว

    மிக்க நன்றி sir, நம்ம கிட்டே மரகண்ணு கிடைக்குமா,கிடைக்கும் என்றால் தொலைபேசி எண் பதிவிடுங்கள்

  • @mk24igi
    @mk24igi ปีที่แล้ว

    Nice

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว

    இது உணவு பஞ்சத்திற்கு வழி வகுக்கும்

  • @manimaranr5752
    @manimaranr5752 ปีที่แล้ว

    ஐயா சுருக்குமா சொல்லுங்க

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว

    எந்த மரம் வளர்க்கலாம்

  • @ajithE98
    @ajithE98 ปีที่แล้ว

    Sirapu

  • @marishklgm1064
    @marishklgm1064 ปีที่แล้ว

    Enkitta thoppu iruku pannai amaika nalla place I'm student en appa amma illa.... Yarachuk farm vaikanumnaa contact pannunga

    • @ravim1351
      @ravim1351 ปีที่แล้ว

      Unga mugavari?

    • @marishklgm1064
      @marishklgm1064 ปีที่แล้ว

      @@ravim1351 kallagam village... Trichy district

  • @saravananr2107
    @saravananr2107 ปีที่แล้ว

    contact number Kuduka