சொத்து சொகமும் தேவையில்ல HD video song|sothu sogamum thevaiilla|mother sad song tamil|riyas media|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 90

  • @rrprakash2642
    @rrprakash2642 ปีที่แล้ว +9

    Valthukal nanba

  • @bethelbuilders2896
    @bethelbuilders2896 ปีที่แล้ว +9

    Second command naan than like poduvingala

  • @mudukkuppattiboys
    @mudukkuppattiboys ปีที่แล้ว +11

    Sathish anna song lyrics & music & acting la solla varthaiyea ella avlo nalla eruku. voice nalla oru feel eruku agilan sir super, intha padal thayai ilantha anaivarukkum oru samarpanam , intha padal vaetriyadaiya manasara vendikkiren 🙏🙏🙏🙏

    • @RiyasMedia-fd8dp
      @RiyasMedia-fd8dp  ปีที่แล้ว +2

      முடுக்குப்பட்டி இயக்குனர் சக்திவேல் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய ஒளிப்பதிவும் மிகவும் சிறப்பாக அமைந்ததில் எனக்கான வெற்றி கிடைத்தது

  • @K.DharshinirajK.Dharshiniraj
    @K.DharshinirajK.Dharshiniraj ปีที่แล้ว +13

    அருமையான காட்சி அமைப்பு அண்ணா சினிமா பார்ப்பது போல இருக்கிறது ஹீரோ அண்ணா வின் நடிப்பு மிகவும் அருமை ❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌

    • @RiyasMedia-fd8dp
      @RiyasMedia-fd8dp  ปีที่แล้ว +1

      உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @Tn49kingsofdancestudio
    @Tn49kingsofdancestudio ปีที่แล้ว +10

    என் அருமை நண்பா சதிஷ் உன் நடிப்பில் நான் மிகவும் ரசித்தேன் 💯பாடல் வரிகள் அருமை மற்றும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @RiyasMedia-fd8dp
      @RiyasMedia-fd8dp  ปีที่แล้ว

      நன்றி நண்பா உங்களுடைய வாழ்த்துக்களுக்கு

  • @riyasfishcutting3046
    @riyasfishcutting3046 ปีที่แล้ว +10

    அருமையான படைப்பு..

  • @aswinaswin674
    @aswinaswin674 ปีที่แล้ว +6

    Super na anne 😍😍💚💚

  • @ValluvarOrphanage-gw1vc
    @ValluvarOrphanage-gw1vc ปีที่แล้ว +8

    Arumaiyana padappu....😢😢😢.....love you amma

  • @vava2212
    @vava2212 6 หลายเดือนก่อน +9

    தாயை இழந்த உயிர்களுக்கு இந்த பாடல் அருமை

  • @gramiyakadhal8236
    @gramiyakadhal8236 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சதீஷ் அண்ணா மிக அருமையாக உள்ளது இப்பாடலில் உள்ள வரிகள் அனைத்தும் என்னை ஈர்க்க வைத்தது சொத்து சுகம் தேவையில்லை போய் சொந்த பந்தம் தேவையில்லை இப்படி ஒரு வரிகள் யாரால் கொடுக்க முடியும் இந்தப் பாடலில் எனது பனியும் இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா இப்பாடலின் இசையமைப்பாளர் பணி சிறப்பாக உள்ளது இயக்குனர்கள் பனியும் சிறப்பாக உள்ளது ஒளிப்பதிவு மிக மிக அருமையாக உள்ளது
    குரல்வளம் மிக சிறப்பு
    திருத்துதல் மிக மிக அருமையாக உள்ளது
    இப்பாடலுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி...... இப்பாடலில் பணி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤️✨

    • @RiyasMedia-fd8dp
      @RiyasMedia-fd8dp  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல.... விஜய் தம்பி

  • @thanikatturajamm
    @thanikatturajamm ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள்

  • @SangeethaMurugan-j4x
    @SangeethaMurugan-j4x หลายเดือนก่อน +1

    அருமையானபாடல்நடிப்புமிகயும்அரூமை

  • @miraclemani5969
    @miraclemani5969 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சதீஷ் அண்ணா மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🙏🙏

    • @RiyasMedia-fd8dp
      @RiyasMedia-fd8dp  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல மணி நல்லா இருக்கியா....

  • @Kalakki123
    @Kalakki123 ปีที่แล้ว +9

    Very nice, I wish you the best for the next level🔥

  • @Ammaponnu4655
    @Ammaponnu4655 ปีที่แล้ว +9

    Super anna miss you my amma 😢😢😢😢

  • @தஞ்சைசிவாநிலவழகன்

    அருமையான பாடல் வரிகளும். தத்ரூபமான நடிப்பும், அழகான ஒளிப்பதிவம், மனதை வருடும் இசையும், எளிமையான குரலும், அருமை, அருமை..
    இந்த உலகில் தந்தையை இழந்து வாழலாம் ஆனால் தாயை இழந்து வாழ்வது மிக மிக கடினம்.
    வரிகளில் வாழ்ந்த கிராமத்து நாயகனுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐
    தொடரட்டும் உங்களுடைய செம்மையான இந்த பணி 💪💪

    • @RiyasMedia-fd8dp
      @RiyasMedia-fd8dp  ปีที่แล้ว +1

      உங்கள் ஆழமான கருத்திற்கு நன்றிகள்... நண்பரே

  • @gunasekaran9442
    @gunasekaran9442 9 หลายเดือนก่อน +4

    அருமை வாழ்த்துக்கள்

  • @gtakestudios2701
    @gtakestudios2701 ปีที่แล้ว +11

    கண்களியில் கண்ணீர் வந்தது சதீஷ் அண்ணா அம்மாவின் அன்பு என்று பொக்கிஷம் ஆனது அதை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
    அருமை கலை அண்ணா, அருமை சக்திவேல் அண்ணா, அருமை அஜித் செல்வராஜ் நடன இயக்குனர், அருமை இசையமைப்பாளர் மற்றும் பாடகர் இப்பாடலுக்கு உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🙏🙏

  • @karnaprabhakaran2247
    @karnaprabhakaran2247 ปีที่แล้ว +10

    சதீஷ் ஐயா.... நீங்கள் மகா நடிகன் ❤எந்த கதாபாத்திரத்திரமும் உங்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறது...இசையும் குரலும்... ஒளிப்பதிவும் கூடுதல் பலம்....🎉இயக்குனருக்கு ஒரு சபாஷ்....வரிகளும் அற்புதம் 🎉 ஒட்டுமொத்த குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉

    • @RiyasMedia-fd8dp
      @RiyasMedia-fd8dp  ปีที่แล้ว

      அண்ணா உங்கள் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா... 🫶

  • @vijayganesh572
    @vijayganesh572 ปีที่แล้ว +10

    😍🤩😊

  • @NisandiKitnasami-qk4gg
    @NisandiKitnasami-qk4gg ปีที่แล้ว +5

    ❤❤❤❤❤

  • @Akilan-singer
    @Akilan-singer ปีที่แล้ว +9

    சதீஷ் அண்ணா , அருமையான படைப்பு , அருமையான நடிப்பு அம்மாவை இழந்த அனைவருக்கும் இந்த பாடல் மிகவும் பாதிக்கும்....😢
    குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
    வாழ்க வளமுடன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @RiyasMedia-fd8dp
      @RiyasMedia-fd8dp  ปีที่แล้ว

      நன்றிகள் திருக்குவளை அகிலன்.

  • @arulprakasam4309
    @arulprakasam4309 ปีที่แล้ว +5

    Super 👍👌👌❤❤

  • @poovarasananyshya9947
    @poovarasananyshya9947 ปีที่แล้ว +9

    Super satish video❤❤❤❤

  • @moriahmedona1033
    @moriahmedona1033 ปีที่แล้ว +7

    சூப்பர் ❤❤❤ஐ மிஸ் யூ அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ajithselvarajofficial
    @Ajithselvarajofficial ปีที่แล้ว +23

    அருமை அருமை கிராமத்து நாயகன் சதீஷ் அண்ணா இந்தப் பாடலில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு மிகவும் நன்றி 🎉💐💐🙏🙏🙏

    • @SaravananMSarava
      @SaravananMSarava ปีที่แล้ว +1

      2:57 2:59 🎉😅😅😅😮🎉❤😅 morning 😅😅😅😅😅

    • @CithraCthithu
      @CithraCthithu 4 หลายเดือนก่อน

      Hi😂

  • @ChristyLavanya-fd7uw
    @ChristyLavanya-fd7uw ปีที่แล้ว +5

    Sathish here sir song Vera level

  • @AbdulAzeezPottuvil
    @AbdulAzeezPottuvil 19 วันที่ผ่านมา +1

    அருமை❤❤❤❤❤

  • @puthiyaamanushyakathaigal3401
    @puthiyaamanushyakathaigal3401 ปีที่แล้ว +4

    Super bro❤

  • @Vasudevan-j6s
    @Vasudevan-j6s 11 หลายเดือนก่อน +3

    Song very nice mama

  • @pitchaiponmalar1870
    @pitchaiponmalar1870 5 หลายเดือนก่อน +1

    Super Raasaa

  • @SivaSuman-xj7oz
    @SivaSuman-xj7oz ปีที่แล้ว +8

    ❤❤❤❤

  • @EKARTHIKA-o9n
    @EKARTHIKA-o9n 9 หลายเดือนก่อน +2

    Song is best I miss you amma

  • @sriram2015
    @sriram2015 ปีที่แล้ว +4

    தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...👏🏻💐
    பாடல் feel good...❤
    ஆனால் கண்ணில் ஒரு துளி கண்ணீர் கூட வராமல் எப்படி அழும் காட்சியில் நடிக்கிறீர்கள்?

    • @RiyasMedia-fd8dp
      @RiyasMedia-fd8dp  ปีที่แล้ว

      தங்கள் பதிவிற்கு நன்றி ....இப்படியும் அளுகின்ற வாழ்க்கையும் சிலரிடம் உண்டு சகோதரரே ....நன்றிகள் பல....தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • @thiruragavanpremila7361
    @thiruragavanpremila7361 6 หลายเดือนก่อน +1

    My favourite song I miss you amma ❤❤❤

  • @kaliaperumal8519
    @kaliaperumal8519 ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤❤🎉

  • @Vasudevan-j6s
    @Vasudevan-j6s ปีที่แล้ว +9

    😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @NisandiKitnasami-qk4gg
    @NisandiKitnasami-qk4gg ปีที่แล้ว +3

    I love you Amma ❤i miss you Amma

  • @AnbuAnbuM-c4j
    @AnbuAnbuM-c4j 8 วันที่ผ่านมา +2

    AmmA❤❤❤❤❤😢😂😂😂😂

  • @kannankalaikannan3281
    @kannankalaikannan3281 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப அழுகை வருது 😢😢😢😢😢

  • @SivaPrakashsam-t8s
    @SivaPrakashsam-t8s ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ethirajb9894
    @ethirajb9894 14 วันที่ผ่านมา +1

    👌👌😭😭😭

  • @SaranyaSaranya-eo4zl
    @SaranyaSaranya-eo4zl ปีที่แล้ว +5

    Hello tone eapti vaikrathu plss sollunga enatha song varave mattuthu plss sollunga

  • @Vasudevan-j6s
    @Vasudevan-j6s ปีที่แล้ว +7

    😘😘😘😘😘😘😘😘😘😘😂😘😘

  • @SivapathamSivapatham
    @SivapathamSivapatham 7 หลายเดือนก่อน +1

    I Love my Amma and I miss you so much

  • @kamathamsreenivasulu4095
    @kamathamsreenivasulu4095 ปีที่แล้ว +4

    😂😂😂😂😂 amma realy which i a m see realy ❤❤😂😂

  • @RajamaniS-e4k
    @RajamaniS-e4k 7 วันที่ผ่านมา +1

    Amma nee egea Amma un madiell nan uragga nee eppa varuvai thaye kannil kanneer dulligal.

  • @kaviyasupparsong9865
    @kaviyasupparsong9865 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @VelmohanSambasivam
    @VelmohanSambasivam 3 หลายเดือนก่อน +1

    ❤👏👏👏💔

  • @NiroshaLakshsn
    @NiroshaLakshsn 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ethirajb9894
    @ethirajb9894 14 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @Rkkajol-s9p
    @Rkkajol-s9p 4 หลายเดือนก่อน +1

    அம்மா தான் கிரேட் ஆசான்

  • @anbub5662
    @anbub5662 11 วันที่ผ่านมา +1

    I am miss you Amma😂😂😂😂😂😂

  • @blacklover8304
    @blacklover8304 หลายเดือนก่อน

    😢❤

  • @mohangovindhan5808
    @mohangovindhan5808 ปีที่แล้ว +4

    Mohan.g

  • @gramathunayagan
    @gramathunayagan ปีที่แล้ว +8

    🥹🥹🥹🥹

  • @KalaiLetchumy
    @KalaiLetchumy 25 วันที่ผ่านมา +1

    😭😭😭😭😭😭

  • @KalaiLetchumy
    @KalaiLetchumy 6 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭😭😭

  • @Sudu-is6tj
    @Sudu-is6tj ปีที่แล้ว +3

    Mano

  • @sathyaRaja-ji1vj
    @sathyaRaja-ji1vj 5 หลายเดือนก่อน +1

    🎉🤔😫

  • @ThinaKaran-y8y
    @ThinaKaran-y8y 4 หลายเดือนก่อน +1

    K

  • @tamilsongsstation
    @tamilsongsstation 11 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @blacklover8304
    @blacklover8304 หลายเดือนก่อน +1

    😢❤