கற்பனை நயம் அருமை, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், சமூகமாற்றத்திற்கான முன்னெடுப்பு "இனி ஒரு விதி செய்வோம் அதை எந்தநாளும் காப்போம்" இதைக் காண்பவர்கள் மனதில் மாற்றம் வரவேண்டும் மனதில் உறுதி வேண்டும்,படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள் மேலும் வளர....
Excellent. If it really happens, Mother India will feel elevated . All depends on our younger generation. They should be bold, courageous and valorous and say no to corrupt practices.
சார் புதுயுகம் மிக அருமை.. முதல் தரமான ஒளிப்பதிவு.. மற்றும் எடிட்டிங். ஆங்காங்கே நடிகர்களின் மிரட்டல் மிக சிறப்பு . குறிப்பாக முதலில் வரும் சப்-இன்ஸ்பெக்டர் கடைசியில் வரும் ஆய்வாளரும்.(ஹெல்மெட் penality ) சுகாதார பணியாளர்...... முதலில் பாதி டயலாக், 10 வருடம் பின்னோக்கியும், பின்வரும் பாதி டயலாக் பத்து வருட பின்னோக்கியும்.. இருப்பது மறைமுகமாக ஒரு புது கருத்தை வெளிப்படுத்துவது இயக்குனரின் எண்ணத்தை புதுயுகமாக வெளிப்படுத்துகிறது. தாய் மாமனாகவே வாழ்ந்திருக்கிறார் மாமனாக வரும் நடிகர்... நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு புதுயுக கனவை இந்த புதுயுகம் மூலம் காட்சி ஆகிவிட்டது. இதுபோல படங்களை மக்கள் மத்தியில் உலாவவிட்டால் மிக விரைவில் புதுயுகத்தை நிஜமாக அனுபவிக்கலாம். கனவு காட்சி ஆகிவிட்டது காட்சி மிக விரைவில் நிஜமாக போகிறது ஆட்டோ டிரைவர், சுகாதாரப் பணியாளர், பத்திரப்பதிவு அலுவலர், காவல்துறை ஆக கீழிருந்து மேல் வரை அனைத்து தரப்பையும் காட்டி விட்டீர்கள். அந்த வெளிநாட்டு வாசிக்கு ஒரு மணப்பெண்ணை காட்டி இருந்தால் கொஞ்சம் படம் கலராக இருந்திருக்கும்.😝😝
சார் தங்களுடைய கருத்து பதிவுக்காக நான் மிகவும் ஆவலோடு காத்திருந்தேன். கால தாமதமானது, ஆனால் காலதாமதம் ஆனாலும் இவ்வளவு கனகச்சிதமாக ஒவ்வொரு காட்சியும் உங்கள் கண்களில் படம் பிடித்து, எண்ணத்தில் அதை சிந்தித்து உங்களுடைய கருத்துக்களை எங்கள் மனம் குளிர வேண்டும் என்பதற்காக இன்றி உண்மை கருத்துகளாக,அதுவும் உள்ளார்ந்த கருத்துக்களாக பதிவிட்டிருக்கிறீர்கள் உங்களுடைய கருத்து பதிவிக்கும் நீங்கள் கொடுத்து வருகின்ற உங்களுடைய ஊக்கத்திற்கும் ஆக்கத்திற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி நன்றி🙏
Wow. பாரதி சுதந்திரம் அடைவதற்கு முன்பே அனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடுவார். அதே நேர்மறை சிந்தனை. கதையே முழுமதிப்பெண்களையும் அள்ளிக்கொள்கிறது. ஊழல் இல்லாத இந்தியா வித்யாசமான பார்வை. அரைத்த மாவையே அரைக்காமல் புதுயுகம் உள்ளம் கொள்ளை கொள்ளுதே!!!
புரட்சிக் கவிஞர் பாரதியின் கனவோடு எங்கள் புதுயுகத்தினை புகுத்தி தங்கள் கண்ட கனவும் கருத்து சொறிவும் எங்களுக்கு கிடைத்த இன்னொரு விருதாக கருதுகிறோம். நன்றியுடன் புதுயுகத்தில் ஒருவனாக
அருமை.... என்று ஒரு வரியில் பாராட்டிவிட முடியாது ... கதாபாத்திரங்கள் தேர்வு உயீரோட்டம்.... சகோ. தனம், அண்ணன். பொன். ராஜேந்திரன், தம்பி ராஜேஸ் அப்புறம் நீங்க... டச்சு சார்! கூட்டணி வெற்றி! கொண்டாடி மகிழுங்கள்! மனப்பூர்வமான வாழ்த்துகள் சார்!
புதுயுகம்... ஆழமான சிந்தனையுடன், அழகான நகைச்சுவையுடன், சிறப்பான படைப்பு, நாயகன் ராஜேஷ் வசன Modulation மிக அருமை அழுத்தமான வசனங்கள் சிறப்பு. இயக்குநரின் உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.. மனமார்ந்த.வாழ்த்துகள் வாழ்த்துகள்
சார் அழமான சிந்தனைக்கும், அழகான நகைச்சுவைக்கும் சிறந்த படைப்புக்கும் தேவை அறிவு அந்த அறிவாலும் (தங்களின்) தயவாலும் சிறப்படைந்து இருக்கிறது நன்றி நன்றி நன்றி சார்
கற்பனை நயம் அருமை, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், சமூகமாற்றத்திற்கான முன்னெடுப்பு "இனி ஒரு விதி செய்வோம் அதை எந்தநாளும் காப்போம்" இதைக் காண்பவர்கள் மனதில் மாற்றம் வரவேண்டும் மனதில் உறுதி வேண்டும்,படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள் மேலும் வளர....
Superb editing ...Good Concept..... Corruption free India ...... Acting is natural .....All the best to the whole Team.
Thanks for your sportive feedback
Laudable
Thanks Lord
Appa thanks. Thanks to God
Super
Success we wish
Thanks appa
Congrads kumar mama
Thanks
Excellent. If it really happens, Mother India will feel elevated . All depends on our younger generation. They should be bold, courageous and valorous and say no to corrupt practices.
Sir thanks a lot for your valuable feedback and support
Somu your Police acting is so good ...Keep rocking ... Concept is also so good..... All the best for your Team.
Thanks sir
Excellent work. Hats off to the team
Thanks sir
Super Sir
Thank u
Super super
Thanks
🔥
💦
Super 👌 👍
Thanks
மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்
நன்றி நட்பே
Really Awesome Machi 🤝🏻👍🏻வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🥰💐🎉🎊
Thanks matchi.
மாற்றி யோசி கலைக்குழு
மாற்றி யோசித்து வெற்றி பெற்று இருக்கிறீர்கள்.வாழ்த்துகள்!
நன்றி சகோதரி
Very good concept citizens welcome the short film. We hope definately become it will come true in one day
Sir what a positive receptive feedback...yes sir ...with positive society like u soon we can see real PUTHUYUGAM. Thanks sir
சார் புதுயுகம் மிக அருமை..
முதல் தரமான ஒளிப்பதிவு.. மற்றும் எடிட்டிங்.
ஆங்காங்கே நடிகர்களின் மிரட்டல் மிக சிறப்பு .
குறிப்பாக முதலில் வரும் சப்-இன்ஸ்பெக்டர் கடைசியில் வரும் ஆய்வாளரும்.(ஹெல்மெட் penality )
சுகாதார பணியாளர்...... முதலில் பாதி டயலாக், 10 வருடம் பின்னோக்கியும், பின்வரும் பாதி டயலாக் பத்து வருட பின்னோக்கியும்.. இருப்பது மறைமுகமாக ஒரு புது கருத்தை வெளிப்படுத்துவது இயக்குனரின் எண்ணத்தை புதுயுகமாக வெளிப்படுத்துகிறது.
தாய் மாமனாகவே வாழ்ந்திருக்கிறார் மாமனாக வரும் நடிகர்...
நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு புதுயுக கனவை இந்த புதுயுகம் மூலம் காட்சி ஆகிவிட்டது.
இதுபோல படங்களை மக்கள் மத்தியில் உலாவவிட்டால் மிக விரைவில் புதுயுகத்தை நிஜமாக அனுபவிக்கலாம்.
கனவு காட்சி ஆகிவிட்டது காட்சி மிக விரைவில் நிஜமாக போகிறது
ஆட்டோ டிரைவர், சுகாதாரப் பணியாளர், பத்திரப்பதிவு அலுவலர், காவல்துறை ஆக கீழிருந்து மேல் வரை அனைத்து தரப்பையும் காட்டி விட்டீர்கள்.
அந்த வெளிநாட்டு வாசிக்கு ஒரு மணப்பெண்ணை காட்டி இருந்தால் கொஞ்சம் படம் கலராக இருந்திருக்கும்.😝😝
சார் தங்களுடைய கருத்து பதிவுக்காக நான் மிகவும் ஆவலோடு காத்திருந்தேன். கால தாமதமானது, ஆனால் காலதாமதம் ஆனாலும் இவ்வளவு கனகச்சிதமாக ஒவ்வொரு காட்சியும் உங்கள் கண்களில் படம் பிடித்து, எண்ணத்தில் அதை சிந்தித்து உங்களுடைய கருத்துக்களை எங்கள் மனம் குளிர வேண்டும் என்பதற்காக இன்றி உண்மை கருத்துகளாக,அதுவும் உள்ளார்ந்த கருத்துக்களாக பதிவிட்டிருக்கிறீர்கள் உங்களுடைய கருத்து பதிவிக்கும் நீங்கள் கொடுத்து வருகின்ற உங்களுடைய ஊக்கத்திற்கும் ஆக்கத்திற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி நன்றி🙏
மிக பலரின் வலுவான எதிர்பார்ப்பை மிக அழகாக வெளிப்படுத்தியதற்கு
காலம் ஒருநாள் மாறும் கனவுகள் மெய்ப்படும் நன்றி
Awesome..if it's really happen everyone will be happy to live in the society..
Madhivanan Sir convey my hearty wishes to your student..
Thanks for your feedback. Welcome
Vazhthukkal kumar anna
Semma
Thanks
Very nice important message for our society
Thanks
Good msg ...nzz team work 👍👍
Thanks dear
புதுயுகம்
புதுமுகம் -சிறப்பு ,
புதுரகம் -- நகைச்சுவை அருமை,
புது சிந்தனை - இயக்குநர் படைப்பு,
மொத்தத்தில் புது உணர்வு பார்வையாளர்களுக்கு.
பழைய யுகத்தில் இருந்த என்னை இந்த புதியயுகத்துக்கு நேராக அழைத்து வந்தது காலமும் கலாமும் தான்.. நன்றி உணர்வோடு நன்றி
வாழ்த்துக்கள்
நன்றி அக்கா
Wow. பாரதி சுதந்திரம் அடைவதற்கு முன்பே அனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடுவார். அதே நேர்மறை சிந்தனை. கதையே முழுமதிப்பெண்களையும் அள்ளிக்கொள்கிறது. ஊழல் இல்லாத இந்தியா வித்யாசமான பார்வை. அரைத்த மாவையே அரைக்காமல் புதுயுகம் உள்ளம் கொள்ளை கொள்ளுதே!!!
புரட்சிக் கவிஞர் பாரதியின் கனவோடு எங்கள் புதுயுகத்தினை புகுத்தி தங்கள் கண்ட கனவும் கருத்து சொறிவும் எங்களுக்கு கிடைத்த இன்னொரு விருதாக கருதுகிறோம். நன்றியுடன் புதுயுகத்தில் ஒருவனாக
மிக அருமை குறிப்பாக ஆட்டோ டிரைவர் திருச்செல்வம் அவர்கள் சிறப்பாக இந்த படத்தில் நடித்துள்ளார் படக் குழுவினர் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்
முதல்முறையாக நடித்தாலும் .. முத்தாக நடித்த திருச்செல்வத்திற்கும் அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி
புதுயுகம்
அருமையான தகவல்களை
கொடுத்தது மிகவும் சிறப்பு
இணைந்து நடித்தவர்கள்
அனைவருக்கும் அன்பு
வணக்கம்...
நன்றி சார் நன்றிகள் பல
👍👌 Excellent good job
Thanks ma
Anna super
Thanks
Climax superb 👍👌💐👍👍💐💐💐
Thanks
மிக அருமையான கருத்தை கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
நன்றி நன்றிகள் பல
அருமை.... என்று ஒரு வரியில் பாராட்டிவிட முடியாது ... கதாபாத்திரங்கள் தேர்வு உயீரோட்டம்....
சகோ. தனம்,
அண்ணன். பொன். ராஜேந்திரன்,
தம்பி ராஜேஸ் அப்புறம் நீங்க... டச்சு சார்! கூட்டணி வெற்றி! கொண்டாடி மகிழுங்கள்! மனப்பூர்வமான வாழ்த்துகள் சார்!
ஆதரவாளர்கள் நீங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை.தங்களின் அன்புக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி சார்
Congratulations!
Thanks sir
Enna oru nalla nadakaatha kanavu...
Thanks
Super concept congrats
Kanavoogal meipadum..
Thanks
அட நம்ம ஜெயராஜ் சார் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏சார்
பேரிலே ஜெயம் இருப்பதால் என்னவோ..ஜெயித்துக் கொண்டே இருக்கிறோம்..with all ur support
@@maattriyosikalaikuzhu வாழ்த்துக்கள் உறவே 🥳🥳🥳👏👏
அருமை!வளர வாழ்த்துகள்.
A good message all the best and wishes
நன்றி சார்
Thanks sir
புதுயுகம்...
ஆழமான சிந்தனையுடன்,
அழகான நகைச்சுவையுடன்,
சிறப்பான படைப்பு,
நாயகன் ராஜேஷ் வசன Modulation மிக அருமை
அழுத்தமான வசனங்கள் சிறப்பு.
இயக்குநரின் உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது..
மனமார்ந்த.வாழ்த்துகள்
வாழ்த்துகள்
சார் அழமான சிந்தனைக்கும், அழகான நகைச்சுவைக்கும் சிறந்த படைப்புக்கும் தேவை அறிவு அந்த அறிவாலும் (தங்களின்) தயவாலும் சிறப்படைந்து இருக்கிறது நன்றி நன்றி நன்றி சார்
Sema congratulation
Thanks
Oru dream comes true one day. Very futuristic concept. Very nice 👍 and congratulations team 👏
Wow. thanks for your support and positive feedback. hope bit news will become big news one day.
Waiting for part 2, marriage aacha ilainglaa sir
Ho..part onukku...mudiya thambi...thanks for ur positive thinking and support
Super jayaraj sir
Thanks
Congratulations both of you ❤
Thanks
Sir..Amazing..Screenplay, music, acting and climax all are vera level..wishing you a great success.
Thanks a lot dear
Congratulations sir.
A great work from a great team.
Thanks a lot sir
Excellent work... Keep going ✨🔥🔥
Thanks ma
ஆட்டோ டிரைவர் திருச் செல்வம் சிறந்த நடிகராய் வருவார் 👍
Thanks
Congratulations sir. Good work, special 👏 for artists. director 😎
Thanks a lot magi sir
India in 2200 😅 except the land registration good forseeing for this country
Thanks thambi
Short Film also logic mistake.... iruku.... gud attempt...but not connecting with message.... Strong and decent panuga...
Thanks
Super sir
Thanks