- 68
- 59 610
Maattriyosi Kalaikuzhu
India
เข้าร่วมเมื่อ 24 ต.ค. 2019
for society development
NIRKAAMAL MUNNERU | நிற்காமல் முன்னேறு| SHORT FILM
AWARD WINNIG BEST SHORT FILM | NEYVELI BOOK FAIR | 2024
WRITTEN & DIRECTED BY : DEVA GNANAPRAKASAM (8903182501)
PRODUCERS : B. SUJATHA & DR. S. VIJAYAKUMARI
CINEMOTOGRAPHY & EDITING : P. RAJESH
BACKGROUND MUSIC : KIRTHI NIVEDHANO
FEATURED BY :
G.V. BASKAR
K. DHANAM
S.S. VASAN
R. UDHAYAKUMAR
B. UMAMAGESWARI
C. JEYARAJ
T. SENTHILNATHAN
T. RAVI
R. MATHIVAANI
A. SOMANATHAN
S. MANIKANDAN
J. DEEPTHI
B. KIRAN
Dr. S. VIJAYAKUMARI
DR. R. SHARMILA
WRITTEN & DIRECTED BY : DEVA GNANAPRAKASAM (8903182501)
PRODUCERS : B. SUJATHA & DR. S. VIJAYAKUMARI
CINEMOTOGRAPHY & EDITING : P. RAJESH
BACKGROUND MUSIC : KIRTHI NIVEDHANO
FEATURED BY :
G.V. BASKAR
K. DHANAM
S.S. VASAN
R. UDHAYAKUMAR
B. UMAMAGESWARI
C. JEYARAJ
T. SENTHILNATHAN
T. RAVI
R. MATHIVAANI
A. SOMANATHAN
S. MANIKANDAN
J. DEEPTHI
B. KIRAN
Dr. S. VIJAYAKUMARI
DR. R. SHARMILA
มุมมอง: 8 373
วีดีโอ
Thalapathy 69 shortfilm Teaser Tamil
มุมมอง 1.5Kปีที่แล้ว
Teaser made for fun & Entertainment purpose short film will be released soon SUJATHA B - Producer DEVA GNANAM - Director RAJESH P - Cinematography & Editor and MK team, Neyveli
PUTHUYUGAM short film #imaginary review #Bluesattaimaaran
มุมมอง 318ปีที่แล้ว
PUTHUYUGAM review just for fun short film link👇 th-cam.com/video/R1NcUeCKjlQ/w-d-xo.html
புதுயுகம் | PUTHUYUGAM | Tamil Short Film | Sub Titled in English
มุมมอง 3.7Kปีที่แล้ว
புதுயுகம் | PUTHUYUGAM | Tamil Short Film | Sub Titled in English
PUTHUYUGAM (short film) official Teaser
มุมมอง 1.2K2 ปีที่แล้ว
PUTHUYUGAM (short film) official Teaser
தேர்தலுக்குமுன் தெரிந்துக்கொள்வோம் #Know before Election
มุมมอง 2042 ปีที่แล้ว
தேர்தலுக்குமுன் தெரிந்துக்கொள்வோம் #Know before Election
#Palarriver | திரும்ப வந்தாள் திருமகள் | பாலாறு | கற்பனைக் கவிதை | Tamil Poem about Palar River
มุมมอง 2972 ปีที่แล้ว
#Palarriver | திரும்ப வந்தாள் திருமகள் | பாலாறு | கற்பனைக் கவிதை | Tamil Poem about Palar River
நேர்பட ஒழுகு Nerpada Ozhugu | Short Film | Subtitled in English | made by Maattriyosi Kalaikuzhu
มุมมอง 3.7K3 ปีที่แล้ว
நேர்பட ஒழுகு Nerpada Ozhugu | Short Film | Subtitled in English | made by Maattriyosi Kalaikuzhu
Teaser | Nerpada Ozhugu | First Single Track | Lyrical Song Video | from Tamil Short Film
มุมมอง 1.5K3 ปีที่แล้ว
Teaser | Nerpada Ozhugu | First Single Track | Lyrical Song Video | from Tamil Short Film
PONGALIL PONGUVATHU | 2 MIN. TAMIL KAVITHAI
มุมมอง 4693 ปีที่แล้ว
PONGALIL PONGUVATHU | 2 MIN. TAMIL KAVITHAI
Enthirangal Villungiya Manitharkal Tamil Kavithai
มุมมอง 2923 ปีที่แล้ว
Enthirangal Villungiya Manitharkal Tamil Kavithai
Coranavum Kadanthu Pogum HR Version 2020 | Tamil Short Film | Corana too will go away
มุมมอง 1.1K3 ปีที่แล้ว
Coranavum Kadanthu Pogum HR Version 2020 | Tamil Short Film | Corana too will go away
PROMO - Coranavum Kadanthu Pogum - HR version 2020 - short film
มุมมอง 4733 ปีที่แล้ว
PROMO - Coranavum Kadanthu Pogum - HR version 2020 - short film
An award wining opinion sharing by Mrs. Sujatha on HR
มุมมอง 1.4K3 ปีที่แล้ว
An award wining opinion sharing by Mrs. Sujatha on HR
Putham Puthu Paathai -Award winning Tamil Short Film (sub titled in English)
มุมมอง 2.7K3 ปีที่แล้ว
Putham Puthu Paathai -Award winning Tamil Short Film (sub titled in English)
Putham Puthu Paathai - tamil short film teaser
มุมมอง 1.2K3 ปีที่แล้ว
Putham Puthu Paathai - tamil short film teaser
Theru theruva Corona.. #awareness song by #Maattriyosi#Kalaikuzhu
มุมมอง 3174 ปีที่แล้ว
Theru theruva Corona.. #awareness song by #Maattriyosi#Kalaikuzhu
#PAADAM #Award winning #tamil #Short film
มุมมอง 3.8K4 ปีที่แล้ว
#PAADAM #Award winning #tamil #Short film
🙏👍👌🙏✍
Wow wonderful flim 🎉
ஐயா அருமை இந்த படம் என் மனதை ஏதோ செய்கிறது அருமை
❤❤❤❤ good movie
Ada paavi
Super film. Good Attempt. All the Best
Thanks
Very good film 👏
Thanks
மிகவும் சிறப்பான கருத்துள்ள படம் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான சிறந்த கருத்துள்ள படம் இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த மண்ணை மதிக்க வேண்டும் மண்ணை மதிக்கின்ற பெண்ணை மணக்க வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளர்க புதிய பாரதம் படைக்க
நல்ல கருத்துக்கு குரல் கொடுத்த அன்பு நெஞ்சத்திற்கு தலை வணங்குகிறோம்
அருமையான கதை,அற்புதமான காட்சிஅமைப்பு,இயல்பான நடிப்பு அனைத்தும் அற்புதம்.விவசாயம்,விவசாயி படும்பாடு என்னதான் கஷ்டம்,நஷ்டம் வந்தாலும் இன்றளவும் விவசாயி மனம்தளராமல் விவசாயோத்தோடு போராடி நாட்டுக்கும் வீட்டுக்கும் சோறுபோடுகிறான் .படம் குறும்படம்தான் இதன்மூலமாக பெரும்செய்தி விவசாயம் இதை நேசிக்கும் விவசாயி இவர்களின் மாண்பை விளக்கிய இது குறும்படமல்ல பெரும்படம்.வாழ்த்துகள் ஐயா,வாழ்க வளர்க.
தங்களின் மேலான கருத்து பதிவுக்கு பாராட்டுதலுக்கும் தலை வணங்குகிறோம்
Sir good morning super concept sir,iam waiting for your next short film,muyarchi thiruvinayakum.by retd,ansolda palvannan, Chennai.
Thanks sir, Thanks for your feedback
Hero and villan acting was good want to see in big screen soon,one of the best short film which I seen recently
Thanks for your lovely comments
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🎉
இக்கதையின் குடும்பத்தில்..வாழ்ந்த...குடும்பத்தினர்..அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....❤❤❤❤❤❤
இக்குறும்படத்தைக் கண்டு இந்த குடும்பத்தில் ஒருவராய் இணைந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றியும் வாழ்த்துக்களும்
அழகிய..படைப்பு❤❤❤❤❤
நன்றி மா
பொன்னு குடுங்க பா... மாப்பிள்ளைக்கு நான் கியாரண்டி... மாப்ளையோட அம்மா குணத்துக்கே பொன்னு குடுக்கலாம்... நல்லா பாத்துக்குவாங்க🎉
உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த குறும்படத்தை உருவாக்கிய இக்குழுவுக்கு நன்றி
Superb brother nice concept. This short film is dedicated to all the farmers...
Thanks my dear
சின்னப்பொண்ணு.....பெரிய நடிப்பு.... நாயகன்......விவசாயி விவசாமி❤🎉
நன்றி நன்றி
Super sir very important and valuable message sir😊😊😊😊😊🎉🎉🎉🎉
Thanks
மிக அருமையான கதை களம், இயல்பான நடிப்பு, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு அனைத்தும் மிக சிறப்பு. வாழ்த்துகள், பாராட்டுகள்.🎉🎉
தங்களின் மேலான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சார் 🙏
வாழ்த்துக்கள் என் அன்பு நண்பா 🎉மற்றும் இதில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐🎂🥳அடுத்த படைப்புகாக waiting
Nice
Thanks
❤❤❤
இந்த குறும்படமானது படக்குழுவினரின் அயராத உழைப்பையும் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நடிப்புத் திறனின் அனுபவத்தை வெகுவாக வெளிகாட்டுகிறது . நான் மாற்றி யோசி கலை குழுவின் முதல் படம் முதல் அனைத்து படத்தையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதில் இந்த படம் ஒரு திரைப்படத்தின் தரத்தை வெளி காட்டி இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரவர் கென தனித்தன்மையுடன் காணப்படுகிறது. எல்லா கதாபாத்திரங்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு எதார்த்தமாக நடித்துள்ளனர், ஒரு கதாபாத்திரம் கூட திணிக்கப்பட்டது போல் இல்லை. ஒளிப்பதிவு , எடிட்டிங் DI, டப்பிங் , சவுண்ட் மிக்சிங் மற்றும் RR திரைப்படத்தை கவர்கிறது, கதாநாயகனுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள். ஏதோ விவசாயம் பணி செய்வது போல் காட்டாமல் ரொம்ப நுணுக்கமாக விவசாயத்தின் தலையாயப் பணியை அளவான நேரத்தில் காட்டப்பட்டது சிறப்பு. மேலும் வசனம் எதார்த்தமாக உள்ளது, அயராது பாடுபட்ட பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சார் எங்கள் முதல் படம் முதற்கொண்டு ஒவ்வொரு படத்துக்கும் நீங்கள் கொடுத்த அந்த விமர்சனங்கள் ஆலோசனைகள் கருத்துகளே சேர்ந்து இன்று இந்த அளவுக்கு வந்திருக்கிறது தொடர்ந்து உங்களுடைய ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன உங்கள் ஆதரவும் கோரப்படுகின்றன தங்களுடைய நேரத்தை ஒதுக்கி இந்த கருத்தினை பதிவு செய்த உங்கள் பொறுமைக்கும் உங்கள் அருமை அன்புக்கும் நன்றி
அருமை 👏
நன்றி
வாழ்த்துக்கள் 🎉 please take part 2 ... நீங்கள் திருமணம் செய்து கொள்கிற மாதிரி கதையை கொண்டு செல்லுங்கள் .. பெண் வீட்டார் மனமுவந்து விவசாயிக்கு பெண் கொடுப்பது போல் கதையை கொண்டு செல்லுங்கள்.🎉
Madam pls approach our producer Dr. Vijayakumari madam🤣
Super
Thanks
Vera level
Thanks
அருமை சார் 👍👍👍
நன்றி மா
அருமையான கதை சார் உங்கள் நடிப்பு சூப்பர் 🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்
சார் கல்யாணத்தை விடவும் விவசாயம் பெருசுன்னு சொல்ல இந்த முடிவு. சார் ஆசைப்பட்ட இரண்டாம் பாகத்தில் திருமணம் வைத்து விடலாம்
விவசாயம் பண்ற பையனுக்கு பொண்ணு கிடைக்குதுன்ற மாதிரி முடிச்சிருக்கீங்க.கல்யாணம் நடக்கிற மாதிரி நேர்மறையாக காட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பொண்ணு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நிற்காமல் முன்னேறுவோம்.வாழ்த்துகள் சார்.
Very nice and beautiful work by the team to save the agriculturist.
Thanks sir
அருமை குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் ,பாராட்டுகள்
நன்றி மா
அவனவன் தன் அழைப்பை Calling உணர/உறுதி செய்ய தூண்டுகிறது உறுதி செய்ய
தேவனுக்கு நன்றி
உண்மையை உலகிற்கு உரக்க உரைத்த இக்குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் பல.நிற்காமல் முன்னேறு👏👏👏👏👏👏👏👏👏
கருத்தினை உரக்க பதிவு செய்த உங்களுக்கும் எங்கள் நன்றி
Hero will get a nice educated village woman as per his taste to get marry soon.All the best
Madam part 2 panalama
Sure
Sure
Super sir Valuable message
Thanks
Super sir🎉❤
Thanks
Super.. Nice acting..congratz💐💐💐
Thanks
Arumai vazthukal 🎉
Nandri thanks
Super sir❤
Thanks
அருமையான கருத்துக்கள். நடிப்பு நன்று. 🎉🎉🎉🎉
நன்றி மேடம்
எதார்த்தமான நடிப்பு.. நண்பர் வாசன் நடிப்பில் ஆர்வம் கொண்டவர் என்று தெரியும். நண்பர் ஜெயராஜ் நடிப்பில் ஆர்வம் கொண்டவர் என்று தெரியாது. வாழ்த்துக்கள் நண்பர்களே.. உமக்கும் உங்கள் குழுவிற்கும்.❤❤❤
நன்றி நன்றி
Good short film in village settings. All acted well. Melodious songs. Ending is abrupt. Can be improved by showing some positive result due to perseverance! All the best
Thanks sir sure
கண்ணோரம் en kanneru .. என்ன என் கிராமத்துக்கு அழைத்து சென்றது vungaladhu படைப்பு . Congrats pa for you and your team.Go soon in the Chinna thirai.God bless you abundantly.Martiyosi kalai kuzu team
நன்றி மா. சினிமா இப்போதைக்கு கனவு இல்லம்மா. இப்போதைக்கு இருக்கிற வேலையை சரியா செய்யணும். உங்களுடைய ஜெபம் ஆசிர்வாதம் தேவை
இந்த உலகம் மறந்து உண்மை பத்து வருடம் பட்டணத்து வாழ்க்கை வாழ்ந்த பின் மீண்டும் இங்கு வரலாம் என்ற நம்பிக்கை கொடுத்தாலும் எனது கிராமம் எனது விவசாயம் என்ற பதில் supper God Bless you 👍🏻👍🏻👍🏻
நன்றி சார் வணக்கம்
Excellent work. All actors nice acting.
Thanks sir