#ஹஸ்த

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • அபய#ஹஸ்தம் என்பது ஒரு முத்திரை. அணைத்து தெய்வங்களும் இந்த முத்திரையை காட்டி தான் நமக்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறார்கள். நான் இருக்கிறேன், கவலை வேண்டாம் என்று சொல்லி தனது உள்ளங்கையை காட்டி அருள் பாலிக்கிறார்கள். அந்த உள்ளங்கைக்கு சொந்தக்காரர்கள்தான் #ஹஸ்த நட்சத்திரத்துக்காரர்கள். காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையையை ஏன் பார்க்கிறோம் என்றால் மஹாலக்ஷ்மி அங்கே வாசம் செய்கிறார் என்பதால்தான். அவ்வாறு லக்ஷிமிகரமான #ஹஸ்த நட்சத்திரத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்.
    #ஹஸ்தம்
    #ஹஸ்தநட்சத்திரபலன்கள்
    #கன்னிராசி
    #LovelyLotusPetals
    Kindly SUBSCRIBE our channel to know our latest videos.

ความคิดเห็น • 128