கடக லக்னம் தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் | Ponnaiya Swamigal | Kadaga Lagnam Mantra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 70

  • @aruncdm
    @aruncdm 7 หลายเดือนก่อน +11

    மிக்க நன்றிகள், விரைவில் விருச்சிக லக்னம் பற்றிய தகவல்கள் பகிரவும் 😊

  • @twinklemi18
    @twinklemi18 4 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு,
    கடக லக்கனம் கடக ராசி பூச நட்சத்திரம்

  • @alahadevimuralymohan1396
    @alahadevimuralymohan1396 7 หลายเดือนก่อน +7

    ஐயா நான் பூசம் கடகம் லக்னம் உங்களுடைய பதிவைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நன்றி

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 หลายเดือนก่อน

    ❤❤❤நான் கேட்டுத்தான் இருக்கிறேன் என்ராசிறிசபம்கடகலக்கணம்நன்கபல எல்லாம் காலம் கடந்து விட்டன எனது வயது 67❤❤❤

  • @pagavathiraja5090
    @pagavathiraja5090 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் - எனக்கு கடக லக்னம் - சித்திரை -நட்சத்திரம் - துலாம் ராசி - நல்லா இருக்குங்க ஐயா 🙏நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா என் வாழ்க்கையில் நடந்தது மிக்க நன்றி ஐயா 🙏

  • @jbharathi8252
    @jbharathi8252 7 หลายเดือนก่อน +9

    ஐயா வணக்கம். பிற லக்னங்களுக்கும் பதிவு தாருங்கள்.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 7 หลายเดือนก่อน +4

    குருவே வணக்கம் 🙏🙏🙏 திருச்செங்கோட்டு மலைக்கு செல்லலாமா 🙏🙏🙏

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 7 หลายเดือนก่อน

    Ayya Nandri❤️🙏 Please also explain for Danusu Lagnam ❤️

  • @gowripriyamaruthachalamgow4322
    @gowripriyamaruthachalamgow4322 7 หลายเดือนก่อน +1

    பூசம் நட்சத்திரம் பற்றி தகவல் சொல்லுங்க அய்யா

  • @vetriselvim417
    @vetriselvim417 7 หลายเดือนก่อน +1

    Aiyya,dhanushu lagnaththirkku eppo varum..awaiting eagerly aiyya...

  • @RAJEESFOODPRODUCTS
    @RAJEESFOODPRODUCTS 4 หลายเดือนก่อน +5

    அய்யா
    என்னோட ராசி கடகம். பூசம் நட்சத்திரம்.
    லக்கினம் சிம்மம்.
    இது எனக்கு சரியாகி வருமா.

  • @sanjeevdarshansiva4067
    @sanjeevdarshansiva4067 7 หลายเดือนก่อน +1

    We kadaga laknam suffering a lot in sevvai dasai

  • @jyothisrinivasan93
    @jyothisrinivasan93 7 หลายเดือนก่อน +2

    Thank you iyya
    Mesam and viruchaga languna pathihu explain pannunga

  • @TheShishashiful
    @TheShishashiful 7 หลายเดือนก่อน +1

    Simma Lagnam, magara lagnam paththi pesunga sir

  • @ManiVannan-qe6df
    @ManiVannan-qe6df 3 วันที่ผ่านมา

    ராசி மீனம்
    லக்கினம் கடகம்
    நட்சத்திரம் உத்திராடத்தி
    தேதி 25 10 1977
    டைம் 1.3 pm
    எனக்கு இதுவரை
    எந்த முன்னேற்றம் இல்லை

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 7 หลายเดือนก่อน +1

    Thank you🙏

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 7 หลายเดือนก่อน +2

    Kadaga rasikkum intha palan porunthuma iyya

  • @sivagamiramanathan6269
    @sivagamiramanathan6269 4 หลายเดือนก่อน +1

    மகர லக்னம் போடுங்கள். போட்டு விட்டீர்கள் என்றால் தயவுசெய்து லிங்க் கொடுங்கள்.

  • @JaiganeshJaiganesh-j
    @JaiganeshJaiganesh-j 17 วันที่ผ่านมา

    Mesa lakinam patri solunga iya 😢

  • @mnagaraja576
    @mnagaraja576 7 หลายเดือนก่อน

    Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏

  • @hemalathaperumal8523
    @hemalathaperumal8523 6 หลายเดือนก่อน

    Sir excellent detail nanum enathu kanavarum poosam and also he is kadaga lagnam 100/true

  • @தீ9099
    @தீ9099 3 หลายเดือนก่อน +2

    துலாம் ராசி கடக லக்னம் விசாகம் நட்சத்திரம் இத பத்தி சொல்லுங்க

    • @Dhileep-o6h
      @Dhileep-o6h หลายเดือนก่อน

      Me too bro

  • @HariHari-e1m
    @HariHari-e1m 7 หลายเดือนก่อน +1

    Excellent

  • @user-sudharshansuryachandra
    @user-sudharshansuryachandra 7 หลายเดือนก่อน +1

    Kadaga lagna book podunga

  • @ManiManikandan-z1c
    @ManiManikandan-z1c 7 หลายเดือนก่อน +1

    கடகராசிக்கு நீங்கள் சொல்வது பொருந்தும் மா அய்யா நன்றி

  • @inicoarulraj7617
    @inicoarulraj7617 7 หลายเดือนก่อน +1

    Kadagam laganam magaram uthiradam 3 release eppo ❤

  • @kavikarthi9771
    @kavikarthi9771 หลายเดือนก่อน

    ஐயா நான் கடகராசி கடக லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் 3 பாதம்

  • @vikramdinesh4624
    @vikramdinesh4624 6 หลายเดือนก่อน

    Ayya nandri

  • @Guganmahahema986
    @Guganmahahema986 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @santhoshkumar2241
    @santhoshkumar2241 7 หลายเดือนก่อน

    Truly love 😮

  • @sugunac2509
    @sugunac2509 4 หลายเดือนก่อน

    Thanks sir

  • @Mahalakshmi0212
    @Mahalakshmi0212 2 หลายเดือนก่อน

    கடக லக்கினம், ஸ்வாதி நட்சத்திரம், புதன் தசை பலன் சொல்லுங்க சார் 18:53

  • @chandrasekar4851
    @chandrasekar4851 3 หลายเดือนก่อน

    உண்மைங்க..

  • @arulkumar88996
    @arulkumar88996 7 หลายเดือนก่อน +2

    குருவே சரணம் குருவே போற்றி!!!

  • @aarthysrinivasan7968
    @aarthysrinivasan7968 5 หลายเดือนก่อน

    Antha puthagam epdi vaanganum ayya . Am interested to buy

  • @hariekaanthe1393
    @hariekaanthe1393 7 หลายเดือนก่อน

    I am kadaga rasi & kadaga lagnam now how is my time

  • @MaithiliS-s5b
    @MaithiliS-s5b หลายเดือนก่อน

    uthiram 2 paadam . kadaga m .

  • @anmohandaass2788
    @anmohandaass2788 6 หลายเดือนก่อน +2

    Kadaga laknum /Simma raasi

    • @rojaroja129
      @rojaroja129 2 หลายเดือนก่อน

      Nanum கடக லக்கினம், சிம்ம ராசி

  • @Skk-h7q
    @Skk-h7q 7 หลายเดือนก่อน

    Kanni lagnam podunga ayya.

  • @KsswaminathanSubramaniyan
    @KsswaminathanSubramaniyan 7 หลายเดือนก่อน

    Sari kadaga lagnam sollavendiya manthiram enna atha sollunga

  • @jayasundar3622
    @jayasundar3622 7 หลายเดือนก่อน

    Magara lagnam sollunga sir

  • @makeshpriya3187
    @makeshpriya3187 6 หลายเดือนก่อน +1

    காலபுருஷ தத்துவம் புக் எங்கு கிடைக்கும் ஐயா

  • @aomathivanan5274
    @aomathivanan5274 6 หลายเดือนก่อน +7

    நான் கடகலக்னம்விருச்சகராசிஅனைத்தும்உண்மைஐயா

  • @tn55gaming37
    @tn55gaming37 7 หลายเดือนก่อน +1

    👌👌🙏🙏🙏💐💐

  • @rathinakumar5348
    @rathinakumar5348 6 หลายเดือนก่อน

    Kadaga lagnam uttradam natchidram dhanusu rasi

  • @pradeeparajendran2223
    @pradeeparajendran2223 2 หลายเดือนก่อน

    கடக லக்னமும் கடக லக்னமும் திருமணம் செய்யலாமா ஐயா

  • @thirubarathikthirubarathik5339
    @thirubarathikthirubarathik5339 2 หลายเดือนก่อน

    Sukra dasa natakuthu kataka lagnam mulusa sollala

  • @vasugisubramaniam8295
    @vasugisubramaniam8295 7 หลายเดือนก่อน +1

    Viruchigalakkanathirkuanthamathamyogammanamathamaiya

  • @geetharavichandran433
    @geetharavichandran433 7 หลายเดือนก่อน +2

    Danusulaknam?????

  • @anandm9749
    @anandm9749 7 หลายเดือนก่อน +1

    Dhanusu lagnam pathi silly ha sir

  • @malathim8133
    @malathim8133 7 หลายเดือนก่อน

    Thulam lagnam nga sir 🙏

  • @EswariammalAbi
    @EswariammalAbi หลายเดือนก่อน

    விருச்சகம்.. கடக லக்னம் அனுஷம் nachathram பூத்த குறிப்பு sir இது..ஜாதகம் இல..நீங்க சொல்றது பலன் உண்டா

  • @kamarasan965
    @kamarasan965 5 หลายเดือนก่อน +1

    ஐயா நான் கடகலெக்னம் எனக்கு திருமணமகி15 வருடங்கல்கடந்துவிட்டது எனக்கு குழைந்தையில்லை நீங்கள் கூறியது போல் மலைகோவில் எல்லம் சென்றுவிட்டேன்

  • @sivakavya6357
    @sivakavya6357 2 หลายเดือนก่อน

    Supar

  • @karnanm6667
    @karnanm6667 7 หลายเดือนก่อน +10

    திரு பொன்னையா சுவாமிகள் ராகு தானவ ஜோதி யோகம் பற்றி சொல்றேன் னு சொன்னார் அதை பற்றி கேளுங்கள் ஐயா

  • @vinothkrishna5232
    @vinothkrishna5232 7 หลายเดือนก่อน +3

    Evaruku vera lakganam theriudhaaa

  • @manimekalaimani2303
    @manimekalaimani2303 7 หลายเดือนก่อน +1

    ❤🙏🙏♋

  • @crazychannel7936
    @crazychannel7936 5 หลายเดือนก่อน

    kataka lagnam pesum pothu why he is speaking about some other lagnam.

  • @ragavanvelu5623
    @ragavanvelu5623 7 หลายเดือนก่อน +3

    ஐயா நான் கடகம் லக்னம்.

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 7 หลายเดือนก่อน +1

    புக் theyvai

  • @dineshjee2802
    @dineshjee2802 7 หลายเดือนก่อน

    கும்ப லக்னம் குரு வக்ரம் ஆகி 8ல குரு தசை நடக்கிறது

  • @Allpages9
    @Allpages9 7 หลายเดือนก่อน +4

    இவங்க கடக லக்னம் அதான் இது பத்தி தான் அவங்களுக்கு தெரியும்...ஏன் வேறயபத்தி தெரியாது போல

    • @NANDHITHIRUVADI
      @NANDHITHIRUVADI 7 หลายเดือนก่อน

      ஆமா பா அதான் உண்மை

    • @sanjanact5935
      @sanjanact5935 7 หลายเดือนก่อน

      He has explained about few more laknams in his own channel. You can search by his name in TH-cam. Watch those videos and I hope so it will be helpful.

  • @AnandhaKrishnan-dn7eb
    @AnandhaKrishnan-dn7eb 6 หลายเดือนก่อน

    இதுஏன்தேவைஇல்லாத இசை