அருமை 💯துருப்பிடித்து தேய்ந்து போவதை விட உழைத்து தேய்வது சிறந்தது... உழைப்பாளி நினைத்தால் வீண் மின்னையும் விழுங்கிவிட முடியும்... உண்மையான பலம் உங்க கையில் இருக்கும் போது தைரியமும் உங்க நிழலாக பின் தொடர்ந்து வரும்...
ஹாய் மாரி தங்கச்சி & பானு எப்படி இருக்கீங்க.. நேற்று சற்று வேலை தங்கைகளே🙋♀️ சாம்பார்+ வாளை மீன் பொரியல் அருமையான (காம்பினேஷன்) சேர்க்கை..🤗😋😋 இது போல் மீன் உணவு தினம் சாப்பிட..நானும் உங்களுடன் பிறந்திருக்கலாம் ..🤗😋😋 விரைவில் 2 லட்சம் எனும் வெற்றி படிகளில் ஏற...🔝 நாட்களை countdown..🎉🎉 செய்கிறேன்..!! நேற்று காணொளியில் மீன் சுட்டு சாப்பிட்டது போல்.. நாளை நானும் சுட்டு சாப்பிட்டு அதன் சுவை அறிய போகிறேன் ..🤗😋😋 மகிழ்ச்சி தங்கைகளே..!!❤❤
மதினி நீங்கள் சமைத்த வாளை மீன் வறுவல் மிக அருமை❤. இந்த வாளை மீனில் நாங்கள் மீன் புட்டு செய்வோம் அருமையான ருசியாக இருக்கும், குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுவார்கள்.வாளை மீனை குறுக்காக வெட்டி சுத்தம் செய்து, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அவிததால், மீன் முள் எளிதாக எடுத்து விடலாம்.மீன் சதையில் புட்டு வைத்தால் செமருசியாக இருக்கும்.
நானும் என் மகனும் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோவினை பார்க்கின்றோம். எங்களுக்கும் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கேளாடு இருந்து உணவு உண்ண ஆசையாக உள்ளது சகோதரி. 💕💕💕💕💕💕💕💕💕💕💕
அக்கா நீங்க எல்லாம் எனக்கு பிடித்த மீன சமைக்கிறின்க அக்கா. வாளை மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா இரண்டு மீனும் செம சுவையாக இருக்கும் .சூப்பர் அருமையான சாப்பாடு அக்கா.
எந்த மீன் சாப்பிட வேண்டும் என்று எனக்கு எப்படி தெரியும்? சாப்பிட முடியாத சில ஆபத்தான மீன்கள் மற்றும் சில மீன்களின் மருத்துவ பயன்களை வீடியோவில் சொல்லுங்கள் 🙏🏽
நீங்க தினமும் அசைவம் செய்து வீடியோ போடுவதற்கு பதில் மசாலா பொடிகள் செய்து காட்டலாம் அப்படி செய்தால் உங்கள் சமையலுக்கு பயன்படும் பாக்கெட் மசாலா பொடி. பயன்படுத்துவது நல்லது இல்லை வீடியோவில் வித்தியாசம் காட்டலாம்
அருமை 💯துருப்பிடித்து தேய்ந்து போவதை விட உழைத்து தேய்வது சிறந்தது... உழைப்பாளி நினைத்தால் வீண் மின்னையும் விழுங்கிவிட முடியும்... உண்மையான பலம் உங்க கையில் இருக்கும் போது தைரியமும் உங்க நிழலாக பின் தொடர்ந்து வரும்...
Good but spelling mistakes bro
@@kumaranm5579நன்றி.... பயனித்துகொண்டே எழுதியதால் மாறிவிட்டது....
❤❤❤❤❤❤
உங்கள் கருத்து மிகவும் அருமை
Madan ek kahani gana
மதினி, நான் வாளை கருவாடை தான் பார்த்திருக்கிறேன் இப்பொழுது தான் வாளை மீனை முதல் முதலில் பார்கிறேன். அருமை மதினி 👌🦈🐟🦈🐟
அருமை...சகோதரி அவர்களே ...!!! நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளீர்கள்....
200 K...விரைவில் பெற மனதார வாழ்த்துகிறேன்...
ஏதார்த்தம் மாணா வாழ்கை பேச்சு அருமை சகோதரி
சாம்பாரும் மீன் வறுவலும் சூப்பர் காம்பினேசன்.
அருமை மதினி,பானு🎉
கூடிய விரைவில் இரண்டு லட்சம் வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Super recipe Madhini 🌹🌹👍👍👌👌
Very Delicious Fish Fry with Sambhar.Mouth watering
சூப்பர் மீன் பொரியல். சாம்பார் எனக்கு பிடிக்கும் மதினி. 😋😄👍🏴
ஹாய் மாரி தங்கச்சி & பானு எப்படி இருக்கீங்க.. நேற்று சற்று வேலை தங்கைகளே🙋♀️
சாம்பார்+ வாளை மீன் பொரியல் அருமையான (காம்பினேஷன்) சேர்க்கை..🤗😋😋
இது போல் மீன் உணவு தினம் சாப்பிட..நானும் உங்களுடன் பிறந்திருக்கலாம் ..🤗😋😋
விரைவில் 2 லட்சம் எனும் வெற்றி படிகளில் ஏற...🔝 நாட்களை countdown..🎉🎉 செய்கிறேன்..!!
நேற்று காணொளியில் மீன் சுட்டு சாப்பிட்டது போல்.. நாளை நானும் சுட்டு சாப்பிட்டு அதன் சுவை அறிய போகிறேன் ..🤗😋😋
மகிழ்ச்சி தங்கைகளே..!!❤❤
Super Combo Very Nice Dish. Enjoy your Family Sister
Super Valthukal
Super madini ❤ .. fish fry 😋 ... Take care 💕
மதினி நீங்கள் சமைத்த வாளை மீன் வறுவல் மிக அருமை❤. இந்த வாளை மீனில் நாங்கள் மீன் புட்டு செய்வோம் அருமையான ருசியாக இருக்கும், குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுவார்கள்.வாளை மீனை குறுக்காக வெட்டி சுத்தம் செய்து, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அவிததால், மீன் முள் எளிதாக எடுத்து விடலாம்.மீன் சதையில் புட்டு வைத்தால் செமருசியாக இருக்கும்.
Mari today onam festival from kerala, super sambar, 🐟 🐠 good combination ❤❤❤
Arumai
நானும் என் மகனும் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோவினை பார்க்கின்றோம். எங்களுக்கும் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கேளாடு இருந்து உணவு உண்ண ஆசையாக உள்ளது சகோதரி. 💕💕💕💕💕💕💕💕💕💕💕
மதினி இது மாதிரி பிரஷ்ஷான மீனை நாங்க சாப்பிட்டதே இல்லை
சாம்பாருக்கு மீன் முள் வாளை முரல் பொறியல் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 😋😋 அருமை ❤ பானு ... குட்டிஸ் நலமா🥰🥰
Wow... very nice
Super fish 🐟 fry and gravy cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞
Super very nice ❤❤❤
செம சாப்பாடு 😋
Hi sister's mouth watering dish super 😊
Good 👍 take care 👍 🙂 ❤️ 💕 😊
Superb 👍👍
Hi ka I am Sri Lanka video super
Super sister ❤
Super madhini
Wow. Fresh fish
Super madhani and banu sis..... keep rocking....
Wow super combinetion 👌👌👌👌❤️
Super❤
Nice
செம
Marikannu meen varuval super Unga confident is ur success
Super 👍👍👍👍
மீன்பொரியல்சூப்பர்சகோதரிவாழ்த்துக்கள்
🎉🎉🎉 good
Nice cooking
அக்கா நீங்க எல்லாம் எனக்கு பிடித்த மீன சமைக்கிறின்க அக்கா. வாளை மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா இரண்டு மீனும் செம சுவையாக இருக்கும் .சூப்பர் அருமையான சாப்பாடு அக்கா.
Super Madhani super Banu Akka video Super 👍
Super, yummy yummy
Super combination ❤️
சூப்பர் மதனி🎉🎉🎉 சூப்பர் பானு சிஸ்டர் 🎉🎉🎉
❤❤❤❤
👌mathani❤️❤️
சூப்பர் மதினி
👌👌👌👌
😍👌
🥰Hi🥰அம்மா 🥰அப்பா 🥰😍😍❤️❤️❤️😍😍🥰🖐️💜❤️😍😍😍😍🥰🥰😍😍❤️❤️💜💜❤️❤️😍😍😍🙋♀️❤️❤️❤️❤️😍😍🥰💜💜❤️❤️❤️😍😍😍🥰🥰😍💜💜💜❤️❤️😍🥰😍😍💜❤️❤️😍😍🥰🥰😍😍🥰🥰😍
Aka very nice❤ aka pls kaiya apadi otharathinga pls. Sorry if I'm wrong. Saapadu varuthapadumaam
Super sis❤
சூப்பர்
😮
வாழ்த்துகள் மதினி
எந்த மீன் சாப்பிட வேண்டும் என்று எனக்கு எப்படி தெரியும்? சாப்பிட முடியாத சில ஆபத்தான மீன்கள் மற்றும் சில மீன்களின் மருத்துவ பயன்களை வீடியோவில் சொல்லுங்கள் 🙏🏽
அருமை மதினி. மீன் முள் எடுத்து சாப்பிட சொல்லி கொடுங்க மதினி 😊
உங்கள் சமையல் அருமை.......நாங்களும் வரலாமா மதினி......என் பெயர் -சமீமா..
Spr myni👍
சாம்பாரும், வாளை மீன் வறுவல்🐬🐬🐬 ultimate 😋😋😋மதினி.
அருமை அருமைமதினி
Superb akka ❤❤
Super madhani❤❤❤
சூப்பர் டிப்ஸ்
Hii akka unga native athu akka
வெள்ளி செவ்வாய் அசைவம் சாப்பிடுவிளா மதினி
Mandi super
Super
Arumai ka❤🎉
உங்கள் சமையல் பார்த்து நாக்கு எச்சில் ஊருதுஅக்கா
அருமை மதினி
Madhini வாழை கருவாடு கிடைக்குமா
மதனி அக்கா உங்களுக்கு எந்த ஊர் எது ப்ளீஸ்
Super akka
Supper mathani yennoada all time favourite meen naakou vouruthu mathani👌👌👌👌👍👌👌👌👌👌
good news. mathini india Glitz ku ready aagungo. ungala interview panna nereya channels potti poduthu. behindwoods , india glitz, line up.
😀👍
❤
சாப்பாடுல மணல் விழாதா ஒரு பாய் விரித்து அதில் உகந்த சாப்பிடுங்கள்
😊❤😋😋😋 🤗hi மதினி ❤ பானு 🍲🍲🥩🥩 super🎉🎉
Hi Akka 😊😊😊
✨🖤💚😃
First ❤
Vazlga vazlmutan
Sis i will come your home ..
Super anni
மதினி உங்க பெயர் என்ன
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அமெரிக்காவிலிருந்து பேசறேன். போன் நம்பர் தர முடியுமா
Hai madhini
வாளை மீன் ருசியாக இருக்கும் ஆனால் முள் நீக்கி சாப்பிடுவதற்குள் பொறுமையை இழக்க செய்யும்.
மதினி துப்பு வாளை மீனை crossla வெட்டனும் அப்பதான் முள்ளை easya எடுக்கமுடியும்
நீங்க தினமும் அசைவம் செய்து வீடியோ போடுவதற்கு பதில் மசாலா பொடிகள் செய்து காட்டலாம் அப்படி செய்தால் உங்கள் சமையலுக்கு பயன்படும் பாக்கெட் மசாலா பொடி. பயன்படுத்துவது நல்லது இல்லை வீடியோவில் வித்தியாசம் காட்டலாம்
Hi
NS
நீங்கள் செய்கிற சமையலறை பார்ப்பேன் ஆனால் நான் பிறவிசைவம் நீங்கள் இயக்கையோடு செய்கிற சமையலை. ரசிப்பேன்
Saapdum pothu Kai yei othari othari saapda koodathu Annam lakhmi mathani eni apadi seiyathinka
Nalla house kaetunga
Government does not allow them to build there
Antha patty Amma Enke Ammave kanuthilla.