இந்தக் கொடுமைகளை எல்லாம் யாராவது எடுத்து சொல்ல மாட்டார்களா என்று யோசித்த நாட்களுண்டு நல்ல வேளை டாக்டர் எடுத்துச் சொல்லி மனதை ஆறுதலடைய வைத்திருக்கிறார். நன்றி!
Sun tv, vijay tv, zee tv.... All tv சீரியல் ஒரே கதை, ஒரே வசனம், ஒரே வில்லத்தனம், ஒரே ரொமான்ஸ், ஒரே முகபாவனைகள், ஒரே பின்னணி இசை, ஒரே ரொமான்ஸ் பாட்டு கடைசில பார்த்தால் ஒரே பின்னணி குரல் கொடுப்பவர்கள் (dupping artist ). எல்லா சீரியல் கடுப்பா இருக்கும்.....
ஜயா யார்ராவது இந்த சீரியலை பற்றி பேச மாட்டார்கள்ளா என்று தவம் கிடந்தேன் அந்த அளவுக்கு அனைத்து சிறியலிலும் இரண்டு அ மூன்று வாரம்..தான் வித்தியாசமாக கதை செல்லும் அதன் பின் அனைத்து சிறியலிலுயம் நீங்கள் சொல்வது போல் ஓரே கதை தான்....பெண்கள் நாங்கள் முன்னேற்றத்திற்கு தான் உள்ளோம் சீரியலில் அடிமையாகவும் ..பெண்களை காட்டுவது அருகருக்க தக்கவைய்க உள்ளது.... 17:10
எனக்கு நாற்பத்தைந்து வயதாகுது எனக்கு சீரியல் பிடிப்பதில்லை, கதையே இல்லாமல் ஒவ்வொரு முகத்தையும் குளோசப்ல காட்டும்போது எனக்கு செம காண்டாகும் பாட்டு கேட்பது மிகவும் பிடிக்கும், காமடி சீரியல் மிக மிக பிடிக்கும், என் கணவர் டிவியை பார்க்கமாட்டார்
My god இன்னிக்குதான் ஒரு மனிதர் சீரியல் பண்ணும் அட்டகாசங்களை பற்றி சொல்கிறார். Thank u sir. கதை எழுதற பேர்ல அதுவும் அதை 1500 episodeகள் நீடிக்க வேண்டும்னு அபத்தமாக எழதவேண்டியது. தமிழ் சீரியல் அத்தனையும் அபத்தம், ஆபாசம், அசிங்கம். இதுல இவங்களுக்கு அவார்டு ஒண்ணுதான் கேடு்
குடும்பத்தில புகுந்த வீட்டில மாமியார் மருமருமக உறவுமுறை யை தீவிரவாதிகள் மாதிரி போட்டி போட்டு பழிவாங்கி மாதிரியான வக்கிரபுத்தியை உருவாக்கி பெண்களின் மனநிலையை பாதிக்கிறது
அருமையான பதிவு பெண்கள் இது போன்ற சீரியல்களைப் பார்க்க மாட்டோம் என்று தமக்கு தாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் சமுதாயம் சீர்ப்பெரும்.
ஆண்களும் நிறைய சீரியல் பார்க்கிறார்கள். சீரியல் மற்றொரு கஷ்டம் என்னன்னா அந்த வில்லன்களை நல்லா நடிக்கிறார் நல்ல நடிக்கிறார் என்று சொல்ல சொல்ல போகப் போக போக எக்ஸ்ட்ரீம் ஆனா வில்லத்தனங்கள் பண்ணிட்டே இருக்காங்க. அவங்க பாராட்டு பெறனும் அவார்டு பண்ணனும் என்று எக்ஸ்ட்ரீம் ரேஞ்சுக்கு அதைத்தாண்டி வில்லத்தனம் பண்றாங்க .அது வந்து மக்களோட மனதில விஷமா பதிஞ்சு கிட்டே இருக்கு. எக்ஸாம்பிள் அந்த பாரதிகண்ணம்மா வெண்பா ன்னு ஒரு பொண்ணு, பாக்கியலட்சுமி கோபி, எதிர்நீச்சல் வில்லன், etc........ இப்போ இதெல்லாம் டிஆர்பி ரேட் அதிகமாக ஆனதுல மற்ற நாடகங்களிலும் பயங்கரமான வில்லத்தனம் பண்ற ட்ரெண்டு உருவாகியிருக்கிறது .. மெது மெதுவான ஜாதி வரதட்சணை, ஆணாதிக்கம், இதிலிருந்து வெளி வந்த சமூகத்தை திரும்பவும் அதுல கொண்டு போற மாதிரி இருக்கு. இது புரியாம மக்கள் வந்து இந்த வில்லன்களையும், வில்லிகளையும் போற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ""நடிப்பை ரசிப்பதாக"" ஆனால் அது ஆழ்மனதில் எல்லோர் மனதையும் கெடுப்பதை உணரவில்லை. இப்பொழுது அண்ணா என்ற ஒரு சீரியலில் இது போல் ஒரு வில்லன் உருவாகி கொண்டு வருவதை காட்டுகிறார்கள்.....இன்னும் பல..கொடூரங்களை ரசிப்பதும் மறைமுகமாக நாம் கொடூரமானவரகளாக மாறுவதே.முக்கியமாக வில்லிகளுக்கு எப்படி பணம் கட்டுகட்டாக பணம் வருகிறது..உலகத்தில் எது நடந்தாலும் வில்லிகளுக்கு தெரியுது??ஆனால் வீட்டில் நடிக்கும் வில்லியை ஹீரோவுக்கோ ஹீரோவின் அம்மாவுக்கோ தெரியாது எப்படி?? இப்படி பல புரியாத விஷயங்கள் உள்ளது.சார் சொல்லுவது உண்மை யாராவது ஒருவர் பார்த்தாலே குடும்பத்தில் அனைவரும் பார்க்கிற சூழ்நிலை உள்ளது.மக்களை வக்ரமாக சிந்திக்க செய்து விட்டார்கள்.இனி வக்ர செயல்கள் செய்ய ஆரம்பிப்பார்கள்..அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்.
அது மட்டும் இல்லை...! குறிப்பிட்ட கோயில்களில் நேர்த்தி கடன் செய்யவிடாமல் தடுப்பது, விஷம், அடிதடி, பெண்களை மிக மோசமான வில்லி பாத்திரங்களை காண்பிப்பது...! என்ன கொடுமை. யார் தடுப்பது...?
உணமை.இதற்கு ஒரு வரையறை வேண்டும்.மூடத்தடனத்தை நிறையவே புகுத்தி வருகின்றனர்.சென்சார் வேண்டும் Dr.காந்தராஜ் கூறுவது 100%உண்மை கண்டிப்பாக சென்ஸார் வேண்டும்.
அம்மா நல்லா இருக்கனும் அப்பாக்கு நேரத்துக்கு சாப்பாடு கிடைக்க வேண்டும் என்று, set-top-box அ வித்துடன். அதுக்கே குடும்பத்தில பல பிரச்சினை. சீ சீ நாடக கொடுமை பெருங் கொடுமை 🙏
கணவன் மனைவியிடம் பேசுவதில்லை பெரும்பாலான குடும்பங்களில் , பிள்ளைகள் விலகி விடுகிறார்கள் நண்பர் கூட்டத்தினரிடம் சென்று விடுகின்றனர் பெண் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். என்ன செய்ய
Not all women would watch serial, especially smart women wont watch serial... even we are also saying serials are taken to make people idiot..we don't know how people are watching such bore and senseless stories.. especially the serials are focusing on suppressing women, making them go further backward .. this is a really good interview.👍
Recently- accidently i watched one serial in famous tamil no 1 channel, a girl kept the mic in the bedroom to hear what a newly married husband and wife were talking about... At that moment I promised myself not to watch any serial ever.....
Finally I must concur the Dr.' s view here. I last watched TV more than 12 years back. Wife dominates the TV and cooking only during the ads. Total addiction. Suppose every house is the same story.
சீரியல் ஸ்பெஷல் ஊளையிடும் எழவு வீட்டு மியூசிக் அரை மணி நேரம் கேட்ட பின்பு நாம் எங்கு போனாலும் எந்த வேலையும் விளங்காது . ஒரே அழுகை புலம்பல் ஒரே ஸ்கேலில் வசனம் . ஒரே கண்றாவி
I am 60.years old. Enga veetla enathu kanavar serial paiythiyam, Adittagi ellathukum kovama pesuginrar, adikinrar. T. V. Thooki kuppaila podanum. Sir neenga solvathu romba correct. 🙏
Most of the serials are boring.But Thamizhum Saraswathi yum serial is telecast in Vijay tv. Its story going and what's next scene is very good. Well done director of ts.
இது நூத்துக்கு நூறு உண்மை தான் டிவி பார்ப்பது இல்லை என் வீட்டில் 4 வருடமாக டிவி கிடையாது . எனக்கு சீரியல் நியூஸ் பிடிக்காது .பெண்கள் பார்ப்பதை தடுக்க முடியாது மாற்றவும் முடியாது
சூப்பர் நேர்காணல் முன்பெல்லாம் நான் ஒரு சீரியல் கூட பார்த்ததில்லை. இப்பொழுது இரண்டு சீரியல்கள் பார்க்கிறேன். அது என்ன கொடுமை சரவணன் என்மனதில் இருந்த அத்தனையும் சார் சொல்லிவிட்டார்சீரியல்களில் பெண்கள் தான் தீவிரமான வில்லிகள்.சினிமாவில்ஆண்கள் தான் மோசமான வில்லன்கள் நல்ல கதையம்சம் உள்ள சீரியல்கள் எப்பொழுதுதான்வருமோ
Dialogue பத்தி என்னத்த சொல்ல. பாரகற நாமே சொல்லிடலாம். திருப்பி திருப்பி அதேதான். ‘இந்த முறை என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க’ அதுல ‘மட்டும்’ என்ற வார்தைக்கு ஒரு அழுத்தம். இது எல்லா சீறியல்லையும் வரும். இது மாதிரி நிறைய
அட ஏங்க நீங்க வேற எங்க வீட்டில் நானும் சீரியல் பார்ப்பது கிடையாது என் மருமகளும் பார்க்காது ஆனால் என் வீட்டுக்காரர் அதாவது எங்கள் வீட்டின் குடும்பத் தலைவன் சீரியல் பார்த்துக் கொண்டு புளம்புவார் திட்டுவார் இந்த கொடுமையை நான் எங்கே போய்ச் சொல்லுவேன்
சமுதாயத்துக்கு தேவையான அதி முக்கியமான கருத்துக்கள். நீங்கள் சொன்ன மாதிரி சென்சார் வேண்டும் கால அளவும் மிக முக்கியமாக வேண்டும். பெண்கள் இன்னும் சமூகத்தை பற்றி அறிய வேண்டும். மிக மிக அவசரம் அவசியம்.
எங்க வீட்டுல டிவி கனெக்ஷன் நிறுத்திட்டோம். எங்க வீட்டில்சீரியலை பார்த்ததே இல்லை . யாராவது உறவினர் வந்து பார்த்தாங்கன்னா கூடிய விரைவிலேயே வீட்டில் சண்டை வந்து விடும். எங்க அம்மாவே வந்தாலும் இது தான். நிறைய நெகட்டிவ் வாக்கியங்கள். கொடுமை குணங்கள்.லாஜிக் இல்லாத அடி முட்டாள் கூட பார்க்க முடியாத கதைகள்அம்மனுக்கு மிளகாய் அரைச்சு தடவுவது. குடும்பமே 1வாரமா மடிப்பிச்சை எடுப்பாங்க.
True.. true.. Monday to Sunday... No leave ..Mudiyala...😭😭😭😭.. I think, today serials are no lesser harmful than alcohol and smoking.... Impacts may differ for smoking, alcohol, serials.. but Results are same..☹️☹️🙁🙁.. 😕😕😕😕
இந்த சீரியல்களை எதற்காக திணிக்குறானு ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாரு குடுப்பத்துகுள்ள பிரச்சினை இழுத்துவிடனும் கணவன் மனைவிக்குள் சண்டையை இழுத்துவிடவும் இத பன்னுறானுங்க இந்த யூத நாய்கள்
I'm female but I hate teleserials maximum ladies getting spoilt by this tv serial I watch news history this type interview n research related tamil language I'm from Bangalore
வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நாம் தான் நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டும். தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் செய்திகள் இவற்றை பெண்களும் பார்க்க வேண்டும்
I have been watching your interviews almost among them today message about serials absolutely I agree with you but what to do no one is there to interact so watching
படங்களுக்கு எப்படி ஃபார்முலாக்கள் உள்ளதோ அப்படி சீரியல்களுக்கென்றே சில ஃபார்முலாக்களை வைத்துக் கொண்டு அதையே எல்லா சீரியல்களிலும் காட்டுகிறார்கள், சலிப்பு வருகிறது.
இந்தக் கொடுமைகளை எல்லாம் யாராவது எடுத்து சொல்ல மாட்டார்களா என்று
யோசித்த நாட்களுண்டு
நல்ல வேளை டாக்டர் எடுத்துச் சொல்லி மனதை
ஆறுதலடைய வைத்திருக்கிறார். நன்றி!
2😮😮22😮22😮2😮2😮2😮😮22😮2222😮😮22😮222😮2😮😮😮😮😮😮😮
குறிப்பாக பெண்கள் சீரியல் பார்த்து பார்த்து தற்போது மனநோயாளிகளாகத்தான் இருந்து வருகிறார்கள். இது அனுபவபூர்வமான உண்மை.
Sun tv, vijay tv, zee tv.... All tv சீரியல் ஒரே கதை,
ஒரே வசனம்,
ஒரே வில்லத்தனம்,
ஒரே ரொமான்ஸ்,
ஒரே முகபாவனைகள்,
ஒரே பின்னணி இசை,
ஒரே ரொமான்ஸ் பாட்டு
கடைசில பார்த்தால் ஒரே பின்னணி குரல் கொடுப்பவர்கள் (dupping artist ). எல்லா சீரியல் கடுப்பா இருக்கும்.....
Super, orey dubbing voice!! 😅 Orey கோயில்!! 😅
அந்த மூணு சேனலில் உள்ள சீரியல்களை கட்டாயம் ஒழித்துக்கட்ட வேண்டும்
Ethirneechal serial mattum than best maththa ella serial weast
@JayaMalar-cj5vo sun tv ethirneechal serial nallatha irukku..aantha serial paththa ippati pesa mattiya
ஜயா யார்ராவது இந்த சீரியலை பற்றி பேச மாட்டார்கள்ளா என்று தவம் கிடந்தேன் அந்த அளவுக்கு அனைத்து சிறியலிலும் இரண்டு அ மூன்று வாரம்..தான் வித்தியாசமாக கதை செல்லும் அதன் பின் அனைத்து சிறியலிலுயம் நீங்கள் சொல்வது போல் ஓரே கதை தான்....பெண்கள் நாங்கள் முன்னேற்றத்திற்கு தான் உள்ளோம் சீரியலில் அடிமையாகவும் ..பெண்களை காட்டுவது அருகருக்க தக்கவைய்க உள்ளது.... 17:10
எனக்கு நாற்பத்தைந்து வயதாகுது எனக்கு சீரியல் பிடிப்பதில்லை, கதையே இல்லாமல் ஒவ்வொரு முகத்தையும் குளோசப்ல காட்டும்போது எனக்கு செம காண்டாகும் பாட்டு கேட்பது மிகவும் பிடிக்கும், காமடி சீரியல் மிக மிக பிடிக்கும், என் கணவர் டிவியை பார்க்கமாட்டார்
Thank sister
ஏங்க நீங்க
காமெடி சீரியல் பிடிக்கும்னு சொல்றதுதான்
செம காமெடியா இருக்கு😂
எந்த டீவில காமெடி சீரியல் வருது?😂
@@kmchidambaramsnkmcsn8882வில்லிகள் இருக்கும் சீரியல்கள் கூட இவர்களுக்கு காமெடி ஆகிவிட்டது. பரிதாபம் தமிழக குடும்ப தலைவிகள்
நல்லது சொன்னால் உண்மையை சென்னால் சிலருக்கு பிடிப்பதில்லை
@@JegatheeswaryMohanathasArevaalee solletaaru 😂😂😂
My god இன்னிக்குதான் ஒரு மனிதர் சீரியல் பண்ணும் அட்டகாசங்களை பற்றி சொல்கிறார். Thank u sir. கதை எழுதற பேர்ல அதுவும் அதை 1500 episodeகள் நீடிக்க வேண்டும்னு அபத்தமாக எழதவேண்டியது. தமிழ் சீரியல் அத்தனையும் அபத்தம், ஆபாசம், அசிங்கம். இதுல இவங்களுக்கு அவார்டு ஒண்ணுதான் கேடு்
Correct sir
நல்ல நேர்காணல்✌️👌 அய்யா சமுக அக்கறையுள்ள ஒரு கண்ணொளி.
பெண்களை குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேற்றுவதுதான் இன்றைய சீரியல்களின் நோக்கம் சீரியல்கள் தயாரிப்பவர்களும் ஒரு வகை
யான சமூக விரோதிகளே.
இதை சன் டிவி கலைஞர் டிவி நடத்தும் கழிசடைகளிடம் சொல்வானா ஈத்தரை டாக்டர் நாய் 🐕🐕
Ethirneechal serial ithathan pannuthu
சமூக விரோதிகள் தான்.
குடும்பத்தில புகுந்த வீட்டில மாமியார் மருமருமக உறவுமுறை யை தீவிரவாதிகள் மாதிரி போட்டி போட்டு பழிவாங்கி மாதிரியான வக்கிரபுத்தியை உருவாக்கி பெண்களின் மனநிலையை பாதிக்கிறது
அருமையான பதிவு பெண்கள் இது போன்ற சீரியல்களைப் பார்க்க மாட்டோம் என்று தமக்கு தாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் சமுதாயம் சீர்ப்பெரும்.
ஆண்களும் நிறைய சீரியல் பார்க்கிறார்கள். சீரியல் மற்றொரு கஷ்டம் என்னன்னா அந்த வில்லன்களை நல்லா நடிக்கிறார் நல்ல நடிக்கிறார் என்று சொல்ல சொல்ல போகப் போக போக எக்ஸ்ட்ரீம் ஆனா வில்லத்தனங்கள் பண்ணிட்டே இருக்காங்க. அவங்க பாராட்டு பெறனும் அவார்டு பண்ணனும் என்று எக்ஸ்ட்ரீம் ரேஞ்சுக்கு அதைத்தாண்டி வில்லத்தனம் பண்றாங்க .அது வந்து மக்களோட மனதில விஷமா பதிஞ்சு கிட்டே இருக்கு. எக்ஸாம்பிள் அந்த பாரதிகண்ணம்மா வெண்பா ன்னு ஒரு பொண்ணு, பாக்கியலட்சுமி கோபி, எதிர்நீச்சல் வில்லன், etc........ இப்போ இதெல்லாம் டிஆர்பி ரேட் அதிகமாக ஆனதுல மற்ற நாடகங்களிலும் பயங்கரமான வில்லத்தனம் பண்ற ட்ரெண்டு உருவாகியிருக்கிறது .. மெது மெதுவான ஜாதி வரதட்சணை, ஆணாதிக்கம், இதிலிருந்து வெளி வந்த சமூகத்தை திரும்பவும் அதுல கொண்டு போற மாதிரி இருக்கு. இது புரியாம மக்கள் வந்து இந்த வில்லன்களையும், வில்லிகளையும் போற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ""நடிப்பை ரசிப்பதாக"" ஆனால் அது ஆழ்மனதில் எல்லோர் மனதையும் கெடுப்பதை உணரவில்லை. இப்பொழுது அண்ணா என்ற ஒரு சீரியலில் இது போல் ஒரு வில்லன் உருவாகி கொண்டு வருவதை காட்டுகிறார்கள்.....இன்னும் பல..கொடூரங்களை ரசிப்பதும் மறைமுகமாக நாம் கொடூரமானவரகளாக மாறுவதே.முக்கியமாக வில்லிகளுக்கு எப்படி பணம் கட்டுகட்டாக பணம் வருகிறது..உலகத்தில் எது நடந்தாலும் வில்லிகளுக்கு தெரியுது??ஆனால் வீட்டில் நடிக்கும் வில்லியை ஹீரோவுக்கோ ஹீரோவின் அம்மாவுக்கோ தெரியாது எப்படி?? இப்படி பல புரியாத விஷயங்கள் உள்ளது.சார் சொல்லுவது உண்மை யாராவது ஒருவர் பார்த்தாலே குடும்பத்தில் அனைவரும் பார்க்கிற சூழ்நிலை உள்ளது.மக்களை வக்ரமாக சிந்திக்க செய்து விட்டார்கள்.இனி வக்ர செயல்கள் செய்ய ஆரம்பிப்பார்கள்..அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்.
கரெக்ட்
அது மட்டும் இல்லை...! குறிப்பிட்ட கோயில்களில் நேர்த்தி கடன் செய்யவிடாமல் தடுப்பது, விஷம், அடிதடி, பெண்களை மிக மோசமான வில்லி பாத்திரங்களை காண்பிப்பது...! என்ன கொடுமை. யார் தடுப்பது...?
பெண்களை வில்லன்களாக மாற்றியிருக்கிறது உண்மை
சாப்பாட்டில் விஷம் உப்பு காரம் கலக்குவது கருவைக் கலைக்க மருந்து கொடுப்பது தாங்க முடியாத சீரியல்கள்
மிக அருமையான நேர்காணல்,💐👌
உணமை.இதற்கு ஒரு வரையறை வேண்டும்.மூடத்தடனத்தை நிறையவே புகுத்தி வருகின்றனர்.சென்சார் வேண்டும் Dr.காந்தராஜ் கூறுவது 100%உண்மை கண்டிப்பாக சென்ஸார் வேண்டும்.
அம்மா நல்லா இருக்கனும் அப்பாக்கு நேரத்துக்கு சாப்பாடு கிடைக்க வேண்டும் என்று, set-top-box அ வித்துடன். அதுக்கே குடும்பத்தில பல பிரச்சினை. சீ சீ நாடக கொடுமை பெருங் கொடுமை 🙏
கணவன் மனைவியிடம் பேசுவதில்லை பெரும்பாலான குடும்பங்களில் , பிள்ளைகள் விலகி விடுகிறார்கள் நண்பர் கூட்டத்தினரிடம் சென்று விடுகின்றனர்
பெண் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். என்ன செய்ய
மனைவி சீரியல் பார்ப்பதால் பாதிக்கப்படுவது என்னவோ கணவன் தான் 🤷♂🤷♂🤷♂💪
TOTAL FAMILY ❤😂
Yan house la serial Nan parka matan Yan husband than parpar
@@priyasiva7676 யார் பார்த்தாலும் தான் 🌻
சூப்பர் டாக்டர் சார் கரெக்டாக கணிச்சிருக்கீங்க மக்கள் எல்லோரையும் district பண்ணுகிற காட்சிகளை தான் சீரியலில் காட்டுகிறார்கள் என்னன்னு சொல்றது
Vannakkam Kantharaj Sir,
Naan oru Penn, naan only news, programs mattum than paarpen. It IS Real.
Thanks for your speech.
Valga valamudan
100% TRUE STATEMENT.
😂சீரியல் பார்ப்பது சாராயம் குடிப்பதை விட படு மோசம் மனது பாதிக்கப்படும்
ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா
நான் சீரியல் பார்ப்பது கிடையாது. பாட்டு செய்தி தவிர எதுவும் பார்ப்பதில்லை.
Kudippathu thavaru illai but series parpathu thavara
குடும்பமே சேர்ந்து சாராயம் குடிங்க...
Cinema paarpadhu adha veda mosam.😂😂😂
This video was interesting and funny. But absolute truth. Hats off to the doctor 🙏
Andha doctor laam oru aalu nu.
Awesome interview 🎉🎉🎉🎉🎉
டிவி சீரியல் வெறியாக பார்ப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிக்காது ஏனென்றால் அன்று serials இல்லை 😅
ஞாயிறு கிழமை சீரியல் இருக்கே 😂 சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் சூப்பர் இருக்கே 😍
@@muneeswarim2988 😵💫🥴🫨
டிவி சீரியல்களை கண்டிப்பா தடை செய்யவேண்டும்
Cinema kaarans yaecha pasanga!😂😂😂
ஐயா சூப்பர் உண்மையா பேசுனீங்க
Not all women would watch serial, especially smart women wont watch serial... even we are also saying serials are taken to make people idiot..we don't know how people are watching such bore and senseless stories.. especially the serials are focusing on suppressing women, making them go further backward .. this is a really good interview.👍
நான் நினைத்ததை நீங்க சொல்லீட்டீங்க 🙏🙏🙏🙏🙏
Recently- accidently i watched one serial in famous tamil no 1 channel, a girl kept the mic in the bedroom to hear what a newly married husband and wife were talking about... At that moment I promised myself not to watch any serial ever.....
I promised not to watch Tamezh movies and their yaecha heroes.😂😂😂
உண்மை
எந்த நல்ல விஷயமும் இருக்காது
Whatever he is saying is completely True.. That Serial aunty makeups scare me everyday at Night.. 😢😢😢
Finally I must concur the Dr.' s view here. I last watched TV more than 12 years back. Wife dominates the TV and cooking only during the ads. Total addiction. Suppose every house is the same story.
No sir iam different I don't like serials I watch news or live program educating s mostly few ladies are like me i think very good speech well talk
One thing common in all serials, when someone says a dialogue then all ten persons facial expression will be shown.😮😢🫨😵💫🥴😌😏 Like this!!
To extend time tis idea
1:43
Yes. Like a deadbody faces in mortuary.
சீரியல் ஸ்பெஷல் ஊளையிடும் எழவு வீட்டு மியூசிக் அரை மணி நேரம் கேட்ட பின்பு நாம் எங்கு போனாலும் எந்த வேலையும் விளங்காது . ஒரே அழுகை புலம்பல் ஒரே ஸ்கேலில் வசனம் . ஒரே கண்றாவி
சீரியலா எடுக்குறாங்க இதை யார் கேட்பது காந்த ராஜ் சாருக்கு நன்றி
ஒரு குடும்பம் நாசமாக போகவேண்டுமானால் சன் டிவி யில் வரும் சீரியல்களை பார்த்தாலே போது
ம்.
😂
மற்ற சேனல்களில் குடும்ப வளர்ச்சி அடையும் சீரியல் காட்டுகிறது குறிப்பாக பாக்கியலட்சுமி
எல்ல சீரியலும் அப்படித்தான் ரொம்ப மோசம்
எதிர்நீச்சல் சீரியல் பாத்த இப்படி பேச மாட்டிய சன் டிவி ல
I am 60.years old. Enga veetla enathu kanavar serial paiythiyam, Adittagi ellathukum kovama pesuginrar, adikinrar. T. V. Thooki kuppaila podanum. Sir neenga solvathu romba correct. 🙏
Most of the serials are boring.But Thamizhum Saraswathi yum serial is telecast in Vijay tv. Its story going and what's next scene is very good. Well done director of ts.
Evenings il tv pottaal serial il orey apasakunam scenes than ! Adanaal evening poduvadhu illai !
Interesting Dr.Sir...🙏
அரசு போர்கால அடிப்படையில் டிவியில் சீரியல் தொடர்களை ஒலி ஒளி பரப்பாமல் தடைசெய்ய வேண்டும்
உண்மை
சீரியல்் பார்ப்பதால் குடும்பத்தில் பல சீர்கேடு குடும்பத்தில் குழப்பம் சென்சார் கண்டிப்பாக வேண்டும்
இப்படி இருக்கனும் என்று ஏன் சீரியலில் நடிக்கும் நல்ல கதாபாத்திரங்களை பார்ப்பதில்லை. ஏன் வில்லி வில்லனை மட்டும் பார்க்க வேண்டும்
தவறு எங்கே
இது நூத்துக்கு நூறு உண்மை தான் டிவி பார்ப்பது இல்லை என் வீட்டில் 4 வருடமாக டிவி கிடையாது . எனக்கு சீரியல் நியூஸ் பிடிக்காது .பெண்கள் பார்ப்பதை தடுக்க முடியாது மாற்றவும் முடியாது
Super 🌷👍
Thanks to both of you.
Most welcome
சூப்பர் நேர்காணல்
முன்பெல்லாம் நான் ஒரு சீரியல் கூட பார்த்ததில்லை. இப்பொழுது இரண்டு சீரியல்கள் பார்க்கிறேன்.
அது என்ன கொடுமை சரவணன்
என்மனதில் இருந்த அத்தனையும் சார் சொல்லிவிட்டார்சீரியல்களில் பெண்கள் தான் தீவிரமான வில்லிகள்.சினிமாவில்ஆண்கள் தான் மோசமான வில்லன்கள்
நல்ல கதையம்சம் உள்ள சீரியல்கள் எப்பொழுதுதான்வருமோ
உண்மை....மகளுக்கு அதில் வரும் நல்லதையும் மருமகளுக்கு கெடுதலும் செய்கிறார்கள்.....அனுபவம்....
சரியான கருத்து நல்லவங்க கூட கெட்டுப் மோறாங்க.
TRUE STATEMENTS DOCTOR.
Sama siripu Sir ... Romba Pathikapattu irukaru pola
மிக மிக மட்டமான சீரியல் சுந்தரி.
ஆமாம் 😅😂, பாண்டவர் இல்லம், எதிர்னீச்சல் இதுவும் 😅😂😅
Sundari serial la two wife avanuku apo ungaluku ?
ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா
@@krishnaraja4569கயல் சீரியலை முதலில் சொல்ல வேண்டும், அதை விட்டு விட்டீர்களே!.
@@krishnaraja4569 எதிர்நீச்சல் சீரியல் நல்லாத்தான் இருக்கு 😡😡😡😡😡😡😡
45+ women tha watching serials 😂😂😂 10years pogattum serial paakurathu Kami aagidum
மிக்க நன்றி அய்யா, super speech
Well said sir absolutely true
100%true
Dialogue பத்தி என்னத்த சொல்ல. பாரகற நாமே சொல்லிடலாம். திருப்பி திருப்பி அதேதான். ‘இந்த முறை என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க’ அதுல ‘மட்டும்’ என்ற வார்தைக்கு ஒரு அழுத்தம். இது எல்லா சீறியல்லையும் வரும். இது மாதிரி நிறைய
அட ஏங்க நீங்க வேற எங்க வீட்டில் நானும் சீரியல் பார்ப்பது கிடையாது என் மருமகளும் பார்க்காது ஆனால் என் வீட்டுக்காரர் அதாவது எங்கள் வீட்டின் குடும்பத் தலைவன் சீரியல் பார்த்துக் கொண்டு புளம்புவார் திட்டுவார் இந்த கொடுமையை நான் எங்கே போய்ச் சொல்லுவேன்
😂
😂😂😂😂
சமுதாயத்துக்கு தேவையான அதி முக்கியமான கருத்துக்கள். நீங்கள் சொன்ன மாதிரி சென்சார் வேண்டும் கால அளவும் மிக முக்கியமாக வேண்டும். பெண்கள் இன்னும் சமூகத்தை பற்றி அறிய வேண்டும். மிக மிக அவசரம் அவசியம்.
Yes you correct sir
100 சதவீதம் உண்மை.சீரியல் பார்க்கும் பழக்கம் ஒரு மனநோய்
எங்க வீட்டுல டிவி கனெக்ஷன் நிறுத்திட்டோம். எங்க வீட்டில்சீரியலை பார்த்ததே இல்லை . யாராவது உறவினர் வந்து பார்த்தாங்கன்னா கூடிய விரைவிலேயே வீட்டில் சண்டை வந்து விடும். எங்க அம்மாவே வந்தாலும் இது தான். நிறைய நெகட்டிவ் வாக்கியங்கள். கொடுமை குணங்கள்.லாஜிக் இல்லாத அடி முட்டாள் கூட பார்க்க முடியாத கதைகள்அம்மனுக்கு மிளகாய் அரைச்சு தடவுவது. குடும்பமே 1வாரமா மடிப்பிச்சை எடுப்பாங்க.
True.. true.. Monday to Sunday... No leave
..Mudiyala...😭😭😭😭.. I think, today serials are no lesser harmful than alcohol and smoking.... Impacts may differ for smoking, alcohol, serials.. but Results are same..☹️☹️🙁🙁.. 😕😕😕😕
இந்த அரசியல், செய்திகள் கொடுமைகளுக்கு serial எவ்வளவோ பரவாயில்லை எனத் தோன்றுகிறது logic இல்லைனாலும்.
இந்த சீரியல்களை எதற்காக திணிக்குறானு ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாரு குடுப்பத்துகுள்ள பிரச்சினை இழுத்துவிடனும் கணவன் மனைவிக்குள் சண்டையை இழுத்துவிடவும் இத பன்னுறானுங்க இந்த யூத நாய்கள்
Very correct sir😅😅😅
Serial la ban pannanum you correct sir 👍🙏
Andha kaelavana mental hospital la podanum😂😂😂
Sema intellectual talk
I'm female but I hate teleserials maximum ladies getting spoilt by this tv serial
I watch news history this type interview n research related tamil language I'm from Bangalore
வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நாம் தான் நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டும். தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் செய்திகள் இவற்றை பெண்களும் பார்க்க வேண்டும்
நல்ல சீரியலை அங்கீகரிக்கலாம்.
குறிப்பாக மகாநதி எதிர்நீச்சல் சிறகடிக்க ஆசை போன்ற கருத்துள்ள சீரியல்களை வரவேற்க்க வேண்டும்..
How. At first Naanum Ethirneechal super nu daan nenachn. Knjm naal kalichi daan how dumb I am nu purinjichi
Ethirneechal serial semma 😍 💯
One important thing is left. Showing promo in-between increases anxiety to see the serial
Well said
Well said 🙏🙏🙏🙏🙏
எனக்கு 90s சீரியல் மட்டும் தான் பிடிக்கும்
I have been watching your interviews almost among them today message about serials absolutely I agree with you but what to do no one is there to interact so watching
சொன்னா எங்க கேக்குராங்க
You are 100% correct sir
I don't watch serials but i watch cartoon shows with my kids😂.
ஐயா முதல்ல youtube க்கு ஒரு சென்சார போடுங்க ஐயா 😀
😛
நான் சன் டிவி சீரியல் நான் பார்க்க மாட்டேன் ஆனால் எல்லோரும் சொல்லி 😊😊 எதிர் நீச்சல் சீரியல் பார்க்கிறேன்🎉
Athu oru feminist serial if you are a housewife atha paakama irukurathu nallathu
Saakada neechal... worst serial!👎👎👎
படமாக இருந்தாலும் சீரியலாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன் சீன் வந்தால் போலீஸ் மரியாதை இல்லாமல் பேசுவதை போல் காண்பிக்கிறார்கள்
படங்களுக்கு எப்படி ஃபார்முலாக்கள் உள்ளதோ அப்படி சீரியல்களுக்கென்றே சில ஃபார்முலாக்களை வைத்துக் கொண்டு அதையே எல்லா சீரியல்களிலும் காட்டுகிறார்கள், சலிப்பு வருகிறது.
மனைவி சோறு போடும் வேலை செய்யும் இயந்திரம் அந்த இயந்திரத்திற்கு relax ஆக நாடகம் பார்க்கிறாள் வேறு வழியின்றி
நிதர்சனமான உண்மை
I have never watched serials . I am one of a kind.
unmai ladies,gents, diesase ,cheating varavaikaaranga.serial one ofWORST entertiment
True
நான் இதுநாள் வரை நாடகம் பார்த்ததில்லை நியூஸ் தான் பார்ப்பேன் பாட்டு கேட்பேன்
நியூஸ்க்கு நாடகம் பரவாயில்லை ஏனெனில் முக்கால் வாசி மரண செய்திகள்
Naan news paarpadarkku dhan tv use pannugirane !
100-/- true🎉🎉🎉🎉🎉🎉
There is an exception though, எதிர்நீச்சல் 🙃🙃🙃
சீரியல் பார்த்து சீரழிந்த "பெண் மனநேயாளிகள்" யார்✔👍
Ella gentsum serials parkkamattargal
Retroluxe hat's 👑⛑👒🎩of you🙏 Amanga Sir👪 Muraponnu kavanathula manaivi ennai thodarnthu kodumai panranga.
Simply ammmazing doc
Correct chithi was liked but too much violence was there.
Super 👍😂😂😂😂😂😂👏👏👏
Thank you at last somebody has raised voice about the Tamil serials thanks Sir .
Neenga solradhu correct. Enakkum serial parpadhu pidikkala. Ana news m vivadha
Medai sariyaga vulladha? Adhai parthal kuda mananoi varum pola ulladhu.