Super Bro, but நீங்கள் ஸ்டீரியோ கனெக்ஷன் இல்லாம மோனோ ஆடியோ தான் பண்ணியிருக்கீங்க. ஸ்டீரியோ கனெக்ஷன் பற்றி விடியோ பதிவு செய்து விளக்கம் அளியுங்கள் ப்ளீஸ்
உங்களது என்ன மாடல் ஹோம் தியேட்டர் என்று எனக்கு தெரியாது நமது சேனல் WhatsApp group channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு புகைப்படத்தை தொட்டு தொலைபேசி எண்ணை எடுத்து நீங்கள் வாட்ஸ்அப் செய்யலாம்
அண்ணா வணக்கம் எனது ஓம் தியேட்டர் ப்ளூடூத் போர்டு வைக்கணும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள் உங்கள் மொபைல் நம்பர் நான் எனது ஹோம் தியேட்டர் வீடியோ அனுப்புறேன் கொஞ்சம் தெளிவான விளக்கம் சொல்லுங்கள் அண்ணா தயவு செய்து நான் எலக்ட்ரானிக் புதிதாக குத்து கொண்டிருக்கிறேன் அண்ணா தயவு செய்து கொஞ்சம் உதவுங்கள் கற்றுக் கொள்கிறேன் அண்ணா உதவுங்கள் நன்றி
Bro unga video lla roomba easya solli irukinga..matha video veda unga video super easya iruku
Romba Romba Thanks Brother
Romba alaga puriumpadi sonneenga super
Ethukka munnadi Bluetooth Usb கனெக்ட் pannrathu confusion"ah ernthuchu neenga phota vedio"la eallam clear agittu Romba thanks
Ennuma niraya video phodunga..🤝🤝👍👍
I applied ur instructions. super it's working thanks
Vanakkam sir. Unga explanation very nice.
Thanks Bro I did it and it's working fine
super chinnasamy am harish dme voideos lam nalla iruku pa un number miss aiduchu pa
Super Bro, but நீங்கள் ஸ்டீரியோ கனெக்ஷன் இல்லாம மோனோ ஆடியோ தான் பண்ணியிருக்கீங்க. ஸ்டீரியோ கனெக்ஷன் பற்றி விடியோ பதிவு செய்து விளக்கம் அளியுங்கள் ப்ளீஸ்
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பா
bro5.1 home theatrla intha usb board vacha same 5.1 effect irukkuma bro plz reply me
Erukum nanba
suppar bro
Super bro
நாங்க 4.1 ஹோம்தியேட்டர் வச்சிருக்கோம். இப்போ அதுல டிஸ்ப்ளே ஒர்க் ஆகல. நெட்ல வேற ஏதும் ஹோம்தியேட்டர் டிஸ்ப்ளே ஆடர் போட்டு. நாங்க எங்க ஹோம்தியேட்டர்ல செட் பண்ணா ஒர்க் ஆகுமா????
உங்களது என்ன மாடல் ஹோம் தியேட்டர் என்று எனக்கு தெரியாது
நமது சேனல் WhatsApp group channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு புகைப்படத்தை தொட்டு தொலைபேசி எண்ணை எடுத்து நீங்கள் வாட்ஸ்அப் செய்யலாம்
Sony 4.1 நண்பா
Bro nenga entha ooru
Dharmapuri
Super sir Tq
Hi bro
Bro intha mp3 Bluetooth board sterio or mono
நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு சரியாக புரியவில்லை தெளிவாக மீண்டும் கமெண்ட் செய்யுங்கள் நண்பா
Sir Nan STONE 5.1 Home theatet vachuiruken athula bluthooth board conection video podunga
Etha videola sonathu pola audio pin use panuga friend
Ella mobile chargerum use pannalanu bro
Use panalam bro
Home thatre la bass adhikama varudhu atha kammi panna idea sollunga
Bhains potential metre change ponuga sir
@@mschinnasamy subwoofer ku volume condrol thaniya vachikalama sir
Paleya control mathedu new control poduga
@@mschinnasamy apdi change pannuna total aa ellam volume kammi aagudhu. Enakku sub woofer mattum thainya kammi pannanum sir
Sub control thaneya elaya
5.1 entech home theatre conection kodukanum ji
Kodukalam friend
@@mschinnasamy 5.1 dvd amplifier board la eppady , Bluetooth board connect pannanum sollunga bro
@@sureshsomu7927 same mathd friend
Anna ithu madhiri naan ready panna work aguthu aana fm work agala fm chennal vacha noise only kekuthu ana fm varala yenna pandrathu
antenna connection wire joint panuga friend
Bro 5v ok but pakathula amps onu iruku athanala eathathu prblm varuma
Nama pora 5v charger pvc boxdu vakenum
ப்ரோ...எதன watts home theatre என்றாலும் connect செய்யலா மா
Panalam friend
இதுக்கு சார்ஜர் தேவையில்லை
5 வாட் ரெகுலேடர் ஐசி
மட்டும்போதும் டிராஸ் பாமார் இருந்து 5 வாட் எடுத்து கொள்ளலாம்
இந்த விஷயம் தெரிந்தவர்களுக்கு ok தெரியாதவர்கள் எப்படி எளிமையாக தெரிந்து கொள்வது அதற்காக தான் இவ்வாறு இந்த video
Intha display eavlo bro
90
கோட்டக் ஆண்ட்ராய்டு டிவி புளுடூத் மூலம் நார்மல் ஹோம் தியேட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆடியோ சவுண்ட் Dolby Atmos ஆக மாற்ற முடியுமா?
Ethula matumtha working akum nanpa
Bro audio connection nu ku GND illaya
Eruku nanpa
ப்ளஸ், மைனஸ் மாறினால் Bluetooth board வேலை செய்யுமா இல்லைனா 3Pin plug use பண்ணணுமா
+ - மாறினால் வேலை செய்யாது
How to check + and -
Reply pannunga numba plzzz
Bro sub channel speaker no sound sollution
Filter poyerukalm friend
@@mschinnasamy whatsapp no
Why did show this program it was not for use because your explains not see this English line show full screen so how was see York explain
Bro endha home theatre irundhalum pannalam....... Main cable aprm bord cable connected panna podhuma
Ok
அண்ணா வணக்கம் எனது ஓம் தியேட்டர் ப்ளூடூத் போர்டு வைக்கணும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்கள் உங்கள் மொபைல் நம்பர் நான் எனது ஹோம் தியேட்டர் வீடியோ அனுப்புறேன் கொஞ்சம் தெளிவான விளக்கம் சொல்லுங்கள் அண்ணா தயவு செய்து நான் எலக்ட்ரானிக் புதிதாக குத்து கொண்டிருக்கிறேன் அண்ணா தயவு செய்து கொஞ்சம் உதவுங்கள் கற்றுக் கொள்கிறேன் அண்ணா உதவுங்கள் நன்றி
Ungaluku next video podurom friend
Ok thanks
Anna ennakku SK.138A Ethan board contact pannrathu eppatinu oru video potunga
ரொம்ப kolappuringa
நீங்கள் எதிர்பார்ப்பதை சொல்லுங்கள்
RD ன்னா என்ன சார்? RD இல்ல அது RO (RIGHT OUT), LO ன்னு கரெக்ட்டா சொல்றீங்க. G ன்னா GROUND, STEREO OUTPUT இருக்கு அத எதுக்கு மோனோ அவுட்புட்டா எடுக்குறீங்க..? 5V க்கு அடாப்டர் போடுறதுக்கு பதிலா 7805 ரெகுலேட்டர்ர போடலாம்மில்ல.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் ஒரு சில நண்பர்களுக்கு புரியாது
How to use in dc
What?
new theatrer
My home theatre bluetooth illa bro set pannu tharugala
I do not know where you are and how I can fix it
எதுக்கு மூச்சுக்கு முன்னூறு தடவை so, so, so ?!!
என்ன செய்வது அதையே பழக்கமாகிவிட்டது ஆனால் இப்போது எல்லாம் அதை நான் அதிகமாக கூப்பிடுவது இல்லை
@@mschinnasamy 👍👍👍