வறட்சியிலும் வளரக்கூடிய நெட்டைXகுட்டை தென்னை ஆண்டுக்கு 300 காய்கள் தரக்கூடிய AKG.நர்சரி கார்டன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • எங்களது AKG. நர்சரி கார்டன் 72 ஆண்டுகள் பழமையானது ( மூன்று தலைமுறை கண்ட நர்சரி)எங்கள் நர்சரியில் நெட்டை X குட்டை ரகத்தை கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தமிழ்நாடு கர்நாடகா கேரளா ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சப்ளை செய்து வருகின்றோம் இது வரை எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து விவசாயிகளுக்கு மற்றும் நண்பர்களுக்கும் நன்றி🙏🙏🙏 நெட்டைX குட்டை ரகத்தின் சிறப்புகள் ,,,,,,,,,,, 1) குறைந்த இடத்தில் அதிக லாபம் தறக்கூடையது 2) வரட்சியே தாங்கி வளரக்கூடியது 3) மரம் குறைவான உயரம் வளரக்கூடியது 4) நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது 5)
    வருடத்திற்கு ஒரு மரத்திற்கு 250=300 காய்கள் கிடைக்கும் 6) ஓரு ஏக்கருக்கு 90 முதல் 100 வரை செடிகள் பிடிக்கும் 7) இளநீருக்கு பயன்படுத்தினாள் கூடுதலாக 30 தேங்காய்கள் கிடைக்கும்

ความคิดเห็น • 15

  • @ganeshmoorthy5785
    @ganeshmoorthy5785 27 วันที่ผ่านมา

    Price details

  • @muthukumarkumar4327
    @muthukumarkumar4327 ปีที่แล้ว

    Super

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 ปีที่แล้ว +1

    எனக்கு காரைக்குடிக்கு 7 கன்றுகளை அருமையாக பார்சல் அனுப்பி இருந்தீர்கள் தங்கள் பணி மிகவும் அருமையாக இருந்தது. பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @haridoss3501
    @haridoss3501 ปีที่แล้ว +1

    👍🏼👍🏼👍🏼👍🏼

  • @msrkingoldisgold4175
    @msrkingoldisgold4175 ปีที่แล้ว

    Sir ninga video la No 1 நெட்டை குட்டை rate sollavella Amount சொல்லுங்க sir enakku 10 kantu vennum

  • @EasyLifechannal
    @EasyLifechannal ปีที่แล้ว

    Is it possible to delivery tirupati Andra?

  • @selvakumarsellamuthuAgri
    @selvakumarsellamuthuAgri ปีที่แล้ว

    கடைசிவரை ரேட் சொல்லவே இல்லை... எனக்கு 180 இன்று வேண்டும் உடுமலை டெலிவரி. என்ன விலை..

  • @ramasakthivel6422
    @ramasakthivel6422 8 หลายเดือนก่อน

    நெட்டை ×குட்டையின் கலப்பின் பெயரை தெளிவாக கூரவும்

  • @ramasakthivel6422
    @ramasakthivel6422 8 หลายเดือนก่อน

    T×D
    T=? ரகம்
    D=?ரகம்
    தெளிவுபடுத்தவும் வெருமனே நெட்டை×குட்டை என்று சொல்லவேண்டாம்

  • @mathivan9501
    @mathivan9501 ปีที่แล้ว

    மரத்துக்கு மரம் எவ்வளவு தூரம் என்பதை சொல்லாமல் ஏக்கருக்கு கணக்கு சொல்கிறீர். எல்லோருமே ஏக்கர் கணக்கில் போடுகிறார்கள்?

  • @DineshKumar-ll7wy
    @DineshKumar-ll7wy ปีที่แล้ว

    2.5 yrs la yenga kaikudhu