Bharathiyar's Patriotic Song Paarukkulle Nalla Nadu with lyrics English Tamil பாருக்குள்ளே நல்ல நாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025
  • #patrioticsong #bharathiyarkavithai #paarukkullenallanadu
    பாருக்குள்ளே நல்ல நாடு
    Parukkulle nalla nadu
    எங்கள் பாரத நாடு பாரத நாடு
    Yengal Bharatha Nadu
    பாருக்குள்ளே நல்ல நாடு
    Parukkulle nalla nadu
    எங்கள் பாரத நாடு பாரத நாடு
    Yengal Bharatha Nadu
    பாருக்குள்ளே நல்ல நாடு
    Parukkulle nalla nadu
    ஞானத்திலே பரமோனத்திலே உயர் மானத்திலே அன்னதானத்திலே
    Gnanathile para monathile uyar manathile anna dhanathile
    கானத்திலே அமுதாக நிறைந்த கானத்திலே அமுதாக நிறைந்த
    கவிதையிலே உயர் நாடு இந்தப்
    Gaanathile amudhaka niraintha gaanathile amudhaka niraintha
    Kavithaiyile uyar Nadu Indha
    தீரத்திலே படைவீரத்திலே நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
    Dheerathile padai veerathile nenjin Eerathile upakarathile
    சாரத்திலே மிகு சாத்திரம் கண்டு தருவதிலே உயர் நாடு இந்தப்
    Sarathile migu chaththiram kandu tharuvathile uyar nadu indha
    பாருக்குள்ளே நல்ல நாடு
    Parukkulle nalla nadu
    எங்கள் பாரத நாடு பாரத நாடு பாரத நாடு பாரத நாடு
    Yengal Bharatha Nadu Bharatha Nadu Bharatha Nadu
    Bharathyaar song / Kavithai

ความคิดเห็น •