My YouTube Channel Income 😱💰💰💸💸 ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 3.8K

  • @Afrozebujji
    @Afrozebujji 2 ปีที่แล้ว +2810

    ☝️நல்லது காலம் ஏது அண்ணா" நீங்கள் வருத்தப்பட வேண்டாம் போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும் நாங்கள் எப்பொழுதும் உங்கள் பின்னால்💪

  • @AmmaViruppam
    @AmmaViruppam 2 ปีที่แล้ว +376

    Super sir.
    நீங்கள் தான் சட்டம் படித்ததற்கான
    வேலையை சரியாக செய்கிறீர்கள்.
    வாழ்க உங்கள் சேவை 👍🙏😊

    • @PrabhuPrabhu-gs6xk
      @PrabhuPrabhu-gs6xk 6 หลายเดือนก่อน

      நூத்துல ஒருத்தருக்கு ரெண்டு பேர் தான் உங்கள மாதிரி நல்ல வக்கீல் இருக்காங்க

  • @skkalidass3516
    @skkalidass3516 ปีที่แล้ว +88

    அண்ணா நீங்கள் செய்யும் வேலை மிகவும் நல்ல விசயம். இதை எந்த காரணத்திற்காகவும் நிறுத்த வேண்டாம். நல்லது செய்ய நிறைய பிரச்சினைகள் வரத்தான் செய்யும். வாழ்த்துக்கள் நண்பரே

  • @GilbertTimes
    @GilbertTimes 2 ปีที่แล้ว +543

    Dont worry we support you 👍

  • @ganesan1395
    @ganesan1395 2 ปีที่แล้ว +146

    ப்ரோ இந்த உலகம் ஏதாவது ஒன்னு சொல்லிட்டு தான் இருக்கும் நீங்க நல்லது தான் பண்றீங்க நல்லவங்களுக்கு சோதனை வரும் சாதனையா மாறும் ஒரு நாள் அதுவே நீங்க கண்டிப்பா நல்லா தொடர்ந்து செய்யுங்க வாழ்த்துக்கள்

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +21

    சார் நீங்கள் எது வேண்டுமானாலும் பதிவிடுங்கள்..எல்லாம் மக்கள் குரலாக இருக்கு நன்றி சார்...🎉❤🎉

  • @SideDishRecipes_Official
    @SideDishRecipes_Official 2 ปีที่แล้ว +243

    keep doing bro one day you getting money soon update coming 👍

  • @jega_editz_official4623
    @jega_editz_official4623 ปีที่แล้ว +142

    True🔥. Entha oru advocate um seiyaatha velaiya nee seira nanba🔥🔥 you are always ultimate 🔥

    • @Maestro_fx
      @Maestro_fx ปีที่แล้ว +1

      He is advocate only😅

  • @user-sz1si8jj9h
    @user-sz1si8jj9h ปีที่แล้ว +40

    அந்த மனசு தான் சார் கடவுள்...❤ We support you bro

  • @piratepatronfd68
    @piratepatronfd68 2 ปีที่แล้ว +199

    Neenga pannunga anna nanga irukom ,💓💓💓thambigal irukom

    • @karthikpractoor
      @karthikpractoor 2 ปีที่แล้ว +4

      I too support as a responsible citizen of India

    • @Manibackya_family
      @Manibackya_family ปีที่แล้ว +1

      Iam support bro 👿😇

  • @VijayKumar-tz4dw
    @VijayKumar-tz4dw ปีที่แล้ว +72

    அண்ணா யார் என்ன சொன்னாலும் நீங்க வீடியோ போறத நிறுத்தி விடாதீர்கள் நீங்க சொல்ற விஷயம் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா ரொம்ப நன்றி

  • @manismanis621
    @manismanis621 ปีที่แล้ว +3

    உங்களுடைய இந்த விழிப்புணர்வு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஆகையால் இந்த சேவையை மக்களுக்காக தெடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்

  • @arulvelarul8017
    @arulvelarul8017 ปีที่แล้ว +41

    அண்ணா மக்கள் support இருக்கு உங்களுக்கு.. 👍 என்றும் உங்களுடன் நான்.. 🙋🏻‍♂️

  • @just4peace270
    @just4peace270 ปีที่แล้ว +139

    Don't give up bro,
    True struggle never fades !

  • @prasathr4497
    @prasathr4497 ปีที่แล้ว +46

    2 இலட்சம் பேர் உங்களுக்காக இருகாங்க ❤ stay strong💪

  • @lovelyheart..4819
    @lovelyheart..4819 2 ปีที่แล้ว +24

    நீங்க எங்க மனசுல நீங்கா இடம் பிடிச்சிட்டீங்க ப்ரோ 👍🙏 அந்த பிரபஞ்ச சக்தி உங்களுக்கு துணையாக இருக்கும் 🙏

  • @Praveen-dp6sm
    @Praveen-dp6sm 2 ปีที่แล้ว +132

    We do support you bro 👍

  • @ஞாலநலம்
    @ஞாலநலம் ปีที่แล้ว +1

    நீங்க செய்றது பெரிய தர்மம் அறியாமை எனும் இருளில் இருக்கும் மக்களுக்கு அறிவு என்ற ஒளியைத் தரும் நீங்கள் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர்ந்த புகழ் பெற்று ஓங்கி வாழ வேண்டும்

  • @mohanv7752
    @mohanv7752 2 ปีที่แล้ว +29

    அருமை தம்பி தொடருங்கள் வழதுகள்

  • @priyantech2153
    @priyantech2153 ปีที่แล้ว +17

    We are support you bro

  • @தமிழ்அறிவோம்-த6ந
    @தமிழ்அறிவோம்-த6ந ปีที่แล้ว +14

    வணக்கம் அன்பரே.
    🙏
    உங்களது தனிப்பட்ட முயற்சியில் மக்களுக்கு தேவையான தகவல்களை தெரிய படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    அதுமட்டும் இல்லாமல் எத்தனை வழக்கறிஞர்கள் இந்த செயலை செய்கிறார்கள்?.
    உங்களை போல இளைஞர்கள் எல்லா துறையிலும் இருந்தால் நம் நாடு நன்றாக இருக்கும்.
    உங்களது பணிகள் தொடரட்டும் அன்பரே.
    நன்றி.
    🙏🙏🙏

  • @vigneshramesh7691
    @vigneshramesh7691 ปีที่แล้ว +86

    We are always there to support you sir. 💪

  • @naveenjohn007kumar9
    @naveenjohn007kumar9 7 หลายเดือนก่อน +2

    எவன் என்ன சொன்னாலும் நீங்கள் தொடர்ந்து செய்ங்க அண்ணா நாங்கள் இருக்கோம்

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 ปีที่แล้ว +9

    வாழ்த்துகள் சகோ...
    உங்கள் பணி சிறக்கட்டும்...💐💐💐

  • @GaneshGanesh-2116
    @GaneshGanesh-2116 ปีที่แล้ว +64

    நீங்க நல்ல மனிதர் அண்ணா

  • @mohansankar3065
    @mohansankar3065 ปีที่แล้ว +4

    உண்மைய சொல்றனாலதான் உங்க followers aa இருக்கோம்....Keep going Brother...

  • @sweetmemoriestvmalai6918
    @sweetmemoriestvmalai6918 2 ปีที่แล้ว +40

    நாங்கள் இருக்கும் ப்ரோ கவலை வேண்டாம்

  • @thangamdurai7084
    @thangamdurai7084 2 ปีที่แล้ว +10

    நண்பா தொடர்ந்து காணொளி போடுங்கள் யார் என்ன சொன்னாலும் தொடர்ந்து செல்லுங்கள் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு கொடுக்கும் உங்களைப் போன்று நல்ல உள்ளங்கள் எங்களுக்கு தேவை இதுவரை நான் உங்களுக்கு கமெண்ட் செய்யவில்லை இன்று செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தது அதற்காக தான் நண்பா 👍👍

  • @sanjayrio4114
    @sanjayrio4114 ปีที่แล้ว +2

    நிலவின் ஏணி நீ
    இறகென்று நீ ஆனாலும்
    இரவை கேட்காமல் நிலவொளி வீசும்
    ❤🙏🏻

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 ปีที่แล้ว +7

    நேர்மை நிச்சயமாக வெற்றி பெரும். நல்ல பதிவுகள் குடுத்தமைக்கு நன்றி

    • @shaktidravid6652
      @shaktidravid6652 ปีที่แล้ว

      Don't wari brother Naga eruko unga subscriber's 👍👍👍👍👍

  • @vishnukumar3946
    @vishnukumar3946 ปีที่แล้ว +12

    People like us need persons like u , literally u r rocking bro , thanks a lot 💖

  • @rajasekaranp2937
    @rajasekaranp2937 ปีที่แล้ว +1

    உங்கள் நேர்மைக்கும்,பொதுநலபண்பிற்கும் வாழ்த்துக்கள்..❤

  • @parthibanselvam4997
    @parthibanselvam4997 2 ปีที่แล้ว +26

    Vidunga bro.. you doing good work 👍

  • @levis7369
    @levis7369 2 ปีที่แล้ว +8

    Keep educating us bro ❤
    Better citizen better nation 💯🇮🇳

  • @sunnycorvette3606
    @sunnycorvette3606 ปีที่แล้ว

    Vignesh bro... Pesuravanga pesatum... Neenga idhula sambaathikkala.... Sambaathichaalum thappilla... Neenga spread panra awareness priceless.... Please keep doing this great work... Saamaaniyanukkum sattam theriyanum....

  • @dhesingurajar6856
    @dhesingurajar6856 2 ปีที่แล้ว +10

    அண்ணா நீங்கள் தொடர்ந்து உங்கள் பங்களிப்பை கொடுங்கள் 🙋🙋 நாங்கள் இருக்கிறோம்

  • @paaristudio9764
    @paaristudio9764 ปีที่แล้ว +26

    நண்பா உங்களைப் போன்ற தன்னலமற்ற அறிவார்ந்த நண்பர்கள் தேவைப்படுகிறார்கள் இந்த சமுதாயத்திற்கு மனம் கலங்க வேண்டாம் துவள வேண்டாம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருங்கள் நண்பா உங்களுக்காக நாங்கள் இருப்போம் மக்கள் நல்ல குடிமகனின் நல்ல தேசம் நன்றி

  • @sajovar512
    @sajovar512 ปีที่แล้ว +1

    உண்மையை உரக்க சொல்லும் உங்களுக்கு ஆண்டவன் துணை என்றுமே உண்டு சகோ 👍🏻🤝🏻🌹

  • @arunprakash2481
    @arunprakash2481 ปีที่แล้ว +12

    We are the public. We will support you Anna . Please make a video for social awareness.

  • @PKsview...
    @PKsview... 2 ปีที่แล้ว +17

    Bro, you and Cheran Academy both are creating awareness videos that will educate and help many people.. Kaasukkaga pannravangadhan appadi keppainga, adhu vera yaarum illa Fake reviewing and misleading You Tube channel people.. Even the You Tube do marketing for such people rather than supporting true contributors..

  • @silambusilambu8769
    @silambusilambu8769 ปีที่แล้ว +3

    We support you brother... Keep do good things...

  • @narendran3154
    @narendran3154 2 ปีที่แล้ว +15

    Bro . Nanum motovlogger dhan . You're points are perfectly fine. . Keep going brother . 😍😍😍

  • @Kennadyjohn011
    @Kennadyjohn011 2 ปีที่แล้ว +26

    I support u bro

  • @lalitharamu9818
    @lalitharamu9818 ปีที่แล้ว +2

    anna ungal sevai thotaruttum... vaalthukal

  • @pkpk5887
    @pkpk5887 ปีที่แล้ว +8

    அண்ணா நாங்க இருக்கோம் எங்களுக்காக நீங்க குரல் கொடுத்து பேசும்போது நாங்க உங்களுக்காக கண்டிப்பா குரல் கொடுப்போம்

  • @rajaguruguri2748
    @rajaguruguri2748 ปีที่แล้ว +8

    சகோதரா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @sweetiemayborn1121
    @sweetiemayborn1121 2 ปีที่แล้ว +15

    You will reach good heights bro! Long way to go and grow... keep up your great work!

  • @vivekprakash1804
    @vivekprakash1804 ปีที่แล้ว

    வணக்கம். தங்களின் காணொளிகள் அருமையாகவும் , சட்டத்தை எளிமையாகவும் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள்.

  • @soulspecialom
    @soulspecialom 2 ปีที่แล้ว +29

    We support you thoroughly 🙂

  • @vinodkumar-em5iw
    @vinodkumar-em5iw ปีที่แล้ว +4

    We support u sir ...u please continue on public awareness

  • @R.sathiya94
    @R.sathiya94 ปีที่แล้ว +3

    சகோதரர் நல்ல திசையின் பொழுது மற்றவர்கள் எதற்குத்தான் செய்வார்கள் நாம் செய்தது நல்லது என்று யாருக்கும் இங்கு புரிய வைக்க தேவையே இல்லை நம்ம வேலையை மட்டும் செய்து கொண்டே அந்த நன்மை பெற்றவன் ஒருநாள் நம்மிடம் வந்து சொல்வான் நீ செய்தது நல்லது என்று

  • @arasiyalasuranseeman
    @arasiyalasuranseeman 2 ปีที่แล้ว +5

    யே கண்டவனும் சம்பாதிகாரப்போ நீங்க சம்பாதிக்க கூடாதா... நீங்க வீடியோ போட்டுட்டே இருங்க தலைவா..... 👌👌👌👌

  • @RTR_FF
    @RTR_FF 2 ปีที่แล้ว +11

    Support for your bro

  • @karuppor1236
    @karuppor1236 11 หลายเดือนก่อน

    நல்லது செய்பவர்களை ஏற்காது சமூகம். உங்களுடைய பணி தொடரட்டும். வாழ்க வளமுடன்..❤

  • @aronman123
    @aronman123 ปีที่แล้ว +8

    You don't know us, but we know you, we are supporting you. If anything for you, we will be there.

  • @tamilinfinitychannel
    @tamilinfinitychannel 2 ปีที่แล้ว +7

    Nee kalaku thala pathukidalam🥰❣️

  • @madhanakumarm1654
    @madhanakumarm1654 ปีที่แล้ว +4

    Better citizen and better nation 🎉🎉🎉🎉

  • @aishwaryaantony5377
    @aishwaryaantony5377 ปีที่แล้ว +6

    You are a gentle man.

  • @Vibeswith_Riya
    @Vibeswith_Riya 2 ปีที่แล้ว +6

    AVM Squard always with you Sir 🇮🇳🤝🙏

  • @mayavanshara3536
    @mayavanshara3536 11 หลายเดือนก่อน +2

    Hard work never failes bro 💪 i support you 💯👍

  • @t_rps72
    @t_rps72 2 ปีที่แล้ว +6

    Subscribed👍

  • @vijayabharati.bbaskar4077
    @vijayabharati.bbaskar4077 2 ปีที่แล้ว +5

    அண்ணா உங்களுக்கு தம்பிங்க நங்க இருக்கோம்.. யார் என்ன சொன்னாலும் கண்டுகதிங்க ...

  • @PENINSULA-wn4lg
    @PENINSULA-wn4lg ปีที่แล้ว +1

    Don't worry 👍
    Naanga erukom😊

  • @lalins-qg6fx
    @lalins-qg6fx 2 ปีที่แล้ว +7

    Ur doing a great job keep doing it our support is always you

  • @dineshindian
    @dineshindian ปีที่แล้ว +1

    We will always support you Vigensh. You are doing a great job. "Advocate of the people of Tamil Nadu"

  • @iamA.K
    @iamA.K ปีที่แล้ว

    உங்கள் சேவை தொடரட்டும்
    நாங்கள் என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்
    Better citizens better nation

  • @prabuindhira5458
    @prabuindhira5458 ปีที่แล้ว

    அண்ணே நீங்க யாருக்கும் விளக்கம் தரவேண்டிய அவசியம் இல்லை நீங்கள் போடுகிற வீடியோவினால் அனைத்து அப்பாவி மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து உங்களது சேவைகள் தொடர வாழ்த்துக்கள் 🌾🙏🌾

  • @mailofthiyagaraj
    @mailofthiyagaraj ปีที่แล้ว +1

    Bro you are giving more strength to others through your speech,so don’t get worry about other nonsense… stay strong 🎉

  • @rasikar4320
    @rasikar4320 ปีที่แล้ว +1

    Don't worry I trust you 😊 you rock. Ignore them

  • @allhapoint7294
    @allhapoint7294 ปีที่แล้ว

    உங்களுடைய நல்ல விழிப்புணர்வு இ❤ நன்றி
    காசு பணம் வரும் போகும்
    நீங்கள் கற்க வைக்கும் உலக அழிவுக்கு மிக்க நன்றி❤

  • @ramleela9739
    @ramleela9739 ปีที่แล้ว

    Nallathu sonna kkuravarkalum irukanga unga videos ellame romba useful video ..... And really tq unga sevaigal thodarattum

  • @antopandian1157
    @antopandian1157 ปีที่แล้ว +1

    You carry on bro it's good to hear law

  • @narutofanyt7337
    @narutofanyt7337 ปีที่แล้ว

    BETTER CITIZEN BETTER NATION I WILL ALWAYS SUPPORT U BRO

  • @vistworld8972
    @vistworld8972 ปีที่แล้ว +1

    We will support you anna.... keep Going Anna❤

  • @MenuCard-fx9lx
    @MenuCard-fx9lx ปีที่แล้ว +1

    We are stand for you anna❤

  • @saleemck7882
    @saleemck7882 ปีที่แล้ว

    கவலப்படாத நண்பா தடைகலை தாண்டித்தான் சிகரம் தொட முடியும் முடியாது என்பது முயற்ச்சியின்மை மட்டுமே

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 ปีที่แล้ว

    உண்மையில் மக்களுக்கான சேவை, நல்லது மட்டுமே, நன்மை, பொது நலனுக்காக, என்றால்,
    எந்த விமர்சனங்களையும், எவ்லா விமர்சனங்களையும் புறம் தள்ளிவிட்டு, தனது பயணத்தை தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும்.

  • @sks8055
    @sks8055 ปีที่แล้ว

    அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இணைய காணொளி மூலம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் சமூக அக்கறையின்பால் செய்வதற்கு நன்றி சார் 👏👏👏

  • @tn57skgaming22
    @tn57skgaming22 ปีที่แล้ว +1

    யாரு என்ன சொன்னாலும் நீ வேர level bro உங்கள் சோவை நாம் நாட்டுக்கு தேவை❤❤❤

  • @nareshxxx1
    @nareshxxx1 ปีที่แล้ว

    அயோக்கின்னும் கெட்டவன் தானே உங்களுக்கு ஆப்போசிட்டா இருக்காங்க
    ஆனா நாங்க எல்லாரும் உங்க பின்னாடி தான் இருக்கிறோம் 👍👍👍👍👍💐💐🙏🙏

  • @ammucreation4510
    @ammucreation4510 ปีที่แล้ว

    என்னதான் இருந்தாலும் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் பலன் சூப்பர் சார் வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @anbu2183
    @anbu2183 11 หลายเดือนก่อน

    Unga video's daily parkaren very usefull sir....better citizen better nation......Keep rock bro

  • @Ajuhdnis0000-ir6gz
    @Ajuhdnis0000-ir6gz ปีที่แล้ว

    Negative feel kuduka mattum dhan bro ivangaluku theriyum nenga idhukagalam ivangaluku puriya vechomna namma velaya paaka mudiyadhu bro.. nenga unga video podunga❤

  • @Arunkumar-ji4oy
    @Arunkumar-ji4oy ปีที่แล้ว

    Bro ur the one who speak the truth ...we support u...

  • @ermacgaming1265
    @ermacgaming1265 ปีที่แล้ว +1

    We will support you anna❤❤

  • @yasifsyed-gu7if
    @yasifsyed-gu7if ปีที่แล้ว

    அண்ணே கவலப்படாதீங்க எல்லாத்தையும் படைத்த இறைவன் உங்கள் பின்னாடி இருக்கிறான் நல்லதே செய்ங்க இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்

  • @Jrsvelaudio
    @Jrsvelaudio ปีที่แล้ว

    நல்லதக்கு எப்பவுமே காலம் இல்லை தம்பி, இந்த மாதிரி பதிவுக்கு மக்கள் ஆதரவு தரமாட்டார்கள், நம்மீது பழி போடுவார்கள் , கவலைப்படாதே உன் பணி தொடரட்டும், வாழ்க வளமுடன் வளர்க என்றும் நலமுடன்.

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 ปีที่แล้ว

    இந்தமாதிரி பேசுகிறவர்களை விட்டுவிட்டு.... உங்கள் பணி தொடரவாழ்த்துகள் 😇😇😇😇👍

  • @saravananponnoussamy1993
    @saravananponnoussamy1993 ปีที่แล้ว

    தங்களது பணி சிறக்கட்டும் ஐயா.. பேசுபவர்கள் பேசிட்டு போகட்டும்.. உங்களது பணி தொடர நல்வாழ்த்துக்கள்

  • @tr5860
    @tr5860 ปีที่แล้ว

    We support you sir. Your moral better people better nation.🇮🇳

  • @naveend7652
    @naveend7652 ปีที่แล้ว

    Bro neenga correct a tha soldrenga mathavanga soldratha feel pannathienga neenga motivation soldrenga you continue sir

  • @nitnik9330
    @nitnik9330 ปีที่แล้ว +1

    Bro. ரொம்ப நல்லா விழிப்புணர்வு ஏற்படுத்துறீங்க, சலசலப்புகளை காதில் போட்டுக் கொள்ளாதீங்க.🎉👌

  • @Malaysiajobs2024
    @Malaysiajobs2024 ปีที่แล้ว

    Anna nenga unga velaiya nermaya seinga ....God will be with us ❤

  • @lanvinshaju2384
    @lanvinshaju2384 ปีที่แล้ว +1

    We all are with anna ❤

  • @Periyamanagalam
    @Periyamanagalam ปีที่แล้ว

    நன்மையை ஏவி தீமையை தடுக்கின்றீர்கள் உங்களுக்கு இறைவன் உதவி செய்வான்

  • @mohamedthoufeeq8896
    @mohamedthoufeeq8896 ปีที่แล้ว

    Bro, you are sincere. Dont worry... We support you...

  • @Prasanth.1023
    @Prasanth.1023 ปีที่แล้ว

    நீங்க எங்களுக்காக சமுக விழிப்புணர்வு பண்றிங்க நாங்கள் என்றும் உங்களுக்காக இருக்கோம் ❤

  • @t.s.karthickamar8777
    @t.s.karthickamar8777 ปีที่แล้ว

    Superb ji. We are their to support. U r doing noble work.

  • @stephengeorge6965
    @stephengeorge6965 ปีที่แล้ว

    Brother, neenga unga manasukku pudicha maari pannunga, nermai ennaikkume thorkaadhu, thappu seiravanga mattum dha bayappaduvaanga, bro, unga sevaikku mikka nandri❤

  • @venkatesanp5071
    @venkatesanp5071 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள உண்மை தகவல்களை,, கேடு கெட்டவர்கள் எதிர்ப்பார்கள்.தாங்கள் தயங்காமல் இருக்க