Tamil நாடு பெண்களுக்கு பிறந்த வீடு ஆதரவு இல்லை திருமணத்திற்கு பிறகு எவ்ளவு கஷ்டம் அனுபவத்தாலும் புகுந்த வீட்டில் தான் இருக்க வேண்டும். எவ்ளோ கஷ்ட போறோம்னு வெளியே சொன்னாலும் மதிப்பில்லை பெண்ணுக்கு. என்னக்கு திருமணமாகி நான்கு வருடம் கடந்த நிலையில் இன்னும் மாமியார் கொடுமை அனுபவிக்கிறேன். நான் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் ஏன் மாமியாரின் கொடுமைகள் கட்டுப்படவில்லை. அம்மா வீட்டில் இது குறித்து பேசினாலும் எந்த பலனும் இல்லை . அதரவு கொடுக்கவில்லை , தாய் வீடு சென்றாலும் பாரமாக நினைக்கும் நிலையில் தள்ள பட்ட தமிழ் நாட்டு பெண் நான். பெண் சுதந்திரம் வேண்டுமானால் பொருளாதார ரீதியாக பெண்கள் உயர்வு பெற்று இருக்க வேண்டும், பெண் கல்வி வேண்டும்.இதுவே நம்மை காக்கும். மனசாட்சி அற்ற மனிதர்களை நம்பாதிருக்கள்.
தைரியமாக வாழ நினைத்த என் பொன்னு வரதட்சனை கேட்டு துரத்திவிட்ட என் மகள் இறந்துவிட்டார் சென்னையில்தான் நடந்தது எந்த தீர்வு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டு இருக்கிறேன்
கணவன் ஆம்பளையா இருந்தா இந்த பிரச்சனை இருந்துருக்காது,அவன் அம்மா பண்ணுவது கண்டுக்காம இருந்தது அவன் தப்பு கல்யாணம் ஆன கணவன் மனைவி தான் குடும்பம், அம்மா அப்பா இல்ல,அம்மா அப்பா நம்ம பாத்துக்கணும் அது நம்ம கடமை, அந்த கணவன் ஆம்பளையா இருந்து அம்மா கிட்ட சொல்லி இருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது, எல்லா அம்மாகளும் பிள்ளைகளை கஷ்டப்பட்டு அன்பாய் வளர்க்கிறார்கள் அதற்காக அவன் அமைதி யாக இருந்தது தப்பு இன்று அவனுக்கு அம்மாவும் மனைவியும் இல்லை
இந்த விஷயத்தில் வர்தச்சனை இல்லை மகனை பிரிச்சுடுவாளோ என்று பயம் இந்த பெண் மாமியாரை பழிவாங்க நினைத்து இதை செய்துவிட்டார் என் அம்மாவை என் அண்ணி இன்னும் கொடுமை செய்கிறார்
எங்களுக்கு குழந்தை இல்லை.எல்லாரும் ஏன் குழந்தைக்கு try பண்றீங்களா.hospital poningala.enna problem nu solraanga.Anga poi பாருங்க இங்க போய் பாருங்க.அப்படினு எங்க மனச purinjikaama ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க. நாங்க என்ன try pannaamala இருப்போம்.கடவுள் குடுத்தா தானே குழந்தை வரம் கிடைக்கும். என் கணவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.ஆனா இவங்க எல்லாரும் அடுத்தவங்க சூழ்நிலை புரியாம பேசும்போது கஷ்டமா இருக்கு.நம்ம நல்லா இருந்தாலும் ஊருல நாலு பேரு இருக்காங்கல்ல அவங்கதான் பிரச்சனையே.
Don't worry. 90 percent Parents are leading sorrowful life due to their Children's. Old age homes virally spreading due to selfish Children's. Andha Naalu per nilamayum Old age homedan. Neenga pannina punniyamdan Kuzhandai illaingaradudan Unmai
Most NRI children's are sending only money. even not at all doing Funerals. Pls enjoy ur life, even u get a child, u will be kept Alone in your old age. Your affection wl never u get back from your Son or daughter. Help poors, u wl get peace
@ljm859 ஆமாம் நீங்க சொல்றத தான் என் கணவரும் சொல்வார்.இப்ப இருக்கிற குழந்தைகள் எல்லாரையும் பார்த்தா நமக்கு குழந்தை இல்லாதது நல்லது தான்.அதனால் தான் கடவுள் குழந்தை இல்லைங்குற கஷ்டத்தை தாங்கிக்கிங்க .குழந்தை பெத்தா நீங்க ரொம்ப கஷ்டப்படுவீங்கனு குழந்தை வரம் குடுக்களியோ என்னவோ.எதுவா இருந்தாலும் ஏத்துக்களாம் கடவுள் குடுத்தா ok. இல்லனாலும் நீயும் நானும் யார் எது சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு நாம சந்தோசமா வாழ்ரத பாக்கலாம்னு சொல்வார்.நீங்க எங்களை புரிஞ்சி எங்களுக்கு ஆறுதலா பேசுனதுக்கு ரொம்ப நன்றி மா.உங்கள் எண்ணம் போல நீங்க அழகாக மகிழ்வோடு நூறு வருடம் உங்கள் குடும்பத்தாருடன் வாழ நான் ஆண்டவனை வேண்டுகிறேன் மா❤️🥰
Naalu paer yeppavumay namma kuraigalai lens vechu pappanga. Nam Plus ellam zerombanga. Yenna unga Plus ellam avangakitta Peria Minusa irrkarada tolerate panna mudiyadu. Don't pressure to God also. Because God protects u from very big sorrows which may occur u by your child. Some parents are sad throughout life, because some are Special child's, physically disabled, Autism etc. So accept reality with pleasure. Because God which gives we are 100 percent deserves for it & for our welfare only
எனக்கு இரண்டு மகன்கள் என்னோட கணவரும் இறந்து விட்டார் எனது பெரிய மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன் எனக்கு என் பசங்கள தவிர யாரும் கிடையாது என் பசங்க மேல அவ்வளவு உயிரையே வச்சிருக்கேன் அதே மாதிரி என் மருமகள் எனக்கு ஒரு நல்ல பிரண்ட் மாதிரி தான் பழகுவா நானும் அப்படித்தான் அவங்க அம்மா கிட்ட சொல்ல முடியாத விஷயத்தை கூட என்கிட்ட ஷேர் பண்ணிப்பா என் மகனுக்கும் மருமகளுக்கும் சண்டை வந்தா கூட என் மருமக தான் என்கிட்ட சொல்லுவா என் பையனுக்கு நான் தான் புத்திமதி சொல்லுவேன் உன் மனைவியும், உன் குழந்தை தான் உன் வாழ்க்கை நான் எவ்வளவு நாள் உன் கூட இருப்பேன்னு தெரியாது அதனால உன் மனைவி கூட முடிஞ்ச வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணி போ என்று தான் சொல்லுவேன் ஒரு சிலர் நீ வந்து சரியில்ல மாமியாரா நடந்துக்க மாட்டேங்குற அப்படி எல்லாம் சொல்லுவாங்க மாமியார நடந்துக்க ஒரு நிமிஷம் ஆகாது இதுல பறி போறது என்னோட பையனோட வாழ்க்கை தான் நம்ம பையன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா மாமியார் மருமக விட்டு அட்ஜஸ்ட் பண்ணி போய்க்கணும் அப்போதான் நம்ம பையன் சந்தோஷமா இருக்க முடியும் என்னோட அனுபவத்துல நான் தெரிஞ்சுக்கிட்டது
அருமையான குணம் அம்மா உங்களுக்கு நம் மகனுடைய சந்தோஷம் தான் நமக்கு முக்கியம் இதை யாரும் புரிந்து கொள்வதில்லை அதற்கு தானே திருமண ம் செய்து வைத்தோம் நீங்கள் யார் சொல்வதையும் கேட்காதீர்கள் இப்போது நாம் காட்டும் அன்பு பின்னர் பேங்கில் டெப்பாசிட் செய்வது போல
I got face this... I'm from malaysia but married near rameshwaram... My mother in law won't let me eat, guys must eat 1st, ladies can't eat in front-must eat in kitchen or behind..... Other rules still apply... Hmm this is Wat she practice n ask me do the same.. Best part... I did... n I folo while in India... Now back to Malaysia -we don't have such thing here
Are you saying that u willing to do that if if you have to live in india again? What was your husband doing? He didnt support you? Dont go to india again. Im from Malaysia. Mine was love marriage( 10 years). After i got married...i left the house alone without him while pregnant ...bcoz....my ex mother in law is a devil....and so do her son.. Its been 20 years. Im educated...im still working..my daughter is in college. My parents are with me.
Super,super speech.. 👌🏻 பிச்சை, பிச்சை எடுத்து பொன்ன ...😢கட்டிட்டு போய் அடிமையா வச்சுருக்காங்க சோ ஒரு அடிமை,வேலைக்காரி,panathhodayum,நகையொடயும் கிடைக்குது ....இல்ல.. நீங்களும் உங்க பாப்பாவும் god blessed ah இருக்கணும் bro 🙌🏻🙏🏻 Innum சொல்லப்போனா பொண்ணுக்குத்தான் ஆண் அடிமையா இருக்கணும்..வரதட்சணை கொடுத்து விலைக்கு vaankirukkomla😮😮இந்த பொண்ணு படிசிருந்தும் எமோஷனல் ல. முடிவு எடுத்து இருக்க தேவை இல்லை..
அண்ணா இப்படி கொடுமைப்படுத்துர மாமியாரை நாம் துனிந்து நின்று வாழ்ந்து காட்ட வேண்டும். சாவது கோழைத்தனம் உலைவாயை மூடலாம் ஆனால் ஊர் வாயை மூடமுடியாது நமக்காகத்தான் நாம் வாழ வேண்டும் பிறருக்காக நாம் வாழக்கூடாது.
படிச்ச புத்திசாலி பொண்ணு இப்படி ஒரு தவறான முடிவு எடுத்து இருக்க கூடாது... துணிச்சலுடன் தவறு செய்த அந்த மாமியாருக்கு சரியான பாடம் புகட்டி இருக்கணும்...😢😢 இனிமேல் ஆவது இந்த மாதிரி கொழைத் தனமான முடிவு எடுக்காதீங்க...😢😢
சாகுறது கோழைத்தனம்... அதுவும் இந்த காலத்து பெண்கள் எவ்ளோ தைரியமா இருகாங்க 🔥இவங்க இவ்ளோ படிச்சிருக்காங்க... அம்மா அப்பா வ யோசிச்சி இருக்கலாம்... நான் ஏன் சாகனும் னு ஒரு வைராக்கியம் வெச்சி வெளிய வந்துருக்கலாம்.. ஊரு 1000 பேசும்... நம்ப அம்மா அப்பா படிக்க வைச்சதுக்கு அவங்களுக்கு துணையாக இருந்து இருக்கலாம் 💔இப்டி ஒரு முட்டாள் தனம் தவறு.. படிச்சும் பிரயோஜனம் இல்லை.... தைரியம் இல்லையா அப்போ 🤬ரொம்ப தவறு.. தவறான முடிவு.. ஏத்துக்க முடியல.. எதுக்கு படிக்குறோம் சம்பாதிக்கவா.. சமூகத்துல தலை நிமிர்ந்து நிக்கவா..??? உயிர கொடுத்து படிக்க வைக்குற அப்பா அம்மா வ விட யாரோ ஒருத்தருக்கு உயிர விடுறது நியாமா 🤬🤬சூழ்நிலைகள் அப்டி இருந்தா நிதானம் மிக அவசியம்... கடவுள் எதுக்கு இருக்காரு 🛐
நியாயமாக நடந்து கொள்ளாத கார்த்திக்கு இது சரியான தண்டனை. வேலையை மையப்படுத்தி வரதட்சணை கேட்டதை காரணமாக கருதி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் இனி வரதட்சணை கேட்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்
Endha ponnukku nadantha kodumaiya veta enaku nadanthuchu. Rompa mosama but ellathiyum thandi eppo en life Vera level eruku. Edhuku orea reason na mattum than. En amma,akka,Anna, yarum kedaikathu na oru ala erunthu athuna peraiyum samalitchen .en husband kuta enaku thunai ella oru oppuku sappani mathiry erunthan.Ponnugaluku Thairiyam rompa theva,mamiyarum oru ponnu than avaliyum vatchu seiyalam Break down aga kutathu.konjam andha ponnu yositchu mudivu eduthurukanum. Avanga point of view mattum avanga pathurukkanga athan edhuku Mela onnum ellanu thappa nenachutanga.Nimmathiya andha ponnota athuma erukattum
வரதச்சனை வேண்டாம்ன்னு நினை க்ரவுங்களுக்கு பென் விட்டார் சொந்த வீடு இருந்ததான் பென் தருவேன் சொல்றாங்க நல்லா படிச்சி இருக்கானா நல்ல வேளையில் இருக்கானா பருங்க. இல்லன்னா இப்படிதான் நடக்கும்
உண்மைதான் என்னோட பெரிய பையன் பேங்க் வேலையில் இருக்கிறான் அதனால் ஈசியாக பெண் கிடைத்தது எனது சின்ன பையன் சொந்தமாக செல்லு கடை வைத்திருக்கிறான் ஆனா நன்றாக சம்பாதிக்கிறான் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது வரப்போற பொண்ணு நல்லா பாத்துப்பான் ஆனா பொண்ணு கொடுக்க யோசிக்கிறாங்க
தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகில அங்காங்கு பண்பாடு கலாச்சாரம் என்ற பேரில பெண் அடிமை தொடருது...இது எப்போ முடிவுக்கு வரும் தெரியல்ல...கோழையாக வாழ்வை முடிக்காமல் எதிரான சவால்களை தகர்த்து வாழ்ந்திருக்கலாம் அவள்! சில நேரங்கள் அறிவு செயற்படுவதில்லை ஏனோ???
Ama ennoda valkaium ippadtha ennoda love marriage but marriage anathula irunthu intha kastatha nabum pattutha iruka innum enaku kulabtha illa saka eththa mura ninachalum Ivanka thirantha mattanka avankoda nokkame na sakanu tha athukaka ve na valanu nu innamu kastatha poruthu tu iruka kadaul enaku thutha iruparu nu nambi ponnunka life eppaum pavapatta life tha romba kastam intha kkupothu romba kastama iruku 😭😭😭😭😭😭😭😭😭😭ennatha valkaiyo porantha vittuku m baram intha poomikum barama irukonu iruku sikkiram annatha kadaul karunaiyala orukuzhatha ethipaththu kathutu iruka
They are so cruel to treat the poor girl so cunningly. A daughter in law is similar to a daughter. I just dont understand why must treat a daughter in law so differently. I just cannot accept what took place. I have no daughter but as a mother i can still understand the pain. It really hurts.
Kalyanam pannama irunthuralam pola than iruku yen da marriage pannom nu iruku ponnunga life yappa nimathi irukum nu theriyala.yanaku oru special kid irukan nathanar mamiyar yallarum enna than solranga nee pillaiya olunga valakkala 😢unnala than ipadi irukan nu.but avanga yarum my son ah pakkala nan avan yappadi irunthalum ennoda kolanthai nu uyir ku uyir ah valakkureyan.evanga ipadilam pesi namala sagadikiranga.husband ta sonna avanga apadi than ne perusa edukatha nu easy ya solranga.but girls life yappavum kastam than.
இப்படி கொடுமை படுத்தி படுத்தி நல்ல பசங்களுக்கு பெண் கிடைப்பதில்லை. நாங்க கேரளாவில் இருக்கிறோம் ஒரே பையன் 3 வருஷமா பொண்ணு தேடுகிறோம் கிடைக்க வில்லை.நல்ல பையன் ஐடி ஜாப் சொந்த வீடு இருக்கிறது தாய் மட்டும் தான் கூட பிறந்தவர்கள் யாரும் கிடையாது.என்ன பண்ண
Hi brother, indha news veliya vandhuruku veliya varama inga evlo ladies kashta padranga nu veliya therila, current ah sivagangai la indha madhiri dowry torture adhigama aagite iruku na pathutu iruken ipdi oru society iruka vara girls nimmdhiya irukave mudiyadhu. Ella pasanglum mrge anadhuku aprm appa ammaku importance kudukaradha vida wife ku kudutha problem lam solve aagum nu my opinion.
Why without the husband this girl cannot live is it? Why kind of mentality your country girls have? Worst she is an educated, but no use. What i cannot digest is the stupidity of girl's parents giving dowry to bridegroom side like slaves. Worst part, the girls also don't feel bad taking so much money, jewellery , cars etc... happily just for a her husband? Phew! In other countries, Indians both boys and girls familes share for their children's wedding. Nobody demands for this or that . Also the newly wed couples will stay by their own in a own house. A wedding should make every girl's life to be happy same as guy. But in India, the bride's parents send them as unpaid to groom's house.
Spoke the truth.. women fear more about the society though they are educated or not. Society must change first so that women can take step forward and take a strong decision. Seen many of them who are very bold and strong but becoming weak when it comes to divorce or going back parents...which is all due to thoughts of Society.
இது எங்க ஊர் ல நடந்த சம்பவம் தான் 😢 நானும் இன்னைக்கு வர என் புருஷன் வர வரைக்கும் சாப்பிட மாட்டேன் ஆனா என் ஹஸ் உனக்கு பசிச்சா நீ சாப்பிடு எனக்காக வெயிட் பண்ணாத னு சொல்லுவாரு அவரு சாப்பிட்ட தட்டுல சாப்பிட எனக்கு பிடிக்கும் ஆனா அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லாததை திணிக்கிறது தப்பு அந்த பொண்ணு பாவம் 😢😢 நானும் சுசிந்தரம் தான் ப்ரோ என்னை ரெம்ப பாதிச்சுது
When a woman gets married she accepts even their family. When a mother accepts her as daughter in law, she will give independent . I don't know this generation wants more privacy being among family. If so the woman wants to lead very personal life she can marry the man who has no family background. Give some time for mother in laws so even they will learn to understand and adjust.
Ithu pola uyir pogarathu appa Amma veetlaiye irunthutu pogalam... Vai irukunu pesaravanga pesuvnaga nama kastam pesaravangaluku theriya pogarathu ila anna.... Ipadi nenaichi thaan pala peru suicide panikaranga avanga panitu poidaranga. Athu life long avanga amma appa thaan kastam paduvanga atha yosikarathu ila anna yarume
What was that sister in law doing in their house without staying at her in laws place ? The husband and his sister must also be booked under harassment 😡😡😡😡
very hard to see like this case. These kind of in-laws still exist. its never ending story. Instead of living with spineless husband its better to stand alone. every family got its own secrets and no one is perfect. even a girl is not educated there is so many good ways to live your life happily. but she is well educated , this kind of ending is not good. poor family
Being from kanyakumari I can surely say, In the whole state of Tamilnadu kanyakumari is the one of the worst district in the dowry negotiations. Did you know, people from here can give minimum 50 and above sovereign to the boy who works in gulf countries as Labour itself. Just he needs one house and empty land... That's enough.... WORST CULTURE 🤦🤦 Very sad to the girl... 😥RIP
Tamil நாடு பெண்களுக்கு பிறந்த வீடு ஆதரவு இல்லை திருமணத்திற்கு பிறகு எவ்ளவு கஷ்டம் அனுபவத்தாலும் புகுந்த வீட்டில் தான் இருக்க வேண்டும். எவ்ளோ கஷ்ட போறோம்னு வெளியே சொன்னாலும் மதிப்பில்லை பெண்ணுக்கு. என்னக்கு திருமணமாகி நான்கு வருடம் கடந்த நிலையில் இன்னும் மாமியார் கொடுமை அனுபவிக்கிறேன். நான் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் ஏன் மாமியாரின் கொடுமைகள் கட்டுப்படவில்லை. அம்மா வீட்டில் இது குறித்து பேசினாலும் எந்த பலனும் இல்லை . அதரவு கொடுக்கவில்லை , தாய் வீடு சென்றாலும் பாரமாக நினைக்கும் நிலையில் தள்ள பட்ட தமிழ் நாட்டு பெண் நான். பெண் சுதந்திரம் வேண்டுமானால் பொருளாதார ரீதியாக பெண்கள் உயர்வு பெற்று இருக்க வேண்டும், பெண் கல்வி வேண்டும்.இதுவே நம்மை காக்கும். மனசாட்சி அற்ற மனிதர்களை நம்பாதிருக்கள்.
தைரியமா சாக நினச்சா பொண்ணு தைரியமா வாழ நினைச்சிருக்கலாம் 😔😔
Sabari Bro ongal advise verygood....
தைரியமாக வாழ நினைத்த என் பொன்னு வரதட்சனை கேட்டு துரத்திவிட்ட என் மகள் இறந்துவிட்டார் சென்னையில்தான் நடந்தது எந்த தீர்வு கிடைக்காமல் அல்லாடிக் கொண்டு இருக்கிறேன்
What you said is correct I feel bad because she was qualified and she could have lived her life instead of taking Such a step
உண்மை சகோதரா இதில் பெரிய தற்பு கணவரில் தான் உள்ளது
என்னதான் கொடுமையென்றாலும் தற்கொலை ஒரு முடிவல்ல.
இதையெல்லாம் கேட்க நெஞ்சம் கனக்கிறது.அந்தப்பெண் வாழ வழியா இல்லை.அவள் பட்ட வேதனையில் அறிவு செயல்படவில்லை 😢
In the same position 40 years before I walk out of the house. Except my mother no body supported me. 23 years my mother was with me till her death.
Brave and I salute you
கணவன் ஆம்பளையா இருந்தா இந்த பிரச்சனை இருந்துருக்காது,அவன் அம்மா பண்ணுவது கண்டுக்காம இருந்தது அவன் தப்பு
கல்யாணம் ஆன கணவன் மனைவி தான் குடும்பம், அம்மா அப்பா இல்ல,அம்மா அப்பா நம்ம பாத்துக்கணும் அது நம்ம கடமை, அந்த கணவன் ஆம்பளையா இருந்து அம்மா கிட்ட சொல்லி இருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது, எல்லா அம்மாகளும் பிள்ளைகளை கஷ்டப்பட்டு அன்பாய் வளர்க்கிறார்கள் அதற்காக அவன் அமைதி யாக இருந்தது தப்பு இன்று அவனுக்கு அம்மாவும் மனைவியும் இல்லை
S...athunala than innaikku anaathai ayittar
Right
வணக்கம் சபரி அண்ணா ❤️ ஆடியோ நெஞ்சை பதற வைக்கிறது 😥😥😥
⭐⭐⭐⭐⭐💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭
படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை சுய அறிவு வேண்டும்
Good Advice Sabari ❤⭐⭐⭐⭐⭐
சபரி தம்பி பெண் தைரியம் இல்லாதவள் முடிவு தவறு ☺️😴😚
இந்த விஷயத்தில் வர்தச்சனை இல்லை மகனை பிரிச்சுடுவாளோ என்று பயம் இந்த பெண் மாமியாரை பழிவாங்க நினைத்து இதை செய்துவிட்டார் என் அம்மாவை என் அண்ணி இன்னும் கொடுமை செய்கிறார்
இப்படிதான் கோடான கோடி பெண்கள் திருமணத்திற்கு பிறகு கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள்
ஹாய் பிரதர் எப்படி இருக்கீங்க படித்தபெண்இப்படிமுடிவுஎடுத்துத்தருக்குகூடாதுபுருஷன்சரியில்லையான அம்மாகிட்டசொல்லிருக்கலாம்விவகாரத்துவாங்கியிருகலாம்பாவம்அவள்பெற்றோர்தைரியம்இல்லாதபெண்இந்தமாமியார்எப்பதான்திருந்தபோறங்க. 😢😢😢😢😢😢😢😢😢😢
எங்களுக்கு குழந்தை இல்லை.எல்லாரும் ஏன் குழந்தைக்கு try பண்றீங்களா.hospital poningala.enna problem nu solraanga.Anga poi பாருங்க இங்க போய் பாருங்க.அப்படினு எங்க மனச purinjikaama ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க. நாங்க என்ன try pannaamala இருப்போம்.கடவுள் குடுத்தா தானே குழந்தை வரம் கிடைக்கும். என் கணவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.ஆனா இவங்க எல்லாரும் அடுத்தவங்க சூழ்நிலை புரியாம பேசும்போது கஷ்டமா இருக்கு.நம்ம நல்லா இருந்தாலும் ஊருல நாலு பேரு இருக்காங்கல்ல அவங்கதான் பிரச்சனையே.
Don't worry. 90 percent Parents are leading sorrowful life due to their Children's. Old age homes virally spreading due to selfish Children's. Andha Naalu per nilamayum Old age homedan. Neenga pannina punniyamdan Kuzhandai illaingaradudan Unmai
Most NRI children's are sending only money. even not at all doing Funerals. Pls enjoy ur life, even u get a child, u will be kept Alone in your old age. Your affection wl never u get back from your Son or daughter. Help poors, u wl get peace
@ljm859 ஆமாம் நீங்க சொல்றத தான் என் கணவரும் சொல்வார்.இப்ப இருக்கிற குழந்தைகள் எல்லாரையும் பார்த்தா நமக்கு குழந்தை இல்லாதது நல்லது தான்.அதனால் தான் கடவுள் குழந்தை இல்லைங்குற கஷ்டத்தை தாங்கிக்கிங்க .குழந்தை பெத்தா நீங்க ரொம்ப கஷ்டப்படுவீங்கனு குழந்தை வரம் குடுக்களியோ என்னவோ.எதுவா இருந்தாலும் ஏத்துக்களாம் கடவுள் குடுத்தா ok. இல்லனாலும் நீயும் நானும் யார் எது சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு நாம சந்தோசமா வாழ்ரத பாக்கலாம்னு சொல்வார்.நீங்க எங்களை புரிஞ்சி எங்களுக்கு ஆறுதலா பேசுனதுக்கு ரொம்ப நன்றி மா.உங்கள் எண்ணம் போல நீங்க அழகாக மகிழ்வோடு நூறு வருடம் உங்கள் குடும்பத்தாருடன் வாழ நான் ஆண்டவனை வேண்டுகிறேன் மா❤️🥰
Naalu paer yeppavumay namma kuraigalai lens vechu pappanga. Nam Plus ellam zerombanga. Yenna unga Plus ellam avangakitta Peria Minusa irrkarada tolerate panna mudiyadu. Don't pressure to God also. Because God protects u from very big sorrows which may occur u by your child. Some parents are sad throughout life, because some are Special child's, physically disabled, Autism etc. So accept reality with pleasure. Because God which gives we are 100 percent deserves for it & for our welfare only
@ljm859 tnx ma.aama ma neenga solrathu sarithaan.
எனக்கு இரண்டு மகன்கள் என்னோட கணவரும் இறந்து விட்டார் எனது பெரிய மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன் எனக்கு என் பசங்கள தவிர யாரும் கிடையாது என் பசங்க மேல அவ்வளவு உயிரையே வச்சிருக்கேன் அதே மாதிரி என் மருமகள் எனக்கு ஒரு நல்ல பிரண்ட் மாதிரி தான் பழகுவா நானும் அப்படித்தான் அவங்க அம்மா கிட்ட சொல்ல முடியாத விஷயத்தை கூட என்கிட்ட ஷேர் பண்ணிப்பா என் மகனுக்கும் மருமகளுக்கும் சண்டை வந்தா கூட என் மருமக தான் என்கிட்ட சொல்லுவா என் பையனுக்கு நான் தான் புத்திமதி சொல்லுவேன் உன் மனைவியும், உன் குழந்தை தான் உன் வாழ்க்கை நான் எவ்வளவு நாள் உன் கூட இருப்பேன்னு தெரியாது அதனால உன் மனைவி கூட முடிஞ்ச வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணி போ என்று தான் சொல்லுவேன் ஒரு சிலர் நீ வந்து சரியில்ல மாமியாரா நடந்துக்க மாட்டேங்குற அப்படி எல்லாம் சொல்லுவாங்க மாமியார நடந்துக்க ஒரு நிமிஷம் ஆகாது இதுல பறி போறது என்னோட பையனோட வாழ்க்கை தான் நம்ம பையன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா மாமியார் மருமக விட்டு அட்ஜஸ்ட் பண்ணி போய்க்கணும் அப்போதான் நம்ம பையன் சந்தோஷமா இருக்க முடியும் என்னோட அனுபவத்துல நான் தெரிஞ்சுக்கிட்டது
அருமையான குணம் அம்மா உங்களுக்கு நம் மகனுடைய சந்தோஷம் தான் நமக்கு முக்கியம் இதை யாரும் புரிந்து கொள்வதில்லை அதற்கு தானே திருமண ம் செய்து வைத்தோம் நீங்கள் யார் சொல்வதையும் கேட்காதீர்கள் இப்போது நாம் காட்டும் அன்பு பின்னர் பேங்கில் டெப்பாசிட் செய்வது போல
@sankarajothi6308 🙏🙏🙏
சூப்பர் அக்கா
@@poongodi8889 🙏🙏🙏
Super sir for your awareness 😢
சபரி ரொம்ப கோலை தனமான முடிவு phd படிசப்பொண்ணு 😢😢😢😢😢😢😢
Wow super speech 👏👏👏
I got face this... I'm from malaysia but married near rameshwaram... My mother in law won't let me eat, guys must eat 1st, ladies can't eat in front-must eat in kitchen or behind..... Other rules still apply... Hmm this is Wat she practice n ask me do the same..
Best part... I did... n I folo while in India... Now back to Malaysia -we don't have such thing here
Are you saying that u willing to do that if if you have to live in india again? What was your husband doing? He didnt support you?
Dont go to india again.
Im from Malaysia. Mine was love marriage( 10 years). After i got married...i left the house alone without him while pregnant ...bcoz....my ex mother in law is a devil....and so do her son..
Its been 20 years. Im educated...im still working..my daughter is in college. My parents are with me.
Super,super speech..
👌🏻 பிச்சை, பிச்சை எடுத்து பொன்ன ...😢கட்டிட்டு போய் அடிமையா வச்சுருக்காங்க சோ ஒரு அடிமை,வேலைக்காரி,panathhodayum,நகையொடயும் கிடைக்குது ....இல்ல..
நீங்களும் உங்க பாப்பாவும் god blessed ah இருக்கணும் bro 🙌🏻🙏🏻
Innum சொல்லப்போனா பொண்ணுக்குத்தான் ஆண் அடிமையா இருக்கணும்..வரதட்சணை கொடுத்து விலைக்கு vaankirukkomla😮😮இந்த பொண்ணு படிசிருந்தும் எமோஷனல் ல. முடிவு எடுத்து இருக்க தேவை இல்லை..
அண்ணா இப்படி கொடுமைப்படுத்துர மாமியாரை நாம் துனிந்து நின்று வாழ்ந்து காட்ட வேண்டும். சாவது கோழைத்தனம் உலைவாயை மூடலாம் ஆனால் ஊர் வாயை மூடமுடியாது நமக்காகத்தான் நாம் வாழ வேண்டும் பிறருக்காக நாம் வாழக்கூடாது.
படிச்ச புத்திசாலி பொண்ணு இப்படி ஒரு தவறான முடிவு எடுத்து இருக்க கூடாது... துணிச்சலுடன் தவறு செய்த அந்த மாமியாருக்கு சரியான பாடம் புகட்டி இருக்கணும்...😢😢
இனிமேல் ஆவது இந்த மாதிரி கொழைத் தனமான முடிவு எடுக்காதீங்க...😢😢
சரியாகச் சொன்னீங்க
Anga avagaluku enna kasttamum 😢😢😢😢😢
yelam pesa nanna irkum .anubavikirapo theriyum 😅
😅😅
Sabari brother om namashivaya thiruchitrambalam
சாகுறது கோழைத்தனம்... அதுவும் இந்த காலத்து பெண்கள் எவ்ளோ தைரியமா இருகாங்க 🔥இவங்க இவ்ளோ படிச்சிருக்காங்க... அம்மா அப்பா வ யோசிச்சி இருக்கலாம்... நான் ஏன் சாகனும் னு ஒரு வைராக்கியம் வெச்சி வெளிய வந்துருக்கலாம்.. ஊரு 1000 பேசும்... நம்ப அம்மா அப்பா படிக்க வைச்சதுக்கு அவங்களுக்கு துணையாக இருந்து இருக்கலாம் 💔இப்டி ஒரு முட்டாள் தனம் தவறு.. படிச்சும் பிரயோஜனம் இல்லை.... தைரியம் இல்லையா அப்போ 🤬ரொம்ப தவறு.. தவறான முடிவு.. ஏத்துக்க முடியல.. எதுக்கு படிக்குறோம் சம்பாதிக்கவா.. சமூகத்துல தலை நிமிர்ந்து நிக்கவா..??? உயிர கொடுத்து படிக்க வைக்குற அப்பா அம்மா வ விட யாரோ ஒருத்தருக்கு உயிர விடுறது நியாமா 🤬🤬சூழ்நிலைகள் அப்டி இருந்தா நிதானம் மிக அவசியம்... கடவுள் எதுக்கு இருக்காரு 🛐
Wasye
சூப்பர் bro
வாழ தெரியாதவன் எதுக்கு கல்யாணம் panraanunga.......
Very True Sabari Sir....Ennoda magalukkum andha confidence a matum thandhirukken...Naan irukken da epovume ...She is a 14 years old girl...
Cha enna kodumai......edhukku ..intha mudivu....konjam appa amma va nenichu paathirukkalaamilla
Yea ma padicha ponnu oru confidence illaama ippadi oru mudivu...
நீங்க சொல்றது சரி.
Anna super 😢😢😢😢
Naanum ippo ipdi than valran…. Ennoda husband enakku sonthamea illama pooittaru 😢
இந்த மாதிரி என்ன எல்லார் வீட்டிலும் இருக்கணும் அண்ணா
நியாயமாக நடந்து கொள்ளாத கார்த்திக்கு இது சரியான தண்டனை. வேலையை மையப்படுத்தி வரதட்சணை கேட்டதை காரணமாக கருதி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் இனி வரதட்சணை கேட்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்
So sad!
கல்யாணமாகி முதல் 2 வருஷம் நா படாத கஷ்டமே இல்ல...இப்போ தனியா வந்து 12 வருஷம் ஆகுது... நல்லா இருக்கோம்.. 2 பிள்ளைகளோட...ஆனா இப்பயும் என்னோட மாமியார மட்டும் மன்னிக்க மாட்டேன்..
Super speech sir thanks 🙏
Super speech good advice ❤❤
Good night sabari🎉🎉🎉
❤❤❤❤❤❤❤hianna
அட கடவுளே. கஷ்டமா இருக்குது.
❤❤❤❤❤❤😊super
Endha ponnukku nadantha kodumaiya veta enaku nadanthuchu. Rompa mosama but ellathiyum thandi eppo en life Vera level eruku. Edhuku orea reason na mattum than.
En amma,akka,Anna, yarum kedaikathu na oru ala erunthu athuna peraiyum samalitchen .en husband kuta enaku thunai ella oru oppuku sappani mathiry erunthan.Ponnugaluku Thairiyam rompa theva,mamiyarum oru ponnu than avaliyum vatchu seiyalam
Break down aga kutathu.konjam andha ponnu yositchu mudivu eduthurukanum.
Avanga point of view mattum avanga pathurukkanga athan edhuku Mela onnum ellanu thappa nenachutanga.Nimmathiya andha ponnota athuma erukattum
I am.from.kanyakmari.kallacaram.engalukum.thareum
You said well in all respects...
Now Karthik Life....... And Husband has react has Husband & Son has React has Son. U have speak with Both of them.....
Hi good night sabari ❤❤🎉🎉
ஆனா கரெக்டா பேசுறீங்க கரெக்டா பதில் சொல்றீங்க சுருதி அக்கா நடந்த மாதிரிம் எல்லாருமே நடந்து விட்டதா நான் இருக்கு
வரதச்சனை வேண்டாம்ன்னு நினை க்ரவுங்களுக்கு பென் விட்டார் சொந்த வீடு இருந்ததான் பென் தருவேன் சொல்றாங்க நல்லா படிச்சி இருக்கானா நல்ல வேளையில் இருக்கானா பருங்க. இல்லன்னா இப்படிதான் நடக்கும்
Intha ponoda husband Govt job .
Aana oru kozhai. Amma pecha kettu aduravan pola
உண்மைதான் என்னோட பெரிய பையன் பேங்க் வேலையில் இருக்கிறான் அதனால் ஈசியாக பெண் கிடைத்தது எனது சின்ன பையன் சொந்தமாக செல்லு கடை வைத்திருக்கிறான் ஆனா நன்றாக சம்பாதிக்கிறான் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது வரப்போற பொண்ணு நல்லா பாத்துப்பான் ஆனா பொண்ணு கொடுக்க யோசிக்கிறாங்க
Absolutely right you are
Sotragedy
தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகில அங்காங்கு பண்பாடு கலாச்சாரம் என்ற பேரில பெண் அடிமை தொடருது...இது எப்போ முடிவுக்கு வரும் தெரியல்ல...கோழையாக வாழ்வை முடிக்காமல் எதிரான சவால்களை தகர்த்து வாழ்ந்திருக்கலாம் அவள்! சில நேரங்கள் அறிவு செயற்படுவதில்லை ஏனோ???
Why u thinksommmaaa...u must live strongly with ur mother till ur last days...soburden to see ummmmaaa
My parents and sisters and brother and my relatives are given and more and more support .pl don't get emotional and think about yourself
அண்ணா MV3 பற்றி News போட முடியுமா Pls
Yes
Ama ennoda valkaium ippadtha ennoda love marriage but marriage anathula irunthu intha kastatha nabum pattutha iruka innum enaku kulabtha illa saka eththa mura ninachalum Ivanka thirantha mattanka avankoda nokkame na sakanu tha athukaka ve na valanu nu innamu kastatha poruthu tu iruka kadaul enaku thutha iruparu nu nambi ponnunka life eppaum pavapatta life tha romba kastam intha kkupothu romba kastama iruku 😭😭😭😭😭😭😭😭😭😭ennatha valkaiyo porantha vittuku m baram intha poomikum barama irukonu iruku sikkiram annatha kadaul karunaiyala orukuzhatha ethipaththu kathutu iruka
They are so cruel to treat the poor girl so cunningly. A daughter in law is similar to a daughter. I just dont understand why must treat a daughter in law so differently. I just cannot accept what took place. I have no daughter but as a mother i can still understand the pain. It really hurts.
Hi brother
Kalyanam pannama irunthuralam pola than iruku yen da marriage pannom nu iruku ponnunga life yappa nimathi irukum nu theriyala.yanaku oru special kid irukan nathanar mamiyar yallarum enna than solranga nee pillaiya olunga valakkala 😢unnala than ipadi irukan nu.but avanga yarum my son ah pakkala nan avan yappadi irunthalum ennoda kolanthai nu uyir ku uyir ah valakkureyan.evanga ipadilam pesi namala sagadikiranga.husband ta sonna avanga apadi than ne perusa edukatha nu easy ya solranga.but girls life yappavum kastam than.
இப்படி கொடுமை படுத்தி படுத்தி நல்ல பசங்களுக்கு பெண் கிடைப்பதில்லை. நாங்க கேரளாவில் இருக்கிறோம் ஒரே பையன் 3 வருஷமா பொண்ணு தேடுகிறோம் கிடைக்க வில்லை.நல்ல பையன் ஐடி ஜாப் சொந்த வீடு இருக்கிறது தாய் மட்டும் தான் கூட பிறந்தவர்கள் யாரும் கிடையாது.என்ன பண்ண
😭😭😭
Hi brother, indha news veliya vandhuruku veliya varama inga evlo ladies kashta padranga nu veliya therila, current ah sivagangai la indha madhiri dowry torture adhigama aagite iruku na pathutu iruken ipdi oru society iruka vara girls nimmdhiya irukave mudiyadhu. Ella pasanglum mrge anadhuku aprm appa ammaku importance kudukaradha vida wife ku kudutha problem lam solve aagum nu my opinion.
Brother en pilla pesura mari iruggu bro en pillaiki vayasu,19yr bro na pen pilla amma bro 😭😭
Sabari ungemele innum mathipum mariyathaiyum kooduthu ungale mari oru nalla kanavar ellorkum kidacha santhosama erukum,appa amma erukom santhosathuku mattum koode nikame thukathiliyum unge koodatha irupom eppove solli kuduthu valarpom,
Why without the husband this girl cannot live is it?
Why kind of mentality your country girls have? Worst she is an educated, but no use.
What i cannot digest is the stupidity of girl's parents giving dowry to bridegroom side like slaves. Worst part, the girls also don't feel bad taking so much money, jewellery , cars etc... happily just for a her husband? Phew!
In other countries, Indians both boys and girls familes share for their children's wedding. Nobody demands for this or that .
Also the newly wed couples will stay by their own in a own house.
A wedding should make every girl's life to be happy same as guy.
But in India, the bride's parents send them as unpaid to groom's house.
Indha kodumai thaan en sister ku nadandhathu sabari. Five years before.......,
Hi anna epudi itukkinga ❤❤❤
Brother yaar Enna sonnalum Shruti Konjam dairy iruntha iruntha Nalla indurkar ethana pengal andha Madhuri dairyma irukanga Shruti eduthu decision rumba rumba wrong decision Nalla educated thannambikai yoddha Avengers munnadi happy irunthu irukalam
Nalla maamiyar kidachu kooda sila pengal maamiyar kulanthaiya thoda koodathu sollaraanga appo antha maamiyaar kku sagarapola irukkathaa intha maathiri pengal than kanavanukku sappida samaikkama phone paathitte iruntha atha paakkara maamiyaar yenna panna onnu naa samaikkala neenga samainga nu sollanum yethuvum sollama phone yeduthu ttu kathava saathi iruntha antha maamiyaR yenna panna avanga ponnu veettukku vantha kooda vaanu sollama appadiye iruntha antha veettu ponnu katti kudutha pakkam irukkara pirachanaikku yeppadi amma veettu varuva saagarathu muttal thanamunu sollara intha samuthaayam vaalave koodathu athaavathu thaniya vaalave koodathunu muttal thanaththai uruvaakkara samuthayatha uruvaakku vachurukke yenna panna pirachanai na yenngayum pogama thaniya inga paathukaappa vaala mudiyuma sollunga appo ithu maathiri ponnunga irukkara veettukku katti kudutha ponnunga yeppadi varuvaanga avanga yenna pannuvaanga appa illatha ponnunga kastam ippadithaanga irukku
Spoke the truth..
women fear more about the society though they are educated or not. Society must change first so that women can take step forward and take a strong decision.
Seen many of them who are very bold and strong but becoming weak when it comes to divorce or going back parents...which is all due to thoughts of Society.
விஷத்தை வைத்து அவளை கொல்லாம இந்த பொண்ணு ஏன் செத்துப் போனது
⭐⭐⭐⭐⭐
Hi🙂
💯👍👍👍👍👍❤❤❤❤❤😢😢😢😢😢😢😭😭😭😭😭😭
Namaste sir
Enthamathiri mamiyar innum irukkalunga thirunthave mattalunga
Avlo arivu naa she won’t decided to end her life. Now her parents is suffering 💔💔😭😭
இந்த கலாச்சாரம் கன்னியாகுமரில இல்லை வேறு மாவட்டத்துல இருக்கு.. இது வேற காரணம் போல இருக்கு
இது எங்க ஊர் ல நடந்த சம்பவம் தான் 😢
நானும் இன்னைக்கு வர என் புருஷன் வர வரைக்கும் சாப்பிட மாட்டேன் ஆனா என் ஹஸ் உனக்கு பசிச்சா நீ சாப்பிடு எனக்காக வெயிட் பண்ணாத னு சொல்லுவாரு அவரு சாப்பிட்ட தட்டுல சாப்பிட எனக்கு பிடிக்கும்
ஆனா அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லாததை திணிக்கிறது தப்பு
அந்த பொண்ணு பாவம் 😢😢
நானும் சுசிந்தரம் தான் ப்ரோ என்னை ரெம்ப பாதிச்சுது
When a woman gets married she accepts even their family. When a mother accepts her as daughter in law, she will give independent . I don't know this generation wants more privacy being among family. If so the woman wants to lead very personal life she can marry the man who has no family background. Give some time for mother in laws so even they will learn to understand and adjust.
❤
Ea eppo paathalum , nerla poi paatha madhri theva illatha vishyathallam exaggerate panni soldringa 😮😢 Aadharam illamaye bayangrama pesvinga 😢 voice clip kedachirchu😇 ini sinrasa kailaye pudika mudiyadh 😅
Ithu pola uyir pogarathu appa Amma veetlaiye irunthutu pogalam... Vai irukunu pesaravanga pesuvnaga nama kastam pesaravangaluku theriya pogarathu ila anna.... Ipadi nenaichi thaan pala peru suicide panikaranga avanga panitu poidaranga. Athu life long avanga amma appa thaan kastam paduvanga atha yosikarathu ila anna yarume
Sorry pa ,picthai edukkara paiyana pettavanga niraiya erukku podu pichai podara penai pettavanga for better
What was that sister in law doing in their house without staying at her in laws place ? The husband and his sister must also be booked under harassment 😡😡😡😡
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐👍❤️
❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
very hard to see like this case. These kind of in-laws still exist. its never ending story. Instead of living with spineless husband its better to stand alone. every family got its own secrets and no one is perfect. even a girl is not educated there is so many good ways to live your life happily. but she is well educated , this kind of ending is not good. poor family
Why you are telling about Tamil Nadu full World it's happening.
🌟🌟🌟🌟🌟🌟
🌟🌟🌟🌟🌟
😢
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Enaku intha mari oru ponnu kedaika mathutu😢
Husband yen vaai thirakala?
Being from kanyakumari I can surely say, In the whole state of Tamilnadu kanyakumari is the one of the worst district in the dowry negotiations. Did you know, people from here can give minimum 50 and above sovereign to the boy who works in gulf countries as Labour itself. Just he needs one house and empty land... That's enough.... WORST CULTURE 🤦🤦
Very sad to the girl... 😥RIP
22:09 yenakku thaan appa illaiye naa yenga poga mudunja varaikkum piduchu nikkaren mudiyalena vittuda vendiyathuthaana suyanala vaathigal irukkara ulagam
Hi😊😊
ஆம் நாளை யா இருந்து கல்யாணம் பண்ணி க்கோ
Hi bro
Girls must Learn to live life independently.... Do not depend on anybody.. Just trust your parents