உடைத்தால் எரித்தால் வாழ்நாள் முழுவதும் தண்டப்பணம் | FRANCE 🇫🇷 | Kisho TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • பிரெஞ்சு கற்றுக்கொள்ள - • நீங்கள் வேலை செய்கிறீர...
    பிரெஞ்சு கற்றுக்கொள்ள - / kkisho
    FIN AU REGROUPEMENT FAMILIAL 😭😩?? பிரான்சில் என்ன நடக்கப் போகின்றது வெளிநாட்டவர்களுக்கு? • FIN AU REGROUPEMENT FA...
    முதல் வாரத்திலேயே வெளியேற்றுவேன் 😡 | FRANCE 🇫🇷 | Kisho TV • முதல் வாரத்திலேயே வெளி...
    ஆங்கிலம் கற்றுக்கொள்ள - / @kishoenglish
    Mail : kishotv8@gmail.com
    செய்திகள், தகவல்கள், பொழுதுபோக்குகள் மற்றும் புதினங்கள்.
    News and Entertainment - FRANCE

ความคิดเห็น • 389

  • @KishoTV
    @KishoTV  4 หลายเดือนก่อน +27

    Zoom ஊடாக பிரெஞ்சு வகுப்புகள் நடைபெறுகின்றன.
    மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்: kishotv8@gmail.com

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 4 หลายเดือนก่อน +41

    எங்களை வாழ வைத்த இந்த நாட்டு மண்ணையும் மக்களையும் நேசி 💯🇩🇪

    • @ThamilNesan
      @ThamilNesan 4 หลายเดือนก่อน +5

      Yes நீங்கள் வாழும் தேஷம் உங்களை வாழவைத்த தேசம் அதற்கு மேலாக வாழவைத்த கடவுளை நன்றியாக அந்த தேவ நன்மைக்காக காரியங்களை செய்யுங்கள் இல்லையேல் நீங்கள் ஒருவேளை கைவிடப்பட்டவர்களாவீர்கள்☹️

    • @anandayepammas1009
      @anandayepammas1009 4 หลายเดือนก่อน

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 4 หลายเดือนก่อน +11

    பிரான்சில் நாம் நிம்மதியாக இருக்கிரோம்.பிரான்சுக்கு விசவாசமாய் இருங்கள்😊😊😊

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 3 หลายเดือนก่อน +2

    நீங்க கூறுவது ஆயிரம் மடங்கு உண்மை.
    நாங்களே அகதிகளாக தஞ்சமடைந்தவர்கள்.எங்களின் பிள்ளைக்கு புத்தி சொல்லவேண்டும்.நான் சுவீஸ். இப்போ இலங்கையில் இருக்கிறேன்.
    உங்களுடைய சேவையை பாராட்டுகிறேன். விபரமாக விபரிப்பதற்கு நன்றிகள்.

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      😊

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 4 หลายเดือนก่อน +16

    France நாட்டுக்கு வந்து நாம் அனைவரும் கடவுளின் அருளால் நல்லா வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், இந்த நாடும் நல்லா இருக்கனும், France நல்லா இருந்தால் தான் நாமும் நன்றாக இருப்போம் france நாட்டுக்கு நன்றி கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி சார், 🙏🙏🇫🇷🇫🇷Paris

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      😊

  • @GOBHIRAMANATOULOUSE
    @GOBHIRAMANATOULOUSE 4 หลายเดือนก่อน +24

    எமது மக்கள் பிறந்த நாட்டுக்கும் வாழும் நாட்டிற்கும் விசுவாசமாக இருப்போம் என உறுதி எடுக்கவேண்டும். தகவல்களுக்கு நன்றி 🙏

  • @mith5867
    @mith5867 4 หลายเดือนก่อน +10

    திறமை என்பது அனுபவம் தான், அனுபவம், பகுத்தறிவு இல்லாமல் இரண்டாம் தலைமுறை தமிழ் பிள்ளைகள் பேசுவதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 3 หลายเดือนก่อน +1

    Thanks frands.very good news.goodbai.2024.paris.france.❤🎉😮...

  • @nadesapillairaveenthiran7322
    @nadesapillairaveenthiran7322 4 หลายเดือนก่อน +20

    நான் ஈழத்தமிழன் இருந்தாலும் இலங்கையை விட france நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன் காரணம் வாழவைக்கும் நாடு நன்றி உள்ளவராக இருப்போம் தயவுசெய்து நன்றி மறவாதே நல்ல தமிழா

    • @anandayepammas1009
      @anandayepammas1009 4 หลายเดือนก่อน

      Yes nan indian nanum ungali pola than ninaipaen arumai❤

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 4 หลายเดือนก่อน +2

    பயனுள்ள காணொளி சகோதரர் நேரம் போவதே தெரியவில்லை ஒவ்வொரு பதிலும் மிகத்தெளிவாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 4 หลายเดือนก่อน +5

    நன்றி மகன் தங்கள் சேவை தொடரணும் அரைகுறை பாஷை விளக்கத்துடன் உலாவும் நம்மவர் க்கு இந்த காணொளி அவசியமானதும் நன்றியும் காலம் தாழ்த்தினாலும் வாழும் நாட்டு நடப்பு தெரியாமல் குருடாய் வாழ்வதா தங்களுக்குரிய நேரத்தை எடுத்து விபரமாக எம் அறிவுக்கண்களை திறப்பதற்கு நன்றி மகன் நான் எனக்கு தெரிந்த எம்மவர் யாவருக்கும் அனுப்புகிறனான் தெரியாத பல விடயங்கள் புரிந்து செயல்பட உதவுகிறது தங்கள் வீடியோ என்பது மறுக்க முடியாத உண்மை வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      😊

  • @nagamuthusrikanthan4122
    @nagamuthusrikanthan4122 4 หลายเดือนก่อน +2

    நன்றி kisho டிவி எனுடைய உறவுகள் குறித்து என்னக்கு தெளிவாக தெரிகிறது

  • @kirupa7221
    @kirupa7221 4 หลายเดือนก่อน +6

    இந்த நாட்டிற்கு நாங்கள்
    வந்து 35 வருடங்களாக
    வாழ்ந்து வருகிறோம்
    நன்றாக இருக்கிறோம்
    ஆகவே எங்கள் வாக்குகள்
    நிச்சயம் நல்லவர்களாக
    என்ன செய்வார்கள் என்று தெரிந்து வாக்குகளை
    செலுத்துவோம் உங்கள்
    கருத்துகள் மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @pascalajaguiry6021
    @pascalajaguiry6021 4 หลายเดือนก่อน +4

    நண்பரே மிகவும் தெளிவான விளக்கம் இதைவிட நம்முடைய மக்களுக்கு யாரும் விலங்க படுத்த முடியாது. உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @spcaroulmogane9570
    @spcaroulmogane9570 4 หลายเดือนก่อน +5

    ஃபிரான்ஸ் ஒரு நல்ல நாடு. அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்

  • @Saraskamal-sl3vg
    @Saraskamal-sl3vg 4 หลายเดือนก่อน +3

    உங்கள் சேவை தொடரட்டும் நாம் வாழும் நாட்டு நடைமுறைகளையு சட்ட திட்டத்தை எமக்கு புரிந்து கோள்ள முடிகிறது நன்றி வாழ்த்துக்கள்

  • @Christeennnnn
    @Christeennnnn 4 หลายเดือนก่อน +1

    எங்கள் சந்ததி நிம்மதியான வாழ்க்கையைத் தேடி இந்த நாட்டுக்கு தஞ்சம் கேட்டு வந்தோம், எங்களுக்கு இந்த தேசம் எங்களை ஏற்றுக்கொண்டு வாழ வைத்தது அதற்கு ஒரு நன்றி உள்ள மனதோடு வாழவேண்டும், இங்கு பிறந்த பிள்ளைகள் இதை உணர்ந்து நடக்கவேண்டும், உங்கள் செய்திகளுக்கு நன்றி பிரதர்

  • @sivaguruchandramohan5389
    @sivaguruchandramohan5389 3 หลายเดือนก่อน

    உங்கள் மகத்தான பனிக்கு பெரிய மரியாதை .எங்கள்
    தமிழ் மக்கள். புரிந்து கொள்ள அரிய சந்தர்ப்பம்
    வாழ்த்துக்கள்

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      🤗

  • @sivagnanamvaratahrajah4511
    @sivagnanamvaratahrajah4511 4 หลายเดือนก่อน +6

    அருமையான காணொளிப்பதிவு. காலத்தின் தேவை கருதி பிரான்சு தமிழ் மக்களுக்காக நீங்கள்ஆற்றும் இப் பணி தொடர வாழ்த்துகள் தம்பி.

  • @SubramaniamSivananthan-lk4rp
    @SubramaniamSivananthan-lk4rp 4 หลายเดือนก่อน +1

    பிரான்ஸில் இருக்கும் தமிழ் மக்களுக்கு உங்கள் TV ஒரு வரப்பிரசாதம். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @JohnsilvaJohnsilva-gq9vi
    @JohnsilvaJohnsilva-gq9vi 4 หลายเดือนก่อน +2

    அட பூர்வீக இலங்கையில் இருந்து பிரான்சு அரசாங்கத்தில் கீழ் வாழும் தமிழ் மக்கள் அமைதியாக இருக்க டாப்பா

  • @Pacco3002
    @Pacco3002 4 หลายเดือนก่อน +10

    வாழும் நாட்டிற்கு நற்பெயர் தேடித்தர வேண்டும். மனித நேயம் உள்ள நாடு France 🇫🇷 . இதன் அருமை பெருமை வேறு நாட்டுக்கு போய் வாழ்ந்து பார்த்தால் புரியும்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 4 หลายเดือนก่อน +20

    ஈழத்தமிழர்களே சிந்தித்து வாக்களியுங்கள். இல்லையெனில் கல்வியாலும் தொழில்வாய்ப்பாலும் பாதிக்கப்படுவீர்கள்.

  • @ratnamphilippe3490
    @ratnamphilippe3490 4 หลายเดือนก่อน +3

    கடவுளின் அரசாங்கம் ஆட்சி செய்தால் மட்டுமே மக்கள் சந்தோஷமாக வாழ முடியும்.
    மனித அரசாங்கத்திற்கு வல்லமையில்லை.

  • @vbull24
    @vbull24 4 หลายเดือนก่อน +1

    தெளிவான எல்லோருக்கும் விளங்க கூடிய மாதிரி சொல்லுறீங்க அண்ணா நன்றி வதுக்கள்.

  • @tharmarasa.k8920
    @tharmarasa.k8920 4 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் சேர் உன்மையை சரியாக சொன்னீர்கள் மற்றும் தமிழ் மக்கள் பிரஞ்சுமக்களின் நலன்சார்ந்து சிந்திக்க ஊக்கப்படுத்துங்கள் சேர்

  • @kirupajohn2621
    @kirupajohn2621 4 หลายเดือนก่อน +8

    நல்லதொரு ஆலோசனைகள் வாழ்த்துகள்

  • @thesikanvallipuram2396
    @thesikanvallipuram2396 4 หลายเดือนก่อน +2

    நான் டென்மார்க்கில் இருந்து தேசிகன் வல்லிபுரம்.
    நீங்கள் உங்களுடைய காணொளியில் கதைக்கும் விதம் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் உள்ளது.
    நீங்கள் Tik Tok இல் சில பிள்ளைகள் பிழையான வழிபில் செல்வதாகவும் அதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்றும் கூறுகின்றீர்கள். ஆனால் சில பெற்றோர்களுக்கு அதை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாது அவர்கள் என்ன செய்வது? எவ்வாறு பிள்ளைகள் பிழையான வழியில் செல்வதை கண்டு பிடிப்பது?

  • @saratchandrasivapalar7979
    @saratchandrasivapalar7979 4 หลายเดือนก่อน +15

    Best Reporter in Tamil in Europa.
    All the best

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน +2

      🤗

  • @lathachristy8394
    @lathachristy8394 4 หลายเดือนก่อน +2

    நல்லதை சொன்னால் கசக்கதான் செய்யும் உங்கள் பணிதொடர வாழ்த்துகள் வாழ்க வளர்க நன்றி👍

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      🤗

  • @sriskumarsujinthi4643
    @sriskumarsujinthi4643 4 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா உங்கள் அறிவுரைகளை நான் தினமும் கேட்பவர் உங்கள் சேவை மிகவும் எனக்கும் எங்கள் மக்களுக்கும் மிகவும் பயன் உள்ளது வாழ்துகள்

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      🤗

  • @vamathevansinnathamby4954
    @vamathevansinnathamby4954 4 หลายเดือนก่อน +11

    வணக்கம் அண்ணா
    நான் ஒரு ஈழத்தமிழன்
    எமது நாட்டில் சுதந்திரமாக வாழமுடியாமல்தான்
    கண்டங்கள் கடந்து ஏதிலிகளாக வந்தோம்
    வந்த எங்களை தம் பிள்ளைகளைப்போல் பாத்தவர்களுக்கு என்ன கைமாறு செய்வோமாயின்
    அவர்கள் நாட்டை அவர்களே ஆள எம்மால் ஆனந்தி செய்வோம்
    நன்றி

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 4 หลายเดือนก่อน +2

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @abdulfawzulmanas7676
    @abdulfawzulmanas7676 4 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு
    நல்லதொரு விளக்கம்

  • @ratnamphilippe3490
    @ratnamphilippe3490 4 หลายเดือนก่อน +2

    எந்த அரசாங்கம் வந்தாலும்
    நாட்டின் நலனுக்காக முயற்சி செய்வார்கள்.

  • @frinsi492
    @frinsi492 4 หลายเดือนก่อน +2

    அருமை உங்கள் பதிவுகள் நன்றி 🇨🇵

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      🤗

  • @georgechristin9328
    @georgechristin9328 4 หลายเดือนก่อน +3

    தம்பி நல்ல விளக்கம் அருமை

  • @TharmaduraiSelastin
    @TharmaduraiSelastin 4 หลายเดือนก่อน +10

    தேவையற்ற காணொளிகளை நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்கிறோம். அதாவது சினிமா சார்ந்த பதிவுகளை நாம் நேரம் ஒதுக்கி பார்க்கிறோம். ஆனால் வாழ்க்கைக்கு மிக முக்கியமான இது போன்ற பதிவுகளை நாம் கவனம் செலுத்த வேண்டும்.
    இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு தமிழர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்....❤

  • @TharmaduraiSelastin
    @TharmaduraiSelastin 4 หลายเดือนก่อน +11

    தமிழ் சமூகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
    இது போல் காணொளிகளை சக மனிதர்களுக்கு நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
    இதன் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்...❤

  • @thilagawathymarthin3475
    @thilagawathymarthin3475 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் தம்பி அருமையான காணொளி நேரம்போவதே தெரியவில்லை எப்ப அடுத்த காணொளி வரும் எண்டு ஆவலாய் உள்ளது மறின் லுபெனுக்கு இப்படியொரு விசுவாசி இருப்பது தெரிந்தால் நீங்கள்தான் அடுத்த பிரதமர் வாக்கு சேகரிப்புக்கு நன்றி தம்பி

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 4 หลายเดือนก่อน +13

    தமிழ் மக்களே உங்கள் வாக்காளர் அடையாள அட்டை காலாவதியானாலும் கவனமாக வைத்திருங்கள். ஒரு நேரம் உங்களுக்கு உதவும்.

  • @Tiya-z4p
    @Tiya-z4p 4 หลายเดือนก่อน +2

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்🤝

  • @ponnampalamnaveen5868
    @ponnampalamnaveen5868 4 หลายเดือนก่อน +8

    நன்றி 🥰

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      😊

  • @லோகி4009
    @லோகி4009 4 หลายเดือนก่อน +3

    மிக சிறப்பு சார்🇨🇭🤝

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      🤗

  • @mytimemytime
    @mytimemytime 4 หลายเดือนก่อน +10

    Anna நாங்கள் இலங்கையில் இருந்து இங்கு வாழ்வதற்கு வந்துள்ளோம், இவர்களுடைய சட்டத்திற்கேற்ப நாங்கள் வாழ வேண்டும் இல்லை என்றால் நாட்டை விட்டு போகனும் , நண்றி அண்ணா❤

  • @jftheepan35
    @jftheepan35 4 หลายเดือนก่อน +4

    கட்டாயம் பிரெஞ்சு மக்களை மதிக்க வேண்டும் I support to RN

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 4 หลายเดือนก่อน +3

    தகவல்கள் தெரிவிக்கின்ற மைக்கு நன்றி 👍

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 4 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் சகோதரா தங்கள் பதிவு மிகவும் நன்றாகவும் புரிந்துக்கொள்ளவும் முடிகிறது தொடரட்டும் தங்கள் பணி 🙏🙏

  • @panchansocklingam4330
    @panchansocklingam4330 2 หลายเดือนก่อน

    வணக்கம் மாஸ்ரர்
    உங்கள் சேவைக்கு
    மனமார வாழ்துக்கள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 4 หลายเดือนก่อน +4

    உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க தானே வேண்டும் அடைக்கலம் நமக்கு தந்தது உண்மை அதற்காக அவர்கள் சொத்துக்களுக்கு அநியாயம் செய்வது நீதிக்கு புறம்பானது தானே

  • @suyanth
    @suyanth 4 หลายเดือนก่อน +1

    தெளிவான பதிவு இதைவிட யாருக்கும் விளக்கம் குடுக்கமுடியாது அண்னா.
    Kisho TV❤

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      🤗

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K 4 หลายเดือนก่อน +2

    ஹாய் அண்ணா 👋🏽
    உங்கள் உழைப்புக்கும் and தகவலுக்கும் மிக்க நன்றி !!

  • @wijayasinghesomapala1861
    @wijayasinghesomapala1861 4 หลายเดือนก่อน

    களோத்தமன் தகவல்கள். நன்றி தொடருட்டும் உங்கள் பணி

  • @piraposhpiraposh6931
    @piraposhpiraposh6931 4 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் அண்ணா இந்த ஒழிப்பதிவுக்கு. எனது வேண்டு கோழ் அண்ணா நீங்கழ் france ல் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் Marie Lupin கு வாக்கழிக்கும் படி கூறுங்கள்

  • @SharmilaSivaparan
    @SharmilaSivaparan 4 หลายเดือนก่อน +1

    0:20 வணக்கம் கிஷோர் சார். நீங்கள் போடும் இந்த வீடியோ மிகவும் உதவியாக உள்ளது. ஏனென்றால் இந்த நாட்டில் வாழும் நாங்கள் என்ன நடைபெறுகின்றது என்று விளக்கமாகதெரிந்து கொள்கிறோம்..நன்று 😍நன்றி. இனி வரும் நாட்களில் ஆவது குற்றம் செய்பவர்கள் கொஞ்சம் பயப்பிடவேண்டும். நாங்களே இந்த வெளிநாட்டு குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுளோம். எனவே இனியாவது பிரான்ஸ் சிறிது சுத்தம் செய்ய வேண்டும்.

  • @Nature-lover06
    @Nature-lover06 4 หลายเดือนก่อน +2

    நம்மவர்களுக்கு சொந்த அறிவும் குறைவு பொது அறிவும் குறைவு நாடில்லாமல் அனாதையாக வந்த எங்களுக்கு தங்குவதற்கு நாடும் கொடுத்து இந்த நாட்டு மக்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் கொடுத்து கெளரவமாக வாழ வைத்து கொண்டிருக்கும் பிரெஞ்சு தேசத்துக்கும் பிரெஞ்சு மக்களுக்கும் எங்களது உயிர் இருக்கும் வரை நன்றிகடனாக இருக்க வேண்டும் என்னை பொறுத்தவரை ஆர் என் கட்சி ஆட்சிக்கு வருவது நல்லது அவர்கள் வந்து ஒரு தடவை பிரெஞ்சு தேசத்தை துப்பரவு செய்யட்டும்.

  • @christianjoseph6822
    @christianjoseph6822 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை அண்ணா,மரின் லேபான் வந்தால் தான் france,france ஆக இருக்கும்,உங்களுக்கு மிக,மிக நன்றி அண்ணா,நான் மரின் லேபானுக்கு தான் இந்த முறை போடபோகிறேன்,உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக முக்கியமானது,எனக்கு என்னவோ உங்களின் இந்த பதிவுகள்,மிகவும் குறுகிய தாகதான் எனக்கு தேரிகிறது,நன்றி வணக்கம் .christian France❤❤❤😊

  • @TharmaduraiSelastin
    @TharmaduraiSelastin 4 หลายเดือนก่อน +10

    வணக்கம்.
    என்னுடைய ஆசிரியருக்கு இதேபோல் நீங்கள் தொடர்ந்து இந்த பணியை செய்ய வேண்டும் என்று நான் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    இப்படிக்கு உங்களுடைய மாணவன்....😊❤❤❤❤

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 😊🤗 என் அன்பான மாணவனே

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 3 หลายเดือนก่อน

    தம்பி நான் கனடாவிலிருந்து பார்க்கின்றேன் தேர்தலில் நல்ல அரசியல் ஆட்சி அமைய எனுடைய வாழ்த்துகள் நன்றி

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது ரொம்ப ரொம்ப முக்கிய மான செய்திகள் நேரம் எடுக்கதான் செய்யும் கவலை வேண்டாம் நான் உங்கள் செய்திகளை முழுவதும் பார்க்கிறேன் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🇫🇷🇫🇷Paris

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      😊

  • @Suiiiìiis-x7d
    @Suiiiìiis-x7d 4 หลายเดือนก่อน

    வணக்கம் கிசோர் அண்ணா நான் பிராண்ஸ்சில் வசிக்கின்றன் நல்ல செய்திகளை போடுவதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      🤗

  • @Chellraja
    @Chellraja 4 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கமான பதிவுக்கு நன்றி.
    எமது பிள்ளைகளினதும் அவர்களின் சந்ததியினரும் எதிர்காலத்தில் இந்த பிரான்ஸ் நாட்டில் வளமுடன் வாழவேண்டும் என்றால் தமிழ்மக்கள் யாவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.45 வருடங்களுக்குமுன் நான் இங்கு வந்தபோது இருந்தநிலமை இப்போது எள்ளழவும் இல்லை.சிந்தித்து வாக்கு போடவும்.நன்றி.

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan6195 4 หลายเดือนก่อน

    ஏற்கனவே அதிகம் வந்து விட்டது நாம் அறிந்தது சகோ அதிக ஆண்டாக இனவாதம் வந்து விட்டது

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 4 หลายเดือนก่อน

    தமிழ் மக்கள் தெளிவாக உணர்ந்து தமது சிறப்பான ஆதரவை மரினுக்கு எதிரான கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்

  • @patmanathanpalenthiran4862
    @patmanathanpalenthiran4862 4 หลายเดือนก่อน +2

    நான் இதுவரைக்கும் வெள்ளையர் ஒருவர் பெறுமதி உலகில் மிக அதிகமானது என்று நினைத்தேன் ஆனால் ஒரு அரபு இளையனின் பெறுமதி கூடுதல் என்பதை இந்த வீடியோ மூலம் (குற்றவாளிக்கே ) 1000 மில்லியாட் € )அறிந்துகொண்டேன்.நன்றிகள்(ce commentaire de Belgique 🇧🇪)

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      😊

  • @ThiruVasan-h8x
    @ThiruVasan-h8x 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா நீங்கள் ஒரு நல்ல தமிழனாக நிரூபித்துக் காட்டுகின்றீர்கள் நன்றி நன்றி நான் ஈழத்தமிழன் மலேசியாவில் இருந்து திரு

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      🤗

  • @nalinikannan3345
    @nalinikannan3345 4 หลายเดือนก่อน +3

    வணக்கம்
    இப்படியான தப்புகள் நடக்காமல் திருத்தி கட்டுப்பாடான நாடாக மாறுவது அவசியம்் 👌🏻

  • @LogendiranIndiran
    @LogendiranIndiran 4 หลายเดือนก่อน +8

    Merci ❤

  • @thavayogarasamuthukumaru3085
    @thavayogarasamuthukumaru3085 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி

  • @MohanRaja-xu5hs
    @MohanRaja-xu5hs 4 หลายเดือนก่อน +1

    உங்களின் சகல வீடியோ எல்லாம் நான் பார்க்கிறேன் அண்ணா. உங்கள் தெளிவான வீடியோவுக்கு ரொம்ப நன்றி. உங்களை போல புத்திஜிவிகள் நிறைய பேர் வளர் வேண்டும். உங்களிடம் ஒரு கேள்வி அண்ணன் இந்த மாற்று திறனாளிகளுக்கு என்ன நடக்கும். இதற்கு நல்ல பதில் தரவும் ❤❤❤

  • @inkarandinesh1210
    @inkarandinesh1210 4 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா🙏🙏🙏 அடுத்த வீடியோக்கு காத்திருக்கின்றோம் 🙏🙏

  • @santhyrathinasingam421
    @santhyrathinasingam421 4 หลายเดือนก่อน +2

    எங்கள் மக்கள் எம்மக்களைதான் தாக்குவார்கள்

  • @vamathevansinnathamby4954
    @vamathevansinnathamby4954 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துகள்

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      🤗

  • @niroshanparamasivam5916
    @niroshanparamasivam5916 4 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா ❤நாங்கள் பெல்ஜியத்தில் இருக்கின்றோம். உங்கள் அனைத்து vedios இற்கும் salute! உங்களைப் போல அறிவு and தெளிவுடன் எல்லாரும் இருந்தால் நாடு எங்கேயோ போகும் அண்ணா 😊. எந்த நாட்டு புலம்பெயர் மக்களாக இருந்தாலும் அந்த நாட்டு சட்டதிட்டங்களை மதித்து நாட்டுப்பற்றுடன் வாழுங்கள் please 🙏. தமிழ் மக்கள் இந்தமாதிரி காட்டுமிராண்டித்தனமான செயல்களை செய்யாதீர்கள். உங்கள் வருங்கால சந்ததிகளின் நல்வாழ்க்கையை காப்பாற்றுங்கள். வாழ்த்துக்கள் அண்ணா ❤ உங்களின் பயனுள்ள vedios கட்டாயம் பார்த்து அனைவரும் புத்திசாதுரியமாக நடந்து கொண்டால் சிறப்பு.

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      🤗

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN 4 หลายเดือนก่อน +2

    கருத்தாள முள்ள விபரங்களை தருவதற்கு மிகவும் நன்றி. வேறொரு விடயம் கேட்கிறேன்...2024 ம ஆண்டு பிரான்ஸில் எவ்வளவு காலம் இருக்கவேண்டும் சமூக கொடுப்பணவு எடுப்பதற்கு. Kumarasingham.

  • @louisdesjardins2147
    @louisdesjardins2147 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணன் நல்ல விளக்கமான பதிவு நன்றி 🎉

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      🤗

  • @cetamolfun857
    @cetamolfun857 4 หลายเดือนก่อน +1

    Super Anna semaya sonighe unghel varthaigal atharavai unaraveikum ellam ondru ta tamilargal endral ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @anojanano6857
    @anojanano6857 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அண்ணா நன்றி 🙏

  • @sumathynesan4565
    @sumathynesan4565 4 หลายเดือนก่อน +2

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நேர்மையான முறையில் இந்த நாட்டில் வாழ்பவர்கள் தமிழர்கள் பயப்படாமல் மரிலூப்பென் அவர்களுக்கு வாக்களிக்கலாம்

  • @sathya.2705
    @sathya.2705 4 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் 🙏 ஒரு விடயத்தை சொல்லும் போது புரிகிறமாதிரி விபரமாகத் தான் சொல்ல வேண்டும். அண்ணா நீங்கள் ஆசிரியர் என்பதை மதித்து உங்கள் சேவை மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள். அண்ணா பிரான்ஸ் நாடு எமக்கு அடைக்கலம் தந்த நாடு. இந்த நாட்டை தலை வணங்கி இந்த நாடு நல்ல சமூகத்துடன், அமைதியுடன், சமாதானத்துடன் சுமுகமாக வாழ நல்ல ஆட்ச்சியை நாம் தேர்ந்தெடுக்கத் தவறினால் எதிர்வரும் காலத்தை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத சமூகம் உருவாகலாம். உங்கள் சேவைக்கு நன்றிகள் அண்ணா 🙏

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      😊👍

  • @ananthanjivitha658
    @ananthanjivitha658 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் சேர் நல்ல தகவல்கள் தந்து கொண்டு இருக்கிறீர்கள்.நன்றி.

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      😊

  • @thanapalasuntharansukintha2363
    @thanapalasuntharansukintha2363 3 หลายเดือนก่อน

    இப்டியான பிள்ளைகள் தான் ஒரு பானை சோற்றுக்கு ஒரு துளி விஷம்

  • @johnsonkandiah4393
    @johnsonkandiah4393 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤ நல்ல தகவல்கள் 👍 வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏❤️

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      😊

  • @mook8755
    @mook8755 4 หลายเดือนก่อน +1

    பிள்ளைகளுக்கு பொறுப்பு அன்பு பாசம் ஆதரவு உண்மை நேர்மை
    இவை தெரிந்தால் இது போன்ற செயல்கள் இருக்காது
    பிரான்ஸ் இல் ஓட்டு போடாவிட்டால் அபராதம் இல்லையா

  • @mariathasanjohn
    @mariathasanjohn 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் வாழ்க வாழ்க வாழ்க

  • @kumaransivam4972
    @kumaransivam4972 4 หลายเดือนก่อน +5

    இது தமிழ் பிள்ளைகளுக்கு தேவை இல்லாத வேலை அண்ணா

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 4 หลายเดือนก่อน +1

    Merci ❤.....

  • @yakoparama4095
    @yakoparama4095 4 หลายเดือนก่อน

    Good message thank you ❤

  • @surensuren7815
    @surensuren7815 4 หลายเดือนก่อน +1

    Vaalththukkal 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kumuthinithinakaran137
    @kumuthinithinakaran137 4 หลายเดือนก่อน +1

    Thank you kisho 📺 🙏

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      Always welcome 🤗

  • @achuthan3783
    @achuthan3783 4 หลายเดือนก่อน

    நற்பதிவு நன்றி அண்ணா 🎉

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน

      🤗

  • @lalidj3365
    @lalidj3365 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் சேர் காலத்தின் தேவை அறிந்த சேவை வழங்குகிறீர்கள் வாழ்த்துக்கள் சேர் மெரின் லூப்பன் ஆட்ச்சிக்கு வருவதே நல்லது இந்த நாடு வெளிநாட்டு மக்களால் மிகவும் கெட்டு போய் விட்டது லூப்பனின் தேர்தல் கொள்கை சரியானது.

  • @veluppillaiuthayakumar8506
    @veluppillaiuthayakumar8506 4 หลายเดือนก่อน

    நம்மை வாழ வைத்த இந்த நாட்டுக்கு நன்றியோடு இருங்கள் எல்லோரும் ஓட்டு போடுங்கள்

  • @sockalingamlatheesan8534
    @sockalingamlatheesan8534 4 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா

  • @navarasatharmarajah9852
    @navarasatharmarajah9852 4 หลายเดือนก่อน +7

    Also from Canada ❤

    • @KishoTV
      @KishoTV  4 หลายเดือนก่อน +1

      🤗

  • @rebeccajoshua9680
    @rebeccajoshua9680 4 หลายเดือนก่อน +1

    Thank you for your clear explanation of what is happening in the country👍

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 4 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

  • @ShanthiSoupakianathan
    @ShanthiSoupakianathan 4 หลายเดือนก่อน

    Good job thanks for your service continu 👍👍👍👍👍

  • @tnnavlogsfr
    @tnnavlogsfr 4 หลายเดือนก่อน +2

    France இல் நல்ல அரசங்கம் அமைந்தால் நமக்கு மற்றும் பிள்ளைகளுக்கும் நல்லது.நிச்சயம் வாக்களிக்க மறக்காதீர்கள்..

  • @sinnapodipararajasingam4889
    @sinnapodipararajasingam4889 4 หลายเดือนก่อน +5

    வணக்கம்.
    ❤❤❤❤❤❤❤❤
    வெளி நாட்டவர்களுக்கு துப்பரவு தேவை.