வழக்கம் போல அருமையான சமையல் 👌😍 நிரோ பீட்ரூட் ஒரே மாதிரி செய்து அலுத்து போயிட்டுதா?😊 எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வது பீட்ரூட்டை துருவியில் துருவி அதனுடன் பச்சை மிளகாய் மிளகு, உப்புத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கேரட் சம்பல் போல பீட்ரூட் சம்பல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக அருமையாக இருக்கும். தேங்காய் பூ கலக்காமல் தயிர் சேர்த்தும் உண்ணலாம். மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கோழி இறைச்சிக் கறியுடன் சூப்பராக இருக்கும்.
நல்ல சுவையான சாப்பாடு, lovely video,
அருமை அருமை சாப்பாடு சூப்பர் 👌
நன்றி🙏❤️🙏❤️
இந்த சாப்பாடு பார்க்கவே சாப்பிடணும் போலவே இருக்குதே 😍🤩🤩🙄
நன்றி🙏❤️🙏
எப்போதும் உங்கள் சைவ சைமையல் அருமை. வாழ்த்துக்கள் 👌🏽👍
நன்றி🙏❤️🙏
Super super food ❤❤😅
Thank you 😋
வழக்கம் போல சாப்பாடு அருமை, லீக்ஸ் வெள்ளைக்கறி,வறை சாப்பிட்டிருக்கிறன். தூள் போட்ட கறி செய்ததில்லை.
நன்றி🙏❤️🙏
உ்கிழங்கு தவிர்ப்பது நல்லது. முருங்கை+பலாவிதை. பயற்றை+பலாவிதை சேர்ப்பது உடல்நலத்திற்கு சிறந்தது. + taste very good. Try next time
❤️🙏மிக்க நன்றி 🙏❤️
Super lunch👍👍❤❤❤
👍
I don't know before leeks curry. Next time I will try
😂
❤️🙏மிக்க நன்றி 🙏❤️
Very nice ❤🎉
நன்றி🙏❤️🙏
Arumaiyana yummy saapadu 👍👍❤❤❤. Naan June 9th video vara matten.
நன்றி🙏❤️🙏
❤❤❤❤🎉🎉🎉🎉😊
சூப்பர் சூப்பர் சாப்பாடு அக்கா
❤️🙏மிக்க நன்றி 🙏❤️
வழக்கம் போல அருமையான சமையல் 👌😍
நிரோ பீட்ரூட் ஒரே மாதிரி செய்து அலுத்து போயிட்டுதா?😊 எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வது பீட்ரூட்டை துருவியில் துருவி அதனுடன் பச்சை மிளகாய் மிளகு, உப்புத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கேரட் சம்பல் போல பீட்ரூட் சம்பல் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக அருமையாக இருக்கும். தேங்காய் பூ கலக்காமல் தயிர் சேர்த்தும் உண்ணலாம். மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கோழி இறைச்சிக் கறியுடன் சூப்பராக இருக்கும்.
Very nice🎉❤
நன்றி🙏❤️🙏 ஒருமுறை செய்து பார்ப்போம்
@@NiroShanthanJaffnasuma kathai
Nice
❤️🙏மிக்க நன்றி 🙏❤️
சூப்பரா இருக்கு 👍👍👍
❤️🙏மிக்க நன்றி 🙏❤️
இந்தியா மதனி சமையல் youtube போல இங்கு உங்களுடைய youtube தான் சமையலுக்கு உங்களைப்போல யாருமே முடியாது
மிக்க நன்றி❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️🙏🙏❤️🙏🙏🙏🙏❤️❤️🙏🙏
👍