கீழக்கரை மட்டன் தம் குழம்பு | KIZHAKARAI MUTTON DUM GRAVY | பாரம்பரிய சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 466

  • @BoosAmazonFinds
    @BoosAmazonFinds 5 ปีที่แล้ว +32

    I am very much inspired about your video collections brother.. your channel has laughter , recipes , social awareness and services you provide for needy people... God bless your team and people whoever sponsored 😇

  • @thameyanjob6023
    @thameyanjob6023 5 ปีที่แล้ว +166

    வாழ்கையிலேயே சமயல் youtube channel யில் இப்படி பட்ட விழுப்புணர்வு இந்த channel தான் நன்றி வாழ்க இளைய தலைமுறை வாழ்க மணித குலம்

    • @ulavanfoodindustry
      @ulavanfoodindustry 5 ปีที่แล้ว

      Nice friend

    • @sutharshan84
      @sutharshan84 5 ปีที่แล้ว

      இது சமயல் youtube channel இல்ல மாம்ஸ் சமயல் பேமஸ் ஆனதால சமயல் சானலா மாத்திட்டாய்ங்க. கடைசியில மாம்ஸையும் துரத்திட்டாங்க..

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 5 ปีที่แล้ว +18

    நண்டு சேகர் சகோ நீங்க சமையல் செய்தால் தான் பார்ப்பதற்கு ஜாலியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு.
    இப்படிக்கு நண்டு சேகர் ரசிகன் நான்.....

  • @selvanathanvijayadass7295
    @selvanathanvijayadass7295 5 ปีที่แล้ว +47

    ஜி நீங்க போட்ட வீடியோலையே இதுதான் மிக அருமையான வீடியோ,
    மரம் வளர்ப்போம் என்று ஒரு எண்ணத்தை கொண்டு வரும் இளைஞர்கள் கையில் நாளை இந்தியா உள்ளது என்று இங்கு என்னால் காண முடிகிறது. மிகவும் ஒரு அருமையான பதிவு.
    இவ்வளவு நேரமாக அடுப்பை நான்தான் பார்த்துக் கொண்டேன் என்று கூறிய தம்பியின் பதிவு மிக அருமை.
    வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பணி 👏👏👏👏

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 ปีที่แล้ว +46

    உங்கள் உழைப்பைப் பார்த்து கடவுளே மழையைத் தந்து விட்டார்.சிறப்பாக இருந்தது

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 5 ปีที่แล้ว +83

    சூப்பர் கான்செப்ட் பாண்டி👌👌
    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.
    👍👍👍
    மரம் நடுவதைவிட அதை காவந்து செய்து பெரிய மரமாக வளர்த்தெடுக்க வேண்டும்... அதுதான் பெரிய வேலை 😊😉

  • @manikandanmanikandan5547
    @manikandanmanikandan5547 5 ปีที่แล้ว +47

    🌴🌴🌴மரம் வளர்ப்போம் மழை பெருவோம் வாழ்த்துக்கள் அருமை

  • @sathishe2250
    @sathishe2250 5 ปีที่แล้ว +30

    மிகவும் சிறப்பு அண்ணா.... உங்களது பயணம் மிகவும் வித்தியாசம் ஆக உள்ளது... வாழ்த்துக்கள் அண்ணா மேலும் சிறக்க....புது மாஸ்டர் old மாஸ்டர் குடைதம்பி... team சூப்பர்... வேற லெவல்...

  • @OnlineAnand
    @OnlineAnand 5 ปีที่แล้ว +5

    மரம் வளர்ப்போம் மழை பெருவோம் வாழ்த்துக்கள்

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 ปีที่แล้ว +16

    உங்களின் புது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் சகோ... சேகர் சகோ பான்டி சகோ

  • @qatardoha2740
    @qatardoha2740 5 ปีที่แล้ว +14

    இலைய தலைமுறை வாழ்த்துக்கள் கற்றது கையளவு செம பாண்டி செகர் அண்ணா

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 5 ปีที่แล้ว +1

    அருமை அனைத்தும் சிரப்பாக நடைபெற்றது வாழ்த்துக்கள் நான் இலங்கையில் இருந்து உங்கள் நிகல்சிகலை தவராமல் பார்த்து வருகின்ரன் மீன்டும் ஒருமுறை வாழ்த்துக்கன்

  • @mathishuar4248
    @mathishuar4248 4 ปีที่แล้ว

    மரங்கள் 🌲 நட்ட உடனே இயற்கை அன்னைய் மகிழ்ச்சியில் மழையை பொழிந்து விட்டாள். " நம் ஆழ்வார் ஐயா மரங்கள் நடுவதை ஒரு கொள்கை கொண்டவர்" அவரை போல பல நம் ஆழ்வார்கள் முளைத்து உள்ளார்கள். சகோதரர்களே நல்ல எண்ணங்களுடன் 500 மரங்கள் நட்ட உங்கள் சேவையை பார்த்து நான் மகிழ்கிறேன். அருமை 👌வாழ்த்துக்கள். அருமையான சுவையான உணவு வழங்கிய 'கற்றது கை மண் அளவு' காணொளிக்கு குழுவுக்கு நன்றி.

  • @blackwood8111
    @blackwood8111 5 ปีที่แล้ว +6

    பாத்து சேகரண்ணா! விழுந்துடாதீக. அருமையான பதிவு

  • @வடக்குபட்டிஇராமசாமி

    Please listen 20:45 to 20:56, vera level krishnan mams dialogue. Mams pudichavangha like podungha

  • @priyapriyasankar2871
    @priyapriyasankar2871 5 ปีที่แล้ว +8

    மரம் வைத்து மழை வளம் பெருக வாழ்த்துக்கள். மட்டன் குழம்பு அருமை சுப்பர்

  • @கவிநிலவன்
    @கவிநிலவன் 5 ปีที่แล้ว

    நாளைய இந்தியா இன்றைய இந்தியா என்றுமே ஆரிய பார்ப்பனர் கையில்தான்... இது மறுக்க முடியாத உண்மை!
    மரக்கன்று நாட்டியமைக்கு வாழ்த்துக்கள்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமையான பதிவு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் 😍😊☺👍👌🌲🍀☘🍃🌿🌱🌳🌴🌵🌲

  • @anburajraj3276
    @anburajraj3276 5 ปีที่แล้ว +8

    Aaho Aaho kilakarai bhai matten kolambu arumai arumai. வயதான இந்தியாவை இளமையுட்டும் பணி, தொடரட்டும் உங்கள் பணி.

  • @mansuralbert4839
    @mansuralbert4839 5 ปีที่แล้ว +1

    கீழக்கரை மட்டன் தம் குழம்பு மிகவும் அருமை. பாண்டி சார் உங்களுக்கு ஒரு நல்ல சமையல்காரர் கிடைத்துவிட்டார்.
    வாழ்த்துகள். என்றும் அன்புடன் ஆல்பர்ட்
    பாண்டிச்சேரி

  • @gltamilchannel6582
    @gltamilchannel6582 5 ปีที่แล้ว +12

    🌴🌴🌴🌴🌴🌧️🌧️ மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் சூப்பர் சேகர் அண்ணா பாண்டி அண்ணா வாழ்க வளமுடன்

  • @sarawanansarawanan9874
    @sarawanansarawanan9874 5 ปีที่แล้ว +13

    நல்ல துவக்கம் அருமையான சமையல் சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் 👌👌👌👌👌

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 5 ปีที่แล้ว +1

    மரம் வளர்ப்போம் ..
    மரமே நமக்கு கடவுளின் கொடை....
    வெயிலுக்கு இனி கைகளில் வேண்டாம் குடை ..
    மரமே பூமியின் பசுமை ஆடை
    மரம் இருந்தால் வதைக்குமா இந்த கோடை? வாழ்த்துக்கள் தோழர்களே, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 4 ปีที่แล้ว

    ஐயா அப்துல்கலாம் சொன்னது போல் ஆளுக்கு ஒரு மரம் நடுவோம் சமுதாய மாற்றத்தை
    கற்றது கையளவு விழுப்புணர்வு இந்த எண்ணத்தை கொண்டு வரும் இளைஞர்கள் தான் நன் வாழ்த்துக்கள் .மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். சூப்பர் சேகர் அண்ணா பாண்டி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @tgamar007
    @tgamar007 5 ปีที่แล้ว

    மரம் நடவேண்டும் என்ற விழிப்புணர்வை மிகவும் அருமையாக இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துக் கூறியமைக்கு நன்றி..🤗🤗
    நான் உங்கள் சேனலை 3 மாத காலமாக பார்த்து வருகிறேன். நீங்கள் மென்மேலும் இதுபோன்ற சேவைகளை தொடர வாழ்த்துக்கள் நண்பர்களே....
    பாண்டி அண்ணன் நீங்கள் ஒரு சமையல் செய்யணும்னு நான் ஆசைப்படறேன் சீக்கிரம் வேட்டிய கட்டிகிட்டு சமையலை இறங்குங்க....
    😃😃😃😃😃😃😃😃😃

  • @sayeedaariff1171
    @sayeedaariff1171 5 ปีที่แล้ว +11

    Masha allah great job 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @prashanthvlogs2940
    @prashanthvlogs2940 5 ปีที่แล้ว +3

    Katrathukaialavuu channel romba attagasama iruku
    Appooram yellarukum udhavi pandringa
    Kadavul yeppoludhum ungalku udhaviya iruparu
    All the best katrathukaialavuu
    Aana Chinna oru varutham Namba Krishnan Anna varamatungraru avaru vandha innum santhoshama irukum

  • @abuajmal1779
    @abuajmal1779 5 ปีที่แล้ว

    குசும்பு கார சேகர் அண்ணா இந்த டைலாக்க எங்கயோ கேட்டாமாரில்ல சூப்பர் பஸ்

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 5 ปีที่แล้ว

    அருமை அருமை நன்று வாழ்த்துக்கள்
    எம்மை காக்கும் உலகுக்கு நாம் செய்யும் தொண்டு

  • @rameefathi9062
    @rameefathi9062 5 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு... நெஜமாவே வேற லெவல்...
    சேகர் & பாண்டி அண்ணா டீமுக்கு வாழ்த்துக்கள்... 💐💐💐

  • @justrelax5764
    @justrelax5764 5 ปีที่แล้ว

    அடடா ஆச்சரிய வீடியோ😃🙂😂😀🤣🙂
    எத்தனையோ TH-camrs பார்த்து இருக்கிறோம்;
    ஆனால் நீங்கள் தான்👌

  • @prabhan6796
    @prabhan6796 5 ปีที่แล้ว +16

    நண்பா உங்க விடியோ எல்லாம் நல்ல இருக்கு

  • @malarpraba5356
    @malarpraba5356 5 ปีที่แล้ว +1

    Super

  • @aruldoss9278
    @aruldoss9278 5 ปีที่แล้ว +1

    பாண்டி &சேகர் அண்ணா மற்றும் இளயதலைமுறை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @abdulkalamkalam7646
    @abdulkalamkalam7646 5 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் கற்றது கையளவு குழுவிற்கு.

  • @SivaKumar-hb6lt
    @SivaKumar-hb6lt 5 ปีที่แล้ว

    வணக்கம் நண்பர்களே உங்க நிகழ்ச்சி நான் நான் எப்பவுமே தவறாமல் பார்க்கிறேன் இதன் போல் மேலும் உங்கள் பணி தொடர என்னுடைய நல்வாழ்த்துக்கள் வணக்கம்

  • @AKMinds386
    @AKMinds386 5 ปีที่แล้ว +2

    Best TH-camr pandi bro hats off 😍💯💯💯like ah podunga

  • @helpingtamizha7650
    @helpingtamizha7650 5 ปีที่แล้ว

    மரம் வச்ச உடனே மழை , செம்ம 🔥🔥 🔥

  • @praveenarokiaraj4274
    @praveenarokiaraj4274 5 ปีที่แล้ว +5

    Vera level ...... intha varthaya engayo ketrupiye.......# semma sekar anna #

  • @m.masiboxer8244
    @m.masiboxer8244 5 ปีที่แล้ว +14

    அண்ணா துடைக்கமே அருமை அண்ணா ....உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் .....🙏👍👌👏

    • @gobalakannan1732
      @gobalakannan1732 5 ปีที่แล้ว +2

      பாண்டி மற்றும் சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் சேவை தொடரட்டும்.......

  • @k.patteeswaran3792
    @k.patteeswaran3792 5 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு 👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @geethamahendrakumar7800
    @geethamahendrakumar7800 5 ปีที่แล้ว +1

    இறுதியில் வருண பகவானின் ஆசிர்வாதம் உங்கள் அனைவருக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி 💐💐💐

  • @MrDjthosai
    @MrDjthosai 5 ปีที่แล้ว

    அருமை அருமை !!!! இதுபோன்ற சமூக சேவை செய்யும் இளையவருக்கு நீங்கள் செய்யும் சேவை அளப்பரியது.
    இறுதியில் அந்த பையன் வேற லெவல் என்றதும் கிருஷ்ணா அண்ணா யாபகம் தான் வந்தது. உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் தான். அண்ணா எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். நீங்கள் வேறு வேறு திசையில் செல்லுங்கள் ஆனால் ஒற்றுமையாக இருங்கள்.அதுதான் தமிழராகிய எமக்கு தேவை.

  • @sskumarsskumar8442
    @sskumarsskumar8442 5 ปีที่แล้ว +4

    Very good work

  • @vignesh.05
    @vignesh.05 5 ปีที่แล้ว +8

    Vera lvl..idha yenga yoo ketu irupiyae..sekar anna vera lvl hu..😂😂

  • @harisudhan5459
    @harisudhan5459 5 ปีที่แล้ว +8

    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ! வாழ்த்துக்கள்

  • @arjunga8357
    @arjunga8357 5 ปีที่แล้ว

    மரம் நடுவதற்கு மிக்க நன்றி.
    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw 5 ปีที่แล้ว +5

    kalakuringa pindringa dhool kelapuringa💪👌👏👏

  • @rajalakshmis5731
    @rajalakshmis5731 5 ปีที่แล้ว

    Kalapani and samayal rendum orey nerathil oliparapineerkal.mikka nandri💐

  • @amalapuspharaj9119
    @amalapuspharaj9119 5 ปีที่แล้ว +1

    Pandi and Sekar team are doing wonderful job Pandi's timly jokes are Very nice to watch

  • @amulsrinivasan4636
    @amulsrinivasan4636 5 ปีที่แล้ว +1

    Day end with your fantabulous video...thank u so much...pandi bro and Sekar pa..

  • @johnprasannaa5060
    @johnprasannaa5060 5 ปีที่แล้ว +39

    பாண்டி அண்ணா வணக்கம்..🙏இதுவரையிலும் எந்த youtube chanel லும் செய்யாத உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா💐💐..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகசேவை செய்யும் சகோதரர்களின் முயற்சியை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஒருவேளை உணவும் வழங்கியது சிறப்போ சிறப்பு..துபாய் மாஸ்டர் மீண்டும் வந்தது மகிழ்ச்சி..❤️❤️ உங்களிடம் ஒரு கேள்வி.. இப்படி கூட பண்ணலாம்னு எப்படி யோசிக்கிறீங்க??🤔🤔பின் குறிப்பு:நம்ம துபாய் மாஸ்டர் பார்ப்பதற்கு நடிகர் விக்ராந்த் போன்று உள்ளார். அவரிடம் வாழ்த்துக்கள் சொன்னதாக சொல்லுங்கள்.

    • @dmiserv2093
      @dmiserv2093 5 ปีที่แล้ว +2

      John prasanna A Yesterday my country food channel 1000🌴 naddu iruku. Paarunga😉 both channel are doing more Social work👍

    • @johnprasannaa5060
      @johnprasannaa5060 5 ปีที่แล้ว +2

      Sorry...Na innum parkala..Nallathu yaru pannina enna..2 chanelukkum valthukkal..

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว

      ஆமா நானும் அவரை எங்கேயோ பார்த்தது போல இருக்கே அப்படி என்று நினைத்தேன்நீங்கள் சொன்னதற்கு பிறகுதான் விக்ராந்த் மாதிரியே இருக்கிறார்

  • @seyonagro6057
    @seyonagro6057 5 ปีที่แล้ว +5

    All are ok but distance you planted tree was wrong it need big distance.. next plant trees according to needed space for trees..
    All the best.. very very useful service for future generations

    • @SathishKumar-ik8tl
      @SathishKumar-ik8tl 5 ปีที่แล้ว

      Brooo athu adarvanakaadu so eppadithaa nadanum

    • @seyonagro6057
      @seyonagro6057 5 ปีที่แล้ว

      @@SathishKumar-ik8tl thank you. But after plants become it does have space???

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 5 ปีที่แล้ว

    பசுமை தந்த பசங்களுக்கு பாசச்சோறு தந்த பாரி வள்ளல் வாழ்க.

  • @naveen.rnaveen.r6195
    @naveen.rnaveen.r6195 5 ปีที่แล้ว +1

    Maram valarpoam Malai neerai semippom kattrathu kaialuvu channel nandri good vedio parattukkul pandi anna

  • @giridharanip2981
    @giridharanip2981 5 ปีที่แล้ว

    Ilaya thalaimurayin sirapana sevai inthamanitha kulathirkum,iyarkaikum..Nam ilaingarkal seitha miga periyasevai.. Intha chedikal elam maramaga valarnthu Nam ilaingarkalin perumaiyai pasumaiyai kandipaga kaatum... Ivargaloda inaitha katrathu kaialavu kuluvirku makkal udaya manamartha Nandrigal.. 🌾🌾☺ kadaisiya Varna baghavan malai polinthathuthan highlight...

  • @amulsrinivasan4636
    @amulsrinivasan4636 5 ปีที่แล้ว

    Sekar Anna enga appa va niyabaga padutharu bro....I mis him so much

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 5 ปีที่แล้ว

    ஐயையோ நான் இல்ல சூப்பர் அண்ணா மரக்கன்று நட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rjcommentary5666
    @rjcommentary5666 5 ปีที่แล้ว

    வேற லெவல்.. இத எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே... 🤔🤔🤔🤔...
    பாண்டி Bro 🤫🤫🤫🤫
    😆😆😂

  • @prabhasathish4556
    @prabhasathish4556 5 ปีที่แล้ว

    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் அருமை சேகர் அண்ணா💐💐💐💐

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 5 ปีที่แล้ว +4

    Super video maram valarpom Mali peruvom edheya madhiry nalla video podunga pany super super 👌👌👍👏👏🙏

  • @ஆலங்குடி.பிரேம்
    @ஆலங்குடி.பிரேம் 5 ปีที่แล้ว +9

    அருமை பாண்டி அண்ணா

  • @srini8399
    @srini8399 5 ปีที่แล้ว +5

    Dubai chef um semma👌👌👌

  • @Rajkumar-qu3tj
    @Rajkumar-qu3tj 5 ปีที่แล้ว

    Happy to see the trees and rain !! இது போல , ஒரு ஏரியை தூர் வாருங்க ப்ரோ

  • @saravankgp8553
    @saravankgp8553 5 ปีที่แล้ว

    Vera level indha vaarthaiya engayo kettirupingale sekar anna kusumbu..😂😂😂😂😂

  • @sivas7753
    @sivas7753 5 ปีที่แล้ว +3

    Vera level bro nenga

  • @readingstorieskids
    @readingstorieskids 5 ปีที่แล้ว

    Wow!! Mouthwatering gravy!!

  • @samkti1987
    @samkti1987 5 ปีที่แล้ว

    மரம் வளர்ப்போம் மழை பெருவோம் வாழ்த்துக்கள் Friends Nice Videos

  • @muthumuthu-yg1cd
    @muthumuthu-yg1cd 5 ปีที่แล้ว +4

    Good job 👍👌

  • @srini8399
    @srini8399 5 ปีที่แล้ว +3

    Arumai segar anna pandi anna👌👌👌

  • @vaitheeshp7606
    @vaitheeshp7606 5 ปีที่แล้ว +7

    bro super bro romba thanks tree nattadhuku🌴🌴🌱PANDI Anna thanks Anna

  • @dhinakaran9891
    @dhinakaran9891 5 ปีที่แล้ว +3

    🏢Dubai master vs Tamilnadu master🏠🍲🍲🍲future save trees super 🌲🌳🌴

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 5 ปีที่แล้ว +1

    Kuzhambu superuuuuu

  • @ajayakashajayakash6489
    @ajayakashajayakash6489 5 ปีที่แล้ว +6

    🤗😍😘💐Bro nijama solra neenga vera level poittinga 🤗😍😘💐

  • @prabhuprince3358
    @prabhuprince3358 5 ปีที่แล้ว +8

    Super bro

  • @guna.gguna.g3463
    @guna.gguna.g3463 5 ปีที่แล้ว

    துபாய் சமையல் காரர் சேகர் ஆர்மி கொடத்தம்பி பாண்டி சூப்பர்

  • @r.saravanakumar5434
    @r.saravanakumar5434 5 ปีที่แล้ว

    அருமையான ஆரம்பம் இந்த பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @vvarul
    @vvarul 5 ปีที่แล้ว +6

    Rasipuram kasaapu kadaiku oru like👍

  • @benjamin.k8539
    @benjamin.k8539 5 ปีที่แล้ว +3

    Semma god bless you seker anna and pandi anna all team members

  • @gunasekaran277
    @gunasekaran277 5 ปีที่แล้ว +1

    Finally u get a good Cheif......... don't miss him

  • @iyyappandurai8138
    @iyyappandurai8138 5 ปีที่แล้ว

    Master samayal ready pannum pothe avlo super ah iruku pandi bro,,arumayana samayal,,,mara kantru nattu vaitha pasangaluku valthukkal....👌🤗🤗🤗

  • @RaviKumarKumar-gz4px
    @RaviKumarKumar-gz4px 5 ปีที่แล้ว +5

    Return coming my favorite master I am so happy

  • @mahadevanv5489
    @mahadevanv5489 5 ปีที่แล้ว +4

    vera vera vera level

  • @arulkumar2374
    @arulkumar2374 5 ปีที่แล้ว +1

    பாண்டி எங்க நாமக்கல் மாவட்ட மாவட்டத்தில் வந்து கலக்குறீங்க வாழ்த்துக்கள்!

  • @nagamanikkammuthu8635
    @nagamanikkammuthu8635 5 ปีที่แล้ว +7

    Good job

  • @palanipriya6396
    @palanipriya6396 5 ปีที่แล้ว

    Marakkantru natda antha kuluvinarkum antha vizhipunarvai makkalukku earpaduththa athai video vil kaatdiya unkalukkum 👏

  • @sjdtamilmusic2007
    @sjdtamilmusic2007 5 ปีที่แล้ว

    நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்.👏

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว

    I jolly our style😇😎
    Grow plants go green save nature save water & save earth.....🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
    May ur services be blessed by god..... kk team.....😎😇👌👏🤩
    Superbbbbbbbbbbbbbbb youngster's stay blessed........ Always fun filled video..... Thanks....💐💐💐💐

  • @jaikumarraju4695
    @jaikumarraju4695 5 ปีที่แล้ว

    Super இந்த டீம் தொடர வாழ்த்துக்கள்

  • @vadivalazanv7900
    @vadivalazanv7900 5 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் பாண்டி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கற்றது கையளவு 🌸🌸🌸💐

  • @s.p.murugesan
    @s.p.murugesan 5 ปีที่แล้ว +4

    Very very Super,

  • @அ.ச.பிரபு
    @அ.ச.பிரபு 5 ปีที่แล้ว

    வீடியோ அப்லோட் பண்ண ஒரு மணி நேரத்தில்
    1.K மேலே லைக்
    விழுந்திருக்கு னா
    என்ன அர்த்தம் நீங்க போற பாதை கரெக்டா இருக்கு ...வாழ்த்துக்கள் கற்றது கையளவு குழுவினரே .....உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +1

      thanks bro

    • @அ.ச.பிரபு
      @அ.ச.பிரபு 5 ปีที่แล้ว

      @@katrathukaialavu நன்றி உங்களுக்குத்தான்.நான் உங்ககிட்ட நிறைய தடவை பேசலாம்னு ட்ரை பண்ணி உங்க நம்பருக்கு போன் பண்ணேன் ...ஆனால் ஒரு சகோதரி நீங்க இல்லைஎன்பதை ரொம்ப மரியாதையா சொல்றாங்க ....உங்ககிட்ட சின்ன ஒரு வேண்டுகோள் பாண்டி சகோ,நம் பாரம்பரிய உணவு வகைகளை எங்களுக்கே தெரியாத நிறைய விஷயத்தை நீங்க சொல்றீங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் அதோடு கூடவே சைவ உணவுகள் பற்றியும் பாரம்பரிய உணவுகள் பற்றியும் நிறைய வீடியோ போடுங்க .உங்க குழுவோடு சேர்ந்து ஒரு வீடியோ பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை விரைவில் நேரில் சந்திப்போம் ....வாழ்துக்கள் ....

  • @Mm12361
    @Mm12361 5 ปีที่แล้ว +2

    Super concept 👏🌴🌳🌲🌵🌾🌿👌🏽👍

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 ปีที่แล้ว

    அருமையான video super

  • @umamaheswari2610
    @umamaheswari2610 5 ปีที่แล้ว

    நல்ல சிறந்த செயல் வளர்க

  • @junaiths2182
    @junaiths2182 5 ปีที่แล้ว +4

    Vera level😀😀

  • @gunasekarl6140
    @gunasekarl6140 5 ปีที่แล้ว

    sirappu... nalla muyarchi bro..
    we need green world.

  • @kuthusandai....3543
    @kuthusandai....3543 5 ปีที่แล้ว +6

    Sathiyama sollren sema bro love you Lott bro super Pandi and Sekar and congratulations to illami padai😘😘😘😘😘💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shivaraja7968
    @shivaraja7968 5 ปีที่แล้ว +4

    Semma video pandi bro and sekar and sekar vera level unga channel veteke ore maram valange makkela🥰🥰🥰

  • @rowdyammu3467
    @rowdyammu3467 5 ปีที่แล้ว +6

    Semma bangariii💕