சிவகாசியில் பட்டாசு பிரியாணி | Mutton Biryani | CRACKERS FACTORY VISIT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    Mutton Biryani
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    Category
    Entertainment

ความคิดเห็น • 796

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 5 ปีที่แล้ว +404

    ரெம்ப நன்றி நண்பா you tube chennal ல இருந்து நிறைய பேர் சிவகாசி பட்டாசு தொழிற்சாலை க்கு போய் எப்படி பட்டாசு செய்றங்க எப்படி பட்ட புது புது பட்டாசு வந்துருக்கு ன்னு வீடியோ போட்டாங்க ஆன நீங்கள் அவர்களை விட ஓரு படி மேலே போய் அவர்கள் வயிற்று சாப்பாடு போட்டு தீபாவளி க்கு துணி எடுத்து கொடுத்து சிறப்பாக செய்து விட்டிர்கள்.... ஒரு sponsor வீடியோ வகா இருந்தாலும் செய்ய மனம் உள்ள உங்களை பாராட்ட நாங்க கடமை பட்டுள்ளோம்.....க்ரிஷ்ணன் கூட இருந்து நீங்க இந்த chennal ரன் பண்ணிருந்தாலும் கூட இந்த அளவுக்கு உங்கள் சேவை தொடங்கிருக்காமன்னு எனக்கு தெரியல... ஆன உங்கள் சேவை சிகரத்தை அடைய வேண்டும்பணி தொடர வேண்டும்... என மனதார வாழ்த்துகிறேன்....

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว +10

      nandri nandri nandri

    • @k.aravindarajraj6562
      @k.aravindarajraj6562 5 ปีที่แล้ว +11

      Ama கண்டிப்பா இது மாறி யாரும் பன்னீருக்க மாட்டாங்க சூப்பர் பாண்டி அண்ணா...

    • @boopathys9522
      @boopathys9522 5 ปีที่แล้ว +7

      Pandi sponsers video nice..🤔👍👌 than 1 st time money detail telling..🤔donating food&dress also good..but biriyaniku seeraga samba rice potrukalam preparation look superb..keep it up

    • @pvramar
      @pvramar 5 ปีที่แล้ว +1

      வாழ்த்துகள்

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 5 ปีที่แล้ว

      @@rockyrajesh1701 😂😂😂👍👍

  • @kodipitchai1588
    @kodipitchai1588 5 ปีที่แล้ว +120

    ஏழைகளுக்கு வழங்கும் ஒரு பிடி உணவுக்கும் இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதத்திற்கும் வித்தியசாம் கிடையாது
    வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களுக்கு ஸ்பான்ஸ்சர் வழங்கிய அந்த நல்ல உள்ளத்திற்கும்...

  • @pandiyanjp4009
    @pandiyanjp4009 5 ปีที่แล้ว +176

    உங்களின் இந்த சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..... நமது சேனலின் சேவை தொடரட்டும்

    • @Murugan-kn3qy
      @Murugan-kn3qy 5 ปีที่แล้ว +7

      அருமை அருமை கற்றது கையளவு....sponcher panunavaruku nalla manasu valga valamudan

  • @divak9630
    @divak9630 5 ปีที่แล้ว +89

    இந்த நன்கொடை தந்த அந்த மாமனிதனுக்கு நன்றி

  • @selvamrajan7
    @selvamrajan7 5 ปีที่แล้ว +9

    இப்படிப்பட்ட ஒரு சிறப்பான கடவுளை பார்த்ததில்லை அவர்களுக்கு நீங்களே செய்யும் மிகப்பெரிய இப்படிப்பட்ட சேவையே அவர்கள் உள்ளத்தில் நீங்கள் கடவுளாக இருக்கிறீர்கள் ஆஸ்திரேலியா நண்பர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி நன்றி

  • @cheenufurniture443
    @cheenufurniture443 5 ปีที่แล้ว +72

    யாரும் இதை நெனைக்கவில்லை தீபாவளி அன்று பட்டாசு மட்டும் தான் நமக்கு தொரியும் அதை செய்த அவர்களை நம் நினைக்கவில்லை நீங்கள் செய்தவைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @happysparrow8361
    @happysparrow8361 5 ปีที่แล้ว +93

    உதவி செய்றதே பெரிசுதான்
    அதுவும் யாருனே தெரியாதவங்களுக்கு செய்யுற உதவி ரொம்ப பெரிசு

  • @Sivakasihero
    @Sivakasihero 5 ปีที่แล้ว +48

    நன்றி எங்க ஊர் பட்டாசுகள் மட்டும் வாங்கி எங்கள் வாழ்வை காப்பாற்றுங்கள்......

  • @கோதண்டபாணி
    @கோதண்டபாணி 5 ปีที่แล้ว +31

    நாம் ஒரு நாள் கொண்டாடுவதற்காக அவர்கள் வருடம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு உணவு அளிப்பது சிறப்பு நன்றி

  • @rajan1121
    @rajan1121 5 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் ப்ரோ
    எங்க ஊரு குட்டி ஜப்பான் வந்து பட்டாசு தொழிற்சாலையில் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கு உணவும் துணியும் கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 5 ปีที่แล้ว +88

    மாஸ்டர் மாஸ்டர் தான் நல்ல நல்ல சமையல் டிப்ஸ் சொல்றரு...

  • @captainsathish8948
    @captainsathish8948 5 ปีที่แล้ว +5

    தங்களின் காணொளி பார்க்கும் போதே மனநிறைவா இருக்கு,
    உழைக்கும் கரங்களுக்கு உணவளித்து உடையளித்த உயர்ந்த உள்ளம் கொண்ட தங்கள் குழுவிற்க்கு மனமார்ந்த நன்றிகள்,
    உங்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்,

  • @blackwood8111
    @blackwood8111 5 ปีที่แล้ว +14

    ERI அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடரட்டும் உங்கள் சேவை இந்த சேனல் மூலம். நன்றி ERIC

  • @cp.thangasamyt.chinnapalsa2549
    @cp.thangasamyt.chinnapalsa2549 5 ปีที่แล้ว +4

    நல்ல மனம் படைத்த அந்த ஆஸ்திரேலியா அண்ணன்.. மற்றும் தங்கள் குழுவினர் அணைவரும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.....நன்றி

  • @junaiths2182
    @junaiths2182 5 ปีที่แล้ว +35

    பண உதவி செய்த sponcers and கற்றது கையளவு சேனலுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்.

  • @selveeswaran185
    @selveeswaran185 5 ปีที่แล้ว +7

    திரு.எரிக் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி..especially Pandi annan team ..Good job..Thanks to all

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 ปีที่แล้ว +2

    இப்படி மனிதர்களுக்கு உணவு அளித்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @justrelax5764
    @justrelax5764 5 ปีที่แล้ว +18

    Thankyou so much for sponsored
    Mr. Eric from Australia & his family.
    Gives idea to follow ur path

  • @gopal.2459
    @gopal.2459 5 ปีที่แล้ว +5

    எங்கள் ஊருக்கு வந்து உணவு அளித்தர்க்கு நன்றி நண்பர்களே. இப்படிக்கு ஈசனின் அடிமை.

  • @qatardoha2740
    @qatardoha2740 5 ปีที่แล้ว +9

    சிறப்பான வீடியோ உதவிக்கரம் நீட்டிய அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி கற்றது கையளவு நண்பர்களுக்கு கோடானகோடி நன்றி

  • @giriammu4646
    @giriammu4646 5 ปีที่แล้ว +79

    உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீம்

  • @manire4227
    @manire4227 5 ปีที่แล้ว +31

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் குழுவினர் அணைவரது குடும்பங்கள் நீண்ட ஆயுள் பெற்று நீடுடி வாழ வேண்டும்.

  • @vairamuthu1031
    @vairamuthu1031 5 ปีที่แล้ว +139

    எங்க ஊர் மக்கள் கடின உழைப்பாளிகள் 🚀🚀🚀

    • @muthuviji3748
      @muthuviji3748 5 ปีที่แล้ว +1

      vaira muthu naanum sivakasi than nanba 🤛🏻🤛🏻

  • @jothirajseetha5894
    @jothirajseetha5894 4 ปีที่แล้ว

    இது போன்ற சேவைகள் தொடரட்டும். சிவகாசி பட்டாசு தொழிலாளர் சார்பாக நன்றி !!நன்றி !!

  • @richierichie168
    @richierichie168 5 ปีที่แล้ว

    முதல் முறை இந்த வீடியோ வ பார்க்க எனக்கு பிடிக்கல டீம் .....ஆல்வேஸ் ராக்ஸ் சேகர் அண்ணா...😊😊😘😘

  • @parthib944
    @parthib944 5 ปีที่แล้ว +1

    எங்கள் சேவை சூப்பரா இருக்குது இன்னும் பல சேவைகள் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 5 ปีที่แล้ว +23

    திரு.எரிக் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 5 ปีที่แล้ว +22

    என் என்றும் வாழ்க பாண்டி மற்றும் சேகர் அண்ணன் மற்றும் நம் இயற்கை விவசாயசி மற்றும் கெடை தம்பி மாஷ்டர் அவர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

  • @sundharmoorthi9522
    @sundharmoorthi9522 5 ปีที่แล้ว

    வித்தியாசமான முயற்சி ப்ரோ வழங்கிய நல்ல மனிதர்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வெடி சத்தத்திற்கு முன் அவர்களின் உழைப்பு கடினமானது

  • @Luckykitchen
    @Luckykitchen 5 ปีที่แล้ว

    உங்கள் சேவைக்கு எனது பாராட்டுக்கள் , ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது உண்மைதான் சகோதரர்களே 😊😊

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 4 ปีที่แล้ว +1

    My near native Sivakasi..my aunty,uncle were working in fireworks and i have s great journey in that place..
    Such a wonderful and heart felt video of seeing people working.. because in my native we sent thiri (crackers main product )..so I know that hard work and fire accident...
    God bless Eric...

  • @grkalamegam5338
    @grkalamegam5338 5 ปีที่แล้ว +2

    அருமை உங்கள் கொடை பணி தொடர வாழ்த்துக்கள் சகோ

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn 5 ปีที่แล้ว

    சேகா் மாம்ஸ் சூப்பா் வாழ்த்துகள் பல நன்றி பட்டாசு தொழிளாா் இவா்களுக்கு உதவிய உங்களுக்கும் இதற்கு அன்பளிப்பு அளித்த நண்பா்க்கும் வாழ்த்துகள் பல நன்றி

  • @ilayan11
    @ilayan11 5 ปีที่แล้ว

    Arumai bro edhu pola vithiyasama உழைப்பவர்களுக்கு உணவு கொடுத்து உன்னதமான சேவை செய்த உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை... உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவும் எப்போதும் உங்களுக்கு👍

  • @vijayalakshmivijaykumar1497
    @vijayalakshmivijaykumar1497 5 ปีที่แล้ว +1

    Evlo nal video mattum dhan Papen ana ineku dhan subscribe panen bro....
    Evlo perukku indha manasu varum...keep it up bro all the best

  • @rajaraja-fl3ev
    @rajaraja-fl3ev 5 ปีที่แล้ว +11

    உதவும் மன்பான்மை உங்களை மென்மேலும் உயர்த்தும் அண்ணா வாழ்த்துக்கள்...

  • @கௌசல்யாசைவரஜ்
    @கௌசல்யாசைவரஜ் 5 ปีที่แล้ว

    சிரித்த முகத்துடன் நீங்கள் செய்யும் உதவிக்கு கடவுள் எப்போது உங்களுக்கு துணை இருப்பார் தொடரட்டும் உமது பணி வாழ்த்துகள் நண்பர்களே

  • @sumathi871
    @sumathi871 5 ปีที่แล้ว +6

    மருந்துல வேலை செய்யுற அண்ணன்கள் பெரியவங்க பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு...☹️ அதோட சாப்பாடு சாப்பிடறாங்க... இருந்தாலும் சந்தோசமா இருக்கு sponser பண்ணவருக்கும் இந்த channel கும் பெரிய நன்றிகள் 🙏 பார்க்க மனசு நிறைவாக இருக்குங்க

  • @786kuraanm7
    @786kuraanm7 5 ปีที่แล้ว +4

    Romba santhosama iruku nanbarkalea...avanga santhosam pakka innum paakanum pola iruku...thank you Eric bro...

  • @rajamunish8614
    @rajamunish8614 5 ปีที่แล้ว +28

    எணது ஊர் மாணாமதுரைக்கு வாங்க வாய் பேச முடியாத குழந்தைங்க இருக்காங்க உதவி பணண்ணுங்க

  • @muniappankarthik8069
    @muniappankarthik8069 5 ปีที่แล้ว +35

    வாழவைத்து வாழ்!!!. அது ஒரு தனி போதை

  • @kanagarajm3290
    @kanagarajm3290 5 ปีที่แล้ว

    Pattasu factory owner seyya vendiya intha kaariyatha unga team pannunathuku romba romba thanks sir....

  • @vishnuvijay8701
    @vishnuvijay8701 4 ปีที่แล้ว

    மனித கடவுளுக்கு நன்றி 🙏🙏
    உங்கள் காணொளிகள் அனைத்தையும் இப்போதுதான் நான் காண தொடங்கியுள்ளேன் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துவதற்கு வார்த்தைகளில்லை
    கோடான கோடி நன்றிகள் அண்ணா
    நானும் விழுப்புரம் மாவட்டம் தான்
    ஒரு நாள் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன் நானும் இதேபோல் நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அது என் மகனின் பிறந்த நாளுக்கு நாள் செய்து விடுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் கற்றது கையளவு....sponcher sir super வாழ்க வளமுடன்

  • @MrDjthosai
    @MrDjthosai 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா . எதை ஸ்பான்சர் செய்த அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @hussainusen653
    @hussainusen653 5 ปีที่แล้ว +4

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க இந்த வீடியோவைப் பான்சர் பண்ண அண்ணாவும் நல்லா இருக்கணும்

  • @sudhasudhakar3247
    @sudhasudhakar3247 5 ปีที่แล้ว

    உங்கள் video பார்த்தல் மனம் நிறைந்த மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா 😍😍👍👍👍👌👌👌👌

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 5 ปีที่แล้ว

    உயிரை பணயம் வைத்து தன்குடும்பத்தை காக்கும் இவர்களுக்கு ஒருவேளை உணவும் உடையும் குடுத்த உங்கள் குழுவிற்கு நன்றி ...மருந்து பூசிய உடலை பார்க்கும் போதே அடிவயிற்றில் பீதி ஏற்படுகிறது..இந்த உறவுகளை கடவுள் என்றும் ஆரோக்கியம் கொடுத்து வாழவைக்கட்டும்.....👍👍👍

  • @sreemurugan1991
    @sreemurugan1991 5 ปีที่แล้ว

    மரணத்தின்,, விழும்பில்,, வாழும்.. சிவகாசி பட்டாசு தொழிலார்களுக்கு,, நிங்கள்,, செய்த பணிக்கு,, வாழ்த்துகள் அண்ணா

  • @nijamudeen4756
    @nijamudeen4756 5 ปีที่แล้ว

    உழைப்பாளிக்கு உதவிய நண்பர்க்கும் நம்ம க கை டீம்க்கும் என்றும் என்றும் இறைவன் அருள் கிடைக்கட்டும் மிக மிக அருமை....

  • @t.manojkumar7245
    @t.manojkumar7245 5 ปีที่แล้ว +7

    உங்கள் சேவை மேன்மேலும் தொடர எம் வாழ்த்துக்கள்

  • @srinivassanperoumal5413
    @srinivassanperoumal5413 5 ปีที่แล้ว +3

    உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள். பாண்டி நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமச்சிவாய

  • @hariharan-mp7ej
    @hariharan-mp7ej 5 ปีที่แล้ว +1

    சீக்கிரம் உடல் நலம் தேறிவா பாண்டி அண்ணா...

  • @studentsettaigal9195
    @studentsettaigal9195 5 ปีที่แล้ว +28

    உண்மையான ஹீரோக்கள் நீங்க தான் bro ....

  • @dvinothdvinoth4684
    @dvinothdvinoth4684 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் அண்ணா ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் சூப்பர் 🤝

  • @surendranm2554
    @surendranm2554 4 ปีที่แล้ว

    திரு.எரிக் ஆஸ்திரேலியா அவர்களுக்கு மிக்க நன்றி 😍. மகிழ்வித்து மகிழ் அதற்கேற்ப தங்கள் சேவை அமைந்தது😊😊😊 நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க 😊 நன்றி கற்றது கையளவு நண்பர்களே🙌🏻🙏🏻 உங்கள் சேனல் ஓட மிகப்பெரிய ரசிகன் நான்👍

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 5 ปีที่แล้ว +6

    நிறைந்த மனது... மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் குழுவிற்கு...

  • @radhakrishna4105
    @radhakrishna4105 5 ปีที่แล้ว +2

    பாண்டி அண்ணா ,, சேகர் அண்ணா மற்றும் குழுவினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ,,,, உங்கள் சேவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ,,,,,,, 👏👏

  • @சுரேந்தர்பார்க்கவன்

    நீங்கள் எல்லோரும் நல்ல இருக்கனும் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dmiserv2093
    @dmiserv2093 5 ปีที่แล้ว

    கற்றது கையலவு இந்தன் meaning அ நீங்க செயலில் காட்டுரிங்க மிக்க மகிழ்சி 👏🏻தொடறட்டும் உங்கள் சேவை..❤️ இதர்க்கு உழைத அனைவருக்கும் வாழ்த்துக்கள்👏🏻sponsors big👏🏻👍

  • @Magesh143U
    @Magesh143U 5 ปีที่แล้ว +2

    அருமையான சேவை மனப்பான்மை உங்களுக்கு. பாண்டி &team
    வாழ்த்துக்கள்

  • @Timingtraderofficial
    @Timingtraderofficial 5 ปีที่แล้ว +21

    Thumbnail காகவே லைக் பண்ணிட்ட

  • @prabhug5777
    @prabhug5777 5 ปีที่แล้ว

    No words..
    Masssss Video ... Pattasu Seiravanga evlo kastapadaranga Avangala Santhosapadutinga... Real Diwali

  • @madheshwaran154
    @madheshwaran154 5 ปีที่แล้ว +1

    அருமை சேகர் அண்ணா.வாழ்க வளர்க மென்மேலும்

  • @sekar3411
    @sekar3411 5 ปีที่แล้ว

    மாஸ்டர் நீங்களும் கற்றது கையளவும் ஒரு தீர்க்கதரிசி.சாதித்து விட்டீர்கள்.மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.தீபாவளி நல் வாழ்த்துகள்.🎇🎆🇮🇳👏👍👌🙏🌟⭐

  • @nivashnir9587
    @nivashnir9587 5 ปีที่แล้ว

    Sponsor panna sir ku oru periya nandri.pattasu thayarikuravagala paakum pothu enime pattase vedika koodathunu thonuthu.aanaa namba pattasu vedichatha avaglala vazhamudium ....

  • @kesavan729
    @kesavan729 5 ปีที่แล้ว +2

    அருமை பாண்டி அண்ணா மகிழ்ச்சி 😍😍😍

  • @raguram1386
    @raguram1386 5 ปีที่แล้ว +7

    உதவி செய்தவரும் அவர் குடும்பத்தாரும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @velmurugan2634
    @velmurugan2634 5 ปีที่แล้ว +2

    அருமை நல்ல எண்ணங்களை கொண்ட நம்முடைய குடும்பம் தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி

  • @paulinadimple7595
    @paulinadimple7595 4 ปีที่แล้ว

    Parkavay avalavu azhaga iruku. Ellarum evalavu kasta paduranga oru naal Diwali ku. Thanks to team .and sponsored from Malaysia prople

  • @peacockvillage4676
    @peacockvillage4676 5 ปีที่แล้ว +3

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சேகர் குழுவினர்க்கு? இலங்கை இஸ்ஹாக்

  • @jaihindtamil
    @jaihindtamil 5 ปีที่แล้ว +6

    தீபாவளி .. இது தான் உண்மையான தீபாவளி..

  • @ammuammu5402
    @ammuammu5402 5 ปีที่แล้ว

    Rompa nanri anna eppadi sevai sevathu rompa nallathu pAnndi anna tq anna you tup senala opann pannala ugga senalmthan pakunum pola iruku anna nanri anna

  • @umarhalithsaifullahm1936
    @umarhalithsaifullahm1936 5 ปีที่แล้ว +1

    Great job 👍 Katrathu Kaialavu team for the Sivakasi Workers..and simultaneously take care of your health and safety

  • @Random_divya
    @Random_divya 5 ปีที่แล้ว

    Sekar anna nega nalla energy ah peruringa. Nalla helping mind people super ah pannringa. Valthugal...😊

  • @k.jeyaveerapandian9694
    @k.jeyaveerapandian9694 5 ปีที่แล้ว

    Enga oorukku vanthurukenga nan than late ah vedio pathuten pola..
    Sirappa panrenga.. valthukal brothers..

  • @murugesanmurugeshmurugesan3543
    @murugesanmurugeshmurugesan3543 5 ปีที่แล้ว +2

    உதவிய அன்பு உள்ளத்துக்கு வாழ்த்துகள்💐

  • @vadivalazanv7900
    @vadivalazanv7900 5 ปีที่แล้ว +12

    கற்றது கையளவு சேனல் குழுவினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் உதவி செஞ்சியா உங்கள் நல்ல உள்ளத்துக்கு பல்லாண்டு வாழ்க 💘🌷🍀

  • @aliens360
    @aliens360 5 ปีที่แล้ว +5

    😀வெறித்தனம் பண்ணிட்டீங்க happy diwali

  • @relaxplz8786
    @relaxplz8786 5 ปีที่แล้ว

    Super bro , idukku sponsors pannavangalukku en nejarntha nandrigal

  • @ajithpandi2895
    @ajithpandi2895 5 ปีที่แล้ว

    அண்ணா உங்களின் சேவைக்கு நன்றிகள்.அவர்களின் முகங்களை பார்க்கும் பொது கண்களில் வருகிறது. உங்களை எப்படி பாராட்டுவது என தெரியவில்லை. வார்த்தைகளே இல்லை. 🙏🙏🙏

  • @johnbabu3704
    @johnbabu3704 5 ปีที่แล้ว +2

    எங்கள் ஊருக்கு வந்து உதவியதற்க்கு நன்றி நன்பர்களே

  • @shivaraja7968
    @shivaraja7968 5 ปีที่แล้ว +7

    Super pandi bro and sekar and master cheng and I team super helpful for veddi making workers give mutton briyani and give deppavali dress valga unga channel and ur team pandi bro happy deppavali wishes to all ur family and sekar bro and team

  • @dvcinfomedia
    @dvcinfomedia 4 ปีที่แล้ว

    En manamarntha vazhthukal "katrathu team", ungal sevai menmelum thodara iraivan ungal thunai iruppar....🙏🙏🙏

  • @dheenaviji2643
    @dheenaviji2643 5 ปีที่แล้ว +1

    First time reaching 5k like in one-day super I am happy super continue 😚😚😚

  • @elayakannan4863
    @elayakannan4863 5 ปีที่แล้ว +1

    this is the real diwali..... u r always great guys....thanks for the sponsor.. GOD bless you....

  • @kuthusandai....3543
    @kuthusandai....3543 5 ปีที่แล้ว +16

    Happy Diwali for katrathuu kalavuu channel 💥💥💥💥💥😘😘😘💞💞💞💞😍😍

  • @ranjith1669
    @ranjith1669 5 ปีที่แล้ว +1

    Watch from dan jr vlogs and your video is so awesome anna

  • @shekramjath8931
    @shekramjath8931 5 ปีที่แล้ว +5

    I expect this 😍 ipo bigil fever la iruken nyt vetuku ponathum pakren ,hpie diwali KK team💓

  • @DINESHKUMAR-zu8yy
    @DINESHKUMAR-zu8yy 5 ปีที่แล้ว +6

    எங்கள் ஊர்க்கு வந்தது மகிழ்ச்சி 😊😊😊

  • @hajmaideen0077
    @hajmaideen0077 5 ปีที่แล้ว

    உங்களுடைய முயற்சிக்கு எங்கள் மனமந்தே நன்றிகள் ... இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .

  • @saravananj5394
    @saravananj5394 5 ปีที่แล้ว

    sponsar video க்கு கணக்கு கூறியது சூப்பர்

  • @rameshs2388
    @rameshs2388 5 ปีที่แล้ว +21

    சூப்பர் bro... செம்மயா உதவி செய்றீங்க...👌👌😍😍😍👏👏
    கொடை தம்பியோட🏖️🤫🤫 double meaning words மட்டும் கொஞ்சம் avoid பன்னிடா நல்லது... குடும்பமா நிறைய பேர் பாக்குறாங்க...😷😷 🙄🙄🙄😏😏🙉🙉🙊🙊👌👌👌👏👏

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 ปีที่แล้ว +1

    3.22 என்ன ஒரு வேகம் ரோபோவே தோத்துடம் 👍👍

  • @joseph2259
    @joseph2259 4 ปีที่แล้ว +1

    Super anna 😍😍😍

  • @pradeepgaming7539
    @pradeepgaming7539 5 ปีที่แล้ว +1

    Masssss thala

  • @meemee832
    @meemee832 5 ปีที่แล้ว

    Semma Anna, congrats, unga video va miss pannama watch pannuvom

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 5 ปีที่แล้ว +2

    மிகவும் சூப்பர் உங்கள் உதவி பண்ணும் உள்ளம் மிகவும் அருமை

  • @srini8399
    @srini8399 5 ปีที่แล้ว

    Paandi anna sirikum pothu azhaga erukkinga cute

  • @venkatasalapathikj2138
    @venkatasalapathikj2138 5 ปีที่แล้ว

    Sema .. Enga ooru ..
    Engaa oorla milagaai chinna thaa thaan irukkum.
    Enga oorla naatu kaththirikka and Athalakaai remba super ah irukku. Try pannugga bro..